Тёмный

சின்னஞ்சிறு கிளியே (Chinnanjiru kiliye - Sanjay Subrahmanyan) 

Sanjay Subrahmanyan
Подписаться 77 тыс.
Просмотров 555 тыс.
50% 1

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 281   
@rameshsambamoorthy2327
@rameshsambamoorthy2327 3 года назад
தமிழ் பாடலை தமிழ் பாட்டு மாதிரி பாடியிருக்கிறார் மிக்க மகிழ்ச்சி
@Canada_Immigration_Bible
@Canada_Immigration_Bible Год назад
சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! செல்வ களஞ்சியமே ! என்னைக் கலி தீர்த்தே - உலகில் ஏற்றம் புரிய வந்தாய் ! பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா ! பேசும்பொற் சித்திரமே ! அள்ளி யணைத்திடவே - என் முன்னே ஆடி வருந் தேனே ! ஓடி வருகையிலே - கண்ணம்மா ! உள்ளங் குளிரு தடீ ! அடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய் ஆவி தழுவு தடீ ! உச்சி தனை முகந்தால் - கருவம் ஓங்கி வளரு தடீ ! மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால் மேனி சிலர்க்குதடீ ! கண்ணத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான் கள்வெறி கொள்ளு தடீ ! உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா ! உன்மத்த மகுதடீ ! சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது சஞ்சல மாகு தடீ ! நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு நெஞ்சம் பதைக்கு தடீ ! உன்கண்ணில் நீர்வழிந்தால் - எந்நெஞ்சில் உதிரம் கொட்டு தடீ ! எங்கண்ணிற் பாவையன்றோ ? - கண்ணம்மா ! என்னுயிர் நின்ன தன்றோ ? இன்ப கதைகளெல்லாம் - உன்னைப்போல் ஏடுகள் சொல்வ துண்டோ ? அன்பு தருவதிலே - உனைநேர் ஆகுமோர் தெய்வ முண்டோ ? மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல் வைர மணிக ளுண்டோ ? சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல் செல்வம் பிறிது முண்டோ ?
@adhiyamanvaradharasan8461
@adhiyamanvaradharasan8461 4 года назад
கதிர் ஏறி ஒளி ஊறும் கரு வைர நாத மணிகள் பசும் மஞ்சள் பொன்னிழையில் பொத்தி வைத்த ஸ்படிகத்தின் நுண் செதுக்குகள் மரகத கோலம் விரித்த மயிற்பீலியில் இன்று முளைத்த புத்தம் புது நீலவிழி இது தீரா அன்புடன் வ. அதியமான்
@chewstan
@chewstan 4 года назад
எனக்கு புறியல. கொஞ்சம் புறியும்படியாத் தான் பதிவிடுங்களேன்.
@jayashreerbalasubramanian2031
@jayashreerbalasubramanian2031 2 года назад
ஆஹா
@hemaraghavan5377
@hemaraghavan5377 3 года назад
தேன்மொழிக் கவிஞனின் சிந்தை செய் விந்தைகள்/கானமாய்ப் பாயுதே கலைஞர்தம் இசையினில்!/வானவில் வண்ணங்கள் காட்டிடும் இவர்திறம்/நானிலம் தனில்தினம் ஓங்குக வளமுடன்!🙏🙏🌸🙏🙏
@RSDexplores
@RSDexplores 2 года назад
இன்று செப்டம்பர் 11, பாரதி நினைவு தினம்...கேட்டு மகிழ்ந் தேன் இப்பாடலை.... 🙏... நன்றி 🙏
@kesavannagalakshmi904
@kesavannagalakshmi904 3 года назад
பாவபூர்வ ராகசஞ்சாரம் மிக அருமை.தமிழ்ப் பாடல்களை இந்த மாதிரி பாடும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது. பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தக்கிறேன்.
@kandaswamy7207
@kandaswamy7207 Год назад
தேனினும் இனிய தமிழை பாடியதால் நீவீர் வாழிய பல்லாண்டு
@thamizhmadhu
@thamizhmadhu 3 года назад
தமிழில் பண்ணில் அமைந்த எத்தனையோ பாடல்கள் உள. அவை அத்தனையும் அரங்கேறவேண்டும் தமிழணங்கிற்கு ஆரணமாய்
@mukilarasan452
@mukilarasan452 3 года назад
மண்ணில்
@manisp7271
@manisp7271 Год назад
Bharathi the Great. Erode mani iyyer
@dileeps2419
@dileeps2419 8 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sivasailamvijayalakshmi8444
@sivasailamvijayalakshmi8444 Месяц назад
பண் என்றால் பாடல் என்று பொருள். ​@@mukilarasan452
@hoppes979
@hoppes979 Месяц назад
அந்தப் பணியை செய்து வரும் இசை வித்தகர்களில் ஒருவர்தான் சஞ்சய் சுப்ரமண்யன்.
@srimathivijayaraghavansrim2172
எப்போதும் இவர் பாடல் மிகவும் பிடித்தவை. அனுபவித்துப் பாடவுதுடன் நமக்கும் அது உள் இறங்கி அசைத்து விடும்...அருமை.இதற்கு மேல் சொல்ல முடியவில்லை
@padmathiagarajan3410
@padmathiagarajan3410 Месяц назад
மகா கவி இவர் பாடும் இப்பாடலை கேட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்
@SampathKumar-ul6hl
@SampathKumar-ul6hl 4 года назад
இவர் பாடுவதைக் கேக்கும்போதும் ..பார்க்கும்போதும்..எனக்கு ஒன்று தோனும் ..பாரதி இல்லாம போய் விட்டானே ..அவர் வரிக்கு உயிர் கொடுத்த நீவீர் வாழ்க ..உங்கள் ஈடுபாடு ..பாவனை ..ஆஹா ..
@vsanthanam7499
@vsanthanam7499 3 года назад
Wonderful Sanjay sir.I am hearing this song everyday. The day does not start without hearing your voice. I pray 🙏God to give you all health and wealth and a long life. What a soothing voice. God bless you 🙏
@balukalaiarasan2402
@balukalaiarasan2402 2 месяца назад
பாரதியின் கவிதையை இவ்வளவு அழகாக யாரும் பாட முடியாது
@t.r.senthilrajsenthilraj8733
@t.r.senthilrajsenthilraj8733 Месяц назад
🎉
@manikandanrathinasabapathy244
@manikandanrathinasabapathy244 3 года назад
தமிழ் மொழியை உணர்ந்து அனுபவித்து பாடுகின்றீர்கள். உச்சரிப்பு, குரல், நயம் அனைத்தும் அருமை
@karthigayannadarajahpillai7080
Brilliant rendition...many thanks Sanjay...God bless you...NP Karthigayan SINGAPORE
@kanagasabapathic9680
@kanagasabapathic9680 2 года назад
என்ன ஒரு பாடல் உள்ளத்து உணர்வோடு இவரமாதிரி யாராலும் பாடமுடியாது. பாரியின் பாடலுக்கு அழகு சேர்த்தார் சஞ்ஐய் சார்.
@tamilselvivenkatachalapath4651
@tamilselvivenkatachalapath4651 3 года назад
பாரதி 🙏🙏 சஞ்சய் அய்யா கடை க்கண்ணோரம் கண்ணீர் வழிந்தோடுகிறது. தமிழின் அழகும், அருமையும்உணர்ந்து, ரசித்து பாடியுள்ளதை என்னவென்று சொல்வது. மிக்க நன்றி வாழ்க நீடுழி 🙏 அய்யா 🙏👍
@srirankan2651
@srirankan2651 5 месяцев назад
You are real Bharathy ❤ 😂 😢 🎉
@lakshmimk9600
@lakshmimk9600 3 года назад
கடவுளே உங்களுக்கு மென்மேலும் சிறந்த குரல் வளம் கொடுத்து அருள வேண்டுகிறேன் கேட்கும் பாக்கியத்தை எனக்கு அருள வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhayaniva3615
@dhayaniva3615 2 месяца назад
இவர் பாடுவதை கேட்க பாரதி இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ கவிதைகளை புனைந்திருப்பார்
@sivasailamvijayalakshmi8444
@sivasailamvijayalakshmi8444 Месяц назад
6.40 கண்ணம்மா..... 😊😊😊❤❤❤
@jayashreerbalasubramanian2031
@jayashreerbalasubramanian2031 2 года назад
இந்த 2 பத்திகள் இதுவரை யாருமே பாடி கேட்டதில்லை! இவை அமைந்த ராகம் என்னவென்று யாரேனும் சொல்லுங்களேன்! (1) சற்றுன் முகஞ் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடி! நெற்றி சுருங்கக் கண்டால் எனது நெஞ்சம் பதைக்குதடி! (2) இன்ப கதைகளெல்லாம் உனைப் போல் ஏடுகள் சொல்வதுண்டோ! அன்பு தருவதிலே உனைநேர் ஆகுமோர் தெய்வமுண்டோ! (3) மார்பில் அணிவதற்கே உனைப் போல் வைர மணிகள் உண்டோ! சீர் பெற்று வாழ்வதற்கே உனைப் போல் செல்வம் பிறிதுமுண்டோ!
@lalitharsk
@lalitharsk Год назад
1 hindholam 2 valaj 3 desh. If I am wrong Pl correct me. Same Sri madurai TS sir also singing.
@subbulakshmisarangapani4485
Sanjay Sirs chinnajiru kiliye is the best i have heard...stirs the soul
@coolbreeze2213
@coolbreeze2213 5 месяцев назад
My heart simply melts when I hear this song. The meaning of the words, excellent voice and singing stir deep emotions in me. I feel so proud to be a Tamilian.
@paari.chelianchelian7543
@paari.chelianchelian7543 3 года назад
கேட்க்க கேட்க இனிமை.. தமிழ் இனிது... பாடினால் அதைவிட இனிமை,
@GOVINDARAJANV-l4h
@GOVINDARAJANV-l4h Месяц назад
பாரதிக்கு சமர்ப்பனம். வாழ்க வளமுடன். 🙏
@swaminathans59
@swaminathans59 Год назад
One Bharathi. One Sanjay.
@paranthamanvijayakumar3332
@paranthamanvijayakumar3332 2 года назад
Bharathiar has narrated this song knowing Sanjayji will come to sing this in future days......
@kanthirajan7296
@kanthirajan7296 2 года назад
Thank you..His singing பாரதியார் கவிதைகள் are superd.
@user-ew9dj7qx2l
@user-ew9dj7qx2l 2 месяца назад
God bless you and your family sir for soothing our hearts. Masterpiece by Mahakavi Bharathiyar.
@jaykrish3566
@jaykrish3566 7 месяцев назад
Heart melting song and voice of Sanjay Subramanian. Super
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 8 месяцев назад
அற்புதம் மிக அருமை பாரதியின் உணர்வு மிக்க வரிகள் அனைத்தும் சிறப்பாக பாடியதற்கு வாழ்த்துக்கள் பாரதியார் செல்லம்மா என்று உணர்வுடன் பாடியதை கண்ணம்மா என்று பின்னாளில் மாற்றியதாக சிலர் கருத்து கூறியுள்ளனர்
@harinarayanana6908
@harinarayanana6908 Год назад
மகா கவி ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் தங்களுக்கு உண்டு ❤❤❤
@srinivasangopalan7962
@srinivasangopalan7962 3 года назад
Real hero of Bharathiyar and Bharathi Dhasan songs. Excellent voice. Good 👍luck to him. Vande Mataram.
@s.lakshmilakshmi6382
@s.lakshmilakshmi6382 2 месяца назад
பாரதியார் பாடல்கள் இவரை போல் வேறுயாரும் பாடியலாது
@geethaselvaraj8785
@geethaselvaraj8785 2 года назад
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே என்னை கலி தீர்த்தே உலகில் என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்..ஆ. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா சின்னஞ்சிறு கிளியே பிள்ளை கனி அமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே..ஏ.. பிள்ளை கனி அமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே..ஏ.. அள்ளி அணைத்திடவே என் முன்னே அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனேஏ. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா சின்னஞ்சிறு கிளியே ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி.. ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி ஆடி திரிதல் கண்டால் உன்னை போய் ஆடி திரிதல் கண்டால் உன்னை போய் ஆவி தழுவுதடி உச்சி தன்னை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி உச்சி தன்னை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி கன்னத்தில் முத்தமிட்டாள் உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி கன்னத்தில் முத்தமிட்டாள் உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி கன்னத்தில் முத்தமிட்டாள் உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி..ஏ. உன்னை தழுவிடலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி..ஏ. உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Год назад
தோழர் இசையில் நனையும் போது குழந்தை ஆகி விடுகிறார்! அவர் பாடும் போது நம்மை மறந்து உடலும் உள்ளமும் ஆடத் தொடங்கி விடுகிறது! பாராட்டுக்கள் நன்றிகள்
@ParanthamanVijayakumarTexTechD
@ParanthamanVijayakumarTexTechD 9 месяцев назад
This Rendition is Extremely Finest..... No more words🎉🎉🎉
@manisp7271
@manisp7271 Год назад
V sweet song erode mani iyyer
@vimalapl7247
@vimalapl7247 Год назад
Super Sir
@pathyiyer2356
@pathyiyer2356 2 года назад
Too much moving ,tears constantly flowing on hearing this such a melodious ,mesmerising voice.Sanjay you are a gift to this world like mandolin Srinivas.May god bless you always
@raghavendrarao98
@raghavendrarao98 2 года назад
Arpudamaana paadal vadivam. Melum thamizinimai valarattum ummudane.
@sm9214
@sm9214 2 года назад
Genius. Only when we try to even 'imitate' at bathroom - my God - no way!!! Flying saucers fly around from kitchen sir.
@annapuranigopuraj2745
@annapuranigopuraj2745 3 года назад
தேன் அருந்தி வந்து பாடுகிறீர்களா தித்திக்குதே குறள்.வாழ்க பல்லாண்டு.மற்றையோர் பாடலை கேட்க மறந்து விட்டேன்.👍👍👍
@muralisivarajah7787
@muralisivarajah7787 3 года назад
தயவு செய்து தமிழைச் சரியாக ௨ச்சரித்துப் பழகு௩்கள். 'குரல்' - 'குறள்' அல்ல.
@balasubramanianl.v.7005
@balasubramanianl.v.7005 4 года назад
This is a very emotional song by Subramania Bharathiyar. Sanjay Subrahmanyan has done justice.
@PANKitchen
@PANKitchen 9 месяцев назад
2 to 4 pm only listening your songs . Divine. Sometimes tearing . Thanks
@bhuvanasiddharth5402
@bhuvanasiddharth5402 3 месяца назад
Awesome, beyond words. Can anyone, list the ragas in the ragamaalika please..
@subbalakshmisubrahmanyam4207
@subbalakshmisubrahmanyam4207 2 года назад
How the accompanying artists also enjoy 🙏🙏🙏🙏🙏🙏
@krishnadasukdpkd1327
@krishnadasukdpkd1327 Месяц назад
@durairajsandhanam4139
@durairajsandhanam4139 3 года назад
ஐயா, தமிழுக்கு வளம் சேர்க்கும் தாங்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு! தமிழன்னை தங்களை எண்னி அகமகிழ்வாள். தமிழுக்கு புத்துயிர் ஊட்டிய பாரதியை அப்படியே கண் முன்னே நிறுத்தி வட்டதாக உணர்கிறேன். நன்றி 🌹
@VenkitK
@VenkitK Год назад
6:56 onwards super transition 💪💪💪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤
@glasnostin
@glasnostin Год назад
What ragam is it @7:00
@VenkitK
@VenkitK Год назад
​@@glasnostin Namaste.. It is "ragamalika" blend of different ragas 🙏
@gayusrinivasan8104
@gayusrinivasan8104 11 месяцев назад
@@glasnostinNeelambari
@glasnostin
@glasnostin 11 месяцев назад
@@gayusrinivasan8104 thanks a lot :)
@ravichandranrraja2274
@ravichandranrraja2274 3 года назад
நீங்கள் பாடிய விதத்தில்தான்....பாரதி எதை நினைத்து எவரை நினைத்து பாடியிருப்பார் எனப் புரிகிறது...என்ன ஒரு லயிப்பு...பாரதி எழுதியதில்...நீங்கள் பாடியதில்!
@balak..7444
@balak..7444 2 года назад
Being a great lover of Mahakavi..This song is very close to my heart and Always hear the version of Sri Maharajapuram Santhanam AVL..After Thunbam nergaiyil i came here only to become Sanjay fan.. TU SANJAY
@sriniparas7061
@sriniparas7061 3 года назад
After so many years the song has not lost even a drop of Love. All credits go to the creator of this beauty and people like you who carry forward to nextgen. Thanks for the soulful rendition.
@shriramvs4112
@shriramvs4112 3 года назад
Neti churungakandal ❤️🔥🔥
@Nsesh
@Nsesh 11 месяцев назад
Sir, if you do see this comment, along with subtitles, could you please consider displaying translations of these kritis too? Would be greatly appreciated by poetry lovers with an unfortunately rudimentary understanding of the tamil language.
@mythilijayaraman7555
@mythilijayaraman7555 Год назад
Sabaaash🎉
@asarerebird8480
@asarerebird8480 Год назад
Please put "kan mooda marandhalum unnai maraven "
@shreyasn3078
@shreyasn3078 Год назад
Simply outstanding 🙏🫡
@balak..7444
@balak..7444 2 года назад
From 7.02 to 7.13 did I hear Ilayaraja in Sanjay
@yuvankeshavvarites8773
@yuvankeshavvarites8773 3 года назад
Excellent sir what a feel!!! that Maha Kavi bharathi would listen from heaven and shall be pleased by the rendition, after listening the song I am going to love my wife more and more...
@akshayamurari2301
@akshayamurari2301 4 года назад
Bharatiyar's poem had the power to ignite flames of passion in the reader's heart. And chinnanchiru kiliye is one such song that makes one seek companionship. And in the soul of Sanjay Subrahmanyan, one cannot help but develop a multifold passion and seeking. ❤️❤️
@ragavendrabharathi
@ragavendrabharathi 4 года назад
Bharathiyar composed his song for his younger daughter Sakundala Bharathi. But in movies the context of the song has been misinterpreted
@mandayamkrishnan9666
@mandayamkrishnan9666 4 года назад
@@ragavendrabharathi This song was composed spontaneously for my eldest brother kanna crawling around in 1913 by Subramanya Bharathi as per my mother Yadugiri Ammal;s book Bharathi Ninaivughal
@ragavendrabharathi
@ragavendrabharathi 4 года назад
@@mandayamkrishnan9666 wow... Are you Yadugiri Ammal's son??
@mandayamkrishnan9666
@mandayamkrishnan9666 4 года назад
@@ragavendrabharathi yes of course. I am the last one
@jaishree878
@jaishree878 Год назад
❤❤❤❤ no words ❤❤❤❤☺️☺️☺️☺️
@saimusic2009
@saimusic2009 3 года назад
உங்கள் இசை க்கு நான் அடிமை ஸார்
@kanthirajan7296
@kanthirajan7296 Год назад
Your ardent fan please sing Alaipayude in your style. Thank you so much.My blessings are for you and your family.
@kavithaanand9579
@kavithaanand9579 4 года назад
YOU ARE NOT A CARNATIC MUSICIAN RATHER CARNATIC MAGICIAN , SOMETIMES WE DISAPPEARED (DEEPLY DISSOLVED ) THANKS SIR FOR EFFORTLESS RENDITION
@lalitha65
@lalitha65 4 года назад
So so true!
@dakshithillainathan5178
@dakshithillainathan5178 4 года назад
Every time I listen to this song, I just melt.
@jaya820
@jaya820 4 года назад
Heavenly,..
@avknamboothiri6066
@avknamboothiri6066 4 года назад
@@jaya820 aà
@Lakshmanan767
@Lakshmanan767 4 года назад
மனதை உருக்கி விட்டார்,சஞ்சய் விட்டார்...வேறு என்ன சொல்ல,?
@kantasmyt
@kantasmyt Год назад
Deepika 🌹💐🎂👍🇮🇳👍🌹💐🌹🌹🌹🌹💐🌹👍👍👍🌹🌹🌹👍👍🌹🌹👍👍🌹🌹🌹👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍🌹🌹👍🌹🌹🌹🌹👍🌹🌹🌹🌹🌹🌹🌹👍🌹🌹👍🌹🌹👍💐💐🌹🌹🌹👍🌹🌹🌹🌹👍🌹🌹👍🌹🌹🌹💐🌹🌹👍🌹🌹👍👍👍🌹🌹🌹👍🌹🌹🌹🌹👍🌹🌹👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐🌹🌹💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍🌹🌹🌹💐🌹👍🌹🌹🌹🌹🌹🌹🌹💐🌹💐💐💐💐🌹💐💐💐💐🌹💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐🌹💐🌹🌹👍🌹💐 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍🌹🌹🌹🌹🌹👍👍🌹🌹🌹🌹👍🌹🌹🌹🌹🌹💐🌹🌹🌹👍🌹👍🌹🌹👍🌹🌹🌹🌹🌹💐🌹🌹
@sowmyar4251
@sowmyar4251 11 месяцев назад
Evergreen
@tskktskk4312
@tskktskk4312 2 года назад
ஐய்யா சஞ்சய் அவர்களே என் உயிரை உருக்கி என் ஆருயிராய் நின்றிருக்கிறீர்கள். உங்கள் இசைப்பு திறனுக்கு அதை கேட்கும் வாய்ப்பு பெற்றமைக்கு சரஸ்வதி தேவி க்கு நான் நன்றி என்றென்றும் உடையவனாவேன். TSKK-VISVESWARA VINAYAKAR Bajanj kvp This is the address my U-tube channel. *****
@parvathyraman9465
@parvathyraman9465 3 года назад
What a beautiful song sung by you very beautifully.உணர்ச்சியைக் குழைத்து பாடி உள்ளீர்கள்🙏🙏💐👍🎁
@subbumani5761
@subbumani5761 2 года назад
🙏🙏🙏 Vanakam Tamizha
@krishnamaya90
@krishnamaya90 3 месяца назад
Sanjay a gifted singer.God bkess u with long healthy Life
@amritavs
@amritavs 4 года назад
My daughter only likes this version. Must say she has good taste
@ayakkadjayaram649
@ayakkadjayaram649 4 года назад
I forget myself while listening and watching sanjay s outstanding singing
@geethayazhiniyazhiniraj6902
@geethayazhiniyazhiniraj6902 2 года назад
Out of the world. Melting, mesmerizing, Sanjay sir,heavenly experience
@chandralekar7803
@chandralekar7803 2 года назад
Ullam urugutayya
@kasturisundaram9511
@kasturisundaram9511 4 года назад
The beauty of the lyric is without a parallel. SS has imparted enviable melody to it.
@indradeviramarathinam6762
@indradeviramarathinam6762 4 года назад
Marvellous
@parvathavardhini1323
@parvathavardhini1323 3 года назад
@@indradeviramarathinam6762 the first J i
@rajendrann4781
@rajendrann4781 4 года назад
Sir Thiru San jai SUBRAMANIAN, Really very very exciting. I immensely pleased to hear this song again and again such a melodious performance that to singing at-a-stretch. For the first time I'm hearing this. Thank you very much. PUDUKKOTTAI RAJENDRAN.N.
@swarnamsubramanian1243
@swarnamsubramanian1243 4 года назад
Good performance song
@Aishwarya0602
@Aishwarya0602 4 года назад
Un kannil neer vazhindhaal en nenjil udhiram kottudhadi Un kannin paavai andro kannama en uyir ninnadhandro❤️
@kallaragrama
@kallaragrama 3 года назад
Sanjay subrahmanya+ bharatiyar.....
@satahkopan
@satahkopan Год назад
Many thanks for your impressive performance. God bless. Yours loving fan - C.S. Satahkopan.
@bouquet3216
@bouquet3216 3 года назад
Raga --- TS BROS --- 11 months ago Ragamalka --- Kapi, Maand, Tilang, Neelamani.
@jayanthibala9877
@jayanthibala9877 3 года назад
Ene enbam ketka ketka. Barathiyar padali paduvadharke pirandhavaro neer Sanjay sir
@v.n.somasundaram3033
@v.n.somasundaram3033 4 года назад
துன்பம் நேர்கையில்____ சஞ்சய் சுப்பிரமணியத்தின் ஆளுமை வெளிப்பட்டிருக்கிறது. இப்பாடலைவேறு யாராலும் இவரை விட சிறப்பாக பாட இல்லாது. வாழ்த்துக்கள். . சிறப்பாக பாட
@JayaramanRamanphotos
@JayaramanRamanphotos 3 года назад
Amazing and superb rendering of Mahakavi Subramaniya Bharathiyar's one of the masterpieces. Thank you very much Shri Sanjay Sir for soulfully rendering this mesmerizing song.
@RAHAKUMAR
@RAHAKUMAR 2 года назад
இசை இனிமை....பாடல் வரிகள் இனிமை...குரலினிமை...........surve bhavanthu sughina😊🕉🔯✡✔
@RSDexplores
@RSDexplores 2 года назад
சொல்லும் மழலையிலே.... 🫶🫶
@rajikn1
@rajikn1 3 года назад
Great singing of this Barathiar song.
@KL-123
@KL-123 3 года назад
பாடலை கேக்கும் போது என்ன ஒருஅனந்தம். சரஸ்வதி அருள் உங்களுக்கு பரிபூரணமாய் இருக்கிறது. வாழ்க பல்லாண்டு.
@kalavathyranganathan4678
@kalavathyranganathan4678 4 года назад
அனுபவித்து ரசித்துப் பாடுகிறாயப்பா.
@indrasri5
@indrasri5 3 года назад
Hearing again and again! Your spirited Bhavam create goosebumps! We are blessed Sanjay sir🙏🙏
@nithyansethumadhavanclasses
@nithyansethumadhavanclasses 4 года назад
The God of Carnatic
@jayaramanv5693
@jayaramanv5693 Год назад
Top class..He is one of the best amongst best..
@jayakumark738
@jayakumark738 2 года назад
Thanks
@swathyiyer3541
@swathyiyer3541 4 года назад
Sanjay sir romba romba nanraga padinel.thank you
@drmahesh1982
@drmahesh1982 4 года назад
Super
@sivanesankarpagam4393
@sivanesankarpagam4393 Год назад
Hats off sir... 🎉
@Yours.truly.jhyothsna
@Yours.truly.jhyothsna 4 года назад
Blessed to have heard this live.
@mahadevanr957
@mahadevanr957 3 года назад
மிக அருமை....
@sivasankarana6344
@sivasankarana6344 Год назад
Very enjoyed song. 😂
@bharathiradhakrishnan4706
@bharathiradhakrishnan4706 9 месяцев назад
Ohh Bharathi ur living ❤
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 4 года назад
An amazing rendition. Shbramanya Bharathi would be proud. ❤🙏❤
@kanagathirupathi6290
@kanagathirupathi6290 4 года назад
Civaaya nama. It's, very awesome performance. Really I like to inform you that my daughter is fond of yours and she wants to learn music from you. If possible reply me.We are blessed to begin everyday with your voice
@363phantom
@363phantom 3 года назад
Solace to me on a miserable Covid morning april 27, 2021. Thank You sir.
@swasamacupunctureacademyhe8258
@swasamacupunctureacademyhe8258 7 месяцев назад
Super Super Super Sir
@kalavathyranganathan4678
@kalavathyranganathan4678 4 года назад
பாரதியார் பாரதியார்தான்!!!!!!¡!!!!!!!
Далее
Chinnanchiru Kiliye By Navya Nair
9:13
Просмотров 2,1 млн
Chinnanchiru Kiliye
5:47
Просмотров 276 тыс.
Tiruvadi Sharanam Kambhoji (Live)
50:16
Просмотров 24 тыс.