Тёмный

சின்ன சின்ன சேதி சொல்லி(Chinna Chinna Sethi Solli) |Mano & Swarnalatha | Vijay Super Hit90s Lovesong 

Master Music Collection Songs
Подписаться 679 тыс.
Просмотров 9 млн
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@SakthiVel-os9lz
@SakthiVel-os9lz 3 года назад
கல்யாணம், பொங்கல் விழாக்களில், சினிமா தியேட்டர்களில் அடிக்கடி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று...
@selvamselvam5486
@selvamselvam5486 3 года назад
நான் ஒரு தீவிர அஜித் sir fan but விஜய் sir பாடலிலே மிகவும் பிடித் தபாடல்
@ananthishivani121
@ananthishivani121 3 года назад
இப்ப என்ன பாடல் எழுதுறாங்க 90's ல வந்ததுதா உண்மையான இனிமையான பாடல்
@nagalakshminagalakshmi5914
@nagalakshminagalakshmi5914 3 года назад
Spr
@ArunArun-yg8re
@ArunArun-yg8re 3 года назад
Ama bro 90 s song than vera level
@revathigovindh3554
@revathigovindh3554 3 года назад
This song was very nice song so always watching this song
@AjayAjay-ym1we
@AjayAjay-ym1we 3 года назад
Neenga sorathu unmaithan bro 90's best
@vini12488
@vini12488 3 года назад
Yes
@malai09
@malai09 3 года назад
தேவா + விஜய் , தேவா + அஜித் , தேவா + பிரசாந்த் 80,90s kids favourite combo...
@starseeman1788
@starseeman1788 3 года назад
❤💖❤
@manokaran4453
@manokaran4453 3 года назад
Very correct
@siva-shiva
@siva-shiva 3 года назад
தேவா பிரசாந்த் ha????
@jaysudharsudhar8932
@jaysudharsudhar8932 3 года назад
@@siva-shiva நீ கண்ணெதிரே தோன்றினாள் படம் பாக்கல போல
@siva-shiva
@siva-shiva 3 года назад
@@jaysudharsudhar8932 ok but நிறைய combo கொடுக்கலை பிரசாந்த் and தேவா
@karuppusannu2655
@karuppusannu2655 3 года назад
ஸ்வர்ணலதா அம்மா குரலுக்கு நான் அடிமை
@gokulsiva4253
@gokulsiva4253 3 года назад
நானும்தான்
@hildaalphonse2239
@hildaalphonse2239 3 года назад
நான் மிக மிக அடிமை
@sahulhameedsyedmohamed6266
@sahulhameedsyedmohamed6266 3 года назад
My favarite
@chandrumurugan8820
@chandrumurugan8820 3 года назад
I am also bro
@abhivachan9084
@abhivachan9084 3 года назад
nan thalapathikku aatimy
@Venkat.266
@Venkat.266 3 года назад
இறந்து கிடக்கும் பிணத்திற்கும் .....உயிர் வரும்... என் அன்னை ஸ்வர்ணலதா வின் குரலைக்கேட்டால்.......💙💙💜💜💖💖😘😘
@sangar.asangar9094
@sangar.asangar9094 3 года назад
Super
@sangar.asangar9094
@sangar.asangar9094 3 года назад
My favourite song 😙 😙
@Venkat.266
@Venkat.266 3 года назад
@@sangar.asangar9094 tq bro 🐣🐣💗💗
@its_tamizhragav
@its_tamizhragav 3 года назад
Yes l too love her my favorite singer also.
@chandranjee372
@chandranjee372 3 года назад
Ithulaam over la??
@massmars5765
@massmars5765 3 года назад
இன்றுடன் இந்த படம் வந்து 27 ஆண்டுகள் கழிந்து இன்னும் இந்த பாடலை கேட்க இனிமையாக உள்ளது...😊😊😊
@murugantamilbharathi1918
@murugantamilbharathi1918 3 года назад
Murugan
@SelvaRaj-rw2bi
@SelvaRaj-rw2bi 3 года назад
I love u mano song
@SelvaRaj-rw2bi
@SelvaRaj-rw2bi 3 года назад
I love u mano song
@SivaSiva-yb5ox
@SivaSiva-yb5ox 3 года назад
Unmaiyava
@abhivachan9084
@abhivachan9084 3 года назад
patam vatha puthil theatarel partha patam vijai zeenappayyan avvalavu alagu
@georgejeno5314
@georgejeno5314 2 года назад
பேருந்து பயணங்களில் தவிர்க்க முடியாத ஓர் இனிமையான பாடல்...
@raghul9003
@raghul9003 3 года назад
1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல்....... 💕💕💕💕
@aruniaruni1815
@aruniaruni1815 7 месяцев назад
Naan oru thalapathi oda veri thanamana rasikai eanakku entha song rompa pidikkum ❤❤❤❤
@gnanam07
@gnanam07 3 года назад
தேவா இசை அற்புதம். 90களில் கிராமத்தில் காதுகுத்து மற்றும் திருமண விழா, தியேட்டரில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
@யதார்த்தம்உணர்வோம்
காதல் உணர்வு உள்ளவங்களோட இதயத்துல எப்பவும் இந்த பாட்டு ஒலிச்சிக்கிட்டே இருக்கும் 😍
@selvamaniseladurai916
@selvamaniseladurai916 3 года назад
ஸ்வர்ணலதா குரலில் உள்ள இனிமை வேறு எவரிடமும் என்னால் உணரமுடியவில்லை ❤
@shreyaghoshaludhayasgian
@shreyaghoshaludhayasgian 3 года назад
ஸ்ரேயா கோஷால் ❤
@gopikrish5736
@gopikrish5736 3 года назад
ஸ்வர்ணலதா அம்மா குரலுக்கு ஆயிரம் கோஷால்கள் சேர்ந்தாலும் ஈடு ஆகாது
@shreyaghoshaludhayasgian
@shreyaghoshaludhayasgian 3 года назад
@@gopikrish5736 எந்த ஒரு பின்னணி படகிக்கும் மெழுகு சிலை, பாடகிக்கென ஒரு தனி நாள் கொடுக்கவில்லை........( june 26)உலக ஸ்ரேயா கோஷால் தினம்... இந்த வருடத்தோடு 11 வது ஸ்ரேயா கோஷால் தினம் கொண்டாடப்பட்டது....... மேடைம்டிசஸ்ட் அருங்கச்சியத்தில் இதுவரை பாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே மெழுகு சிலை நிறுவப்பட்ட நிலையில் இந்தியாவிலேயே பின்னணி படகிக்கென்று மெழுகு சிலை நிறுவப்பட்ட பாடகி என்ற புகழுக்கு சொந்தக்காரி ஸ்ரேயா கோஷால் மட்டுமே........ எனக்கும் ஸ்வர்ணலதா அம்மா வை பிடிக்கும் ஆனால் இப்படி எந்த ஒரு பாடகிக்கும் பெருமை கிடையாது..... நானும் ஒருபாடகன் &பாடகி தான்......ஆண் மற்றும் பெண் குரலில் பாடுவேன்........ ரசிகர்களை உருகவைக்கு குரலுக்கு சொந்தக்காரி ஸ்ரேயா கோஷால் மட்டுமே ❤❤love u shreya ji❤❤
@gopikrish5736
@gopikrish5736 3 года назад
@@shreyaghoshaludhayasgian ரசிகர்களை உருகவைக்கும் குரலுக்கு சொந்தக்காரி ஸ்வர்ணலதா அம்மாவே..ஸ்வர்ணலதா அம்மாவின் குரலும் பாடும் பாணியும் யாருக்கும் வரவே வராது என்று sheryaghoshaley தெரிவித்து உள்ளார்...ஸ்வர்ணலதா அம்மா இன்று இருந்து இருந்தால் மெழுகு சிலை என்ன அவருக்கு தங்க சிலையே வைத்து இருப்பார்கள்..sheryaghoshal போன்ற ஒரு குரல் பல பாடகிக்கு உள்ளது i.e Anwesha Datta Palak Muchal Madhumitha ஆனால் ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் மிகவும் தனித்துவம் வாய்ந்தது இன்றும் என்றும் யாருக்கும் வாய்க்க போவதில்லை இசை உலகம் உள்ள வரை ஸ்வர்ணலதா அம்மாவின் குரலும் புகழும் நீண்டு ஒலிக்கும் 🎼❤️🎼
@goddessofvoice3966
@goddessofvoice3966 3 года назад
@@shreyaghoshaludhayasgian Swarnalatha arguably had the best voice of all the women ever walked upon the earth. 1 in 100-500 woman would have the voice texture same as shreya's.. You could find similar voice textures between singers also eg.. Chitra-Sujatha.. Bombay jayashree-shakthisree gopalan.. many more.. even men could sing in janaki ma's voice.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-WVpliIyYCrw.html&ab_channel=News18Kerala But no one in the world could imitate/recreate Swarnalatha's voice. Not even trained singers or mimicry artists..Literally NO ONE COULD! This is where Swarnalatha stands alone.. and unmatchable.. peerless..nonpareil. Shreya's wax figure at madame tussads is in Delhi. That is purely a bollywood hegemonical circle. If you still find pride in that and claim shreya is better than others.. then i mst say Swarnalatha's voice is the best voice not only in the music history but in the entire human history! In that way Swarnalatha stands way taller than and more special than any singer ever lived!
@cccpoajj6826
@cccpoajj6826 2 года назад
ஆஆஆஆஆ............ ஹம்மிங் காதுக்கு இனிமையா இருக்கு
@dindigulvinayagacrackerssh2124
@dindigulvinayagacrackerssh2124 3 года назад
Bus பயணங்களில் இது போன்ற பாடல்களை கேட்கும் அனுபவம் தனி ஆனந்தமே💞💞
@kanchana7775
@kanchana7775 3 года назад
Yes adhu oru thani feel 😊😍😍
@kanishasaravanan7758
@kanishasaravanan7758 3 года назад
💞
@karuppusannu2655
@karuppusannu2655 3 года назад
Yes
@iplusone3778
@iplusone3778 3 года назад
The best comment 👍🏽
@mayar4866
@mayar4866 3 года назад
True
@sundaravarman8027
@sundaravarman8027 3 года назад
செந்தூரபாண்டி And பூவே உனக்காக இரண்டும் விஜய் அண்ணா கேரியரில் முக்கியமான படங்கள்😍😍😍
@manomathi6643
@manomathi6643 3 года назад
hunch ❤
@devendranrocky9963
@devendranrocky9963 3 года назад
பவலலவ
@siva-shiva
@siva-shiva 3 года назад
செந்தூரபாண்டில,விஜயகாந்த் அவர் தான் விஜய lift பண்ணி விட்டாரு...
@muthukumaranelumalai906
@muthukumaranelumalai906 3 года назад
Poove unakaga and Kadhaluku maryathai these two movies had lifted his career then Kushi
@thiyamybabygirl2144
@thiyamybabygirl2144 3 года назад
Sendoorapandi hit main reason was vijayakanth. And vijay identified through his acting.
@selvikumar2457
@selvikumar2457 Год назад
Vijay fan oru like poduga song ku
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 2 года назад
விஜய் ஆடிய பாடலில் எனக்கு பிடித்த பாடல்
@MohanRaj-vo7zd
@MohanRaj-vo7zd 3 года назад
இந்த பாடலில் ஒரு சிறப்பு இருக்கு.. அது... விஜய் அண்ணா.... சிரிப்பு... தா...
@palanimmapharijan1401
@palanimmapharijan1401 3 года назад
Super
@manikandankalidoss8014
@manikandankalidoss8014 3 года назад
Yes bro unmai
@rameshdhamu2922
@rameshdhamu2922 3 года назад
Yes bro
@prabhaElanthakumar2011
@prabhaElanthakumar2011 3 года назад
Yes
@sargunans6675
@sargunans6675 3 года назад
Correct super a watch pannirukeega
@sudarveln3360
@sudarveln3360 3 года назад
எப்போது கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இனிமையான நினைவுகளுடன்.....
@ganapathithiru5322
@ganapathithiru5322 3 года назад
Sama song
@surendiran.rranga1466
@surendiran.rranga1466 3 года назад
இதில் இருக்கும் comments படிக்கும்போது மனதிற்கு அவ்வளவு மகிழ்ச்சி யா இருக்கிறது பலரின் நினைவுகள்.
@murugans7366
@murugans7366 3 года назад
Super
@eswarandhanalakshmi9614
@eswarandhanalakshmi9614 3 года назад
Soooper.
@keerthikarajendran5533
@keerthikarajendran5533 3 года назад
Yes I feel better 🤗🤗😌
@Jeevajeeva-hj4sq
@Jeevajeeva-hj4sq 3 года назад
Swernalatha mam super
@nagalakshminagalakshmi5914
@nagalakshminagalakshmi5914 3 года назад
Nise
@Venkat.266
@Venkat.266 3 года назад
என்ன தவம் செய்தோனோ .....ஸ்வர்ண அன்னையின் ரசிகனாய் இருக்க.....😘😘💞💞💖💖🤗🤗💘💘❤️❤️💚💚💛💛💝💝
@sivabalanbala7400
@sivabalanbala7400 3 года назад
Etha song virumbuvargal oru like pannuga 🥰🥰👌😍❤️
@mahadevamahadeva9096
@mahadevamahadeva9096 3 года назад
Supar
@rubhathiyagu806
@rubhathiyagu806 3 года назад
@karthickk7146
@karthickk7146 3 года назад
Ennalaium kekama iruka mudila
@VimalVimal-sw6ns
@VimalVimal-sw6ns 2 года назад
My fav song melting intha mathiri song la Lyrics epadi tha ready pannagolooo Vera level song enthana thadava venalum kekkala ketukitey erukalam😘😘😍😍😍😍pala neyapagamgal intha song kekkum pothum🤗😥
@sakthivaiyapuri7682
@sakthivaiyapuri7682 2 года назад
ஸ்வர்ணங்களின் அரசி நம்ம ஸ்வர்ணலதா அம்மா அவர்களே நீங்கள் இன்னும் இறக்க வில்லை என் இதயங்களில் நீங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிங்க‌...
@sankaratbroadband1333
@sankaratbroadband1333 3 года назад
Wow.. தினம் தினம் கேட்டாலும் திகட்டாமல் இன்னும் கேட்க தூண்டும் இசை, வரிகள், குரல் 👌👌
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 4 года назад
புரட்சி கலைஞருடன் தளபதி விஜய் கலக்கும் அருமையான வெற்றிக்காவியம் .
@nagarajang1773
@nagarajang1773 3 года назад
சிறந்த இசையமைப்பாளர் களின் தேவாவும் ஒன்று
@abdmsd8724
@abdmsd8724 3 года назад
5.7.21 அருமையான பாடல் அதிகாலை நேரத்தில் கேட்க நல்ல இருந்தது
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 3 года назад
இனிமையான துள்ளல் பாடல்...மனோ சாரும் ஸ்வர்ணலதா அம்மாவும் நன்றாக பாடி இருக்கிறார்கள்... யுவராணி இதில் ரொம்ப அழகு... எந்த ஹீரோவும் விஜய் மாதிரி ஆட முடியாது...
@vigneshwaranr5130
@vigneshwaranr5130 3 года назад
90களில் திருமணம் காது குத்து என்றால் கிராமங்களில் பட்டையை கிளப்பிய அற்புத பாடல்....😍😍😍
@Vijay.487
@Vijay.487 3 года назад
Yes bro...
@manikandankalidoss8014
@manikandankalidoss8014 3 года назад
Yes bro
@maddycreation7507
@maddycreation7507 3 года назад
Well said bro
@keerthi_k_14_04
@keerthi_k_14_04 3 года назад
Yes 😍😍
@mukesh2774
@mukesh2774 3 года назад
No no this is not true
@muthukumaran7207
@muthukumaran7207 3 года назад
விஜய் கு அப்போ தெரியாது.. தளபதியா தமிழ் சினிமா வ ஆளப்போறோம் னு 😘😘😍😍
@praveenarchu9348
@praveenarchu9348 3 года назад
எண்ணம் கண்டிப்பாக இருந்து இருக்கும்.
@tamilselvan3217
@tamilselvan3217 3 года назад
விஜய்க்காக கேப்டன் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்வே இலலை இந்த படத்தில் நடித்திற்காக
@bharathirajanarjunan315
@bharathirajanarjunan315 3 года назад
உண்மை
@velujeevith840
@velujeevith840 3 года назад
Super song
@savechild849
@savechild849 3 года назад
Great Man Captain
@yashniyashni6866
@yashniyashni6866 3 года назад
Unmai
@samiduraineelpuram8209
@samiduraineelpuram8209 3 года назад
The great man
@maniraju2001
@maniraju2001 Год назад
காலத்தால் அழிக்க முடியாத பாடல் இது.. கேட்க கேட்க திகட்டாத பாடல்.எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤
@annalthiyagarajan4851
@annalthiyagarajan4851 3 года назад
Deva and Vijay combination is always awesome❤️❤️❤️
@akshathats7795
@akshathats7795 2 года назад
அப்பவும் சரி இப்பவும் சரி ரொம்ப சாதரணமா டான்ஸ் பன்றாரு வேற லெவல்
@கரிசல்காவியம்
இளம் வயதில் அழகான நடிப்பு திறமை .எல்லாம் விஜய் அண்ணனின் திறமை
@SureshKumar-hi9jb
@SureshKumar-hi9jb 3 года назад
THALAPATHY...😎😎
@AjayAjay-ym1we
@AjayAjay-ym1we 3 года назад
👌👌👌👌👌👌👌😎
@dyp6995
@dyp6995 3 года назад
I like thalaiva🤩😍😍🥰🥰🥰👄👄👄👄🌹🌹🌹🌹🌹
@premaprema1792
@premaprema1792 3 года назад
Hi
@prasanamonisha6310
@prasanamonisha6310 3 года назад
😍😍😍😍
@amutha3820
@amutha3820 2 года назад
94, நான் டென்த் படிக்கும்போது பார்த்த படம் அப்பத்தில் இருந்து நான் விஜய் ரசிகை
@amutha3820
@amutha3820 2 года назад
Thank you
@prthikasettu698
@prthikasettu698 3 года назад
2021 இந்தப் பாடலை கேட்டவர்கள் ஒரே like செய்யுங்கள் ❤️❤️❤️
@muthusamymuthu5613
@muthusamymuthu5613 3 года назад
L
@murugesanmurugesan8771
@murugesanmurugesan8771 3 года назад
மேற்கால வெயில் சாய வாய்க்காலில் வெல்லம் பாய மயக்கம் ஒரு கெரக்கம் இந்த வயசுல மனசுல வந்து வந்து பொரக்கும்.my favorite lyric 😊😊😊
@தமிழன்சிவநேசன்
வெள்ளம்..
@smartsiva8269
@smartsiva8269 3 года назад
2021 ல இந்த பாடலலை கேக்குறவங்க லைக் பண்ணுங்க நண்பா ‌.🥰
@ragur189
@ragur189 3 года назад
2030 lyum ketpen
@sureshkumar-ve3oq
@sureshkumar-ve3oq 3 года назад
My fav song
@devitamil0733
@devitamil0733 3 года назад
சூப்பர்
@sargunans6675
@sargunans6675 3 года назад
Naan 8 vayasula 2009 la kaettadhu ennoda fav song m idhuthaan intha song pidichavanga oru like👍 pottutu ponga😊
@abiabinesh9974
@abiabinesh9974 3 года назад
Savura varayum kooda kekkalan bro
@UTASMYTHILIS
@UTASMYTHILIS 3 года назад
Super I like the song ❤❤ கேட்பதற்கு இனிமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் ❤❤😘😘
@mohanraja6743
@mohanraja6743 Год назад
2023லையும் இந்த பாட்ட கேக்குறவங்க ஒரு like போடுங்க👌👌👌👍
@SakthiVel-os9lz
@SakthiVel-os9lz 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்..
@krish4780
@krish4780 3 года назад
எங்க தமிழும், உணர்வும், பாசமும் எப்பவுமே வேற வேற,வேற லெவல்.......
@sathishsathish4133
@sathishsathish4133 3 года назад
மெல்ல மெல்ல மத்தளத்தை கொட்டும் பொழுது சம்மதத்தை தருமோ.... அழகான வரிகள்
@sathishsathish4133
@sathishsathish4133 3 года назад
சதீஷ்
@nambuthiripatm3203
@nambuthiripatm3203 3 года назад
மனோ ஐயாவின் குரல் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது 💚💚💚
@armyhamarmyham7111
@armyhamarmyham7111 2 года назад
cute yavarani vijay song bus la kettuttu pona avlo semaya erukkum
@yamunadass9189
@yamunadass9189 2 года назад
எத்தனை வருடம் ஆனாலும் நமக்கு பின் வரும் சந்ததியினரும் இந்த பாடலை கேட்டு மகிழ்வார்கள் என்பது நிதர்சனமான உண்மை 😊😊😊
@sivarajsiva347
@sivarajsiva347 10 месяцев назад
🎉super
@Food_soldier
@Food_soldier 3 года назад
இந்த பாட்டு கேட்கும் போது பழனி பஸ் ல போகிற ஞாபகம் ❤️❤️
@kaverisamy2633
@kaverisamy2633 3 года назад
Super vijay.stail
@hariprakash4604
@hariprakash4604 2 года назад
கவிஞர் வாலி அவர்களின் காதல் வரிகளில்.... ✍🏻❤
@Kanmani-ge5ze
@Kanmani-ge5ze 3 года назад
வேற லெவல் விஜய் அண்ணா
@duraisamy9066
@duraisamy9066 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கக்கூடிய பாடல் இளைய தளபதியும் கேப்டனும் இணைந்து நடித்த படம்
@shan_sun_world
@shan_sun_world 3 года назад
Mind blowing voice of mano and swernalatha.....
@nandagopalk9311
@nandagopalk9311 3 года назад
Great Swarnalatha Amma voice patta next level kondu pogudhu.....Especially.... Thannam Thanichiruka..unna nenachiruka...Pani vizhum iravinil udhadugal vedikudhu.....ppppppaaa
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 года назад
Excellent humming by Swarnalatha mam.. Missing your voice mam.. Mano sir.. Excellent voice too
@pulisekar3901
@pulisekar3901 4 года назад
எனக்கு பிடிச்ச வெறித்தனமான பாட்டு. தினமும் இந்த பாட்டை 5 அல்லது 6 முறை கேட்டுடுவேன்
@subah5688
@subah5688 3 года назад
Ipovaum kekuringala bro
@karichikumarkumar6888
@karichikumarkumar6888 3 года назад
@@subah5688 sem
@suryan7852
@suryan7852 3 года назад
மனத்தை வாக்கு தே பார்த்திபா&காதல் இருக்கு அது மேன உன் நீ இருக்கே சின்ன செய்தி வருமா பாவா இல்லா யா புள்ள நீ
@ramyar336
@ramyar336 3 года назад
ஒரு நாள் முழுவதும் நான் இந்த பாடலை கேட்பேன் 🎵🎵🎵
@manikandannathan6409
@manikandannathan6409 3 года назад
நீயுமா..... Playlist la yeppavum இருக்கும் இந்த பாடல்
@snsanjith7368
@snsanjith7368 3 года назад
அடடா என்ன ஒரு அருமையான பாடல் வரிகள் அருமை
@veeralakshmi6729
@veeralakshmi6729 3 года назад
வாலி இன் பாடல் வரிகள் என்றுமே இனிமையானது...
@divyamurugandivyamurugan1733
@divyamurugandivyamurugan1733 3 года назад
Super song ethana nal achu intha patta kettu 😍😍
@ArunKumar-nd6hk
@ArunKumar-nd6hk 3 года назад
சிறப்பான நடனம், சிறப்பான புன்னகை 😍😍
@mohanmohan9894
@mohanmohan9894 Год назад
Yes very nice song
@ranirani158
@ranirani158 3 года назад
விஜய் புடிச்சவங்களுக்கு இந்த பாட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️
@devcrick4287
@devcrick4287 3 года назад
Vijay ya pidikkathavankalukkum intha paatu romba pidikkum
@ahaan4937
@ahaan4937 3 года назад
@@devcrick4287 exactly bro 👍
@prakashchennai1962
@prakashchennai1962 3 года назад
Endha padam 1993la.vandhadhu
@S_T_U_P_I_D_D
@S_T_U_P_I_D_D 3 года назад
@@devcrick4287 crt
@laxmi4066
@laxmi4066 3 года назад
I hate Vijay but love this song
@bg-jy3mt
@bg-jy3mt 2 года назад
யுவராணி sema 😉
@enjoyeverybody4950
@enjoyeverybody4950 3 года назад
2021 ஆண்டில் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு like podunga👍👍
@mastermusiccollectionsongs
@mastermusiccollectionsongs 3 года назад
Please do watch, like and comment our other songs also.
@priyatharsini6601
@priyatharsini6601 3 года назад
Indha song kekkumbodhu edho function la irukkura madhiri jollya irukku
@amuhappy2217
@amuhappy2217 3 года назад
என்ன இசை என்ன பாடல்.🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️
@kalain8970
@kalain8970 2 года назад
ஸ்வர்ணலதா அம்மா 🙏 உங்கள் குரலுக்கு ஈடு இணை இல்லை. உள்ளம் கிறங்கி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
@குட்டிபிரேம்பேர்ணாம்பட்டு
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@vijayalakshmin1120
@vijayalakshmin1120 3 года назад
❣️THALAPATHY MASS... மிகவும் இரசித்து நான் கேட்கும் பாடல்களில் ஒன்று... Thalapathy song list...🎼😍 உன்னை ‌விட்டு நானிருந்தால் அந்தி வரும் சந்திரனும் சுடுமோ... Vera level song...😍🎼💗
@srimathikarthi914
@srimathikarthi914 3 года назад
Bus travel porappa ethupola song ketta sema feel nanba
@rockyboy4298
@rockyboy4298 3 года назад
Feel pannikittu polam♡
@editor_vip3899
@editor_vip3899 3 года назад
Super👌 Thalapathy Vjiay song 😍😍😍
@ghbgghh3316
@ghbgghh3316 3 года назад
Enna oru arumaiyana padal ethana murai ketalum salikkatha padal 90 kids song yellame super ❤❤❤❤
@annamalaic749
@annamalaic749 3 года назад
விஜய் அண்ணா பாடல்களில் மிகவும் பிடித்தது இதுதான் ♥♥♥♥♥♥👌👌👌👌👌
@selvakumar-dc2ny
@selvakumar-dc2ny 3 года назад
பொள்ளாச்சி யில் எடுக்கப்பட்ட அருமையான பாடல் ❤❤❤❤❤
@prabinrajababu7
@prabinrajababu7 3 года назад
நண்பா not பொள்ளாச்சி கன்னியாகுமரி மாவட்ட பகுதிகள்…
@anithadev2338
@anithadev2338 3 года назад
Nice song...vijay na smart....super
@bapi7127
@bapi7127 3 года назад
🙄intha song kku yen ivlo dislikes 🤷 ellam Vijay sir haters ahhh?!?!🤔 But intha song ah ketta Vijay sir ah pidikkathavanga kuda like panniduvanga😍😘😘 apdi oru song🤗 naan 2k kid than😇 but I addicted this song very much❤️❤️❤️
@dineshaarthi4965
@dineshaarthi4965 8 месяцев назад
2024 இல் இந்த பாட்ட கேக்குறவங்க ஒரு like போடுங்க ❤
@UVTAMIL
@UVTAMIL 3 года назад
சொர்ணலதா அவர்கள் பாடல்👍👍👍👍👍👍👍👍👍👍👍
@TamilSelvan-bq4gt
@TamilSelvan-bq4gt 3 года назад
Ennappu migavum piditha paadal🍒🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@தமிழினம்-ன2த
@தமிழினம்-ன2த 3 года назад
நல்ல பாடல் விஜய் அண்ணா பாடலைக்கேட்கும்போது சந்தேசமாக இருக்கிறது
@mastermusiccollectionsongs
@mastermusiccollectionsongs 3 года назад
Thanks for your comment , Please subscribe our channel for more video songs
@nithyasree.psriharan.p9363
@nithyasree.psriharan.p9363 3 года назад
மிக அருமையான பாடல் ரொம்ப புடிச்சுருக்கு 😍😍.........பாடல் வரிகள் ரொம்ப ரொம்ப புடிச்சுருக்கு........... 😍😍......
@mastermusiccollectionsongs
@mastermusiccollectionsongs 3 года назад
Please do watch, like and comment our other songs also.
@vishwa4364
@vishwa4364 3 года назад
My thalapathy neenga eppavume semmma mass🥰🥰🥰🥰
@msembaruthi4048
@msembaruthi4048 3 года назад
Vijay anna super ,intha song kekkum podhu yenakku yetho pazhaiya napagangal varuthu
@MD-yi1es
@MD-yi1es 3 года назад
அழகான பாடல் தேன் வந்து பாயுது காதில்
@jayaprakash4354
@jayaprakash4354 Год назад
பேருந்து பயணத்தில் அருமையான பாடல் கேட்க இனிமையாக இருக்கும்
@karthikpillai9699
@karthikpillai9699 3 года назад
Thalapathy 😘😘😘
@mastermusiccollectionsongs
@mastermusiccollectionsongs 3 года назад
Please do watch, like and comment our other songs also.
@jayapoya7287
@jayapoya7287 2 года назад
அண்ணன் விஜய் happy 😊ur face
@Itsvishalhere7
@Itsvishalhere7 3 года назад
உருமி மேளம்.... இதற்கு எவ்வளவு இன்பம் கூட்டி இருக்குது பாருங்கள்
@sharini8381
@sharini8381 3 года назад
Semma song....
@Itsvishalhere7
@Itsvishalhere7 3 года назад
@@sharini8381 Yes harini
@sasikarthik4689
@sasikarthik4689 2 года назад
Vijay anna ❤️
@kannanpakannanpa6299
@kannanpakannanpa6299 2 года назад
Ella vijay songs um ultimate hit🔥🔥poove unakkaga Thullatha manam thullume ellam ultimate blockbuster
@ShivaKumar-zo1mw
@ShivaKumar-zo1mw 3 года назад
❤நான் எப்பொழுதும் ஸ்வர்ணலதாம்மாவின் தீவிர ரசிகன்❤
@m.magesh.m.malathi9079
@m.magesh.m.malathi9079 3 года назад
எத்தனை.முறைக்கேட்டாலும்.தேவாவின்.இசையில் அறுமையான.பாடல்
@anbarasanayyappan8914
@anbarasanayyappan8914 3 года назад
Sema song 😘😘😘😘😘
@sunmoonsara4431
@sunmoonsara4431 3 года назад
Super song thalapathi anna 🥰🥰🥰🥰
@blackgaming1582
@blackgaming1582 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 👌🏼👌🏼
@danipuni109
@danipuni109 2 года назад
Intha pattu kekumpothu ennoda mama nyabagam varum enaku....
@gugan-2014
@gugan-2014 2 года назад
All time favourite song.. விஜய்யை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்த படம்.. விஜயகாந்த் தின் பெருந்தன்மை.. இப்படம்.
@asabi6002
@asabi6002 3 года назад
Sema song