எனக்கு எதுவும் முன்னேற்றம் நடந்தது போல தெரியல சிம்மம் ராசிக்கு நல்லது நடக்கும் நடக்கும் என்று தான் சொல்கிறீர்கள் வலைதளத்தில் எல்லாருமே இப்படித்தான் சொல்றீங்க எல்லாத்தையும் கேட்டு கேட்டு ரொம்ப எரிச்சலா இருக்கு எது எப்படியோ நடப்பதுதான் நடக்கும் இறைவன் வகுத்த எதையும் யாராலும் மாற்ற முடியாது😢😮