Here's Our Review of the Hero Super Splendor XTEC in Tamil... For enquiries/Collab allan6d@gmail.com/ +919597478384 #chakkaram #hero #heromotocorp #splendor #supersplendor #bs6
Romba neat and clear review pakka mudinjathu ..🎉keep it up bro .. nalla review inum panunga matha reviewers solatha visayatha video la solla try panunga good luck❤
Smartphones connectivity is overkill for commuters. Better save money & buy base Super Splendor or Glamour. Also I noticed that new colors are available for base model with updated silencer design as in Xtec
@@nagabala5011 Super splender vibrates after 50km speed whereas shine upto 80 you can criuse vibe free...Vibration makes your body pain 😢 that's why he suggesting shine 125
Bajaj pulsar 125 க்கும் super splendor xtec 125 க்கும் என்ன வேறுபாடுகள் உள்ளது. இதில் நீண்ட நாள் பயன்படுத்துவதற்கு நல்ல வண்டி எது சகோதரமே... நான் தற்போது புதிய வண்டி வாங்கலாம் என்று உள்ளேன். தயை கூர்ந்து நல்ல தரமான வண்டி எது என்று கூறுங்கள்ளன். ஒரு 15 வருடத்திற்கு நல்ல முறையில் பயன்படுத்த... நான் 2008 இல் hero honda cd dawn வாங்கினேன். இன்று வரையில் நான் 2 லட்சம் கிமீக்கும் மேல் ஓட்டிவிட்டேன். இது வரையில் அந்த வண்டிக்கு அதிக பட்சம் ஒரு 6000 ரூபாய் தான் செலவு செய்திருப்பேன். டயர் அல்லாமல். அது போல பல்சர், Splendor xtec இவற்றில் எந்த வண்டி சிறந்தது... கூறுங்களேன்.
Neraya naal use panrathuku Super Splendor 125 dhaan best... But neenga 2008 la vaangina vandi maari ipo Iruka vandi ah expect pannaatheenga... Ipo vara vandi ellaam oru 10 years aim pannunga.. avalo dhaan
Xtec glamour has LED headlight, fully digital instrument cluster with smartphone connectivity (similar to xpulse), small rear fender with tyre hugger, additional color options