Тёмный

சிறப்பான சம்பவங்கள் இனிதான் 🔥🔥🔥| 2024 Election results Impact | DMK,ADMK,NTK | Arunodhayan 

SIMPLE DHAA
Подписаться 596 тыс.
Просмотров 27 тыс.
50% 1

#arunodhayan #2024elections #tamil

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 298   
@StarkEdits11
@StarkEdits11 4 месяца назад
NTK recognised state party 🔥🔥
@alphahalogaming3123
@alphahalogaming3123 4 месяца назад
Don't destroy Tamilnadu he knows nothing about business
@darishm605
@darishm605 4 месяца назад
@4:22 It is recognised party 🎉🎉🎉
@im1480
@im1480 4 месяца назад
​@@alphahalogaming3123 I think you are Brainwashed 😂 Seeman anna is an economics graduate and all NTK contestants are well educated mostly doctors, engineers, lawyers, etc💯✨ Seeman anna is not Modi & Stalin 😂🤝🏻❤️
@alphahalogaming3123
@alphahalogaming3123 4 месяца назад
@@im1480 I Seen Him Always Taking About Middle Class or Poor People I understand They are needed people.. The Way He talks Make me wonder He doesn't know Anything about business world
@im1480
@im1480 4 месяца назад
@@alphahalogaming3123 Yes, Seeman anna speaks a lot for middle class & poor people ‼️💯 As they need a lot of help from the government, but we rich people just need corruption free, proper governance to grow our businesses 💯✨ Seeman anna also speaks against GST & harsh taxation by BJP for businessman🤝🏻❤️
@k.gautham246
@k.gautham246 4 месяца назад
நாம் தமிழர் கட்சி புதிய சின்னத்தில் தனித்து போட்டியிட்டு,❤️🔥 அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது, நேர்மையான வாக்குகள்❤🔥
@Naan...
@Naan... 4 месяца назад
1.காவேரி பிரச்சினைக்காக உயிரை விட்டவனை (விக்னேஷ்) அதுவும் தன் கட்சிக்காக உயிர் விட்டவனை வைத்து பணம் சம்பாதித்தால் அந்த கட்சிக்கு ஆதரவு தருபவர்களை ஏமாந்தவர்கள் என்று தான் சொல்வார்கள் (இதில் கொடுமை அவங்க அம்மா பெயர் சொல்லி கூட காசு வசூல் பண்ணி இருக்காங்க 🤦🤦👏)
@Naan...
@Naan... 4 месяца назад
அதே தமிழ்நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக உயிரை விட்டவன் உடைய தாயை காசு வாங்கிடாங்க என்று கொச்சை படுத்தி வேதனை அளிக்கும் செயலை செய்பவர்களை புத்திசாலி என்று சொல்வதா??? அந்த இறப்பிற்கு காரணம் உங்கள் அண்ணனா ?? இல்லை அவர்கள் தாயரா???
@trendingvjwhy1790
@trendingvjwhy1790 4 месяца назад
அண்ணன் சீமான்❤
@k.gautham246
@k.gautham246 4 месяца назад
நாம் தமிழர் கட்சி பெற்ற 36,00000 இலட்சம் வாக்குகள் ஒரு ரூபாய் கொடுக்காமல் பெற்ற நேர்மையான வாக்குகள்❤🔥
@Naan...
@Naan... 4 месяца назад
பணம் அல்ல விசயம் ......உங்கள் கொள்கை ??????
@Naan...
@Naan... 4 месяца назад
1.காவேரி பிரச்சினைக்காக உயிரை விட்டவனை (விக்னேஷ்) அதுவும் தன் கட்சிக்காக உயிர் விட்டவனை வைத்து பணம் சம்பாதித்தால் அந்த கட்சிக்கு ஆதரவு தருபவர்களை ஏமாந்தவர்கள் என்று தான் சொல்வார்கள் (இதில் கொடுமை அவங்க அம்மா பெயர் சொல்லி கூட காசு வசூல் பண்ணி இருக்காங்க 🤦🤦👏)
@Naan...
@Naan... 4 месяца назад
அதே தமிழ்நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக உயிரை விட்டவன் உடைய தாயை காசு வாங்கிடாங்க என்று கொச்சை படுத்தி வேதனை அளிக்கும் செயலை செய்பவர்களை புத்திசாலி என்று சொல்வதா??? அந்த இறப்பிற்கு காரணம் உங்கள் அண்ணனா ?? இல்லை அவர்கள் தாயரா???
@Gowthamthamizh_123
@Gowthamthamizh_123 4 месяца назад
Kollkaii theriyalaya? Therunjuko ​@@Naan...Nee kandipa communist a than irruppa communst kolkai enna ?
@durgashanmugam9135
@durgashanmugam9135 4 месяца назад
​@@Naan... போய் படி என்னனு தெரியும் 🤣😂
@chozhannagaraj6047
@chozhannagaraj6047 4 месяца назад
நாம் தமிழர் கட்சி செம்ம ப்ரோ 👏👏🙌💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥
@kalaimani3781
@kalaimani3781 4 месяца назад
நாம்தமிழர் தமிழர்களின்எதிர்காலம்
@Naan...
@Naan... 4 месяца назад
""மக்கள் ஒற்றுமை தான் தமிழ்நாட்டின் எதிர்காலம்"" அதற்கு கலங்கம் விளைவிக்க எந்த வேடத்தில் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் 😅😅
@సెట్యార్
@సెట్యార్ 4 месяца назад
​@@Naan...காசு கொடுத்து ஓட்டு வாங்கிய திமுக, அதிமுக பாஜக காங்கிரஸ திருடனுங்க என்ன வேண்டுமானாலும் பேசலாம்
@balaakki8134
@balaakki8134 4 месяца назад
​@@Naan...Dei upi😂
@Naan...
@Naan... 4 месяца назад
@@balaakki8134 40/40 உபி என்று சொல்லுங்க 🤣🤣
@Palanikumarkbd
@Palanikumarkbd 4 месяца назад
​@@Naan...2004ம் 40/40 தான் ஆனால் 2010 எதிர் கட்சிகூட இல்லை😂 நியாபகம் இருக்கட்டும்😂😂😂
@Tamil_Alpha
@Tamil_Alpha 4 месяца назад
NTK forever
@heartbeat6742
@heartbeat6742 4 месяца назад
NTK puracchiiiieeee 🔥🐯🔥🐯🐯
@அரக்கன்
@அரக்கன் 4 месяца назад
Ntk SEEMAAN only hope future THAMIZHNADU
@gowgow7073
@gowgow7073 4 месяца назад
நாம் தமிழர் ❤
@use-karuvaattukaari.
@use-karuvaattukaari. 4 месяца назад
Ntk எப்பவுமே
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 4 месяца назад
உங்கள் கருத்து மிக சிறப்பு தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் நாட்டுக்கும் பாதுகாவலன் ஒரே தலைவன் திரு சீமான் அவர்கள் மட்டுமே தீர்வு வரும் 2026 இல் தமிழக மக்கள் விட்டு விடாதீர்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய தீர்வு 🎙️🐅🎙️ திரு சீமான் அவர்கள் மட்டுமே தீர்வு
@dharmarajp7207
@dharmarajp7207 4 месяца назад
திமுக மக்கள் விரோத சாராய வியாபாரிகள் கஞ்சா வியாபாரிகள் வெற்றி விரைவில் சீரழியும்.
@balasupramani6681
@balasupramani6681 4 месяца назад
இனி தான் டப்பா டான்ஸ் ஆடபோகுது
@Tamil-an
@Tamil-an 4 месяца назад
அண்ணன் சீமான் 🙏
@neonmax2223
@neonmax2223 4 месяца назад
5:55 that's reason I vote for ntk
@allinone-pt7bn
@allinone-pt7bn 4 месяца назад
NTK
@Karthisri0709
@Karthisri0709 4 месяца назад
NTK🎉🎉🎉🎉🎉
@KumaresanNk
@KumaresanNk 4 месяца назад
Modi Ethirpputhan DMK vettriku kaaranam. 2026 DMK is down
@Naan...
@Naan... 4 месяца назад
அந்த தமிழ்நாட்டு மக்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்காதவர்கள் (பிஜேபிகார முக்கிய புள்ளிகள் )அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு கொடுக்கின்றார்களே உங்க ளை எப்படி நம்புவார்கள் ???😂😂😂
@ravichandran8558
@ravichandran8558 4 месяца назад
​@@Naan... 🤷‍♂️ Aamm... Aanaalum Makkalai Paasisa Paliya Jalsa Katchi SangiMangi 🟠 galin Pakkam Thirumbamal Kaappathu Nam Kadamai... 🙋‍♂️💚Naam🏹🐅🐬 THAMILAR 💚✊🎙️
@NivedhaG-s4t
@NivedhaG-s4t 4 месяца назад
Sir bakery dealing is with dmk and BJP oly for putting meme dmk wil take action dmk members all xxxx I can't use that sentence go and search wat guru moorthy told about dmk members wat action dmk took wat dmk did in kaveri issue I have alot to ask first can u answer for tis two questions brother​@@Naan...
@gsathish1546
@gsathish1546 4 месяца назад
Well said.
@thanjaipalani8294
@thanjaipalani8294 4 месяца назад
Love NTK 🐯🐯🐯💯💯👌👌
@ramchandru1463
@ramchandru1463 4 месяца назад
அதெல்லாம் ஒன்னும் இல்லிக்கோ, மோடி வர கூடாதுனு மட்டும்தான் ஓட்டு பட்டாங்க.... அடுத்த ஓட்டு ntk மட்டும்தாங்க....
@mattrixey4217
@mattrixey4217 4 месяца назад
The truth is many voted today for DMK to show that they don't want BJP
@kingsonjackdaniels6921
@kingsonjackdaniels6921 4 месяца назад
Ntk
@LoguAp-l4j
@LoguAp-l4j 4 месяца назад
Ntk🔥🔥🔥🔥🔥🔥
@im1480
@im1480 4 месяца назад
DMK+ won to defeat BJP. It is not DMK's vote‼️ NTK will come stronger and get those votes💯✨ NTK will win 2026, like how AAP won❤️‍🔥
@anandaprabhu7159
@anandaprabhu7159 4 месяца назад
Like from ntk
@KaranKaran-s1x
@KaranKaran-s1x 4 месяца назад
Ntk 2026🎉🎉🎉🎉🎉🎉🎉
@GowthamB-lx2ny
@GowthamB-lx2ny 4 месяца назад
NTK ❤
@sathishmalar644
@sathishmalar644 4 месяца назад
🎙️💥🐅🐅🐅2026
@naveen-205
@naveen-205 4 месяца назад
DMK ah nambi makkal vote panala bro. BJP vara kudathunu than vote pani erukanga
@Naan...
@Naan... 4 месяца назад
உங்கள் கருத்து மிகவும் நன்றாக உள்ளது❤❤❤
@laurageorge811
@laurageorge811 4 месяца назад
தமிழன் போடுவாம்பா அடிமை போடமாட்டான்
@Moddaibaas
@Moddaibaas 4 месяца назад
payam illama Methagu upload pannina first youtuber bro neenga ❤ hatsoff bro doctor fan from Eelam
@sam3973
@sam3973 4 месяца назад
See the Election for NTK in 2026🔥🔥🔥
@denasegaran9180
@denasegaran9180 4 месяца назад
💪🇲🇾💪🇲🇾💪🇲🇾 NTK
@kmanikandan1199
@kmanikandan1199 4 месяца назад
தமிழ்நாட்டில் 8.5% ஜனநாயகம் உள்ளது.91.5% பணநாயகம்
@loganathanlogan878
@loganathanlogan878 4 месяца назад
தமிழ்நாட்டு மக்கள் சாதிக்கு வாக்களிப்பார்கள் பிரமாண்டத்துக்கு வாக்களிப்பார்கள் பிரபலத்துக்கு வாக்களிப்பார்கள் காசுக்கு வாக்களிப்பார்கள் கோழிப் பிரியாணி குவாட்டருக்கு வாக்களிப்பார்கள். ... பாவம் மக்கள் எளிமையானவர்கள்...
@yazh_arasan.
@yazh_arasan. 4 месяца назад
Unmai dhan ana adhu pola makkal kurakutanga. Next generation la apdi yarum eruka matanga.
@ytpurush
@ytpurush 4 месяца назад
100% true
@Siva......
@Siva...... 4 месяца назад
Naam tamilar 🔥 Seeman NTK 💪🔥
@somaundaramselvam6688
@somaundaramselvam6688 4 месяца назад
அந்த சிரிப்புதான் அப்பா சூப்பர் அண்ணன் கிட்ட❤
@kpnameofdevil973
@kpnameofdevil973 4 месяца назад
Money is always ultimate
@Naan...
@Naan... 4 месяца назад
Human brain is more powerful than money 😂😂
@ajitharavind3531
@ajitharavind3531 4 месяца назад
​@@Naan... Adhu verum online social media la dhn last ah voting day nu varapa money dhn pesuum😂😂😂adhn Tamilnadu people mindset(may be youngstars veunana nega sodlar mari yosikalam but majority votes rural area 40+ age la irukuravanga dhn so avanga dhn decide money pakam dhn povanga idhn reality)
@Naan...
@Naan... 4 месяца назад
@@ajitharavind3531 all over தமிழ்நாட்டில் மொத்தம் 30 லட்சம் இளைஞர்கள் மட்டும் தான் உள்ளார்கள் என சொல்ல வரீர்களா?🤔🤔🤔
@guptahamsavardhan7855
@guptahamsavardhan7855 4 месяца назад
​@@ajitharavind3531 then 💩j 💩 also used lot of money. Why they didn't get single digit. I'm not supporting DMK..I'm against 💩j💩. That's why DMK got 40/40.
@guptahamsavardhan7855
@guptahamsavardhan7855 4 месяца назад
Tamil peoples know whom to rule, so it's not about money.
@kpnameofdevil973
@kpnameofdevil973 4 месяца назад
பணநாயகம் வென்றது
@Naan...
@Naan... 4 месяца назад
Just your thought ...but தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் இல்லை 😂😂
@NivedhaG-s4t
@NivedhaG-s4t 4 месяца назад
​@@Naan...Then u telling dmk not given money ah comedy😂😂😂😂
@Naan...
@Naan... 4 месяца назад
@@NivedhaG-s4t திரள் நிதி எல்லாம் பண நாயகத்தில் வராதா ??🤣🤣
@NivedhaG-s4t
@NivedhaG-s4t 4 месяца назад
I think u know to read just go ntk website they displayed the cash collected and for wat all it was used ntk is not like BJP loose party or like dmk fraud party and for ur kind information crowd fund is given the people like us wanted ah we know wat to do ok va but tis dmk and BJP fraud taking our people money they looting they spoiling our natural resources brother
@gokulakannan5867
@gokulakannan5867 4 месяца назад
​@@Naan...dei nee che photo VA dp vachurukkua
@jz3362
@jz3362 4 месяца назад
hereafter Dmk ADMK ❌ NTK ✅
@M.R.Jithan
@M.R.Jithan 4 месяца назад
Naam thamizhar❤
@sethurathinamsomasundaram7585
@sethurathinamsomasundaram7585 4 месяца назад
Viraivil ntk atchi...
@heartbeat6742
@heartbeat6742 4 месяца назад
2026 No DMK/ADMK
@prajan8197
@prajan8197 4 месяца назад
பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி அடைவதை பற்றி பேசுங்க பாஸ்
@liomessi6706
@liomessi6706 4 месяца назад
Bro DMK 2024 vote percentage 2014 and 2019 Vida 2014 - 27% , 2019 - 33% , 2024 - 26% verum koottani party's naala mattum than win panni irukku
@kavimano9507
@kavimano9507 4 месяца назад
Bro.. Dmk won because of alliance..and antibjp votes.. Nambikai lam illa.. DMK know politics very well avlo than
@ranjithkumarkarthic8696
@ranjithkumarkarthic8696 4 месяца назад
DMK vetriku karanam BJP dhan
@Bookies51
@Bookies51 4 месяца назад
Im from kerla...I heard the news that seeman recognized as state party....Itz very Heartfull becoz he doesn't give one ruppe for voters but how his growth congrats🎉👏
@ச.நல்லபெருமாள்
திமுகவிற்கு அனைத்து மக்களின் ஆதரவு என்பதல்ல, உண்மை என்னன்னா பிஜேபி எதிர்ப்பு வாக்குகள் தான் =40/40
@Nandha1323
@Nandha1323 4 месяца назад
நாம் தமிழர்...❤
@errayyanar
@errayyanar 4 месяца назад
Man.... great perspective...🎉
@darkseid3427
@darkseid3427 4 месяца назад
BJP has shown their growth significantly. 11% vote share this year so BJP has officially entered TAMILNADU
@pktamil4820
@pktamil4820 4 месяца назад
பாதி மாங்கா மணி ஓட்டு 😂
@sanath2558
@sanath2558 4 месяца назад
Narendra Modi Ji ❤🔥
@empire3588
@empire3588 4 месяца назад
Annamalai TN mass ya❤
@sabharatnam4510
@sabharatnam4510 4 месяца назад
Arun Bro nice msg 👍
@infomadness4296
@infomadness4296 4 месяца назад
Ntk neega ippadiye sollitte irunga adutha electionla paarpom
@yazh_arasan.
@yazh_arasan. 4 месяца назад
Epa eruka old generation lam erandhu dhan dmk va olika mudium. Aprm dhan NTK ku jeikum
@kumaresankrk3808
@kumaresankrk3808 4 месяца назад
99% true
@dheeran_1
@dheeran_1 4 месяца назад
Ntk❤
@psk839
@psk839 4 месяца назад
NTK ku Lok sabha election laye 8.2% votes na Assembly 2026 election la confirm 20% above expect panalam based on facts and historical trends. Evanukachum indha comment pasthu vayiru erinja, pls reply with a valid debatable reply😋
@gnanaelisa5562
@gnanaelisa5562 4 месяца назад
TVK❤ NTK🎉 DMK🖤 BJP🧡 DROP YOUR EMOJI BELOW 👇
@yazh_arasan.
@yazh_arasan. 4 месяца назад
@ravichandran8558
@ravichandran8558 4 месяца назад
🤷‍♂️🌾💚Naam 🏹🐅🐬THAMILAR💚🌾 🙋‍♂️💚💚💚🎙️8.19%⬆️💚💚💚💐
@boomika_natarajan98
@boomika_natarajan98 3 месяца назад
🎉
@PravinKumar-gf9vu
@PravinKumar-gf9vu 4 месяца назад
நாம் தமிழர் கட்சி மட்டுமே சூப்பர்
@girishs7759
@girishs7759 4 месяца назад
We Support Annan Seeman 🎙 🔥... We Have Struggled & Finally Recognized as State Party 🥳
@__suresh.a_9262
@__suresh.a_9262 3 месяца назад
சீமான் ❤2026 loding ❤❤❤
@ManojvmpManojvmp-l4n
@ManojvmpManojvmp-l4n 4 месяца назад
Ntk ஓட்டு கடந்த தேர்தல் ல 1600000.. 3.26% ஓட்டு அதே 2021 நாடாளு மன்ற தேர்தல் ள 3100000.. 6.85%( 2024 ள 3600000.. 8.22% 2026 நாடலு மன்றம் ள 7500000 ஓட்டு ஈஸியா தாண்டும் 18% ஓட்டு )
@ajeeth8224
@ajeeth8224 4 месяца назад
Idaiyila varra scence laam bangam bro💥💥🔥🔥
@SenthilrajRaj-ee1vt
@SenthilrajRaj-ee1vt 4 месяца назад
Cash and hack result 😊dmk won
@science8685
@science8685 4 месяца назад
Annamalai forever
@essacsac2638
@essacsac2638 4 месяца назад
நாம் தமிழர்
@suhanloges2431
@suhanloges2431 4 месяца назад
Voteக்கு காசு
@sheikab28
@sheikab28 4 месяца назад
📈👍🏻
@Gain714
@Gain714 4 месяца назад
Brother your video is meaningful and funny 😁 😅😅😅
@Thaniga97
@Thaniga97 4 месяца назад
Seeman anna always mass ❤
@boomika_natarajan98
@boomika_natarajan98 3 месяца назад
Ntk🎉🎉🎉
@magizhankingdom
@magizhankingdom 3 месяца назад
நாம் தமிழர் கட்சி சார்பில் கும்மிடிப்பூண்டி ஈழத்தமிழர் முகாம் க்கு கேமரா ஓட வந்திங்க நியாபகம் இருக்கா பத்து வருஷத்துக்கு மேல இருக்கும்
@வாழ்கதமிழ்-ய2ப
@வாழ்கதமிழ்-ய2ப 4 месяца назад
Dmk = money
@யுத்தம்
@யுத்தம் 4 месяца назад
Comment box pathele therithu 🎙️🎙️
@SridharSridhar-lt9bt
@SridharSridhar-lt9bt 4 месяца назад
@CMNaveenKumar-ki7wq
@CMNaveenKumar-ki7wq 4 месяца назад
Ntk neenga tamilnadu la valanthuduchu nu soldringa but bjp ntk vida inum 3% athikama valanthu iruku data va proper ah collect pannitu video podunga vro bjp tamilnadu la last time vida best result vangi irukku makkal bjp ku support panna start pannitanga
@Tamilanban-vz6cq
@Tamilanban-vz6cq 4 месяца назад
Yow bjp alliance ah check panunga.,.. Bjp thaniya nikkalaye
@CMNaveenKumar-ki7wq
@CMNaveenKumar-ki7wq 4 месяца назад
@@Tamilanban-vz6cq they scored 11.24 percent as alone and 18.5% with Allied party in 2019 they scored only 3.58% plz u do research about this if u don't believe
@arulnathansasi3072
@arulnathansasi3072 4 месяца назад
❤❤❤❤❤💪🏽💪🏽💪🏽💪🏽
@pappakarthik
@pappakarthik 4 месяца назад
bro ninga naam tamilar katchi meadai la back video camera adjust panumbothu ungala pathurukan bro im correct! i had footage
@hariharan1781
@hariharan1781 4 месяца назад
Who is this guy. .... Missing
@infomadness4296
@infomadness4296 4 месяца назад
BJP ulla varamudila correct aanal NTK ullaye irundhaalum jaika mudila, it's a Fact, RIP NTK
@LeonardJ-sw7ok
@LeonardJ-sw7ok 4 месяца назад
NTK Mental Mama News 🤮🤪👹
@Palanikumarkbd
@Palanikumarkbd 4 месяца назад
Bro yellam ok than aana last ahh sonna visayam sathiyama illa. Tamilnadu amaithi poongava😂😂😂 inga matha sandathan illa aana jathi sanda vettu kuthunu kanja bothainu daily news pakka mudiyala vaalave bayama iruku
@d_a_syt8608
@d_a_syt8608 4 месяца назад
Bro ntk naraya place la deposit vagiruku bro
@Jayabalan1992
@Jayabalan1992 4 месяца назад
எதுக்குடா தம்பி ஒரு video la இவ்வளவு "yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes yes Yes " சொல்ற 😢😂😢😂😢😂😅😅
@thozhagraphics9528
@thozhagraphics9528 4 месяца назад
சீமான் 💪💪💪💪💪💪
@RajasekaranTK
@RajasekaranTK 4 месяца назад
It is so biased bjp have made a significant improvement , came second almost 10 constituency. People have registered there vote whether you agree or not. The thing is you skipped not talking about bjp improvement.
@Mohanpodcast
@Mohanpodcast 4 месяца назад
596k subscribers iruku Thumbnail ah NTK nu podu thala 700k poidum 😂😂 ellam channel views maximum athan panranga summavae thumbanail seeman anna iluthuranunga
@Tamilar334
@Tamilar334 4 месяца назад
❤❤அருணோதயன் அண்ணா ❤❤
@manimurasu6424
@manimurasu6424 4 месяца назад
NTK..🎉
@ganeshrajabairavan
@ganeshrajabairavan 4 месяца назад
Politics thodarnthu pesalameeee.....
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 4 месяца назад
DMK வாக்கு வாங்கியிருக்குன்னு சரியா சொன்னீங்க தம்பி!! DMK க்கு வாழ்த்து வேறயா?
@vijaygille
@vijaygille 4 месяца назад
👌🏻
@alagertharunyt189
@alagertharunyt189 4 месяца назад
👌
@tngesportsofficial597
@tngesportsofficial597 4 месяца назад
ஒட்டு போட்டது tmk கிடையாது காங்கிரஸ் கட்சிக்கு ❤😂
@Deepak_nm5fm
@Deepak_nm5fm 3 месяца назад
neet issue pathii pesuu vro
@Mohanpodcast
@Mohanpodcast 4 месяца назад
Registered ila recognized party
@Naan...
@Naan... 4 месяца назад
சீமானின் எதிர்காலம் என் கண்களுக்கு நன்றாகவே தெரிகின்றது தளபதி வருகையில் அது உங்கள் கண்களுக்கும் தெளிவாக தெரியும் 8+ நீடிக்குமா இல்லை மண்ணை கவ்வுமா என்று 😉😉😉
Далее
Thangalaan | Review | Arunodhayan
11:43
Просмотров 27 тыс.
Raayan Trolls Reply  | Arunodhayan
8:02
Просмотров 36 тыс.
I Support Jeyam Ravi | Divorce | Reasons | Arunodhayan
13:51