தம்பி சார் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நீங்கள் நீடோடி வாழ்க எல்லாம் நன்மைக்கே கடவுள் என்பவர் அனைத்தையும் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள் எல்லாம் காலம் செய்த கோலம் கடவுள் செய்த குற்றமையா அப்பனே இறைவா🙏
"தலித் முதலமைச்சர்: 30 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த சபதம்!" -------------- தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர் முதலமைச்சராக மாயாஜாலங்கள் தேவையில்லை. விழிப்புணர்வும், சமூக ஒற்றுமையும் நிகழ்ந்தாலே போதுமானது என பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தெரிவித்துள்ளார்கள். பட்டியலினத்தவர் ஒருவர் முதல்வராக வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசியலில் முதன்முதலில் பேசியவர் மருத்துவர் அய்யா அவர்கள். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னரே, பட்டியிலினத்தவர் ஒருவரை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைப்பேன் என்று உறுதி எடுத்தவர். 1995 ஆம் ஆண்டு, இன்று இருக்கும் புரட்சி பாரதம் என்ற கட்சியின் தாய் அமைப்பான, அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி (APLF) நடத்திய முதல் சமூகநீதி மாநாட்டில் பாமக நிறுவனர் இத்தகைய நிலைப்பாட்டை அறிவித்தார். சென்னை தியாகராய நகர் பனகல் பூங்காவில், பல லட்சம் பேர் முன்னிலையில் நடைப்பெற்ற மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்து கொண்டார்கள். அன்று மேடையில் சிறப்பு அழைப்பாளருக்கும், தலைவர்களுக்கும் அலங்கார நாற்காலி போடப்பட்டிருந்த நிலையில், பட்டியிலினத்தவர் ஒருவரை முதலமைச்சர் ஆக்கிவிட்டுத் தான் இந்த அலங்கார நாற்காலியில் அமர்வேன் என சபதமேற்ற மருத்துவர் அய்யா அவர்கள், அந்த நாற்காலியில் அமர மறுத்து சாதாரண நாற்காலியில் அமர்ந்தவாறே மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தற்சமயம் பூவை மூர்த்தியுடன் மருத்துவர் அய்யா அவர்கள் மாநாட்டு மேடையில் அமர்ந்திருக்கும் படமானது அனைவராலும் பகிரப்பட்டு வருவதுடன், பட்டியலினத்தவர் ஒருவர் முதலமைச்சர் என்ற கொள்கையுடன் இருப்பவர் மருத்துவர் அய்யா அவர்கள் என்பது இக்கால தலைமுறையினருக்கும் தெரிய வந்திருக்கிறது. அன்று மருத்துவர் அய்யா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பட்டியலின மக்களே போதிய ஆதரவு அளிக்கவில்லை என மருத்துவர் அய்யா அவர்களே தெரிவித்திருக்கிறார்கள். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை, பட்டியலின மக்களிடையே விழிப்புணர்வும் சமூக ஒற்றுமையும் நிகழ்ந்தால் மருத்துவர் அய்யா அவர்களின் கொள்கைப்படி பட்டியிலினத்தில் ஒருவர் முதல்வர் ஆவது வெகு தொலைவில் இல்லை. #DalitCM #SocialJustice
பேராசான் திருமா குரல் என்னமோ நினைக்கட்டும் தம்பி... சிறுத்தைகளின் தலைவன் வன்னிக்குரல் என்ன சொல்லுது? எந்தப் பஞ்சாயத்திலும் அவர்தானே முடிவெடுப்பார்..? 😉
ஒத்துப்போகத்தான் வேண்டும் கூட்டணி என்பது பணம்கொட்டும் ஓர்இயக்கத்தில் பவ்வியமாக இருக்கவேண்டும் ஏனா மக்கள்வரிபணத்தை விஞ்ஞானமுறையில் திருடுவதில் வல்லவர்களான திமுகவிற்கு முட்டுக்கொடுப்பதில் நாங்களும்வல்லவர்கள் எங்களுக்குதேவை பணம் பணம் பணம் மட்டுமே
வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தங்களையும் சேர்த்துக்கொண்டு கூட்டாட்சிக் கொடுக்க யார் முன் வருகிறார்களோ அவர்களோடு மட்டுமே கூட்டணி என்று அறிவிக்கப்போகிறார்!திமுக,அதிமுக,விஜய் என்று முத்தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தி இறுதியில் திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வார்!
உங்களது தலைப்பைப் பார்த்து அசந்து விட்டேன். அவசரப்பாதீங்க தம்பி. கூட்டணியில்தான் புடுங்க முடியும் என்பவன் சும்மா சும்ம்ம்மா ரீல் விடுரான். இரண்டு சீட்டு நோட்டு பேரத்திற்கான முதல் போராட்டம்.
இதிலிருந்து என்ன தெரியவருகிறது, திமுக , பாஜக கூட்டணி உறுதியாகிற்று. ஜயோ ஜயோ. பிளாஸ்டிக் கதிரை தூக்கியெறியப்பட்டுவிட்டது. இனிமேல் அந்த இரண்டும் இல்லை அரோகரா. 😂
அப்படி இல்லடா தம்பி காமேஸ்வரத்தில் கொடிக் கம்பம் நட்டது ஊருக்கே தெரியனும், அதோட நாம் தமிழர் கட்சியை சீண்டனும் என்பது தான் அவர்கள் நோக்கம் ஏன்னா நான் காமேஸ்வரத்தோட நெருக்கமா இருப்பதால அந்த சூழல் எனக்கு தெரியும். .... 😂 😂 😂
. டே தம்பீ....!!! ஆக ஆக ஆக... குறுமாவுக்கு தோழமை நொட்டல் என்றால் என்ன என்ற பகுத்தறிவு ஞானம் பிறக்க இவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்குன்னு சொல்லு.....😂😂😂😂😂😂 ஜெய்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஹிந்த்...!!!
Airport மூர்த்தி அவர்கள் திருமாவின் அத்து மீறு.... தைரியத்தைப் பற்றி அவருடன் நேரடியாக பயணித்தவர் என்ற அடிப்படையில் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா ? அவருடைய வீரத்தை பற்றி ஜோக் அடிக்காதீங்க.
@@seshadrijanakiraman1344so selfish thiruma won't do protest for vengaiveyil .. still no justice happened for that people's and this idiot thiruma only need mp seat and more seat .. this is called fuck 💦
@@seshadrijanakiraman1344 For 2 seats adimais , these called protests ?😅 Then vengaiveyil people's fools .. this selfish thiruma won't even raise a voice against his own boss stalin ..# plastic chair h Jokers
எங்க தலைவர் கொளுத்தி போட்டது பற்றி எரிகிறது. கூட்டணி வைத்து போட்டி இடும் எந்த கட்சியாக இருந்தாலும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும். இனிமேல் தமிழகத்தில் மத்திய அரசு போல் கூட்டணி ஆட்சி தான்.😂😂
திருமா சீமான் அன்புமணி விஜய் விஜயகாந்த் 5 கட்சியும் ஒன்று சேர்ந்து வருடம் ஒருவர் முதல்வர் பதவியை பயணிக்கலாம் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் 5 நபர்கள் சம்மதத்துடன் தான் கையெழுத்து இடவேண்டும் மக்கள் நலன் கருதி இப்படி ஒரு கூட்டணி அமைத்தால் இந்தியாவில் அல்ல உலக நாடு பட்டியலில் தாமிழ்நாடு ஒரு எடுத்து காட்டாய் திகழும்.... ஆனால் இதை செய்ய மணம் வராது தன் கட்சி வலர்க்கனும் பணம் சம்பாதிக்கனும் தான்தான் பெரியவன் என்ற என்னத்தோடு நாடு நாசமாக போகிறது 😢😢😢😢😢
தம்பி இவரா எவ்வளவு அடிச்சாளும் பொறுமையா இருப்பாரு என்ன ரொம்ப நல்லவராயிற்றே, அப்போ எழுச்சி உறை அதுவா நான் இருக்கிறேன் என நாபகபடுத்ததான், அப்போ 2026, ல் முடிவு தான் என்ன ???.
பேச்சுவார்த்தை என்பது எப்போதும் அரசு கேந்திரங்கள் ஒரு கட்சியின் பிரச்சனைகள் நடக்காத போதே நிகழ்த்துவது இல்லை எப்போதும் போராட்டத்திற்கு பிறகுதான் பேச்சுவார்த்தைக்கு இப்போதும் அரசு கேந்திரங்கள் அழைக்கும்
In 2026 vck may go for alliance with Admk or Tvk.Dmk and Bjp join together in mla election.Ntk must stand its own leg with people support NTK must have to be won majority seats in assembly poll 2026.