Тёмный

சிறுநீரக கோளாறு சீராக ! தேகம் சிறக்க யோகம் | Yoga Krishnan Balaji | Mega Tv 

Mega Tv
Подписаться 828 тыс.
Просмотров 182 тыс.
50% 1

சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 86   
@aarem2880
@aarem2880 2 года назад
எளிமையாக அருமையாக விளக்கம் அளித்தீர்கள். பல கோடி நன்றிகள் ஐயா.... குருவே சரணம்....
@krishnanr8506
@krishnanr8506 3 года назад
நன்றி ஐயா
@donnisam8807
@donnisam8807 3 года назад
மிக்க நன்றி ஜயா
@premakrishnaswamy4252
@premakrishnaswamy4252 3 года назад
சமுதாயத்திற்கு சிறந்த தொண்டு"செய்கிறீர்.பலகலாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்
@jagathaka2560
@jagathaka2560 3 года назад
Super iyyaa yandrum ungalai maraka mattom nandrigal kodanu kodi pathanjali munivarai yandrum nangal ninaipom
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 3 года назад
தேகம் சிறக்க யோகம் கிருஷ்ணன் பாலாஜி அய்யா வணக்கம். என் வாழ் நாளில் எல்லா யோகா பயிற்சியாளர்கள் முத்திரை, யோகா செய்வதால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்றுதான் அறிவுரை சொன்னார்கள். ஆனால் தாங்கள் ஒவ்வொரு உருப்பிலும் உண்டாகும் நோய்களை குணப்படுத்தும் என்று சொல்கிறீர்கள். நல்லதுதான். அலோபதி, சித்தா, ஆயுர்வேதா, யுனானி. ஹோமியோ, இயற்கை மூலிகை மருத்துவம், பிசியோ போன்ற மருத்துவங்கள் தேவை இல்லை என்று சொல்லாமல் முத்திரை, யோகாவினால் எல்லா நோய்களையும் குணமாக்கி விடலாம் என்று சொல்வது சந்தோசமாக உள்ளது. உங்களின் இந்த பயிற்சியால் எல்லா நோய் களும் குணமாகும் போது மற்ற மருத்துவத்திற்கு சென்று டாக்டர் பீஸ், மற்றும் மருந்து செலவுகளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தங்களின் இந்த அருமையான பயிற்சி சிகிச்சை கற்று கொடுப்பதற்கு மிக்க நன்றி. தங்களின் இந்த நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.
@user-fw1ii6is4u
@user-fw1ii6is4u 3 года назад
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.
@ranganathanrao7091
@ranganathanrao7091 3 года назад
..
@sudhirmadhavan9196
@sudhirmadhavan9196 3 года назад
Very much true it should reach every one
@maryram8484
@maryram8484 2 года назад
Thankyousir
@supramaniyanka1258
@supramaniyanka1258 3 года назад
நன்றி அய்யா
@mahalinghamravichandran3430
@mahalinghamravichandran3430 3 года назад
மிக்க நன்றி ஐயா. நீங்கள் அனுதினமும் கூறும் ஆலோசனைகளும் அறிவுறுத்தும் யோகப்பயிற்சிகளும் மற்றும் முத்திரைகளும் ஒவ்வொருவரிடமும் உள்ள பய உணர்வு நீங்கி தன்னம்பிக்கையும் மன உறுதியும் வளர்வதற்கு பெரிதும் உறுதுணையாக உள்ளன. உங்களுடைய சேவை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். 🙏🏻🙏🏻🙏🏻
@jayanthid9156
@jayanthid9156 2 года назад
Very useful information
@ramarn7942
@ramarn7942 3 года назад
நன்றி ஐயா வணக்கம்
@ramasubbiah951
@ramasubbiah951 3 года назад
Very good information to all people in the world
@shylajaachu2652
@shylajaachu2652 3 года назад
Excellent
@gandhimathirajasegar5148
@gandhimathirajasegar5148 2 года назад
மிக மிக பயனுள்ள பதிவு......நன்றி ஐயா......வாழ்க வளமுடன்......
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤
@annapooranikannappan
@annapooranikannappan Год назад
🙏🙏🙏
@Sureshk-yj8nl
@Sureshk-yj8nl Год назад
Arumai ayya
@senthilKumar-ny9wr
@senthilKumar-ny9wr 3 года назад
Thank u so much sir ......👏👍
@padhmakumar6817
@padhmakumar6817 3 года назад
Thank you sir
@saleemsaleem9583
@saleemsaleem9583 2 года назад
Thanks 🙏🙏🙏🙏🙏🙏
@vaidyanathang4149
@vaidyanathang4149 3 года назад
வாழ வழிகாட்டியமைக்கு மிக்க நன்றி.
@santhiramasamy7502
@santhiramasamy7502 7 месяцев назад
Pails enna muththirai iya
@santhiramasamy7502
@santhiramasamy7502 7 месяцев назад
58 vatathu aahirathu Itaa enakku pails ukkana mythiras enna endeu thatavu please🙏 sollugal Itaa
@vijayabaskerj91
@vijayabaskerj91 3 года назад
Thanks a lot god bless you for long live and good welth
@ganapathijeyaraj5767
@ganapathijeyaraj5767 Год назад
Thanyou
@vasanthiaravamudhan304
@vasanthiaravamudhan304 3 года назад
Very useful. Grateful to you sir
@arasan.varasan.v2938
@arasan.varasan.v2938 2 года назад
தேகம் சிறக்க யோகம், கற்றுத்தரும் ஐயா கிருஷ்ணன் பாலாஜி அவர்களுக்கு எனது பணி வான வணக்கங்கள், தங்களின் இந்த யோக முத்திரைகள் மூலமாக ஒவ்வொரு உறுப்புகளுக்கு ம் என்னென்ன நன்மை கள் என்பதை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள் எனவே தாங்கள் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வை. அரசன்.
@abdulkhader7374
@abdulkhader7374 3 года назад
Vanakkam iya
@kalaiarasit7288
@kalaiarasit7288 2 года назад
Thank you ayya 🙏🏻🙏🏻🙏🏻
@vijayakannan3054
@vijayakannan3054 3 года назад
Thank you Ayya.🙏
@shivaramanabs5336
@shivaramanabs5336 2 года назад
Respected sir, many mudra pandits have been advising to practise the mudras for s minimum of fifteen minutes and to increase the time in due course upto forty five minutes. Keeping or practising the mudras for more than three to four minutes at a stretch is Very painful whereas your advise is to practise the mudra for a period of two minutes only is Very highly welcome as it doesn't cause any pain to the fingers. Sir, your instructions are highly based on practicability. Very many thanks for your pragmatic approach. God bless you sir with the best of the best.🙏🙏
@karthikganesan5018
@karthikganesan5018 2 года назад
நன்றி ஐயா கடவுள் வருவது மனித உருவில் அது நீங்கள்தான்
@tnanandapadmanaban3812
@tnanandapadmanaban3812 2 года назад
Very useful, Effective Mudhra,Yoga. Very fast result. Thank you Ji
@music_world__25
@music_world__25 3 года назад
Thank you sir for your kind information to maintain good health and to reduce unnecessary hospital charges.
@lathaamma2680
@lathaamma2680 2 года назад
Iyaa enakkum night adikadi siruneer kalikum idar padu irunthadhu ungal arivurai padi intha yooga muthirai seigirean Nandri
@selvarajt5810
@selvarajt5810 3 года назад
Very good music. It induces meditation.
@vinothg7830
@vinothg7830 3 года назад
Super sir puriyara mathiri porumaya solringa sir Nandri .
@bnm3758
@bnm3758 3 года назад
ஐயா மற்றொரு வீடியோவில் பார்த்தேன் வேரமாதிரி சொல்லி இருந்திங்க
@sekaranellappan3502
@sekaranellappan3502 3 года назад
Dear krishnan balaji sir your all types yoga excerises very excellent, as old aged person myself suffering prostrate enlargement, can you suggest to control swelling in the prostrate type of yoga exercise.
@saroskitchen2928
@saroskitchen2928 3 года назад
Ayya 10 muthiraiyai aduthaduthu seiyalama...or oru naalaiku oru mutthirai & oru ahsanam thaan seiya venduma.........
@kandhasubramaniam539
@kandhasubramaniam539 3 года назад
Can dialysis patient follow it.
@vallichinna8664
@vallichinna8664 4 года назад
romba nalla iruku sir unga programs.iduppu sathai kuraikka yoga podunga..
@geethaeganandan5459
@geethaeganandan5459 3 года назад
Very useful program sir. Thank you very much sir. I have travelling sickness sir any mudras to cure , please teach us sir.
@ramum9599
@ramum9599 3 года назад
வாழைபூ.. தண்டு. சமையல்லே சேர்க்கலாமே !!!!????
@pushpakanthipushpa8970
@pushpakanthipushpa8970 3 года назад
If urine tube had pushed down what is the remedy aiyya
@mahishini
@mahishini 3 года назад
சிறுநீரக கற்கள் நீங்க
@karthiperumal3994
@karthiperumal3994 9 месяцев назад
கற்கள் நீங்குமா please answer it's very painful
@narayanamoorthy275
@narayanamoorthy275 3 года назад
Nalla theleivana velakkam Malaysia
@karthickkesavan7253
@karthickkesavan7253 2 года назад
How to stop proteinuria through mudra and yoga canwe stop this permenantely by doing this which mudra will completly cure this plz kindly share us
@ramyar5383
@ramyar5383 3 года назад
Can you post your videos seperately in you tube to help every one
@LalitKumar-po4tw
@LalitKumar-po4tw 2 года назад
Thank u sir Please do it in hindi or English ,,,, 🙏🙏🌹🌹
@karthikeyand5557
@karthikeyand5557 3 года назад
Ella mudhriyum adhuthu adhuthu seiyalama illai konjam time edhuthu seiyalama. Please sollunga sir
@subramanianr6210
@subramanianr6210 3 года назад
Sir can you upload a video for prostate problems?
@karthickkesavan7253
@karthickkesavan7253 2 года назад
Sir can you tell mudra for proteinuria that is protein leakage in urine related to kidney disease
@kodhinayaginatarajan1470
@kodhinayaginatarajan1470 2 года назад
Very.useful.iya
@vimalabs260
@vimalabs260 2 года назад
There is suture in my husband's urinary tube. So dripping of urine while passing and also due to aging not able to control Is there any mudra for this
@Shivavibes31
@Shivavibes31 3 года назад
Sir my daughter is 8 yrs old. Suddenly she gets the urge to urinate and unable to control. Will this mudra help to overcome this.
@jamunasheela38
@jamunasheela38 3 года назад
ஐயா , மிக்க நன்றி, எனக்கு இடுப்பு சவ்வு விலகல் ஏற்பட்டுள்ளது,நீங்கள் கூறும் முத்திரைகளில் பத்து முத்திரைகள் செய்ய வேண்டியுள்ளதால் வெகு நேரம் அமர முடியவில்லை, அதனால் இம்முத்திரைகளை படுத்துக் கொண்டு செய்யலாமா?
@vijayalakshmi1527
@vijayalakshmi1527 3 года назад
Seialam...palan undu
@proudindian4516
@proudindian4516 2 года назад
Exceess Urination , அதிகமான சிறுநீர் போவதை கட்டுப்படுத்தும் முத்ரா எவை ? சொல்லும்படி என் அம்மா கேட்கிறார்...ஒரு நாளைக்கு 3 லிட்டர்க்கும் மேல் 8/9 முறை போகிறார் ...இதனால் பெரும் அவஸ்தை படுகிறார்...எங்கும் வெளியில் போகமுடிவதில்லை ..
@selvimathimaran2568
@selvimathimaran2568 3 года назад
Hight balara enna muththirai
@valarmathivalar8199
@valarmathivalar8199 3 года назад
Skin problems Ku yoga sollumga sir
@sundhakasthuri1615
@sundhakasthuri1615 3 года назад
Nan Ongal yoga mudrai paruppen.konjanal paruka mudiyalai.etharkuminnal potta yoga mudrai nan eppadi paruka mudiyum?
@meenamarudhu3877
@meenamarudhu3877 3 года назад
Please go to his channel and in home page please touch 'videos', you can see all videos. Then you can find out, from where have you taken break.
@ansarihaafil9066
@ansarihaafil9066 3 года назад
Thankyou sir
@kavithavel3201
@kavithavel3201 3 года назад
Conceive ladies seiyyalama
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 Месяц назад
வேறு ஒரு Video வில வேறு 3 முத்திரைகள் சொன்னீர்களே. எது சிறுநீரக செயல இழப்புக்கு செய்வது , ஜயா ?
@kamaladevisampath3414
@kamaladevisampath3414 3 года назад
ஐயா ஒரே நேரத்தில் எத்தனை முத்திரைகள் செய்யலாம் ங
@singaravelperiasamy458
@singaravelperiasamy458 3 года назад
Sir, prostate enlargement yoga please, age 63 male.
@selvarajt5810
@selvarajt5810 3 года назад
Operation is the best choice. If u delay, kidney will be affected.
@bhuvanakumarsingam692
@bhuvanakumarsingam692 2 года назад
Mokkai
@krishnanr8506
@krishnanr8506 3 года назад
நன்றி ஐயா
@_legend_matgaming
@_legend_matgaming 3 года назад
நன்றி அய்யா
@ravinaveen1049
@ravinaveen1049 3 года назад
Thank you sir
@shylajaachu2652
@shylajaachu2652 3 года назад
Excellent
@karthid755
@karthid755 2 года назад
🙏🙏🙏
@pradakshinap9344
@pradakshinap9344 3 года назад
Thank you ayya
@serojiniponniahchetty6632
@serojiniponniahchetty6632 5 месяцев назад
நன்றி ஐயா.
Далее
Аушев, Путин, «пощечина»
00:56
Просмотров 1,1 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 417 тыс.
Top U.S. & World Headlines - September 12, 2024
9:32
Просмотров 109 тыс.