Тёмный

சிறுமிகளை கற்பழித்த பிரேமானந்தாவின் கதை - சாவித்திரி கண்ணன் | Swami Premananda | Aadhan Tamil 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 160 тыс.
50% 1

For Advertisement Enquiries : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
பிரேமானந்தா சாமியாரின் கற்பழிப்புகளும் அரங்கேறிய அரசியலும் - சாவித்திரி கண்ணன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#ADMK #MGR #SwamiPremananda
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 219   
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q 2 года назад
அவர் வாங்கிய 150 ஏக்கர் நிலத்தை இப்போது எந்த அரசியல்வாதியின் கையில் மாட்டிக்கொண்டு இருக்கிறது என்று கூறலாமே?
@sulaimansafur7276
@sulaimansafur7276 2 года назад
அந்த இடத்துக்கு வேண்டிதான் இவரை மாட்டி விட்டதாகவும் சொல்வார்கள்
@victorytamizhan
@victorytamizhan 2 года назад
அவரின் நல்லது அணைத்து மறைந்துவிட்டது ஆனால் பொய் செய்திகள் எளிதில் பரவிவிட்டது இதுதான் இந்த சமூகம்
@howto-fd4ws
@howto-fd4ws 2 года назад
கேள்வி மட்டுமே கேளுங்கள் இந்த பதில் தான் வரவேண்டும் என்று நினைக்க வேண்டாம்
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 2 года назад
That is what always his attitude
@Thalaivar_Always
@Thalaivar_Always 2 года назад
சரக்கில்லாத சாவித்திரி கண்ணன் தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச விஷயம் கூட தெரியாம பேசுறார். இவரையும் பேட்டியெடுக்கும் மாதேஷ்😄😄😄😄
@hajasuddinrm1233
@hajasuddinrm1233 2 года назад
சாவித்திரி கண்ணன் அவர்களே போதிய தரவுகளை சேமித்து கொண்டு நேர்காணலில் அமரவும்.
@Tamil_info_for_All
@Tamil_info_for_All 2 года назад
முக்கி முக்கி பேசுறான்.. வெண்ண.. பார்க்கவே வெறுப்பா இருக்கு
@thara2341
@thara2341 2 года назад
மாதேஷ் கிளுகிளுப்பு சமாச்சாரம் ரொம்ப பிடிக்கும் சாவித்திரி கண்ணன் கொஞ்சம் extra add பண்ணி சொல்லுங்க
@dhanaseelant6993
@dhanaseelant6993 2 года назад
நல்லதும் கெட்டதும் மற்ற வர்ககளுக்கு வரும் என்று சொன்ன சாமிக்கு தனக்கு வரும் ஆபத்தை உணர முடிய வில்லை.
@anandakumar3014
@anandakumar3014 2 года назад
மற்றவர் விதி அறிவார் ஆனால் தன் விதியை அறியாதார்! 😊 😊 😊
@daskan68
@daskan68 2 года назад
அவர் ஈழத்தமிழர் அல்ல.இந்திய வம்சாவளித் தமிழர் .மலையகத் தமிழர்
@vimalleo4735
@vimalleo4735 2 года назад
அனைத்து மத சாமியார்களும் பிராடுகளே. மாட்டாதவரை சாமி மாட்டிவிட்டால் காலி.
@vetrivel2654
@vetrivel2654 2 года назад
Anaithu pastorgalum fraudgale...........Aanaal avargal maata maataargal.....Yenna DMK avangalai kaapathum🤣
@vama1944
@vama1944 2 года назад
ஒரு விடயத்தைப்பற்றி பேட்டிகொடுப்பதற்கு முன்னர் போதிய ஆயத்தம் தேவை நுணிப்புல் மோய்தல் என்பது இதுதான்
@jackiejeg
@jackiejeg 2 года назад
சார், அடுத்தவரை பார்த்து நீ இங்கிருந்து வருகிறாய், உனக்கு இன்ன பிரச்சனை, இதெல்லாம் உன் வாழ்கையில் நடக்க போகிறது, பார்த்து நடந்துகொள் என்று சொல்பவர்க்கு தன் வாழ்வில், தன் தீய பழக்கத்தால் தனக்கு வரப்போகும் துன்பம் பற்றி தெரியாமல் போனதே!
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 года назад
இந்த கேள்விக்கு அவர் ஏற்கனவே பதில் சொல்லி விட்டார். எனது சக்தியை வைத்து மற்றவர்களுக்கு பலன் சொல்லலாமே தவிர எனக்கு நானே பலன் தெரிந்து கொள்ள முடியாது என்பதே அந்தப்பதில்.
@p.pandiarajanp.pandiarajan7108
@p.pandiarajanp.pandiarajan7108 2 года назад
Seeded xxdx xxdx c Dr
@guhaanandan
@guhaanandan Год назад
Mr. Kannan, if he was able to judge others' future why couldn't he foresee of his own? Humbug he was .Many godmen(?) at their brim end suffered a lot and while being questioned of about their zeer ,they had one standard answer. " my aanma (soul) is pure and the existing suffering was only for the body which was mortal" Be it Chandra swamy, Direndra Bhramachary, Meivazhi chalai group, or all the three seers of Kanchimutt, Madurai Adhinam , Juggy, Kalki, Bangaru of Adi parasakthi, Premanandha to Nithyananda , all had to depend upon science to lead a comfortable life but shamelessly, paradoxically,parallelly advocate spiritualism to see their luxury. Osho was thousand times better as he practised what he preached. How could one see others' future when they themselves unable to see anything without spec, a gift of science to the humane folk? Even Kanchi's senior most seer too had to wear spectacle to see his vision proper when bhramins officiate a structured lobby to skyrocket his image.. An ordinary is being made as an extraordinary by the vested interests. The history becomes unstoppable when science has been indexed to the second seat diplomatically. India always needs more Periars to see off this seers.
@user-xe1zh4lk5q
@user-xe1zh4lk5q Год назад
@@balakumarparajasingham5971 அப்படியானால் அவர் பிறிதொரு சாமியாரை அணுகி தெரிந்து கொள்ளலாமே. தப்பித்திருக்ககலாமே. காரணம் அப்படி எந்தப்பவரும் யாரிடமும் இல்லை. உதாரணம் அவர்கள் மற்ற சாதாரண மனிதர்களை விட சீக்கிரம் இறந்து போகின்றார்கள். ஒரு மனிதன் ஒரு சாமியாரை பார்க்க போகின்றான் என்றால் அவனைக்குறித்த தகவல் ஸ்லீப்பர் செல் மூலம் போய்விடுகிறது. அல்லது அவன் சாமியாரைப்பார்க்க பெயர் கொடுத்து விட்டு வரிசையில் நிற்கும் போதே அவனைக்குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு விடுகின்றது. இந்த கூடுதலான மெனக்கெடல்தான் அவரிடம் கடவுள் சக்தி இருப்பதாக மக்களால் நம்பப்படுகிறது. நல்ல உணவு, நல்ல உடற்பயிற்சி , பொய் களைந்து நேர்மையாக வாழ்வது போன்ற செயல்களால் கொஞ்சம் எழுபது தாண்டிக்கூட வாழலாம். நமது சாவை தீர்மானிப்பது நாமேதான். பக்தியில் இருந்தால் இறைவன் வாழ்வை கூட்டிக்கொண்டே போவார். சில அரசியல் வாதிகள் பாவிகளாக இருந்தாலும் 90 வயது கடந்தும் வாழ்ந்திருக்கின்றார்கள். அது எப்படி. உங்களைச்சுற்றி துதி பாடுகின்றவர்களை வைத்துக்கொண்டு தினமும் துதி பாடச்சொல்லுங்கள். நாடி நரம்பெல்லாம் என்னவோ செய்யும். துதிகள் நம் ஆயுளைக்கூட்டுகின்றது.தயவுசெய்து என்னைத்தூற்றினாலும் பரவாயில்லை " unknown citizen" என்ற கவிதையை ஒருமுறை வாசித்துப்பாருங்கள். Conclusion. No one has supernatural power, except GOD. சாமானியன், உத்தமன் பலரால் அறியப்படாமலேயே இறந்து போகின்றான். கடவுளிடம் பதில் உண்டு.
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Год назад
@@user-xe1zh4lk5q அந்த சாமியாரை இவர் நம்ப வேண்டுமே ?
@maniela2566
@maniela2566 2 года назад
Last speech 100% true sir
@ayyoobj4791
@ayyoobj4791 2 года назад
மனிதன் இறைவன் அல்ல என்பதற்கு பிரேமாணந்தா மனிதர் ஒரு சான்று
@rahulkrishna.m6265
@rahulkrishna.m6265 Год назад
Nice
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw 2 года назад
Good job Aadhan keep posting 👍👏 - SREE RAMA, WRITER
@sundarsundar3157
@sundarsundar3157 2 года назад
எதைக் கேட்டாலும் ஞாபகம் இல்லை என்கிறார் ..நினைக்கிறேன்... என்கிறார். 1000 வருஷம் மு‌ன்பு நட‌ந்த மாதிரி யோசிச்சு பேசறார் . கற்பனை பேட்டி என்றே போட்டிருக்கலாம்.
@imayavarman376
@imayavarman376 2 года назад
சாமியார்கள் என்று சொல்வதை விட, காமவெறி பிடித்த மனித மிருகங்கள் என்று சொல்வது தான் பொருத்தமானது..
@VinodKumar-zq1kh
@VinodKumar-zq1kh 2 года назад
Kandipa..samiyar...bishop .. christian father ..sisters ..nun.. muslim .mulla..and vagara ....ellam ellam mirugangale.... I hope you will accept it!!
@mangalamlakshmi9193
@mangalamlakshmi9193 2 года назад
சாவித்திரி கண்ணன் நீங்கள் ஏன் எதையும் நிச்சயித்து ஊர்ஜிதமாக ஏன் சொல்ல மாட்றீங்க இருக்கலாம் என கூறும் போது அது சந்தேகம் தானே அப்போ அது உண்மையா இல்லையா
@karikalanm2568
@karikalanm2568 Год назад
சயனம் சொல்லும் பல்லியே கழுநீர் தொட்டியில் விழுந்து அழிந்து போன கதை தான் பிரேமானந்தாவின் வாழ்க்கை
@rajaoxford
@rajaoxford 2 года назад
Jakki corporate missing ?
@swamyaru8289
@swamyaru8289 2 года назад
பிற மத சாமியார் தப்பித்து கொள்கிறார்கள். உண்மையான சாமியார் சாதரண உணவு தான் எடுக்க வேண்டும்
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 2 года назад
இவரிடம் ஒரு தகவலும் இல்லை. வெட்டி வேலை
@tive7965
@tive7965 Год назад
👍
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 года назад
மிகவும் நன்று சாவித்திரி கண்ணன் அவர்களே. மிகவும் நன்றி. அந்த கள்ள சாமியாரைஎனக்குத் தெரியும். ஒரு முறை எங்கள் ஊருக்கு வந்து இருந்தார். போலியாக நடந்து கொண்டதை நானும் எனது நண்பர்களும் அறிந்தோம்.
@kumarathakumar4501
@kumarathakumar4501 2 года назад
Trichy விராலிமலை இல்லை புதுக்கோட்டை விராலிமலை
@SENTHILKUMAR-oi2ri
@SENTHILKUMAR-oi2ri 2 года назад
ஐயா ,...கடைசி இரண்டு வரி என் மனதை நடுங்க வைத்து விட்டது.
@user-er6rm1qf1d
@user-er6rm1qf1d 2 года назад
அவரது பெயரில் பிரேமானந்தா மேல்நிலைப்பள்ளி உள்ளது நாங்கள் அந்தப் பள்ளியில் தான் படித்தோம் அவரது வாயிலிருந்து லிங்கம் இப்ப வரைக்கும் வந்துகிட்டே தான் இருக்கும் அவரது சிலையில் விபூதி குங்குமம் சந்தனம் மாதம் மாதம் அவரது சிலையிலிருந்து கொட்டும் 🙏🙏🙏
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 2 года назад
பேசிக்கொண்டே இருக்கும்போது ....அண்ணன வாடா போடான்னு ...சொன்னா சரி ...அது என்ன சங்கீ போல. 😚😂😂
@supercell-ek7hp
@supercell-ek7hp 2 года назад
அந்த நாய் தான் செத்துபோய்ட்டானே இப்ப எதுக்கு அந்த கதை
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 Год назад
சார் முத்து முத்தான வார்த்தை சாவித்திரி கண்ணன் அய்யா சொன்னார் பக்தர்கள் தூய மனதுடன் செல்வதால் தான் அவர்களுக்கு நல்லது நடக்கிறது பக்தர்களின் தூய்மை தான் அந்த சாக்கடை சாமியார்களையும் தூய்மைப்படுத்துகிறது
@prabuprabu9854
@prabuprabu9854 2 года назад
Arumayana vivatham
@chellamuthu163
@chellamuthu163 2 года назад
அது என்ன சாமியார் பற்றி பேசுவது.பாதிரியார் . மற்றும் வேறு மத போலி சாமியார் பற்றி பேசுவது கிடையாது.இதெல்லாம் ஒரு பொழப்பு
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 года назад
சங்கிகளிடம் ஊடகமா இல்லை ? பேச வேண்டியதுதானே ? உங்கள் மதவெறியை காட்டாத இடமே இல்லை .
@thilagamleela1730
@thilagamleela1730 2 года назад
@@balakumarparajasingham5971 அவர்கள் அவர்களது கொள்கைப் சரி என்று பல எடுத்துக்காட்டுகளுடன் எந்த விவாத மேடைகளிலும் விரிவாக பேசி விளங்கப்படுத்த மாட்டார்கள் பொத்தாம் பொதுவாக இந்துமதம் பற்றி குறை சொல்கிறீர்கள்"என்று மட்டும் சொல்வார்கள்,அதை விளங்கப்படுத்த மாட்டார்கள் ஏனோ?
@venkatesanm7283
@venkatesanm7283 2 года назад
Unmai
@kuendradevar9476
@kuendradevar9476 Год назад
சீக்கிரம்பணக்காண்ஆக்வேண்டுமாஎண்றாசாமியார்ஆகவேண்டும்
@muralidesikan8013
@muralidesikan8013 2 года назад
Nice way Madesh to deviate from current issue, bashing hindu(s), to hide missionaries activities.. 😂😂😂 Public knows old tactics 😂😂
@jankjane5029
@jankjane5029 2 года назад
Exactly my point. And the guest speaker is giving his opinions rather the facts. He is saying he did not go for direct investigation to the spot but wrote article on that. He is tarnishing almost everyone and carefully avoid other religious godmen.
@selvamkaran7499
@selvamkaran7499 2 года назад
உண்மையான கருத்து.
@vinosha719
@vinosha719 2 года назад
அப்படியே பெரியாரின் வாழ்க்கை லீலைகளையும் தமிழக மக்களுக்கு போட்டுக் காட்டினால் நன்றாக இருக்கும்
@kumaran6503
@kumaran6503 2 года назад
Mmm correct
@NKumar-dh6je
@NKumar-dh6je 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@manimaran6947
@manimaran6947 2 года назад
Wallter devaram pathi interview panuga sir
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 2 года назад
தமிழ் சாமியார்களை ஓட்டும் நீங்கள் வேற்றுமாநில சாமிகள் என்னவெல்லாம் பண்ணினாலும் கண்டு காெள்வதில்லையே.....
@lucianisaac2982
@lucianisaac2982 2 года назад
Please do a video on the Dharmapuri bus burning. The crime, trial, High Court & Supreme Court death sentence. How and why the SC reduced the sentence & how the government released the said convicts.
@karikalanm2568
@karikalanm2568 Год назад
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஜெயலலிதாவும் சசிகலாவும் பிரேமானந்தாவின் ஆசிரமத்துக்கு செல்கிறார்கள். பிரேமானந்தா அவர்கள் இருவரையும் குளித்து விட்டு வர சொன்னதாகவும் அவர்களும் குளித்து விட்டு வந்ததாகவும் அதை பார்த்து பிரேமானந்தா ரசித்ததாகவும் வாரப் பத்திரிகையில் வந்த செய்தியை நானே படித்தேன்.
@gopikrishn3283
@gopikrishn3283 2 года назад
கடவுள்🙏🙏🙏 இவனை‌ தண்டித்து விட்டார்.பாதிக்கபட்டவர்களூக்கு ஆறுதலும் அமைதியும் தந்து நல் வாழ்வு இறைவன்🙏🙏🙏 தந்திருப்பார் இறைவனுக்கு நன்றி🙏🙏🙏
@rajijina
@rajijina 2 года назад
Iraivanukku kooda patchaadhaabam ingae hindukkalukku dhandanai kidaithu vittadhu yaen endraal avargal nambikkai PADI murpagala seiyin pirpagal vilaiyum Aanal christhuvargalukku islamiyargalukku Ange thavaru seibavargal nadraagathaan vaazhgiraargal Adharkum kaaranam undu Christhuva nambikkai PADI paavamannipu kori iruppaargal avargalai iraivan vittu vittaan Islamiya madhathil ivai thavarillai polum adhaan alla vituvitaar.
@Ottulee
@Ottulee 2 года назад
@madesh, Church Kalil nadakum karpalippukalai patri oru debate video podunga
@rajijina
@rajijina 2 года назад
Karpazhippugalukku madha saayam poosaadheenga pa adhu church la nadakkudhu koilgalula adhu saarndha idathula illayae.
@ashwinbalaji5402
@ashwinbalaji5402 2 года назад
@@rajijina thappu illanga athayum kondu varanum la
@vigneshprithivi51
@vigneshprithivi51 2 года назад
Endha saraku adichalum kidney problem agum bro 😂 endha sami um unma ila .. believe in energy
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 года назад
அவன் ஒரு இந்திய தமிழன்
@user-jt4hj9bg5r
@user-jt4hj9bg5r 2 года назад
திருச்சி விராலிமலை அல்ல புதுக்கோட்டை விராலிமலை
@subburethinam4664
@subburethinam4664 Год назад
சீரடையும் லிங்கம் எடுத்தார் அவர் பத்தியும் பேசுங்க அய்யா
@shanmugamknativeindian2567
@shanmugamknativeindian2567 2 года назад
Savithri kannan is a real journalist, without any favouritism as like brahmin journalists
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s 2 года назад
I suspect when he said sanghi
@ramachandransankaran8047
@ramachandransankaran8047 2 года назад
As if all non brahmin journalists are unbiased angels !
@anandananandan8719
@anandananandan8719 2 года назад
கலர் கலரு ரீல்
@nalayiniselvanantham9989
@nalayiniselvanantham9989 Год назад
Aniyja
@mathimathi8836
@mathimathi8836 2 года назад
Pavadai parathesu Pathereyar pette edu ayya jaihind
@maruboopathy
@maruboopathy Год назад
அது பவர் இல்ல சாரே ஒரு கிளி ஜோசிய காரரின் பவர் தான்.
@t.k.panirajinikanth.7878
@t.k.panirajinikanth.7878 2 года назад
❤️ LAST MINUTES SPEECH ✨ 💯 FINE SUPER,, ONE OF SADNESS REALITY FOR OUR COUNTRY ⭐
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 2 года назад
நம்பியவனை மோசடிசெய்பவன்தான் சாமியார்கள் மக்கள்தான்மாறவேண்டும்
@sethuramankg373
@sethuramankg373 2 года назад
சாவித்திரி போன்ற அரைகுறைகள் பேச்சு அபத்தம்
@shridharshridhar5661
@shridharshridhar5661 2 года назад
Fantastic speech sir, thanks.
@velanvelan435
@velanvelan435 2 года назад
சரக்கு ஒன்னும் இல்லை.சரியாக விபரம் தெரிந்தவரை பேட்டி எடுக்கவும்.
@AliAli-ny4rd
@AliAli-ny4rd 2 года назад
உண்மையான மகான்களைப் போற்றுங்கள் திருமுறைகளைப்படியுங்கள் ஏன்பொய்யர்களைப் பிதற்றுகிறீர்கள்
@thiruvasakam
@thiruvasakam 2 года назад
அது 1993 என்று எனக்கு நினைவிருக்கிறது. கற்பழிப்புக்காக அவர் கைது செய்யப்பட்டார். மற்றும் கொலை. அவர் இலங்கையில் இருந்து வந்தவர்.ஆனால் இந்திய குடிமகன். இந்த ஏமாற்று நபரைப் பின்பற்றுவதை மக்கள் நிறுத்த வேண்டும். உண்மையான கடவுளை பின்பற்ற வேண்டும்
@seesasayee2835
@seesasayee2835 2 года назад
DAMASH
@PUDHUVAI53
@PUDHUVAI53 Год назад
Premananda even in jail followed spiritual activities and many followed him in jail, I heard.
@VinodKumar-zq1kh
@VinodKumar-zq1kh 2 года назад
Nice video ..very well explained....nice to know how bad the samiyars are!! Wish the anchor n channel..make more videos on bishops ..father's ... nuns...in christianity....Mulllas in Islam ..thier attrocities too for the benefit of public...for awareness!! .. Waiting for it ...sure the anchor n this channel will soon...produce a video n publish it....we all want to know the frauds happening in christianity n Islam in India n TN ... Thank you in advance,!!
@rajijina
@rajijina 2 года назад
Ada church mosque based karpazhippugalukku madha saayam poosaadheenga pa Appuram vote um pogum interview edukkaravaru vera channel paarka vaendiyirukkum
@mathusoothananjeyakrishnan6018
@mathusoothananjeyakrishnan6018 2 года назад
Yes wanted to say the same thing. It is OK to reveal swamis if they are fake but what about the Christian pastors like dinakaran doing money laundering. Talking about sadguru that is fine but what about karunya university issues.
@mathusoothananjeyakrishnan6018
@mathusoothananjeyakrishnan6018 2 года назад
@@rajijina we Hindus have become minority in Hindu country:)
@rajijina
@rajijina 2 года назад
@@mathusoothananjeyakrishnan6018 very true
@vijaya4966
@vijaya4966 2 года назад
YENDA. INDIA. MUZHUDHUM. HINDU. SAMIYARGALDHANDA. YELLA. AKRAMANGALLUM. SEIYARADHU. UDANE. MATTRA. RELIGIONS. PATTRI. YENDA. PESSARA . FIRST. SEE. YOURS .
@sridharr2025
@sridharr2025 Год назад
Maadesh matikna apram video paaka vandhinga
@guhaanandan
@guhaanandan 2 года назад
Mr. Savitri Kannan, then why had he not been able to predict his own fate if he powered with magical notes? Prmananda to Nithy fringed with Kalki, Pangaru,Jaggi, Sri Sri , Satya saibaba ,Chandrasamy and Deerendra Bramachary, India as a nation and Tamilnadu as a state witnessed several heistings.Even for argument sake too don't say that they did have some magical powers.
@guhaanandan
@guhaanandan 2 года назад
8
@maruthumuthu4526
@maruthumuthu4526 2 года назад
Doing Anti Hindu interview to hide the latest missionary case
@vadivel7282
@vadivel7282 2 года назад
மாயமோ மந்திரமோ என்ன எழவோ தெரியவே இல்லை
@rsrikanthprabhakaranrsrika2848
@rsrikanthprabhakaranrsrika2848 2 года назад
கடைசியாக அவள் சொன்ன வார்த்தைகள் உண்மை அரசாங்கங்கள் மக்களை எப்போதும் நெருக்கடியிலும் பதற்றத்துடன் வைத்துக் கொண்டே இருக்கிறது
@lnnarasimhan7962
@lnnarasimhan7962 2 года назад
Interview, to set a narrative to suit their political narrative to deviate the limelight from the school students conversion/suicide case!!
@udaya.2012
@udaya.2012 2 года назад
தெரியது என சொல்வதற்கு ஒரு நேர்காணல் தேவையா?
@sankarp4988
@sankarp4988 2 года назад
All saints are sinners....in one angle... but , God believers hope on "Man God worship".... it's because of basic characters brought up from family ....as obeying parents, teachers and old men and etc ..... but non believers in God...is entirely different , their culture of adulterated communities give no way of worship, benevolence and good characters......as they are acclimatised to the tainted illicit environment.... for that they never imbibe noble ethics and principles....as they are pigs in the gutters.... never believe parents, too, for their pious activities.... So don't scrutinize, and think about the fore tellers and God men, whether thier prophecies are good and benefited..... Faith never Fails..... but you don't believe, never smash the concept..... Mind it..... you are not clear and transparent in your life..... not a reformist....!!!
@mk-momentsoflife9368
@mk-momentsoflife9368 Год назад
7.36 enna investigative pannangala😜😜
@pandiyank437
@pandiyank437 2 года назад
பொள்ளாச்சி கொளளையன் ராதாகிருஷ்ணனினை குறிப்பிடாதது ஏன்.
@bsat2008
@bsat2008 2 года назад
Useless interview. Savithri kannan didn't have any data to backup his views and was more on speculation (eg. Some Congress leaders might have visited the ashram), he also has a tilted point of view (eg. Referring to someone he says that person spoke like a Sanghi)..... The problem is all reporters don't present facts they present their point of view with their leanings. Waste of time this interview
@sshanmugam7602
@sshanmugam7602 2 года назад
Innum nadakkuthu bro and school
@kamale7153
@kamale7153 Год назад
Ivarukku Intha vishayam theriyavillai interview weast 😭
@sureshvsureshv9712
@sureshvsureshv9712 2 года назад
அவர் என்ன பதில் கூற வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யாதீர்கள் தயவுசெய்து கேள்வியை மட்டும் கேட்கவும் இன்றைய முதலமைச்சர் இங்கே செய்தி தொடர்பாளர் உடன் இருந்தார் என்று யாரும் எனக்கு சொன்னார்கள் அதை பற்றி வாதி போம்மா இதற்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை நீங்கள் விரும்புகின்ற பதிலின் அடிப்படையில் கேட்கின்றேன்
@sureshvsureshv9712
@sureshvsureshv9712 2 года назад
ஆதன் தமிழுக்கு என் தாழ்மையான வணக்கம் கண்டி நாயக்கர் வரலாற்றை பற்றி கூறவும் அப்படியே
@devm7812
@devm7812 2 года назад
நித்திக்கு ரஞ்சிதா மாதிரி பிரேமானந்தாவுக்கும் ஒரு பெண் இருந்தா... பெயரை மறந்துவிட்டேன்.
@prnatarajan288
@prnatarajan288 Год назад
திவ்யா
@murugasamyr8455
@murugasamyr8455 2 года назад
பிரேமானந்தா கற்பழிப்பு சாமியார்
@jaganr7362
@jaganr7362 2 года назад
Again started anti Brahmin politics.....
@vetrivel2654
@vetrivel2654 2 года назад
Ithe mathiri neraya pastorgalum naatil sutri kondu thaan irukirargal........
@munusamysomasundaram7997
@munusamysomasundaram7997 2 года назад
OMG, this is very bad. Ashame of again seeing this news in discussion. Don't we have other topic ??? 😱
@MuthuRaja-ry8jv
@MuthuRaja-ry8jv 2 года назад
Missionary lobby fixed premanandha with media power it was portrayed
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia 2 года назад
என்றோ முடிந்தது பிரேமானந்தா கதை....அதை இப்போது எடுத்து விவாதம் செய்ய காரணம் என்ன ?
@RAMKUMAR-nz8mk
@RAMKUMAR-nz8mk 2 года назад
பிரேமானந்தா சாமி இறந்து பல வருடம் ஆச்சு இந்துச் சாமியார்கள் மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியுமோ இப்படியே பேசி பேசி எத்தனை நாளைக்கு தான் உங்க பிழைப்பை இதெல்லாம் ஒரு பிழைப்பா
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 года назад
சரி இந்து சாமியார் என்பதால் கற்பழிப்பு சாமியாரை விட்டிடலாங்கிறியா ? நீ எல்லாம் என்ன பொழப்பு பொழைக்கிறியோ ?
@SudhakarSudhakar-wy4my
@SudhakarSudhakar-wy4my 2 года назад
நீ என்ன சொல்ல வர ராம் குமார் இந்து சாமியார் உன் வீட்டு பெணகளை கற்பழி கலாம் வேறு மத சாமியார் கற்பழிக்க கூடாது.
@vetrivel2654
@vetrivel2654 2 года назад
@@balakumarparajasingham5971 dei paradesi ella mathatha pesa sollu............Suganyava 5 pastorgal karpalichangale........atha pathi pesu............
@vehlmurali9835
@vehlmurali9835 2 года назад
Useless interviews, Mr Kannan has no data at all.
@jayarambalasubramanian9013
@jayarambalasubramanian9013 2 года назад
Savithiri kannan intentions exposed. Dr prakash. Subhiksha Subramanian are jailed and judgement given Eve though both are community what savithiri kannan said..so many criminals are released without getting any punishment. So cast is no barrier in respect of castes. savithiri kannan intentions is totally wrong
@mathusoothananjeyakrishnan6018
@mathusoothananjeyakrishnan6018 2 года назад
He is talking as if he was present when things happened. He is just guessing and implying it on people he doesn't like 😀
@ayyappanramu7621
@ayyappanramu7621 2 года назад
நித்தி
@SRILAKSHMIHINDIVIDYALAYA1705
@SRILAKSHMIHINDIVIDYALAYA1705 2 года назад
இந்த சானல்காரனும் சரியான பிராடு பத்திரிக்கை ஆசிரியரும் பிராடு நல்லா தெரிகிறது
@mukeshsankarlal9415
@mukeshsankarlal9415 2 года назад
If you don't know anything then don't say something for your publicity. I am cent percent sure that you don't know any facts about this case.
@vijayantonybarnabash9694
@vijayantonybarnabash9694 2 года назад
Premananda died a heartbroken man.
@jayarambalasubramanian9013
@jayarambalasubramanian9013 2 года назад
Savithiri kannan thyagu like. Tamil desiyam poli potali has molested so many women in his party. Kavizer thamarai and samaran openly accused the culprits thygu. Pls discuss this subsvee is kootu kalavani role is ladies matters also to be discussed
@TV-rw3tf
@TV-rw3tf 2 года назад
ஏமாந்தவன் இந்து மட்டுமே.. எல்லா மதத்திலும் திருடர்கள் உண்டு... கபோதி
@thiruvasakam
@thiruvasakam 2 года назад
உங்களுக்கு என்ன தெரியும் என்று ஊடகங்களுக்கு சொல்லுங்கள்.
@sulaimansafur7276
@sulaimansafur7276 2 года назад
இதுதான் நம் மக்கள். எந்த மதமா இருந்தாலும் இப்படி பிராடு பண்ணுபவன் அந்த அந்த மதம் ஒதுக்கி விடவேண்டும். நீங்க சொன்ன வேறு மதம் இப்படி பட்டவர்களை அதிகம் ஒதுக்கிவிட்டு விடும்.
@TV-rw3tf
@TV-rw3tf 2 года назад
பெண்களை கற்பழித்த பாதிரியார் பற்றிய பதிவை போட உனக்கு துணிவு .. ஆன்மை இருக்காங்க ?????
@thiruvasakam
@thiruvasakam 2 года назад
உங்களுக்கு என்ன தெரியும் என்று ஊடகங்களுக்கு சொல்லுங்கள்.
@deepanchakravarthy446
@deepanchakravarthy446 2 года назад
When a big problem is going in lavanya case coz trying to convert her from Hindu to Christian n you conduct a show on fake swamiars...how cheap in diverting the topic by talking what has happened long ago...trying to prove Hinduism is fake...
@rajeshkumarsudhakar3418
@rajeshkumarsudhakar3418 2 года назад
Lavanya case has backfired on bjp
@manostephan
@manostephan 2 года назад
Don't make interviewers merge videos like this, it's make distraction lot.
@sureshvsureshv9712
@sureshvsureshv9712 2 года назад
Kindly please don't telling like this kind of stories what's happening today you should analysing about that today is ours history for the future
@anandaveld3986
@anandaveld3986 2 года назад
1993-94 first victim sureshakumari
@diyasri4979
@diyasri4979 2 года назад
J,J ,thandiga padaveellayaa 🤔 Mooddaal maathree yaana thagaval?
@badarjahan1663
@badarjahan1663 2 года назад
Mr.kannan doesn't have proper answers then why is he interviewed 🤣😂
@saisasi5977
@saisasi5977 Год назад
Evarkal thiddam poddu sejthathu.iellorum pesuvathatku munpu josikkanum.
@krishnakumarvaradarajulu4312
@krishnakumarvaradarajulu4312 2 года назад
Premananda was sentenced to jail by justice banumathi. It was not his fault, but very big fault by the lawyer appointed by sasikala. Ram jethmalani. Justice banumathi was irked and irritated to the core, because jethmalani sat in his chair to argue the case and failed to show respect to honourable justice. That's how his verdict changed.
@shreesandeep5435
@shreesandeep5435 2 года назад
Appo avaru thappu pannala nu solreengala ???
@krishnakumarvaradarajulu4312
@krishnakumarvaradarajulu4312 2 года назад
@@shreesandeep5435 thappu rombo pannaru. But severe punishment ku ithu thaan reason.
@sundarj8174
@sundarj8174 2 года назад
@@krishnakumarvaradarajulu4312 Severe punishmenta? Wow the judge said this is the maximum she can give within the framework. He was convicted to have raped 13 women (how many more convictions he escaped because of lack of evidence?). Double life is lenient for this crime.
Далее
Мой телеграмм: v1ann
00:14
Просмотров 33 тыс.
Bacon на громкость
00:47
Просмотров 63 тыс.
iPhone 16 - презентация Apple 2024
01:00
Просмотров 42 тыс.
Мой телеграмм: v1ann
00:14
Просмотров 33 тыс.