Тёмный

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் வரலாறு, தோற்றம் & அருள்திறன் | Siruvachur Madhurakali Amman 

Athma Gnana Maiyam
Подписаться 3,7 млн
Просмотров 112 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 576   
@kanishkapremanath8333
@kanishkapremanath8333 2 года назад
மங்கையர்க்கரசி அம்மா 🥺, இன்று காலையில் தான் மதுரை காளி அம்மன் வரலாறு கேக்கணும் போல இருக்குனு நினைத்து youtube வந்தேன். அப்போது தான் உங்கள் Video notification வந்து விட்டது ❤️🙏🥺✨ தாயே சரணம் 🥺🙏✨
@karthigaperiyasami4346
@karthigaperiyasami4346 2 года назад
நான் திருமண வரம் வேண்டி சென்றிருந்தேன், இனிதே திருமணம் நடந்தது. பிறகு நன்றி சொல்லி எழுமிச்சை மாலை சாற்றினேன். தற்போது குழந்தை வரமும் கிடைத்துள்ளது. அம்மா மதுர காளி தாயே 🙏 இவ்வுலகில் உள்ள ஜுவ ராசிகள் அனைத்தும் இன்புற்று வாழ வேண்டும் தாயே.
@raviravindran7034
@raviravindran7034 2 года назад
நன மதுர காளியம்மன் கோவில் பூசாரி தான் இந்த அம்பிகைக்கு தொண்டு செய்யக்கூடிய அனுபவத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை.... மிகச் சிறப்பான அனுபவம் இது எங்க குடும்பத்துல இருக்குற எவ்வளவோ பிரச்சனைகளை தீர்த்து இருக்காங்க...🥺🥺🥺🤲🤲🤲🔱🔱🌿
@dhanyagovind6363
@dhanyagovind6363 2 года назад
🙏🙏thank you amma
@babuananya7643
@babuananya7643 2 года назад
Mathura kaliyaman yeanoda Amma appa vethu kulathaivam avanga megaum sakithi vantha thaivam
@babuananya7643
@babuananya7643 2 года назад
Amma yeanga kanavan vethu thaiva kallakureche Vpalayam pachaiye poovaie amman avangala pathe soluga Amma plz
@sathishkumar-ds5lc
@sathishkumar-ds5lc 2 года назад
U r number pls
@pushpaselvam754
@pushpaselvam754 2 года назад
🙏🙏🙏🙏
@kowsalyakowsi3271
@kowsalyakowsi3271 2 года назад
எங்கள் குலதெய்வம் அம்மா..
@madhusounthar492
@madhusounthar492 2 года назад
எங்களுடைய குலதெய்வம் ,என் பெயர் மதுரா.அம்மா கூறியது அனைத்தும் உண்மையே . அம்மா தாங்கள் கூறும் போதே எனக்கு மெய்சிலிர்த்து விட்டது. சித்திரை மாத அமாவாசை முதல் பௌர்ணமி வரை திருவிழா மிகவும் விசேஷமாக நடைபெறும்
@SowmeeSwamee
@SowmeeSwamee 2 года назад
நீங்கள் கூரும் போது மெய் சிலிர்குது. நேரில் பாக்கும் போது மதுர காளி அம்மா ரொம்ப அழகா சாந்தமா இருப்பாங்க. ரொம்ப சக்தி வாய்ந்தவங்க.🙏🙏🙏
@anandababunarayanan3380
@anandababunarayanan3380 2 года назад
எங்க குலதெய்வம் சிறுவாச்சூராள் தான், சிறுவாச்சூர் தாயே நீயே துணை 🙏🙏🙏🙏🙏
@mathismart764
@mathismart764 2 года назад
நன்றி அம்மா நான் இரண்டு முறை ஆலயத்திற்கு சென்று வந்திருக்கிறேன் அம்பாளை சிறந்த முறையில் தரிசனம் செய்து வந்தோம்
@adminloto7162
@adminloto7162 2 года назад
செல்லி அம்மனே போற்றி போற்றி மதுரகாளி அம்மனே போற்றி போற்றி எல்லோருக்கும் எல்லாருக்கும் அவரவர்களுக்கு வேண்டியவரன்களும் திருமணத்தடை நீக்கி திருமணம் நடக்கவும் குழந்தை பேறும் கிடைக்கவும் அருள வேண்டிகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@senthilkumarp3683
@senthilkumarp3683 2 года назад
எங்கள் குலதெய்வம், அம்மாவின் சிறப்பே சிறப்பு
@GeethaGeetha-jf1th
@GeethaGeetha-jf1th Год назад
நன்றி.அம்மா ..எங்கள் குலம் தெய்வம்...அம்மா எனது தாய் எனது 13 வயதில் வைகுந்த பதவி அடைந்து விட்டார்.... ஆனால் எனக்கு எனது தாய் நினைவு வந்து விட்டால் உடனே சிறுவாச்சூர் சென்று அழகான எனது அம்மா வை வணங்கி வருகிறேன்.எனது மனம் ஆறுதல் அடைவதை உணர்வின்...தற்போது எனது வயது 53....எனது ஊரின் இருந்து 1மணி நேரத்தில் செல்லலாம்....🙏🙏🙏தாய் என்றால் அம்பிகைதான் எனக்கு கவலை இல்லை...சரணம் அம்மா 🙏🙏🙏
@selviasokan7427
@selviasokan7427 2 года назад
எங்க குலதெய்வம். சொன்னது உண்மை அம்மா மதுரகாளியம்மன் நீயே துணை
@roopadevi9769
@roopadevi9769 Год назад
(திருவக்கரை வக்ரகாளியம்மன்). நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் முழு பதிவை போடுங்கள் அக்கா..😃☺️
@senthilsangeetha7686
@senthilsangeetha7686 Год назад
அம்மா நீங்கள் சொன்னது சரி எங்களுக்கு குலதெய்வம் மதுரகாளி அம்மன் இங்கு அனைவரும் சென்று வந்தால் அனைத்தும் நல்லதே நடக்கும் 🌹🙏
@varunxiied4656
@varunxiied4656 2 года назад
ரொம்ப நன்றி அம்மா ❣️✨️ தாயே சிறுவாச்சூர் மதுரகாளி
@akarasu7755
@akarasu7755 2 года назад
எங்களுடைய குலதெய்வம் மதுரகாளியம்மன்
@akarasu7755
@akarasu7755 2 года назад
அமாவாசை பெளர்ணமி நாட்களில் கோவில் திறந்திருக்கும் அம்மா
@nariyansirangam8886
@nariyansirangam8886 4 месяца назад
எங்களுடைய குலதெய்வம் நன்றி மேடம் 😊
@savithaanjje2328
@savithaanjje2328 2 года назад
First, thanks a lot for sharing the spiritual reality behind the temple which I wasn't aware of....I visited this temple when a friend of mine who had learnt about the powerful deeds of this deity while we worked as teachers in a nearby renowned school...my friend was from chennai n me a Bangalorean...7 years ago we both were unmarried while visiting mother....I went into yoga nidra in the temple after the pooja...suddenly I heard a woman's voice whispering in my ears that we both will be blessed with good husbands...after our service for a year was completed we had departed....3 years later I learned she got married in a well off family to a real supportive loving husband....the very next year I too was lucky enough to get married to caring n loving soul mate....extremely powerful temple n the goddess....it was the biggest miracle....few years later me n my husband visited to offer milk to mother.....😍love her so much....also a similar miracle happened in Vekaliamma temple too....they are not just idols they are real mothers who care for their children....🙏
@vamikaaadhish6218
@vamikaaadhish6218 2 года назад
என் மதுரகாளியம்மாவின் பெருமைகளை சொல்ல வார்த்தையில்லை எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து என்னை காப்பவர் எனக்கு எவ்வித துன்பம் வந்தாலும் அம்மாவை நினைத்தால் என் கஷ்டம் பனி போல் விலகிவிடும்🙏🙏 மிக மிக நன்றி
@அருள்வாக்கு-ல9ர
உங்களுக்கு சாமி‌வருமா
@indumatiindumati8164
@indumatiindumati8164 2 года назад
எங்கள் குலதெய்வம்... மதுர காளியம்மா..........🙂🙏🙏🙏
@murugeshsangeetha8369
@murugeshsangeetha8369 2 года назад
எங்கள் குலதெய்வம் தாயே மதுரகாளி யம்மா போற்றி போற்றி
@gomathishankar317
@gomathishankar317 2 года назад
மதுரகாளியம்மன் எங்கள் வீட்டு குலதெய்வம். மாபெரும் சக்தி வாய்ந்த அம்மன். விளக்கவுரைக்கு மிக்க நன்றி சகோதரி 🙏
@IndiraniRamakrishnan
@IndiraniRamakrishnan 4 месяца назад
நன்றி சகோதரி நான் இந்த அம்மா கிட்ட ஒரு வேண்டுதல் வைத்து விட்டு வந்தேன் அந்த வேண்டுதல் நடக்கலை ஆனால் அதை பற்றி நான் நீண்ட நாள் நினைத்து கொண்டு இருந்தேன் அவள் அதற்கு உண்டான அறிக்கை காண்பித்து விட்டால் அன்று முதல் நான் அவளுக்கு செய்ய நினைத்ததை செய்ய வேண்டும் என்று ரொம்ப நாளாக காத்திருக்கேன் இன்று உங்கள் தகவலை பார்த்ததும் அவள் உத்தரவாக நினைத்து அந்த வேண்தலை செய்ய சென்று வருகிறேன். அவள் அதை ஏற்று கொள்ள தாங்களும் எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் ரொம்ப நன்றி தாங்கள் பதிவை பார்க்க நேர்ந்ததற்க்கு ரொம்ப சந்தோஷம்.
@muthu.muthaiy-pl1fv
@muthu.muthaiy-pl1fv 4 месяца назад
என் அம்மா கிட்ட மனம் உருகி நின்றால் இல்லை என்று எப்போதும் சொல்ல மாட்டாள் என் தாய்
@vaduvurrama
@vaduvurrama 2 года назад
எங்க பிறந்த வீட்டின் குலதெய்வம். கண்கண்ட தெய்வம். உணர்ந்த உண்மை
@godhavarivenkatesan2652
@godhavarivenkatesan2652 2 года назад
இது எங்கள் குலதெய்வம் நம் அனைவரையும் காப்பாற்றுவாள் உறுதி
@kokilalatha
@kokilalatha 2 года назад
மிக்க நன்றி அம்மா🙏🏻❤🥰 எங்கள் குடும்பக் கோவிலான 'சிறுவாச்சூர் மதுரகாளியம்மா கோவில்' வீடியோவைப் பகிருமாறு கேட்டுக் கொண்டேன் 🌹🥰😍 உங்கள் சேனலில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩😍❤ சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள் 😇🥰❤ தேவியை தரிசனம் செய்த பாக்கியம் 🎉🎊❤
@savetrees8625
@savetrees8625 Год назад
My kula thevam Amma siruvachu kali
@sujasubha4528
@sujasubha4528 2 года назад
வணக்கம் அம்மா🙏🏻🙏🏻🙏🏻அம்மா நான் இதுக்கு முன்னபோய் தரிசனம் பன்னி இருக்கன் ஆனா மதுரகாளியின் வரலாறு தெரியாம தான் போய் அவங்கள வணங்கி இருக்கன் இப்ப அவங்க வரலாறு தெரிஞ்சிகிட்டன் ரொம்ப சந்தோசம் நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
@yogqpadmu5295
@yogqpadmu5295 2 года назад
Thanks Citti, I'm from Malaysia This Madura Kaali Amman My Family Kula Deivam,
@bagyalakshmir4526
@bagyalakshmir4526 2 года назад
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் அம்மா இந்த பதிவை கேட்டு மகிழ்ந்தேன் அம்மா இதை போல புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மனை பற்றிய ஒரு பதிவுக்காக காத்திருக்கும் உங்கள் அன்புடன் பாக்கியலட்சுமி. வாழ்க வளமுடன்.
@sribrammhakovilthiruppattu2613
நான் இந்த கோவிலுக்கு போய் வந்திருக்கிறேன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்.... அனைவரும் வந்து அம்மன் அருள் பெறுக....
@radhamurali7652
@radhamurali7652 2 года назад
Madurakaliamman is our kuladeivam. As we are settled in USA , hearing from you made my Friday. I do mavilaku thai & aadi velli with Amman padam. Thanks for sharing the amman varalaru. 🙏🙏🙏
@s.maheswarisrinivaasmahisr6315
@s.maheswarisrinivaasmahisr6315 2 года назад
என் அம்மா வீட்டு குலதெய்வம் மதுர காளியம்மன் நன்றி அம்மா அருமையான பதிவு
@subhashinir5700
@subhashinir5700 2 года назад
சிறுவாச்சூர் மதுரகாளி எங்க குலதெய்வங்களில் ஒன்று நீங்கள் சொன்னது போல இன்று சென்றாலும் நாங்கள் அங்கே தான் மாவு இடித்து மாவிளக்கு போடுகிறோம்
@sumathisr4856
@sumathisr4856 2 года назад
அம்மா நான் இங்கே சிறுவாச்சூர் என்ற ஊர்ல ஒரு பிரைவேட் ஸ்கூல்ல வேலை பாத்துட்டு இருக்கேன் எட்டு வருஷமா வேலை பார்த்துட்டு இருக்கேன் மதுர காளி கோயிலுக்கு அடிக்கடி போயிட்டு வருவோம் நல்ல பவர்ஃபுல்லான சாமி. ஆனால் இந்த கோயில் உடைய வரலாறு இன்னைக்கு தான்மா எனக்கு தெரிஞ்சது ரொம்ப நன்றி மா
@அருள்குமார்
அன்னை எங்கள் ஊரில் தான் அமரலாம் என்று நினைத்தால் அன்னை ஆனால் எங்கள் ஊர் அன்னையின் சக்திக்கு தாங்காது என்றே சிறுவாச்சூர் சென்றால் எங்கள் ஊர் மருதடி 5 கி. மீ தூரத்தில் தான் உள்ளது இன்றும் எங்கள் ஊர் மலையில் அன்னையின் கால் தடம் உள்ளது அங்கு ஒரு வேம்பு மரம் உள்ளது அந்த மரத்தின் கீழே ஒரு சிறிய குகை உண்டு அங்கு அன்னை சக்தி ஞோதியாக காட்சிதருகிறாள் ஓம் மதுரகாளி தாயே போற்றி
@saravanane1605
@saravanane1605 2 года назад
என்னை வழிநடத்தும் சகோதரிக்கு வணக்கம் 🙏 வரும் வெள்ளிக்கிழமை 9.9.2022 அன்று எங்க வீட்டு கிரகப்பிரவேசம் உங்கள் ஆசிர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு தேவை உங்கள் வழிகாட்டுதல் படி என் வாழ்க்கை பயணம் நன்றாக அமையவேண்டும் என் முருகன் அருளால் எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@susiraja49
@susiraja49 2 года назад
நன்றி அம்மா
@aaradhanaananth6533
@aaradhanaananth6533 2 года назад
சிறுவாச்சூர் மதுர காளியம்மன் எங்கள் குல தெய்வம் அம்மா நன்றி அம்மா‌🙏🙏🙏🙏🙏
@anbutamil41609
@anbutamil41609 2 года назад
உங்கள் இந்த பதிவை கேக்க கேட்க்க மனதில் பரவசம் அக்கா நன்றி அக்கா
@malathi253
@malathi253 2 года назад
என் குலதெய்வம்
@mariyammalbalamurugan490
@mariyammalbalamurugan490 2 года назад
ரொம்ப நன்றி அம்மா நான் பல நாள் தேடி ய பதிவு
@tamilarasi3778
@tamilarasi3778 Год назад
ஓம் எனும் பிரணவமே ஓங்காரியே சரணம்.ஓடி வந்தே வினை ஓட்டவே இது தருணம் சிறுவாச்சூரில் வாழும் சிறுவாச்சியே சரணம் இந்த ஸ்லோகத்தை 35 வருடங்களுக்கு முன்பு மாத இதழில் பார்த்தேன்.பிரிந்திருந்த அண்ணனும் அண்ணியும் குழந்தையும் ஒன்று சேர வேண்டும் என்று சிறுவாச்சூர் மதுரகாளி அம்மனை வேண்டினேன்.என் கோரிக்கையும் நிறைவேறியது.நன்றி தாயே
@s.m.selvammalathy3569
@s.m.selvammalathy3569 2 года назад
நன்றி அம்மா எந்த பதிவு எனக்காகவே குடுத்தமாதிரி இருக்கு மா 🙏
@sujathaparthasarathy5510
@sujathaparthasarathy5510 2 года назад
அம்மா எங்கள் குலதெய்வம் கொடுங்களூர் பகவதி அம்மன்,அவங்களும் கண்ணகி ஸ்வரூபமக தான் வழிபடுகிறோம்
@TheKishor99
@TheKishor99 2 года назад
Arumaiyana pathivu.kula deivam thediya engalaku madhura kaliamman theriyum pothu ungal pathivum kettadhu mikavum nandri.
@ragulbaski2442
@ragulbaski2442 2 года назад
Amma, I am so happy today to hear this Pathivu from you. Madhurakaliamman is my Kula Deivam. Matha will bless all of us. Nandri!!!
@RamakrishnanRajamani-ek6mb
@RamakrishnanRajamani-ek6mb 8 месяцев назад
என்னுடைய குலதெய்வம் அம்மா
@saranyamohansaranyamohan9827
@saranyamohansaranyamohan9827 2 года назад
Eangal kulatheivam Amma MATHURAKALLIAMMAN migavum sakthi vanthathu Amma ungal pathivil eithai kekum pothu migavum santhosam Amma 🙏🙏🙏🙏
@selvaranis9469
@selvaranis9469 2 года назад
நான் இங்கு சென்றுள்ளேன் மிகவும் அருமையான அம்மன் கோயில் 🙏🙏🙏🙏
@bharathidasan7622
@bharathidasan7622 2 года назад
Romba romba thanks amma 🙏🙏🙏
@kishorekumar3503
@kishorekumar3503 2 года назад
True,... My brother was not able to speak till 5 years. And after praying to Amman only my brother started to speak. Om sakthi...🙏🙏
@rohithravi1411
@rohithravi1411 2 года назад
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மற்றும் ஓங்காளிஅம்மன் திருக்கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏🙏
@instalover....8906
@instalover....8906 2 года назад
எங்க ஊரை பற்றி சொல்லும்போதுமகிழ்ச்சிஅம்மா
@VelMurugammal-n9p
@VelMurugammal-n9p Месяц назад
அக்கா உங்கள் பதிவுகள் அனைத்து அன்றாடம் பார்ப்பதும் கேட்பதும் உண்டு கண்டிப்பாக செல்கிறேன் அக்கா நன்றி
@nivedha1085
@nivedha1085 2 года назад
அம்மா தங்களிடம் ஒரு வேண்டுகோள் . நமது ஆத்ம ஞாண மையம் channal ல் பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், நாயண்மார்கள் வரலாறு , ஆழ்வார்கள் வரலாறு ,அம்மன் வரலாறு , சாய் பாபா வரலாறு, கிராமத்து சுவாமி வரலாறு என அணைத்தையும் பதிவிட்டு உள்ளிர்கள் . மிகவும் நண்றி மா🙏 ஆணால் *கந்தபுராணம்* பற்றி ஒரு பதிவம் தரவில்லை. முருகரின் பக்தையான நான் ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்.. தாங்கள் கண்டிப்பாக கந்தபுராணம் பற்றி ஒரு பதிவு தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அம்மா🙏.
@umaselvaraja1222
@umaselvaraja1222 Год назад
Thanks a lot madam 🙏This is our kuladeivam 🙏🙏🙏🙏🌻❤️Whatever may be the problem, once visited the temple everything vanishes like a bubble, very very powerful god request every one to visit and get the blessings of Sri Madurakaliamman of Siruvachur 🌻Thanks a lot madam 🙏❤️ your heart touching and informative speech makes devote everyone, Hatts off to your service to society 🌻🌻
@santhis1405
@santhis1405 2 года назад
மிக்க நன்றி அம்மா எங்கள் குலதெய்வம் பற்றி கூறியதற்கு நன்றி ! குலதெய்வம் ஃபோட்டோ வீட்டில் வைக்கலாமா? சொல்லுங்கள் அம்மா
@gokila3899
@gokila3899 2 года назад
மிக்க நன்றி அம்மா.
@gunasekatc7260
@gunasekatc7260 2 года назад
ரொம்ப நன்றி அம்மா எங்கள் ஊரு அம்மனை வரலாற்றை பட்றி பேயதுக்கு எங்கள் தாத்தாவும் இதே வரலாற்றை தான் சொன்னார் நான் சிறு வயதில் இருந்த போது நீங்களும் அதை அப்படியே சொன்னிர்கள் ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@AK-mu6yn
@AK-mu6yn Год назад
Enga Kula Dheivam also indha Amman dha... not even 6months of marriage completed,me being 4months pregnant my husband left me and went listening to his Parents words😭💔 In the name of arrange marriage now a days Boys and their parents spoiling the girls life💔😭 Indha Amman dha enakku thunaiya irundhu engala kaapathunam🙏😭💔
@gunavathigunavathinkl4466
@gunavathigunavathinkl4466 Год назад
Which place
@jeevaramachandran26jeevara57
@jeevaramachandran26jeevara57 2 года назад
I am in Perambalur this is my native. we are proud thanks to give this video mam
@sumathygunasekaran2552
@sumathygunasekaran2552 2 года назад
மிகவும் நன்றி சகோதரி🙏💕
@muthupriya3143
@muthupriya3143 2 года назад
நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@varnishajithishavarnishaji354
@varnishajithishavarnishaji354 2 года назад
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aishwaryad8128
@aishwaryad8128 2 года назад
நான் சிறுவாச்சூர் என்பதில் பெருமை அடைகிறேன் 🙏🙏🙏
@pandiselvi8790
@pandiselvi8790 2 года назад
Kovil timing solunga sis,Monday and Friday matumtha solranga,
@aishwaryad8128
@aishwaryad8128 2 года назад
@@pandiselvi8790 திங்கள் வெள்ளி அம்மாசி பௌர்ணமி நாளில் கோவில் இருக்கும் காலை 7 மணியில் இருந்து இரவு 8மணி வரை இருக்கும். நவராத்திரி நாட்களில் எல்லா நாட்களும் கோவில் திறந்திருக்கும்
@sathishkumar-np2rv
@sathishkumar-np2rv 2 года назад
@@அருள்வாக்கு-ல9ர Hello
@sabithajo755
@sabithajo755 2 года назад
Nandri Akka.
@sumathiponnusamy2823
@sumathiponnusamy2823 2 года назад
சிறுவாச்சூர்மதுரகாளியம்மன் பற்றிகூற்யதுமெய்சிலிற்க்கவைத்தது.அம்மா
@kalyani15-h8e
@kalyani15-h8e 2 года назад
Our motherside kuladeivam 🙏
@harikokila637
@harikokila637 2 года назад
எங்களது குலதெய்வம் அம்மா
@karthickraj4240
@karthickraj4240 2 года назад
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
@Myldivi
@Myldivi 2 месяца назад
மதுரகாளியம்மன் துணை
@jeevagan7738
@jeevagan7738 2 года назад
எங்கள் குலதெய்வம்... 🙏🙏🙏
@savetrees8625
@savetrees8625 Год назад
Engal kulathevaim seeruvachur Kali than sor
@sanath333
@sanath333 Год назад
I am so happy to know about my kuladeivam more....my kids also know about her
@haridoss687
@haridoss687 Год назад
காலை 9 மணிக்குள் மதுரகாளி சன்னதி சென்றால் கருவறையில் நின்று தரிசிக்க பாக்கியம் கிடைக்கும்
@Santhakumari_69
@Santhakumari_69 2 года назад
அம்மா சப்த கன்னியர்களின் வரலாறு ஒரு பதிவு போடுங்கள், அவர்கள் என் குல தெய்வம்.
@srihari.nbscmaths1323
@srihari.nbscmaths1323 2 года назад
காஞ்சிப் பெரியவரின் குலதெய்வம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்
@sindhupuvanendran3761
@sindhupuvanendran3761 19 дней назад
அவர் ஐயர் அவருக்கு ஏது குலதெய்வம்???
@vamikaaadhish6218
@vamikaaadhish6218 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த அம்மன் மிக்க நன்றி 🙏🙏 என் அம்மா
@subramaniank1643
@subramaniank1643 2 года назад
நன்றி குருஜி அக்கா நீங்களும் நடிகை சாய்பல்லவியும் ஒரே சாயல்
@girijaj3114
@girijaj3114 2 года назад
எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏🙏🙏
@siva8371
@siva8371 2 года назад
எங்கள் குலதெய்வம் மதுரகாளியம்மன் தான்
@venuss431
@venuss431 Год назад
En pirandha veetu kuladeivam.Sakthi vaindha deivam amma madhurambika. Engal veetil nel kondu poi idithu mavilaku poduvargal.Arumaiyana padivu. Sandhya padmanabhan
@sbakkiyaraj1163
@sbakkiyaraj1163 Год назад
Nanum siruvachur tha Enga oor kovil romba happy ya irukku
@moorthydevanathan4150
@moorthydevanathan4150 2 года назад
வணக்கம் அம்மா மிகநன்றி
@kannansaranya5354
@kannansaranya5354 2 года назад
கர்ப்பரக்ஷாம்பிகை அம்மனை பற்றி கூறுங்கள் அம்மா.
@malarvizhi7829
@malarvizhi7829 7 месяцев назад
சீக்கிரம் போறோம் நன்றி🙏🙏🙏🙏🙏
@visalamvisalam8206
@visalamvisalam8206 2 года назад
எங்கள் குல தெய்வம் 🙏🙏
@sharnilikesongsharni3147
@sharnilikesongsharni3147 2 года назад
மதுர காளி அம்மன் வரத்தில் பிறந்தவள் அதனால் எனது சிறு வயதிலேயே மதுரகாளி என் மேலே வந்தால்
@dileepsafik6515
@dileepsafik6515 2 года назад
எங்க ஊர் தான் அம்மா. எனக்கு ரொம்ப பிடித்த தெய்வம் 🙏🏻
@thamizhselvan24
@thamizhselvan24 Год назад
Romba nandri amma....
@ananthis4875
@ananthis4875 2 года назад
தொட்டியம் மதுர காளி அம்மன் பதிவு போடுங்கள் அம்மா 🙏🙏🙏
@lathamanickam4800
@lathamanickam4800 2 года назад
S ma very powerful deity. Nicely explained about the history.
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 года назад
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nirmalas6990
@nirmalas6990 2 года назад
அம்மா எனக்கு திருவிளையாடற் புராணம் கேட்கும் வாய்ப்பு இறைவனின் அருளால் தற்போது தான் கிடைத்தது. தங்களின் சொற்பொழிவில் 41 படலம் வரை தான் கிடைத்தது. மீதமுள்ள படலங்களின் தொகுப்பை அனுப்பவும்.இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்‌அம்மா
@balajihari7517
@balajihari7517 Год назад
Must place to visit, recently I am also visited by God's grace had nice drashan also with complete Abhishakam ,As mentioned in chilp Temple opens Friday, Monday and Amavasaya, Pournami also Navarathri days will pary Madurikalai Amman fulfill all our good wishes
@nagarajanr7824
@nagarajanr7824 Год назад
எங்கள் குல தெய்வம் அம்பாள் சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே. என்றும் துணையிருந்து காத்தருள வேண்டும். தாயேநீயே துணை.
@bponnammalbalasubramanian2162
@bponnammalbalasubramanian2162 2 года назад
பக்தியுடன் வழிபட அனைத்து துயரங்களையும் நீக்குபவர். பக்தர்களுக்கு என்றும் செம்மையான அன்புத் தாயுமானவள் நன்மை நடக்க குடும்ப தீபமானவள் தாபம் நீக்கி தாங்கும் தேவியே திருசூலியே அன்னையே கருணை தேவியே நமோஸ்துதே மனோகர ரூபிணீ மங்கள காரணீ ச வித்மஹே சிறுவாச்சூர் மாஹேச்வர்யை ச தீமஹி தந்நோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஸ்ரீ சக்ர வாஸிநி தேவி நமஸ்தே பக்த பரிபாலி நமஸ்தே கருணாவிலாஸினி தேவி நமஸ்தே
@saravananbalasaravanan8129
@saravananbalasaravanan8129 2 года назад
மதுர காளியம்மன்🙏🙏🙏🙏🙏
@sivasubramanianmuthuswamy3650
@sivasubramanianmuthuswamy3650 2 года назад
எங்கள் குடும்ப குலதெய்வம். மகா பெரியவாளுடைய குலதெய்வம்.
@arunayyanar3975
@arunayyanar3975 2 года назад
என்னுடைய அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை அப்போது சிறுவாச்சூர் போயிட்டு வந்தேன் அம்பாளுக்கு எலுமிச்சங்கனி மாலை சாத்திட்டு திருமாங்கல்யம் சாத்துறேன்னு வேண்டிட்டு வந்தேன் இப்ப சரியாயிடுச்சு இந்த வருஷம் கண்டிப்பா போய் அம்பாளுக்கு குடும்பத்தோடு போய் சாத்திட்டு வரணும் திருமாங்கல்யம் அவள் சக்தி உள்ள அம்பாள் கேட்ட வரம் கொடுக்கும் தெய்வம்🙏
@ushavengat9364
@ushavengat9364 2 года назад
My fav God . Madhura kaali Amman . 🙏🙏 Thanks for the post mam .k I feel so blessed. Madhura kaali thaayae thunai 🙏🙏 All kind of problems will be answered by our fav God Madhura kaali!! Hi mam!! ton of thanks for the post mam☺️
Далее
Siruvachur Sri Madurakali Amman Suprabhatham
31:08
Просмотров 155 тыс.
Wait for it 😂
00:19
Просмотров 1,2 млн