Тёмный

சிறு புள்ளி உலகமாக மாறியது எப்படி? | String Theory in Tamil | Tamil Pokkisham | Vicky 

Tamil Pokkisham
Подписаться 2 млн
Просмотров 35 тыс.
50% 1

உங்கள் பதிவை/செய்தியை என்னுடன் பகிர: g.vickneswaran@gmail.com
இது நீங்கள் உருவாக்கிய சேனல்...உங்களுக்காக என்றும் எனது ஆராய்ச்சி தொடரும்
Please Share your Articles/Title/Research : g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
Please Subscribe : goo.gl/wh2Cr8
For more poems, stories, and News PLEASE SUBSCRIBE:- / @tamilpokkisham
பொக்கிஷம் Website :-tamilpokkisham....
பொக்கிஷம் Facebook :- / iampokkisham
For more poems, stories, and News PLEASE SUBSCRIBE:- / @tamilpokkisham
#pokkisham

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 122   
@SelvarajMadhurai
@SelvarajMadhurai 6 лет назад
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மக்கள் தேடி ஓடும் சினிமா போன்ற பல தேவையற்ற விசயங்களை விட்டுவிட்டு மக்களுக்கு தேவையான அறிவியல் விசயங்களை அழகு தமிழில் விளக்கமாக சொல்லும் உங்களின் அக்கறையும், முயற்சியும் சிறக்கட்டும். மீண்டும் பாராட்டுக்கள்.
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
மிக்க நன்றி நண்பா...உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும்
@broken_hero_itachi
@broken_hero_itachi 6 месяцев назад
​@@TamilPokkishamanna electronookoom தினிvoo kriki anna
@ShankerNadarajah
@ShankerNadarajah 2 года назад
அருமையான பதிவு, மதங்களை இதற்குள் புகுத்தாமல் இருந்திருக்கலாம்
@jain3804
@jain3804 Год назад
நல்ல புரிதல்
@shanmugavalli966
@shanmugavalli966 6 лет назад
Good explanation 💐
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
நன்றி நன்றி..உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும்
@arunkannanharini3293
@arunkannanharini3293 6 лет назад
உலகிற்கு உணர்த்துங்கள் தமிழின் பெருமை ஐ வாழ்த்துக்கள்
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
கண்டிப்பாக...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
@kathiravanvelsamynadar2534
@kathiravanvelsamynadar2534 4 года назад
Hit like those who are watching faster Vicky bro in 2020..!!! Infinite love and respect Vicky bro from tirunelveli..❤🙏
@saravananss24
@saravananss24 6 лет назад
நுண்ணிய நுண்ணளவு முதல் தொடங்கி பரந்து விரிந்த பரந்தளவு தமிழரின் அளவை முறைகளில் உள்ளதை காணுங்கள் என் அருமை நண்பரே
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Mikka nandri
@kamarajkamaraj1939
@kamarajkamaraj1939 6 лет назад
even teacher can't explain like this awesome explanation bro 👍
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
நன்றி நண்பா...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நண்பா...
@smishasundar8554
@smishasundar8554 6 лет назад
Really super...👏👏👏👍👍👍👍👍
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
மிக்க நன்றி நண்பா...உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்
@chandrudevadoss
@chandrudevadoss 6 лет назад
Super explanation Bro.. appreciate your effort... வாழ்க வளமுடன்.
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Thanks bro..Share with ur frnds
@godoffight6106
@godoffight6106 4 года назад
Super video bro 😘
@srinivasavenkatesan1426
@srinivasavenkatesan1426 3 года назад
Glad to hear you! Nice and useful video. To know more what our ancient scientists - Rishis said about anu, & paramaanu read two great books - Tarkka sahastra ( logics) and sabda shastra ( study about the sound / words and it's waves . Read a book thatkka sangraham & sabdendu sekharam.
@jillufacts365
@jillufacts365 3 года назад
Nandrigal
@malarmala6647
@malarmala6647 6 лет назад
அருமை அருமை அண்ணா
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
நன்றி...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
@sundarraaj2944
@sundarraaj2944 6 лет назад
Semma ... Very goid bro . upload many videos like this ... Explain about tachyon particles...
@aaronj5971
@aaronj5971 6 лет назад
அறிவியல் பற்றி video அதிகம் போடுங்க அருமையாக உள்ளது
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
கண்டிப்பாக பதிவு செய்கிறேன் நண்பா
@R91997
@R91997 2 года назад
GREAT SIR
@ajithkumar2523
@ajithkumar2523 3 года назад
Mass
@sithamparanathanshakila2852
@sithamparanathanshakila2852 6 лет назад
Very good Vicky sir.
@kalvichannelofficial
@kalvichannelofficial 6 лет назад
Superb Explanation bro
@rameshandparthivcraftycorner
@rameshandparthivcraftycorner 5 лет назад
நன்றி விக்கி..
@arumugam6368
@arumugam6368 5 лет назад
அருமையான விளக்கம்
@smartdemocracy
@smartdemocracy 3 года назад
easy to understand your way of explanation
@raniramesh1368
@raniramesh1368 6 лет назад
rompa nala irruku god bless you pa
@tamilpasangha9856
@tamilpasangha9856 6 лет назад
Arumaiyana pathivu nanba
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Mikka nanri nanba...please share with your friends
@KalaiVani-sy6tx
@KalaiVani-sy6tx 6 лет назад
thank you. frdskum anupure bro . Anoda science teacher neyabagam varuthu bro.
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
நன்றி தோழி
@y.kadharhussan1892
@y.kadharhussan1892 5 лет назад
Amazing explanation vicky
@rajagopi4738
@rajagopi4738 8 месяцев назад
Anna quantum physics neenga innum upload panala😢....plz anna.❤
@tamilm1784
@tamilm1784 6 лет назад
Awesome broooo........ super super
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Nanri nanba...i need more support nanba..please share with your friends
@tamilm1784
@tamilm1784 6 лет назад
Tamil Pokkisham ok Nanbaa
@mm-js8zh
@mm-js8zh 5 лет назад
Big bang Ku munnadi oru world and lot of galaxy irunthuchu . athu ellam onna oru pullila black hole nala iluthu onnagi tha big bang nadanthuchu . ithe mari maruadium big bang nadaku. athukana example tha earth uh sun iluthutu iruku . konjo konjoma namma boomi sun ulluka iluthuru then namma sun black hole nala iluthuru then big bang happen agi again galaxys uruvagu. Ithu oru circle .
@cnv1451
@cnv1451 6 лет назад
👌👌👌👍, super
@kalvichannelofficial
@kalvichannelofficial 6 лет назад
electron kku mass undu
@Nikhilesh_channel
@Nikhilesh_channel 6 лет назад
Superb Bro!! Romba azhaga explain panringa.. Congrats and Keep it Up.
@srinivasavenkatesan1426
@srinivasavenkatesan1426 3 года назад
Maharishi Patanjali after a detailed study on the sounds and it's existstance declared that " Sabda gunakam Akasam" meaning the universe - prapancham is filled with sounds
@kumaravelramesh4593
@kumaravelramesh4593 6 лет назад
நன்றி.
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Nandri..Share with ur frnds
@ashoksbmn
@ashoksbmn 6 лет назад
Arumai 👍 well explained 👏 👏 👏
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
நன்றி நண்பா...உங்கள் ஆதரவு இதுபோல என்றும் தொடரட்டும்
@divyavelumani9832
@divyavelumani9832 5 лет назад
superb
@kamarajkamaraj1939
@kamarajkamaraj1939 6 лет назад
bro waiting for next video 👍💗
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
ஹையோ..நண்பா சீக்கிரம் போட முடியாது கொஞ்சம் படிச்சிட்டு இருக்கேன் கண்டிப்பா சீக்கிரம் போடுறேன்
@Mythili-g9j
@Mythili-g9j 8 месяцев назад
சூரியனிலிருந்து வரும் ஒலி ஓம் என்ற பிரணவ மந்திரம் ஆகும். ...... எங்கும் காரிருள் சூழ்ந்த இருள். செய்வதறியாது திகைக்கிறான் பிரம்மன். அப்போது ஓம் என்ற ஒலி கேட்கிறது. சூரியன் தோன்றினான். இதன் மூலம் ஒலியில் இருந்து ஒளி தோன்றியது. என்பதே உண்மை.
@karthickdeepu7307
@karthickdeepu7307 5 лет назад
Nalla explain panreenga bro
@maran1625
@maran1625 6 лет назад
அருமை
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Mikka nandri..
@vinoth3383
@vinoth3383 5 лет назад
Tq anna
@srivijay9443
@srivijay9443 6 лет назад
superb keep it up
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Thank u..keep supporting us.
@masrtoedel555
@masrtoedel555 6 лет назад
Bro mass of electron is 9.1 x 10^-31 kg
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Nanba in equations when we compare to high values we will neglate the small values...anyway thanks pa
@senthilemc8140
@senthilemc8140 5 лет назад
Semma bro
@filmokaaran
@filmokaaran 3 года назад
Ithennamo school la physics class na kaduppaguthu. Ana ippadi videos la athey content partha interesting ah irukku.
@lilesvaran2111
@lilesvaran2111 6 лет назад
Semme
@user-rv1mz2xi6o
@user-rv1mz2xi6o 6 лет назад
எனில், ஆண்டவன் (அண்டம் அவன்)...ஒலி & ஒளி ஆனவன்...அணு வானவன் ...எங்கும் நிறைந்திருப்பவன்...ஆதியும் அற்றவன்...முடிவும் அற்றவன்...எனில், படைப்புகளையும் பார் (SCIENCE)...படைத்தவனையும் பார் (SPIRITUAL)...அன்புடன் கண்(கான்)அக வேல்...(கனகவேல்)... குவைத்...
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
தேடல் ஆரம்பம்
@user-rv1mz2xi6o
@user-rv1mz2xi6o 6 лет назад
Tamil Pokkisham மகிழ்ச்சி... தனி மனீச ஒழுக்கமே...இன்றைய உலகம்...அமைதி வழியில் திரும்ப ஒரே தீர்வு... ஆண் பெண் சமம் எனில்...ஆணுக்கு ஓர் நீதி, பெண்ணுக்கு ஓர் நீதி இருக்க கூடாது...தனி மனீச மன உணர்வுகள், உடல் உணர்வுகள் அடிப்படையிலேயே சட்டங்கள் திருத்த பட வேண்டும்...ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்...ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்...எனில், பிறரை விமர்சனம் செய்ய உரிமை இல்லை...தன்னை எவரும் விமர்சனம் செய்து விடக்கூடாது ...என்பதில் தெளிவாகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும்...மொத்தத்தில் விளிப்புடன் இருக்க வேண்டும்...இதுவே தன் மானம் எனப்படும்...தவறு இருப்பின் பொறுத்துக்கொள்ளவும் (மன்னிப்பு அல்ல)... அன்புடன் கண்(கான்)அக வேல்...(கனகவேல்)... குவைத்...
@sudhagarsudhagar2683
@sudhagarsudhagar2683 5 лет назад
Super ya samma padhiu,,,🤗
@AravindhSK
@AravindhSK 6 лет назад
Electron has mass.
@yogen2192
@yogen2192 6 лет назад
Thanks
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Thank u..Keep supporting us
@masrtoedel555
@masrtoedel555 6 лет назад
Bro video super Pls do about vortex math.. And about Nikola Tesla...
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
நண்பா tesla video : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-m52etkzPb1Q.html
@srikanthcolin4675
@srikanthcolin4675 6 лет назад
எனக்கு மிகவும் பிடித்த தியரிகளில் ஓன்று-நன்றி 'அணுவைப்பிழந்து ஏழ்கடலைப்புகுத்தி குறுக்கத் தரித்த குறள்' என்று திருக்குறளை புகழ்ந்து ஒவ்வையார் பாடியதாக அறிந்துளேன் . கம்ப இராமாயணத்தில் கம்பன் ' சாணிலும் உளன். ஓர் அனுவினைச் சதக் கூர் இட்ட கோனிலும் உளன் ' என்று பாடியுள்ளார் .அதாவது ஊர் அணுவினை பத்தாகப் பிரித்தால் வரும் கோன் என்னும் பாகத்திலும் இறைவன் உள்ளான் என்று பொருள் . ஆக அணுவைப்பிளக்க முடியுமென்று கம்பன் அன்றே புரிந்துகொண்டுள்ளான் . 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது ' இப்படியாக நிறையவே நம்மவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள் .
@karthikjai2032
@karthikjai2032 4 года назад
💛
@selvamgoodmessageselvam8803
@selvamgoodmessageselvam8803 6 лет назад
super super g
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
நன்றி நண்பா...உங்கள் நன்பர்களுக்கும் பகிருங்கள்
@pazhanikamal9258
@pazhanikamal9258 6 лет назад
I was waiting for your video bro
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Thanks bro..Thank u so much..Keep on supporting us.
@yashcreations6665
@yashcreations6665 6 лет назад
Subscribed
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
மிக்க நன்றி நண்பா
@arunprasath1402
@arunprasath1402 6 лет назад
Useful message bro..👏👏👏
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Thank u..keep supporting us
@arjunarjun-ft7zn
@arjunarjun-ft7zn 3 года назад
Anyone in 2021✌️
@Jamesbond-jt3md
@Jamesbond-jt3md 5 лет назад
Imaya malai oru kaikula adacha mudiyuma
@hamsarajyoungscientist4090
@hamsarajyoungscientist4090 2 года назад
27/12/2021 4time
@விசு
@விசு 6 лет назад
வணக்கம்
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
வணக்கம் நண்பா
@kathiravanvelsamynadar2534
@kathiravanvelsamynadar2534 4 года назад
2018 Vicky was so faster than 2020..!!!
@KasiNathan-j9z
@KasiNathan-j9z 5 месяцев назад
அறிவியலின் மூடம் Bigbang தியரி
@selvamselvi510
@selvamselvi510 6 лет назад
எல்லாம் சரி இந்த மனிதன் எல்லாம் வந்தததுசரி வானம்இந்தஇடைவெளிவந்ததுஎப்படி
@ragivuthayakumaran3475
@ragivuthayakumaran3475 6 лет назад
Great brother, This is string theory explained well! I have subscribed the channel even before end this video
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Thanks bro
@சிறகுகள்-ழ4ங
எலக்ட்ரான் எப்படி உருவாகின்றது " மேலும் எலக்ட்ரான் என் நியூக்ளியஸை சுற்றுகின்றது
@nimdamahendran3697
@nimdamahendran3697 3 года назад
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஓம் ஒலி காற்றில் இருந்து கேட்கும்படி அமைக்கப்பட்டுள்ளது தாங்கள் சென்றால் எப்போது வேண்டுமானாலும் அதை கேட்கலாம் any one interested just go and visit you feel the amazing energy OM saravana bava
@kavitha4327
@kavitha4327 6 лет назад
Do u know MG bro?????????????????? Please do a video about Mandela effect and the old earth theory and the world is a stimulation
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
கண்டிப்பா try பன்றேன் நண்பா
@IndraMaha84
@IndraMaha84 5 лет назад
Anna...just want ask u , did the scientist found that sound is Om or not?
@ashwinrajan1341
@ashwinrajan1341 2 года назад
We first of all cannot see a single quark. The nature prevents us from observing. And his claim is the stupidest thing of this century.
@ragulnagarajan7259
@ragulnagarajan7259 6 лет назад
According to you, string theory is proven which is not right. String theory is not yet proven. Quark ah odachi lam paakala boss... Apdi string ah pathuruntha theory of everything eh kandu pudichita maari... String theory is a theoretical concept. Supersymmetry particles ah kandu pudichale string theory prove aana maari... But ithu varaikum ethuvum innum prove pannala... So athu chinna mistake matha padi good...
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Nanri nanbaa
@mahendirans2363
@mahendirans2363 6 лет назад
Bro quarks break pannitanga adhula kandu pidichadhutha gods particle (higgs boson). Ippo adhula cern research nadanthutu iruku.
@ragulnagarajan7259
@ragulnagarajan7259 6 лет назад
There is something called bombardment which differes from breaking of something... Hadron collide aagum pothu it turns into pure energy... According to Quantum field theory , particle is nothing but a exitation of a field corresponding to it... Higgs boson is a boson and quark lepton rendume vera concept but pure energy ah space la kudukum pothu particular field gets exited so neraya particles varum atha detect pannuvaga... Ofcourse i don't the mechanics and mathematics behind it.. popular science tan ellam... So check for yourself...
@user-vg1hd1ys9q
@user-vg1hd1ys9q 6 лет назад
Yes bro but very good hard work. And u i Missing 'm' theory
@balamurugan416
@balamurugan416 6 лет назад
Morden science soldradha neengalum namburingala ?
@TamilPokkisham
@TamilPokkisham 6 лет назад
Namaalama veandamanu therindhukondu varugirean...innum.mudivu earpadavillai
@weirdo-jw9kc
@weirdo-jw9kc 6 лет назад
Modern science namburathu nambathathulam illa boss... Science is true whether or not you believe in it... Its not like a religion where faith is important. Every idea is tested by a well designed experiment and if a idea fails in even single well designed experiment its wrong. Science is a collection of proven facts... What makes me worried is that students who is studing science and pursuing science as their career itself doesn't know what science is... Science is true whether or not you believe in it... Has any faith lead us to moon or lead us to study about a star which could be 8 billion light years away... No absolutely not... But see what science did in the past 200 years...
@abdulrazaknelli9359
@abdulrazaknelli9359 6 лет назад
ஆதியும் அந்தமும் நானேஅல்ல அல்குரன் சொல்கிறார் கூழ் அகுகா என்று அர்த்தம் ஒருசொல்மட்டும் போதும் அழீவு உர்ப்பத்தி
@saravananss24
@saravananss24 6 лет назад
Abdul razak Nelli அர்த்தம் என்ன ஐயா
@saravananss24
@saravananss24 6 лет назад
நண்பரே அணுவிலும் நுண்ணிய அளவு உள்ளது. தமிழரின் அளவை முறைகள் காணுங்கள்.
@Jamesbond-jt3md
@Jamesbond-jt3md 5 лет назад
Science soldra maga pari poi
@rajenderrajender1360
@rajenderrajender1360 6 лет назад
மதம்ங்கள் முட்டாள் தனமானது
@Jamesbond-jt3md
@Jamesbond-jt3md 5 лет назад
Devidia poiya sollada
Далее
What is Neutron Star? | Tamil Pokkisham | Vicky
9:18
String Theory in 11 Dimensions Simplified | Mr.GK
15:44