Тёмный

சிறைக்குள் நடக்கும் அட்டூழியங்கள் - உடைக்கும் சாட்டை துரைமுருகன் | கொடி பறக்குது | Aadhan Tamil 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 436 тыс.
50% 1

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
சிறைக்குள் நடக்கும் அட்டூழியங்கள் - உடைக்கும் சாட்டை துரைமுருகன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#Jaillife #Jailprisoners #saataiduraimurugan #saataiduraimuruganinterview
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 531   
@mpjobtyping1669
@mpjobtyping1669 Год назад
நாட்டில் இருந்த போது நாட்டை மாற்ற முயன்றான், சிறைக்கு சென்ற போது சிறைய மாற்ற முயல்கின்றான், இவனே ஆகச்சிறந்த தலைவன், இவனை எங்கு கொண்டு போட்டாலும் மாற்றத்தையே விரும்புவான். சுழன்று கொண்டே இருக்கட்டும் சாட்டை.
@SR-zi1pw
@SR-zi1pw Год назад
😂
@muthudevanmuthudevan6559
@muthudevanmuthudevan6559 Год назад
Y
@seeker374
@seeker374 Год назад
🤣🤣நகைச்சுவை உணர்வு அதிகம் உங்களுக்கு
@naantamizhan8152
@naantamizhan8152 Год назад
ஏன்டா உள்ள போனது அவன்தான...
@tonydickerhans7847
@tonydickerhans7847 Год назад
lanjam koduthu sappadu canteenla vanganavan sattai durumurugan avan ennata samudayatha thirutti kizhikkaporan
@tamilachirajeshwari701
@tamilachirajeshwari701 Год назад
வார்த்தைகள் இல்லை தம்பி துரை யை புகழ ❤🧡
@user-oh8ub4ne5r
@user-oh8ub4ne5r Год назад
காரி துப்புங்கள்
@tamilachirajeshwari701
@tamilachirajeshwari701 Год назад
ஏன் திமுக அரசு க்கு எதிராக குரல் கொடுக்க கூடாதா
@PalanisamyVmt
@PalanisamyVmt 6 месяцев назад
😊 68p0😊​@@tamilachirajeshwari701
@gopalt7789
@gopalt7789 Год назад
சிறப்பு தம்பி துரைமுருகன் நாம் தமிழர் 💪 👍 🤝 💐
@sekarshanmugam179
@sekarshanmugam179 Год назад
வார்த்தைகள் இல்லை .நன்றி.நன்றி.எப்போதும் நலமுடன் இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x Год назад
சாட்டை அருமையான நேர்காணல் .அருமை மாதேஷ் .வாழ்த்துக்கள் ❤️💛✊✊✊
@eashwarkumar2759
@eashwarkumar2759 Год назад
மணி மணியான வார்த்தைகள்... எப்படி வாழ்த்துவது என்றே தெரியவில்லை... இயல்பான உரையாடல்... நேர்த்தியான நேர்காணல்....
@eashwarkumar2759
@eashwarkumar2759 Год назад
@karthickrajan r அறிவிலி... உனக்கு இங்கே என்ன வேலை...???😡😡
@macha9845
@macha9845 Год назад
@@eashwarkumar2759 oooooooppo pooooooppooooopooooopoo ooooooooo
@macha9845
@macha9845 Год назад
@@eashwarkumar2759 oo
@macha9845
@macha9845 Год назад
@@eashwarkumar2759 of oooooooooooooooooloopooopooooooooooppppppooooooooooooooooo9o
@macha9845
@macha9845 Год назад
@@eashwarkumar2759 ooooooooooooooooopooooooooooooooopppooppooooooooooooooooooooopopppppp9opoopppoooooooooooooooopoopopo9ol
@navajothicreation7648
@navajothicreation7648 Год назад
இந்த மனிதன் எதைப் பேசினாலும் ரசிக்கத்தோன்றுகிறது. உணர்வோடு நாமும் கலந்து விடுகிறோம்.... என்னவொரு பேச்சு எதுவானாலும் மாதேஷ் அவர்களே அருமை நீங்களும்
@munusamy.p6049
@munusamy.p6049 11 месяцев назад
அருமையானகருத்துகேளாகாதினர்கேட்கட்டும்மிக்கநன்றி.
@selvamalarselladurai5408
@selvamalarselladurai5408 Год назад
உங்கள் பேட்டியில் இருந்து எனக்கு புரிந்தது உண்மையான குற்றவாளிகள் வெளியில் இல்லை போலீஸ்காரர் என்ற பெயரில் சிறையில் இருக்கிறார்கள்..துரைமுருகன் hats off
@dhanushree5128
@dhanushree5128 Год назад
தீமைகள் செய்வோர்க்கு கூட நல்ல எண்ணங்களை ஏற்படுத்தும் இந்த உரையாடலுக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்
@thavasikani2240
@thavasikani2240 Год назад
தமிழ் இனத்திர்க்காக. அரசியல் களத்தில் நிற்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே தம்பி நீங்களும் ஆதரவு கொடுங்கள் வாழ்த்துக்கள்
@janupriya3310
@janupriya3310 Год назад
S.... 🙏🙏🙏🙏
@secretsnothing3798
@secretsnothing3798 Год назад
அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது 🤬🤠
@sankar_b
@sankar_b Год назад
ஆதன் நிறுவனம் சகோதரி காளியம்மாள் (நாதக) அவர்களை நேர்காணல் எடுக்க வேண்டும். பணிவான வேண்டுகோள்.
@CBI718
@CBI718 Год назад
வேண்டவே வேண்டாம்.. காளியம்மாள் போன்ற நல்லெண்ணம் சீர்கொண்ட பார்வை உள்ளவர்கள் இந்த மக்கேஷ் மண்டேஷ் மடையேஷ் கிட்டலாம் பேட்டி எடுத்து அவருக்கும் சிக்கல் வரவேண்டாம்... காளியம்மாள்.... அவர் அவராகவே இருக்கட்டும்..
@prem91
@prem91 Год назад
@@CBI718 பின் என்ன மயித்துக்கு மண்டேஷ் வீடியோ பாக்குற ஆமையே ஓத்தா யாரும் காளியம்மாவை பேட்டி கொடுங்க பேட்டி கொடுங்கனு கேக்கல நீயா கதறிட்டு இருக்க காளிக்கு மட்டும் தான் நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் எண்ணம் இருக்கா ஏன்டா எதையாவது கதறிட்டு இருக்க 🤦‍♂️😂
@vasanthimani6091
@vasanthimani6091 Месяц назад
11​@@CBI718
@bharathan5918
@bharathan5918 Год назад
வாழ்த்துக்கள் துரைமுருகன்
@krishnaiipm1
@krishnaiipm1 Год назад
Seeman and his brothers awesome ❤
@rajeshmech007
@rajeshmech007 Год назад
😂😂
@tailung6334
@tailung6334 9 месяцев назад
Loosu😂 durai is better than seeman.
@prathap994
@prathap994 Год назад
22:24 கருணாநிதியின் துரோகம் . தமிழினம் உள்ள வரை மறக்க முடியாத, மறைக்க முடியாத இழிவான மனிதன் கருணாநிதி
@filmpsyco645
@filmpsyco645 Год назад
கருணாநிதி தமிழ் நாட்டுக்கு செய்த நன்மையை பேச மாட்டிங்க... நல்லது செய்ததை யாரும் சொல்வதே இல்லை இவர் மட்டும் விதிவிலக்கா
@stephenraj9992
@stephenraj9992 Год назад
மிக சிறப்பு மாதேஸ்வரன் தம்பி துரைமுருகன் பேச்சு ஆழமான கருத்து நன்றி
@thusanthankirushnakumar2646
ஆதன் தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.
@jothiduraidurai9427
@jothiduraidurai9427 Год назад
நேர்மையின் மனதை பேட்டி கண்ட மாதேஸ்க்கு மிக்க நன்றி.
@abilashv8768
@abilashv8768 10 месяцев назад
இது மாதிரியான ஆட்கள் நாட்டில் இருப்பதால் தான் மழை பொழிகிறது❤
@vjeeva123
@vjeeva123 Год назад
மாதேஷ் நம்ம சவுக்கு வந்தா இன்னும் நல்ல சுவாரசியமான கதைகள் பல கிடைக்கும் 😀
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 Год назад
ஆமாம்..டங்குவார் அழுகி தொங்கிப்போச்சென்ற ஒப்பாரிக்கு தயாராவோம்
@azhagumayil4990
@azhagumayil4990 Год назад
சூப்பர் சாட்டை துரைமுருகன் அண்ணா...👏
@baskarramya5978
@baskarramya5978 Год назад
👀 வேலுப்பிள்ளை பிரபாகரன் செந்தமிழன் சீமான் என்னுயிர் தலைவன் பிரபாகரன் அண்ணன் சீமான்😍🥰🥰🥰🔥🔥🔥🔥💙💜💚
@vakkilthirusaravanan5187
@vakkilthirusaravanan5187 Год назад
பாராட்ட வார்த்தைகளே இல்லை தோழர். பெருமை படுகிறேன் தங்களை பார்த்து.
@vetrivelan9917
@vetrivelan9917 Год назад
மாதேஷ் தமிழ் தேசிய தமிழினத்திற்கு துணையாக நிற்க வேண்டும் என் தம்பி சாட்டை சிறந்த அறிவாளி அவன் ஒருபோதும் தடம் மாற மாட்டான் எப்போதும் உன் கூட நாங்கள்
@prem91
@prem91 Год назад
எதையாவது உருட்டு 😂
@pkmari8994
@pkmari8994 Год назад
மீண்டும் இதே போன்ற சிறைச்சாலையில் அனுபவித்த துன்பங்களை விரிவாக மீண்டும் இதே போன்ற ஒரு காணொளியை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@tamilmcnews
@tamilmcnews Год назад
உண்மையான போராளிகளை உயிரோடு சிறைப்படுத்தினாலும், மட்டுமல்ல கொன்றாலும் அவன் இலட்சிய ஆன்மாவை யாராலும் அழித்துவிட முடியாது.
@janupriya3310
@janupriya3310 Год назад
Saattai murugan ....so great 😊😊😊😊👍👍👍
@saravanamanisaravanamani5029
Dmk parethall Bhaim murgan ke 😂
@manoranjithammano9409
@manoranjithammano9409 Год назад
அண்ணே நீங்க ரொம்ப நல்லா சூப்பர் சிங்கர் வந்து நல்லா இருக்கீங்க
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 Год назад
வீரத் தமிழன் 👋👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bnews2354
@bnews2354 Год назад
சிறப்பான நேர்காணல்
@rsn1660
@rsn1660 Год назад
First time supporting sattai speech.
@manpower9154
@manpower9154 Год назад
Ungalai kindal seiya evarkum thahudhi illai sahodharare.... Great hatsoff to your speech & positive vibes...vaalnalil ungalai Neril paarthu oru 10 nimidamadhu ungaludan uraiyada vaipu alika vendum iraivan...
@rajug5939
@rajug5939 Год назад
SHABASH SAATAI GROW MORE VHALTHUKKAL 👌👍🙏🙏🙏👌👍
@kapeedramuk
@kapeedramuk Год назад
Murugan sir....u are really great someone else in ur place would have ran away....but u are a real leader and fighter....hats off sir
@murugesanramakrishana5228
@murugesanramakrishana5228 Год назад
பக்குவம் அடைந்த பண்பு வெற்றி பெற முடியும்
@adgaming6091
@adgaming6091 Год назад
saattai anna fan from malaysian tamilans
@rajaht7430
@rajaht7430 Год назад
நன்றி மாதேஸ் இப்படியானதை மட்டுமே தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள்
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 10 месяцев назад
காதலர் என்று சொன்னவுடனே மாதேஷ் அண்ணே முகத்துல எல்லா பல்லும் சாட்டை அண்ணன் காணொளி என்றாலே சிறப்பாக தான் இருக்கும் நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் புரட்சி நாம் தமிழர்
@spsampathkumar502
@spsampathkumar502 Год назад
தம்பி சாட்டை நீங்களே அந்த முக்த்தருக்கு ஒரு ஃபோனைப்போட்டு பேட்டிகொடுத்து அந்த முக்தரின் கொட்டத்தை அடக்குங்களே....
@mgsivakumar9267
@mgsivakumar9267 Год назад
துரை தோழர் சாட்டை அவர்கள் மனிதன் பண்பட இதுதான் இடம்...
@ksdesignstudio217
@ksdesignstudio217 Год назад
எதார்த்தமான உரையாடல்👌
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 Год назад
சாட்டை அவர்களின் பேட்டி மூலம் ,அவரின் உயரீக பண்புகளை அறிந்து பாராட்டுகிறோம் " வாழு , வாழவிடு"- "உன் னைப்போல் பிறரையும் பேசி "-என்ற இயேசுவின் அன்பு நெறிபூண்டசாட் டையைமனதார வாழ்த்து கிறோம். 🙏
@satheessathiya
@satheessathiya Год назад
இப்பொழுதுதான் மக்களாட்சியின் தத்துவம் புரிகிறது🇮🇳
@prem91
@prem91 Год назад
ஏன் இதுக்கு முன்னாடி நீ மன்னர் ஆட்சியில் அடிமையா இருந்தியா இன்று தான் மக்களாட்சி உனக்கு கிடைச்சதா 😂
@gpschannel19
@gpschannel19 Год назад
You are really courageous, keep moving
@ram007casekaran2
@ram007casekaran2 Год назад
Bro nanum jaila irunthu iruka roomva kastapatta . Vaikaiya veruthupoi veliya vantha 🥺🥺😔😔😔
@user-lh8ii3bt2m
@user-lh8ii3bt2m Год назад
Yen bro jail ku poniga ?
@S.PraveenkumarS.Praveenk-dh2nc
@S.PraveenkumarS.Praveenk-dh2nc 7 месяцев назад
உங்கள் நேர்மையான பேச்சிக்கு வாழ்த்துக்கள் துரைமுருகன் அண்ணன் 👍🤝 இந்த பேச்சிலே பல ஊழல்கள் தடுக்க பட வேண்டும்
@vishalisankara9936
@vishalisankara9936 Год назад
மாதேசு.... ரொம்ப நல்லா இருக்கு.
@user-gm2wx5es1i
@user-gm2wx5es1i Год назад
எதிலும் கோஞ்சம் போறுமை வென்றும் இல்லைஎன்றால் வாழ்க்கை சீரலிந்துவடும்
@saibaba172
@saibaba172 Год назад
மிகவும் அருமை 👌
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 Год назад
மாதேசு இன்னிக்குந்தான்பா ஒழுங்காக கேள்வி & பதிலை பொறுமையாக கேட்டிருக்க. வாழ்த்துக்கள் 🙏 சாட்டை துரைமுருகன் அண்ணன் எப்போதும் தமிழர்களை விழிப்புணர்வுடன் இருக்க எடுக்கப்படும் மெனக்கெடலுக்கு வாழ்த்துக்கள் 🙏
@SenthilKumar-es6gv
@SenthilKumar-es6gv Год назад
😀👍
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
அண்ணன் சாட்டைதுரை முருகன் அவர்கள் சைலேந்திரபாபு ஐயா பற்றி சொன்னது உண்மை
@user-ch5vx3he6f
@user-ch5vx3he6f Год назад
ஆதன் மீடியாவுக்கு தீபாவளி வாழ்த்து
@sureshchandran1216
@sureshchandran1216 Год назад
சவுக்கு இல்லாமல் மாதேஷ் வேறு ஆளை தேடுகிறார்
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Год назад
யோகா மாஸ்டர். வருங்காலஜக்கிவாசுதேவ். சிறந்தசிறைகதைஆசிரியர். சிறைஉனக்குநல்லவாழ்க்கையைகொடுத்துஇருக்கிறது
@sampathgopal6802
@sampathgopal6802 Год назад
sattai mappillai clarification fantastic to this society
@vaandoos6644
@vaandoos6644 Год назад
Ayya kalaingar,ayya Stalin,,note panengala,siraiku mun ,siraiku pin
@thayaharansangaran120
@thayaharansangaran120 Год назад
Super brothers 👍👏✌️
@umabala1103
@umabala1103 Год назад
தம்பி, கலைஞர்தான் சீமானை வேண்டுமென்று திட்ட்மிட்டு அநியாயமாக சிறைப்படுத்தினார். கலைஞரின் துரோகங்களை பட்டியல இட்டு பாருங்கள்.
@sankar_b
@sankar_b Год назад
இன்னும் ஒரு 50 வருடம் திமுகவுக்கு ஓட்டு போடுங்க. எல்லாம் சரியாகிவிடும்.
@AshokKumar-em9ht
@AshokKumar-em9ht Год назад
Yellam mele povenditha, adhuku thooku potu savenditha,
@kannanrajraj2356
@kannanrajraj2356 2 месяца назад
கண்டிப்பாக'போடுவானுக'இங்குகோமாளிகளேஅதிகம்
@shanthiuma9594
@shanthiuma9594 Год назад
நாம் தமிழர்கள் கட்சி பிள்ளைகள் சிறைச்சாலையில் இருந்தாலும் அங்கும் மக்களுக்கு நல்லதையே சொல்கிறார்கள் இதுதான் நாம் தமிழர் கட்சியின் அரசியல் கொள்கை. வாழ்க நாம் தமிழர் கட்சி மட்டுமே.
@vikramram9826
@vikramram9826 Год назад
Anna super Anna keep going
@chinnadurai8909
@chinnadurai8909 Год назад
Nanba ellam super siraiyil irundhu varum bothu noigal vangi vandhadhu enaku kashtamaga ulladhu ungal udal nalam pera naan iraivanai vanangugiraen nanba
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e Год назад
27:45 சாவர்க்கர்ருக்கும் இந்த வலியால் தான் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார்
@prashanthgnanasooriyam6527
@prashanthgnanasooriyam6527 Год назад
அண்ணன் சாட்டை துரைமுருக‌ன் மண்ணிப்பு கடிதம் எழுதிக் கொடுக்கவில்லை அவன்தான் வீரனாக இருக்க முடியும். கோழை சாவர்க்கர்.
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e Год назад
@@prashanthgnanasooriyam6527 தம்பி இப்போ ஜாமின் என்று உள்ளது பிரிட்டிஷ் ஆட்சியில் ஜாமின் இருந்து இருந்தால் மன்னிப்பு கடிதம் எழுத்தியிருக்க தேவையில்லை ஜாமின்யில் வெளியே வந்து இருப்பார், சாவர்க்கர் சுதந்திரம் கேட்டு போராடி தான் சிறையில் இருந்தார் நினைவில் வைத்து கொள்ளுங்கள்
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Indha aalu weight pottu vanthurukkan.anthakkaalaththil maha mosa kali.VOC patta allal solli mudiyathu.
@keerathprajan4303
@keerathprajan4303 Год назад
@@user-er6mm8fb9e அதான பார்த்தேன் பீசபப்பிய சொன்னா நாம் தமிழர் தம்பிகளுக்கு கோபம் வந்திடுமே 😂😂
@think6687
@think6687 Год назад
@@keerathprajan4303 டேய் இவன் பிஜேபி சார்ந்தவன்டா
@mahalingamshunmugam9930
@mahalingamshunmugam9930 Год назад
Genuine discussion
@msmmatharsha9407
@msmmatharsha9407 Год назад
நண்பரே சிலரைச் சாலையில் உள்ளவைகளை மிக தெளிவாக நாட்டு மக்களுக்கு மிக தெளிவாக விளக்கியதற்கு நன்றி
@dhanabalan6307
@dhanabalan6307 Год назад
வாழ்நாளில் பதினொன்று வருடம் சிறையிலிருந்த காமராஜர் சிறைவாழ்க்கை பற்றி யாருக்காவது தெரியுமா?
@sakthiganesh8161
@sakthiganesh8161 Год назад
சகோதரா நிறைய மண வேதனையை அளிக்கிறது
@thugmachi2281
@thugmachi2281 Год назад
17:56 true.. my brother also that time in jail...
@gopivijay7834
@gopivijay7834 Год назад
Evvar erundha... Nadu nalla munnettram aadaium enbathu en nambikkai👍🏻👍🏻👍🏻👍🏻
@dinoselva9300
@dinoselva9300 Год назад
கருணாநிதியை ஏன் கலைஞர் என்று அழைத்து, “கலைஞர் என்ற சொல்லுக்கு இழுக்கு ஏற்படுத்துகிறீர்கள்”
@888irshad
@888irshad Год назад
மறுபடியும் ஜெயில்கு யார் உங்க அப்பனா பொவான்😂
@dinoselva9300
@dinoselva9300 Год назад
@@888irshad கருணாநிதி என்றால் தீவிரவாதி என்று அர்த்தம் இல்லைதானே. ராமசாமி நாயக்கரை, கருநாய்நிதியை, ஜெயலலிதாவை மட்டும் இங்கே உள்ள அடிமைகள் பெயரை சொல்லாமல் எதோ எதோ சொல்லி அழைக்கிறாங்கள்.
@utubeu9481
@utubeu9481 Год назад
சவுக்கு சங்கருக்கு நிகரான alternative சாட்டை துரைமுருகன். But சாட்டை மட்டுமே ultimate.
@Gunaguna-mr9dn
@Gunaguna-mr9dn Год назад
உண்மைதான்...ஐய்யா கலைஞர் ஆளுமையும், அம்மாவின் ஆளுமையும் இனி ஒருவருக்கும் வராது...அந்த திறமை யாருக்கும் கிடையாது
@rajeshmaddy9536
@rajeshmaddy9536 Год назад
ஆளுமை
@TamilArasan-hk8ub
@TamilArasan-hk8ub Год назад
27:52 to 28:04 அடேய் நீதானா சார்வர்க்கர் 14 வருட சிறைவாசத்த கொச்சயா பேசிட்டு இருந்த... ஆனாலும் சிறைதுறையை பற்றி வெளிபடுத்தியதற்க்கு நன்றி..
@68tnj
@68tnj Год назад
I sympathise with Durai Murugan. Prisons are HELL and it is ok for criminals like rapists, murderers for gains, POCSO criminals. But not for offenders like Durai Murugan who are not heinous criminals
@simonsurya3152
@simonsurya3152 Год назад
நாம் தமிழர் ❣️🐯
@user-gm2wx5es1i
@user-gm2wx5es1i Год назад
அமைதிய நெசிக்கிரவங்க போருமைய கையாழ்வாங்க
@user-zy7et3hi5r
@user-zy7et3hi5r 10 месяцев назад
Super Anna சிறைவாசிகளின் கஸ்டத்தையும் சிறை உணவு முறை வெளி உலகத்திற்கு எடுத்து கூறியதற்கு.
@ramesgopal4989
@ramesgopal4989 Год назад
நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்றம் இங்கு
@jayavel9180
@jayavel9180 Год назад
ஏசப்பா ஏசப்பா இந்த பைத்தியத்தியத்தை! மூடுங்கப்பா
@prathap994
@prathap994 Год назад
@@jayavel9180 ராமா ராமா கைபர் கணவாய் வழியாக ஓடு டா
@jayavel9180
@jayavel9180 Год назад
@@prathap994 ஆமா? பிரதீப் நீ யாரு?
@James72779
@James72779 Год назад
அண்ணன் 10 அடி என்றால் தம்பி 15 அடி பாய்கிறார் .ஒரே குஸ்ரம் அப்பா 😅😅😅
@raajanthiyaagu410
@raajanthiyaagu410 Год назад
2001 to2006=not DMK govt but JJ Govt .pl murugan ji note.
@ramasubramanian8228
@ramasubramanian8228 Год назад
He HAS TO MAKE the present DMK GOVERNMENT 😊 HAPPY.
@ravigeetha6633
@ravigeetha6633 Год назад
நாள் முழுவதும் கடுமையா உழைப்பவனின் உணவு சோறு.
@sampathgopal6802
@sampathgopal6802 Год назад
Doi Mathesh. today interview excellent
@saibaba172
@saibaba172 Год назад
தீபாவளி வாழ்த்துகள் 💐🌷
@thangarajanmuthukumarasamy6862
💪💪💪
@godsonraj1176
@godsonraj1176 Год назад
👏👏❤️❤️
@68tnj
@68tnj Год назад
Lot of change in Durai Murugan views and change in his approach. Personal attacks and individual character assassination MUST BE AVOIDED. I think Durai has changed and it is a welcome change.
@pathinathan3354
@pathinathan3354 Год назад
உங்களை போன்ற போராளிகள் வஞ்சகர்களின்வலையில்சிக்கி தோற்றுவிடகூடாது. விவேகமாகபேசுங்கள்
@SenthilKumar-es6gv
@SenthilKumar-es6gv Год назад
சீமான்...சிறைக்கு போனது...கலைஞரால்
@kumarasivana
@kumarasivana Год назад
Debate with Sattai Durai Marugan is always💯 super
@thirunavukkarasuvedachalam3130
Super
@smrprabu
@smrprabu Год назад
6 மாதம் உங்களுக்கு , சில சலுகையில் இருந்தும் தாங்கி கொள்ள இயலாத போது, ஆங்கிலயோர் ஆட்சியில் சிறைவாசம் அடைந்தவர்களுக்க இழைக்கபட்ட இன்னல்கள் எவ்வளவு இருக்கும்.... பட்டா தான் புத்தி வரும் என்பதே உண்மை.... பேசுவது எளிது, அந்த சூழ்நிலையில் வாழ்வது கடினம் என்பதே உண்மை....
@richardkavi7880
@richardkavi7880 Год назад
100% true
@sureshlondon8193
@sureshlondon8193 4 месяца назад
சாட்டை ஒரு அருமையான பிறவி! ஒருநாள் தமிழ்நாட்டை ஆழ்வார்
@vadaivat
@vadaivat Год назад
இருள் அகல ஒளி பெருக தீபாவளி வாழ்த்துக்கள்🙏
@ajithvikram123
@ajithvikram123 Год назад
Hope he understands now and appreciates Veer Savarkar's years of arrests...
@sampathgopal6802
@sampathgopal6802 Год назад
Doi Mathesh. try to interview our Kaliammal sister
@rasisupersilk7818
@rasisupersilk7818 Год назад
வாழ்க வளமுடன்
@premkishorsk4913
@premkishorsk4913 Год назад
Mr. Sattai 's nice story. He is a great storyteller.
@ramarram630
@ramarram630 Год назад
Nanpa ithan nadakum doubt iruntha poitu vanga....nan poiruke ithai neril parthullen....pidikatha katchi yosikama Kan moodithanama irukathinga sagothara....unmaikalaium piraridam keetu aringal nanpa
@srihariprasanth868
@srihariprasanth868 Год назад
Crictisize is the best form of motivation.let the people crictisize.let the people motivate you
@srinivasanr5670
@srinivasanr5670 Год назад
Without any alliance": - "DMK never ever win single seat in Tamilagam". "Challenge".
@user-fm4ny6kq1u
@user-fm4ny6kq1u Месяц назад
சாட்டை ஜய்யானார் சாட்டி அடி சாட்டை அண்ணா அறுமை‌ வார்த்தை சமூகத்தில் உண்மை முகம்
@indhukrishna2534
@indhukrishna2534 Год назад
வாழ்த்துக்கள் துறை முருகன்
Далее
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Просмотров 10 млн
#JasonStatham being iconic
00:38
Просмотров 387 тыс.
NPC Bloxfruits🤖🔥| Doge Gaming
00:13
Просмотров 1,3 млн
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Просмотров 10 млн