Тёмный

சில பெண்களை தொட்டால் வாழ்க்கையே மோசமாகிவிடுமா??? | ACTOR RAJESH | Q&A | ASTROLOGY 

OmSaravanaBhava
Подписаться 1,3 млн
Просмотров 76 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 237   
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 3 года назад
நீங்கள் செய்வது அருமையான விஷயம் இதை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறீர்கள் அருமை👍👍👍
@pitchammalrenganathan1049
@pitchammalrenganathan1049 3 года назад
நன்றி ஐயா.🙏 நான் மிகவும் துயரத்தில் இருந்தபோது உங்கள் ஜோதிடம் புரியாத புதிர் படித்து மனம் ஆறுதல் அடைந்தேன். அதன்பின் அலைபேசியில் என் கணவர் உங்களுக்கு அழைத்தபோது மிகவும் பொறுப்புடன் பதில் அளித்தீர்கள். அது முதல் ஒரு தந்தையாக உங்களை உணர்கிறோம். இதனை இவ்வேளையில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.🙏🙏🙏
@subramani-qe2me
@subramani-qe2me 3 года назад
Ayya Mr.Rajesh Avarkalin phone Number vendum.Tharuvirkala
@dieusp5758
@dieusp5758 2 года назад
Thanks you sir . உங்கள் பேச்சு ரொம்ப அருமை. நான் தினமும் கேட்பேன்.வாழ்க வளமுடன் சார் 🙏
@The_Esemor
@The_Esemor 3 года назад
இவர் ஒரு அற்புதமான மனிதர்! இவரை பயன்படுத்திக் கொண்டது நக்கீரனின் ஒரு நற்செயல்
@murugesh7614
@murugesh7614 Год назад
Rajesh sir, உங்களை திட்டுவது உங்கள் மேல் உள்ள மிகுந்த அன்பினால் தான். உரிமையான அன்பு. வெகு சிலருக்கே இது கிடைக்கும்....
@moorthyk7853
@moorthyk7853 13 дней назад
சார் நீங்கள் ஒரு எதார்த்தமான இயல்பான மனிதர் என்பதை இதயபூர்வமாக புரிந்து கொண்டால் உங்களை எந்த விதத்திலும் குறை சொல்ல மனம் வராது அதை மீறி சில பேர்கள் உங்களை குறை கூறினால் அவர்களுக்காக இறைவனிடம் நாம் வேண்டுவோம் நன்றி சார்!
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 3 года назад
Sir...we are all know that..you are awesome... doing a fantastic job.. kindly ignore the unnecessary comments from some people.
@bimbilikkibilappi1197
@bimbilikkibilappi1197 3 года назад
அழுக்கு ங்கிறது உங்க பேரு , தேவர் நீங்க படிச்சு வாங்கின பட்டமா ?
@kalaivanim517
@kalaivanim517 2 года назад
Sir I am a big fan for ur speech.... My father will also talk like u sir.... While hearing ur speech l feel as if my father is talking.... Please don't feel about bad comments.. Some people doesn't have any work rather speaking I'll about others
@KumarKumar-uj5eh
@KumarKumar-uj5eh 2 года назад
ராஜேஷ் sir அருமையான பேச்ச நல்ல பதிவு செய்யப்பட்டதுக்கு நன்றி
@prabanjam1111
@prabanjam1111 2 года назад
அய்யா இது தங்கள் திறமைக்காக தானா சேர்ந்த கூட்டம்.... கவலை வேண்டாம்.
@sankarsiva3329
@sankarsiva3329 3 года назад
You are great sir, please dont care about negative comments.
@indhupavithran6767
@indhupavithran6767 2 года назад
Vazhga valamudan sir. Ungaludan prapancham athan arivu muzhumaiyum irukkirathu. Ungalathu Pani thodarattum,
@hastha7083
@hastha7083 Год назад
SIR, YOU ARE DOING A GREAT SERVICE, BY EXPLAINING CLEARLY, ABOUT CERTAIN MYSTERIES IN REGARDS TO SPIRITUAL TRUTH, ASTRONOMY AND PLANET PREDICTIONS TO PEOPLE, WHO ACCESS YOUR CHANNEL.. I WISH YOU LUCK AND CHARM ALWAYS.MAY GOD BLESS YOU..WITH GREAT HEALTH AND POSITIVE ENERGY,ALWAYS.
@Astro_MayanThamilvanan
@Astro_MayanThamilvanan 2 года назад
ஐயா வணக்கம் @என் பெயர் இரா.தமிழ்வாணன் @திருச்சி உங்களுடைய தன்னிலை விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது
@Prakash12131-S
@Prakash12131-S 2 года назад
ஓம் சரவண பவ நன்றி ஐயா
@senthilnathan4957
@senthilnathan4957 3 года назад
மிகவும் நன்றிகள் அய்யா உங்களின் சிறப்பான பதிவுகள் நல்ல எண்ணங்கள் சிந்தனைகளை விதைப்பதற்கு கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏 வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 года назад
இந்த மக்கள் உங்களைப் புரிந்துகொள்ளாமல் அழைப்பை ஏற்படுத்தி தொந்தரவு செய்வதும் தேவையில்லாமல் பேசுவதும் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது அவற்றை எல்லாம் பெரிதாக எடுக்க வேண்டாம் என்பது எமது அன்பான வேண்டுகோள் நீங்கள் சொல்லும் கருத்துக்களை கேட்க ஆவலாக ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது என்பதனை மறக்க வேண்டாம்
@loganathanduraikannu8712
@loganathanduraikannu8712 2 года назад
வாழ்க வளமுடன் நன்றி
@balamurugan3807
@balamurugan3807 2 года назад
அருமையான பதிவு சார் அறிவுச் சுரங்கம் நீங்க
@devidevil7022
@devidevil7022 2 года назад
Sar speeds very good thank you thank you very much 🙏🙏🙏
@kumaresans3806
@kumaresans3806 2 года назад
Dont worry about un necessary comments anna.you aremoving in right path only
@ganesannatarajan2073
@ganesannatarajan2073 3 года назад
Sir Don't worry for that peoples. You are for peoples like ours. Thanks sir. 👌👌👌🙏🙏🙏👍👍👍
@thavamanyj8145
@thavamanyj8145 3 года назад
மிக அருமையாக விஷயங்களை சொல்கிறீர்கள் மிக்க நன்றி அண்ணா
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 3 года назад
நீங்கள் எங்கள் மதிப்பிற்க்குறியவர்.
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr 3 года назад
நல்ல மனிதர் ராஜேஸ் _ வாசகர்களே அவர் மனதை புண்படுத்த வேண்டாம்
@AronAroniteOnlineTV
@AronAroniteOnlineTV 2 года назад
Your knowledge on so many things helps people.You are doing a great service work.
@89shivaa
@89shivaa 3 года назад
When will you start posting akashik record related videos ?
@selvarani781
@selvarani781 2 года назад
Thank you so much for all the sharings Sir😍
@chitrachitra5595
@chitrachitra5595 3 года назад
Sir dont worry Some people are like that God bless u with good heakth
@sugunam7100
@sugunam7100 3 года назад
மிகவும் நன்றிகள் ஐயா 🙏🙏🙏 என் கேள்விக்குதங்கள் கருத்துக்களை கூறியதற்கு 🙏🙏🙏
@noorulhussain1911
@noorulhussain1911 Год назад
Thanks alot sir.
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 года назад
நீங்கள் சொல்வது உண்மை நூற்றுக்கு நூறு உண்மை கண்கூடாக கண்ட காட்சி எனக்கு தெரிந்த ஒரு பெண் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறாள் அவள் அந்த கம்பெனிக்கு பணிக்குச் சென்ற நாள் முதலில் அந்த கம்பெனி ஓஹோ என்று வளர்ந்து கொண்டே போய்க் கொண்டுள்ளது
@sivakami5649
@sivakami5649 2 года назад
U
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 года назад
@@sivakami5649 சிவகாமி நம்பவில்லை என்றால் நான் என்ன செய்வது,, நூற்றுக்கு நூறு உண்மை, ஒரு மாடு வீட்டுக்கு வாங்கி வந்தாள் அது சுழிசுத்தம் பார்க்க வேண்டும் என்பார்கள் அந்த மாடு வந்த நேரம் அவர்களுக்கு வாழ்வு வந்து விடும் அதுபோல ஒரு பெண் ஒரு வீட்டிற்கு மருமகள் ஆகிறார்கள் என்றால் எத்தனையோ குடும்பமும் வாழ்வான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றது, அதேபோல் ஒரு பெண்ணை எவன் தொட்டா நோ,, அவன் வாழ்வு நாசமாகும் போகின்றது இதற்கெல்லாம் யார் பதில் சொல்வது யார் காரணம் சொல்வது யார் மீது குறை சொல்வது என்ன செய்யமுடியும் இறைவன் விட்ட வழி அல்லவா.....!!
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 года назад
@@sivakami5649 உங்களின் பதில் எனக்கு புரியவில்லை அதாவது உங்கள் கேள்வியை உங்களுடைய கமெண்டுக்கு என்ன சொல்வதென்று....!?
@அ.சிவநாதன்அய்யாச்சாமி
மிக்க நன்றி ஐயா....
@sourceoflight2761
@sourceoflight2761 3 года назад
Please don't feel sir..you can continue as usual.. People can realize later
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 3 года назад
Thanks valga valamudan sir
@KUMARKUMAR-wu2fz
@KUMARKUMAR-wu2fz 3 года назад
21:31 don't say like that Sir.we are all with you.we always love you ♥️♥️♥️🙏🏿
@svesh9157
@svesh9157 3 года назад
உங்களை பார்த்தால் 70+ வயது ஆனது போலவே தெரியல... Good maintenance of your health.. keep it up...
@subramani-qe2me
@subramani-qe2me 3 года назад
Ungalai veraivil meet Panna Virumbukiren.Vaipu thara vendukiren.
@muniyassamygurusamy4664
@muniyassamygurusamy4664 3 года назад
nanri ayya
@anandanandg6273
@anandanandg6273 3 года назад
Ur super sir giving important information in astrology tq
@sivakamiv1914
@sivakamiv1914 2 года назад
Thanks 🙏🙏
@ramavijaya148
@ramavijaya148 3 года назад
Dont worry sir . Your service is req . God bless u.
@ganesanganesh8584
@ganesanganesh8584 3 года назад
Rajesh sir neenga atha pathi kavala padama unga pecha continue pannunga.nanga unga anubavatha kekkathan irukkom.mathavanga yenna soldranganu nanga kekkaruthu illa.
@SKumar-tw4bs
@SKumar-tw4bs 2 года назад
aiya vanakkam !! En amma 2012 la erandhutanga.. daily kanavula varuvanga.. but kadasiya last ha last 29 th en kanavula vandhu ho nu aludhaanga.. but adhukku apram en kanavula varave ila.. idhukku henna artham?.. pls puriya venga..
@vijayakumar-xk2kf
@vijayakumar-xk2kf 3 года назад
ஐயா வாழ்க வளமுடன். எங்களது மூத்த அண்ணன் (எங்கள் பெற்றோர்களுக்கு மூன்றாவது மகன்)தனது 36வது வயதில் ஏர்போர்ஸில் பீகானிரில் வேலைசெய்யும் போது இறந்துவிட்டார்.அவரின் மரணம் சந்தோகத்துரியதாக இருக்கிறது.ஏர்போர்ஸில் கேட்டால் உண்மையை சொல்லமறுக்கிறார்கள். அவரின் மரணம் எப்படி நடந்திருக்கும் என்பதை எப்படி அறியலாம்.
@miruthulam7774
@miruthulam7774 3 года назад
nanriayya
@jyothih8162
@jyothih8162 3 года назад
யார் யாரை பார்ப்பது, எப்பொழுது யார் யாரிடம் பேசுவது என்பது நமது தலையெழுத்தின் படிதான் நடக்கும்.
@artikabuilders7309
@artikabuilders7309 3 года назад
மிகச் சரி...
@nalvaravu3194
@nalvaravu3194 3 года назад
Is it seriously
@rm.murugun5865
@rm.murugun5865 3 года назад
வாழ்த்துக்கள்ஐயா
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 года назад
Thanks pa ennoda answer padichathuku🙏
@littlekichu8777
@littlekichu8777 2 года назад
Nice gentle man sir
@sivakumarthiagarajan3705
@sivakumarthiagarajan3705 2 года назад
I wish I can work like you. Am learning lot of things from you. Hope to meet u someday in this Jan a.
@solairai4960
@solairai4960 3 года назад
நன்றி நன்றி நன்றி ஐயா
@dhinakarsenthil238
@dhinakarsenthil238 2 года назад
Ningal solvathu unmaithan iyya rompa nanri iyya🙏❤🙏
@sridharvatyamkumaraswami8880
@sridharvatyamkumaraswami8880 2 года назад
Rajesh,the epitome of goodness 🙏
@selvamonipillai6140
@selvamonipillai6140 3 года назад
Vazhga vazhamudan vazhga vazhamudan vazhga vazhamudan sir
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 года назад
Thanks a lot 🙏🙏🙏
@anandv9976
@anandv9976 3 года назад
Sir your words true if it's possible upload more videos.
@sithan4813
@sithan4813 2 года назад
Sir, yaghava munivar says aathma belongs to him, he is sure absolute lord no doubts, if your aathma breath s love and truth you will come to heaven soon, whats your opinion?
@எஸ்கேமோகன்ராஜ்
உண்மைதான் சில பெண்களை தொட்டு வாழ்கையை இழந்தவர்கள் உண்டு ..!!! ( சில பெண்களை தொட்டு அவரவர் வாழ்கை துணையை பல காலம் கழித்து இழந்ததும் உண்டு ..!!!)
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 3 года назад
People Speak nicely and promise take Money and do Moosam, tell lies , Speak arrogantly, what is the solution? What Punishment will be given by God.this is currently common nowadays.please explain.
@sanshans2199
@sanshans2199 3 года назад
@@dr.bmchandrakumar7764 what you want for explain??? Everything has reason
@Majeed0810
@Majeed0810 3 года назад
சார் தமிழ் சினிமா நடிகர்களில் ஆக சிறந்த நடிகர் எனக்கு தெரிஞ்சவரைக்கும் நீங்கள்தான் சார்..‌.
@subramani-qe2me
@subramani-qe2me 3 года назад
Ungal videos paarthu perumalavu Nan Thirundhi vitten. Vanangukiren Ungalai Rajesh Sir.
@bharathbhushan9825
@bharathbhushan9825 3 года назад
Sir neenge endhendha generes books padipinge sollunge
@miracletvtamiltech
@miracletvtamiltech 2 года назад
very nice
@muthupandiganesan8779
@muthupandiganesan8779 3 года назад
அம்பலக்காலக்கடிகை பற்றி சொல்லுங்கள் அய்யா
@r.saravanakumarr.saravanak6149
@r.saravanakumarr.saravanak6149 2 года назад
Super sir
@udstiran1692
@udstiran1692 3 года назад
As it is.....
@kalpananagarajan5389
@kalpananagarajan5389 3 года назад
Don't worry about that people's sir we love you we are supporting you sir keep it up
@ganeshatexage5572
@ganeshatexage5572 2 года назад
🙏 ஐயா குரு நிலையில் போதிப்பவர்கள் சிலபல நிகழ்வுகளை வருத்தம் கொள்ளாமல் கடந்துதானாகவேண்டுமென அறியாதவரா தாங்கள் !?பட்டைதீட்டுபவர்களை பாராட்டுங்கள் வருத்தம் கொள்ளாதீர்கள் ஐயா ? அறிவாளிகளின் அறிவாற்றல் அடுத்தடுத்த தலைமுறையினரிடம் சேரவேண்டும் 🙏💐💐💐🙏🇮🇳🙏💓🇮🇳💓💐💓💐🙏
@ananthirajesh8792
@ananthirajesh8792 3 года назад
18:35 ku மேல வெளிப்படையா பேசி இருக்கீங்க sir சூப்பர். இப்படி தான் சிலர் மற்றவர்கள் சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் பேசுவார்கள்..
@ananthirajesh8792
@ananthirajesh8792 3 года назад
உங்களை போல இருக்க விரும்புகிறேன்.. நம்மளை துஷிப்பவர்களை நம்ம கண்டுகொள்ளகூடாது
@SURESH-bl7vp
@SURESH-bl7vp 3 года назад
Vannakam sir
@rbhanumathi8348
@rbhanumathi8348 3 года назад
A jain lady saint left the body by bio current in Gujarat state this I read long back in news paper
@ganeshmaharaj3264
@ganeshmaharaj3264 3 года назад
கிருதயுகத்தில் கெட்ட எண்ணம் கூட கொண்டவர்கள் எவரும் கிடையாது ஐயா. விளக்கம் தேவை🙏🙏🙏
@ssn9072
@ssn9072 3 года назад
Then who are Ravanan, Kooni, kumbakarnan ??
@sugunam7100
@sugunam7100 3 года назад
@@ssn9072 please watch Orissa Balu Ramayanam research
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 3 года назад
Please tell about the consequences of cheating by cheat to a honest person, How God will punish him.
@ganeshr1202
@ganeshr1202 3 года назад
Sir 4th dimensions pathi sollunga
@sithan4813
@sithan4813 2 года назад
Sir i speak to you as a son to his father, my father passed away on16.5.21
@Vibhavijay1
@Vibhavijay1 Год назад
Sorry bro 😢
@Majeed0810
@Majeed0810 3 года назад
ஆண்டவன் உங்களுக்கு நீடித்த ஆயுளும் ஆரோக்கியமும் தருவார் சார்....
@dchandrasekars
@dchandrasekars 3 года назад
நீங்க Netflix..la House of secrets Burari deaths பார்க்கணும் சார்
@sridharvatyamkumaraswami8880
@sridharvatyamkumaraswami8880 2 года назад
We love you Rajesh sir 🙏
@krishnamurthyramasamy9123
@krishnamurthyramasamy9123 3 года назад
Sir, தங்களின் ஒவ்வொரு episodeம் மிகவும் சிறப்பு. ஆனால் இந்த எபிஸோடில் ஏன் இப்படி ஆகிவிட்டது என்று தெரியவில்லை. சரிங்க சார். இதை மட்டும் கொஞ்சம் சரி பாருங்கள். விஷ்ணு சாபம் பெற்ற செய்தி எந்த புராணத்தில் இருக்கிறது என்று தாங்கள் தெரிவித்தால் என்னை போன்றவர்கள் புரிந்து கொள்ள உறுதுணையாக இருக்கும். ஆகவே தாங்கள் மீண்டும் ஒருமுறை இந்த ராமகாதையை clarify செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
@GuMa604072
@GuMa604072 2 года назад
இந்தியாவில் 12 விதமான ராமாயண கதைகள் இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். அதில் ஒன்றாக இருக்கலாம் . ஒவ்வொன்றும் முரண்பாடுகள் நிறைந்தது. அவரவர் நிலப்பரப்பில் தோன்றி பரவி வந்தது. ஒரே ராமாயணம் என்று இல்லை.
@seethamathu8950
@seethamathu8950 3 года назад
Love you sir💖
@bhagavathycreations1057
@bhagavathycreations1057 3 года назад
Enna sir ularurinka...??? Vishnu keduthaara?????
@balakumar6989
@balakumar6989 3 года назад
S. But ippo Ulla Book"la Apdi irukku.Old Bookla Apdi illa. Andha Arakkanu"ku Bramman Kudutha Varathin Padi Avanin Manaivi Pira Aadavarai Love (ie : Paththini Tharmam Maaramal)Pannamal irukkum Varai Unakku Maranam Nerathu"nu Solitaar. So Arakkanai Kolla aval kanavanai Pondru Sendraar. Avalum Vishnu Mel kadhal Kondal.But Ondru Seravillai.ippo Ulla Book"la Serndhanga'nu irukku.
@sureshraja249
@sureshraja249 3 года назад
😂 vishnu apadi than play boy... Shivan moratu play boy shivan tha gethu
@anithaanitha9692
@anithaanitha9692 3 года назад
Rajesh sir patri kurai solla yarukum thaguthi ellai sollum mun ungalai patri yosithu parungal
@athindransrinivasan1096
@athindransrinivasan1096 3 года назад
Sir dwarayugam is after treta yugam. So you are wrong. Mahabharata is after Ramayana
@natarajanmanikandan5709
@natarajanmanikandan5709 3 года назад
மறு பிறவி மனிதனாக மட்டும் பிறக்க முடியுமா ஐயா. ஏதேனும் விலங்காக பிறக்க முடியுமா. எல்லாம் இருந்தும் அணாதை போல இருப்பதற்கு சிந்திக்கும் திறன் இல்லாத விலங்குகள் பிறப்பு மேலானது
@tripshower2all
@tripshower2all 3 года назад
Vankam sir
@gopalakrishnan708
@gopalakrishnan708 3 года назад
Sir,please roja serial ah nadikathinga
@kingakbar1
@kingakbar1 3 года назад
ஹலோ நீங்கள் சொல்வது நூறுக்கு நூறு உண்மை . நான் பத்து மாதம் முன்பு உங்களை தொடர்பு கொண்டேன் .அப்பொழுது என்னிடம் முப்பது நிமிடம் வரை பேசினீர்கள் .எனக்கு சில போன் நம்பர் கொடுத்தீர்கள் . மிகவும் பயனுள்ளதாக இருந்தது .அதன் பின் எனக்கு மிக முக்கியமான தகவல் உங்களிடம் இருந்து தேவை.அதற்காக உங்களை 2 மாதம் முன்பு தொடர்பு கொண்டேன் .நீங்கள் மிகவும் பிஸி ஆக இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் .மிகவும் கோவமாக இருந்திர்கள் .சார் நான் பின்பு போனே பண்ணுகிறேன் என்றிர்கள்.உங்களிடம் பேசிய வகையில் சொல்லுகிறேன் .உங்களால் முடிந்தால் நீங்கள் கட்டாயம் உதவுவீர்கள் . நன்றி அய்யா
@arvindwhitee4658
@arvindwhitee4658 3 года назад
Rajesh sir, pls dont misinterpret vedavathi given curse to Ravanan and not vishnu, pls recheck the history... You said she cursed vishu but thats is not happend actually in our history..
@bimbilikkibilappi1197
@bimbilikkibilappi1197 3 года назад
இன்னைக்கு நேத்திக்கா இப்படி நடக்குது, கிறிஸ்துவ மிஷநரிங்க சினிமா பிரபலங்களை வைத்து அவ்வப்போது இப்படித்தான் பரப்பும், இதெல்லாம் தாண்டி தான் இன்னைக்கும் இந்து தர்மம் போய்கிட்டே இருக்கும்
@svesh9157
@svesh9157 3 года назад
I also knew like that only..Rajesh sir, please clarify it...
@CBE2807
@CBE2807 2 года назад
Is it history???
@sravi9878
@sravi9878 3 года назад
Super super super super super excited nanba valthukkal video😘😍
@sithan4813
@sithan4813 2 года назад
Sir, in the year 2000 i saw flying saucer near kelambakkam - kandigai road around mid night. I saw at a height of abou 50ft, it has no noise except my scooters , some cow were lying there but it didn't move and there was no dust around, and it slowly moved little and flew away with greatest speed that i saw only tail of lights to my heart it is true... now i am in aandipatti, sir i want to share many things to you don't doubt me... i am searching for life's reason... i want to share few celestial things🤔
@vishnusaranya4635
@vishnusaranya4635 2 года назад
Can u plz share
@sithan4813
@sithan4813 2 года назад
@@vishnusaranya4635 give some time iam with my daughter
@sithan4813
@sithan4813 2 года назад
Madam, i have already gave information about what i have seen ...still to add...it was year 2000 around mid night i was going back from kandigai to kelambakkam ...near one small hill temple and deserted vgp park ...there wad no traffic i wad alone and few cow's were lying in the middle of the road so slowed down my scooter to take zig zag turn ...unknowingly i looked up the sky, first i saw some lights, something moving slowly up in the size of a helicopter but without noise ...then i turned to see what is it carelessly at around 40ft it moved slowly then it vanished very fast without noise...and i know few things...people are living in other planets...they are sure our ancestors. .so please wait for somemore time...still we are in the middle of many wars...so wait...many changes will occur and ...this technologies will also be destroyed soon...people from all over the world will come to cholanganallur near chennai ...sorry thats all i can share ...
@sithan4813
@sithan4813 2 года назад
@@vishnusaranya4635 people from other planets will come to help us and not destroy...many people with flying wings will help us ...thank you
@selva991
@selva991 3 года назад
Pls keep some assistant sir
@AmbikaBharath
@AmbikaBharath Год назад
Ramanai Vida adhigam anubhaviththadhu sethaiyee.
@sriKrishna1103
@sriKrishna1103 3 года назад
Rajesh sir, உங்க நம்பர் கிடைக்குமா.. உங்களிடம் சில விசயம் பேச வேண்டும்
@RS1008
@RS1008 3 года назад
உங்களுடைய இலங்கைஸ்வரன் மிக அருமையான படம்
@sithan4813
@sithan4813 2 года назад
Typing tamil changes the words automatically so i go for english
@எஸ்கேமோகன்ராஜ்
பாவத்தில் பெண் பாவம் பொல்லாதது ...!!!
@sasee1974
@sasee1974 3 года назад
அப்போ ஆண் பாவம் என்ன இளகாரமா.....??? ஆணோ, பெண்ணோ,செய்த தவறுதான் முக்கியம்... எத்தனைப் பெண்கள் எத்தனை குடும்பங்களை நாசமாக்கி இருக்கிறார்கள் அவர்களுக்கு ஆண் தோஷம் பிடிக்கவே செய்யும் அதுதான் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம்.....
@thilagamleela1730
@thilagamleela1730 2 года назад
@@sasee1974 உண்மை,பெண்களில்‌பேய்களும் உண்டு
@dhanabalanv6052
@dhanabalanv6052 3 года назад
Appa supper nga appa
@ayyappauma8470
@ayyappauma8470 3 года назад
என்ன செய்ய சார்...நம் நாட்டில் வேலை வெட்டி இல்லாமல் பைத்த்தியம் பிடித்த நாய் போல் குரைப்போர் பலர் .இலவச பாஸ் போடலால் வரும் வினை
@ramdhanabalanyazhini4095
@ramdhanabalanyazhini4095 3 года назад
Sir neenga kadavuloda athisayam sir neenga 100varusam valanum
@sundarapandiank8067
@sundarapandiank8067 3 года назад
Editing il Gavanam seluthungal
Далее