Тёмный

சில பெண்கள் ஒத்துபோறதால தான் ஆண்களும் Adjustment-க்கு கேட்குறாங்க : Divya Emotional Interview 

AvalGlitz
Подписаться 1,6 млн
Просмотров 424 тыс.
50% 1

Divya insta ID: divya_gowri_?ig...
Actress divya gowri shares about her struggle experience in cinema industry when she was entered and travelling it. she was acted a movie name of 100 in a lead role.
Hashtag: #HyenaAuditionsOnMoj
Want to see yourself on the big screen? Share your audition videos on Moj app using the hashtag #HyenaAuditionsOnMoj
Click the link for more details links.mojapp.in/p9tW/Hyenaaud...
#instaviralreels #instagramcelebrity #divyagowri #avalglitz
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
RU-vid : bit.ly/avalglitz
Website : www.avalglitz.com/
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz
AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl

Развлечения

Опубликовано:

 

16 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@stevenjo2374
@stevenjo2374 Год назад
உடம்பைக் காண்பித்து தான் 10 பேர் நம் பின்பாக வருவார்கள் என்றால்.... அப்போ திறமை எதற்கு... உண்மைதான் சகோதரி நீங்கள் இப்படியே இருங்கள் ஒருநாள் உங்களுக்கு விருது கிடைக்கும்❤️🙌🔥🥰💐
@shirleypremila2834
@shirleypremila2834 Год назад
இன்னும் நூறுவருஷம் ஆனாலும் யாரும் மாறமாட்டார்கள் உங்க டைம்யை வேஸ்ட் பண்ணாதீங்க நீங்க இதை தூக்கிப்போட்டு வேறு வேலையைப் பாருங்க தவறு செய்து பணம் சம்பாதித்து உடலில நோயோடு வாழ்வதை விட ஏழ்மையாக இருந்தாலும் ஒழுக்கமாக வாழ வதே சிறந்தது
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 Год назад
Semma semma ponga
@gowriraju8502
@gowriraju8502 Год назад
True
@kv3129
@kv3129 Год назад
👌
@saravana5409
@saravana5409 2 месяца назад
@user-ml3wm2pq1e
@user-ml3wm2pq1e Год назад
மன வேதனைகள் நிறைந்த உரையாடல் ஆனால் உண்மையான கருத்துக்கள்🙏🙏🙏
@ckc5858
@ckc5858 Год назад
இதெல்லாம் தற்காலிகம். இதற்கு மேல் அருமையான அழகான எதிர்காலம் கணவன், குழந்தைகள் ரூபத்தில் வரும். வாழ்த்துகள்
@sivagangaiqueen1239
@sivagangaiqueen1239 Год назад
உண்மையை தைரியமா பேசுற மா கண்டிப்பா நல்ல எதிர்காலம் இருக்கு கவலை படாதீங்க.
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 Год назад
Avanga pers solla solunga papom
@alwinloft108
@alwinloft108 Год назад
Ata sona nega avangalukaka munadi poinepigala avanga kastam avangalukutha tarium.
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 Год назад
@@alwinloft108 apti nalla ennam iruntha matha ponunga kitta avan keka kudathu avan pera sollanum nu avanga pera solli irukanun. Matha ponunga nasama pona enna athan pera sola matranga
@tn60rowdypaiyan94
@tn60rowdypaiyan94 Год назад
Bomar Aunty 🥱🤣
@mohameedwahidismohameedwah1820
Boomer
@ascentshiva
@ascentshiva Год назад
நல்லா ஒன்னு ஞாபகம் வச்சுக்கோங்க தோழி! இந்த காலத்துல பணம் ரொம்ப முக்கியம்! உனக்கும், எனக்கும் பின்னால் அவங்க அவங்க குடும்பம் இருக்கு! எல்லாத்தையும் தாண்டி வாழ்க்கையில் ஜெய்க்கனும்! நாம முடிஞ்சா மாத்த முடியாட்டினாலும், கண்டிப்பாக ஒரு நாள் மாறும், அழாதீங்க❤️💪🧚👍
@babuusain1816
@babuusain1816 Год назад
நம்பிக்கை நிறைய இருக்கிறது. பாப்பா உன் திறமை விரைவில் வெற்றி பெற வாழ்த்துகள்
@blackzoom6797
@blackzoom6797 Год назад
Boomer! Boomer uncle 😂
@babuusain1816
@babuusain1816 Год назад
@@blackzoom6797 Thank you
@salihasyedmohammedh3869
@salihasyedmohammedh3869 Год назад
Yess D's issss 100%trueeeee.. Yen ex husband um indha adjustment vela dhn paathutu irundhan ipovum paathutu irukaan.. avanum cinema la casting director nu oru perula irukan....love panni mrg mudichom...love pannumbodhu romba yemaathitu mrg mudichutu...mrg ku aprm ivanoda real face 1month laye kaamichutan...ponnungala sila directors producers kaga adjustment kaaga pesuradhu yen kaadhaala ketutan ....romb kashtama aagi romba odanju poitan... really indha adjustment pandradhu kaga ponnunga narayave irukaanga...so indha mari life la ini oru nimisham kooda life vaazhakoodadhunu...i left jzt 3mnths before💔
@greekwoods
@greekwoods Год назад
Super sis... Don't worry. Good decision. 👍
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 Год назад
En ipti yarunu theriyama love pantra
@Heyhihello99
@Heyhihello99 Год назад
Dont lie. In Islam only man can gove thalaq. You can give divorce
@archanababu8492
@archanababu8492 Год назад
Be strong....good decision sis...
@gopinath1465
@gopinath1465 Год назад
உங்களைப் போன்ற பெண்களை இந்த காலத்தில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது இறைவன் இருக்கிறான் என்பதை மறக்க வேண்டாம் சகோதரி
@shirleypremila2834
@shirleypremila2834 Год назад
கேவலமாக நடந்து புகழ் அடைவது விபச்சாரம் இதற்கு பதில் சாதாரண அலுவலகத்தில் வேலைப்பார்த்து மரியாதையாக வாழுங்கள் இதுவே சிறந்தது. 18.9.2022
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 Год назад
Unmai sister
@SlEePlEsS_gUrL
@SlEePlEsS_gUrL Год назад
Romba sari
@venkateasancse9283
@venkateasancse9283 Год назад
கவலைப்படாதீங்க கண்டிப்பா எல்லாமே ஒரு நாள் மாறும் உங்களுக்கான நேரம் வரும் அப்போ நீங்க கண்டிப்பா ஜெயிப்பிங்க don't worry be happy 😊❤️
@satyadev1717
@satyadev1717 Год назад
பெண்கண்ணாலே இப்டி ஒரு கொடுமையை அனுபவிக்கிற நிலைமை தான். முன்பு போல சினிமா வில் பெண்களை மதிக்கிற producer, director-ங்க இப்போ இல்லை 😔
@roberts1825
@roberts1825 Год назад
கண்களில் கண்ணீர் வரவழைத்த இந்த சகோதரி யின் கண்ணீரை எல்லாம் வல்ல அந்த கடவுள் துடைக்கும் நாள் வெகு தூரம் இல்லை. நீங்க ஜெயிக்கலைன்னா வேற யாரால ஜெயிக்க முடியும்? 💐 வரப்போகும் வெற்றிக்கு இப்போதே இந்த சகோதரனின் வாழ்த்துக்கள் 💐 👍
@mizhhack6781
@mizhhack6781 Год назад
Eppa... Nee romba nallavan dhan da podhuma... Poda dei
@kalaiselvi8604
@kalaiselvi8604 Год назад
Yeanda avangale thittu ra naye
@mizhhack6781
@mizhhack6781 Год назад
@@kalaiselvi8604 naa enga da thituna....avan dhan da overa simp panran
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 Год назад
@@kalaiselvi8604 ama periya intha tholil manam ketta cinema
@adalerumedia1912
@adalerumedia1912 Год назад
சினிமாவின் இன்னொரு கோரமுகம், அட்ஜெஸ்ட்மென்ட்..
@yarukkuteriyum3633
@yarukkuteriyum3633 Год назад
உழைப்போர்க்கு என்றும் இழப்பேதும், இழந்தாலும் அதை மீண்டும் பெறுவார் கண்ணா.. மனம் தளராமல் போராடுங்கள்.. என்றாவது ஒருநாள் நீங்கள் நினைத்தது நிறைவேறும்.. இதான் உண்மை!
@mum3620
@mum3620 Год назад
Sri divya also.... This problem Edhuku adharva pic add panni heading ipdi panni vaichu irukinga... Ivanga andha moviela act panni irukanga adhuku ipdi pic pottu thappa pottu vaichu irukinga
@mchelladuraidurai3579
@mchelladuraidurai3579 Год назад
கண்ணீர் எப்போதும் விலை உயர்ந்தது. அதை எப்போதும் எதற்காகவும் யாருக்காகவும் இழக்காதே.
@govindraj6080
@govindraj6080 Год назад
கவலைப்படாதம்மா இதுல நீ வராத வரைக்கும் நல்லது தான் எல்லாம் நன்மைக்கே உன் திறமையை மற்றவர்களுக்கு உதவி செய்து காட்டு அதுல உன் மனச திருப்தி படுத்துக்கோ உன் நல்ல மனசு நல்லதே நடக்கும்
@ramhome7494
@ramhome7494 Год назад
Only solution is to start, women’s director union, producer union and actress association.. film industry is full of male dominated. This is best solution
@sivashanmugampa3897
@sivashanmugampa3897 Год назад
முயற்சி என்ற சொல்லை விடாதீங்க தங்கச்சி கடவுளின் அருள் பெற்று முன்னேறுவீங்க வாழ்த்துக்கள்
@nawink
@nawink Год назад
உங்களுக்குள் இருக்கும் சுய மானம் உங்கள் பேச்சில் மிலிர்கிறது... நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகள்..
@vedanunique9476
@vedanunique9476 Год назад
உன் திறமையை புரிந்து கொள்ளாத இந்த திரை உலகம் ஓரு நாள் உன் வருகைக்காக காத்து இருக்கும் அதுவரை உன் திறமையை நீ வெளிபடுத்தி கொண்டே இரு வெற்றி நிச்சியம்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@vijayjeru9010
@vijayjeru9010 Год назад
கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும் கவலைப்படாதீங்க இனிமேல் கண்டிப்பா வாய்ப்பு உங்களை தேடி வரும் don't worry ma
@priyashanmugam4778
@priyashanmugam4778 Год назад
Wonderful girl.She seems like a grl from our family.Very bold and confident 💥wish her to achieve greater heights than wat she dreamt for.Inspite of her family situations and struggling passion she chose to stay strong and held up her dignity without giving a damn to these womenisers🔥Divya still a long way to go..U will shine and make it big soon ✌️
@sivabalankaniapan6275
@sivabalankaniapan6275 Год назад
Not only for girls, but for guys as well in many industries.
@arunkumarannamalai8734
@arunkumarannamalai8734 Год назад
சினிமா வ தவிர வேறு துறைகளே இல்லையா ஏம்மா ??? தட்டினால் திறக்காத கதவுகளை உடைத்துதான் ஆக வேண்டும் உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்
@harir1263
@harir1263 Год назад
நீங்க திறமையா இருக்கீங்க உங்களுக்கு talent இருக்கு அதுக்கு மேல நல்ல மனசு தைரியம் இருக்கு வாழ்த்துக்கள் நல்லதே நடக்கும் keep try உங்களுக்கு ஏற்ற பட வாய்ப்புகள் வரும்💯
@user-ut7st4fp7o
@user-ut7st4fp7o Год назад
மனதை தளர விடாது முயன்று முன்னேறுங்கள். வெற்றி நிச்சயம்.
@sprallsolutionworld
@sprallsolutionworld Год назад
சிலநேரங்களில் ஆண்களும் பெண்களும் அதிக திறமை இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அதேபோல நீங்களும் வாய்ப்பு கிடைக்கும் வரை நீங்கள் முயற்சி முயற்சி செய்துகொண்டே இருக்கலாம் எப்போது வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கலாம் புரிந்து கொள்ள வேண்டும் திறமைக்கு மதிப்பு இல்லாத போது சாதாரண வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழ்வதே சிறந்தது
@yacobanand4533
@yacobanand4533 Год назад
இந்த பிரபஞ்சத்துல் நீங்க கண்டிப்பாக வெற்றி பெறுவிங்க தோழி 🤝
@rajeshpradha
@rajeshpradha Год назад
It's a bold talk. Hats off sister.
@Kammakirukkan1687
@Kammakirukkan1687 Год назад
இருபது வருஷமா நான் ஒரு பல குரல் கலைஞன் ஆனா என்னால மேல வர முடியல ஜெயிச்சவங்க தேய்ச்சுகிட்டு இருப்பாங்க நாமல்லாம் 😭😭😭ஓரமா இருந்து வேடிக்கை பார்த்துட்டு தான் இருக்கணும் வேற வழி இல்ல சகோதரி கலங்காதே என்னைக்காவது ஒரு நாள் ஜெயிப்போம் 😭😭😭
@HyderAli-ds4ok
@HyderAli-ds4ok Год назад
ஆண்கள் மனைவியை தவிர வேறு பெண்களுடன் பேசினால் பிரச்சனை வரும். பெண்கள் கணவனை தவிர வேறு ஆண்களுடன் பேசினால் பிரச்சனை வரும். அதனால் இரு பாலரும் தேவையில்லாமல் எதிர் பாலனித்தவரிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனை வராது. ஒவ்வொருவரும் நல்ல துணையை தேர்ந்தெடுத்து வாழ்வதே புத்திசாலித்தானம். கூத்தாடுவதில் இவ்வளவு பிரச்சனை இருந்தால் வேறு தொழிலை தேர்ந்து எடுக்கலாம்.
@AS235DI
@AS235DI Год назад
அந்த "தேர்ந்தெடுப்பது" எப்படிங்கனா?
@HyderAli-ds4ok
@HyderAli-ds4ok Год назад
@@AS235DI நீங்கள் செய்யும் தொழிலால் எவருக்கும் பாதிப்பு இல்லை என்றால் அது போன்ற தொழிலை தேர்ந்து எடுக்கலாம். நேர்மையாக வருமானம் ஈட்டுவதன் மூலம் இறைவனின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
@AS235DI
@AS235DI Год назад
@@HyderAli-ds4ok டேய் நீ துணையை தேர்ந்தெடுப்பதுனு சொன்ன. இப்போ வேறு எதோ சொல்லுற
@HyderAli-ds4ok
@HyderAli-ds4ok Год назад
@@AS235DI தம்பி துணை என்றால் துனைவி அதாவது மனைவி. ஒவ்வொன்றிலும் நல்லதை தேர்ந்து எடு. எதுவும் புரியாத பையானக இருக்கின்றாய் ஆள் வளர்ந்திருக்கின்றாய். அறிவு வளரவில்லை என்று உன் வார்த்தைகளை பார்த்தால் தெரிகிறது.
@AS235DI
@AS235DI Год назад
@@HyderAli-ds4ok என்னடா ஓலர்ர
@gopinath0097
@gopinath0097 Год назад
எல்லோரும் போல கடைசி வரை director name செல்லவே இல்லை...u r great... இன்ஸ்டாகிராம் 15 girl dance followers name kuda....u r great 👍🏼👍🏼👍🏼nee oru பயந்த பெண்...
@Kumaresan0124
@Kumaresan0124 Год назад
Sonna mattum ena panniduvaga.....😏
@ADHIBAR
@ADHIBAR 8 месяцев назад
​@@Kumaresan0124கருங்குரங்கா ??
@witchkraftt
@witchkraftt Год назад
You are inspiring - you’ve already won!
@mannysubramanian8393
@mannysubramanian8393 Год назад
If many girls are like you then the system will change. Your efforts will not be wasted
@vijiyakumaripathmanathan1092
Clever and brave girl. Street smart May god bless you
@alwinloft108
@alwinloft108 Год назад
Don’t cry sister unga life nalla erukum
@sarathybanu7852
@sarathybanu7852 Год назад
சினிமா துறையில் இல்லாமல் வேறு துறைகளில் சாதிக்கலாம் வாழ்த்துக்கள் கிடைக்காதற்கு ஆசைபடுவதை விட்டு கிடைத்ததை வைத்து சந்தோஷம் படு
@vijayguhanpadma5105
@vijayguhanpadma5105 Год назад
Yes. There are crores and crores rupees involved so there will be lot of goods and bads. Better you try in TV or do your job
@srinivasanperumbeduramacha7356
Yes there so many other opportunities apart from the film industry, please try and you will succeed..
@senthilkumar.m5529
@senthilkumar.m5529 Год назад
ஏழ்மை உள்ளவரை உயர்த்தி காட்ட அதன் முன்னோடிகள் உதவி செய்ய வேண்டும்👀 திவ்யா நல்ல லட்சியங்களை வெளி படுத்தினார் உங்கள் வீட்டு பெண்ணாக பார்த்து இந்த சகோதரி கனவு நினைவாக்க வாருங்கள் இந்த வெளிப்படையான அனுபவம் வாய் பின் வாசல் திறக்க கடவுள் பழனி முருகன் அருள் கிடைக்கும் வேண்டுகிறேன் ஓவ்வொரு கண்ணீர் துளியும் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் சகோதரி
@rama285
@rama285 Год назад
dont give up Divya. Your going to shine one day and it wont be too long.lots of love from kenya
@amudhamanjunath3109
@amudhamanjunath3109 Год назад
Hi divya u r highly talented ...Good u r in reality world... Highly appreciated. ..take care ma... The almighty God will definitely guide you... Pls look after yourself n ur beautiful family... God bless you my child❤👍 .
@naganathiyer5602
@naganathiyer5602 Год назад
Really appreciate your self dignity and determination 👏👏👏👏👏👏
@manoharanthangam3495
@manoharanthangam3495 8 дней назад
எந்நிலையிலும் தன் நிலை மாறாமல் பயணம் செய்யும் இந்த குழந்தை வெற்றி பெற்று சிறக்க வாழ்த்துக்கள்.
@Bestv024
@Bestv024 Год назад
You will definitely win your ambitions..... By your straight forward...... Honest..... 👍👍👌🏼👌🏼👏👏👏👏👏👏👏👏
@Spidey1192
@Spidey1192 Год назад
divya ninga semaaaa ponnu 🔥🔥🔥🔥🔥 unga speech 🔥🔥🔥
@maragathamRamesh
@maragathamRamesh Год назад
சினிமாவில் என்ன‌ நடக்கும் என்று தெரியாத எங்களுக்கு உண்மையை உரக்க சொல்றீங்க.. வாழ்த்துக்கள் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு சந்தோஷமாக இருங்கள்
@senthur2020
@senthur2020 Год назад
Happy to see u Bold and strong Waiting to see u achieving heights in life in cinema
@anujocreatives1048
@anujocreatives1048 Год назад
Brilliant voice. I have watched all your instas. You will reach heights.
@kOOkYNOMAD
@kOOkYNOMAD Год назад
Don't lose hope, one day the world will recognise your talent, Lots of love n support from Banglore ...
@nithyashreeg.p300
@nithyashreeg.p300 Год назад
Don't worry sis..believe in you and take much stress just believe in your work and do..destiny will reach you..whatever it is its still good for you..but do things what you make you happy
@ramrk3899
@ramrk3899 Год назад
உண்மை உழைப்பு நம்பிக்கை மேலும் நிதானம் மற்றும் தெளிவான பேச்சு இவை அனைத்தும் அருமை உங்களுக்கு.. தோல்வி கண்டு துவண்டுவிட வேண்டாம். வாய்ப்பு தேடி வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். வெற்றி உங்களுக்கு
@dharmadevakp8046
@dharmadevakp8046 Год назад
உங்கள்.திறமைக்கு.கண்டிப்பா....வாய்ப்பு.வரும்..அழாதீங்க.....கவளைபடாதீங்க...
@seethalakshmi3283
@seethalakshmi3283 Год назад
Your Interview reminds me "Varumayin Neram Sivappu" Kamal Haasan's pain.....
@PravinKumar-dh2ff
@PravinKumar-dh2ff Год назад
Divya world is so wide and if you c other people struggle for one time meals when comparing that if you are in good position then you are blessed. Everybody have some dreams but if we not get it we need some backup and focus on that.In your last portion is a goosebumps and it's a reality.All the best for your future...
@christinasherli5682
@christinasherli5682 Год назад
More strength to you baby.. Definitely ❤️ and support and prayers for u
@sureshshanmugam6171
@sureshshanmugam6171 Год назад
So sad hearing her story …..she seems very real and genuine… hope she get justice soon
@jayachitrasivakumar6961
@jayachitrasivakumar6961 Год назад
Don't give up.keep working towards your passion. God bless you de.OHM SAIRAM.
@fashioniscoolfashioniscool1138
Not only in the movie industry, every workplace has politics .. where do we vent out our frustration.. i hope you will read my comment... if you do, i just want to tell u that god has bigger and better plans for u definitely,stay positive and take care of yourself..life is full of suprises.. ❤❤❤
@A_L_Narayanan
@A_L_Narayanan Год назад
திறமையான பெண் தான்.. உங்கள் ஆக்டிங் ரீல்ஸ பார்த்து இருக்கிறேன்.. ஒபன்னா பேசறீங்க.. பொறுமையாக இருங்க உங்களுக்கான வாய்ப்பு கிடைக்கும்..
@sankarganesan9115
@sankarganesan9115 Год назад
Nothing will change here pretty don't loose your hope true talent will become shine and will definitely get fame
@bairavimohan9021
@bairavimohan9021 Год назад
Super speech...with bold
@kowsylia6428
@kowsylia6428 Год назад
Don’t worry sis, God will blessed and helped you to overcome all your challenges that you facing in your life now..We will pray for your success. Stay calm and keep going !
@chandrakala7840
@chandrakala7840 Год назад
உங்க திறமை கண்டிப்பா இந்த உலகத்துக்கு ஒரு நாள் தெரியும் கவலையே படாதீங்க
@vickymovies5597
@vickymovies5597 Год назад
Vivek sir: thoththa jaikanum thaan thonum aana avamaana pattaathaan perusa saathikkanum nu thonum. Definitely you will reach the goal
@shfoodfuntravelvlogs1491
@shfoodfuntravelvlogs1491 Год назад
Super sister well said 👍
@gajalakshmivenkatachalapat9932
Literally crying😭 after seeing this interview 😭
@sanath2558
@sanath2558 Год назад
God Bless You. You will achieve greater success sister don't warry 🙏❤️
@jeikan3962
@jeikan3962 Год назад
Hi thangacy i frm Malaysia..yaru yenna sonnalum athai komjam kuda ninavil veccukathinga . Nalla manasu ullavanga kandippa unga thiramaiya mathipanga ,.ungalai nanbunga unga thiramaiyai nanbunga kandipa unga kanavu ninaivagum....be strong Thangacy be proud of yourself as wonderful women...aandavan unga pakkam iruparu..,....vaalga valamudan vaalga nalamudan
@08447
@08447 Год назад
Hats off Hats off Hats off 👏👏
@MOHANAPRASANTHM-lh3vd
@MOHANAPRASANTHM-lh3vd Год назад
Don't worry about which happened in ur past be strong you have bright future ma ☺️😇
@buvaneswariramesh1711
@buvaneswariramesh1711 Год назад
Good ma wait pannu nalla vaippu Kitaikkum
@atchuatchaiya3671
@atchuatchaiya3671 Год назад
don't worry dr, neenga nalla varuvinga entha situvationlium change aagama ipdea irunga, i'll pray for your dr. All the best
@prakashjiiva9726
@prakashjiiva9726 Год назад
super speech,👍 All the best, and salute 🤝
@VijayKumar-xi2de
@VijayKumar-xi2de Год назад
Dont worry we r with u and god bless u
@s.sivaramsanjay
@s.sivaramsanjay Год назад
எனக்கு ஒன்றும் புரியலை. எவ்வளவு கலர்ரா அழகு இருக்கிறீர்கள் நீங்க பேசும்போது ஒரு அழகு.தயவு செய்து உங்களை நம்புகள் கடவுள் உங்களுக்குள் இருப்பார் கவலை வேண்டாம்.
@surendransaha9007
@surendransaha9007 Год назад
I really appreciate ur boldness.. we support u sister
@vijiraja8253
@vijiraja8253 Год назад
Wonderful flow in conversation shows your high clarity of thoughts. Enrich your knowledge dear. Media is not the only area to shine.
@katze007
@katze007 Год назад
Girl, feel your pain and determination. Don’t worry, be it in any industry, some male wants to use vulnerable young people for their lust! Be bold and strong and you do not have to please anyone anywhere. It’s good that you are conveying such important message about offers to dance in program overseas especially for young girls. Sexual abuse happens to girls of any age even in dance talents and it’s unfortunate that some don’t even know what is being done to them, at times takes them years to realise they’ve been abused. Stay safe and mother’s must always remember not to trust anyone to look after your girl child no matter how much you trust that person 🙏🏽 Divya you will achieve all that you dream for someday so don’t give up and keep doing whatever that makes you content and happy. Cinema is not the only field of success, you will achieve great success so don’t feel that you have not achieved anything. At times you will be surprised that god will lead you somewhere that you might think not your path but something amazing at the end of that path! All the best girl! 👍
@womensworld-nisha369
@womensworld-nisha369 Год назад
0 Lo E ma itha vittal vera jabu illaya ma
@ganadurgeshmedia9810
@ganadurgeshmedia9810 Год назад
கண்டிப்பாக ஒருநாள் வாய்ப்பு கிடைக்கும் அக்கா நம்பிக்கையை கை விடாதீங்க 💯🙏🏻❤️
@aiswaryakeerthi5456
@aiswaryakeerthi5456 Год назад
Best interview da ... Acting try panravanga pls sollunga no means no....Finally familya pakkaringala so super... Divya ur great unmaiya pesanathuku pls azhathinga pudikama yantha velaiyum seiyathinga eppo Iruka velaiya pudichi seinga... 👍👍
@tkboopalan165
@tkboopalan165 Год назад
நீ ஒரு நல்ல நிலைக்கு வருவாய் அம்மா, உனக்காக இறைவனிடம் வேண்டுதல் முறை இடுகின்றேன், இறைவன் என்ற ஒரு சக்தி இருப்பதாக உறுதியாக நம்புகின்றவன் நான், மற்றவர்களுக்காக மனம் விட்டு தியான முறையில் வேண்டுதலினால் நன்மை நடக்கும், வருந்தாதே - உன் தாத்தா நான் சொல்கின்றேன் நீ நல்ல நிலைமைக்கு வருவாய் 👍🙏🙏🙏🙏🙏
@meenasankar7767
@meenasankar7767 Год назад
உன்னுடைய குமுறல் உண்மை அதான் கண்ணீர் வருகிறது நல்ல மனிதர்கள் யாராவது உன் திறமையை காட்ட வழி காட்ட வேண்டும் ❤️🌷🌷🌷
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 Год назад
Cinema venam. Vera nalla field iruku. Glomer industry cinema
@gayatrisriram8935
@gayatrisriram8935 Год назад
Very well said
@sureshkirithik766
@sureshkirithik766 Год назад
Kavalapadathinga sister ungalukku kandipa Nallathu nadakkum sister ..life la kandipa nenga Achieve 👍pannuvinga sister 👍All the best sister...
@vanithaarulvanitha5747
@vanithaarulvanitha5747 Год назад
வாழ்த்துக்கள் நல்லதே நடக்கும் keep try உங்களுக்கு ஏற்ற பட வாய்ப்புகள் வரும்...............
@varunveln5207
@varunveln5207 Год назад
Don't worry ma Your talent n responsibility will take you to succeed. Vazga valamudan
@Jaysv216
@Jaysv216 Год назад
Girl you got to be a director now , nobody can reject a good script wish you all the best , being a women with values is not a drawback I am a women full of values and success will come to you , cheers
@tharadas5107
@tharadas5107 Год назад
Exactly 🔥💕through you ..budding young talents who dreams like you,me anyone... Needs to make path for this ,if not found!🔥💕
@maryjennifer145
@maryjennifer145 Год назад
S it's true I'm Also girl director so many producers asked my movie heroine for adjustment I dropped my three project becz of that reason. I completed my visual communication done assistant director first time I started my career as director. they are telling me if you want to become director give that movie heroine for me for adjustment I'll increase your salary I am a profession director and girl how I could spoil another girl life so I left Kannada field now I'm in Tamil Nadu field few of them are bad so many of them good directors are there but not everyone in semi field not only in cinema field in every field it's there see next month I am going to start my career as a director 🔥 what she is telling is true after I start my career I will try to stop this things as much possible as I can 🔥
@arshadnizam729
@arshadnizam729 Год назад
@@maryjennifer145 are you going to make a movie next month?
@maryjennifer145
@maryjennifer145 Год назад
@@arshadnizam729 s sir
@MANO-ww2it
@MANO-ww2it Год назад
@@maryjennifer145 All the best Madam 🤝 ........ For your movie
@user-hh3kr4tx5x
@user-hh3kr4tx5x Год назад
உங்க ஆசை நிறைவேறும் நாள் வரபோது. கவலை வேண்டாம்.
@vaarusa7515
@vaarusa7515 Год назад
Nice speech, good luck sister, all the best💐
@srilekhagetamaneni3168
@srilekhagetamaneni3168 Год назад
Best wishes dear.. Good days will come soon for u 💐😍
@va12io
@va12io Год назад
You resemble talkative version of Sai pallavi.lol .. Very fluent in language and narration. You will achieve heights..Glad to see Avalglitz gave chance for young talent interview..
@karthijoshua9050
@karthijoshua9050 Год назад
அந்த சினிமா தொழிலே பாவமான தொழில் இந்த சினிமாபடம் பார்த்து அனேகம் பேர் சீரழிந்து போகிறார்கள் இந்த பாவ சினிமா தொழிலைவிட்டு வெளியே வாருங்கள் சகோதரி நல்ல கவுரமான நிறைய நல்ல வேலைகள் இருக்கு
@alinalexpertsaf2829
@alinalexpertsaf2829 Год назад
Wel said my dr. Definitely u ll shine. Ur best path s waiting search for it definitely u ll reach ur goal
@tharadas5107
@tharadas5107 Год назад
Surely you will be recognised & onboarded by a genuine human who if there who looks for talented people to support & grow together in cinema field. Let change happen to those heartless said hu-mans to change this attitude atleast after watching this of how cruel they treat, behave to a women. Wish many women enter into all field, especially this cine field who can uplift talented peoples dreams. 💕💐
@dilaxshandilaxshan4759
@dilaxshandilaxshan4759 Год назад
You're correct ... Don't worry one day you'll be achieve
@praveenkumar.m7949
@praveenkumar.m7949 Год назад
Really appreciate your honesty speaking
@dazzlingdd3089
@dazzlingdd3089 7 месяцев назад
👌👌👌 Wt a Talk!!! Soo good dr. I too undergo the pain. I m trying so hard in all the aspects but I m not yet recognised. One day or the other for sure I vl be in a good position. Trying my best, working towards my goal each & every day.
@srinidhav4765
@srinidhav4765 Год назад
Very honest and bold interview. We want to see this kind of talents only in cinemas. Continue your efforts, you will be definitely recognized. Talents like you should not cry. Industries should realize that they have to increase the standard of cinema making to give chances for talents like you. Keep trying, do not quit.
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 Год назад
Comedy
@sivabalasubramaniamrajendr3544
Art is long,life is short.
@Saranya2701
@Saranya2701 Год назад
Yaa I also face this kind of prblm sis ...this day I also like same u ... Me also waiting for chance but no one can help me alll director or alll about flim side these days like this🙂 I'm try my best sis ethalam nanum epditha oru nall Nama veliya yelarukum theriyanum. Nu 🙂 aana epdi eruntha tha apdi periya alll eruka mudium namakee theriuthu 🙂😒
@marvellouslysterlin4739
@marvellouslysterlin4739 Год назад
Be bold will pray for u sister.
Далее
Новый рюкзак в фортнайте
0:10
Просмотров 1,6 млн