Тёмный

சிவகாமி நினைப்பினிலே Sivakami Ninaipinilae - Video Song | Kilipetchu Ketkava | Mammootty | Kanaka 

Ayngaran
Подписаться 7 млн
Просмотров 372 тыс.
50% 1

Kilipecchu Ketkava (transl. Come, listen to the parrot) is a 1993 Indian Tamil-language romantic comedy film, directed by Fazil, starring Mammootty and Kanaka. It was released on 13 November 1993.
Directed by : Fazil
Written by : Gokula Krishnan (dialogues)
Screenplay by : Fazil
Story by : Fazil
Produced by : M. G. Sekar
Starring : Mammootty, Kanaka
Cinematography : Anandakuttan
Edited by : T. R. Shekar
Music by : Ilaiyaraaja
Production company : M. G. Pictures
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
RU-vid - / ayngaran

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 86   
@svrajendran1157
@svrajendran1157 11 месяцев назад
❤ மம்முட்டி.கனகா.எஸ்பிபி.ஜானகி....மற்றும் . இசை ஞானி ..வாவ் கூட்டணி போட்டு மனதை கொள்ளை கொண்டு விட்டனர்... டைரக்டர் பாசில்❤❤❤
@Short.Short.680
@Short.Short.680 2 месяца назад
@devadoss9212
@devadoss9212 Месяц назад
❤❤❤🎉okm
@mouliraju52
@mouliraju52 2 месяца назад
இதைவிட ஒரு பாடலை மிக எளிமையாக படமாக்க இயலாது
@_Mini_Talks_
@_Mini_Talks_ Год назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@mujimujeebrahman9291
@mujimujeebrahman9291 3 дня назад
@@_Mini_Talks_ எனக்கும்
@mujimujeebrahman9291
@mujimujeebrahman9291 2 месяца назад
எல்லா ரோளும் செய்யக்கூடிய திறமை உள்ள மெகா ஸ்டார் mammootty
@VigneshVignesh-os4jz
@VigneshVignesh-os4jz 2 месяца назад
கல்யாண வீட்டில போட்டா 8 ஊருக்கு கேக்கும்
@prabayuvan
@prabayuvan Год назад
சூப்பர் சூப்பர் சாங் கனகா அழகு
@madhivananmj7764
@madhivananmj7764 9 месяцев назад
Kanka is a mass heroine as she got so many illayaraja songs she is lucky
@musthakmusthak5348
@musthakmusthak5348 6 месяцев назад
Beautiful eyes expression kanaga madam.....❤
@jagankannusamy6666
@jagankannusamy6666 Год назад
Super creativity and audio mixing
@kaliraj2262
@kaliraj2262 Год назад
சூப்பர் இதுதான் பாட்டு இதே பாடல் போடுங்கள்
@vijuangel8061
@vijuangel8061 Год назад
Excellent quality
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn Месяц назад
1994லில்.. முதல் முதலாக என்னுடைய தூரத்து பயனம் சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் பார்த்த படம் இது
@rajamurugaian7544
@rajamurugaian7544 Год назад
POWER SEMMA SUPER
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g 29 дней назад
மறக்கமுடியாத நினைவலைகள் சூப்பர் ❤❤❤
@ragu_g
@ragu_g 6 месяцев назад
ஆலமரக்கிளி அன்னாடம் என்னோடு பேசுமா?
@pradeeps3389
@pradeeps3389 Год назад
Under rated ❤❤❤
@kaliraj2262
@kaliraj2262 Год назад
கொண்டை சேவல் கூவும் நேரம் பாடல்
@silambarasanarasu7856
@silambarasanarasu7856 Месяц назад
அருமையான பாடல் தமிழ் அழகு 💖💖💖💖💕💕💕💯💯💯💜💜💜🩷🩷🩷🦜🦜🦜🦜
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 месяца назад
இந்த பாடல் எங்கள் கன்யாகுமரி மாவட்டத்தில் படமாக்கப்பட்டது
@sundeepmarshall8518
@sundeepmarshall8518 4 месяца назад
❤❤ #Rajasir
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 Год назад
Do you know how Maestro ILAYARAJA is tuning up his words in a beautiful manner. In this one Example. Male is singing PAADAM SOLLA in Correct word fitting. In Female Voice it's like this ,Adi aaththi vaathiyaaru paadanj cholla marandhadhenna.... See in this if you sing Paadam Solla it will not fit in the tune timing as well for the Kanaga charector in that film. So he has tuned and changed that PAADAM SOLLA as Paadanj cholla ....❤Great Music king Maestro ILAYARAJA.
@thirukumarandurairaj2247
@thirukumarandurairaj2247 Год назад
Video quality super 👌 👍
@ramesharam-ki6dj
@ramesharam-ki6dj 3 месяца назад
இளைய ராஜா இசையில எல்லாமே சாத்தியம்
@JegathisSelvam-ee6gq
@JegathisSelvam-ee6gq 2 месяца назад
good Song👌👌👌
@devarajc2241
@devarajc2241 10 месяцев назад
Excellent songs 👌🎵🙏🙏🔥🔥❤️💗
@maniram3135
@maniram3135 Год назад
I Like this song 🙏🙏
@YOGARAJA-zs8ce
@YOGARAJA-zs8ce 9 месяцев назад
super pro 🎉happy songs😊
@mnisha7865
@mnisha7865 2 месяца назад
Superb song and voice and music 6.7.2024
@muthuarasan4201
@muthuarasan4201 5 месяцев назад
Audio video super 👌
@bharathibharathi6102
@bharathibharathi6102 10 месяцев назад
Vera level 👍👍👍👍👍
@venkatsrinivasan5441
@venkatsrinivasan5441 Месяц назад
Spb❤❤❤❤❤❤❤❤❤❤❤
@janakiammastatus
@janakiammastatus Месяц назад
#NightingaleSJanakiAmma...🙏😍
@Perumal-k1v
@Perumal-k1v 5 месяцев назад
My favorite song
@rose_man
@rose_man 7 дней назад
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன் ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன் பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன ஆண் : முக்கனியே சர்க்கரையே ஒத்தையிலே நிக்குறியே பெண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன் பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன ஆண் : ஆலமரக்கிளி அன்னாடம் என்னோடு பேசுமா இல்லை ஏசுமா ஆத்தங்கரையினில் அத்தானும் முத்தாடக் கூடுமா விட்டு ஓடுமா பெண் : கோலக்கிளிப் பேச்ச கட்டாயம் தட்டாம கேட்கவா என்னைப் பார்க்கவா காலம் கடத்தாமல் கையோடு கையாக சேர்க்கவா மையல் தீர்க்கவா ஆண் : போதும் இது போதும் இந்த பிறவியில் வேறொன்றும் வேண்டாமே பெண் : மோதும் அலை மோதும் நெஞ்சக் கடலில் ஆசைகள் ஓயாம ஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன் பெண் : எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே ஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ பெண் : காதல் கடுதாசி கண்ணால இந்நேரம் போட்டது வந்து சேர்ந்தது கூடிக் கலந்திட கும்மாளம் இப்போது தோணுது பொண்ணு நாணுது ஆண் : தேனும் திணை மாவும் தின்னாம நின்னாலே தாங்குமா பசி நீங்குமா தேடக் கிடைக்காத பொன்னாரம் என் கையில் சேருமா சுகம் மீறுமா பெண் : பேசி வலை வீசி இந்த மனசுல போதைய ஏத்தாதே ஆண் : ராசி நல்ல ராசி நம்ம பொருத்தத்தை நீ என்றும் மாத்தாதே பெண் : இப்ப என்னவோ என்னவோ என்னவோ என்னைப் பண்ணுதே பண்ணுதே பண்ணுதே ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன் பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன பெண் : எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே ஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ பெண் : என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன் பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன
@ponnusamym5521
@ponnusamym5521 3 дня назад
நன்றி
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 16 дней назад
I like this song very much..👌👌👌
@UshaRaniUsha-bc2uc
@UshaRaniUsha-bc2uc 2 месяца назад
I like my kanaga
@kishore3064
@kishore3064 7 дней назад
👌👌
@subramani9288
@subramani9288 15 дней назад
Super song
@Free_spirited_wildsunflower
@Free_spirited_wildsunflower 4 месяца назад
4:35 😅😂 love is blind, the way Both of them ignoring their teacher🤣 wonderful movie but 😢 ends with tragedy
@ShihabudeenK-c8i
@ShihabudeenK-c8i 13 дней назад
🙏🙏supper
@Babji1992
@Babji1992 9 месяцев назад
❤listen first song of 2024 01.02.24 from dubai 4.10am❤️❤️
@kumarshanthikumarshanthi9530
@kumarshanthikumarshanthi9530 11 дней назад
En kanavarthan enakku kadavul purinchikkura kanavar kidaippathu varamthane friends.
@chitrachitra3187
@chitrachitra3187 2 месяца назад
மை ஃபேவரட் சாங்
@umashankar1656
@umashankar1656 2 месяца назад
Mamu ku dance mattum varadhu
@AlagappanKr-m8k
@AlagappanKr-m8k 2 месяца назад
😅😅😅😅😅
@Seevalaperiyan
@Seevalaperiyan 16 дней назад
❤️❤️❤️❤️❤️‍🩹❤️❤️‍🩹❤️❤️‍🩹❤️❤️‍🩹❤️❤️‍🩹❤️
@MprapaharanMprapaharan
@MprapaharanMprapaharan Месяц назад
Eenakku.peditha.paadal.
@devadoss9212
@devadoss9212 Месяц назад
Yaar mmso yi m
@arularul7915
@arularul7915 4 месяца назад
ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன் ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன் பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன ஆண் : முக்கனியே சர்க்கரையே ஒத்தையிலே நிக்குறியே பெண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன் பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன ஆண் : ஆலமரக்கிளி அன்னாடம் என்னோடு பேசுமா இல்லை ஏசுமா ஆத்தங்கரையினில் அத்தானும் முத்தாடக் கூடுமா விட்டு ஓடுமா பெண் : கோலக்கிளிப் பேச்ச கட்டாயம் தட்டாம கேட்கவா என்னைப் பார்க்கவா காலம் கடத்தாமல் கையோடு கையாக சேர்க்கவா மையல் தீர்க்கவா ஆண் : போதும் இது போதும் இந்த பிறவியில் வேறொன்றும் வேண்டாமே பெண் : மோதும் அலை மோதும் நெஞ்சக் கடலில் ஆசைகள் ஓயாம ஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன் பெண் : எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே ஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ பெண் : காதல் கடுதாசி கண்ணால இந்நேரம் போட்டது வந்து சேர்ந்தது கூடிக் கலந்திட கும்மாளம் இப்போது தோணுது பொண்ணு நாணுது ஆண் : தேனும் திணை மாவும் தின்னாம நின்னாலே தாங்குமா பசி நீங்குமா தேடக் கிடைக்காத பொன்னாரம் என் கையில் சேருமா சுகம் மீறுமா பெண் : பேசி வலை வீசி இந்த மனசுல போதைய ஏத்தாதே ஆண் : ராசி நல்ல ராசி நம்ம பொருத்தத்தை நீ என்றும் மாத்தாதே பெண் : இப்ப என்னவோ என்னவோ என்னவோ என்னைப் பண்ணுதே பண்ணுதே பண்ணுதே ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன் பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன பெண் : எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே ஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ பெண் : என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன் பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன
@vnathysubenthiran3268
@vnathysubenthiran3268 2 месяца назад
Thanks for lyrics 🙏
@RajaRajan-xr3jl
@RajaRajan-xr3jl 10 месяцев назад
கனகா தான் லேடி சூப்பர் ஸ்டார் ஒட்டுமொத்த மூவி அவருக்கு பெயிலியர் ஆனதே கிடையாது
@ElayakumarElayakumar-yw7tm
@ElayakumarElayakumar-yw7tm 2 месяца назад
Ama ...kanagatha..lady super star
@venkateshbabuvenkatesh-1898
@venkateshbabuvenkatesh-1898 Месяц назад
அதிசிய பிறவி. எதிர் காற்று பெரிய குடும்பம்
@ISAIMEDAI-u8z
@ISAIMEDAI-u8z Месяц назад
சூப்பர்
@NagarajNagaraj-h8r
@NagarajNagaraj-h8r 27 дней назад
Ama Anna❤
@SekarP-rd4bm
@SekarP-rd4bm 23 дня назад
​@@venkateshbabuvenkatesh-1898dd🎉🎉i
@MuraliSundar-x4l
@MuraliSundar-x4l 11 дней назад
டிஜிட்டல் தரத்தில் கேட்கும் போது நம் இசைஞானி அவர்களின் கற்பனையும் உழைப்பும் மெய் சிலிர்க்க வைக்கிறது
@sreerenjithkv2068
@sreerenjithkv2068 8 месяцев назад
Ayangaran bro pls post vanthathu vanthathu song from same movie ❤
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 Год назад
My top favourite song ❤Of Maestro ILAYARAJA
@KarthiP-es6pw
@KarthiP-es6pw 3 месяца назад
சூப்பர்பாடல்கனகா
@ramasubramaniansubramanian7132
@ramasubramaniansubramanian7132 2 месяца назад
கனகா அழகு
@kaliraj2262
@kaliraj2262 Год назад
மாமா உனக்கு ஒரு தூதுவிட்டேன் பாடல்
@devadoss9212
@devadoss9212 Месяц назад
Yvg
@TamizhMusic-qf2zs
@TamizhMusic-qf2zs Месяц назад
Heroine expressions are cute & awesome... nice song...
@rajamurugaian7544
@rajamurugaian7544 Год назад
THX MAMA NICE
@Yes-d9u
@Yes-d9u Месяц назад
നല്ല പാട്ട് മമ്മൂട്ടി അഭിനയിച്ചു നശിപ്പിച്ചു
@ragavsiva3957
@ragavsiva3957 3 дня назад
பஸ்ல போகும் போது கேட்டா நல்லா இருக்கு ❤😍
@singarajsingaraj2725
@singarajsingaraj2725 27 дней назад
சூப்பர் பாட்டு
@Perumal-k1v
@Perumal-k1v 5 месяцев назад
Super lovely song
@dhasarathanrajini32
@dhasarathanrajini32 Год назад
Nanum idhupola irundhen
@muhammedsahad7093
@muhammedsahad7093 15 дней назад
Mamookka ❤❤❤❤❤❤❤❤❤
@SathishJothi-ld9lw
@SathishJothi-ld9lw 15 дней назад
Film song move super❤❤❤
@Murugesan-f1b
@Murugesan-f1b Месяц назад
@thamaraikannan4631
@thamaraikannan4631 Месяц назад
❤❤
@beermohamedbeermohamed9688
@beermohamedbeermohamed9688 21 день назад
மம்முக்கா டாண்ஸ் சூப்பர்
@PrakasamS-oy4lf
@PrakasamS-oy4lf 21 день назад
Miss you captan 😢
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u 2 месяца назад
கனகாவின் முகம் அருகில் இருந்து பார்ப்பதற்கு ஒடுங்கி போன டப்பா மாதிரி இருக்கிறது😮😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😢😢
@KGOWSALYA-sf4uy
@KGOWSALYA-sf4uy Месяц назад
Ni romba alagu nenappu
@PrakashKumar-lm9qy
@PrakashKumar-lm9qy Месяц назад
​@@KGOWSALYA-sf4uykanaga evlo azhagu...intha tappa thalaiyan lam oru alu...
@வீராதமிழ்-ழ1ம
Adaei....... 😂😂😂😂
@mailnewanand
@mailnewanand Месяц назад
Rubini and rahman sir super dance
Далее