Тёмный

சிவசங்கரியையும் என்னையும் மிகக் கேவலமாக விமர்சித்த அமைச்சர் | CWC-ST | WRITER INDHUMATHI | PART 3 

Social Talkies
Подписаться 261 тыс.
Просмотров 58 тыс.
50% 1

SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Год назад
பிரபலமாக இருந்தவர்களைத் தேடீத் தேடீப் போய் இண்டர்வியு பண்ணுவதில் உங்களை மிஞ்ச யாருமில்லை என்பதை உறுதியாகச் சொல்வேன். லக்ஷ்மி சிவசங்கரி இந்துமதி ப.கோ.பிரபாகர் ராஜேஷ் குமார் ராஜேந்திர குமார் புஷ்பா தங்கதுரை என இவர்களின் நாவல்களைப் படீத்திருக்கிறேன். ஒரு முறை கதாசிரியர்களின் பெயரில்லாமல் கதைகள் வர யார் கதை என கண்டுபிடீக்கும் போட்டீ. இந்துமதி அவர்களின் எழுத்நுக்கள் மூலம் அந்த கதையை ..இந்துமதி எழுதியது என கண்டு பிடீத்த நினைவு வருகிறது.கதை எழுதுவதில் தனக்கென ஒரு பாணியை இந்துமதி அவர்கள் வைத்திருந்தார். ஸார் இந்த இன்டர்வியுவை தந்து கொண்டீருப்பதற்கு உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள். மேடம் நீங்கள் உரிமையாக எனக்குப் பிடீத்த ஜெயலலிதா அவர்களிடம் பேசுவேன் என்று சொன்னபோது அகமகிழ்ந்து போனேன். நன்றி மேடம்
@ramalakshmivelmaharajan9204
Iilikethisinterview
@avs5167
@avs5167 Год назад
உன்னை யாருக்குத்தான் பிடிக்காது ? உள்ளொன்றும் புறமொன்றுமாக எப்போதுமே பேசாத ஒரு அருமையான பெண்…10 வயதிலிருந்து பார்க்கிறேன். மாறாத குணம். எளிமை , கபடமற்ற அன்பு …என் உயிர் தோழி …
@padmanarasimhan9600
@padmanarasimhan9600 Год назад
அப்படியே கருணாநிதியிடமும் கேட்டிருக்கலாமே அம்மாவை கைது பண்ணியது நியாயமா என்று.
@manishdravid5717
@manishdravid5717 10 месяцев назад
தனது தாய்க்கு சமமானவராக கருதும் திரூமதி சசிகலாவை ஓராண்டு சிறையில் அடைத்து வைத்து ஐந்து மாதங்கள் சோப்பு கலந்த குடிநீரை குடிக்க வைத்ததால் கலைஞரின் கைது சரிதான் என்ற முடிவுக்கு வர தோன்றுகிறது.
@user-rajan-007
@user-rajan-007 4 месяца назад
ஜெயலலிதா உச்ச நீதி மன்ற குற்றவாளி, எல்லோரும் பிள்ளைகள்காக சொத்து சேர்ப்பா ங்க ஆனால் சோத்துக்காக பிள்ளை தத்து எடுத்தது ஜெயலலிதா தான்
@rajeswaris2920
@rajeswaris2920 Год назад
எல்லா கோவில்களிலும் சாப்பாடு போட்டார்கள் அம்மா
@rangarajan1412
@rangarajan1412 Год назад
நீங்கள் நடத்திய "அஸ்வினி" பத்திரிகை எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது மேடம்
@monkupinku4141
@monkupinku4141 Год назад
இந்துமதி, ஒரு பேட்டியில் சினிமாவை பற்றிய கேள்விக்கு 'I want to keep myself away from that field ' என்று கூறி இருந்தார். அந்த சினிமாவால் அவர் பட்ட வேதனைகள் கண் கலங்க வைக்கிறது.
@saiprakashbalasubramanian9057
Very nice interview chithra sir and smt indumathi is a well known writer and a nice person
@muthumari9294
@muthumari9294 Год назад
எழுத்தாளர் என்றாலும் நிறைந்த Vip மனிதர்களிடம் உங்களின் ஆத்மார்த்த நட்பு வட்டாரங்கள் கிடைத்தது உங்களின் அன்பும் பண்பும் தான்
@avs5167
@avs5167 Год назад
வாங்காத கடனுக்காக அவமானப்பட்டு, சொந்த சொத்துக்களை தியாகம் செய்த உத்தம குணம் உன்னுடையது …
@savithrisridharan5077
@savithrisridharan5077 Год назад
Very interesting and genuine answer madam
@Amandaberry08
@Amandaberry08 Год назад
Salute to chithra sir,madam
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 Год назад
Great. Kalaigner, Mgr, jayalalitha, three legend friendship. Salute to indumathi, mam
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 Год назад
Hlo mrs Indhu mathi , Do you know how many harm did by Karunanidhi to mdm Jayalalithaa.,!!!??
@mobileupload2051
@mobileupload2051 Год назад
5:32 that's friendship am just stunned & adored of Madam.Indhumathi how she & Jaya spiritual and fruitful relationships between them ..GOD made a blunder mistake instead of SAS(N)I🤬🤬🤬🤬🤬🤬 better she get this beloved Indumathi who was ........................... NO WORDS 😪😪😪😪😪😪😪😪
@avs5167
@avs5167 Год назад
எனக்கும் சத் சரித்ரம், பாபாவின் விக்ரஹம் எல்லாம் கொடுத்தாயே ….நீ கூட இருந்திருக்கணும் சரஸா …நல்ல மனசு, எதற்கும் ஆசை படாத நல்ல உள்ளமுடையவ நீ
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Год назад
சித்ரா அவர்களின் ஒவ்வொரு நேர்கானலும் வித்தியாசமானது மற்றும் அருமையானதுமாகும்
@kasthurishanmugam1313
@kasthurishanmugam1313 Год назад
இரண்டு பேர் என்ற தொடரை நான் படித்திருக்கிறேன் விறுவிறுப்பான தொடர்
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 Год назад
At my younger age my favourite young lady writer.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Год назад
ஜெயலலிதா மேடத்தை பற்றி நிறைய விஷயங்கள்
@chiapet9570
@chiapet9570 Год назад
Indumathy .What a dignified person. I have read most of her stories.Chitra sir you are always very very dignified. You. have a class. That’s why your most of your guests are very .sophisticated. Good & great job.
@ramangirimovies8747
@ramangirimovies8747 Год назад
அம்மா நல்ல எழத்தாளார் மட்டும் அல்ல நல்ல மனிதா நேயம்மிக்க பன்பாளர்
@-karaivanam7571
@-karaivanam7571 Год назад
"உங்கள் சரயு காத்திருக்கிறாள்" கதை எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா.👍
@avs5167
@avs5167 Год назад
ம்ருளால் சென் வந்ததை பற்றி முன்னமேயே கூட சொல்லியிருக்கே … ஜெய லலிதாவின் நினைவு நாளில் இதை பார்ப்பது …மனசுக்கு ரொம்ப
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Год назад
அருமையான நேர்கானல் சித்ரா லக்ஷ்மணன் அவர்களுக்கு மிக்க நன்றி
@bharathybhaskar6767
@bharathybhaskar6767 Год назад
மிகச் சிறந்த நேர்காணல். இந்துமதி அவர்களின் இன்னொரு பரிமாணம்!
@srinivasamurthy733
@srinivasamurthy733 Год назад
தமிழில் சிறந்த நாவல்கள் பட்டியலில் உங்கள் த.இ. விமானங்கள் ஒன்று
@thanjaieesan291
@thanjaieesan291 Год назад
நினைவே இல்லையா நித்யா சக்தி 81 மறக்க முடியாத நாவல்கள்
@geethakannan2640
@geethakannan2640 Год назад
அம்மா இந்த கதை இரண்டு பேர் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் உங்களின் ரசிகை
@sridhar4490
@sridhar4490 9 месяцев назад
என்ன movie
@radhakrishnank.m2950
@radhakrishnank.m2950 Год назад
திருமதி இந்துமதி அவர்கள் எழுதிய தரையில் இறங்கும் விமானம் நாவல் Super Super
@prnathan633
@prnathan633 10 месяцев назад
You like to have connect with powerful people. You try to be in good books of everyone. She is over praising Durga stalin since is CM wife.
@savithrisridharan5077
@savithrisridharan5077 Год назад
Thanks sir of interviewing famous writers. Your channel totally different
@mobileupload2051
@mobileupload2051 Год назад
4:09 aniiki naliku ellam summa eppothum AMMA AMMA thann ... that manarkudi gangster's (sasi) just demoolished Her (Ironlady) into pieces 😪😪😪😪😪😪
@nimmyisaac6097
@nimmyisaac6097 Год назад
Because of her writing people like her very much. Her story heroin are always simple, intelligent, don't like jewels etc.70,80 kids admired indu mam very much.
@jayanthis6881
@jayanthis6881 Год назад
18.00 கண்ணீர்
@meenakshisundaram5713
@meenakshisundaram5713 Год назад
Irandu per kathai patri oru vasagar comment panni irunthar keel kanda varu. ORU KURAI.PIRASAVATHUKKU RENDU THAIMARKALA.
@paramasivamg160
@paramasivamg160 Год назад
Indhumathi Amma interview Super....
@nimmyisaac6097
@nimmyisaac6097 Год назад
My favourite writer in my teans
@kalyani15-h8e
@kalyani15-h8e Год назад
What a person!!!! Nice
@sridhar4490
@sridhar4490 9 месяцев назад
11 57 that's indumathi
@shankarankunjithapatham2658
Chitra sir,these types of interviews gives me more satisfaction... excellent.
@vnkalavnk5398
@vnkalavnk5398 Год назад
Why not actresses vijayakumari, Jayanthy,
@eswariganesan7555
@eswariganesan7555 Год назад
kumaran silks ad la vanthirgala
@devasagayam3982
@devasagayam3982 10 месяцев назад
சசிகலாதான் ஜெயாவை கெடுத்து குட்டி சுவர் ஆக்கி விட்டாள்
@baluguruswamy4762
@baluguruswamy4762 Год назад
All are admiring Jeyalalitha,she was very brilliant.As a Political leader,she was No 1 Corruptionist not only in National level but International level.She recover one third of Government fund for her luxurious life.!!?
@c.r.lekshmi7284
@c.r.lekshmi7284 Год назад
I am not corrupt she has told in an interview.ego to the core.nothingelse
@shanthia714
@shanthia714 Год назад
Awesome speech by superb writer
@shanthia714
@shanthia714 Год назад
Superb talk mam
@kavithaauro5082
@kavithaauro5082 Год назад
Good interview ma 🙏
@indiragandhi1772
@indiragandhi1772 Год назад
Very nice interview. Innocent indhumathi mam.
@vanithakumar7744
@vanithakumar7744 Год назад
Loosu di ne endha vayasula baparaba hair style thevaya
@mA-fd3vu
@mA-fd3vu Год назад
Shobhan Babu took the jewels ?
@kora1433
@kora1433 Год назад
Can't forget the days she attacked sivasankari that anti drug campaign is not sivasankari's monopoly
@djprabha8801
@djprabha8801 Год назад
Thank you Chaitra sir, want more from indumathi sir
@vijayalakshimiravichandran8851
இந்துமதியின்எழுத்துஎனக்குரொம்பபிடிக்கும்
@angepaaru5717
@angepaaru5717 Год назад
Environment appidi, madam.
@dhanabalanv6052
@dhanabalanv6052 Год назад
Enakku romba budichudhu
@seetharamanelumalai5248
@seetharamanelumalai5248 Год назад
உங்கள் சொந்த ஊர் எது?
@unfortunate-d1x
@unfortunate-d1x Год назад
Cinima is time
@ravichandran6018
@ravichandran6018 Год назад
Sasikala natarajan spoiled jayalalitha.
@kannanrajraj2356
@kannanrajraj2356 Год назад
கொஞ்சம்'பொய்யும்பேசுகிறார்'என்றேநினைக்கிறேன்'கலைஞர்கைதில்'நீங்க.இப்படிச்செய்யலாமா'என'ஆண்டனேகேட்கமுடியாதுஇவர்கேட்டாராம்குறைசொலஅபபர்களைநெருங்கவிடமாட்டார்
@prnathan633
@prnathan633 10 месяцев назад
Correct. Now we can’t confirm with ex cm Jaya also. Complete kapsa vudranga indha amma
@senthilkumar2005
@senthilkumar2005 Год назад
தயாரித்த படம் எது?
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 Год назад
கருப்பு ரோஜா
Далее