Тёмный

சிவன் ஆலயத்தில் நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய பூஜை | A must see & worshipped puja at Sivan temple 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 178 тыс.
50% 1

ஒவ்வொரு சிவாலயத்திலும் நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய பூஜை பற்றிய சிறப்பு தொகுப்பு இது. இந்தத் தொகுப்பில் அது என்ன பூஜை, அதை செய்யும் முறை, அதைப் பார்த்தால் என்ன பலன், அந்த பூஜைக்காக தொண்டு செய்தால் என்ன பலன் போன்ற பல தகவல்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

1 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 453   
@sangeethar2610
@sangeethar2610 2 года назад
மிக அருமை. நான் ஒரு தடவை கூட பார்த்ததில்லை. எனக்கு வாய்ப்பு இருந்தால் சிவன் அருள் கிடைத்தால் மிக விரைவில் பார்த்து விட்டு சொல்கிறேன். ஓம் நமசிவாய.
@abipriyacostumedesigner4833
@abipriyacostumedesigner4833 2 года назад
அம்மா தங்கள் பாதங்களில் விழுந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன் அம்மா அடியேனின் வேண்டுதலை கேட்டு இந்த பதிவை தந்ததற்கு அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என அடியேனின் ஆசை அம்மா அதனால் தான் தங்களை கேட்டு கொண்டேன் அம்மா
@sanjayrktsanjayrkt8261
@sanjayrktsanjayrkt8261 2 года назад
சகோதரி வணக்கம் ஏன் உங்ககுரலில் ஒரு மலர்ச்சி இல்லை. உங்கள் பதிவுகள் அருமை.
@ramramram6745
@ramramram6745 2 года назад
இறைவா எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ மன அமைதியுடன் மனமகிழ்ச்சியுடன் சந்தோசமாக மன நிம்மதியுடன் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@abipriyacostumedesigner4833
@abipriyacostumedesigner4833 2 года назад
நான் ஈரோடு மாவட்டம் பவானி எங்கள் ஊரில் அமைந்துள்ள கூடுதுரையில் தினமும் இந்த பூஜைகள் நடைபெற்று வருகிறது அடியேனும் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்ததற்கு அப்பனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் அம்மா🙏🙏🙏 இனிமேல் தினமும் கலந்து கொள்கிறேன் அம்மா🙏🙏🙏🙏
@jayakumarkumar1936
@jayakumarkumar1936 2 года назад
ஓம் நமசிவாய அடியேனுக்கு ஒரு முறை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிடைத்தது மிகவும் பாக்கியம் அடியேன் ஊரில் உள்ள திருநின்றவூர் இருதய ஈஸ்வரன் கோவில் தினம் பூஜை காண பாக்கியம் கிடைக்கிறது
@YuvaSri-mg2fl
@YuvaSri-mg2fl 4 месяца назад
😅😅
@duraim8562
@duraim8562 2 года назад
அம்மா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நம்ம மஹ பெரிய வா பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் அடியேன் நீண்ட நாளக காத்திருக்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Nagasathya2504
@Nagasathya2504 2 года назад
Periyava padathai poojai araiyil swami padangaludan serthu vaikalama alladhu thaniyaga vaika vaenduma. Therindhal share panunga bro.
@ponniammal4930
@ponniammal4930 2 года назад
@@Nagasathya2504 ė5
@ranikavi4907
@ranikavi4907 9 месяцев назад
நன்றி அம்மா. பள்ளி அறைபூசை பற்றி நான் இப்போது தான் தெரிந்து கொண்டேன் அம்மா.
@brassmoldingturningcncwork6271
@brassmoldingturningcncwork6271 2 года назад
அம்மா வணக்கம் 🙏 அம்மா உங்களைப் பார்க்கும் பொழுது என் தாய் சமயபுரத்தாள் அம்மனை பார்ப்பதுபோல் இருக்கிறீர்கள் 🙏🙏🙏
@satishkumarm4664
@satishkumarm4664 2 года назад
சகோதரி, சிவபெருமான் அருளால் மதுரையம்பதி பள்ளியறை பூஜையில் அடியேன் கலந்து கொள்ள அருள் கிடைத்து. திருமணம் ஆனவுடன் சென்ற கோயில். பால்சுமந்து சிவநாமங்களோடு முழங்க பல்லக்கோடு ஆலய வலம் வந்து, மதுரை அரசனை ஆராதித்து மகிழ்ந்தேன். 🙏
@hrsasta3927
@hrsasta3927 2 года назад
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுது ம் என் நெஞ்சில் நீங்காதன் தான் வாழ்க
@adminloto7162
@adminloto7162 2 года назад
எல்லோருக்கும் எல்லோருக்கும் அவரவர் க்கு வேண்டியவருக்கு வேண்டிய வரங்களை எல்லாம்கொடுத்து அருள வேண்டுகிறேன் ஓம் நமசிவாய நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@sangeethasangeetha8036
@sangeethasangeetha8036 2 года назад
அம்மா இந்த பதிவிற்காக வெகு நாட்களாக காத்துக்கொண்டிருந்தேன் மிகவும் நன்றி அம்மா
@ssethuraman1595
@ssethuraman1595 2 года назад
Amma romba nandri Tirunelveli nelllaiappar, gandhimathi patri oru pathvuu podungha amma
@sangeethasangeetha9481
@sangeethasangeetha9481 2 года назад
அருமை அருமை அருமை அம்மா மிக்க நன்றிகள் இது போல பல பல நல்ல தகவல்களை நாங்கள் ஆவலுடன் எதிப்பார்கிறோம்
@ponnmuthu2038
@ponnmuthu2038 2 года назад
நன்றி நன்றி ங்க மா எனக்கு இப்படி ஒரு பூஜை இருக்கானு கூட தெரியாமல் இருந்ததுச்சுங்க ......மகிழ்ச்சியாக இருக்குங்க. இப்பவே நேரில் பார்த்த மாதிரி இருக்கு ங்க 💐💐💐💐💐🙏🏿😍
@tamilbakthi-2470
@tamilbakthi-2470 2 года назад
அம்மா வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது இருந்தாலும் மனம் தளராமல் கடவுளை நம்பி வேண்டுகிறேன் இருந்தாலும் கடவுள் நல்ல ஒரு வழி காட்டவேஇல்லை வாழ்வா சாவா.இருக்கிறேம
@jayakumarkumar1936
@jayakumarkumar1936 2 года назад
ஓம் நமசிவாய அடியேனுக்கு பள்ளியறை பூஜை பற்றி ஏதும் தெரியாது அடியேன் இரவு ஒரு முறை வில்லிவாக்கத்தில் அகத்திஸ்வர் திருக்கோவில் சென்றேன் திருவாசகம் தேவாரம் பாடல் பாடி இருந்தார்கள் ஒரு மணி நேரம் அங்கு இருந்தேன் பிறகு வெளியே வந்த என்னை வயதான பெரியவர் என்னை அழைத்து சென்று அகத்திஸ்வர் முன்பு நீற்க வைத்து பள்ளியறை பூஜை முழுவதும் பார்த்து ஆனந்தம் கொண்டேன் அடியேன் உடன் வந்த ஐயா பள்ளியறை பூஜை பற்றி விளக்கம் சொன்னார் அன்று முதல் அடியேனுக்கு நீறைய திருக்கோவிலில் பள்ளியறை பூஜை தரிசனம் காண பாக்கியம் கிடைக்கிறது
@user-hd2dn3rc2y
@user-hd2dn3rc2y 2 года назад
யாராவது தெருஞ்சவுங்க பள்ளியறை பூஜை நேரம் சொல்லுங்க plzzzz.... திருமணம் ஆகி 2 வருடம் ஆகிடுச்சு குழந்தைகாக கலந்துகனும் நினைக்கிறோம்.... 😭😭😭🙏🙏🙏🙏 time sollunga plzzz
@natchathira8263
@natchathira8263 2 года назад
Night 7;45 pm to 8;30 pm
@user-hd2dn3rc2y
@user-hd2dn3rc2y 2 года назад
@@natchathira8263 மிக்க நன்றிங்க 🙏🙏😭
@rajeswarinagarajan6298
@rajeswarinagarajan6298 Год назад
திருச்செந்தூரில் பார்த்தேன் அம்மா பள்ளியறை பூஜை., முருகப்பெருமாள் அருளால்
@Nandhini0029
@Nandhini0029 2 года назад
மிக முக்கியமான நல்ல பயனுள்ள வகையில் அமைந்த தகவல்களை வெளியிட்டதற்கு நன்றி
@srilakshmi5408
@srilakshmi5408 Год назад
திருப்பள்ளியெழுச்சி பற்றி தயவுசெய்து கூறுங்கள இரவில் செல்ல முடியாத நிலை காலையில் தினமும் 3 வருடங்களாக பால் கொண்டு சென்றுக் கொண்டு இருக்கிறேன் இரண்டு விளக்கு போட்டு வருகிறேன் பஞ்ச வர்ண சாமி திருச்சி கோவிலில் செய்துக் கொண்டு இருக்கிறேன்
@priyapavi3947
@priyapavi3947 2 года назад
நல்ல நல்ல விசயம் நீங்கள் எங்களுக்கு குடுத்துட்டே இருக்கநும் அம்மா சிவாய நம சிவாய நம சிவாய நம
@DHESHITHAMANIVANNAN
@DHESHITHAMANIVANNAN 2 года назад
மிகவும் பயனுள்ள பதிவு.மிக்க நன்றி அம்மா . மிக்க​ மகிழ்ச்சி.
@gayathri.s4586
@gayathri.s4586 Год назад
அம்மா இந்த தரிசனம் தினமும் எங்களுக்கு கிடைக்கிறது
@hemalatha7917
@hemalatha7917 Год назад
எந்த ஊரில் எந்த கோவிலில்?
@sivaranjini5977
@sivaranjini5977 2 года назад
மிக அருமையான பதிவு...நன்றிகள் 🙏👌👏👏👏
@venibaskar8831
@venibaskar8831 2 года назад
மிகவும் அருமையான விளக்கம் சகோதரி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@radhikas2125
@radhikas2125 2 года назад
Very thanks mam👍👍🙏 naa palliayarai pooja tharisanam panittu iruken amma nandri nandri nandri amma nandri🙏🙏🙏 om sivaya namaha and om sakthi 🙏🙏🙏
@santhoshsasikala7400
@santhoshsasikala7400 2 года назад
மிகவும் அற்புதமான பதிவு அம்மா கேட்கவே சந்தோஷமாக உள்ளது
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 года назад
சிவசத்தியே போற்றி🔥🔱🌿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அற்புதமான தகவல்கள் மிக்கநன்றிமா 🙏👍
@jothikrishna5157
@jothikrishna5157 2 года назад
அம்மா இனிய காலை வணக்கம். உங்கள் பதிவு மிகவும் அருமை. ஓம் நமசிவாய.
@muthukumarn7673
@muthukumarn7673 Месяц назад
அற்புதமான விளக்கம் அம்மா நன்றி.
@premabhuvana6499
@premabhuvana6499 2 года назад
அருமையான பதிவு மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏
@mythilimani1313
@mythilimani1313 2 года назад
நன்றி அம்மா 🙏 காலை வணக்கம். மிகவும் பயனுள்ள தகவல். 🙏
@sainathmahadevan4972
@sainathmahadevan4972 2 года назад
Romba nandri amma. thank you for sharing
@padmavathyr4606
@padmavathyr4606 2 года назад
அருமையான பதிவு அம்மா நன்றி🙏🙏🙏
@vijainarayana2142
@vijainarayana2142 2 года назад
Sivaya nama good sharing amma
@padmavathypadmavathy4889
@padmavathypadmavathy4889 2 года назад
மிகவும் நல்ல பதிவு 🙏 நன்றி அம்மா
@lalithambigailalithambigai2922
@lalithambigailalithambigai2922 2 года назад
அருமை அம்மா வாழ்க வளமுடன் மிக அற்புதம் வாழ்த்துக்கள் அம்மா
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 2 года назад
Super pathivu ma nandraga sonirgal amma thanks ma neengal solluvathai keatale rompa santhosh maga ullathu ma thanks ma 🙏🏻
@karthikamaruda8079
@karthikamaruda8079 2 года назад
Super akka . Na daily poren but adukana neivathyam palan elame clear akka thank u
@dgayathri5037
@dgayathri5037 2 года назад
அருமையான பதிவு அம்மா 🙏🙏
@Sakthivel-el5uz
@Sakthivel-el5uz Год назад
நன்றி அம்மா நன்றி என் சந்தேகம் தீர்ந்தது அம்மா
@akilaanand843
@akilaanand843 2 года назад
Mam உங்க வாய்ஸ் change ஆகி இருக்கு, throat அ நல்லா பார்த்துக்குங்கோ அம்மா 🙏🙏🙏
@jeyachitra3669
@jeyachitra3669 2 года назад
மிக்க மகிழ்ச்சி அம்மா அருமையான பதிவு 🙇🙏🙇🙏
@MariMuthu-rm1xk
@MariMuthu-rm1xk 2 года назад
உங்கள் பதிவு அழகா இருந்தது
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 2 года назад
Om Nama Shivaya 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 Thanks a lot Amma 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@chokkaiyanr3665
@chokkaiyanr3665 2 года назад
நல்லதொரு பதிவு
@vadivarasik8600
@vadivarasik8600 2 года назад
காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🥰🥰🥰🌹🌹🌹💗💗💗💗💖💖💖💖💖
@lakshmiprabhu2439
@lakshmiprabhu2439 2 года назад
Om.Nama Shivaya 🙏🙏🙏. Arumaiyaana Pathivu
@hatsunbabu9963
@hatsunbabu9963 2 года назад
அம்மா வணக்கம் விருதாச்சலத்தில் இருந்து பாபு சிறப்பான பதிவு சிவசிவ🙏🙏🙏🙏
@rajasekaran4180
@rajasekaran4180 Год назад
வணக்கம் அம்மா... அருமையான பதிவு...
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 года назад
மிக்க மகிழ்ச்சி அம்மா 😍😍 மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம்
@kiruthiksaran6877
@kiruthiksaran6877 2 года назад
அம்மா நான் இந்த பூஜையை கலந்து இருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி அம்மா
@b.dhanyasarathi8756
@b.dhanyasarathi8756 2 года назад
நன்றிகள் பல கோடி அம்மா
@anbarasans2928
@anbarasans2928 2 года назад
சகோதரி உங்கள் வழிகாட்டுதலில் ஒருமுறையேனும் ஆன்மீக சுற்றுலா செல்லும் வாய்ப்புக்காக காத்திருக்கும் அன்பர்கள்
@thanuthanu406
@thanuthanu406 2 года назад
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
@sakthiraji7366
@sakthiraji7366 Год назад
Romba nandri amma.
@goldenenterprisesshobaa9123
Good afternoon mam tq for your good explanation of Pooja
@malarjodi2265
@malarjodi2265 2 года назад
நன்றி🌹 வாழ்த்துக்கள் வணக்கம் மிகவும் அழகாக சொன்னீர்கள்😊
@karthigasekar4550
@karthigasekar4550 Год назад
Nandri Amma kandipaga nengal sonapadi palli arai poojaiku sendru thondu seithu shiva perumanin arulai petru ungalidan solugiren vazhga valamudan amma
@nalinisathiyanarayanan4641
@nalinisathiyanarayanan4641 2 года назад
🙏 🙏 I Got goosebumps while hearing this message, your way of Narration made my eyes wet, and I was able to visualise myself in front of my eyes. Few years back I got this bhagyam to see in Chidambaram, I felt like being in heaven, still it is fresh in my mind. 🙏 🙏 🙏 🙏 THANK YOU SO MUCH FOR SHARING THIS 🙏 🙏
@prabham6310
@prabham6310 2 года назад
வணக்கம் அம்மா. நீங்கள் சொல்லும் போதே அழகாக உள்ளது அம்மா.நன்றி
@jayawos7272
@jayawos7272 2 года назад
Great explanation. Thank you.
@shanmugapriyaasp1982
@shanmugapriyaasp1982 2 года назад
நன்றி அம்மா.பள்ளிஅறை பூஜையும் அர்த்தஜாம பூஜையூம் ஒன்றா அம்மா.
@manojprabhakarang3415
@manojprabhakarang3415 2 года назад
Amma romba naalaa wait Panna video nanri amma
@thiyagarajan8441
@thiyagarajan8441 2 года назад
Amma is very important video amma thanks for your valuable information amma thanks 🙏
@tmuthulakshmivishwamathan9803
@tmuthulakshmivishwamathan9803 2 года назад
Amma Neenga Sonna Pathi Nan Ippotha Kettu irukkeren Amma Ungaludauya Vaysh Maruthalaga Ullathu Amma Neenga Ungaludaiya Udambai Nanraga Parthukkollungal Amma Mikka Nanri Amma 🙏🙏🙏
@annapuranisushmitha936
@annapuranisushmitha936 2 года назад
வணக்கம் அம்மா, கருட புராணம் பற்றி கூறுங்கள் அம்மா ப்ளீஸ்............
@ppandi1482
@ppandi1482 2 года назад
அம்மா நானும் மதுரை தான் நாங்கள் ஒவ்வொரு திருமண நாள் அன்றும் பள்ளி அறை பூஜை மீனாட்சி அம்மன் கோவிலில் காண்போம்
@BSuba
@BSuba 2 года назад
Time??
@abipriyacostumedesigner4833
@abipriyacostumedesigner4833 2 года назад
@@BSuba 7.30 லிருந்து 8.30 வரை
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 года назад
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalpanaammu8834
@kalpanaammu8834 2 года назад
Amma பள்ளியறை பூஜை சிவாலயங்களில் எந்த மாதிரி நேரங்களில் நடைபெறும் சொல்லுங்கள் அம்மா பிளீஸ்🙏🙏
@satishkumarm4664
@satishkumarm4664 2 года назад
அனைத்து சிவாலயங்களிலும் இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள்ளாக நடக்கும்
@Sachin-uo7pr
@Sachin-uo7pr 2 года назад
உண்மை உண்மை அம்மா 🙏🙏🙏 அடியேனும் பள்ளியறை பூஜையை சேவித்திருக்கிறேன் 🙏🙏🙏
@kavithasri6046
@kavithasri6046 Год назад
அம்மா திருப்பள்ளியெழுச்சி பூஜை பார்ப்பதன் பலன்கள் மற்றும் அதனுடைய சிறப்பினை அனைவரும் தெரிந்து கொள்ளுமாறு ஒரு பதிவு செய்யுங்கள் அம்மா.Please my honourable request 🙏.
@umarsingh4330
@umarsingh4330 2 года назад
வணக்கம் அம்மா அருமை நன்றி
@kannagivinayagam8637
@kannagivinayagam8637 2 года назад
Very very thankful to you angel sister Om namasivaya
@premajaiganesh9328
@premajaiganesh9328 2 года назад
காலை வணக்கம் சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
@rathygnanes3393
@rathygnanes3393 2 года назад
நன்றி அம்மா
@deepadevinanda6778
@deepadevinanda6778 2 года назад
Very very nice massage thanks 👍🙏👌🙏
@meenarajavel9739
@meenarajavel9739 4 месяца назад
அம்மா எங்க வீட்ல எப்பவும் சண்டை தான் நிம்மதி இல்லை ஆனால் நான் பிரதோஷம் அன்று சிவ தொண்டு செய்து வருகிரேன் ஆனாலும் என்னையும் என் கணவரையும் இடையில் சண்டை இழுத்து கொன்டே இருக்கிறார் அவர் கூட பிறந்தவர்கள் என்ன செய்வது நான் ஈசனே கருணை காட்டுங்கள்
@chithiraiselvanc2102
@chithiraiselvanc2102 2 года назад
மேடம் உங்களது பேச்சைப் போலவே உங்களது மேக்கப் அருமை வணக்கம் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
@savitha233
@savitha233 2 года назад
Superb amma... thankyou so much amma.🙏🙏🙏🙏
@kannan0073
@kannan0073 2 года назад
Arumai Amma
@senjkumar
@senjkumar 2 года назад
Sooper amma
@selvamselvam2130
@selvamselvam2130 2 года назад
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@renukamanimaran9715
@renukamanimaran9715 2 года назад
super amma
@sathyarajesh8650
@sathyarajesh8650 2 года назад
Excellent Mam thank you
@dineshkumarv4682
@dineshkumarv4682 2 года назад
thank you mam ஸ்ரீசந்தோஷி மாதா பூஜை பற்றி சொல்லுங்கள் மேடம்
@chandranrama2644
@chandranrama2644 2 года назад
Great THANKS
@muthumanisellaya4378
@muthumanisellaya4378 2 года назад
🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻அம்மா
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 Год назад
Palli arai pojai parthu rompa nall aguthu me🙏🙏🙏om sivam
@dhanabalan7382
@dhanabalan7382 2 года назад
இனிய காலை வணக்கம் அம்மா நம் மதுரை சித்திரை திருவிழா நடைபெற உள்ளது அனைவருக்கும் நம் தாய் மீனாட்சி சுந்தரேசுவரர் நல்லருள் புரியட்டும் வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@kishorekumar5151
@kishorekumar5151 2 года назад
அருமை அக்கா,மிக்க நன்றி.தீருவள்ளுவறை பற்றியும் சொல்லுங்கள் அக்கா,
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 2 года назад
Nantri amma. Romba nantri amma.
@vasukipandi938
@vasukipandi938 2 года назад
அம்மா வணக்கம் நா மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்தில் இருக்கிறேன் என் கணவர் மீனாட்சி அம்மன் கோயில் ல வென்ஜாமரதம் விசிறி வீசுவார் தினமும் இரவு நேரத்தில் போவார் நீங்கள் இத சொன்னது ரொம்ப சந்தோஷம் அம்மா
@user-ev6px6np2i
@user-ev6px6np2i 2 года назад
நன்றி அம்மா வணக்கம் அம்மா ஓம் நமசிவாய
@saravanaselvan9thstrandedb32
@saravanaselvan9thstrandedb32 2 года назад
ஓம் நமச்சிவாய 🔱❤️🔱❤️🔱❤️🔱❤️❤️🔱❤️🔱❤️🔱🕉️🔱🕉️🔱🙏🔱🕉️🔯🙏🔯🔯🕉️🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🕉️🔯🕉️🔯🕉️🔱🕉️🔱🕉️🔱🕉️🕉️🕉️🔱🕉️🔱🕉️🔯❤️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🕉️🔱🕉️🔯🕉️🔱🕉️🔱🕉️🔱🕉️🔱🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🔯🕉️🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔱🕉️🔯🕉️🕉️🔯🕉️🕉️🕉️🔱🕉️🔱🕉️🔯🕉️🕉️🔱🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🕉️🔯🔯🕉️🔯🕉️🔯🕉️🕉️🔯🕉️
@lathaganesan545
@lathaganesan545 2 года назад
Super sister thank you for this information
@rariworld6993
@rariworld6993 4 месяца назад
Amma ungal pathivu ethirparamal en kannil pattu panguni uthirathandru palliaaraipooja parka soninga kadavul arulal panguni uthirathandru sivankovil palliarai poojai parthathumatumindri Enna thu kaiyal parithukattiya malligai poovaiyum antha poojaiil antha ammanuku koduthuvutten mananiraivoduu vendikondu vanthen intha aandirkul enathu thirumanam nadakum endra nambikaiyodu irukindren om namashivaya🙏
@tharunikathanya406
@tharunikathanya406 2 года назад
வணக்கம் அம்மா 🙏🙏 அம்மா அரகஜா பற்றி ஒரு பதிவு சொல்லுங்கள் அம்மா
@durgasri9495
@durgasri9495 11 месяцев назад
🙏🙏🙏🙏நன்றி அம்மா.........
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 2 года назад
Nandri amma..
Далее
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,8 млн
Это iPhone 16
00:52
Просмотров 630 тыс.
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20