Тёмный

சிவன் சொன்ன 7,00,000 கிரந்தம் | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 279 тыс.
Просмотров 31 тыс.
50% 1

This video talks about how Bogar wrote 7000 songs from 7,00,000 songs of Lord Shiva
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #bogar #sithar

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 147   
@rajpugal1992
@rajpugal1992 3 года назад
ND Fans club...
@koshikanuthyakumar6387
@koshikanuthyakumar6387 3 года назад
மனோன்மணித்தாய் பற்றி சொல்லுங்கோ அண்ணா
@விசு
@விசு 3 года назад
ப்ரோ ஒரு சின்ன ரெக்வெஸ்ட் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் வரிசைப்படுத்தி நம்பர் போடுங்க மிஸ் பண்ணினாலும் சர்ச் பண்ணி பாக்குறதுக்கு ஈஸியாக இருக்கும்
@dominicraja5414
@dominicraja5414 3 года назад
உயிர்தான் சிவன் எனும்போது மனிதஉருவில் எப்படி எழுதியிருப்பார்?
@Shanmuga2005
@Shanmuga2005 8 дней назад
Guru from where you get this detail
@latentheat3956
@latentheat3956 3 года назад
கேக்க நல்லா இருக்கு ஆனா இதெல்லாம் கிடைக்க உலகியல் வாழக்கையை துறந்து கடுந்தவம் இருக்கவேண்டும்.
@kaluma.....6768
@kaluma.....6768 3 года назад
Hi Nithilan, how are you getting lots of information😳..... And how did u get interest in these topics.....it is very very very very informative . Thanks for the knowledge share
@rajadhaya2106
@rajadhaya2106 2 года назад
பாம்பன் சுவாமிகளை பற்றி கூறுங்கள் நண்பரே
@Muthukumarsripe
@Muthukumarsripe 5 месяцев назад
உங்க செல் நம்பர்
@pinkgroups
@pinkgroups 3 года назад
Ji vedios arumai... Trying to daily schedule..
@hihi-vn3kl
@hihi-vn3kl 2 года назад
போகர் சித்தர் வகுப்பு கிரந்தம் கிடைக்குமா அய்யா
@attagasam3908
@attagasam3908 3 года назад
காலங்கி நாதர் பற்றி சொல்லுக
@dhivyaop
@dhivyaop 3 года назад
மயணக்கூட்டம் என்பது மனோவேகம் ஆகும்...அடியேன் அறிந்ததை கூறினேன் அன்பரே... சேவைகள் தொடரட்டும் ...
@sivabanu8710
@sivabanu8710 3 года назад
சூப்பர்
@naveennaveenkumar5235
@naveennaveenkumar5235 11 месяцев назад
Thank you very much bro . God bless you bro
@puwanaiswary2007
@puwanaiswary2007 6 месяцев назад
சுப்பர் நன்றி நீங்க சொல்லும்போது கேட்க இனிமையாக இருக்குது. எனக்கு ஆர்வம் உண்டு. ஆனால் புத்தகம் படிக்க கிடைக்காது. இருந்தும், படித்து புரிவதென்பது சாத்தியமில்லை. கேள்விஞானம் றொம்ப பிடிக்கும் இலங்கை புவனா உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன். நான் புவனா.
@vijayakumarmd7859
@vijayakumarmd7859 7 месяцев назад
Thank you sir 🎉
@mprabakaran4180
@mprabakaran4180 2 года назад
Anna bogar 700 books local shops la kedaikkuma
@tharnanselliah2009
@tharnanselliah2009 2 года назад
Very intressting. Wow
@babua3166
@babua3166 3 года назад
போகர் 7000. அந்த நான்கு நூல்களும், கிடைக்கும் விலாசம் மற்றும் தொடர்பு அலைபேசி எண் வேண்டும் அன்பரே. தவறாமல் தெரிவிக்கவும்.
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 5 месяцев назад
🙏🏻
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 5 месяцев назад
🙏🏻
@vijayajith872
@vijayajith872 3 года назад
Please reply
@sivakamiv1914
@sivakamiv1914 2 года назад
Thanks 🙏
@everesttradings9907
@everesttradings9907 2 года назад
can get this kirantham book?
@kuppitatsat2143
@kuppitatsat2143 3 года назад
thank u boss
@sivamani193
@sivamani193 2 года назад
Super
@menakakandhavel1553
@menakakandhavel1553 3 года назад
Good
@joofficiall
@joofficiall 3 года назад
Snr sons Clg sir dhane neenge😅
@rosette5993
@rosette5993 3 года назад
sir i didnot get a whole picture of sun's Dathichinapadam can you tell me
@latentheat3956
@latentheat3956 3 года назад
சிவ பெருமானும் ஒரு சித்தாரா? 108 கல்பங்களை சிவபெருமான் உட்கொண்டு இருப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன்.
@vasantharajmuthuvel2150
@vasantharajmuthuvel2150 3 года назад
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி தான் சிவன்
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 2 года назад
😇
@nareshj7785
@nareshj7785 3 года назад
வணக்கம் திரு தண்டபாணி அவர்களே சிவன் 7 லட்சம் கிரந்தம் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்...கிரந்தம் என்பது தமிழ்ச் சொல்லைப் போல் எனக்கு தெரியவில்லை இது சமஸ்கிருத வார்த்தையாக தெரிகிறது சிவன் தமிழில் எழுதி இருந்தார் என்றால் கிரந்தம் என்ற வார்த்தை எப்படி உபயோகப்படுத்த பட்டு இருக்கும். நான் கூற வரும் விஷயம் உங்களுக்கு புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை நான் இன்னும் தெளிவாக கூறுகிறேன் ஆதிமொழி தமிழ் கிரந்தம் என்பது சமஸ்கிருத மொழி சிவன் ஏழு லட்சம் பாடல் ஆதி மொழியாகிய தமிழில் இயற்ற பெற்றிருக்கிறது ஆகையால் சமஸ்கிருதம் வார்த்தை இதில் இடம் பெற்றிருப்பதால் சமஸ்கிருதத்தை இதில் திணிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் இதில் உங்கள் கருத்து என்ன என்பதை தெளிவுபடுத்தவும் ஒருவேளை நான் தவறுதலாக சொல்லியிருந்தால் என்னை சரி செய்யவும் நன்றி...🙏🏻
@rajmuthu5544
@rajmuthu5544 3 года назад
போகர் 7000 புக் எங்கு கிடைக்கும்
@SuGar-tc2vz
@SuGar-tc2vz 3 года назад
In google... Pdf format
@trending6456
@trending6456 3 года назад
சைவம் மற்றும் வைணவம் பற்றி விளக்கும் படி கேட்கிரேன் 👍👍🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
சீக்கிரத்தில் நண்பரே
@trending6456
@trending6456 3 года назад
நன்றி 👍👍
@dazzingdhanush
@dazzingdhanush 3 года назад
@@NithilanDhandapani Anna athulaiyae Vadakalai, Thenkalai and south saivism and kashmiri saivisam pathiyum sollunga
@karthickeyan1955
@karthickeyan1955 3 года назад
@@NithilanDhandapani Instagram la ungaluku msg Panna replye Panna maatingureengale bro
@trueorfalse7278
@trueorfalse7278 3 года назад
Elllam ondruthan ennam pol valkai pasiku sapdala. Rusiku sapta neeum sapda paduvai
@R-user63
@R-user63 Год назад
Request 1 : Order upload panunga .. Enaku enda video dn firsta eruku enda bogar 7000 la . Journey of souls playlist kuda reverse la eruku Playlist pota reverse last to first pogudu. Request 2 : Auto Biography of yogi book podunga ND Talks la
@kannankunalkunal9400
@kannankunalkunal9400 3 года назад
Enge boghar 7
@thilagavathib2760
@thilagavathib2760 3 года назад
I became addict to ur video bro
@trending6456
@trending6456 3 года назад
வாழ்க வளமுடன் ❤️
@rosette5993
@rosette5993 3 года назад
sir nenga padikra book bogar 7000 urainadai yaa .enga vangalam .ungalala solla mudiyuma.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Urainadaiyil engayum illa ma'am. Songs ah than iruku
@sivakumaran3176
@sivakumaran3176 3 года назад
Bro u mention as " andam" which means cosmos means lead to multiverse concept and science vise we didn't have any proof of that until previous year due to neutrino particles(think so). Means there may be possiblity of multiverse in modern science because modern science is alterable depending upon proof of that present era. And second one is alchemy (rasavatham) . We didn't just ignore that as myth because as a science interested person as well as hope on God I always have thought of this cosmos production in modern science it was done by only one single atom bombardment lead to cosmic blast called big bang(peru vedipu). Now what's my question is nenga solrethai nambanu na kandipa Hinduism concept kula tha varanu. And nambalai pathi namaku avulo theriyathu and maranthutom (marakapatttom) . If this alchemy true means by means of time and temperature with certain measure we can arrange atomic structure from core which leads to production of enormous living beings and objects as well as distruction And itha sona apa class la irunthu yena sir thorathitaru and now we have a plan to make diamond battery made up of nuclear atomic waste which have life time of several million years with single charge. Like invasion of other planets and make ornaments easily from coal to gold. so my Verdict is. Is this all true or we are wanted to believe in like fate of God. Im a person who believe in one God and that is atom which is located in everywhere...pls reply me pa and I'm in a state oreya kolapama irukai ithelam nambalama ila apudiya vala lama ..,..................by SivaKumaran from Villupuram your fan.
@govi8419
@govi8419 3 года назад
6:42 தேன் மெழுகு பக்குவப்படுத்துதல்...பொற்கொல்லர் பயன்பாடுகளிலுள்ள வார்த்தை.
@mypersonal4805
@mypersonal4805 3 года назад
அருமை நன்பரே
@dhivyaop
@dhivyaop 3 года назад
மன்னியுங்கள்... இந்த கூற்று தவறு நினைக்கிறேன் அன்பரே
@pragalathan4835
@pragalathan4835 3 года назад
Arumaiyaana kaanoli nanba❤️
@kanajanrangasamy9209
@kanajanrangasamy9209 3 года назад
குமரி கண்டத்தை பற்றி ஆய்வு செய்து காணொளி வெளியிடுங்கள் தம்பி.
@ajaysinghvj5812
@ajaysinghvj5812 3 года назад
தமிழ் மெய்யியல் சித்தரியல் கோட்பாடு , உன் மூலம் வளர்வதை காண மகிழ்ச்சியாக உள்ளது நண்பா ❤️ வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் ❤️
@nareshkiran2462
@nareshkiran2462 3 года назад
Tq you once again brother
@subhabala263
@subhabala263 3 года назад
Bogar ellarukum manthrikathaa pathi sonnaru. Aanna kettavanga athha nalla padichu...ellarukum seivenai, eval senchu paala perr kudumbatha nasam akitanga. Naanum seivenai evaalal bathichuruken. Wnfa ponalum sari aga matinguthu. Ellam bogar pola aatkalal vantha venai. Sila Ragasiyangal yaruku sollanumoo avangaluku thaan solllanum. Bogar senchathu thappu
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
I'll answer to this comment in this week Sunday Q&A ma'am
@subhabala263
@subhabala263 3 года назад
@@NithilanDhandapani thank u sir, As far as i know my family is affected by black magic above 40 yrs... We had lived with evil spirits only. Last 7 months i am trying to cure by seeing popular tantrics people and going to powerful temple nearby. Everything failed. Please recommend anyone who can reverse the blackmagic with reasonable charge. Now i need of a person who can cure us and protect us from future black magic. 🙏🙏🙏
@chinu164
@chinu164 3 года назад
Hello sir Really nice work I prayed for u r working Pls upload bogar 7000 songs with meaning for daily upto 20 songs for day all 7000 songs upload sir
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 3 года назад
Ayya vanakkam unga video Ku dhan waitinga appadiye side la andha book oda pics um podunga
@KannanAnklol
@KannanAnklol 3 года назад
Super
@shanmugamtermoplast4779
@shanmugamtermoplast4779 3 года назад
IDAIKADAR siddhar jeeva samaathi enganu sollunga🙏iyya
@karu0105
@karu0105 3 года назад
God Bless you Nithi, hope to hear about Vasi.
@Saravanan_channel
@Saravanan_channel 3 года назад
Rombe nandri thalaiva...🙏🙏🙏
@PuthinSuresh
@PuthinSuresh 3 года назад
Please tell பாடல்களுக்கு எவ்வாறு அர்த்தம் புரிந்துகொள்வது
@DineshKumar-ue7bm
@DineshKumar-ue7bm 3 года назад
Super brother for putting separate play list 😊❤️
@PuthinSuresh
@PuthinSuresh 3 года назад
நிகண்டு (dictionary) என்பது தனி நூலாக ?
@thushanthnageswaran6782
@thushanthnageswaran6782 3 года назад
இதெல்லாம் இப்போ புத்தக வடிவில் இருக்கு ஆனால் இதன் தலைமைப்பிரதி Original copy என்ன பாஷைல இருக்கு என்னத்துல எழுதி வச்சிருக்கு எங்க இருக்கு.
@narensaran7138
@narensaran7138 3 года назад
Could you tell how to learn this type books with good understanding.. what is the procedure to learn and how to search for the meanings.. Because sidhar books are so depth of meanings ?? How to extract this things??
@kalavathipandian7155
@kalavathipandian7155 3 года назад
@nithilan நீங்கள் என்னா வேலை பார்கிறீங்க
@28chandru.m47
@28chandru.m47 3 года назад
09:41 ,,எல்லா நேரங்களிலும் வாசியிருத்தலா, அது எப்படி. நாள் முழுவதும் வாசியோக மூச்சுப்பயிற்சி செய்யனுமா
@vigneshpedia9086
@vigneshpedia9086 3 года назад
Nasdradums pathi podunga sir.and include the book profeces
@கிராமத்துபையன்-ண3ர
Nithi anna always ultimate
@jcbguy4099
@jcbguy4099 3 года назад
ப்ரோ என் நேரமும் வாசியிலேயே இரு என்பதற்கு பொருள் என்ன ?
@saravanan-ex4lv
@saravanan-ex4lv 3 года назад
ஐயா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள்
@jaikumar-fu2fz
@jaikumar-fu2fz 3 года назад
Hi bro We're very lucky to listen your channel And we're too waiting for your { VAASI } Video Thanks.
@kannadasankannadasan9295
@kannadasankannadasan9295 Год назад
அய்யா நன்றி. போகர் அய்யாவின் மக்களுக்கு ஆற்றிய தொண்டின் மகத்துவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை அய்யா. மானுடர்கள் அழியாது தெய்வ நிலை பெற மகான்களின் சேவை நிலை நினைத்து நெஞ்சே உருகுகிறது அய்யா.
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 3 года назад
Om nama shivaya. Now I will go to sleep with happiness.
@funtasticphotographer5693
@funtasticphotographer5693 3 года назад
😀😀😀after u say that you won’t share link
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 3 года назад
Anna poo naga sembuna enna? Eppadi piripadhu?
@02pbala
@02pbala 3 года назад
Bro sidhargal unavu unama,neer arunthama rombo kalama thavam pananganu padichu irukaen is it true..? How is it possible..? Even intha century la koda some yogis apadi irukanga ithuku pinadi irukura science enanu puriyala( I mean avanga cells,organs elam epadi iyangum) ithu epadi possible..? If u have time pls explain
@asodakrishnan8110
@asodakrishnan8110 3 года назад
அருமையான விளக்கம் நன்றி வாசியோகம் பற்றி ஒரு பதிவு போடுவீர்களா என்று கேட்க நினைத்தேன் நீங்களே பதில் சொல்லிவிட்டீர்கள் ஆச்சரியம் நீங்கள் பாதி சித்தர் ஆகி விட்டது போல் தோன்றுகிறது நன்றி தம்பி take care
@purushothamang2508
@purushothamang2508 3 года назад
Hi anna me the first comment🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Welcome welcome 😍
@akilajani2840
@akilajani2840 3 года назад
Bro na first book start panlam na entha siddhar bookeh suggest panuveenga?
@Elango.karthi
@Elango.karthi 3 года назад
Big fan brother ❤️💛 story fan 😋
@vigneshwaran369
@vigneshwaran369 3 года назад
Followed u for past 2 weeks bro, super a explain panringa. In this video, having 2 doubts bro 1. In so far video u said thirumoolar is bogar's guru & kaalangi naathar is thirumoolar's guru. But in this video, u said different. Tell the exact order in next video. 2. As u said, thirumoolar is guru of bogar. Then why bogar didn't know about his guru's book. Someone in other andam said about thirumoolar's book.
@vijayajith872
@vijayajith872 3 года назад
Bro where i can get this bogar 7000 book
@shanmugamtermoplast4779
@shanmugamtermoplast4779 3 года назад
Iyya vanakkam🙏engalin manakkuraiya theerkum ungalukku nanri🙏
@vivektpk
@vivektpk 3 года назад
உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை... வாழ்த்துகள் நண்பரே
@nimmustalk1245
@nimmustalk1245 3 года назад
Bro ungala nerla paka mudiyum ah
@assortedinfo8514
@assortedinfo8514 3 года назад
Neeinga dimensions pathee valalar solliirruikaar Athaa padichi solluinga neeinga lasts sonna airputham dimensions pathhee sonnaru athu staring theriyala kindly speak about this
@Manojrk89
@Manojrk89 3 года назад
போகர் 12000 பற்றி சொல்லவும்
@dansrajesh06
@dansrajesh06 3 года назад
Please bro vaasi pathi podunga
@kodaarikumbal007
@kodaarikumbal007 3 года назад
4 book eppadi namaku kedaikum
@kingman7235
@kingman7235 3 года назад
Hi..from kerala
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Hello Sir 😊
@jothibasu7524
@jothibasu7524 3 года назад
Super sir very nicely
@srisiva7862
@srisiva7862 3 года назад
போகர் 5000 பற்றி சொல்லவும்
@hariharans3752
@hariharans3752 3 года назад
Very super nanba
@memeshort3102
@memeshort3102 3 года назад
Bro neenga enga work panringa....govt or Private
@Arunkumar-fc7wp
@Arunkumar-fc7wp 3 года назад
Bogar 7000 nool padika easy ah irukumanga Anna?
@velr5382
@velr5382 3 года назад
Bro bogar Jeeva samathi yeangu yeangu ullathu
@MubarakAli-eq7cp
@MubarakAli-eq7cp 3 года назад
சர சாஸ்திரம் பற்றி அறியவேண்டும்🙏
@hariramF5
@hariramF5 3 года назад
Waiting for vasi yogam
@vinayagar2943
@vinayagar2943 3 года назад
Sema👌👌👌
@velaudios767
@velaudios767 3 года назад
Your dress sense is Good 👍
@praveenkumare47
@praveenkumare47 3 года назад
Thanks for this video. Only recently I discovered your channel. I have couple of questions, what is Vasi ? pranayama va ? what is manonmani thayaar ? Solar system ? Universe ? or space ? or something else ?
@manikandanyadav8679
@manikandanyadav8679 3 года назад
Thanks for the video
@MuthuKumar-gg9ih
@MuthuKumar-gg9ih 3 года назад
Vaalga valamudan, thiruchitrambalam
@arunyadhav713
@arunyadhav713 3 года назад
Brother aagama vidhigal sivan sonnathu pathi oru video podunga
@nivasrajnivas6837
@nivasrajnivas6837 3 года назад
Anna rasamani aa pathi solluga anna.... and adha yapdi use panradhunu oru vdo poduga anna ...
@rajdivi1412
@rajdivi1412 3 года назад
மன நிறைவான காணொளி சகோதர
@sanjeevsmart1146
@sanjeevsmart1146 3 года назад
Siddham
@vijaiyanathanesabari991
@vijaiyanathanesabari991 3 года назад
Good work bro 👏👏👏👏👏👏
Далее
Дикий Бармалей разозлил всех!
01:00
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 383 тыс.