Тёмный

சிவாஜிக்கும் என் அப்பாவிற்கும் இருந்த நட்பு! Actor Mohan Raman Chai with Chithra | Part 1 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 137 тыс.
50% 1

#chaiwithchithra #mohanraman #mgr #sivajiganesan
TOURING TALKIES INSTAGRAM LINK:
/ toouringtalkies
CHITHRA LAKSHMANAN FACE BOOK LINK:
www.facebook.c...
CINIMAVUKKULLE ORU CINEMA FACE BOOK LINK:
/ cinemavukkulleorucinema
CHAI WITH CHITHRA FACEBOOK LINK:
/ chai-with-chithra-1120...
SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
/ socialltalkies
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 119   
@gopals7969
@gopals7969 2 года назад
மோகன் ராம் அவர்களின் குடும்பம் தலைவருடன் இருந்த உறவை வெளிப்படுத்திய சாய் சித்ரா அவர்களுக்கு நன்றி வாழ்க தலைவர் MGR
@geethalakshmi3523
@geethalakshmi3523 2 года назад
ஐயா. நீங்கள் M.G.R.ஐ பற்றி கூறிய நிகழ்வுகள் என். மனதை மிகவும். நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.இனி மேல் இப்படி ஒரு தெய்வப் பிறவியை கடவுளே நனைத்தாலும் படைக்க முடியாது. நீங்கள் எல்லாம். கொடுத்து வைத்தவர்கள்.அந்த மனிதக் கடவுளை நேரில் பார்த்து பழகியவர்கள்.ஆனால் நாங்கள் அந்த மனித. தெய்வத்தை நேரில் ஒரு முறை கூட நோில். தரிசிக்க பாக்கியம் இல்லாதவர்கள் என்பதை. நினைக்கும். போது மனது வலிக்கிறது.
@UdumalaiBala
@UdumalaiBala 2 года назад
Thank GOD.. I was lucky to see MGR
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 2 года назад
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடன் தனது குடும்பத்தினர்கள் வைத்திருந்த அன்பு பாசம் நேசம் ஆகியவற்றை விவரித்து திரு.மோகன் இராமன் அவர்கள் பேசும் போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கண்கள் கலங்கியதைக் காணும் போது புரட்சித் தலவரின் தொண்டர்களாகிய என் போன்றவர்களது உள்ளத்திலும் இன்பமும் வேதனையும் மாறி மாறி எழுந்தது. திரு.சித்ரா இலட்சுமணன் அவர்கள் நேர்காணலை சிறப்பாக தொகுத்து வழங்குவது அருமை. இருவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்.
@balasubramaniansundaram2306
@balasubramaniansundaram2306 2 года назад
Shi Chitra Lakshmanan is one of the greatest cinema encyclopedia and really chooses the best person for interviews
@swathiindustries7624
@swathiindustries7624 2 года назад
சித்ராசார் பொன்மனச்செம்மல் மற்றும் நடிகர்திலகம் பற்றிய இனிய நினைவுகள் அருமை நன்றி மோகன்ராம் சார் 💐🌹🤝 வெங்கடேசன் கோவை 🙏🙏
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 2 года назад
Bharath Ratna Dr. mgr is a great legend 🙏🙏🙏
@MSPSATHEESH
@MSPSATHEESH 2 года назад
நான் அவன் இல்லை court scene comes in mind. What a performance
@chandranr2010
@chandranr2010 2 года назад
விபி.ராமன் மகன் மோகன்ராம் நடிகர் என்பது இதுவரை எனக்கு தெரியாது அவர் பேட்டியை பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
@shajidpa3469
@shajidpa3469 2 года назад
The qualities are MGR is unbelievable. Different people say different interesting things. He is a legend.
@thangaperumal9842
@thangaperumal9842 2 года назад
சரித்திர நாயகன் மக்களின் புரட்சித் தலைவன் வாழ்க பொன்மனச் செம்மல் புகழ் 🙏
@mohan1846
@mohan1846 2 года назад
Great Actor our Nadigar Thilagam SIVAJI GANESAN.
@poongodiarasu8079
@poongodiarasu8079 2 года назад
Legendary Actor Dr Sivaji Ganean Iyaa
@srinivasmurthy5039
@srinivasmurthy5039 2 года назад
Yes
@sujathashankar5104
@sujathashankar5104 2 года назад
Chitra sir u choosing of interviewing a person is great , thankyou sir. 💐💐💐💐💐
@ganeshmacwell9636
@ganeshmacwell9636 2 года назад
அன்று தலைவர் வாங்கிய வீடு தான் இன்றைய அதிமுக தலைமை அலுவலகம் என்று நினைக்கின்றேன்
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 2 года назад
இல்லை..தற்போது அதிமுக தலைமை அலுவலகமாக இருப்பது அந்நாளில் சத்யாகிரஹா கல்யாண மண்டபமாக இருந்தது. எம்.ஜி.ஆர் வாங்கிய வீடு வி.பி.ராமன் வீட்டை ஒட்டி அமைந்தது. தாய்நாடு என்று அழைக்கப்பட்ட அது, 60களின் ஆரம்பத்தில் எம்ஜியார் பிக்சர்ஸ் அலுவலகமாகவும் இருந்து வந்ததது. பல காலம் நடந்துவந்த பராமரிப்பு பணிக்குப் பிறகு இன்று அடையாளம் தெரியாது உருமாறியிருக்கிறது. வாசலில் தாய் வீடு என்கிற பெயர் பலகையும் மிஸ்ஸிங்!
@surenderababu3747
@surenderababu3747 2 года назад
Engal Dhaivam SIVAJI ❤️
@ramachandranraveenthiran2826
@ramachandranraveenthiran2826 2 года назад
ஒரு சரித்திரத்தின் ஆரம்பத்தையும் அந்த சகாப்தத்தின் முடிவையும் அருமையாக கூறி இடையில் இவர்களுக்கும் இவர் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் இடையிலான நட்பையும் அருமையாக சொன்னது மக்கள் திலகத்தின் மேல் பாசமுள்ள அத்தனை பேருக்கும் நிறைவாய் இருந்தது
@mangeshhercule1193
@mangeshhercule1193 2 года назад
அருமை
@sundarrajan7166
@sundarrajan7166 2 года назад
நேர்காணல் அருமை . சித்ரா லட்சுமணன் sir அவர்கள் மிக அற்புதமாக interview செய்த வீதம் அருமை .
@mohamadhali6738
@mohamadhali6738 2 года назад
Puratchi Talaivarin pathivu miga Arumai 🙏
@karthikeyanmani6813
@karthikeyanmani6813 2 года назад
Kanadasan kalinger Mgr sivaji m r radha Incidents always interesting to hear ...golden period...
@surenderababu3747
@surenderababu3747 2 года назад
Engal uyir SIVAJI ❤️🙏
@selvaraajan3887
@selvaraajan3887 2 года назад
I have been working in Gymkhana club. Sir also a member of the club. So I know his father, brothers and their families.
@nagarajanp4782
@nagarajanp4782 2 года назад
அய்யா நீங்கள் பாக்யசாலி🙏🙏🙏🙏🙏🙏
@govindsridhar6270
@govindsridhar6270 2 года назад
He is from legendary family...
@sekarng3988
@sekarng3988 2 года назад
உங்கள் வீடியோ பார்ப்பவர்களுக்கு இலவச கல்வி ஆஸ்திரேலிய ாவில்
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 2 года назад
நல்ல நடிகர்
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 года назад
Arumaiyana interview super sir
@ilankovan3771
@ilankovan3771 2 года назад
இவரை பார்த்தால் தெய்வநம்பிக்கை உடைய குடும்பத்தில் உள்ளவர் மாதிரி தெரிகிறது . இவர் தந்தை திமுக வில் சேர்ந்தது வியப்பு
@sivasankaran1772
@sivasankaran1772 2 года назад
dr.sivaji is great.
@chandranr2010
@chandranr2010 2 года назад
எம் ஆர் ராதா சுட்டபோது புரட்சித்தலைவருக்காக வழக்கு நடத்தியவர் விபி.ராமன்.
@balaramanr5311
@balaramanr5311 2 года назад
திரு எம் ஆர் ராதா என்றோ எம் ஆர் ராதா அவர்கள் என் எழுதுவதில் எதேனும் கஷ்டமா? அவர் நடிப்பில் ஒரு சதவீதம் கூட தங்களால் புரட்சி தலைவர் என் அழைக்கப்படும் திரு எம்ஜிஆர் அவர்களுக்கு கிடையாது.
@sundarsundar3157
@sundarsundar3157 Год назад
​​@@balaramanr5311 இங்கே ....நடிப்பை... பற்றியா ஏழுதறாரு ? கொலை முயற்சி பண்ணி, அதில் பிடிபட்டு கோர்ட் விசாரணைக்கு பின் ஜெயிலில் இருந்த ஒரு ஆளைப் பற்றி ஏழுதறாரு. இதில் என்ன மரியாதை வேண்டியிருக்கிறது ??? அவர் என்ன சுதந்திர போராட்ட தியாகியா ??
@cr7ff1k999
@cr7ff1k999 2 года назад
MGR 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@chitrashree2520
@chitrashree2520 2 года назад
Ur sense of humour s carried forward to ur daughter vidhyu as well Sir
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 2 года назад
எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் தான். வாழ்க புரட்சி தலைவர் நாமம். நன்றி.
@tharavenkat8630
@tharavenkat8630 2 года назад
Hello lakshman sir good morning Mohanram sir neenga MGR Shivaji patri pesinathu migavum arumai neenga rombavum koduthu vaithavar. MGR helping tendency person.
@duraiharithaapower999
@duraiharithaapower999 2 года назад
உண்மை தானாக வெளிவந்தது. Mohan ram பேசி மயக்க கருணாநிதி என்று சொன்னது
@sivagurur3010
@sivagurur3010 2 года назад
திரு.V.P.ராமன் அவர்கள் பெயரை கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இவரை அவரின் மகன் என்று தெரியாது ஒரு கேரக்டர் ஆர்டிஸ்டாக மட்டுமே எனக்கு தெரியும்
@ManiKandan-vd3fk
@ManiKandan-vd3fk 2 года назад
Sir super nice👏
@MV-ni3un
@MV-ni3un 2 года назад
My fav actor 🙂
@velmurugan1385
@velmurugan1385 2 года назад
VAALKA PALLAANDU MGR PUKAL.Welcome chithra sir.
@vivekanand1331
@vivekanand1331 2 года назад
கருணைகடவுள்அழகுகடவுள்மனிதாதெயவம்என்றும்என்தெயவம்எம்ஜிஆர்துணைஉங்கள்கருத்துஅழகுஅருமைஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி
@prabhupnk1047
@prabhupnk1047 2 года назад
மனிதரில் புனிதர் விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி வாழ்க
@manisanthanam1331
@manisanthanam1331 2 года назад
Interesting
@sprakashkumar1973
@sprakashkumar1973 2 года назад
MGR is God
@grs1074
@grs1074 2 года назад
அப்பா தாத்தா அப்படினு பேசும் போது போட்டோவை காண்பியுங்கள். நாங்களும் தெரிந்து கொள்வோம். ஏதோ துணை நடிகராதான் தெரியும்
@babubullah7328
@babubullah7328 2 года назад
Ada paavi... His father was a very famous lawyer known for his legal skills... V.P.Raman was Advocate general...
@MaramumAramum
@MaramumAramum 2 года назад
VP Raman is one of the founding fathers of DMK.
@deepaktexchem1
@deepaktexchem1 2 года назад
Nice one sir.
@magicalstars1562
@magicalstars1562 2 года назад
👍 😊 💐
@padmakumar.k
@padmakumar.k 2 года назад
👍🏻👍🏻👍🏻
@murugadas5686
@murugadas5686 2 года назад
🙏God 💖
@gsbotgaming7191
@gsbotgaming7191 Месяц назад
ஐயாவின் வார்த்தைகளில் உயர்ந்த நட்பின் இலக்கணம் அறிய முடிகிறது இன்றைய இளைய தலைமுறைகள் சாதி மதம் இனம் மொழி மறந்து உணர வேண்டிய பதிவு நான் சிறுவயது முதல் வெளி புறத்திலிருந்து பார்த்த வீடு வணக்கங்கள்
@cr7ff1k999
@cr7ff1k999 2 года назад
Husband of sripriya in Chinna paapa periya paapa serial. He used to call paapa
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 года назад
மிக மிக அருமையான பதிவு நன்றி வணக்கம்
@saravanakumarpakkirisamy1459
@saravanakumarpakkirisamy1459 2 года назад
Chitra Lakshman sir. I hope the film Asai Mugam produced by Mohan rams’ family. Can you please inform the shooting spot of the song “ Neeya Illai nana”
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 2 года назад
Mihavum Arumaiyana Padhivu
@touchwoodproductions26
@touchwoodproductions26 2 года назад
Chithra sir Audio level increase pannunga sir
@kajamohideen3271
@kajamohideen3271 2 года назад
சிவாஜி மனைவிகமலாகிட்ட அவருக்கு மட்டன் கட்டிகொடுன்னுசொன்னாரம அடுத்துசொல்ராறு அப்பாஅசைவம் நான்சைவம்னுசொல்ராறு
@TheSoosai
@TheSoosai 2 года назад
Hmmmm
@dinum4378
@dinum4378 8 месяцев назад
அது சரிதான். இவரோட அப்பா V.P.Raman நாத்திகர். அசைவம் சாப்பிடுவார். மோகன் ராமன் சைவம். சிவாஜி அசைவம் பார்சல் செய்ய சொன்னது இவருடைய தந்தை V.P.ராமனுக்கு. இந்த மோகன் ராமனுக்கு இல்லை. அதைத்தான் 16:18இல் தெளிவாக சொல்கிறார் "அப்பாவுக்கு அசைவம் உண்டு" என்று.
@dhanabalanv6052
@dhanabalanv6052 2 года назад
Sir.m.g.r.panneer.rose.colour Sir appdiye
@ajitnandakumar
@ajitnandakumar 2 года назад
Interview full of surprises
@sekarvara6094
@sekarvara6094 2 года назад
Rombo nandri sir azugai varuthu
@subramaniankalyan9074
@subramaniankalyan9074 2 года назад
Sir navarasa nayagan Karthik interview elaiya yen avaru varamatinhataru
@d.s.k.s.v
@d.s.k.s.v 2 года назад
Super 👌 sir ♥️
@1231abel
@1231abel 2 года назад
2022ல இன்னும் தோல் கலர் எவ்ளோ வெள்ளையா இருக்குனு பேசிட்டு இருக்கீங்க. வெளங்கும்.
@sreenidhiesnidhi5006
@sreenidhiesnidhi5006 2 года назад
தோல் தானே தீர்மானிக்கிறது இம்மாதிரியான நிகழ்வுகளை தோலுரித்துக் காட்டவேண்டும் என்பதே நமது அபிப்பிராயம்
@shaikmohamed4256
@shaikmohamed4256 2 года назад
mmm poramai?
@shaikmohamed4256
@shaikmohamed4256 2 года назад
inimel neegalellam tolurichi onnum aa gaporathillay 100%nallavanganu yaariyum sollamudiythu MGR pugazhai yaralum azhikka mudiyathu
@thangasamymurugesan6320
@thangasamymurugesan6320 2 года назад
அவர் தன் மனதில் உள்ளதை கூறுவதில் என்ன தவறு ? அழகுக்கான அம்சங்களில் உடல் நிறமும் ஒன்று என்பது உலகறிந்த உண்மை. எம்ஜிஆர் பொறுத்த வரை அவரது கட்டுக்கோப்பான உடலையும் பொன்னிறமான மேனியையும் அவரது எதிரிகள் கூட பாராட்டவே செய்திருக்கின்றனர். ஸ்டைல் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களில் தாடி மீசையுடன் தோன்றும் நடிகர்களை மனதில் கொண்டு கருத்து தெரிவிப்பது பொருந்தாது.
@shobhamani1197
@shobhamani1197 2 года назад
Mudu
@atheratetuber
@atheratetuber 2 года назад
Ivar ennoda mamanaar dhoorathu sondham nu kelvi
@bhaskararjun7088
@bhaskararjun7088 2 года назад
Actor Mr. Janagaraj interview
@The196007
@The196007 2 года назад
Very poor Audio .
@balajin2320
@balajin2320 2 года назад
Chane less discussion Last few minutes
@nbvellore
@nbvellore 2 года назад
you are a cinema scientist. you all about cinemas dont .........
@நரவேட்டையன்1992
2:34 திமுகவில் ஒரே நேரத்தில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கண்ணதாசன், கருணாநிதி அனைவரும் ஒரே காலத்தில் இருந்த காலம் திமுகவின் பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும்.
@ravichandran6018
@ravichandran6018 2 года назад
Sivaji was close to dmk leaders anna,,karunanidhi, he collected money for dmk party. but he was not member in dmk.
@நரவேட்டையன்1992
@@ravichandran6018 சிவாஜி கணேசனை திமுகவில் இருந்து விரட்ட கலைஞர் கருணாநிதி செய்த முதல் ராஜ தந்திரம் அதை முதலில் புரிந்து கொண்டு பேசுங்கள் நண்பரே
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 года назад
NADIGAR THILAGAM avargalukkum Kalaignar avargalukkum Yentha GRUDGUM kidaiyathu yenbatharku__proof 200il Nehru maidaniththil NADIGAR THILAGAM avargalin admarthamana pechchu & Kanneer !
@ravichandran6018
@ravichandran6018 2 года назад
@@நரவேட்டையன்1992 Ask Mr ramkumar
@நரவேட்டையன்1992
@@ravichandran6018 இதற்கும் ராம்குமாருக்கும் என்ன சம்பந்தம்
@நரவேட்டையன்1992
5:02 வாட்டிஸ் சேச்சா
@karthikcind1981
@karthikcind1981 2 года назад
Maybe a modified version of acha which is father in Malayalam
@நரவேட்டையன்1992
@@karthikcind1981 Oh appadiya
@dinum4378
@dinum4378 8 месяцев назад
In Malayalam "cheta" means brother. It could be a corrupted form of "cheta". Also, "cheriyaccha" or "kochaccha" means uncle (chitthappa as we say in Tamil). It could also be a shortened form of "cheriyaccha". But this is unlikely because, MGR was much older than Mohan Raman's father.
@kajamohideen3271
@kajamohideen3271 2 года назад
சேச்சா மலையாள சொல்
Далее
People Cling To Trees As Typhoon Slams Into Shanghai
00:34