Тёмный

சிவாஜிக்கு அப்பா வேஷம் - மனம் நோக வைத்த டைரக்டர்கள் | Cheyyar Balu Latest | Sivaji Ganesan | prabu 

Aagayam Tamil
Подписаться 844 тыс.
Просмотров 648 тыс.
50% 1

சிவாஜிக்கு அப்பா வேஷம் - மனம் நோக வைத்த டைரக்டர்கள் | Cheyyar Balu Latest | Sivaji Ganesan | prabu
#aagayamcinemas #cheyyarubalu #cheyyarbalu #cheyyarubaluinterview #sivajiganesan #sivajiganesansongs #prabhu #rajinikanth #kamalhaasan #trajendar #bharathiraja
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Развлечения

Опубликовано:

 

25 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 674   
@thirumalais8906
@thirumalais8906 Год назад
அவர் இடத்தை இனியும் யாராலும் நிரப்ப முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பது பெருமை.
@muthukumar2428
@muthukumar2428 6 месяцев назад
நேசனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் தான் சிவாஜிகனசனை ஆதரித்து பராசக்தியில் நடிக்க வைத்தது, இதை "செவாலியே" விருது வாங்கும் போது, நான் இன்று இப்படி உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அதற்கு பெருமாள் முதலியார் தான் காரணம் என்று மேடையிலேயே அவருக்கு நன்றி தெரிவித்தார்.
@renugamuthu9625
@renugamuthu9625 Месяц назад
அம்மம்மா தம்பி என்று நம்பி உன்னை வளர்த்தேன் தாய் என்றும் தந்தை என்றும் அண்ணன் அல்ல வா அவர் இந்த பாடலை பாடும் போது கண்களில் கண்ணீர் கொட்டும்
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Год назад
இந்திய சீனா போர் மூண்ட போது சிவாஜி தனது பங்காக தனது குடும்ப நகைகள் 400 பவுன் மற்றும் தமக்கு பெங்களூர் ரசிகர்கள் பரிசளித்த 100 பவுன் தங்கப் பேனா ஆகியவற்றை அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரீ யிடம் கொடுத்தார்.அது மட்டுமல்ல திரையுலகப் பட்டாளத்தை வைத்து கலை நிகழ்ச்சியை நடத்தி நிவாரணம் வசூல். போர் எல்லைக்கே சென்று நமது வீரர்களை மகிழ் வித்தார். 1967-68 அறிஞர் அண்ணா தலைமையில் உலகத் தமிழ் மாநாடு நடந்த போது தானே மாடலாக நின்று திருவள்ளுவர் சிலையை நிறுவினார். மேலும் 5 லட்சத்தை மாநாட்டு செலவுக்கு வழங்கினார். அண்ணா வே அசந்து போனார். இதேல்லாம் விளம்பரத் திற்காக செய்யவில்லை.கண்ட நாய்கள் சொல்வது தமிழுக்கு இழுக்கு.
@lakshmisri7610
@lakshmisri7610 Месяц назад
😢
@thiruveltv9471
@thiruveltv9471 Год назад
நடிகர் திலகம் பற்றிய தகவல்கள் அருமை அருமை
@thangamanbazhaghan1523
@thangamanbazhaghan1523 Год назад
பாலு சார் யார் எப்படிமடக்கினாலும் சரியாக பதில் சொல்லி சிவாஜி ஐயா வை உயர்வு குறைபடாமல் பேட்டி அளித்தார். நன்றி.
@voicesoftvg2790
@voicesoftvg2790 4 месяца назад
மிக சரி
@jeyanthimks9100
@jeyanthimks9100 Месяц назад
❤❤❤❤❤
@KandiahYoganathan
@KandiahYoganathan Год назад
சிவாஜிகணேசன் அவர்கள் மனமுடைந்த சம்பவம் அவரது அன்புப் பேத்திக்கும் ஜெயல்லிதாவின் வளர்ப்பு மகனுக்கும் நிகழ்ந்த திருமணத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட தூரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளால் ஏற்பட்டது.
@jayalakshmir7260
@jayalakshmir7260 Год назад
Unnmai
@gokulraj2244
@gokulraj2244 Год назад
அந்த நிகழ்வுக்கு உள் இன்னொரு நிகழ்வு இருக்கிறது அதுவே சிவாஜி மௌனம் . அப்படினு....
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Год назад
Jayalalitha finally got what she deserved 😂
@chidambaramalagappan440
@chidambaramalagappan440 10 месяцев назад
​@@gokulraj2244and 😅
@srjosephine3210
@srjosephine3210 10 месяцев назад
Dear sisters
@s.nadarajah5473
@s.nadarajah5473 Год назад
மிகவும் அருமை,நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களைப்பற்றிய அருமையான பதிவு,மிக்க நன்றிகள்.🙏🏼
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 5 месяцев назад
Legendary actor Dr Sivaji Ganesan sir.....
@hariv8902
@hariv8902 Год назад
World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan
@peethajulius775
@peethajulius775 Год назад
Acting singam namma sivaji sir
@AntonyB-kq3db
@AntonyB-kq3db 6 месяцев назад
ராஜ ராஜ சோழன் படம் மறக்க முடியுமா அந்த நடையும் அந்த கம்பீரமும் வார்த்தை உச்சரிப்பும் அவர் பார்க்கும் பார்வையும் இன்றளவும் யாராலும் ஈடு செய்ய முடியாது அந்த பெருமை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களையே சாரும்🎉🎉🎉
@Rxth_army
@Rxth_army Год назад
Sivaji sir humble and hard working person.
@muralitl5261
@muralitl5261 Год назад
தமிழகம் பெற்ற பொக்கிஷம் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள்
@sasikala-zh7ze
@sasikala-zh7ze 11 месяцев назад
yes.
@tilakshekar6150
@tilakshekar6150 Год назад
ஓவர் நடிப்பு கிடையாது படத்துக்கு படம் நடித்த நடிப்பு அது , சிவாஜி கணேசன் அவர்கள் தான் நடிப்பின் திலகம்.
@janaram3720
@janaram3720 Год назад
Sivaji sir gifted with memory power
@anandabaskaran46
@anandabaskaran46 Год назад
வாழ்க சிவாஜியின் புகழ்
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q Год назад
என்றும் நடிகர்திலகம் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@glory6313
@glory6313 8 месяцев назад
.
@jo-jesusonly
@jo-jesusonly Год назад
Never ever only one...greatest actor in the world ayya sivajiganesan...one...only
@sushilaudayakumar5350
@sushilaudayakumar5350 11 месяцев назад
The greatest actor of all ages,yet to be born.God bless
@sadhasivamboopathi4227
@sadhasivamboopathi4227 Год назад
கமல் சொன்னதைப் போல, சிவாஜி என்கின்ற புலிக்கு வெறும் தயிர்சாதம் கொடுத்தே கொன்றுவிட்டோம்.
@sanj12345
@sanj12345 Год назад
நாம கொன்னுட்டோமா? எப்ப? நீயா கொன்ன? இல்ல நான் கொன்றேனா? எவனோ கொன்னதுக்கு என்ன ஏன் இழுக்குற?
@rajeshwardoraisubramania7138
Vadivelu said about a drunkard fan saying this .
@AbdulRahim-ur5pb
@AbdulRahim-ur5pb Год назад
சிவாஜி கணேசனிடம் ஏகப்பட்ட நடிப்பு திறமை.எதை குறிப்பிட்டாலும் அது சோடையில்லை .உதாரணத்திற்கு ஒரு காட்சி .பாவ மன்னிப்பு படத்தில் சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் என்ற பாடலுக்கு அழுதுகொண்டே சிரிப்பார் சிரித்துக்கொண்டே அழுவார் .இது யாரால் முடியும் ?.
@kamarajr25
@kamarajr25 Год назад
புதிய பறவை படம் ஒன்றே போதும்.அது ஒரு நடிப்பு பல்கலைக்கழகம்.
@Kingking-rx6vd
@Kingking-rx6vd Год назад
Super,super Rempa Thanks Sir.
@seenivasan7167
@seenivasan7167 Год назад
உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி
@ravichandrangovindarajan974
Hollywood heros styla kappi addippan Sivaji. Echa kayla kakka ootamattan .Karumi
@seenivasan7167
@seenivasan7167 Год назад
@@ravichandrangovindarajan974 அய்யா நீங்க சாப்பிடறது சோறு தானா உன் புத்தி ஏன் இப்படி போகுது
@seenivasan7167
@seenivasan7167 Год назад
@@ravichandrangovindarajan974 நீங்க எங்க இருக்கீங்க எவ்வளவு பெரிய தாரளபிரபுன்றத தெரிந்து கொள்ள ஆசை நீங்க எந்த கையால என்ன பன்றீங்க பார்க்க வேண்டும்
@thanamatoz6686
@thanamatoz6686 Год назад
@@ravichandrangovindarajan974 டேய் தேவிடியாப்புன்ட மகனே தூ வெக்கங்கெட்ட தாயோலி
@thanamatoz6686
@thanamatoz6686 Год назад
@@ravichandrangovindarajan974 நீ எம்.ஜி.ஆர் தாயோலி ரசிகனாடா
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 11 месяцев назад
உலகமகா நடிகன் சிவாஜி கணேசன்
@bharathysekar8814
@bharathysekar8814 Год назад
சிவாஜி போல் நடிக்க இது‌வரை யாரும்‌பிறக்க வில்லை.இனிமேலும் பிறக்க‌போவதும் இல்லை. கமல் மன்னிக்க‌வேண்டும். ‌ஓரளவு பக்கத்தில்‌ வந்தவர்‌நீங்கள் தான்.
@ganapathys9680
@ganapathys9680 27 дней назад
கமல் நடிகர் திலகம் ஆக முடியுமா.முடியாது.
@krishnasamy7771
@krishnasamy7771 Год назад
உண்மை நடிப்புக்கு மட்டுமே இமயம் | அரசியலுக்கானவர் சிவாஜி இல்லை திரை உலகச்சிங்கம்
@sasikala-zh7ze
@sasikala-zh7ze 11 месяцев назад
yes because he could not mingled with political sakkadai. (honest man allava)
@user-fq5mm6xc9s
@user-fq5mm6xc9s Год назад
சிவாஜி கணேசனைப் பற்றிய நேர்காணலுக்கு, கேள்வி கேட்கும் மற்றும் பதிலளிக்கும் நபருக்கு அனுபவம் இருக்க வேண்டும். ஆனால் உங்கள் இருவருக்கும் அது இல்லை. மன்னிக்கவும்...
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 8 месяцев назад
நடிப்பு என்ற சொல்லுக்கு சிவாஜி என்று பொருள், சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான், சிவாஜியைப்போல் நடை அழகு வேறு யாருக்கு வரும், சிவாஜியின் முகபாவனைகள் யாருக்கு வரும் சிவாஜி விளம்பரம் இல்லாமல் நிறைய உதவிகளை செய்தவர் என்பது அந்த கடவுளுக்கு தெரியும், சும்மாவா பெயர் வைத்தார்கள் நம் ஜனங்கள் நடிகர் திலகம் என்று சிவாஜியின் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும். வாழ்க அண்ணன் சிவாஜி புகழ், வாழ்க அண்ணன் நாமம், (பெயர்). 🙏🙏🙏(ஆச்சி அமுதா அருணாசலம்)👍
@hameed269
@hameed269 16 дней назад
மனிதநேயம் உள்ள மனிதர் அருமையான நடிகர் மனதில் ஒன்றை வைத்து வெளியில் பிற ஒன்றை சொல்லாதவர்.
@seenivasan7167
@seenivasan7167 Год назад
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தமிழர் தலைவர் புகழ் நிலைத்திருக்கும்
@RAMBA420
@RAMBA420 5 месяцев назад
ITALY LA PORANDHIRUNDHA AVAR SHIVAJI NU UNAKKU THERIYUMADA CHUMMA PENATHTHAADHEY. UNMAYIL SHIVAJI ORU DRAMA ARTIST THAT IS ALL.
@seenivasan7167
@seenivasan7167 Год назад
நடிக்க அல்ல நடக்க முடியுமா நடையழகனே உன்னை ரசிக்க படைத்த இறைவனுக்கு நன்றி
@kavirajan4967
@kavirajan4967 Месяц назад
அருமை. நடையழகு யாராலும் முடியாது. நினைத்துப் பார்க்க இமயம் தெரிகிறது
@balachandaramveerasingam2104
@balachandaramveerasingam2104 Месяц назад
@rainbowrainbow3361
@rainbowrainbow3361 Год назад
நடிகர் திலகம் மக்கள் திலகம் தமிழ் நாட்டின். பொக்கிஷம் மக்கள். மனங்களை வென்ற நடிகர் கள்..
@ravichandrangovindarajan974
Sivaji miser. Purarchi Thaivar Pon mana chemall.
@ravichandrangovindarajan974
Sivaji ksau vangittu than nadichan.He is miser. Puratch Thalivar is PON MANA CHEMAAL.If Sivaji is pokkisham M GR IS gold mine.Thanga surangam
@seenivasan7167
@seenivasan7167 Год назад
@@ravichandrangovindarajan974 அய்யா நீங்க காசு வாங்காம எந்ததொழில் செய்தீங்கள்
@seenivasan7167
@seenivasan7167 Год назад
@@ravichandrangovindarajan974 விளம்பர யுத்தி தெரிந்த திருட்டு வள்ளல்
@guberan_22
@guberan_22 Год назад
​@@seenivasan7167😅😅😅
@lathas3595
@lathas3595 Месяц назад
A great dedicated artist. No one can match his highness. Moreover his action as a father is more grandier & apreciable one
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 Год назад
வாரிவழங்கிய வள்ளல் எங்கள்அண்ணன்
@ravichandrangovindarajan974
Anne joke adikkadenga .Tamil industrla No 1 Kangan Sivaji
@seenivasan7167
@seenivasan7167 Год назад
@@ravichandrangovindarajan974 லட்ச ரூபாய் நிதி ஐம்பத்து ஒன்பதுகளிள் ஏழை பிள்ளைகளின் கல்விக்காக பெருந்தலைவர் கேட்டவுடன் கொடுத்த தொகை அதுவும் இவ்வளவு பெரிய தொகை பிரதமர் நேருவை வரவழைத்து அவரிடம் இருந்து பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பெற்றுக்கொண்டார் இது மாதிரி அரசுக்கு நிதியா போலி வள்ளல் கொடுத்ததா வரலாறு ஏதாவது இருந்தா சொல்லுங்களேன் நானும் தெரிந்து கொள்கிறேன்
@saravananayyathurai9679
@saravananayyathurai9679 Год назад
நம் இனம் தமிழினம் அய்யா சிவாஜி அவர்கள் சிவாஜி அவர்கள்
@ravichandrangovindarajan974
M G R Pon Mana Chemall.Avar oru Malayalee.But tamil makkal ethukitanga.Kallar jadhi Sivaji Thiruvayaru assembly thokudhila thootruponaru.Dharmam thalai kakkum
@stephena.rajavoor6405
@stephena.rajavoor6405 Год назад
​@@ravichandrangovindarajan974 உன்னை போன்ற அறிவாளிகள் இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்
@seenivasan7167
@seenivasan7167 Год назад
@@ravichandrangovindarajan974 பெண் மன செம்மல் கடைசி காலத்தில் அம்பிகா ராதா ரேவதி இவர்களை எல்லாம்
@thanamatoz6686
@thanamatoz6686 Год назад
@@ravichandrangovindarajan974 எம்.ஐி.ஆர் தேவிடியாப்பய
@sarasrjnd340
@sarasrjnd340 10 месяцев назад
​@@ravichandrangovindarajan974nonsense
@bharathysekar8814
@bharathysekar8814 Год назад
சிவாஜிக்கு உயர்ந்த மனிதன் , கலாட்டா கல்யாணம்‌ , சுமதி‌ என்‌ சுந்தரி ‌என்பதெல்லாம் over நடிப்பா? யார்‌இப்படி பண்ண முடியும்.
@madhima
@madhima Месяц назад
Uyarntha manithan Ultimate One and only Nadigar Thilagam❤
@muthunarayanann9203
@muthunarayanann9203 Месяц назад
ஓவர் நடிப்பு தான்
@vgiriprasad7212
@vgiriprasad7212 Год назад
Dr.Sivaji Ganesan was not only a Hero, but the one and only Complete Actor, in the whole world, since the dawn of Cinema ! You cannot just restrict/contain him in any compartment concerning Acting prowess. He had chosen almost only right kind of roles till the end, encouraging all the Upcoming Heroes and new faces, Directors/Script writers and many others, so magnanimously, without any Ego, despite being the Incomparable greatest actor. Also, nobody should forget திரிசூலம், a record breaker in Cinema history during 1979, being his 200 th movie, surpassing the films of very Young and already established Heroes (reasonably) when Sivaji was 51 then, to the surprise of all youngsters and total filmdom ! The role he did later in "Once More" at the age of 69, performed almost Without Makeup and with his own Hairstyle, with amazing Styles, gestures/postures, Walking styles including even handling Cigarette (which also literally acted) could never be imagined by any other actor at any time, even in future ! Sivaji's costumes (about 4-5) in a Dance song along with his most graceful Dance gestures in that film was rather a feast to eyes. Prior to that even in Anbulla Appa (AVM's), he was looking gorgeous for his age. If you say that he was given elderly roles in later years, I would like to point out that it was not new to him, who acted as father to a marriageable age woman, when Sivaji was just 27 years, being a Complete Actor, as verily described by veteran Mohanlal !! Also he did so-called Natural Acting, in a more subtle way and better than any other performer, very long back itself in selected films. See, being a Total performer and All-rounder, Sivaji had to satisfy all kinds of Audience, expected of him, and cannot be just clinging to certain types/stereotypes only. He left Nothing to others to newly try/perform, so to say. Sivaji's glorious innings were highlighted in this video, to certain extent undoubtedly. However, it is my humble view that it is always better that still more sufficient care should be taken to project about the Limitless Actor Dr.Sivaji Ganesan, the one and only Greatest Actor the Globe has ever seen in the world cinema history. V.GIRIPRASAD (70)
@ushanatarajan1755
@ushanatarajan1755 11 месяцев назад
Iam running 70. From my childhood we are cursed to watch movies of old actors like MGR;Shivaji;and Gemini Ganesan. That too Shivaji did not maintain his body shape in so many films during 1960s. UHis belly was so big. The first young and charming hero I saw in cinemas is Karthick (,Muthu Ramans son) during 1982.
@vgiriprasad7212
@vgiriprasad7212 11 месяцев назад
@@ushanatarajan1755 See again keenly Sivaji's movies, especially released between 1966 and 1977, if you are so particular in nature of Physique of a Hero. You cannot be blamed, but your comment is rather peculiar ! A celebrated actor need not possess Six-pack body always. Whether all the people in the world are of same physique for ever ? A talented actor is supposed to play different roles. In this aspect, Sivaji alone portrayed various kinds of Characters including the ones we see in daily life. Variation in physique at different periods is rather a Special Feature of Sivaji, contrary to your view ! In fact, in this aspect also, he excelled all other actors of monotonous and stereotype nature in Acting and without any variation in physical appearance too, causing unbearable boredom for the viewers ! Sivaji's Facial features, nay, his Eyes alone impressed many ardent film goers ! Your way of admiring/degrading is rather strange and unacceptable, in my humble opinion. Regards. Your Brother, V.GIRIPRASAD (70)
@umamaheswari4625
@umamaheswari4625 11 месяцев назад
​​@@vgiriprasad7212I don't like his over acting. I like his acting in Gauravam and Dheivamagan. Times are changing. Younger generation don't like over acting. Bharathiraja put one big condition to Sivaji sir, not to over act in Muthal mariyaathai film. Sivaji acted as the director said. That film got a big success and even today, that film is celebrated.
@umamaheswari4625
@umamaheswari4625 11 месяцев назад
​@@ushanatarajan1755 You didn't see actor Sivakumar in "Uyarndha manithan" film? What a young and handsome hero, he was, in those days! What about Jaishankar and Ravichandhiran? You didn't watch Kamal films in later 70's? He is always youth and handsome only. Yes, me too like Karthik. Aravindhasami, Ajithkumar and Maathavan are very handsome heros in Tamil industry.
@vgiriprasad7212
@vgiriprasad7212 11 месяцев назад
@@umamaheswari4625 Do you mean to say that Sivaji did not perform at all the roles demanding subtle acting only ? There were movies which stand testimony to that even better than Mudhalmariyadhai. Acting has many facets. I challenge that even in subtle acting, nobody could excel Sivaji, who can simply speak with his eyes and body gestures alone, portraying a particular character's nature in depth in just 10 minutes. Uma Maheswari is an intellectual and can understand realism very well. But can we expect all the fans to be of same capacity and mindset ? See, Sivaji thus had to satisfy fans of different categories of understanding and taste. While Sivaji could perform in most natural way, which may be a child's play only for him, I wonder whether any other actor could assume himself as Sivaji ! It is said that sometimes Sivaji acted in about 6 to 7 different ways for the same scene, so as to enable the Director to choose one among them as he desired and required. Once, this was even demonstrated in presence of veteran Cho Ramaswamy too, an Intellectual, by offering justification and convincible explanation by Sivaji when he (Cho) expressed his dissatisfaction to Sivaji. Cho was simply spell bound. Veteran ARS too quoted about the said incidence. There is nothing untouched by Sivaji and he left nothing to be newly experimented by others. Sivaji was an All-rounder and a Complete Actor, nay, 8th Wonder, as verily narrated by Mohanlal. It is my feeling and desire that the younger generation should be well informed properly in detail about the infinite capabilities of the only Greatest Actor Sivaji Ganesan, since the dawn of the medium called Cinema in this Globe. Best wishes and Regards. Your brother, V.GIRIPRASAD (70)
@karikalan2776
@karikalan2776 Год назад
எத்தனை காலம் ஆனாலும் தமிழ் திரையுலகை கட்டி ஆளுபவர் விளம்பரம் தேடா கொடை வள்ளல் , வசூல் சக்கரவர்த்தி கடவுள் சிவாஜி மட்டுமே ... வாழ்க இதயதெய்வம் சிவாஜி புகழ் ...
@ravichandrangovindarajan974
M G R dhan Tamilnattin vasul chakravarthy
@karikalan2776
@karikalan2776 Год назад
@@ravichandrangovindarajan974 ஆமாமா சொல்லிட்டாங்க .... நடிகைகளோட சதைய நம்பி படம் நடிச்சவன் வசூல் சக்கரவர்த்தியா ... அந்தக் காலத்துல ஏமாத்தின மாதிரி இப்ப முடியாது .... எம் ஜி ராமச்சந்திரன் படம் சரித்திரத்துலயே ஒரே நாள்ல 2 படம் release பண்ணி ஜெயிக்க வைக்க முடியாதவன் வசூல் சக்கரவர்த்தியா .... போய்யா போ .... எவனாவது காதுல பூக்கூடை வெச்சுட்டு இருப்பான் .... அவங்கிட்ட சொல்லு .... தமிழ் சினிமாவின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி , விளம்பரம் தேடா கொடை வள்ளல் கடவுள் சிவாஜி தான்யா டுபுக்கு ....
@seenivasan7167
@seenivasan7167 Год назад
@@karikalan2776 ஒரிஜினல் வசூல் சக்ரவர்த்தி இன்றுவரை நடிகர் திலகம் மட்டுமே எவரும் அருகேகூட நெருங்க முடியாத முதலிடம் தலைவருக்கு மட்டுமே
@thanamatoz6686
@thanamatoz6686 Год назад
@@ravichandrangovindarajan974 எம்.ஜி.ஆர் தேவிடியா மகன்
@ravichandrangovindarajan974
@@seenivasan7167 Villupuram Ganesan enna oru thalavana.Avan Kamaraja Nadarin Sombu
@sakthikitchen879
@sakthikitchen879 11 месяцев назад
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே.
@saimanohar4811
@saimanohar4811 11 месяцев назад
We always love sivaji one and only as NT.
@MohanMohan-yc2on
@MohanMohan-yc2on Год назад
Sivaji sir is a great actor
@Vvsn65
@Vvsn65 Год назад
Shivaji னா நடிப்பு நடிப்புனா அவரே இன்னிவரை ஒருவரும் போட்டிக்கு இல்லை
@anniegeorge1311
@anniegeorge1311 Год назад
Sivaji the greatest actor of our country
@ravichandrangovindarajan974
He is miser in his real life.Puratchi Thaivar MGR great Philianthropist
@rajumettur4837
@rajumettur4837 Год назад
Greatest actor of the world
@ravichandrangovindarajan974
@@rajumettur4837 Katthi Katthi drama banila dialouge pesena great actora? Sivaji oru kazhi koothadi
@seenivasan7167
@seenivasan7167 Год назад
@@ravichandrangovindarajan974 ரசனை தெரியாத ஜடம்
@thanamatoz6686
@thanamatoz6686 Год назад
@@ravichandrangovindarajan974 எம்.ஜி.ஆர் தேயாப்பய
@sundararajanramaswamy4606
@sundararajanramaswamy4606 6 месяцев назад
ரொம்ப நல்லா இருக்கு. நன்றி.
@mohandasrms4905
@mohandasrms4905 Год назад
சோவிடம் சிவாஜி பேசிகொண்டிருந்தபோது நான் கட்டபொம்மன் படத்தில் நடித்தது உனக்கு பிடித்ததா என்று கேட்டிருக்கிறார்... உடனே சிவாஜி அந்த வசனத்தை 4 மாதிரி பேசிக் கா ட் 🎉டியிருக்கிறார்.... ராமநாதபுரம் திருநெல்வேலி திருநெல்வேலிகாரனுக்கு புரியாம போகக்கூடாது பாரு என்று சொல்லியிருக்கிறார்.. அதை கேட்டு சோ அழுதேன் என்று சொல்லியிருக்கி றார்... ஆனாலும் அந்த நடிப்புதான் அவருக்கு ஆசியா ஆப்பிரிக்கா கண்ட நாடுகளில் சிறந்த நடிகர் பட்டம் வாங்கி கொடுத்தது
@AmaleshAcpuram
@AmaleshAcpuram Год назад
சிவாஜி நடித்த ஹிந்தி படத்தை பாருங்கள் செம ஸ்டைலாருக்கும்
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s Год назад
பெயர் சொல்லுங்க
@vijayakumarj3033
@vijayakumarj3033 Месяц назад
Hindi film name is durthi. . Tamil film name is sivathaman.
@Punithamuthu-ry3ue
@Punithamuthu-ry3ue 4 месяца назад
சிவாஜி அய்யா படத்தில் இன்னமும் நான் வியந்து பார்த்து ரசிக்கும் படம் தேவர்மகன், முதல்மரியாதை ❤
@kiruthivengi3747
@kiruthivengi3747 Год назад
சிவாஜி கணேசன் அய்யா அவர்கள் இந்தியாவின் கலை உலகின் ஒரே அடையாளம்..இவருக்கு இணையான நடிகர்கள் இந்த உலகில் எவரும் இல்லை.ஆனால் நம் இந்தியா இவருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை.ஆனால் வெளிநாட்டானுக்குத் தெரியும் இவர் பெரிய நடிகர் என்று.அதனால் செவாளியே விருதை வழங்கி இந்தியாவின் முகத்தில் கரியைப் பூசினான்
@user-dy3fx5bg8z
@user-dy3fx5bg8z Год назад
ithu romba over😂
@stephena.rajavoor6405
@stephena.rajavoor6405 Год назад
@@user-dy3fx5bg8z இது ஒரு ரசிகனின் ஆதங்கம் கெய் ரோ சிறந்த நடிகராக தேர்வு செய்தது அமெரிக்கா ஒரு நாள் மேயராக்கியது, பிரான்ஸ் செவாளியே விருது வழங்கியது இதெல்லாம் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது ஆனால் ரிக் ஷா காரன் க்கு பாரத் அவார்ட் தான் நீங்க சொல்வது போல் romba over
@user-dy3fx5bg8z
@user-dy3fx5bg8z Год назад
@@stephena.rajavoor6405 அண்ணே, நான் MGR ரசிகன் இல்லை...😂
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 11 месяцев назад
​@user-dy3fx5bg8z அவர் சொன்னதில் என்ன தவறு? அவர் சொன்னது கொஞ்சம் தான். அவர் கோயில்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்க வாழ் தமிழ் குழந்தைகள் விரும்பிய படி ஒரு குட்டி யானை வாங்கி பரிசளித்தவர். 1959 ல் தன் குயில் இதழில் சிவாஜியின் கொடை தன்மை பற்றி எழுதினார். "பள்ளியில் மாணவர்கள் பகலுண வுண்ணும் வண்ணம் அன்று ஓர் இலக்கம் ஈந்த அண்ணல் கணேசர் இந்நாள் புள்ளினம் பாடும் சோலை மதுரையின் போடி தன்னில் உள்ளதோர் தொழிற்பயிற்சி பள்ளிக்கும் ஈந்து வந்தார் இன்றீந்த வெண்பொற் காசுகளோ இரண்டரை இலக்கமாகும் நன்றிந்த உலகு மெச்சும் நடிப்பின் நற்றிறத்தால் பெற்ற குன்றொத்த பெருஞ் செல்வத்தை குவித்தீந்த கணேசனார் போல் எந்தெந்த நடிகர் செய்தார் ? இப்புகழ் யாவர் பெற்றார்?" புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s 10 месяцев назад
​@@govindarajalubalakrishnan8758👌👌👌👌👌👌👌
@seenivasan7167
@seenivasan7167 Год назад
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நடிகர்திலகம்
@karthikashivanya3539
@karthikashivanya3539 Год назад
அப்போது இப்போது உள்ள பிலிம் எல்லாம் அழிந்து விடும்... இன்னும் நூறு வருடங்களுக்கு பிறகு பழைய படங்கள்.. ஃபிலிம் அழிந்து விடும்..
@seenivasan7167
@seenivasan7167 Год назад
@@karthikashivanya3539 பிலிம் அழிந்து விடும் ஆனால் அழியா புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் அடையாளம் தமிழனின் பெருமையை தன் நடிப்பால் வாழ்ந்து காட்டிய கலைக்கடவுள் ஆளுமை தொடரும் என்றைக்கும் எவரும் அருகில் வர முடியாது
@karthikashivanya3539
@karthikashivanya3539 Год назад
@@seenivasan7167 அப்போது ராஜாக்கள் பெயர்.. சாதனைகள் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது போல...இவரது சாதனைகளும் இடம் பெற வேண்டும்
@revathivenkatasubramanian3946
@revathivenkatasubramanian3946 2 месяца назад
B​@@seenivasan7167
@user-in4yf5sr8v
@user-in4yf5sr8v Месяц назад
வாய்ப்பே இல்லை jeneretion changed
@shanthiappavoo5530
@shanthiappavoo5530 Год назад
The rejected face is so special that any character will suite him so well. Like he can look exactly like a beggar when he plays the role and so majestic like a king too. I think his face and voice were his plus points. A born actor.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 Месяц назад
Brilliant analogy
@srinivasankannan9073
@srinivasankannan9073 10 месяцев назад
நடிகர் திலகம் சரஸ்வதிதேவி பெற்றெடுத்த அருந்தவப் புதல்வர்............... : . நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர்....... நிறைகுடம் ............. நடிகர் திலகம் அவர்கள் புகழேணியின் உச்சியில் இருந்த பொழுதிலும் துளிகூட அகந்தை இல்லாமல் இருந்தார் .......எப்படிப்பட்ட வேஷங்கள் கொடுத்தாலும் அதை ஏற்று நடிப்பார் ............. அவரால் கதாபாத்திரங்கள் உயிர் பெற்றன ..... தமிழ் இனத்தின் பெருமையை சர்வதேச அளவில் நிலைநாட்டியவர்❤❤❤❤❤ மண்ணை விட்டு மறைந்தாலும் தமிழ் இதயங்களின் மனதை விட்டு மறையாதவர்........ பாரத ரத்னா போன்ற உயரிய விருதுகளை பாபு என்ற படத்தில் நடித்ததற்காக நடிகர் திலகம் அவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும்❤❤❤❤❤ மரணத்துக்குப் பிந்தைய விருதாக மிக உயர்ந்த பாரத அரசின் விருதுகளை இனியாவது மத்திய அரசு கொடுத்து அந்த தமிழனை கௌரவப்படுத்த வேண்டும்............
@kavirajan4967
@kavirajan4967 Месяц назад
சிவாஜிக்கு கொடுக்கப்பட்டிருந்தால் விருதுகள் கௌரவம் பெற்றிருக்கும்.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Год назад
Very interesting and informative interview. Thanks for uploading. 3rd may-2023.
@raghupathy8163
@raghupathy8163 Год назад
Tamilnadu government can change award name sivaji ganesan award for best actor and savithri award best actress for recognising their work.
@URN85
@URN85 Год назад
இதே போல் கண்ணதாசன் பற்றி ஒரு நேர்காணல் நடத்தவும்
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 Год назад
எந்த மகன் பெற்றோர்களை நல்லா கவனித்துக் கொள்கிறார்கள்.
@anthonydass6659
@anthonydass6659 10 месяцев назад
Sivaji sir is a icon..no one can replace him❤
@theresaj7968
@theresaj7968 6 месяцев назад
ல்00 ம்ல்ஜ்😅 l
@vellapandi5989
@vellapandi5989 Месяц назад
கதாநாயகன் தவிர மற்ற பாத்திரங்களில் இவர் நடித்திருக்க கூடாது. உணர்வுகளை அப்படியே முகத்தில் கொண்டு வரக் கூடிய மிகப்பெரிய நடிகர். தமிழ் திரையுலகம் இருக்கும் வரை அவர் புகழ் இருக்கும்.
@flimerthamizh105
@flimerthamizh105 5 месяцев назад
சிவாஜி அய்யாவும் ஒரு கொடையாளியே. Good human 🙏
@ravisankar5473
@ravisankar5473 11 месяцев назад
அவர் கடவுளின் அவதாரம்.
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 Год назад
அது என்னவோ சிவாஜி பற்றி பேசுபவர்கள் அவரை கஞ்சன் என்றே கூறுகின்றனர். ஆனால் அவரும் நிறைய நற்காரியங்கள் செய்துள்ளார்
@sasikala-zh7ze
@sasikala-zh7ze 11 месяцев назад
what can we do? he did not know how do act in public
@asivaprakasam2699
@asivaprakasam2699 Год назад
அருமையான சுவாரசியம் மிக்க தகவல்கள் !
@vimaleshr2195
@vimaleshr2195 Год назад
Sivaji ganesan 💥💥
@saraswathiviswanathan9736
@saraswathiviswanathan9736 Год назад
சினிமா என்றாலும் நடிப்பு என்றாலும் சிவாஜி ஐயா மட்டும் முதலில் நினைவுக்கு வருவார் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த மாமேதை
@MrPRASANNA008
@MrPRASANNA008 Год назад
Sivaji Iyaah.👌👌👌🙏🙏🙏
@srieeniladeeksha
@srieeniladeeksha 10 месяцев назад
எங்கள் நடிகர் திலகம் எப்போதுமே ஒரு துருவ நட்சத்திரம். நடிகர் திலகத்தின் சாதனைகளை யாரும் எந்த காலத்திலும் முறியடிக்க முடியாது. நடிகர் திலகத்திற்கும் முன்பும் கிடையாது. இனிமேலும் எப்போதும் உலகில் யாராலும் கிட்ட கூட நெருங்க முடியாது. அதனால் தான் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மட்டும் அவரை தவிர வேற யாரையும் தூக்கி வைப்பதில்லை. எவருக்கும் அந்த தகுதியும் கிடையாது. நடிகர் திலகத்தின் படங்களில் அவருக்கு பாடல்கள் கூட சில படங்களில் இருக்காது. உதாரணமாக தில்லானா மோகனம்பாள் இந்த படத்தில் கதாநாயகனுக்கு பாடல்கள் இல்லை ,சண்டை காட்சிகள் இல்லை ஆனால் படம் மிகப்பெரிய வெற்றி. அவர் ஏற்ற கதாபாத்திரத்தின் தன்மை அந்த கதாபாத்திரத்தின் மீது இருந்த அவருக்கு இருந்த நம்பிக்கை, நம்பிக்கை கொண்ட அந்த படங்கள் அவருக்கு மிக பெரிய வெற்றியை தேடி தந்தது. பாபு , தங்கப்பதக்கம், வியட்நாம் வீடு,சவாலே சமாளி, கீழ் வானம் சிவக்கும், ஞான ஒளி, கெளரவம் போன்ற என்னற்ற படங்கள். இந்த மாதிரி படங்களில் பல நாடகத்தில் இருந்து சினிமாவாக எடுக்கப்பட்டது. நாடகங்களை பார்த்து இந்த மாதிரி படங்கள் சினிமாவில் ஜொலிக்க முடியும் என்று முடிவு செய்து வெற்றியும் பெற்று உயர்தர நடிப்பையும் தனது பாணியில் கொடுத்து ஜொலித்தும் காட்டினார். அந்தக்கால நடிகர் முதல் இந்த கால நடிகர் வரை படத்தில் வன்முறை இல்லாமல், கவர்ச்சிகள் இல்லாமல் , ஆடம்பர பொருட்செலவு இல்லாமல் ஒரு Pan India படத்தை கொடுத்து இருக்க முடியுமா. காதல் காட்சிகள் இல்லாமல் கவர்ச்சிகள் இல்லாமல் பாடல்கள் இல்லாமல் சண்டை காட்சிகள் இல்லாமல் ஆடம்பர பொருட்செலவு இல்லாமல் வெற்றி படங்களை கொடுத்த ஒரே நடிகர் எங்கள் நடிகர் திலகம் ஒருவரே. அவர் எந்த நடிகராலும் கிட்ட நெருங்க முடியாத துருவ நட்சத்திரம் . அதனால் தான் இன்றும் அவர் நடித்த வசந்த மாளிகை திரைப்படம் 4 வது வாரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே நான்கு வருடங்களுக்கு முன்பு திரையிட்ட போது மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்து 50 நாட்களை கடந்து ஓடியது. தங்கப்பதக்கம், வியட்நாம் வீடு,பாபு ,கெளரவம்,,ஞான ஒளிமற்றும் கீழ் வானம் சிவக்கும் போன்ற படங்கள் நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது. அதில் பாத்திர படைப்புகள் சொற்ப எண்ணிக்கை தான். ஆனால் அனைத்தும் மிக பெரிய வெற்றிப்படங்கள். எந்த நடிகரும் இந்த மாதிரி படங்களில் நடித்து வெற்றி பெற தைரியம் இருக்கா. அவர் ஒருத்தரால் மட்டுமே முடியும். அவரால் இந்த மாதிரி படங்களில் நடித்தும் வெற்றி பெற முடியும். வசந்த மாளிகை, சிவந்த மண் மற்றும் திரிசூலம் போன்ற படங்களில் நடித்தும் வெற்றி பெற முடியும். அதனால் தான் யாரும் எந்த காலத்திலும் கிட்ட நெருங்க முடியாத துருவ நட்சத்திரம் (Pole star ⭐) எங்கள் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள். உங்கள் V.சந்திரசேகரன்.
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 5 месяцев назад
M g r ku penthan
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 11 месяцев назад
Sivaji sir world class actor i came to know sivaji sir studied upto 3rd std but his prounciation was like tamil scholar
@subadrasankaran4148
@subadrasankaran4148 Год назад
Really sivaji ony vallal and human being he gave many donstions but so many people dont know
@venkatadrinarayanan2693
@venkatadrinarayanan2693 Год назад
Shiivaji the outstanding great
@angeljohn8436
@angeljohn8436 Год назад
Sivaji is the best😊😊
@karuppaiyant5860
@karuppaiyant5860 4 месяца назад
பாவ மன்னிப்பு படம் சிவாஜியின் இயல்பான நடிப்பிற்கு உதாரணம்.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 Месяц назад
Absolutely true
@muthunarayanann9203
@muthunarayanann9203 Месяц назад
எல்லா படமும் ஓவர் ஆக்டிங்
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 Год назад
சிவாஜி ஒன்றும் கருமி அல்ல, தமிழகத்தில் பல இடங்களில் பள்ளிகள், கட்டிடங்கள் கட்டி தந்திருக்கிறார். பல நன்மைகள் செய்திருக்கிறார். தஞ்சையில் இருந்து 35 வருடங்களுக்கு முன் பள்ளியிலிருந்து சென்னைக்கு சுற்றுலா சென்ற எங்கள் குழுவிற்கு சிவாஜி வீட்டில் சாப்பாடு போட்டார்கள். இப்படி வேண்டுமென்றே தவறாக பேசாதீர்கள்
@seenivasan7167
@seenivasan7167 Год назад
நாடகத்தில் நடித்த போதே தனக்கு வந்த வெள்ளி தட்டை விற்று வறுமையில் வாடிய நாடக கம்பெனி கலைஞர்களுக்கு உதவி செய்த மனித நேய இறைவன்
@somasundarams.e2291
@somasundarams.e2291 Год назад
இந்த நாய் ஒரு கொவ்ட்டியாத்தான் இருப்பான் இவனோட பேட்டி பாருங்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்களை தவறாகத் தான் பேசுவார் பிற மொழியில் இருந்து இங்கு பஞ்சம் பிழைக்க வந்நவர்களை வானலாவ பேசுவான்.
@guberan_22
@guberan_22 Год назад
He never publicised... At that time social media not available So went unnoticed
@saraswathiviswanathan9736
@saraswathiviswanathan9736 Год назад
பாராட்டுக்காகவோ புகழுக்காகவோ நடிகர்திலகம் தானதர்மங்கள் செய்யவில்லை வலது கை செய்வது இடது கைக்கு கூட தெரியாமல் செய்யும் குணம் உடையவர்
@tamilteck9191
@tamilteck9191 Год назад
கயத்தாறில் இருக்கிற கட்டபொம்மன் நினைவு இடத்திலும் அவர் பங்களிப்பு இருக்கிறது.
@balaramraji7919
@balaramraji7919 10 месяцев назад
Ayyavin action super ayya soul rest in piece
@seenivasan7167
@seenivasan7167 Год назад
உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே ஆளுமை நம் நடிகர்திலகம்
@ravichandrangovindarajan974
He failed in politics.Dharmam seiadha kudumbam orupaddhu
@seenivasan7167
@seenivasan7167 Год назад
@@ravichandrangovindarajan974 சின்ன புத்தி
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 Год назад
@@ravichandrangovindarajan974 He is no 1 miser /conjce international tam people.He never do dharma to poor people
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 Год назад
@Ravichandran Govindarajan.you forget onething. He is no 1 miser /conjce international tam people.He never do dharma to poor people. He is unique conjuce/never done dharma to poor such person in international tamil peoples
@thanamatoz6686
@thanamatoz6686 Год назад
@@ravichandrangovindarajan974 எம்.ஜி.ஆர் தேயாப்பய
@ezhilmak4611
@ezhilmak4611 Год назад
கணேசன் கதாநாயகனாக இருந்தால் தான் வசனம் எழுதித் தருவேன் என்று பிடிவாதமாக தயாரிப்பாளர் பெருமாள் அவர்களிடம் சொல்லி சிவாஜி கணேசனை முதலில் கதாநாயகன் ஆக்கியவர் கலைஞர் கருணாநிதி தான்
@sureshkannan4899
@sureshkannan4899 Год назад
வள்ளல் சிவாஜி கணேசன் அவர்கள் பெயரை கெடுத்த நல்லவர்கள்
@gunasekarandakshinamoorthy2924
சிவாஜி நடிப்பு நிகர் நடிப்பு உலக மகா நடிகன் நடிப்பு சக்கரவர்த்தி
@user-cy6ye9mc2u
@user-cy6ye9mc2u Месяц назад
நடிகர் திலகம் கொடுத்த தான தர்மங்களின் இன்றைய மதிப்பு மட்டுமே 303 கோடி
@sugunaelango2860
@sugunaelango2860 Год назад
Avarai patri peasugaiyil engalukku pooriputhaan vargudhu. 🙏👋👌💯💕❤🥰
@louvoisijinadin671
@louvoisijinadin671 Год назад
Sivagi is living with me every time i learnt tamil with sivagi Nobody speak tamil like sivagi
@madhima
@madhima Месяц назад
Agreed
@vmbalaji9517
@vmbalaji9517 Год назад
ஏன்டா நீங்களெல்லாம் சோறு திங்கறீங்களா இல்லை மலத்தை திங்கறீங்களா திறமையான ஒருத்தரை பேசும்போது என்ன தலைப்பு வைக்கறீங்க
@vasansvg139
@vasansvg139 Год назад
இவன் கடைசி காலம் ஓஹோன்னு இருக்கும்ங்ற நினைப்பு போல... விளங்காதவன்...தலைப்பை மாத்து
@rajus6270
@rajus6270 Месяц назад
தங்களுக்கு என் அன்பார்ந்த வணக்கம
@vv1614
@vv1614 Месяц назад
Sivaji Ganesan alias V C Ganesan had been the Legend and no one can be compared with him till today.
@user-ut9xi6zk4y
@user-ut9xi6zk4y Месяц назад
நான் வணங்குகிறேன் ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Месяц назад
சொத்து பிரச்சினை சகோதரிகளுடன் தகராறு.
@solamatan6461
@solamatan6461 11 месяцев назад
நடிகர். திலகம் புகழ். வாழ்க. ஐ. தீணதயாளன்.
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 Год назад
ஒரே சூரியன் ஒரே நிலவு அதுதான்நடிகர்திலகம்
@ravichandrangovindarajan974
M G R permenent super star in Tamil cinema
@seenivasan7167
@seenivasan7167 Год назад
@@ravichandrangovindarajan974 நடிக்க தெரியாத நடிகனின் ரசிகர்களின் இயலாமை ஏக்கமே இந்த வார்த்தைகள்
@umamaheswari4625
@umamaheswari4625 11 месяцев назад
​@@seenivasan7167 Makkal Thilagam, avar baaniyil nadithar. Sivaji sir maathiri, avar nadikkanumendra avasiyamillaiye. Ovvoruvarukkum, oru uniqueness irukkum. Both of them are legendary actors.
@solamatan6461
@solamatan6461 11 месяцев назад
சிவாஜி. புககழ்வவாழ்க.. ஐ. தான். சேக்காடு. ஆவடி.
@rajus6270
@rajus6270 Месяц назад
வணக்கம் ஏன்டா அவர் குடும்பத்தை கெடுக்கணும் பாக்குறீங்களா டா தலைப்பா அது அவர் கடைசிவரை தன் உழைப்பிலே உயிர் விட்ட கலைத்தாயின் மூத்த மகன் ஜெய்ஹிந்த்
@chinnachamyg5199
@chinnachamyg5199 7 месяцев назад
இந்த மாதிரி அறைக்குள் பேச்சுக்கு தயவுசெய்து சிவாஜி ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டா
@madhavanv4052
@madhavanv4052 Год назад
Sivaji,sir,great,men
@MohamedAli-jr9hm
@MohamedAli-jr9hm Год назад
ச்சே அப்படிலாம் இருக்காது. அப்பாவின் இறுதி சடங்கில் எப்படி அழுது கொண்டே இருந்தார் தெரியுமா.
@mkasmart007
@mkasmart007 Год назад
முதல் மரியாதை natural acting....
@bakthavatsalamdharmar5489
@bakthavatsalamdharmar5489 Год назад
Super....good......🎉🎉🎉
@jayakumarr6348
@jayakumarr6348 Год назад
Supat
@saibaba172
@saibaba172 Год назад
💐👍
@adhvikamurugavel2139
@adhvikamurugavel2139 Год назад
👌
@mediamanstudio5977
@mediamanstudio5977 Год назад
நல்ல டாப்பிக்!
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 Год назад
நான் ஆராதிக்கும் நடிப்புககலையின் தெய்வம் 🙏🙏🙏🙏
@devakimanikandan2626
@devakimanikandan2626 Год назад
Great actor in the world.
@ravichandrangovindarajan974
M G R great Philanthropist .Sivaji oru miser in.personal life
@ravichandrangovindarajan974
Kathi kathi dialoge pasena great actor?
@kaniappansrly9744
@kaniappansrly9744 Год назад
வயதிற்கு ஏற்ற பாத்திரம் அறிந்து நடித்த மகா நடிகர்
@ravichandrangovindarajan974
Politicsla Sivaji maanai kaavinaan
@seenivasan7167
@seenivasan7167 Год назад
@@ravichandrangovindarajan974 லதா மஞ்சுளா போன்ற நடிகைகளை கவ்வியவரை தெரியுமா
@sansanta4733
@sansanta4733 Год назад
Ratha ambika.
@thanamatoz6686
@thanamatoz6686 Год назад
@@ravichandrangovindarajan974 ரவிச்சந்திரன் கோவிந்தராஜ் தாயோலி தேயாப்பய
@umamaheswari604
@umamaheswari604 Год назад
@@ravichandrangovindarajan974 why should u talk about his politics when others speak about his profession.
@allenchristopherchristophe9300
மெய் சிலிர்த்து போனேன். சிம்மம். இணை எவரும் இல்லை இந்த உலகில்.
Далее
Nima ovqat qilay?😂
01:01
Просмотров 1 млн
Я ТВОЙ ОТЕЦ #большоешоу
01:01
Просмотров 239 тыс.
Самый офигенный Сервис 🤣😂
1:00
Кто прав?🤔
0:46
Просмотров 2,9 млн
ВОТ ЖУК ХИТРЫЙ 😂😂
0:42
Просмотров 2,8 млн