Тёмный

சிவாஜியுடன் 15 படங்கள், அத்தனையும் முத்துக்கள்! |  

The Rise Nalla Cinema
Подписаться 265 тыс.
Просмотров 43 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@seenivasan7167
@seenivasan7167 3 года назад
மாதவன் தலைவரோட இனைந்து பணியாற்றிய அத்தனை படங்களும் வெற்றி மேல் வெற்றி
@govardhanthorali588
@govardhanthorali588 3 года назад
அன்றைய காலகட்டத்தில் பி.மாதவன் படங்கள் வெற்றிபெற்று சிறந்த டைரக்டர்கள் வரிசையில் இருந்தார்.
@kousalyas9988
@kousalyas9988 3 года назад
அருமையான படங்களை இயக்கிய அருமையான இயக்குனர்.💐💐👌👌
@prakashrao8077
@prakashrao8077 2 года назад
He is from Telugu speaking family. His father used to live in Royapettah and very proud of his son. Om Shanti
@jayakannanramraj5560
@jayakannanramraj5560 3 года назад
மிகசிறந்தபதிவு!! சூப்பர் மிக்கநன்றி!!
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 3 года назад
மிக்க நன்றி 🙏🏽
@ravipamban346
@ravipamban346 3 года назад
Nadigar thilagam, P. Madhavan sucessful combination.
@rsundaramsundaram6807
@rsundaramsundaram6807 3 года назад
நடிகர் திலகம் - P.மாதவன் அவர்களின் படக் கதாசிரியர் பாலமுருகன் என்பதுதான் சரி.
@natarajank4492
@natarajank4492 3 года назад
அருண் பிரசாத் மூவீஸ் யூனிட்டில் பணியாற்றிய பெருமையுடன், பி.மாதவன் சார் அவர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறேன். 🙏🙏🙏
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 3 года назад
அருமை ஐயா!
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 3 года назад
உங்கள் தொலைபேசி எண்ணை பகிரவும்.
@pchandiran9705
@pchandiran9705 3 года назад
பிரஸ்டீஜ் ஐயரையும் s p சவுத்ரியும் இந்த இரண்டு பேரையும் எங்களுக்கு குடு கடவுளே
@harryharry5121
@harryharry5121 3 года назад
We want barrister Rajinikanth also🙌🙌🙏
@jperumalram5522
@jperumalram5522 3 года назад
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையி பெருமாள் கோயில் தெருவில் பிறந்து வளர்ந்து 49படங்கள் டிவி சீரியல்களை இயக்கிய இயக்குனர் சக்ரவர்த்தி பி மாதவன் நாயுடு அவர்கள் சிவாஜி எம். ஜி. ஆர் இவர்களின் படங்கள் இயக்கியுள்ளார்
@narayanansubramanian1460
@narayanansubramanian1460 2 года назад
Product of Director Sridhar my favorite director
@jeyakumarnallatambhi5210
@jeyakumarnallatambhi5210 2 года назад
வசனகர்த்தா வரிசையில் பாலமுருகனுக்கு பதிலாக பாலகுமாரன் அவர்கள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
@kannank4824
@kannank4824 3 года назад
Thalaivan. Yenrum. Sivaji. Oruvar. Thantaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@shankarankrishnan8662
@shankarankrishnan8662 3 года назад
For Story writer Balamurugan the photo is wrong ( Balakumaran). P.Madhavan's all films are super hit. Great director.
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 года назад
Yes the pic is balakumaran
@sundarvn8602
@sundarvn8602 3 года назад
Very long time, I expect abt madavan sir, tan q this information. But I think still he alives, I have known now, passed away.
@baskarankathiresan4713
@baskarankathiresan4713 3 года назад
Thanga pathakathin( mele) THANGA PATHAKKAM Directed by madhavsn
@avijayan2
@avijayan2 3 года назад
Pl replace.Balakumaran's photo with Balamurugan's photo.
@cup52
@cup52 3 года назад
மதுரைல பிறந்தாலும் மலையாளி. அவர் அப்பா அம்மா.
@kalaa2640
@kalaa2640 3 года назад
அருமையான தகவல்கள்.கதாசிரியர் பாலமுருகன் இல்லை.பாலகுமாரன்அவர்கள் என்பதே சரி.
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 3 года назад
சரிதான். தவறு ஏற்பட்டு விட்டது. நன்றி
@dhanapalanpk713
@dhanapalanpk713 3 года назад
பாலமுருகன் தான் சரி
@dhanapalanpk713
@dhanapalanpk713 3 года назад
விளமபரம் இருந்ததால்பாதியில் நிறுத்தி விட்டேன்
@ilanchekar5912
@ilanchekar5912 3 года назад
P .MADHAVAN SIR IN LAST PICTURE KURUVI KUDU ACTORS SARITHA
@dhanapalanpk713
@dhanapalanpk713 3 года назад
விளம்பரம் இல்லாததால் முழுவதும் பார்த்தேன் .விளம்பரம் ஐந்து வினாடி ஆகலாம்.
@rachugloria3267
@rachugloria3267 3 года назад
Sivaji is equal to Sivaji .
@kalaa2640
@kalaa2640 3 года назад
அவர்கள் போட்ட புகைப்படங்களில் பாலகுமாரன் புகைப்படம் இருந்தது.அதைத்தான் சுட்டிக் காட்டினேன்.👍👍🙏🙏🙏
@ravinbothayannallathambi6936
@ravinbothayannallathambi6936 3 года назад
For writer Balamurugan you have used Balakumaran photo
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 3 года назад
Yes its an error
@seenivasan7167
@seenivasan7167 3 года назад
மாதவன் தலைவரோட இனைந்து பணியாற்றிய அத்தனை படங்களும் வெற்றி மேல் வெற்றி
@babuy5536
@babuy5536 3 года назад
.scx
Далее
🎙А НЕ СПЕТЬ ли мне ПЕСНЮ?🕺🏼
3:06:10
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 747 тыс.