Тёмный

சிவாஜி எதிலும் தலையிடவே மாட்டார் - AVM Kumaran | Chai with Chithra | Part - 6 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 44 тыс.
50% 1

#chaiwithchithra #touringtalkies #chithralakshmanan #avmkumaran
#AVM #sivajiganesan #vaali #vaalilyrics #dilipkumar #mgr #naanaanaiyittaal
Part 1 : • இசையமைப்பாளருக்கும் பா...
Part 2 : • கே.வி.மகாதேவனுக்கும் எ...
Part 3 : • வாலியின் பாடலில் நான் ...
Part 4 : • இரண்டு நாட்களில் எட்டு...
Part 5 : • லட்சுமிகாந்த் பியாரிலா...
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES ru-vid.com/show-UCjOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Развлечения

Опубликовано:

 

13 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@gijapi
@gijapi 10 месяцев назад
வெறும் டைட்டிலில் ஒரு பெயராக மட்டுமே நான் அறிந்திருந்த ஒருவர் இத்தனை சுவாரஸ்யமானவர் என்று எங்களுக்கு தெரிய வைத்த திரு சித்ரா லட்சுமணன் அவர்களுக்கும் இதைப் போன்ற நிகழ்வுகளை சாத்தியமாக்கும் RU-vid தொழில் நுட்பத்திற்கும் எனது உளங்கனிந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள். Salute AVM குமரன் அவர்களே!
@SubramaniSR5612
@SubramaniSR5612 10 месяцев назад
வரிகள் விளங்காத இந்த கால பாடல்களுக்கு சரியான nosecut கொடுத்தார் திரு.குமரன். படங்களில் வசனம் புரியாமல் பக்கத்து சீட், பின் சீட் நபர்களிடம் கேட்கும் விஷயம் மிகவும் உண்மை.
@prabhakar2972
@prabhakar2972 10 месяцев назад
அன்றைய இந்தி படப்பாடல்களில் இசைக்கோர்வை மிகவும் சிறப்பாக இருக்கும், R D பர்மன், லக்ஷ்மிகாந்த் - ப்யாரேலால் ஜோடி, ரோஷன், ஆனந்த் - மிலிந்த்,நதீம் - ஷ்ராவண் போன்றவர்களின் இசையமைப்பில் பாடல்கள் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்
@balaa15
@balaa15 10 месяцев назад
போற போக்கில் இமான் பெயரை சொன்னார் ❤️. இமான் வாழ்வில் எத்தனை பெரிய விருதுகள் வாங்கினாலும் இது அதற்கும் மேல். இசை தெரிந்த 60 ஆண்டுகள் இசையை கவனிக்கும் ஒருவரிடமிருந்து கிடைக்கும் பாராட்டு.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 10 месяцев назад
Yes correct ..great compliments..what he says about current music trend is absolutely acceptable ..
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 10 месяцев назад
முடிந்தது விட்டதே ... என்று நினைக்க வைத்த நேர்காணல்... நன்றி சித்ரா.
@sekharharan7798
@sekharharan7798 10 месяцев назад
SIVAJI always greatest
@ravichandran6018
@ravichandran6018 10 месяцев назад
Sivaji man of principle. he his top most actor, but he will not involve in others matter.
@mohan1771
@mohan1771 10 дней назад
Yes, he is a director actor
@user-st2kv7qy7f
@user-st2kv7qy7f 10 дней назад
நம் தென்னிந்திய கலாச்சாரத்தில் மட்டும்தான் மங்கள நிகழ்ச்சிகளுக்கு ஒரு இசை விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அது ஒரு இசை, இழவு வீடு இறப்பு வீடு அது ஒரு இசை குழந்தை பிறந்தால் தாலாட்டு பாட்டு இசை ஆனால் மற்ற கலாச்சாரங்களில் அனைத்துக்கும் ஒரே இசை டிரம்ஸ் செட் மிகவும் சரியாக சொன்னீர்கள் இழவு வீடு இறப்பு வீட்டுக்கு அடிக்கும் பறை இசையை சினிமாவில் அனைத்து சந்தோசமான நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்துகிறார்கள் நீங்கள் சொல்வது போல் இசையில் இருக்கும் தரம் சிதைந்து விடுகிறது நான்கு தலைமுறையாக இசையை கண்டவர்கள் நீங்கள்
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 10 месяцев назад
100% loyal to his profession,punctual till the e end Nadigar Thilagam Shivaji Ganesan.
@prabhupnk1047
@prabhupnk1047 10 месяцев назад
Absolutely sir
@karikalan2776
@karikalan2776 10 месяцев назад
திரையுலகை வாழ வைத்த நேர்மையானவர் விளம்பரம் தேடா கொடை வள்ளல் கடவுள் சிவாஜி ...
@shankarraj3433
@shankarraj3433 10 месяцев назад
Gangai Amaran sir's character is so lovely. ❤ Such a talented person. 👍
@pradeepamahesan4501
@pradeepamahesan4501 10 месяцев назад
Good interview with a living legend. AVM Kumaran sir .
@veluk9694
@veluk9694 10 месяцев назад
பறை இசையை சாவுல மட்டும்தான் வாசிக்கணும் பாடல்களில் வரக்கூடாதுன்னு நினைக்கிறார் போல பறை இசை என்பது இந்த மண்ணின் இசை மக்கள் இசை தென்றல் படத்தில் புத்தம் புது பாட்டு வந்தால் தாண்டவகோனே என்ற பாடல் கர்ணன் படத்தில் கண்டா வர சொல்லுங்க என்ற பாடல் நாம் உடலை சிலுர்க்க வைக்கும் அதுவும் பறை இசை தான் இது போன்ற பல பாடல்கள் பறையசையில் உருவாக்கி இருக்கிறது சாவுல அடிக்கிற மோலனும் சிறுமைப்படுத்தாதீங்க மிகவும் வருத்தமாக இருக்கிறது 😔
@sekarm3165
@sekarm3165 15 дней назад
இதற்காக இந்த சவுண்டை கல்யாண வீட்டில் அடிக்க முடியுமா
@maangamandai
@maangamandai 10 месяцев назад
AVM Kumaran's eyes glow when you talk about music.
@balasundaram9285
@balasundaram9285 10 месяцев назад
Excellent Interview with AVM Kumaran Sir. Amazing memory even in this age. He must be more than 80 yrs ? Enjoyed all episodes.
@sarakki1977
@sarakki1977 10 месяцев назад
இவ்ளோ சீக்கிரம் முடிப்பீங்கன்னு நினைக்கல. இன்னும் நெறைய விஷயங்களை கேக்க ஆவலா இருந்தோம்.. ஏமாற்றம் 😢😢
@sundarakumar3725
@sundarakumar3725 10 месяцев назад
இளையராஜா கங்கை அமரன் பற்றிய ஐயாவின் கருத்து அருமை
@kumaresanv4089
@kumaresanv4089 10 месяцев назад
எம். குமரன் எம்.சரவணன் எம்.பாலசுப்ரமணியன் எம்.எஸ்.குகன் என்று AVM ஜாம்பவான்களை சினிமா டைட்டிலில் பார்த்து ரசித்த நாங்கள், ஐயா குமரன் அவர்களின் உணர்வுபூர்வமான -உயிரோட்டமான மற்றும் துடிப்பான நேர்காணலைக் கண்டு சிலிர்ப்படைந்தோம். அன்றைய நாட்களில் நாங்கள் ரசித்த படங்களில் கேமரா கோணத்திற்கு அப்பாற்பட்ட நிறைய திறமைசாலிகளின் திறமைகளை கண்கூடாகக் கண்டது போல ஐயா அவர்களின் நேர்காணல் இருந்தது. மிகச் சிறப்பு. ஆனால் இவ்வளவு விரைவில் நேர்காணலை நிறைவு செய்துவிட்டீர்களே லட்சுமணன் சார்... குமரன் ஐயாவிடம் கொட்டிக் கிடக்கும் பழைய நினைவலைகளை இன்னும் அசை போட்டுப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம். தமிழ் சினிமாவின் எண்பது ஆண்டு கால ஆளுமையான AVM நிறுவனத்தின் பொக்கிஷமாகத் திகழும் ஐயா குமரன் அவர்களிடம் தங்கச் சுரங்கம் போல இன்னும் ஏராளமான திரை மற்றும் இசை சம்பந்தப்பட்ட அரிய தகவல்கள் கொட்டிக் கிடக்கும் என்பது திண்ணம். அவைகளை லட்சக்கணக்கான திரைப்பட ரசிகர்களுக்கும் இசையை ரசனையோடு ரசிக்கும் அன்பர்களுக்கும் இன்னும் பகிர்ந்து கொண்டு விருந்தளிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்நோக்குகிறோம். லட்சுமணன் சார், அதற்கு ஆவன செய்யுமாறு தங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்... நன்றி... வாழ்க வளமுடன் 🙏
@mohandass5523
@mohandass5523 14 дней назад
இவருடைய அண்ணன் திரு.முருகன் அவர்களை விட்டு விட்டீர்கள் ஐயா
@shankarraj3433
@shankarraj3433 10 месяцев назад
AVM Kumaran sir, thanks for this wonderful interview. ❤❤ Thanks for sharing your experiences to our 'Touring Talkies' viewers. ❤❤
@selvampalanisamy
@selvampalanisamy 10 месяцев назад
இன்றைய பாடல்களில் இசையின் அதிக ஒலியால், வார்த்தைகள் கேட்க முடியவில்லை. - அருமை
@dayanidhin6227
@dayanidhin6227 10 месяцев назад
100 % CORRECT NO MUSIC ONLY EFECTS.
@mmurugesan8417
@mmurugesan8417 10 месяцев назад
Yes,now a days the lyrics is sunk in the high decibel noise of music
@nirmalsiva1
@nirmalsiva1 10 месяцев назад
Age is just a number, Great Example.... Hat's off to You, Sir
@santhinigovindan2357
@santhinigovindan2357 10 месяцев назад
True wht uncle is saying, nowadays i cant listen the songs not like mastro songs
@swaminathank2727
@swaminathank2727 6 месяцев назад
He has deep knowledge about music. And rightly says old is gold.
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 10 месяцев назад
WELCOME CHITHRA SIR AND Mr AVM KUMARAN SIR.VAALKA PALLAANDU.
@thirumalairaghavan
@thirumalairaghavan 10 месяцев назад
Wow... What a co incident. My favourite song also poovilum vaasam undu
@srinivasamurthy733
@srinivasamurthy733 10 месяцев назад
ஏவிஎம் என்றாலே கம்பீரம். அந்த குடும்பத்தினரும் பேச்சும் தோரணையும் அப்படியே ❤சரவணன் சாரை நிறைய பார்த்திருக்கிறேன்.‌ குமரன் சாரின் சில ஃபோட்டோக்கள்மட்டுமே இதுவரை. இவரது பேட்டி காணக்கிடைத்தது மிகவும் இன்ப அதிர்ச்சி. 🥰 லைகா, சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய கம்பெனிகளின் தயாரிப்பாளர்கள் ஏவிஎம், தேவர், பாலாஜி , எஸ்.எஸ். வாசன், டி.ஆர். சுந்தரம். போல ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பது சந்தேகமே
@thagadoorthagaval.8594
@thagadoorthagaval.8594 10 месяцев назад
Thanks for positive comments about raja sir
@sathishsingaperumalkoil9841
@sathishsingaperumalkoil9841 10 месяцев назад
AVM குமரனுக்கு PBS ன்னா ரொம்ப பிடிக்கும், எனக்கும் PBS ன்ன ரொம்ப பிடிக்கும், ப்ரியா பவானி சங்கர்.
@AlwaysIllaiyaraja
@AlwaysIllaiyaraja 10 месяцев назад
😆
@prabhusubramanyam3475
@prabhusubramanyam3475 День назад
இளையராஜாவின் இசையமைப்பின் நேர்த்தியை ரசித்துக் கூறுகின்றார்
@visalakshmi7969
@visalakshmi7969 10 месяцев назад
Very good Sir thanks for giving this interview 😊😊😊😊😊😊😊🙏
@Sheakhy
@Sheakhy 10 месяцев назад
Very loyal, humble and nice interview
@whiteswhite734
@whiteswhite734 9 месяцев назад
super yaaaaa correct a sonninga........sir
@sadguru3680
@sadguru3680 10 месяцев назад
Standard interviews. As Usual. With. Mr Chitra. Laxman.👍🏻👍🏻👍🏻👍🏻
@karthikeyanbalasubramaniam598
@karthikeyanbalasubramaniam598 10 месяцев назад
There is a huge contrast compared his interview with season 1.. I don’t understand what’s the problem for him with A.C Thirulokchander . It clearly reveals that he wasn’t good terms with A.C.Thirulok. .Though he had given several blockbusters in their banner. Anbe Vaa was a super duper hit movie, which was confessed by Mr.Saravanan Sir. But in season 2 Mr.Kumaran mentions it was not that good in the box office. Of course it wasn’t regular MGR movie but since it gave content full to MGR in his life time. In addition, till today everyone says it was one of his best movie. In that why MrKumaran mentioned it was flop. Weird! The main difference between Mr.Saravanan sir vs Kumaran. Saravanan sir never speaks about others in singular noun. But Kumaran in his speech itself reveals he has not given that respect to his co worked technicians. Nutshell, looks like Mr.Kumaran is not humble in nature like Saravanan sir!
@sasikala5632
@sasikala5632 10 месяцев назад
super super best wishes velmurugan vellore
@t.s.kumaragurut.s.kumaragu1315
@t.s.kumaragurut.s.kumaragu1315 15 дней назад
ஏவிஎம் குமரன் பேட்டியில் மிகவும் மகிழ்ச்சி
@perumalthurai2022
@perumalthurai2022 10 месяцев назад
இதுவரை பலர் சினிமா அனுபவங்களை கூறி இருக்கலாம். அந்த அனுபவங்களுக்குள் எங்களையும் தன்னுடன் அழைதுச்சென்றவர் மதிற்பிக்குரிய ஏவிஎம் குமரன் அவர்கள்.எவ்வளவு பெரிய அனுபவங்கள்.அதிலுள்ள நுணுக்கங்கள்.நிகரில்லை. AVM இன் வெற்றிகளுக்கு க்கான அடிப்படைபுரிகின்றது அவசரக்கோலங்கள் போடுபவர்களுக்கு இவை புரியாமலிருக்கலாம். இன்றும் இவரைச் சந்தித்தவர்களால் ஒரு தரமான வெற்றிப்படத்தை நிச்சயம் கொடுக்க முடியும். என்பதுஉறுதி.இதுதான் என்றும் Old is Gold.எமது காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் சாதனையாளர். நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும். இந்த நேர்காணலை த் தந்த சாய் சித்ரா சனலுக்கு மிக்க நன்றிகள்.
@jeya8190
@jeya8190 10 месяцев назад
Very nice interview.
@ramaswamikr6045
@ramaswamikr6045 10 месяцев назад
Nice Interview. Experience will always speak. Every Cinema makers and cinema related person must follow the ethics of elderly people of Cinema World. Mr. Sampath ( RR) had told me about Mr.Kumaran Sir and his talent and intelligence in Cinema. Mr.Chitra Lakshman sir , is a versatile person who knows many in the Cinema World. He can also try an interview with Stage personalities. So that stage artist experiences can be brought to the viewers to know about the stage plays and other things. KRR
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 10 месяцев назад
Universal best musician isaignani
@muthumari9294
@muthumari9294 10 месяцев назад
இன்று சினிமா என்பது gangsters job எப்படி நடிப்பது என்பது தான் முக்கியம் உள்ளது இதற்கு வேற இசை கன கொடூரமாக இருக்க வேண்டும். இதை கை தட்டி கூப்பாடு ரசிக கூட்டம்.
@sadguru3680
@sadguru3680 10 месяцев назад
Very popular in Karnataka also 👏good luck
@remingtonmarcis
@remingtonmarcis 10 месяцев назад
கவியை காவு வாங்கா கன்னல் இசை வேண்டும் - வரிகளை விழுங்கா வீரிய இசை வேண்டும் !
@shankarraj3433
@shankarraj3433 10 месяцев назад
MSV sir is great. ❤ Ilayaraja sir is great. ❤ AR Rahman sir is great. ❤
@srinivasamurthy733
@srinivasamurthy733 10 месяцев назад
Very true ❤
@shankarraj3433
@shankarraj3433 10 месяцев назад
கார வீட்டு திண்ணையில கறிக்கு மஞ்சள் அரைக்கையில மஞ்சள அரைக்கும் முன்ன மனச அரச்சவளே கரிசாக் காட்டு ஓடையிலே கண்டாங்கி தொவைகயிலே துணிய நனைய விட்டு மனச புழிஞ்சவளே அந்த களத்து மேட்டில் என்னை இழுத்து முடிஞ்சிகிட்டு போறவளே போரவ போரவதான் போத்திக்கிட்டு போனவதான் 🎤 🎵
@vijirajaiyer8851
@vijirajaiyer8851 10 месяцев назад
Sri.KL saigal....immortal singing🙏
@VijayalakshmiChandraseka-lr4zp
@VijayalakshmiChandraseka-lr4zp 6 дней назад
Kumaran sir solrathu correct ippa vara entha padathilum dialogue seria puriyaruthila
@karthickm4725
@karthickm4725 10 месяцев назад
Chitra sir ❤
@manadavelitube
@manadavelitube 10 месяцев назад
Happy independence day to all
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 10 месяцев назад
Dear Sir Just 800000 subscribers for your RU-vid channel is very low. Your RU-vid channel worth more than 8000000000000 subscribers.
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 10 месяцев назад
Wish you all Happy Independence Day🙏🇮🇳💐
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 10 месяцев назад
Today songs = noise Polluted+repeated horrible beats+irritating musical instrument Sounds = Futre generation cum present will lost their Mental peace and have mental state To solve the simple problems in thier life due to these type of music. Hats off to halfboiled Music directos
@nizamkhaja8925
@nizamkhaja8925 10 месяцев назад
சந்திரபோஸ் இசையமைப்பு பற்றி சொல்ல ஒன்றும் இல்லையா குமரன் அவர்களே
@arunb8841
@arunb8841 10 месяцев назад
Yes, you're right..he could have mentioned about 'Raja Chinna Roja' and 'Manithan'..
@thamizharasi7736
@thamizharasi7736 6 месяцев назад
Parai is a thamizhan isai. He is underestimating it.
@manikandanmithun9058
@manikandanmithun9058 10 месяцев назад
Kamal sir interview pandunga sir....
@savijayakumar3457
@savijayakumar3457 10 месяцев назад
மரியாதைக்குரிய மனிதர்.
@kaniappansrly9744
@kaniappansrly9744 10 месяцев назад
என்ன சித்ரா பட ரார் னுமுடிச்சி எங்கள ஏமாத்திட்டிங்களைஏஏஏஏஏஏஏஏஏ
@user-wz2fd3oq1f
@user-wz2fd3oq1f 13 дней назад
sir sounathu romba sari padathle vasaname puriyamatenguthu😢😢😢ippallam
@msmmsm8001
@msmmsm8001 10 месяцев назад
Avm செட்டியார் க்கு, இரண்டு மனைவி கள், ஒருவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், இன்னொரு மனைவி வட இந்தியர், avm சரவணன், முருகன் குமரன், மூன்று பேரும் ஒரே அம்மா விற்க்கு பிறந்தவர்கள் இல்லை, இதனால் தான், இவருக்கு ஹிந்தி பாடல்கல் மற்றும் ஹிந்தி மொழி மீது ஒரு பற்று இயற்கையாகவே வருகிறது
@RajeshRaj-zi3eg
@RajeshRaj-zi3eg 14 дней назад
இது உண்மையா
@user-dc7gd7im7e
@user-dc7gd7im7e 10 месяцев назад
உங்க ஒலியமைப்ப கொஞ்சம் சரி பண்ணுங்க சரியா இல்லை
@gangaacircuits8240
@gangaacircuits8240 10 месяцев назад
AVM இசை வந்து கீழே வரும் மூன்று பெயர்கள். எம். குமரன். எம். சரவணன். எம். எஸ். குகன். சரவணன் சாரை பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். குமரன் சார் இதுவரை வெளியே வந்ததில்லை. இப்போது தான் பார்க்கிறேன். பேட்டி நன்றாக இருக்கிறது.
@vel9620
@vel9620 8 дней назад
always ilayaRaja
@sankaranc3178
@sankaranc3178 28 дней назад
Tms நல்ல பாடகராக தங்களுக்குத் தோன்றவில்லையா?
@perfumegarden2904
@perfumegarden2904 10 месяцев назад
AYYA Adhu Parai Isaiyam Neengal Mayanathin Isai ..Engireergal Correctu than Culture enra Peyarile Thevaillamal.. Isaikkirargal
@ashokflash
@ashokflash 10 месяцев назад
Ippa Vara songs ellam mokka
@digitalkittycat4274
@digitalkittycat4274 10 месяцев назад
வெறும் சத்தங்கள்தான் அதிகம், வார்த்தைகளை கேட்கமுடிவதில்லை ஏன் என்றால், வார்த்தைகளா அது? கருமம்? அதை கேட்கக்கூடாது என்றுதான் சத்தம் மட்டும் , அதுவும் சாவு மோளம் சத்தம்.
@mannarmannan8171
@mannarmannan8171 8 дней назад
அதிலும் ஒருவன் இருக்கிறான் இசையமைப்பாளர் என்ற பெயரில் அவனை எல்லாம் அதில் சேர்க்கவே முடியாது அவனும் ஒரு இசையமைப்பாளர் வெளங்கிடும் அவனுக்கு நூல் ஒத்துழைப்பு கதையை நம்பாத இயக்குனர் பிரம்மாண்டம் அதை நம்பி படம் இயக்கும் இயக்குனர் தான் இவனை இசையமைப்பாளர் என்று கூறுகிறான் அவன் திறமையை காட்ட நேரடியாக எல்லா இசை கலைஞர்களை வைத்து இசை அமைக்க வேண்டும் அப்போது தெரியும் அவன் ......யோகிதை என்ன என்று அவன் எல்லாம் ஒரு........... அந்த பெயருக்கே தகுதி இல்லாதவன் வாயில் அசிங்கமா வரும் திருந்துங்கடா
@user-st2kv7qy7f
@user-st2kv7qy7f 10 дней назад
நம் தென்னிந்திய கலாச்சாரத்தில் மட்டும்தான் மங்கள நிகழ்ச்சிகளுக்கு ஒரு இசை விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அது ஒரு இசை, இழவு வீடு இறப்பு வீடு அது ஒரு இசை குழந்தை பிறந்தால் தாலாட்டு பாட்டு இசை ஆனால் மற்ற கலாச்சாரங்களில் அனைத்துக்கும் ஒரே இசை டிரம்ஸ் செட் மிகவும் சரியாக சொன்னீர்கள் இழவு வீடு இறப்பு வீட்டுக்கு அடிக்கும் பறை இசையை சினிமாவில் அனைத்து சந்தோசமான நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்துகிறார்கள் நீங்கள் சொல்வது போல் இசையில் இருக்கும் தரம் சிதைந்து விடுகிறது நான்கு தலைமுறையாக இசையை கண்டவர்கள் நீங்கள்
Далее
He turned a baseball into a stylish shoe😱
00:59
Просмотров 399 тыс.
AVM Saravanan - INTERVIEW MARATHON | Chai with Chithra
1:38:23
тот самый ред флаг…
0:40
Просмотров 2,7 млн
ИНТЕРЕСНАЯ ПРИКОРМКА
0:19
Просмотров 13 млн
Что произошло в ресторане!
0:16