சிவாஜியின் கொடை திறனை பாராட்டி எல்லோருக்கும் தெரியும்படி வெளியுலகுக்கு வெளி கொணர்ந்த ( 3 நிமிடம் 45 நொடிகள் முதல் 4 நிமிடம் 35 நொடிகள் வரை காண்க) திரு. சித்ரா லக்ஷ்மணன் அவர்களுக்கு எங்கள் பாராட்டுகளையும் நன்றியையும் சிவாஜி ரசிகர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்
சிவாஜியின் நடிப்பு திறமையை சித்ரா லஷ்மணன் ரசித்திருந்தால் அவர் என் போன்ற சாமானிய ரசிகராக மட்டுமே இருந்து இருப்பார்.ஆனால் சிவாஜியின் ஒவ்வொரு படத்தின் கேரக்டர்களை ருசித்திருக்கிறார் என்பது அவரது பேச்சில் நன்றாக தெரிகிறது. அதனால் தான் தமிழ் திரைப்பட 'PRO' ஆக பரிணாமத்தை பெற்றிருக்கிறார்.சிவாஜியை பாராட்ட நான் தேவையில்லை தமிழ் நாடே இருக்கிறது... சித்ராவின் ரசனையை ரசிகத்தான் ஆள் தேவை.....
சிவாஜி அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர் செய்த நற்செயல்கள் தினசரிகளில் வெளிவருவதோடு சரி. ஆனால் அரசியல் மேடைகளில் அவரைப்பற்றி எதிர்கட்சியினர் அவதூறு செய்தது தான் அதிகம் சென்றடைந்தது.சிறந்த நண்பரான கலைஞர் கூட அரசியல் என்று வந்து விட்டால் சிவாஜியை விமர்சித்ததுண்டு. ஒரு சமயம் " சிபாரிசு இல்லையென்றால் சிவாஜி இந்த அளவுக்கு புகழ் பெற்றிருக்க முடியாது என்று. " அதற்கு அறிஞர் அண்ணாவே பதிலளித்தார் " சிபாரிசு செய்யாவிட்டாலும் சற்று தாமதித்தாவது சிவாஜி புகழ் பெற்றிருப்பார் " என்று..... இப்படி சிவாஜி அவர்கள் வாழ்ந்த காலத்தில் அதிகம் வெளியில் தெரியாத தகவல்களை இப்போது இ.வளவு ஆர்வத்துடன் பதிவிட்டு வரும் திரு V.ஜெகந்நாதன் அவர்கள் பணி பாராட்டுக்குறியது.
@@govindarajalubalakrishnan8758 ஐயன்மீர் தங்கள் பதில் பதிவிற்கு நன்றி. நான் புதிய செயதிகளுடன் ஆதாரங்களுடன் பின்னூட்டத்தில் சிவாஜியின் கொடை பற்றி பதிவு செய்துள்ளதை காண்க. வாழ்த்துகள்.
இந்த லிஸ்டை பாா்க்கும்போது ....சிரிப்பும்...ஒரு புராணக்கதையும் ஞாபகம் வருது......கிருஷ்ணா் தருமரா ....கா்ணணனா கொடையில் சிறந்தவா்கள் என நிரூபித்த நிகழ்ச்சி...இருவருக்கும் தலா மூன்று மலை முறையே தங்கம்.. வெள்ளி ,வைரம் யாா் பொழுது சாய்வதற்குள் கொடுத்து முடிக்கிறாரோ அவரே சிறந்தவா்...தருமரின் ஒரு மலையே ...மாலைக்குள் கொடுத்து முடியல.....கா்ணன் வந்தாராம் மூணுபேரைப்பாா்த்து மூவரும் எடுத்துக்கொள்ளுங்கள் என சொல்லி போயிட்டே இருந்தாராம்......ஆன உங்கட சினிமா கா்ணன் லிஸ்ட என்ன சொல்ல ...இவ்வளவுநாள எங்க போச்சு...இப்படி மேடையில பேச எவ்வளவு வாங்கினாரு.......எங்க தேடி தேடி பொறுக்கினீா்கள் புள்ளி விபரம்.....?..உண்மையான தோட்டத்து கா்ணன் சம்பாதிச்சா எல்லாமே கொடுத்து முடிச்சாச்சு.....எதற்கு லிஸ்ட் ..மூணுபேரும் எடுத்துங்க என்றதுபோல சம்பாதிச்சத கொடுத்தாச்சு....ஒரே சொல் முடிஞ்சு போச்சு.....லட்சுமணன் ஐயாக்கு தேவையற்ற வேலை
BOSTING SIVAJI NEVER GAVE 30 LAKS HE IS HELP LITTEL BIT HE HAVE BIG FAMILY HE IS NOT STUPID TO GIVE SO MUCH MONEY - TAMIL CINEMA WORLD BIG AMOUNT GAVE TO COMMENT BY NSK AND MGR - BOSTING HAVE A LIMIT
He is not BOASTING Sir, all he said is that he collected that amount by staging that drama for more than 120 times & gave away the collections.(Take off your Negative attitude)Please listen to his speech.... If you can't Trust him (Chitra L) & think He is Boasting .... were you there "when your other two Actors gave BIG Amount??? N S Krishnan!!! of course HE WOULD have.. NO Doubt about that....... SMR (MA ?) Get a Life Mate....
@SMR MA/அ1A/Thima.... etc.. Why are you using so many accounts to denigrate a legend whom Tamilnadu and India should feel proud about. He has himself said in an interview that after achieving self sufficiency it is natural to help others, what is there to keep talking about it. He is a. good example for raising an united joint family Even if he did not say, it is a fact that after his family members he has helped many others which you can see in RU-vid. And why should he act and maintain his drama troupe even after 1970 when he could have easily earned a lot more in cinema? And now above all he has donated a lot for public causes which No other actor has done. Do you know that. Poet Bharathidasan has praised him with a poem meaning " Who else has given so much for the development of schools " His donations extended beyond Tamilnadu and will amount to many crores overall. ( See Mr V. Jagannathan 's posts) Unfortunately the political party which he followed did not make use of his credentials. Probably his first donation is Rs 1000/- for cyclone relief in 1952 Nov/Dec. just after the release of "Parasakthi", his debut film for which he earned a salary of Rs 250/- per month.
லட்சுமணன் ஐயாவுக்கு....... சும்மா மைக்கும் youtube ம் கிடைச்சதால அள்ளி விடக்கூடாது.....கேக்கிற எல்லாரும் கேனயன் இல்ல.....நடிப்ப பற்றிமட்டும் பேசினா என்னைபோன்ற வா்கள் full support பண்ணுவம்...கொடையபற்றி பேசினா.... வீணா மூக்குடையவேண்டிவரும்.... அந்த 30 லட்சம் நடிச்சு சம்பாதிச்ச சொந்த பணம் இல்லை..அப்பிடியெல்லாம் கொடுக்ககூடிய ஆள்இல்லை அதில பலஆயிரம்போ்களின் பங்களிப்பு கொடுக்கிறதற்காகவே collection ஆன பணம்.....மேலும் கா்ணன் தயாரிப்பாளா்கள் முதலில் உண்மையான கா்ணன் வீட்டுவாசலில்தான் நின்றனா் என்பதையெல்லாம் சொல்ல மறக்கிறீா்கள் அல்லது மறைக்கிறீா்கள்....இனிமேல் புராணபடங்களில் நடிப்பதில்லை அதுவும்போக தம்பிக்குதான் இதுசரியாவரும் என வழியனுப்பிவைத்தது தெரியுமா..? தெரியாதா..? படம் நல்லாயிருந்தது....ஆனா எதிா்பாா்த தொகை கிடைக்கல....பின்னரும் "ஆயிரத்தில் ஒருவன் "கதையோட அவா்வீட்டு வாசலுக்கே வந்தாச்சு....அதேமாதிரி பின்னா் சிவந்தமண் என பெயரில் வந்த படமும் முதலில் அவா்பண்ணது....ஒருகாட்சி இப்பிடிவந்தா நல்லாருக்கும் என சொன்னதற்கு இது ஶ்ரீதா் படம் உங்கபடம் இல்லைஎன சொன்னதால தம்பிய வைச்சு எடுத்து வழக்கம்போல ஊத்திக்கிச்சு.....பிறகு ""உரிமைக்குரல்""கதையோட அவா் வீட்டு வாசலுக்கு போயாச்சு....இதையும் சோ்த்து சொன்னா நீ மனுசன்....பட்டம் எல்லாம் தமிழ்வாணன் சரியாத்தான் கொடுத்திருக்காா் மக்கள்திலகம் நடிகா்திலகம் அதில எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை ....ஆனா சும்மா புழுகக்கூடாது........
Can you say which actor is correctly acting?. Can you define what is acting? Is there any one actor who is ready to act Sivaji's characters of Navaraathri or Theiva magan characters ? Call those actors who have guts and ask them to it as a challenge . This is the only way to find out the truth. Are they ready for floor test?
@ Suro vaani first know what's acting, a gesture of body language from head to toe combined with a voice or sound or music which is transformed to a work called art, and that body gesture gives a meaning or a reason is called acting art. So certainly you have to imitate more than a normal human to act only then it will be appealing and make others to view. So it's not over acting, it's the process of acting itself.
@@kichasam3097 Sir Well said. Thank you. They try to degrade Sivaji by simply saying over acting. But no actor have guts to act Sivaji's Navaraathri .. Deiva magan..or Uthamaputhiran roles.
And especially in Deiva magan movie, the scene when father sivaji and son sivaji meet, who was abandoned by his father sivaji Wright from birth bcoz when he was born with the same scar on the face like his father, you can watch that scene Continuously for sivaji's acting. At one stage when Scarface son sivaji will return the check and will say, look at my father's signature how beautiful, and the expression he gives us just extraordinary. And I like Mudhal Mariyathai movie to core I would have watched it more than 200 times its one of the beautiful epic cinema in sivaji Sir's life.