Тёмный

சீண்டிய ஈரான்... ஆரம்பித்த இஸ்ரேல்..இதுவரை நடக்காத பதற்றம்..மோசமாகும் நிலைமை | Iran Israel War |PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 362 тыс.
50% 1

சீண்டிய ஈரான்... ஆரம்பித்த இஸ்ரேல்... இதுவரை நடக்காத பதற்றம்.. மோசமாகும் நிலைமை | Israel Hezbollah War | PTT
#puthiyathalaimuraitv #Israel #Hamas #IsraelWar #IsraelNews #HamasAttack #IsraelvsHamas
#HamasAttacksIsrael #IsraelAttackNews #IsraelLatestnews #hamasnews
#israelhamaswar #warliveupdates #rafah #gazawar #gaza
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 654   
@selvarajl3589
@selvarajl3589 День назад
புதிய தலைமுறை உங்கள் நியூஸ் ஒரு தலை பட்சமாக இருக்கிறது.
@zeerah995
@zeerah995 22 часа назад
Inge irukkure muslim onakku pudikkathu athukku ippediya...neeyelam saahuda...osurode irukkathe
@nyzaamshareefb4268
@nyzaamshareefb4268 2 часа назад
Yes
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 День назад
போர் மனித குலத்திற்கே கேடானது ! சிந்திக்குமா இந்த மனித ஜென்மங்கள் !! அமைதிக்காக நாம் வணங்கும் தெய்வங்களைப் பிரார்த்திப்போம் ! நன்றி மக்களே.
@palsamys9308
@palsamys9308 День назад
நீங்க சொல்லுவது துலுக்கன் கேக்க மாட்டான்
@அறிவு-வ4ள
@அறிவு-வ4ள День назад
இஸ்லாம் இந்த உலகில் இருக்கும் வரை அமைதிக்கு வழி இல்லை இந்த உலகை அழிக்க சாத்தான் ஆல் படைக்க பட்டது தான் இஸ்லாம்
@mohammedimrans2066
@mohammedimrans2066 22 часа назад
லவ் யூ அண்ணா அருமையான‌ பதில்
@user-zq9ww2yw3i
@user-zq9ww2yw3i 13 часов назад
​@@mohammedimrans2066ana oct 7 la ipdi sollalaiye ?
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 10 часов назад
உங்களுக்கு 🥰மனிதம் 🥰உண்டு 🌹உங்களை 🌹🌹உயர்த்தும் 🥰
@RajaSekaran-tb6bc
@RajaSekaran-tb6bc 22 часа назад
எந்தவொரு பிரச்சனைக்கும் போர் ஓர் தீர்வாகாது. சமாதானத்தை தேடுங்கள். ஒ௫வ௫க்கொ௫வர் அன்பாயி௫க்க முயலுங்கள். போதும் போர்❤❤❤❤❤❤❤
@riyazkhan3006
@riyazkhan3006 4 часа назад
அமெரிக்கா அமைதியை விரும்பாது. அமெரிக்கா வீழ்த்ததால் உலகம் அமைதிபெறும்
@தேசபக்தன்-ட9ய
வேலியில போற ஓணானைப் புடிச்சு வேட்டிக்குள்ள விட்டது பெரிய தவறு இல்லையா.!?
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt 13 часов назад
இம்முறை இஸ்ரேல் அழிந்து விட்டால் அந்த பிராந்தியம் அமைதி பெறும். உலகம் நிம்மதி பெரு மூச்சு விடும்
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 10 часов назад
உன் 😂பாவாடைக்குள்ள 😢நுழையும் 😢
@georgeamen957
@georgeamen957 22 часа назад
தீவிரவாதிகள் இல்லாத உலகம் உருவாகட்டும்
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 10 часов назад
யூத ர் கள் 😂அழிந்தால் 😢
@ProPLAYER-ey3uf
@ProPLAYER-ey3uf 5 часов назад
அப்படின்னா நீ ஒளிந்து போ
@riyazkhan3006
@riyazkhan3006 4 часа назад
உலகின் அமைதிக்கு ஆச்சுறுதல் தரும் நாடு. அமெரிக்கா தான் உலகின் அணைத்து ஆயித வியாபாரமும் செய்கிறது. அமெரிக்கா ஒளிந்தால் மட்டும் தான் உலகில் அமைதி நிலவும்
@radhajeeva3008
@radhajeeva3008 День назад
ரஷ்ய உக்ரயின் போரை யாரும் விமர்சிப்பது இல்லை. தீவிரவாதி களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போரை தான் எல்லோரும் விமர்சிக்கின்றனர்.
@sunilmkSunil-fn3qy
@sunilmkSunil-fn3qy День назад
இஸ்ரேலே ஒரு தீவிரவாத நாடு
@riswan4131
@riswan4131 День назад
பொதுமக்களை கண்மூடித்தனமாக கொள்வதுதான் தீவிரவாதம் அதனை இஸ்ரேல் தான் சரியாக செய்கிறது இஸ்ரேல் தான் தீவிரவாத நாடு அதற்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்கா தீவிரவாதத்தின் தந்தை போய் வரலாறு படிங்கள்
@Kather1234
@Kather1234 День назад
தீவிரவாதியே இஸ்ரேல் தான்டா
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi День назад
Correct
@horus5469
@horus5469 День назад
எப்படி ஐரோப்பிய கிறிஸ்தவ தீவிரவாதிகள் அமெரிக்காவுக்குள் நுழைந்து அங்கு வாழ்ந்த எட்டரை கோடி பழங்குடியினர்களை கொன்று பல பாதிரியார்கள் அங்கு வாழ்ந்த பழங்குடி பெண்களை கற்பழித்து கொன்று அந்த முழு நிலத்தையும் ஆக்கிரமித்தார்களோ அது போன்று இன்று அதே மாதிரியான ஐரோப்பிய யூதர்கள் பலஸ்தீன் நாட்டிற்குள் புகுந்து அங்கு அதே ஆக்கிரமிப்பு வேலையை செய்கிறார்கள் ஆகையால் இஸ்ரேலிய தீவிரவாத நாட்டின் அட்டூழியத்தை காண்பிக்க தானே செய்ய முடியும்எப்படி ஐரோப்பிய கிறிஸ்தவ தீவிரவாதிகள் அமெரிக்காவுக்குள் நுழைந்து அங்கு வாழ்ந்த எட்டரை கோடி பழங்குடியினர்களை கொன்று பல பாதிரியார்கள் அங்கு வாழ்ந்த பழங்குடி பெண்களை கற்பழித்து கொன்று அந்த முழு நிலத்தையும் ஆக்கிரமித்தார்களோ அது போன்று இன்று அதே மாதிரியான ஐரோப்பிய யூதர்கள் பலஸ்தீன் நாட்டிற்குள் புகுந்து அங்கு அதே ஆக்கிரமிப்பு வேலையை செய்கிறார்கள் ஆகையால் இஸ்ரேலிய தீவிரவாத நாட்டின் அட்டூழியத்தை காண்பிக்க தானே செய்ய முடியும்
@balajisiva-kx1nx
@balajisiva-kx1nx День назад
Let's pray for people of both countries
@seshoo76
@seshoo76 День назад
Too late
@chinnappans9067
@chinnappans9067 День назад
​@@seshoo76😊o9o 9o
@babubabu-ol6lh
@babubabu-ol6lh 4 часа назад
போர் வரும்போது தான் தெரிகின்றது மனிதன் மனிதனல்ல மிருகத்தை விட கேவலமானவன் என்று. அங்கு கஷ்டப்பட்டும் மக்களுக்கு கடவுளின் அருளால் நல்லதே நடக்கட்டும்.
@தேசபக்தன்-ட9ய
போருக்கான எந்த சூழலும் இல்லாத நிலையில் முன்னறிவிப்பின்றி இரவில் திடீரென்று நாலாயிரம் ஏவுகணைகளை செலுத்தி 1500 இஸ்ரேலியர்களை என்ற பாவத்தை இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
@s.thanabalans.thanabalan3582
@s.thanabalans.thanabalan3582 День назад
Innum pakki irukku
@koppalampillaisrinivasn9726
@koppalampillaisrinivasn9726 23 часа назад
True
@gunalanjoseph7785
@gunalanjoseph7785 22 часа назад
இவனுகளுக்கு மாட்டு மூளைதான் இருக்கும் மனித சிந்தனை இல்லாத காட்டுமிராண்டிகள்.
@godisgreat9986
@godisgreat9986 22 часа назад
Missile yenge thaakkiyathu ??? Muttaal kuuttame? isreil ulle poi thaakkuthal nadathinaarhal 1200 per kollappattanar ,but isreil 1948muthal indruvarai 2lacham appaavi makkalai kondrathu yen ???
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 21 час назад
100% true.
@ElaiyaRaja-g8s
@ElaiyaRaja-g8s День назад
உலக நாடுகள் ஒருவருக்கு ஒருவர் பண்டமாற்று முறையில் வாழும்போது..‌.எண்ணெய் வளமுள்ள நாடு போரால் பாதித்தால்.... இந்தியா வில் அந்த வளம் கிடைக்காத போது...வேறு வழி மாற்று வளம் அதற்கு தற்சார்பு என்ன கண்றிந்தூ இந்தியா....வாகனம் இயக்க வேறு வழியை ஒவ்வொரு நாடும் கண்டறிநது எரிபொருளுக்கு மாற்று என்ன?...நாளைக்கு உணவிற்கு இதே நிலை ஏற்பட்டால்...உணவு நீர் அடிப்படை தேவையைக்கூட தற்சார்பு இல்லாத நாட்டு மக்கள் நிலை.. சோமாலியா...ஓர் உதாரணம்..
@ThangaTamil001
@ThangaTamil001 День назад
தீபாவளி பண்டிகை உற்சாகமாக உலக நாடுகள் கொண்டாட வேண்டும்
@nilameganathan8014
@nilameganathan8014 День назад
வெடி சுடத் தேவையில்லை. ஏற்கனவே சுட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp День назад
Deebavali indiavukuthan ulagathuku illa engirunthu pona thamilargul avar aver veetil kondadum pandigai
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 День назад
இஸ்ரேல்- பாலஸ்தீன் இடையே நடக்கும் அக்கப்போர்...
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 День назад
இஸ்ரேல் - பாலஸ்தீன போர் அல்ல. இஸ்ரேல் - காசா வில் உள்ள ஹமாஸ். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிர வாதிகள் போர். பாலஸ்தீன முகமது அப்பாஸ் தலைமையிலான அரசு. போரில் ஈடுபட வில்லை.🤔
@ixa033vijiv3
@ixa033vijiv3 22 часа назад
இயேசுவின் வருகை சமீபம் மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபமாயிருக்கிறது . மத்தேயு3:2
@karuppu-ui7ks
@karuppu-ui7ks 14 часов назад
Paithiyam. 😂 Muthipochi ungaluku
@Mohamed-Rislan
@Mohamed-Rislan 13 часов назад
Varuvathu eesa nabi than wait and see
@karthickramesh4411
@karthickramesh4411 13 часов назад
@@Mohamed-RislanYov thulukaa. entha year nu sollu ya paapom. ungopanum ithe thaan sonnan, Un pulayum ithe thaan solluvan😂😂😂😂
@mohamedashik9605
@mohamedashik9605 10 часов назад
Waiting for the second arrival of Jesus pbuh...
@raghurami253
@raghurami253 10 часов назад
mayiru
@LoganNathan-q8f
@LoganNathan-q8f День назад
நன்றிங்க சார் உங்கள் தகவலறிந்த நான் நன்றி சொல்ல தான் வேண்டும் காரணம் சர்வ சாதாரணமாக விசியம் அல்ல எவ்வளவு கஷ்டமான ஒளி பதிவு செய்து வரும் உங்களுக்கு ஒரு சபாஷ் வாழ்த்துகள் சார் ❤பாராட்டுகள் ❤❤❤
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 9 часов назад
கொஞ்சம் 😮ஊம்புடா
@vinayagamgs1792
@vinayagamgs1792 День назад
இது என்ன போர் பங்காளிக்கு உள்ளே ஒரு சண்டை இதைதான் அன்றே பார்த்து விட்டோமே மகாபாரத்தில்.
@samysamy-vq2kf
@samysamy-vq2kf День назад
அக்டோபர் 7 க்கு பிறகு ஈரான் இருக்குமா என பலத்த சந்தேகமாக உள்ளது இப்போதே ஈரான் அப்பாவி மக்களுக்கு ஆசி வழங்குவோம்
@v7tnpsc311
@v7tnpsc311 День назад
😂
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by День назад
அக்டோபர் ஏழுக்கு பிறகு இஸ்ரேல் என்ற நாடு சரித்திரத்திலிருந்து எடுக்கப்படும் 😂😂😂
@abdulkasimkasim7223
@abdulkasimkasim7223 День назад
சங்கிகளா சரியாக சொன்னீர்கள் நீங்கள் சேப்டி ஒகே
@prathibaoviyaoviya8189
@prathibaoviyaoviya8189 День назад
😂😂...amaithikki vantha sothanai..
@sslsgobi
@sslsgobi День назад
கேனத்தனமான எதையும் சொல்லாதீங்க..போர் நிறுத்தம் வேண்டும் ..அப்பாவிப் பொது மக்கள் கொன்றழிக்கப் படுவது மனித குலத்தின் அறிவியல் வளர்ச்சியை நாகரிக முதிர்ச்சியை கேலிக்கூத்தாக்கி விடும் .....மூடர்கள் அதிகமானால் இதுதான் கதியோ ...?..
@riyasrio1470
@riyasrio1470 День назад
அப்பாவி மக்கள் பாவம்..அவர்கள் என்ன செய்தார்கள் ?
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf День назад
2023 OCT 7ஹமாஸ் 7000 ராக்கெட் விட்டது ... இஸ்ரேல் பதிலுக்கு 10000 ராக்கெட் விட்டது அவ்வளவு தான்...
@Kumaravel786
@Kumaravel786 22 часа назад
சூப்பர்
@AllInOne-vl2ed
@AllInOne-vl2ed 21 час назад
Adei Hamaz eduku rocket vitta Oct 7 adu sollu..
@AllInOne-vl2ed
@AllInOne-vl2ed 21 час назад
Edula super comment vera. Onnu fulla read panni comment Pannu. Pathi vishayataa terinjutu vanthu periya dash madri comments
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf 16 часов назад
@@AllInOne-vl2ed 🤣🤣🤣
@AllInOne-vl2ed
@AllInOne-vl2ed 10 часов назад
@@INDHUMATHI-kh1wf Vishyam teriyala na apadi dan vekkam kettu sirikanum. Rightu
@thanarajl5107
@thanarajl5107 5 часов назад
மூன்றாவது உலகபோர் நீடித்தால் கர்த்தருடைய வருகை சமீபம்
@richardsureshkumar7413
@richardsureshkumar7413 День назад
அமைதி. தேவை. போரால் தீர்வு காண. முடியாது
@radhajeeva3008
@radhajeeva3008 День назад
தீவிரவாதி களை அழிக்காமல் அமைதி வராது.
@prathibaoviyaoviya8189
@prathibaoviyaoviya8189 День назад
Athu amaithi markathukku ennanu theriyathu
@ramaraju1975sd
@ramaraju1975sd 21 час назад
@@prathibaoviyaoviya8189அணுகுண்டை விட மோசமானது உங்களை போன்ற மனிதரின் நெஞ்சம் மக்களை தயவு செய்து பிளவு படுத்தாதீதர்கள்.
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 10 часов назад
உங்கள் 🌹மனிதம் 🙏🏻வாழ்க 😍யூத ர் 😂கூட்டம் 😂அழியனும் 😮இல்ல தி ருந்த ணும் 😂
@dhakshiivlogs964
@dhakshiivlogs964 16 часов назад
எது எப்படியோ பல மாசங்களா பெட்ரோல் விலை ஏறாம இருக்கு இந்த பிரச்சனைக்கு அப்புறம் பெட்ரோல் விலை கண்டிப்பா உயர்த்தப்படும் என்று நினைக்கிறேன்
@wilsonkennedy4128
@wilsonkennedy4128 23 часа назад
காசா இஸ்ரல் தாக்கி இப்ப காசா அழிந்து விட்டது.. இப்ப இரான் அழிய போகுது
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 10 часов назад
யூ த 😮நாய்கள் 😢அழிவார்கள் 😢
@SamBiju-vy8nh
@SamBiju-vy8nh День назад
அக்டோபர் 7 அதிபயங்கர நாள் ஹமாஸ் ஆரம்பித்த போர் ஈரான் மூலமாக இஸ்ரேல் முடித்து வைக்கிறது
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by День назад
ஹமாஸ் ஆரம்பித்தார்கள் ...ஈரான் முடித்து வைப்பார்கள் 😂😂
@SamBiju-vy8nh
@SamBiju-vy8nh День назад
@@AkbarAli-fi5by தீபாவளி ராக்கெட் மட்டுமே விட்டு விளையாட்டு காட்டுவோம்
@s.thanabalans.thanabalan3582
@s.thanabalans.thanabalan3582 День назад
​@@SamBiju-vy8nhaderkku mele mudiyadu pro
@AllInOne-vl2ed
@AllInOne-vl2ed 20 часов назад
Eppa OCT 7 rightu. Appo unaku full details teriyathu. Ji gosti pola
@karthickramesh4411
@karthickramesh4411 13 часов назад
@@AkbarAli-fi5byYov ivlo athupaa pedureenga😂😂😂😂 apuram ethuku yaa victimsation pannitu suthureenga😂😂😂😂 Iran laam jeyikum nu ninaikiriya???😂😂😂😂 Intha por la israel um jeyika maataanga iran um jeiyika maataanga😂😂😂😂 Appavi makkal thaan saavanga. ilaatha alla va kumbudra makkal thaan saavanga😢😢😢😢
@yuvarajyuva193
@yuvarajyuva193 23 часа назад
தீவிரவாதிகள் என்று யாரை கூறுவது. இரண்டு பேரும் தீவிர வாதிகள் தான். சமாதானம் வேண்டும்.
@murugeshultra7064
@murugeshultra7064 День назад
பேய்க்கும் பேய்க்கும் சண்டை அத ஊரே வேடிக்கை பார்க்குது😅
@NLA07
@NLA07 23 часа назад
ஆமாம் அதை இந்த பேய் சொல்லுது😂
@athikumarperiasamy7747
@athikumarperiasamy7747 10 часов назад
ஹமாஸ் போராளி அல்ல தீவிரவாதி
@RadhaDelhi-j3m
@RadhaDelhi-j3m День назад
இரு நாடுகளுக்கும் மதம் பிடித்த மதத் திமிர். கடவுள் எங்கே இருக்கிறார் அன்புள்ளம் கொண்ட அனைவர் உள்ளத்திலும் வாழ்கிறார். நாம் வணங்கும் இடங்களிலும் கட்டிடங்களிலும் கற் சிற்ப்பங்களிலும் அல்ல. மானிட வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by День назад
வரலாறு பூண்ட தெரியாம கதறாதே ...😂
@NLA07
@NLA07 23 часа назад
உலகில் கடைசி துலுக்கன் இருக்கிற வரை தீவிரவாதம் ஒழியாது 😢
@Devar-3
@Devar-3 20 часов назад
இது மதமோதல் இல்லை... இடத்திற்கான மோதல்
@arun1044
@arun1044 День назад
அருமையான விளக்கம், அருமையான, எளிதாக புரிய நல்ல news❤🙏
@prabaharan8087
@prabaharan8087 День назад
BGM a konjam kurainga news a Vida bgm sound thanga mudila
@movieentertimeshow3851
@movieentertimeshow3851 День назад
இஸ்ரேல் ❤️❤️❤️
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u День назад
ஈரான்
@mohamedasharudeen
@mohamedasharudeen 21 час назад
ஈரான் ❤❤❤❤❤❤
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 9 часов назад
ஈ ரான் 🥰🥰இஸ்ரேல் 😂😂😂பூரான் 🥰
@nirushanth10
@nirushanth10 День назад
இஸ்ரேலுக்கு நல்ல விளக்கு பிடிக்கிங்க
@pandiyanchannel2773
@pandiyanchannel2773 22 часа назад
டேய் அவனா நீ.........
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 9 часов назад
நல்லா 😮ஊம்புகிறான் 😢பண்ணி 😂சகோ 😮
@pallingampallingam7407
@pallingampallingam7407 День назад
🎉🎉🎉🎉Happy Dipawali Palestine🎉🎉🎉🎉
@chandrasekark2244
@chandrasekark2244 День назад
அமைதி....அமைதியற்ற வாழ்கை😮
@prathibaoviyaoviya8189
@prathibaoviyaoviya8189 День назад
Yes....thulukanungalukku ethe veelaiya potci ..
@prathibaoviyaoviya8189
@prathibaoviyaoviya8189 День назад
Evanunga polappe ethan....evanunga erukura naatu nalla erukka kutathunu nenapanunga
@AllInOne-vl2ed
@AllInOne-vl2ed 21 час назад
​@@prathibaoviyaoviya8189sari Iran israel enna problem sollu papom.
@appavoosakthivel8678
@appavoosakthivel8678 День назад
EXCELLENT ❤❤❤❤
@reganharini4040
@reganharini4040 День назад
Backround Voice ultimate sir.....Your Tamil pronunciation and message reading is unique and innovative 👏👏
@PalaniPalani-no4pf
@PalaniPalani-no4pf День назад
கர்த்தர் நீதி செய்கிறவர்,
@mangushba
@mangushba День назад
🎉🎉🎉🎉கர்த்தர் கூடியவிரைவில் ஒம்மால ஓக்கபத்துநபர்களைஅனுபுவார்
@jjfloristjjflorist4954
@jjfloristjjflorist4954 День назад
​@@mangushba unga ammava
@premnath0025
@premnath0025 День назад
​​@@mangushbaஎங்கா மதம் விஷயத்தில் தலையிடாத.. உன் மததை அழிப்பதற்கு ஒரு நோடி ஆகாது
@srinichennai7231
@srinichennai7231 День назад
Unga peru palani but you love Jesus you r great all gods are equal onlu
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by День назад
கர்த்தரை கட்டையில் அடித்து பல வருடம் ஆகிப் போச்சுடா சோறு ரொட்டி கிடைக்காமல் மதம் மாறின பாவாடை 😂😂
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 День назад
இந்தியாவின் உயிர் நண்பன் ‌இஷ்ரேல்‌அதுதான்உண்மை ஜெய்ஹிந்த் பாரத்மாத்தாக்குஜெ 🌹🌹🌹🌹🇮🇳🚩
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by День назад
வருடத்துக்கு பல லட்சக்கணக்கான டன் ஏற்றுமதி செய்யும் மாட்டு கறிகளை வாங்கும் நாடு இஸ்ரேல் ...நண்பனாக தான் இருக்கும் 😂😂😂வருடத்துக்கு பல லட்சக்கணக்கான டன் கச்சா எண்ணெய்களை இறக்குமதி செய்யும் ..ஈரான் எதிரியாகத்தான் இருக்கும் 😂😂😂
@J.J-wi3in
@J.J-wi3in День назад
ரஷியா ❤❤❤
@SarathR-ur8yu
@SarathR-ur8yu 22 часа назад
இப்போரில் உலக நாடுகள் ஒன்றினைந்தால் ரஷ்யா ஈரான் பக்கம் நிற்கும் பட்சத்தில் நாம் ரஷ்யா பக்கம் நிற்க வேண்டுமா ..?அல்லது இஸ்ரேல் பக்கம் நிற்க வேண்டுமா..? இஸ்ரேலை விட ரஷ்யாவே நமது உற்ற நண்பன்.
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 21 час назад
thats true.
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 9 часов назад
நல்லா 😂ஊம்புடா 😂
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh 10 минут назад
Jesus 👑🙏 coming soon 🙏 amen and amen Glory to God 🙌🤲👁️🤲🙌
@SelvaRanjan-t6o
@SelvaRanjan-t6o 21 час назад
சிறப்பு உண்மையான பதிவு
@AllInOne-vl2ed
@AllInOne-vl2ed 21 час назад
Ne patha nerla. Indian media evanum live la ella. Dubakor pasanga .. trust worthy ellata newss most channel.
@SelvaRanjan-t6o
@SelvaRanjan-t6o 20 часов назад
@@AllInOne-vl2ed நீ எந்த நாடு
@AllInOne-vl2ed
@AllInOne-vl2ed 20 часов назад
@@SelvaRanjan-t6o Na enda naada eruntha enna. Enda news channel live la erukunu authentic news ah.. Al Jazeera this is the only channel is on field. Vishyam teriyama comment panna kudathu.
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 9 часов назад
உசுப்பேற்றும் 😢பதிவு
@ayoobkhansurrightbutpeacef8271
Self defence ,can't attack anyone in other Nation., correct speech sir.
@seahorse4930
@seahorse4930 9 часов назад
எதிரிகளை எதிரிகள் என்று சொல்லும் நீங்கள் எண்ணிப் பார்த்தால் ஒரு 50 பேர் தான் வருவீர்கள் அரசியல்வாதிகளும் சவதேச வியாபாரிகளும். . ஆனால் எங்களைப் போல பல கோடி சாமானிய மக்கள் அமைதியாக யாருக்கும் இடர் இல்லாமல் வாழவே நினைக்கிறோம். எங்களை கொல்லாதீர்கள் 😢😢😢
@aspuser1081
@aspuser1081 22 часа назад
நிங்கள் ஆவமானம் என்று சொல்லாம் ஆனால் தாய்யாய் ஆவன் குழந்தை பிறிந்த வலி ஆவனுக்கு ஆதனால் தான் போரை நாடுத்துகிரான்
@JaffarSadikMojd-ek5nv
@JaffarSadikMojd-ek5nv День назад
நடுநிலையற்ற இந்திய ஊடகங்கள்
@pookuzhimarudhu7923
@pookuzhimarudhu7923 День назад
tuluka theeviravadhi
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi День назад
Ungalukku varum pothu than oodagangal pati theriyuthu 😮
@JaffarSadikMojd-ek5nv
@JaffarSadikMojd-ek5nv День назад
@@VijiViji-pe5oi இந்தியாவில் வேறு யாருக்கும் எதுவும் வராது
@anithajoyce1756
@anithajoyce1756 День назад
பெஞ்சமின் நெதன்யாகு தாக்கப்பட்டார் என்று யாராவது சும்மானாச்சுக்கும் நியூஸ் போடுங்களேப்பா. பாய் ரொம்ப வருத்தப்படுறாரில்ல
@JaffarSadikMojd-ek5nv
@JaffarSadikMojd-ek5nv День назад
@@anithajoyce1756 ஏன் உனக்கு ரொம்ப வலிக்குதா
@panduranganmugundan6005
@panduranganmugundan6005 2 часа назад
Chennai la நடந்த போர் விமான சாகசங்கள் இதுக்கும் சம்மந்தம் இருக்கும்மா 😟😟😟😟😟😟😟
@bharath6492
@bharath6492 День назад
Hamas ஆரம்பிச்சுது இஸ்ரேல் முடிச்சு வைக்கும்
@riyasrio1470
@riyasrio1470 День назад
பாலஸ்தீனியர்களை வாழ விடாமல், நாட்டை கைபற்றி தன் அரசை இஸ்ரேல் அரசாக மாற்றி தன் புனித ஸ்தலங்களை நுழைய விடாமல்,மற்றும் சிறு குழந்தைகளை தன் பெற்றோரிடம் இருந்து பிரித்து சிறை தள்ளி பல அழிச்சாட்டியம் செய்தது இஸ்ரேல். ஆதலால் தான்,பாலஸ்தீனிய மக்களுக்காக ஹமாஸ் இயக்கம் வந்தது..இஸ்ரேலை ஹமாஸ் ஏதிர்தால் சுட்டு வீல்துவதும் துக்கிளடவும் கைதியகவும் கருதினார்கள்..
@riyasrio1470
@riyasrio1470 День назад
இஸ்ரேல் ஆரம்பிச்சது..ப்ரோ..வரலாறு தெரியாம பேசாத ப்ரோ
@bharath6492
@bharath6492 День назад
@@riyasrio1470 jew மக்கள் நிலம் தான் இஸ்ரேல், அவீங்கள நிம்மதியா வாழ விடாம தினமும் குண்டு வெடிப்பு நடத்தியது யாரு, கடைசியா ஹமஸ் தானே 1800 இஸ்ரேல் மக்களை கொன்னு 400 பேரை கடத்தி ஏராளமான பெண்களை நிவாணப்படுத்தி கொடுமை படுத்தியது, ஹமஸ் தாக்கி விடியோ வெளிய விட்ட பொது நீ ரசிச்சியா, அந்தப்மக்கள் பாவம் இல்லையா, அல்லாஹ் முஸ்லிம் அல்லாதோரை கொலை பண்ண சொன்னாரா? 😢
@riswan4131
@riswan4131 День назад
Oct 7 2023 nadantha tha unga kannuku theriyum kadantha 75yrs ah ina padukolai patri oru arivum illai
@JesonFernando-r1y
@JesonFernando-r1y 22 часа назад
Nenga sonathu pola mudierapo parpom. Valarasu naadana Israel oru sinna hamasa samalika mudiyama thani ketkuthu. Avsnga kuda ishbulla havuthish Iran onnu serntha oru periya groupa vetri kanbathu onnum ilagu illai. Hamasa terrorist enru sollurenga. Israel mattum enavam
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt 13 часов назад
பல்லாயிரம் வருடங்களாக இந்தியாவின் நண்பன் ஈரான்.
@m.sakthivelm.sakthi6762
@m.sakthivelm.sakthi6762 День назад
🇮🇳🇮🇳🇮🇳🇮🇱🇮🇱🇮🇱💞
@ArunArun-mn1zx
@ArunArun-mn1zx 10 часов назад
❤❤Love israel from india❤❤
@kiritharanarumugam8052
@kiritharanarumugam8052 9 часов назад
Enda Israel la yum viddu vaika maadikala naikala. India large country thanay unka irunko
@NITHY-l5j
@NITHY-l5j День назад
சார் புரபசர்! ஒரு தகவலை சரியாக உச்சரிக்க தெரியல, விளக்கம் சொல்ல கூட தெரியல. இவரையெல்லாம் மீடியாவில் பேச அனுமதிக்காமல் அவர் என்ன சொல்ல நினைப்பதை எழுதி வாங்கி விட்டு வேற யாராவது படிங்க தயவு செய்து.
@vettivelueaswar7588
@vettivelueaswar7588 19 часов назад
மறைந்திருந்து தாக்குதல் என்ற அர்த்தமில்லாத வார்த்தை பிரயோகத்தை இடமறிந்து பாவிக்கவும்.
@JohnSam-yz8to
@JohnSam-yz8to День назад
Jesus is coming soon
@ArunPSrahm
@ArunPSrahm 23 часа назад
No need Jesus, ask Karthar to come, the situation is bad here.
@christurajL-z4i
@christurajL-z4i День назад
Innum. Deepavali. Varavillaiye. Idhukkulleyva!.
@abdulkhafoornazeersulthan6027
@abdulkhafoornazeersulthan6027 День назад
Thanks for news message
@samysamy-vq2kf
@samysamy-vq2kf День назад
🇮🇱🇮🇱🇮🇱🇮🇱 வெற்றி இறைவன் ஆணை
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by День назад
எந்த இறைவன் கர்த்தர் ஐயா வா 😂😂
@sabeer271
@sabeer271 День назад
பாவடை ஒக்கால ஓலி எந்த இறைவன் டா. நடு வாவு எடுத்த ஆடு மேச்சவனா
@samysamy-vq2kf
@samysamy-vq2kf День назад
@@AkbarAli-fi5by அல்லா
@PrasannaKumarErnst
@PrasannaKumarErnst День назад
If each one keeps all their things shut then no problems for anyone... but what to do 😕
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 23 часа назад
தலைப்பை மாற்று தற்க்குரி ஊடகமே... தலைப்பை மாற்று.... உன் ஊடக விளம்பரத்தை வைத்து தவறான வரலாரை பதிவு செய்கிறாய்....
@muraliacupuncture3646
@muraliacupuncture3646 4 часа назад
இது எல்லாத்துக்கும் காரணம் அமெரிக்கா ஒரு சின்ன நாடு எவ்வளவு ராணுவ தளவாடங்கள் வைத்திருக்கிறது என்பது பார்க்க முடிகிறது அமெரிக்காவின் வேலைதான் இது.
@abdulajees3883
@abdulajees3883 23 часа назад
என்னடா டைட்டில் போட்ரிங்க நல்லாருக்குடா உங்க நியாயம்
@user-zq9ww2yw3i
@user-zq9ww2yw3i 13 часов назад
Indiakku yaru udhaviya irundhangalo avangalukkuthana namma loyal irukkanum ? Ninga indian ah illa Pakistani ya illa sri Lankan ah ?
@abdulajees3883
@abdulajees3883 11 часов назад
@@user-zq9ww2yw3i First India voda stand ennanu theriyaama pesathinga
@astromanwaterpurifier8589
@astromanwaterpurifier8589 День назад
இரு நாடுகளும் மதவெறி கொண்டு செயல்படுகின்றன.
@NLA07
@NLA07 23 часа назад
உலகில் கடைசி துலுக்கன் இருக்கிற வரை தீவிரவாதம் ஒழியாது 😢
@amwithonegod
@amwithonegod 23 часа назад
meddle east ல் நாடுகளுக்கு இடையே போர் என்னறால் oil க்கு தட்டுப்பாடு உண்டாகும். இப்போது கட்டா எண்ணெய் அடிப்படை தேவை.
@SarathR-ur8yu
@SarathR-ur8yu 22 часа назад
இங்கு கருத்து தெரிவிக்கும் பெரும்பாலானோர் மதத்தின் அடிப்படையில் கருத்து கூறுகின்றனர். ஈரான் இஸ்லாமிய நாடு என்ற அடிப்படையின் காரணமாக பெரும்பாலான மக்கள் இஸ்ரேல் பக்கம் நிற்கின்றனர். ஆனால் இப்போர் எதனால் மூண்டது என்று யாரும் கூறுவதில்லை. இஸ்ரேல் என்ற நாடே 1948ல் தான் உருவானது. அதை உருவாக்கியது இங்கிலாந்து. ஆனால் அதற்கு முன்பிருந்தே நடந்தவை வேறு. அந்நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த பாலஸ்தீனியர்களிடம் நிலத்தை வாங்கி வாங்கி இஸ்ரேல் மக்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். பிறகு இவற்றை அறிந்த பாலஸ்தீன மக்கள் போராட ஆரம்பித்தனர் . இஸ்ரேல் மக்கள் ஆயுதம் வைத்து போராடும் போது, பாலஸ்தீன மக்கள் மட்டும் வெறும் கையுடன் போராட முடியுமா..? இதன் காரணமாகவே ஹமாஸ் இயக்கம் உருவானது. அவர்கள் தன் நிலத்திற்காக தன் மக்களுக்காக போராடவே ஆயுதம் ஏந்தினர் . இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போன்ற நாடுகள் உதவி செய்யும் போது, பாலஸ்தீன மக்களுக்காக ( இஸ்லாமியர்கள் ) இஸ்லாமிய நாடுகள் உதவி செய்வது தவறில்லையே . ஆனால் அதற்காக தீவிரவாதம் சரி என்று சொல்லவில்லை. ஆனால் அதை விட்டாலும் வேறு வழியில்லை. இஸ்லாமிய நாடுகள் மட்டுமே தீவிரவாதம் செய்யவில்லை. இஸ்ரேலும் தனது மொசாட் அமைப்பால் நிறைய செய்திருக்கிறது. ஆனால் அதை பற்றி மதவெறியர்கள் பேச மாட்டார்கள். ஏனென்றால் இஸ்ரேலுக்கு எதிராக போராடுபவர்கள் இஸ்லாமியர்கள். அந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே பெரும்பான்மை மக்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தருகிறீர்கள். ஏன் இஸ்ரேலிய மக்கள் மட்டும் தான் நல்லவர்களா ..? பாலஸ்தீன மக்கள் நல்லவர்கள் இல்லையா ..? காசா நகரமே இப்போது எப்படி உள்ளது என்று சிந்தித்து பாருங்கள். உடனே கூறுவீர்கள் முதலில் ஆரம்பித்தது ஹமாஸ் என்று. தன் நிலத்திற்காக போராடித்தான் செய்வார்கள். இஸ்ரேல் - பாலஸ்தீன போர் இருநாட்டு போர். இதில் அமெரிக்கா எப்போது தலையிட்டதோ அதிலிருந்தே இவ்வளவு போர்கள்., நிறைய உயிரிழப்புகள் நடந்தது. தன் சுய நலத்துக்காக மற்றவனை உசுப்பேத்தி விடுவது சரியா ..? இஸ்ரேல் இந்தியாவின் நண்பன் என்று கூறும் மக்கள் இப்போது நடக்கும் ஈரான் -இஸ்ரேல் போர் உலக போராக மாறினால் இஸ்ரேல் பக்கம் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் ஒன்றினையும். அதேவேளையில் ஈரான் பக்கம் ரஷ்யா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் ஒன்றினையும். இதை ஏன் கூறுகின்றேன் என்றால் இஸ்ரேலை விட ரஷ்யாவே நமது உற்ற நண்பன். 1971ல் ரஷ்யா இல்லை என்றால் நம் நிலைமை என்ன ஆகி இருக்கும் என்று நாம் அறிந்ததே . அப்படி இருக்க நான் கூறியது போல் உலக போர் மூண்டால் இப்போது இஸ்ரேல் பக்கம் நிற்கும் மக்கள் ரஷ்யாவிற்கு ஆதரவு தருவீர்களா..? அல்லது இஸ்ரேலுக்கே ஆதரவு தருவீர்களா...?
@arshadhussain3749
@arshadhussain3749 Час назад
உண்மையை உரக்க சொன்னமைக்கு வாழ்த்துகள்
@mohammadhussain3000
@mohammadhussain3000 День назад
OCT 7TH DIWALI STARTED IN ISREAL ..SOON SURASAMHARAM.
@raviisrael
@raviisrael День назад
இஸ்ரேல் வெல்லும்
@murugesanthangaraj79
@murugesanthangaraj79 11 часов назад
உங்களுடையது நடுநிலையாக இல்லை
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 9 часов назад
உசுப்பேற்றும் 😮செய்தி 😍
@dpssamy7585
@dpssamy7585 13 часов назад
Good graphics daadoi! Good graphics daadoi! Good graphics daadoi Good graphics daadoi Good graphics daadoi Good graphics daadoi Good graphics daadoi Good graphics 😊😊😊😊😊😊
@maheswaranr8242
@maheswaranr8242 3 часа назад
நாராயணா
@drnadar7377
@drnadar7377 День назад
Because of terrorist activity innocent people of various regions are affected, in the name of God human animals are fighting
@ambikanath5555
@ambikanath5555 День назад
ரஷ்யா உக்ரைன் போர் மறந்து போய் விட்டது.
@m.sundararajsundarapandi2067
@m.sundararajsundarapandi2067 7 часов назад
சீக்கிரம் முடின்கப்பா என்னை கிணறு மட்டும் சேதம் பண்ணாம சுடுகாடு ஆக்குங்க. உயிருக்கு ஆசை ப்படுத மக்களை மட்டும் காப்பாத்துங்க 👍
@SidheekPh
@SidheekPh 20 часов назад
Iran Fatah super ❤❤❤
@Kathir-ti8hq
@Kathir-ti8hq День назад
Isreal Great 👌👌👌👌👌👌🌹💕💐🌺🌺💞
@thangaraj19629
@thangaraj19629 22 часа назад
என்னது இன்னொரு நாட்ல போய் சண்டை போடக் கூடாதுங்கறீங்களா?
@NLA07
@NLA07 22 часа назад
ஆமாம் தீவிரவாதியா இருந்தாலும் தாக்கி அழிக்க கூடாதாம் அப்படி தான் சொல்ல வராறு😂😂😂😂😅
@AllInOne-vl2ed
@AllInOne-vl2ed 20 часов назад
​@@NLA07Palestine naadae Palestine du dan. Enga Israel dan terrorists
@prasadstudio3716
@prasadstudio3716 День назад
நம்ம எங்க டா நெருக்கடி நிலையில் இருக்கோம் வெண்ணெய்
@padmanaban3369
@padmanaban3369 10 часов назад
இப்போது சதாம் உசேன் என்ற மாவீரன். இருந்து இருந்தால். தரைமட்டம் ஈரான்.
@Thalaivaas-dj
@Thalaivaas-dj 23 часа назад
செத்தவர்கள் எல்லாரும் 70 azhagigaludan இந்நேரம் உல்லாசமாக இருப்பார்கள்... 50 ஆயிரம்*70=3.5 lakhs அழகிகள் இருக்கும் இடம்...
@pallingampallingam7407
@pallingampallingam7407 День назад
இஸ்ரேல் வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள்
@Malik0055-vi8ux
@Malik0055-vi8ux День назад
😂😂😂😂Ennumma commadi pannara😅😅😅😅😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
@kprabukprabu6581
@kprabukprabu6581 День назад
😂😂😂
@ramsanasuper2552
@ramsanasuper2552 День назад
ஏன்ட வேச பெத்த மகனே நாசாமாப்போவா
@jjfloristjjflorist4954
@jjfloristjjflorist4954 День назад
​​@@Malik0055-vi8ux u only samaa commedy
@premnath0025
@premnath0025 День назад
​@@Malik0055-vi8ux7 தேதி தெரியும்
@sivakumarsiva7285
@sivakumarsiva7285 23 часа назад
இந்தியாவே எதிர்த்தாலும் ஐ லவ் ரஷ்யா
@mangalpinfo1285
@mangalpinfo1285 12 часов назад
ஹமாஸ் ஹிஸ்புல்லா ஹவுத்தி ஈரான் எல்லாம் வெவ்வேறு அல்ல ஈரானின் வெவ்வேறு பிரிவுகள் தான் ஹமாஸ் மூலம் பாலஸ்தீனம், ஹிஸ்புல்லா மூலம் லெபனான், ஹவுத்தி மூலம் ஏமன் அடி வாங்குகிறது ஆனால் ஈரான் மட்டும் தப்பித்து விடுகிறது உலக அரசியலின் இது புரிந்தால் தான் மற்றது புரியும் ஈரான் அடிபட்டு அமைதியானால் தான் லெபனான், பாலஸ்தீன மக்கள் அமைதியாக வாழ முடியும் அதற்கான நேரம் தான் இது
@sakmahmoodnaina2885
@sakmahmoodnaina2885 22 часа назад
நம்ம நாட்டுக்கு என்ன பலன் உண்டு அதை சொல்லுயா.எந்த தமிழ் மீடியாவும் இதைப் பற்றி சொல்ல முன் வரவில்லை. அடுத்த நாட்டைப் பற்றி தான் வெளி நாட்டு ஊடகங்கள் இருக்கின்றதே.😊
@sethupathyc2568
@sethupathyc2568 День назад
Jai Israel 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@ArunPSrahm
@ArunPSrahm 23 часа назад
Jai Iran 😁😁
@tamillan6611
@tamillan6611 14 часов назад
When the war come conclusion
@ManiBaba-b2n
@ManiBaba-b2n День назад
ஆனா இரண்டு நாட்டு மக்களும் பதட்டமாக இருக்காங்கலோ, இங்க நீங்க தான் bgm லாம் போட்டு எங்கள பய பட வைகொரிங்க
@K.k.r-mh2tg
@K.k.r-mh2tg День назад
Israel ❤❤❤❤
@jegann6173
@jegann6173 День назад
Deepavali😂
@sultanakhan8543
@sultanakhan8543 День назад
I naa yennathan pannuthu samatham pesalam konjam stronga yevlo uyir poguthu 😢
@graghunath2106
@graghunath2106 День назад
31 diwali yea😊
@arunachalama8147
@arunachalama8147 День назад
Mercenaries game vilaiyadhra maari iruku ya idhu😮
@MujiburRahman-up7hl
@MujiburRahman-up7hl День назад
Yaaru seendiyadhu
@HaneefaHaneefa-b8z
@HaneefaHaneefa-b8z 9 часов назад
இரான்❤❤❤❤
@radhikag3264
@radhikag3264 9 часов назад
Effect laa vena irritating iruku......... News madum sollugah
@mohamedNazarkhan-rv8oc
@mohamedNazarkhan-rv8oc 21 час назад
PUTHIYA THALAIMURAIFRADEKARANAYEE😮😮😮😅😮😊😊😊😊😊
@amudhanrp
@amudhanrp День назад
Iran didn't do anything voluntarily. They only responded to Israeli expansionism.
@amudhamuththaiah1667
@amudhamuththaiah1667 День назад
Amen ❤israel God bless you 🙏🏾
@ahamed7627
@ahamed7627 День назад
ஈரான் கு இறைவன் அருள் புரிவானாக மேலும் அருள் புரிவானாக ❤
@jjfloristjjflorist4954
@jjfloristjjflorist4954 День назад
Athukku vaipppe illai raasa
@ahamed7627
@ahamed7627 День назад
@@jjfloristjjflorist4954 கிறிஸ்தவம் தெரியாத!!யூதா கிறிஸ்தவ கள்ள குழந்தைகள் கதருவார்கள்😂
@aruldhasdhas4770
@aruldhasdhas4770 День назад
Allah never told to develop terrorists
@aruldhasdhas4770
@aruldhasdhas4770 День назад
The world is not created for bastords and terrorists
@aruldhasdhas4770
@aruldhasdhas4770 День назад
As per Bible Gazza and Palastin will lebanan will be vacant land (empty land) in the last days of world
@vignesharchives2129
@vignesharchives2129 22 часа назад
ஏன்டா இப்படி பழைய செய்தியையே போட்டு உயிர வாங்குறீங்க ... Recent updates உங்களுக்கு தெரியுமா தெரியாதா
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 9 часов назад
இந்த 😂நாயே 😂நல்லா கேளுங்க 😍சகோ 🥰
@SureshKumar-w2c1i
@SureshKumar-w2c1i День назад
ஆரம்பித்த து பாய்கள் முடிப்பது .ஃஃஃஃ
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by День назад
முடிப்பதும் ..பாய் களே ..😂😂
@AllInOne-vl2ed
@AllInOne-vl2ed 20 часов назад
Ji ghosti na apadi dan. Vishyam edum teroyathu just comment enjoy..
@haniffji8546
@haniffji8546 День назад
இந்த செய்தி அத்தனையும் பொய்
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 10 часов назад
Ok
@tamillan6611
@tamillan6611 14 часов назад
When the war close
@renjithsingh8714
@renjithsingh8714 День назад
கடவுள் தெய்வம் இதெல்லாம் இருக்குதா?
Далее