Тёмный
No video :(

சீதளா தேவி சிறப்பு வழிபாடுகள், மந்திரம், ஸ்லோகங்கள், விரத நாட்கள் & நெய்வேத்யம் | Shitala Devi 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 92 тыс.
50% 1

சீதளா தேவி விம்ஸதி நாமாவளி
1. சுதா வர்ஷிண்யை நம:
2. ஸ்ரீ நீலகண்ட தமிதே நம:
3. கால பாசன மோசின்யை நம:
4. கட்க தராயை நம:
5. பானபாத்ர ஹஸ்தாயை நம:
6. பாசாங்குச தாரிண்யை நம:
7. துர்ஜன சித்த பரிபாக லீலாயை நம:
8. வல்மீகஸ்தாயை நம:
9. மஹாமாயை நம:
10. முத்துமார்யை நம:
11. பந்நகா பரணாயை நம:
12. நீலகண்ட நாயிகாயை நம:
13. க்ஷீராப்தி ஸம்பவாயை நம:
14. விஷ பக்ஷகபதி ஸஞ்ஜீவின்யை நம:
15. அம்ரு தேசியை நம:
16. அம்ருத வர்ஷிண்யை நம:
17. ஜகஜ்ஜனன்யை நம:
18. யக்ஞேச வத்ஸலாயை நம:
19. நிம்பவாஸின்யை நம:
20. ஓம் சீதலா தேவ்யை நம:
சீதளாஷ்டகம்
ஸ்ரீ கணேசாய நம:
அஸ்ய ஶ்ரீசீதளா ஸ்தோத்ரஸ்ய மஹாதேவ ரிஷி:
அநுஷ்டுப் சந்த: । சீதளா தேவதா
லக்ஷ்மீர் பீஜம் பவாநீ சக்தி:
ஸர்வவிஸ்போடக நிவ்ருத்யர்த்தே ஜபேவிநியோக:
வந்தேஹம் சீதளாம் தேவீம் ராஸபஸ்தாம் திகம்பராம்
மார்ஜநீகலசோபேதாம் சூர்பாலங்க்ருத மஸ்தகாம் 1
வந்தேஹம் சீதளாம் தேவீம் ஸர்வரோக பயாபஹாம்
யாமாஸாத்ய நிவர்தேத விஸ்போடகபயம் மஹத் 2
சீதளே சீதளே சேதி யோ ப்ரூயாத் தாஹபீடிதம்:
விஸ்போடகபயம் கோரம் க்ஷிப்ரம் தஸ்ய ப்ரணச்யதி 3
யஸ்த்வாமுதகமத்யே து த்ருத்வா பூஜயதே நர:
விஸ்போடகபயம் கோரம் க்ரஹே ந ஜாயதே 4
சீதளே ஜ்வரதக்தஸ்ய பூதிகந்தயுதஸ்ய ச
ப்ரணஷ்டசக்ஷுஷ: பும்ஸஸ்த்வாமாஹுர்ஜீவநௌஷதம் 5
சீதளே தநுஜாந் ரோகாந் ந்ருணாம் ஹரஸி துஸ்த்யஜாந்
விஸ்போடக விதீர்ணாநாம் த்வமேகாம்ரு தவர்ஷிணீ 6
கலகண்டக்ரஹா ரோகா யே சாந்யே தாருணா ந்ருணாம்
த்வதநுத்யாநமாத்ரேண சீதளே யாந்தி ஸங்க்ஷயம் 7
ந மந்த்ரோ நௌஷதம் தஸ்ய பாபரோகஸ்ய வித்யதே
த்வாமேகாம் சீதளே தாத்ரீம் நாந்யாம் பச்யாமி தேவதாம் 8
ம்ருணாளதந்து ஸத்ருசீம் நாபிஹ்ருந்மத்ய ஸம்ஸ்த்திதாம்
யஸ்த்வாம் ஸஞ்சிந்தயேத்தேவி தஸ்ய ம்ருத்யுர் ந ஜாயதே 9
அஷ்டகம் சீதளாதேவ்யா யோ நர: ப்ரபடேத் ஸதா
விஸ்போடகபயம் கோரம் க்ருஹே தஸ்ய ந ஜாயதே 10
ச்ரோதவ்யம் படிதவ்யம் ச ச்ரத்தா பக்தி ஸமன்விதை:
உபஸர்கவிநாஶாய பரம் ஸ்வஸ்த்யயநம் மஹத் 11
சீதளே த்வம் ஜகந்மாதா சீதளே த்வம் ஜகத்பிதா
சீதளே த்வம் ஜகத்தாத்ரீ சீதளாயை நமோ நம: 12
ராஸபோ கர்தபச்சைவ கரோ வைசாக நந்தன:
சீதளாவாஹநச்சைவ தூர்வாகந்தநிக்ருந்தந: 13
ஏதாநி கரநாமாநி சீதளாக்ரே து ய: படேத்
தஸ்ய கேஹே சிசூனாம் ச சீதலாருங் ந ஜாயதே 14
சீதளாஷ்டகமேவேதம் ந தேயம் யஸ்ய கஸ்யசித்
தாதவ்யம் ச ஸதா தஸ்மை ச்ரத்தாபக்தி யுதாய வை 15
இதி ஸ்ரீஸ்காந்த புராணே சீதலாஷ்டக ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

Опубликовано:

 

18 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 410   
@jackhardly9812
@jackhardly9812 3 года назад
எம்பெருமான் முருகன் உங்கள் திருவுருவத்திள் காட்சி தந்து.. ஞானமே வடிவாகிய உங்களுக்கு.. என் அகவை நிறை நன்னாள் வாழ்த்துக்கள் அம்மா. வாரியர் சுவாமி எம்பெருமான் திருச்செந்தூர் முருகன் ஆசிர்வாதம் கிடைக்க உள்ளன்போடு பிறாதிக்கின்றேன். என்று அன்புடன் மலேசியாவில்லிருந்ந்து
@jeyasundaridevakumar6619
@jeyasundaridevakumar6619 3 года назад
அம்மாவிற்கு நல்லாசிகள். நீங்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் இருக்கவும்இந்த சேவை பணி தொடரவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
@maheswaran2161
@maheswaran2161 3 года назад
அது நேற்று
@victhewizard
@victhewizard 3 года назад
வடநாட்டில் சீதளா தேவி என்றும், நம் தெற்கில் மாரியம்மனாகவும் வழிபடுகிறோம் ! 🙏🦁🌿
@rukmanichandramohan7879
@rukmanichandramohan7879 3 года назад
Yes valangaiman paadaikattimariamman is also called as seethaladevi
@malaiyarasiSrimahaanghali
@malaiyarasiSrimahaanghali 3 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.... இன்று போல் என்றும் வாழ்க வாழ்க அம்மா அந்த அம்பிகையிடம் பிரத்தனை செய்கிறேன் அம்மா!
@meenam3489
@meenam3489 3 года назад
ஹாய் மேடம் சீதளா தேவி அம்பாள் பற்றி எனக்கு தெரியாது மேடம். இன்று உங்கள் பதிவு மூலம் நான் இப்படி ஒரு அம்பாள் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன் மேடம் ரெம்ப நன்றி மேடம்🙏🙏
@manosaravanan1799
@manosaravanan1799 3 года назад
இன்று ஒரு புதிய தகவல் தெரிந்து கொண்டேன் அம்மா மிக்க நன்றி நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏🙏
@sarojaramakrishnan6761
@sarojaramakrishnan6761 3 года назад
Super mam
@sarojaramakrishnan6761
@sarojaramakrishnan6761 3 года назад
Please God of kali details
@gunasekar2768
@gunasekar2768 3 года назад
Y766o0094322w
@gopigs1858
@gopigs1858 3 года назад
இன்று பிறந்தநாள் காணும் திருமதி. தேசிய மங்கையர்க்கரசி க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@chithramani.93
@chithramani.93 3 года назад
இப்படி ஒரு அம்மன் இருக்கிறது இப்பதான் தெரிகிறது. அருமை
@meenarani2845
@meenarani2845 3 года назад
அம் மா🙏 பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏வாழ்க வளமுடன் முருகன் அருளால் நீங்கள் நீடூழி வாழ்க உங்கள் ஆன்மீக சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்
@karkuvel1992
@karkuvel1992 3 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா உங்கள் சேவை என்றும் எங்களுக்கு தேவை அம்மா அது நல்லபடியாக இனிதை தொடர எங்கள் குலதெய்வம் கற்குவேல் அய்யனார், பூர்ணா,பெற்கலை வேண்டி கொள்ளுகிறேன் 💐💐💐💐🎁🎊🎊🎊👑👑👑
@harikishen6003
@harikishen6003 3 года назад
இன்னைக்குதான் இப்புடி ஒரு அன்னை இருப்பதை அறிந்துகொண்டேன்!!! மிக்க நன்றிம்மா
@mahalakshmi-sq2bn
@mahalakshmi-sq2bn 3 года назад
Useful Msg.ma.tq Vazhavalamudan amma.newmsg.
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 3 года назад
Unka 1 pathivu kuta na miss pana maten🌷🌺🌸🌹🌺🌷👌💐
@satishkumarm4664
@satishkumarm4664 3 года назад
மனம் நிறைந்த ஆத்ம வணக்கங்கள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுகோதரி. எல்லாம் வல்ல இறையாற்றல் தங்களை காத்து வழிநடத்தட்டும். 🙏🎉🎊
@jsubramanyam2243
@jsubramanyam2243 3 года назад
🙏 SISTER, I CAN'T SLEEP WITHOUT WATCHING YOUR VIDEOS, DEFINITELY WILL FOLLOW ALL YOUR SUGGESTIONS, I AM WAITING FOR U R NEXT VIDEO, THANKS FOR SHARING USEFUL INFORMATION💐
@sanalkumar6079
@sanalkumar6079 3 года назад
துடைப்பம் பற்றி தெளிவாக ஒரு பதிவு போடுங்கள் அம்மா
@renukamuthaiyan7670
@renukamuthaiyan7670 3 года назад
🙏🙏🙏 நன்றி எனக்கு மிகவும் தேவையான பதிவு அம்மா🙏🙏
@sujathavlogs585
@sujathavlogs585 3 года назад
Amma nanri amma... உங்கள் பேச்சு கேட்கும் போது மனது இனிமை படுகிறது🙏🙏🙏
@lavanya3549
@lavanya3549 3 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 💐🎂🎂🎂
@malavikaravikanth5590
@malavikaravikanth5590 3 года назад
அம்மா, சீதளா தேவி பற்றி பதிவு கொடுத்ததும் இன்று சென்னையில் மழை பெய்கிறது 😀🙏
@S.L81
@S.L81 3 года назад
சீதளா தேவியின் கதைமிகவும் அருமை.முறம் பற்றிய தகவல்கள் தெரியபடுத்தியவிதம் மிகவும் அருமை.
@bakiamsuppiah768
@bakiamsuppiah768 3 года назад
அருமையான பதிவு . அம்மா சக்தி பீடங்களை பற்றி சொல்லுங்கள் 🙏
@thanuthanu406
@thanuthanu406 3 года назад
மிகவும் சிறந்த பதிவு அம்மா
@swamybgm513
@swamybgm513 Год назад
ஆண்டவரின் அருளுடனும், நீண்டஆயுளுடனும் ஆரோக்கயத்துடன பல்லாண்டு வாழ்க.
@southrasoi3683
@southrasoi3683 3 года назад
கண் கண்ட தெய்வம்..இங்கு வட இந்தியாவில் நிறைய குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குககிறாள்..ஹரியானாவில் உள்ள Gurgaon ல் மிகவும் சக்தி வாய்ந்த சீதளா தேவி கோவில் அமைந்துள்ளது..Jai Ambey Bhawani
@SENTHILKUMAR-ii4br
@SENTHILKUMAR-ii4br 3 года назад
மிக மிக மகிழ்ச்சி அருமையான பதிவு நண்றி அம்மா 👍💟
@durgavijay7785
@durgavijay7785 3 года назад
அக்கா அடுத்தபதிவு சிவனை பற்றி வழிபாடு வீடியோ போடுக்க அக்கா 🙏🙏🙏🙏🙏
@MrGayathrisrinivasan
@MrGayathrisrinivasan 3 года назад
Angala parameshwari Amman pathri sollungal
@shanthirh1767
@shanthirh1767 3 года назад
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி. நலமுடனும் வளமுடனும் வாழ்க பல்லாண்டு.🙏❤️
@ilavarsi
@ilavarsi 3 года назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா. தாங்கள் என்றென்றும் நலம் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@RaRa-to4ku
@RaRa-to4ku 3 года назад
நன்றி குருவே குருவடிசரணம்🙏💕🙏💕 இன்றைய பதிவு அருமை இது வரை அதிகம் தெரியாத உண்மை நன்றி குருவே🙏💕🙏💕 குருவடிசரணம்
@aiswaryalaxmi5064
@aiswaryalaxmi5064 3 года назад
I’ve never come acrossed goddess shitala Devi n also it was very interesting n keep on uploading many informative videos for us mam. Thank u
@karpagaselvi3461
@karpagaselvi3461 3 года назад
Seethala devi patri nalla vilakam alitheergal amma Mikka nandri 🙏
@ns_boyang
@ns_boyang 3 года назад
சீதளா தேவி தான் இங்கு மாரியம்மனாக வழிபடப்படுகிறார்.
@jeyak6045
@jeyak6045 3 года назад
Happy birthday wishes to Amma God bless u and ur family
@renukaramajayam5414
@renukaramajayam5414 3 года назад
குருவே வணக்கம் அம்மா 🙏 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🎁💐🙏
@balamurugansadhasivam7460
@balamurugansadhasivam7460 3 года назад
வாழ்க வளமுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா
@ajayvijayan2084
@ajayvijayan2084 3 года назад
Amma netru naan shithala Deviyai vezhi kizhamai vazhipadalam endru ninaithen.(for Corona virus)naan ninaithathu polave neengal indru pathivu kodutthullirgal.mikka nandri.
@umagovindarajan7723
@umagovindarajan7723 3 года назад
எங்கள் வலங்கைமான் பாடைகட்டிமாரிக்கும் சீதளாதேவி என்ற பெயரும் வழங்கப்படுகிறது சகோதரி. உங்களின் அத்தனை பதிவுகளும் அருமை சகோதரி 🙏🏼
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 3 года назад
Puthiya thakavalkal🌹🙏🌸🌺🌷👌🙌u r great 🎁🎁🎁🎁
@gayathridevim667
@gayathridevim667 3 года назад
Always u are providing super and valuable information ma..thank you..🙏
@sharmilaradha971
@sharmilaradha971 3 года назад
இனிய. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி
@VijiRavi1617
@VijiRavi1617 Год назад
ரொம்ப நல்ல பதிவு நன்றி சகோதரி 🙏🙏🙏 வீட்டில் துடைப்பம் வைக்கும் முறையையும் கொஞ்சம் சொல்லுங்க சகோதரி 🙏🙏🙏
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 3 года назад
இதுவரை அறிந்திடாத தகவல் . அற்புதமான விளக்கம் . ரொம்ப சந்தோஷம் . நன்றிங்க அம்மா.
@jeyapriya85
@jeyapriya85 3 года назад
அற்புதமான பதிவு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும் வாழ்க வையகம்
@udhagaithendral4096
@udhagaithendral4096 3 года назад
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், புதுமையான தகவல் தெரிந்து கொண்டேன், மிக்க நன்றி தோழியே 🙏
@vishalsview843
@vishalsview843 3 года назад
Amma thank a lot . I don't know about Sheetala Devi . But know I know.
@silambarasanpalani6152
@silambarasanpalani6152 3 года назад
அம்மா தங்கள் குரலில் கந்த சஷ்டி கவசம் பதிவு செய்ய விரும்புகிறேன்
@jackhardly9812
@jackhardly9812 3 года назад
ஆமாம்
@ravikumar.m7998
@ravikumar.m7998 3 года назад
நானும்
@user-xx6un2mc6c
@user-xx6un2mc6c 3 года назад
Good evening my dearest amma many more happy returns of the day God always bless you
@mohanasatheesh6
@mohanasatheesh6 3 года назад
Ur speech very nice mam. Good information...
@jeyak6045
@jeyak6045 3 года назад
Arumaiyana thagaval amma
@ranjithadevi4900
@ranjithadevi4900 3 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா...வாழ்க வளமுடன் ..வாழ்க வையகம் ...💐💐
@navaneekrisna7889
@navaneekrisna7889 3 года назад
Supper ma first like
@sridalaadevi90
@sridalaadevi90 3 года назад
Glad that I came to know the full detail of sheethala Devi.. I am sridalaadevi ☺️ I love my name.. and people who know me loves me ☺️☺️☺️🙏🏻 it may be because of my name ❤️
@iniyankrishna167
@iniyankrishna167 3 года назад
நல்ல பதிவு 🙏🙏
@tivaharmurugiah8425
@tivaharmurugiah8425 3 года назад
Pls tell about Narasimhar too
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 года назад
நன்றி அம்மா😍😍😍
@rgrg921
@rgrg921 2 года назад
அருமையான விளக்கம் மற்றும் தமிழ் உச்சரிப்பு... சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்
@vinivini2422
@vinivini2422 3 года назад
அம்மா அய்யாவின் அற்புத கதைகள் கூறுங்கள் அம்மா
@dhinakarkumar300
@dhinakarkumar300 3 года назад
HBD ethuvarai theriyatha thagaval tq guruve
@vivekarumugam4062
@vivekarumugam4062 3 года назад
Wish you happy birthday Amma thank you God bless you
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 3 года назад
மிகவும் அருமையாக கூறினீர்கள் அம்மா மிக்க நன்றி அம்மா மகிழ்ச்சி அம்மா🙏😍👌
@ajith.m4592
@ajith.m4592 3 года назад
சண்டி ஹோமம் பற்றி கூறுங்கள் அம்மா
@jothimani6887
@jothimani6887 3 года назад
ஓவ்வொரு பதிவும் நன்றாக இருந்தது மேடம்👌👌👌👌🙏🙏🙏
@muthukumar5512
@muthukumar5512 3 года назад
சீதளாதேவியாகிய மாரியம்மன் குளுமையை தந்து அருள்கின்ற தெய்வம் அவளுக்கு நைவேத்தியமே நீர் ஆகாரம் மற்றும் சாத வகைகளே ஆனால் பல மாரியம்மன் ஆலயத்தில் பலி பூஜை நடக்கிறது இந்த பதிவை பார்த்த பின்பாவது மாரியம்மன் ஆலயத்தில் பலி பூஜை நிறுத்தபட்டால் மிக்க மகிழ்ச்சி அன்பே ( சிவம்)சக்தி 🙏🙏🙏🙏🙏
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 года назад
Madam புதிய தகவலை எளிதாக தெரிந்து கொண்டேன். நன்றி.வாழ்க வளமுடன்
@srivallisukumar7501
@srivallisukumar7501 3 года назад
Belated Birthday Wishes to You Sister Vazhga Valamudan Sister 🙏🙏🙏🙏
@vishnukumars2399
@vishnukumars2399 3 года назад
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா பல்லாண்டு பல்லாண்டு காலம் பதினாறு செல்வங்களும் பெற்று சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@Amutharamasamy-re7ne
@Amutharamasamy-re7ne 3 года назад
அம்மா வணக்கம் மிக்க நன்றி , இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏, உங்கள் பதிவுகள் அனைத்தும் பயன்னுள்ளதக உள்ளது ,மாரியம்மன் கோவிலில் கம்பம் போடுவது என் விளக்கம் சொல்லுங்க எங்க ஊர் ஈரோடு மிக்க நன்றி
@vinothasuresh5145
@vinothasuresh5145 3 года назад
Nandri amma, new msg seedhala devi amma patri🙏🙏🙏
@ushakrishnan9948
@ushakrishnan9948 3 года назад
Mikka Nandri Amma, different information 🙏🙏🙏🙏
@vanikavitha8621
@vanikavitha8621 3 года назад
அருமையான பதிவு அம்மா..நன்றி
@amaravathiamara2970
@amaravathiamara2970 Год назад
ஜேஸ்ட்டாதேவியே போற்றி போற்றி,🙏🙏🙏🙏🙏🙏
@sasikalabalakrishnan9115
@sasikalabalakrishnan9115 3 года назад
வாழ்கவளமுடன் இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள் அருமை அம்மா
@nirmaladhandapani31
@nirmaladhandapani31 3 года назад
Iniya pirandha nal vazhthukal Vazhga valamudan
@pavithra4507
@pavithra4507 3 года назад
சீதளா தேவி அம்மாபோற்றி போற்றி 🙏🙏🙏
@vadivarasik8600
@vadivarasik8600 3 года назад
நன்றி அம்மா 👍👍👍
@cookingsouthstyle1257
@cookingsouthstyle1257 3 года назад
Thankyou Amma 💐💐💐
@vidhyat271
@vidhyat271 3 года назад
Vanakkam amma 🙏 manthirangal slogangal erandukkum ulla vithiyasam matrum uccharikkum murai patri sollungal amma ...
@nayakiskitchen
@nayakiskitchen 3 года назад
மிகவும் அருமையான பதிவு,நன்றிங்க அம்மா
@kavithasanju2570
@kavithasanju2570 3 года назад
Nice ma... Very useful and unknown information.... Thanks ma...... I request VINAYAGAR AGAVAL in ur voice ma plsssss
@sandhiyadhiya426
@sandhiyadhiya426 3 года назад
wish u happy birthday amma en guruve en thaiye enaku nallathai eduthu sonna theivame thangal yeppothom nalamudan iruka na iraivanai vendikolgiren ♥️
@sriswamiyanarayanaperumal2777
@sriswamiyanarayanaperumal2777 3 года назад
Amma wait gain Pana pls one video Amma 😭😭😭😭😭😭😭😭😭
@vijayakumarkalisamy557
@vijayakumarkalisamy557 3 года назад
இனிய அகவை திருநாள் வாழ்த்துக்கள் ங்க குரு மாதா💐💐
@sdk2063
@sdk2063 3 года назад
அரை காசு அம்மன் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அம்மா
@maheswaran2161
@maheswaran2161 3 года назад
"ஒவ்வொரு கடவுளையும் வணங்கும் முறை" பதிவிற்கு நன்றி அம்மா!! 🤝அம்மா, பிரிந்த நண்பர்கள் ஒன்றுசேர ஏதாவது பதிகம் அல்லது வழிபாடு உள்ளதா? அப்படி இருந்தால் அதை விரைவில் பதிவாக கொடுங்கள் அம்மா. 🤝அபிராமி அந்தாதியின் 2-வது பாடலான "துணையும் தொழுந்தெய்வமும்..." என்ற பதிகம் பிரிந்த கணவன் மனைவி ஒன்றுசேருவதற்காகவும் 11-வது பாடலான "ஆனந்த மாய்என்..." என்ற பதிகமும் கணவன் மனைவி ஒற்றுமைக்காவும் பாராயணம் செய்யலாம் என்று உங்கள் அபிராமி அந்தாதி பதிவில் கூறியிருந்தீர்கள். அது கணவன் மனைவிக்கு மட்டும்தான் பாராயணம் செய்யவேண்டுமா அல்லது நண்பர்கள் ஒன்றுசேரவும் பாராயணம் செய்யலாமா?
@kathakokilateluguaudiobook3730
@kathakokilateluguaudiobook3730 3 года назад
In this pandemic situation please give online free course on any content so that middle class people like us also learn something spiritually
@user-vu1cw1sh2m
@user-vu1cw1sh2m 3 года назад
எங்களுடைய குலதெய்வம் சீதளாதேவி மாரியம்மன்
@devishanmugam634
@devishanmugam634 3 года назад
Enakum tha
@vaseevasee191
@vaseevasee191 3 года назад
அம்மா மரங்கள் வளர்ப்பு பற்றி சொல்லுங்க வீட்டில் வளர்க்கும் மரங்கள் வளர்தால் என்ன நன்மை கிடைக்கும் வாஸ்து நீக்கும் மரம் பற்றி சொல்லுங்க
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 3 года назад
Nandri Mangai Nandri
@MrNavien
@MrNavien 3 года назад
Arputhamana tagaval! Mikka nandri Piranthanal Valthukal ma
@harinath7840
@harinath7840 3 года назад
நன்றி நல்ல தகவல் 🙏🙏🙏
@ManiKandan-sm1ls
@ManiKandan-sm1ls 3 года назад
Nan indru nanathil ninaitha theivam evaru kumbidavendum endru ninaithirunthen nandri amma
@kalpanamoorthy1399
@kalpanamoorthy1399 3 года назад
Siva valipadu pathi sollunga amma🌻🌻👌👌
@jothikannan8487
@jothikannan8487 3 года назад
Arumai Om Muruga Potri Potri 🙏
@salavenkat7305
@salavenkat7305 3 года назад
Ethuvarai. Ariyatha. Thagaval Amma. Nallathai ninaipom nallathai natakum annai arul anaivarugum kittum. Thanks Amma. 👌👌👃👃
@thanushkafootballplayer5465
@thanushkafootballplayer5465 2 года назад
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 года назад
குளிகை நேரம் எப்படி வந்தது குளிகை நேரத்தில் என்னென்ன செய்யனும் என்னென்ன செய்ய கூடாது கொஞ்சம் விளக்கம் தாருங்கள் அம்மா ப்ளீஸ் அம்மா
@hariharanvenkatesalu5178
@hariharanvenkatesalu5178 3 года назад
குளிகை நேரத்தில் செய்யும் செயல்கள் மீண்டும் மீண்டும் செய்ய நேரும்.. எனவே நல்ல விஷயங்கள் குளிகை நேரத்தில் செய்யுங்கள்... தங்கம், வெள்ளி, புது துணி வாங்குவது, இடம், நிலம், வீடு பதிவு செய்தல் போன்றவை செய்யலாம்
@chandrakk319
@chandrakk319 3 года назад
Iniya pranthanal valthukal tholi
@naresh6087
@naresh6087 3 года назад
Amma thubangal pathi oru pathivu Tharungal amma
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 года назад
நன்றிகள் அம்மா
Далее