You know him personally he well understand or not you stay with them see everything your eyes why you enter other personal life our line only hall not home
வெறும் நடிகையாக மட்டுமே பார்த்த எனக்கு நீங்கள் இத்தனை விஷயங்கள் பண்ணுவதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது சீதாம்மா.. இப்போது வரைக்கும் என்னுடைய fav actress நீங்கள்
இனிய தீபாவளி வாழ்த்துகள் சீதாம்மா. பலவித அவமானங்கள் சறுக்கல்கள் சோதனைகளை எதிர்கொண்டு போராடி வென்று, சிறிதும் மனம் தளராமல், தடுமாறாமல் சம்பிரதாயம் பாரம்பர்யம் மிக்க குடும்ப வாழ்க்கையை வாழ கற்ற சினிமாப்பெண்கள் ஞானிகளுக்கு சமமானவர்கள். மேன்மேலும் சிறப்புற வாழ்ந்து வையம் போற்றும் மகளாக உயர வாழ்த்துகள் சீதா🙏 ,
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை தன் மகன்,மகள்களுக்காக தாங்கி கொள்ளும் single mother's _ கு மட்டுமே இது குறித்து ரொம்ப அழகா தோன்றும். மற்றவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுவார்கள். அதை பற்றி கவலைபடாமல் இருங்கள். நம் பிள்ளைகள் நம்மை புரிந்து கொண்டால் போதும்.அதுவே பெரிய பலம்.
தோழி உங்களை நடிகையாக பார்த்த பலருக்கும் இது தெரியாது. இப்போது உங்களைப்பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களின் எல்லா செயல்களும் இயல்பாக இருக்கிறது. எனக்கு ஒரே ஒரு குறைதான் நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் எனக்கு மிகவும் பிடித்த ரியல் ஜோடி நீங்கள் அதனால் அந்த நினைவுகள் இயல்பாக வருகிறது. நல்ல மகளாகவும், சிறந்த தோழியாகவும், சிறந்த தாயாகவும், எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் சகோதரி போன்ற செயல் உள்ளது. பார்த்திபன் சார் மட்டுமே குறையாக உள்ளது. ஏனெனில் உங்களுக்கு அவரின் மேல் எவ்வளவு அன்பு உள்ளது என்று எங்களுக்கு தெரியும் எந்த நடிகையும் நாங்கள் பார்த்த வரைக்கும் திருமணமான சில வருடங்களிலேயே யாரும் மொட்டை போட்டது இல்லை ஆனால் நீங்கள் அதனை கணவரின் பேரில் உள்ள அன்பால் போட்டீர்கள். அதனை இப்போது யோசித்தாலும் என் மனம் உருகிவிடும். அவரும் உங்கள் அன்புக்கு சற்றும் குறையாத கணவர் இல்லையே தோழி. ஏனெனில் இத்தனை வருடங்கள் ஆனாலும் காதல் உங்களைத் தவிர வேறு யாருடனும் மனமுடிக்காமல் தனியாக வாழும் அன்பு சகோதரன். இப்போது சாதரணமாக இருப்பவர்களே இரண்டு பெண்டாடிகள் வைத்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் அன்பு கணவராகவே வாழ்கிறார். இத்தனை அன்பு கொண்ட நீங்கள் இருவரும் ஏன் தோழி பிரிந்தீர்கள். எனக்கு கடவுளிடம் வேண்டுதல் இது தான் விரைவில் இருவரும் இணைய வேண்டும். தோழி தயவுசெய்து தவறாக எண்ண வேண்டாம் இது உங்களை சங்கட படுத்த கேட்க வில்லை உங்களின் எல்லா பதிவுகலைப் பார்ப்பேன் பார்க்கும் போது என்னைப் போன்ற உங்கள் இருவரின் அன்பு ரசிகர்கள் அனைவருக்கும் தோன்றும். மேலும், எங்கள் அனைவரின் எண்ணமும் விருப்பமும் இது தான். தோழி சாதாரணமாக நடிகை என்றால் வீட்டு வேலையே தெரியாது என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். உங்களின் இந்த எல்லா வேலைகளையும் சாதாரணமாக செய்யும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைகுடம் கூத்தாடாது என்ற பழைய பழமொழி தான் தோன்றுகிறது. மேலும் போனபதிவில் சமத்துவமாக பூஜைகள் செய்தது மனம் மகிழ்ந்து போனேன். உங்களின் இந்த பணிகள் மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி. வாழ்க வளமுடன்
@@seethasbreeze7615 wow semma madam namma yaulo love pannalum namma love avangaluku periya visiyama theriyathu kittathatta unga nilamai than yanakum mrg aagi single kooda better than ma namma manasuku theriyem yanna nu long day my doubt clear ma thank you ma
அம்மா சீதா பார்த்திபன் நீங்கள் இவ்வளவு சந்தோஷமாக தீபாவளி சிறப்பாக நன்றி ஆனால் புதிய பாதை என்ற படத்தில் நீங்களும் உங்கள் கணவர் பார்த்திபனும் சேர்ந்து நடித்து புகழ் சூப்பர் சூப்பர் நடிப்போடு நடிச்சு பெயர் எடுத்தீர்கள் இந்த இடத்தில் பார்த்திபன் சார் அவர்களை உங்களோடு நாங்கள் பார்த்தால் நான் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்து இருப்பேன் நன்றி நன்றி நன்றி நீங்கள் நடித்த எல்லா படங்களும் உங்கள் நடிப்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி நன்றி நன்றி 🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
So much of sincerity, love, affection, respect, traditional, custom and extrodinary effort still a beautiful smiling face..woww mam hats off!!...first time I feel Pardeepan Sir is very unlucky for not to be there with you. But, you are a great person with greater soul!!
தாங்கள் குடும்ப பாங்கானவர் மட்டுமல்ல தெய்வீகமானவரும் கூட... பெண்களுக்கு முன்மாதிரியும் நீங்களே... தோட்டம் ஆர்வலராக என்னுடைய மனநிறை பாராட்டுகள்... எம்பெருமான் ஏழுமலையான் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் நீண்ட ஆயுள் நிறை சொல்வமும் மன அமைதியும் நல்கிட வேண்டுகிறேன்
@@ThanujaSingam athu sari tha madam but yannoda opion naa sonna avanga pair ra irunthrinthaa semayaa ieukuk sonna Bcoz I love this couple such a lovely❤
இந்த வீடியோவை பார்க்கின்ற போது அழுகை தான் வரும். பார்த்திபன் சார் இல்லை என்கிற குறை இருக்கும். பார்த்திபன் சார் மாதிரி ஒரு நல்ல மனிதனை பார்க்க முடியாது. இருப்பினும் சீதா மடத்திற்கு All the best.
80 s ல நாங்க பார்த்த perfect couple நீங்கதான் made for each other. எனோ நீங்க மீண்டும் சேந்தது வாழ்ந்திட மனசு நினைக்குது.. அப்படி நடந்த நல்லா இருக்கும் உங்க இரண்டு பெரையும் பிரித்து பார்க்க முடியல்ல மறப்போம் மன்னிப்போம்...
Dear Sita Mam, from my childhood whenever I see you on screen, would always had a positive vibration and wonder the same I feel about you even this point of time. Thank you.
சீதா மேடம் நீங்கள் தீபாவளி திருநாள் கொண்டாடியதை பார்க்க ரொம்ப நன்றாக இருந்தது. நீங்கள் பூஜை செய்து, உங்கள் குழந்தை களுக்கு ஆசீர்வாதம் பண்ணி உணவு ஊட்டி வந்து விருந்தினர் களுக்கு உபசரித்து மகிழ்ந்தது ரொம்ப நன்றாக இருந்தது. ஆனால் உங்கள் முகத்தில் உள்ள சந்தோஷம் அளவுக்கு உங்கள் குழந்தை களுக்கு கொஞ்சம் குறைவாக தான் இருந்தது. அவர்கள் மனதில் அப்பாவும் இந்த நேரம் நம்முடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனதில் நினைப்பார்கள் என்று நினைக்கிறேன். சீதா கணவன் மனைவி க்குள் பிரச்சினை வருவது சகஜம் தான். உங்கள் குழந்தை களுக்கு காக நடந்ததை மறந்து நீங்கள் களும், பார்த்திபன் சாரும் மறுபடியும் ஓன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும். நீங்கள் இருவரும் நல்ல குணம் உள்ளவர்கள் தான். உங்கள் பிள்ளைகளுக்காக நடந்ததை மறந்து நீங்கள் சேர்ந்து வாழ வேண்டும்🙏🙏🙏
Every one wishes for the same.. But seetha amma married 2nd time and got divorced. oru velai ivanga single a irundhirundha accept panni iruppar. ivangalum nalini amma sarika madiri single a irundhirukalamnu thonudhu..paavam.
எனக்கு ரொம்ப பிடிச்ச குடும்பம் ஆனா பார்த்தீபன் அண்ணா மட்டும் மிஸ் பண்றேன் பார்க்க வே கண் பட்டு போகுது இப்ப கூட அவருடைய மனிதாபி மனம் தெரிகிறது....அம்மா வோடு தீப திருநாள் கொண்டாடுவதை என்னி.....
அழகான அருமையான பதிவு.. பார்த்திபன் சாரும் இருந்திருந்தால் இந்த பதிவு இன்னும் முழுமை பெற்றிருக்கும்..நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்..வாழ்த்துக்கள் அம்மா..💕💕💕😊
இறைவனுக்காக நீங்கள் இவ்வளவு அழகாக செய்தாலும் இந்த உலகத்தார்க்கு மத்தியில் பேசிக்கொள்ளலாம் மரணித்த பிறகு இவை எல்லாம் கணக்கில் வராது உங்கள் டான்ஸ் மிக அருமையாக இருக்கும் இவுலகில் துணைவன் இல்லாத .......
Very beautiful, homely , loveable and adorable Seetha mam, did not find difference between Seetha mam( goddess seetha) and the God she worshiped. I always love 💘 mam
தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா.உங்கள் வீட்டு பூஜை அறை சிறிய கோவில் போல் இருந்தது.தீபாவளி கொண்டாட்டம் நன்றாக இருந்தது.இது போன்று ஒவ்வொரு வருடமும் கொண்டாட வேண்டும்.நன்றி அம்மா 🌹🌹🌹🌹🌹🌻
Seethama nice to see you happy with your family. Everbody blammed you and pitteed your husband Parthiban . Nobody knows whats happened. God bless you for Happy peaceful life.
Seeetha mam நீங்க உன்னால் முடியும் தம்பி திரைப்பட தில் இருந்து பாக்கு றேன் neenga அப்டியே இருக்கேன் ga🙀💜.... புதிய பாதை படத்தில் லும் பாக்குறேன் உங்கள் அழகு இன்னும் குறையவில்லை யே🙀💜.... But where is Bathiban sir? இனிய தித்திக்கும் தீபாவளி தீப oli திருநாள் நல்வாழ்த்துக்கள் Seetha mam and Baathiban Sir💖💖🤝🏻🎆💥🧨🎊....
அங்கே தவறு செய்தது ஒரு ஆண்(ரஞ்சித்) அதுவும் ராகசுதா ஒரு வருடம் கூட இவருடன் வாழ பிடிக்காமல் சென்று விட்டார், ஒன்னுக்கும் ஆகாம பாமக la சேர்ந்து அதுவும் உறுபடாம பிரியாராமன் மன்னித்து ஏத்தது vera கதை.( ஆனால் இது அப்படி இல்லையே இங்கே தவறு செய்தது ஒரு பெண் (சீதா) பெண்ணுக்கு மட்டுமே கற்ப்பு என்று உருவாக்கிய உலகம் இதை யேர்பார்களா என்ற அச்சம் கூட இருக்கலாம்( புதுமை இயக்குனருக்கு).
@Bhakyalakshmi Seetha 2nd marriage pannadhala avanaga thappu pannadha artham kedayadhu. Parthiban panalanna avar dhan correct num meaning kedayadhu. Who r we to judge? It’s their personal. Don’t discuss about their personal life here .
Nice Diwali celebration. I don’t understand why so many people are talking about her life with Parthibhan. It’s not good to talk about somebody’s personal life. And also they separated long back and living their life. Who are we to decide someone’s life? It’s really irritating
இதை எல்லாம் பார்க்கும்பொழுது உங்களை உங்கள் வீட்டில் எவ்வளவு நல்லவிதமாக வளர்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், அவர்களை மீறி நீங்கள் தவறு செய்தும் உங்களை அரவணைக்கும் உங்கள் தாய்க்கு அநேக நமஸ்காரம். 🙏
Sita Really happy to see the old tradition to celebrate and respect elders, Hats off to you Today's busy electronic my edia life style most of them just thinking fashion is life and pride. You proved to be the true tradionlal lady God bless you all
பூஜை அறை மிக அழகு. உங்க வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் கலையுணர்வு, சுத்தம் கலந்து மிளிர்கிறது. நீங்க நல்லா இருக்கணும். வாய்ப்பிருந்தா வீட்டு க்ளீனிங் ரொட்டீன், இத்தன பிஸி ஷெட்யூல்லயும் நீங்க எப்படி மெயின்டெய்ன் பண்றீங்கங்கறது பத்தி ஒரு வீடியோ போடுங்க.
Wow mam...! Sooo much effort taken...! Boiler water, ulakai, bell at ur pooja room, dinning together.... Its all sooo nostalgic to see ... Soooo much love and care in everything u do..! Sooo happy to see the way u celebrate Diwali...!
Very very nice to see this traditionally celebrated festival. As some one said in one of a comment about missing of Mr. Parthiban sir in this celebration I am also footforth with the same you.
Super all tha best wishes for u mamm eppavume neengal ennakku PUDHIYA PATHAI seetha parthiban than. Nice video.. and all the best wishes for u r children all so🥰