சீனி சம்பல் செய்வதற்கு தேவையான பொருட்கள்: வெங்காயம் 6 சீனி 5மே.க பழப்புளி சிறிய உருண்டை உப்பு தேவையான அளவு கறிவேப்பிலை தேவையான அளவு கறுவா சிறிய துண்டு றம்பை இலை ஏலக்காய் தூள் தேவையான அளவு கட்டைத்தூள் கராம்பு
Really very good Demonstrated. Extremely good. Everything was shown clearly also tips regarding cutting of onion without tears. Thank you Sateesh. I will try.
Dear Sathees, your cooking methodology is very simple and authentic 👌 The output is very yummy 😋 Food preparation great 👍 Food presentations/ palletings are attractive and appropriate!!! Keep going!!!!! Good luck!!!! God blessings!!! tc.
sorry to be off topic but does someone know of a tool to get back into an instagram account..? I stupidly lost the password. I appreciate any tricks you can offer me!
@Juan Bo I really appreciate your reply. I got to the site on google and I'm trying it out now. Takes a while so I will reply here later when my account password hopefully is recovered.
Good demonstration. It looks like 5 tablespoons of sugar for 5 onions are bit too much. Why don't you include the ingredients list? What is that chili powder you used. Is it vettuthool?
சீனி சம்பல் செய்வதற்கு தேவையான பொருட்கள்: வெங்காயம் 6 சீனி 5மே.க பழப்புளி சிறிய உருண்டை உப்பு தேவையான அளவு கறிவேப்பிலை தேவையான அளவு கறுவா சிறிய துண்டு றம்பை இலை ஏலக்காய் தூள் தேவையான அளவு கட்டைத்தூள் கராம்பு All my videos have all the items in the description box👍😊🙏🏻
நேற்று நானும் சீனி சம்பல் செய்து சாப்பிட்டோம். ( பிரைட் ரைஸ்சுடன் சேர்த்து சாப்பிட்டோம். . இன்னும் நல்லா இருந்தது.. மற்றும் மரக்கறி ரொட்டியோடும் தொட்டு சாப்பிட்டு பார்த்தேன் பிரமாதமாக இருந்தது. நிறைய சமையல் வீடியோவை பார்த்து சமைத்து இருக்கிறேன். எல்லாம் சூப்பராக வந்தது நண்பர்களுக்கு பகிர்ந்தும் இருக்கிறேன். வாழ்கவளமுடன் சகோ.
நீங்கள் செய்யும் முறை கொஞ்சம் ஆரோக்கியமான முறை, நன்றி. இங்கே Cheddar & Pink Onion and Chilli Chutney Toastie என்று இங்கு கடைகளில் விற்பார்கள். நான் வெங்காயத்தை 75 சதவீதம் வதங்கிய பின்பு தான் பழப்புளி விடுவேன். (அசைவம் விரும்பிகள் அத்துடன் மாசிக் கருவாடு தூள் போட்டால் இன்னும் தூக்கலாக இருக்கும்)
Hi sathees இதை என்சகோதரமொழி நண்பியின் அம்மா செய்வார் மிகவும் சுவையாக இருக்கும் நீங்கள் செய்த இதே முறை தான் ஆனால் அவர் கராம்பும் கருவா பட்டையும் சேர்ப்பார்கள் நல்ல வாசமாகவும் இருக்கும் நன்றி