Тёмный

சீமானின் உண்மை முகம் இதுதான் - முகில் பகீர் தகவல் | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 285 тыс.
50% 1

Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
சீமானின் உண்மை முகம் இதுதான் - முகில் பகீர் தகவல் | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil
#Seeman #MugilInterview #vaiko
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

28 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@periyathambiperiyathambi4606
திரு.முகில் உரைக்கின்ற கட்டுரை மிகத்தெளிவான உண்மை!தொல்தமிழ்த்தேயப் பேரரசுகோட்பாட்டுவீர்கள் உணரவேண்டியவரலாற்றுச் செய்திகள்!தமிழ்முகிலே வாழ்க!புரட்சிமழையைப் ‌பொழிக!ஆழிசூழ்உலகிலே!!!
@manickammanickam4322
@manickammanickam4322 Год назад
உண்மையை தெளிவாக சொன்ன உங்களுக்கு நன்றி அண்ணா
@santhoshs9933
@santhoshs9933 Год назад
😂😂Ivar oru maanangetta uruttu ulaganaathan....oru video la photo be edukkala apdinu solraaru...innoru video la photo eduthurkanu solraaru..seeman annaikkum naan amakari thinnan thaan sonnaru...innaikkum athaan solraaru....script ozhunga padiklana ippdi thaan onnukku pin muranaave pesuvaanga....ovvoru petikkum ethana 200 vaangunaarnu theriyala...
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 года назад
அவர் அவர் கருத்தை சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு சகோ
@veera5884
@veera5884 2 года назад
நமக்கு எப்போதுமே தலைவர் தமிழ் தேசியத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரனார் அவர்கள் மட்டுமே.
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 2 года назад
Thevar Ayyaa Bharathi Chithamparanaar thaandaa namma desiya thalaivarkal
@hindrasekark8762
@hindrasekark8762 2 года назад
உண்மையான தமிழர்கள் பிரபாகரன் அவர்களை இன் உயிராக நேசிப்பார்கள்...
@tarikvtsvlogs3562
@tarikvtsvlogs3562 2 года назад
@@hindrasekark8762 fgg
@hindrasekark8762
@hindrasekark8762 2 года назад
@@tarikvtsvlogs3562 ஆள அனுப்பி விடு...😀😀😀
@manickavasagam1829
@manickavasagam1829 2 года назад
@@hindrasekark8762 உண்மைய சொல்லிருவார்னு பயமாஇருக்கா.
@krishnanmks
@krishnanmks Год назад
உண்மையை சொன்ன முகிலன் அவருக்கு வாழ்த்துக்கள்...
@shajichinna8326
@shajichinna8326 10 месяцев назад
என்ன உண்மை
@shamanthnag1
@shamanthnag1 Год назад
மாதேஷ் அவர்கள் வெட்க்கம் இல்லாமல் முட்டுகுடுப்பதில் கை தேர்ந்து நிர்க்கரார்.
@hhvv2372
@hhvv2372 Год назад
Su
@sakkaraibeermohamed7041
@sakkaraibeermohamed7041 6 месяцев назад
மாதேஷ்,நாம் தமிழர் உறுப்பினர் ஒருவர் .அதன் முகில் எதுவும் சொன்னால் கேட்டுக் மாட்டார்
@murugansubramani1508
@murugansubramani1508 Год назад
கூறியது உண்மை, தலைவர் மேதகு, பிரபாகரன் அவர்கள் வாழ்வியல் முறைகள் வேறு
@jahirmichaelramani7332
@jahirmichaelramani7332 Год назад
தம்பிகளை கடனாளியாக மாற்றிய பொறுப்பு அண்ணன் சீமானுக்கு இருக்கு... 💯 உண்மையை சொன்னார் 👍👍👍👍👍
@tsrinivasant6210
@tsrinivasant6210 Год назад
Q
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue 6 месяцев назад
Thiral nidhi !
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 Год назад
முகிலன் பேசுவது சரியானது புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் பலரின் பேச்சைக்கேட்டாள் சீமான் எவ்வளவு திருடன் எனத்தெரியும்
@chithanathanr5512
@chithanathanr5512 4 месяца назад
Nee poi kettiya...mudittu iru....
@ஜனனிகிங்4
@ஜனனிகிங்4 4 месяца назад
100% true sir
@saravankumar6654
@saravankumar6654 3 месяца назад
தம்பி ஏ நாய் கத்துது😅 பிஸ்கட் தீர்ந்து போச்சுண்ணே 😅😅😅😅
@selvaraja8285
@selvaraja8285 2 года назад
சிறந்த தலைவர்கள் ஆடம்பர வாழ்க்கை. நடத்த மனம் வராது. எடுத்துக்காட்டு காந்தி காமராஜர் கர்க்கான் பாரதி ஜீவா.............. வாக்களித்த மக்களைப்போல் மக்களுடன் எளிமையுடன் வாழ்பவன் சிறந்த தலைவர்
@vijayarajr5972
@vijayarajr5972 2 года назад
எல்லாரும் வரல அண்ணன் சீமான் வந்து இருக்கார் என்றால் நெஞ்சில் துனிவு இருந்தது வந்தார்
@n.m.skumar9904
@n.m.skumar9904 2 года назад
ராஜா நீங்க உண்மையை சொன்னாலும் நாங்க எதுக்கு இந்த மாதிரி இல்ல எங்க பாதையும் பயணமும் ஒரே இலக்குதான் தமிழ் தேசிய அரசியல் களம்
@gopinath-gc6mh
@gopinath-gc6mh 2 года назад
அண்ணண் முகில் அவர்களின் பேச்சு மிக அருமை ஒரு முறை அவரை ஒரு நிகழ்ச்சியில் நேரில் சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது மிகவும் எளிமையானவர்
@murugesanthirumalaisamy5613
சமவயல்கார எடுபுடி எளிமையாக இருப்பது அதிசயமா என்ன ? 😭😭
@FOREFRONT-h7f
@FOREFRONT-h7f 2 года назад
வீடியோ கேம்ஸ் விளையாடற முதிர்ச்சி பெற்ற குழந்தை மூஞ்சி மாதேஷ்க்கு .....
@thakan150
@thakan150 2 года назад
Beef curry eaters moonchi
@rajendrannachimuthu9333
@rajendrannachimuthu9333 2 года назад
முகில் சிந்தனை செழிக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களா?. வந்து விட்டார்கள் கலந்து விட்டார்கள் இனைந்து விட்டார்கள் இனி தமிழ் தேசியத்தின் சிந்தனை ஓட்டத்தை உலகலாவிய சமூகத்தில் இணைத்து கொண்டு வாழ்வியலை கட்டமைக்க வேண்டும் சகோதரா...தனித்தமிழ் தேசியம் சாத்தியபடாது
@sekark2558
@sekark2558 2 года назад
.
@jenajena3179
@jenajena3179 2 года назад
சீமான் ஆகச்சிறந்த மனிதர்,நான் ஈழத்தமிழர் புலம்பெயர் தேசத்தில் இருந்து.எங்களுக்கு நன்றாக தெரியும் முகிலே யார் உண்மையானவர் என்று
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 2 года назад
Endaaa neenga agathiyaaa odinathu pola naangalum odanumaaa 😂 Stay Away from Big country Indian politics
@tamilnavin
@tamilnavin 2 года назад
Dei agadhingala, enga konja nimmadhiya iruka vidungada.
@lv8520
@lv8520 2 года назад
பேசாம சைமன், உதயகுமார், வைகோ, திருமா, ஜகத் கஸ்பார், கொளத்தூர் மணி எல்லாம் இலங்கைக்கு கொண்டு போய் விடுங்கள்
@kaleelrahman3243
@kaleelrahman3243 2 года назад
சூபெர்
@kalaichselvansundaram8465
@kalaichselvansundaram8465 2 года назад
போட்டோ எடுக்கல்ல என்று சொன்னான்.இப்ப எடுத்தது என்கின்றான் முகிலனுக்கு லூசு கீழ்ப்பாக்கம் போகச் சொல்லுங்க.
@vjvinoth566
@vjvinoth566 2 года назад
அருமையான உரையாடல் தோழர் முகிலன்.. உரையாடலை குறுக்கிட்டு முட்டு கொடுத்த நெறியாளர் அவர்களுக்கும் எனது நன்றி..
@kamalakannan123
@kamalakannan123 Год назад
முகில் அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பு..முகிலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் நெறியாளர் வாயை அடக்க நினைக்கிறார்..ஆனால் முகில் அனைத்து கேள்விக்கும் சரியான ஆதாரத்துடன் பதில்களை அளித்துள்ளார்..
@murugeshkaruppan5552
@murugeshkaruppan5552 Год назад
‌ ‌
@rsivar3610
@rsivar3610 Год назад
நெறியாளர் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் என்பது நன்றாக புரியுது முகில் சூப்பர்
@Prabath1980
@Prabath1980 2 года назад
முகில் அவர்களே சீமான் அவர்களின் மீது ஏன் இந்த வன்மம்
@saminathan8540
@saminathan8540 2 года назад
உண்மையத்தானே சொல்லு றாரு முகிலன்
@ashokrocky637
@ashokrocky637 2 года назад
Neruppilamal pugayathu
@user-andhuvi
@user-andhuvi Год назад
நான் ஒரு வன்னியன் காடுவெட்டி குரு ஐயா வீரப்பன் தேசிய தலைவர் பிரபாகரன் அதன் பிறகு செந்தமிழன் சீமான் அண்ணனை அவர்களை நான் தலைவராக ஏற்றுக் கொண்டேன்
@Pranisha626
@Pranisha626 Год назад
, thanks
@Pranisha626
@Pranisha626 Год назад
. ,
@viswanathj4443
@viswanathj4443 Год назад
எச்ச பையன் டா காடுவெட்டி லாம் 🤣 சீமானும் அதே தான்.
@kdarrysarujan
@kdarrysarujan 2 года назад
முகில் உங்களுக்கு சுயநலம் இருக்கு .... ஆணவம் இருக்கு .... எல்லாத்தையும் தள்ளிவைத்திட்டு பேசுங்க....
@mkpandianpandian7121
@mkpandianpandian7121 2 года назад
என்னுடைய குற்றச்சாட்டு உன்னால் தான் வீரப்பன் இறந்தார்,நீ தான் அவரை காட்டி குடுத்தாய்.
@karthikRajendran23
@karthikRajendran23 2 года назад
💯
@chandrurockyn6918
@chandrurockyn6918 2 года назад
ஆமாம் நண்பா இவன் பணத்திற்காக பீ யை கூட தின்பான். இவன் வாழ எம் தமிழ் இன வீரன் வீரப்பனை பணத்தை பெற்றுக் கொண்டு காட்டிக் கொடுத்தான்.
@chandrurockyn6918
@chandrurockyn6918 2 года назад
ஆமாம் நண்பா இவன் பணத்திற்காக பீ யை கூட தின்பான். இவன் வாழ எம் தமிழ் இன வீரன் வீரப்பனை பணத்தை பெற்றுக் கொண்டு காட்டிக் கொடுத்தான்.
@mkpandianpandian7121
@mkpandianpandian7121 2 года назад
@@chandrurockyn6918 உண்மை.
@supriyasupriya9895
@supriyasupriya9895 2 года назад
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 2 года назад
இவர் எந்த கட்டத்தில் வந்து நிற்கிறார்... வன்னியரசின் அரசியலை இவர் கையில் எடுத்து உள்ளார் போலுள்ளது இவரது பேட்டிகள்..
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 года назад
நாம் தமிழர் கட்சியின் அரசியலை முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
@anbuparthasarathi
@anbuparthasarathi Год назад
நீங்கள் சொல்லுவது 100/100 உண்மை
@samrajprabhakaran9974
@samrajprabhakaran9974 Год назад
த்தூ...
@sravichandran1890
@sravichandran1890 2 года назад
தனிப்பட்ட வன்மத்தால் ஏற்படும் குமுறல்... கடைசி கேள்வி தான் உண்மை என்பது வெளிப்படையாக தெரிகிறது,😂
@rajendrannachimuthu9333
@rajendrannachimuthu9333 2 года назад
குடியை ஒழித்து நற்குடியை நிலை நாட்ட வேண்டும்.....
@cartoontamila6271
@cartoontamila6271 2 года назад
P
@epsilonfashion4951
@epsilonfashion4951 2 года назад
NTK 🔥🔥
@francisxavier9096
@francisxavier9096 2 года назад
தனிப்பட்ட பகை, அவதூறு, தாழ்வு மனப்பான்மை, பொறாமை. நெஞ்சில் உரமும் இன்றி ……
@rajaboopathykrishnasami661
@rajaboopathykrishnasami661 Год назад
Francis xavier mukil verrappan is excellent tamil orator speaker mukil has lot of self confidence mukil too is a leader
@senthilkumar1084
@senthilkumar1084 2 года назад
மாதேஷ் அய்யா மீது சந்தேகமாக இருக்கிறது
@selvakumarramachandran4738
@selvakumarramachandran4738 2 года назад
NTK ❤
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 года назад
மாதேஷின் கேள்விகளுக்கு Like போடுகிறேன் .
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz 2 года назад
Mr. மாதேஷ் உங்களுக்கு உண்மையிலேயே சற்று பொதுநல அறிவு மற்றும் ஊடக அறிவு குறைவு என்று நினைக்கத் தோன்றுகிறது இல்லை அதுதான் சரியோ
@asokanthirumaraikkadu.8909
@asokanthirumaraikkadu.8909 2 года назад
சுத்தமா இல்லை
@ramaiyathangarasu8011
@ramaiyathangarasu8011 2 года назад
உண்மையை சொன்ன தற்கு நன்றி (சீமானை பத்தி )
@deepanrajdeepanraj3606
@deepanrajdeepanraj3606 2 года назад
😡
@ravigeetha6633
@ravigeetha6633 2 года назад
எவ்வளவு பேசினாலும் அண்ணன் சீமான் மதிப்பு குறையாது.ஏறுமுகம் தான்
@வெள்ளைமனம்
@வெள்ளைமனம் 2 года назад
ஒரே ஒருநாள் twitter space வந்து எங்கள் கேள்வி களுக்கு பதில் தர முடியுமானு கேட்டு சொல்லுங்கள் மாதேஸ்
@kdarrysarujan
@kdarrysarujan 2 года назад
முகில் உங்களுக்கு சுயநலம் இருக்கு .... ஆணவம் இருக்கு .... எல்லாத்தையும் தள்ளிவைத்திட்டு பேசுங்க உண்மையை மட்டும் பேசுங்க
@iraiatiyaan666
@iraiatiyaan666 2 года назад
ஆகப்பெரும் சிறப்பு..... பிரபாகரன் தம்பியின் வேறு சீமான் தம்பி வேறு. தமிழே உலகை ஆளும் ..... புரட்சி எப்போதும் வெல்லும்......
@vjeeva123
@vjeeva123 2 года назад
பேட்டியை பாதியில் முடித்துவிட்டு போவது என்றால் இந்த மக்கு மாதேசை ரெண்டு குமுறிட்டு போங்க 😮 மக்கு மாதேசுக்கு சவுக்கு சங்கர் தான் சரியான ஆள்😅
@tpramasamy7166
@tpramasamy7166 2 года назад
100 percent correct 👍
@kumarraju9139
@kumarraju9139 2 года назад
மாதேஷ் சரியான கேள்விகளை வைத்தால் மக்கு , திமுக புகழ் பாடினால் அறிவாளியா ?😀. வடிவேலு காமெடி போல் பத்திரிகையாளர் கேள்வியையே திருப்பி கேட்டுட்டு ஓடினானே உன் சின்னவர் 😀அவன் எல்லாம் புத்திசாலியா ?😂 அல்லது அவன் அப்பன் துண்டு சீட்டு அறிவாளியா ?😀
@velarumugam1155
@velarumugam1155 2 года назад
இவன் என்ன சொல்ல வாரான் என்றால் இந்தியத்தை எதிர் திராவிடத்தை எதிர்க்காதே!! நான் ஈழத் தமிழன் நாம் தமிழர் அமெரிக்கா..
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 2 года назад
அடுத்த வன்னியரசு இவர்தான்
@arulsree8214
@arulsree8214 2 года назад
🤣🤣🤣🤣
@ராஜேஷ்குமார்ரா
😂😂😂😂👌
@தமிழ்வேட்கை
எனக்கு 40வயது ஆகிறது பிரபாகரன் யாரென்று சீமான் சொல்லித்தான் தெரியும்.
@lakshmisundaram1694
@lakshmisundaram1694 2 года назад
உன் அறிவு அவ்வளவு தான்
@தமிழ்வேட்கை
@@lakshmisundaram1694 அடடா அறிவு கொழுந்தே 🤔 அதுக்கு முன்னாடி தீவிரவாதின்னு தானே இந்த திராவிட கூட்டம் சொன்னது
@sivakumar-ou1hk
@sivakumar-ou1hk 2 года назад
புத்தகங்கள் வழியே வரலாற்றை உற்று நோக்குங்கள்.. தலைவர்கள் சொல்வதை வரலாற்றின் கண் கொண்டு புரிந்து கொள்ளுங்கள்.. சீமான் பேசுவதை கண்டு நீங்கள் பிரபாகரன் அவர்களை இன்று புரிந்து கொண்டால், நீங்கள் சீமானின் ரசிகன் மட்டுமே.. ...
@axnprabhu3861
@axnprabhu3861 2 года назад
உங்கள் வயதுக்கு அப்படி இருக்கலாம். ஏன் என்றால் பிரபாகரனும் அவரது விடுதலைபுலி இயக்கமும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட, இயக்கமாக ஆனதால், பிரபாகரனை கட்டிக்காத்து வளர்த்த , காங்கிரசோ, அதிமுகவோ, வைகோவோ, திகவோ, பிரபாகரனைப்பற்றி பேசினால் சிறைப்படுத்தபட்டார்கள்,. அதனால் அவர்கள் பேசியது உங்களுக்கு தெரியவில்லை. ஏன் என்றால் உங்கள் வயதில் நீங்கள் அந்த காலத்தில் பதின்ம வ்யதினராக இருந்திருக்க வேண்டும். அதனால் உங்களுக்கு பிரபாகரனைபற்றி இவர்கள் எல்லாம் தியாகம் செய்து, பேசியது , சொல்லியது தெரியவில்லை. ஆனால் சீமான் என்ற பொறுக்கி, ஆர் எஸ் எஸ் இனால், இந்திய உளவுத்துறையால் உருவாக்கப்பட்டு , இயக்கப்பட்டு, தெலுங்கிக் காரியை கட்டிகொண்டு, பாஜக, அதிமுகவோடு கள்ள உறவு கொண்டு , திராவிடத்திற்கு எதிராக வளர்த்து விடப்பட்ட நயவஞ்சகன். அவன் மட்டும் பிரபாகரன் பற்றி பேசினால் இன்று வரை கைது செய்யப்படவில்லை. ஆனால் பிரபாகரனோடு உறவு கொண்டவன் என்று பொய் சொல்லி திமுக இரண்டு முறை ஆட்சியை கலைக்கப்பட்டது. முழு விவரம் தெரியாமல் தயவு செய்து தவறான கருத்தை , சீமான் என்ற அயோக்கியன் பெரிய ஏமாற்றுக்காரனை, பெரிய் மனிதனாக பிம்பம் கொள்ளாதீர்கள். வரல்லற்றைப் படியுங்கள். சீமான், என்ற அயோக்கியனை, பார்ப்பனர்களால் தயாரிக்கப்பட்ட ஈனப்பிறவியை பெரிய பிம்பமாக கொள்ளாதீர்கள்.
@TheLouiedominic
@TheLouiedominic 2 года назад
அப்போ அதுக்கு முன்னாடியும் தற்குறி தான்னு சொல்லு
@இளையபிரபா
@இளையபிரபா 2 года назад
பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம் அவர்களை ஒரு பேட்டி எடுங்கள் மாதேஸ், இந்த சமையல்காரன் அலரிருவான்.
@supriyasupriya9895
@supriyasupriya9895 2 года назад
👌🏻👌🏻👌🏻👌🏻
@muthujames007
@muthujames007 Год назад
நானும் இளம் வயதில் சீமானுக்கு ஆதரவு (vote) அளித்தேன், இன்று புதிய கட்சி ஒன்றை எதிர் பார்க்கிறேன் , சீமானிடம் திமிர் பேச்சு மற்றும் ஜாதி வெறியன் தெரிகிறது, பிஜேபி உடைய copy அரசியல் செய்கிறார்,
@mmaniveeramani9044
@mmaniveeramani9044 2 года назад
தமிழ் தேசியம் வளர வேண்டும் ஆனால் தலைவர் 🤔🤔🤔
@loganathank4232
@loganathank4232 2 года назад
சிறப்பான நேர்காணல். அண்ணன் முகில் பேசுவதில் உண்மையும், நேர்மையும் உள்ளது.
@praveenkanan2960
@praveenkanan2960 2 года назад
Thiravida, nayee, ivan
@udayasuriyan6482
@udayasuriyan6482 Год назад
சீமான் ஒரு ஊழல் மன்னன்
@sekarkumar5849
@sekarkumar5849 2 года назад
Very good. நேர்மை , வெளி படை. பேச்சு. God 🙏 pls 🌹🌹🌹you.
@veerumandi9735
@veerumandi9735 2 года назад
தனிப்பட்ட வெறுப்பு தான் இந்த பேச்சுக்கு காரணம்😠 .இவரை பின்னின்று எய்குரகள்
@supriyasupriya9895
@supriyasupriya9895 2 года назад
இதுவரை இவன் யாருக்கு விசுவாசமாக இருந்துள்ளார் இவன் போலீசில் கைக்கூலி வீரப்பன் உடைய அழிவிற்கு முக்கிய பங்காற்றியவர் 🙏🏻👌🏻
@partheebanm8698
@partheebanm8698 Год назад
சிறந்த பதிவு உண்மையான கருத்து வாழ்த்துக்கள்
@prasadjaganathan827
@prasadjaganathan827 2 года назад
இவன் திராவிடம் திராவிடம் னு பூம்பும்போதே தெறியுது டா, நீ யார் ஆளுனு😂
@MarshallSk2002
@MarshallSk2002 4 месяца назад
இவர் நியாயமற்ற ஆதாரமற்ற விமர்சனங்களை சீமான் மீது வைக்கிறார்....
@k.muthupandi6618
@k.muthupandi6618 2 года назад
நாம் தமிழர் சீமான்
@jeromsock6510
@jeromsock6510 2 года назад
எனது 52 வயதில் நான் கண்ட அரசியலில் ஒற்றை கேள்வி தான் அதாவது எத்தனையோ தமிழ் முத்த தேசிய வாதிகள் இருந்து வருகிறாரகள் குறிப்பாக நான் தஞ்சையை சேர்ந்தவன் இவர்கள் யாவரும் தமிழக முழுவதிலும் கொண்டு சேர்க்க முடியவில்லை ஆனால் சீமான் மட்டுமே சேர்த்து உள்ளார் என்பதில் ஒருபோதும் சந்தேகம் இல்லை. ஆனால் தற்போது சீமானை சிலர் மட்டுமே விமர்சித்து வருகிறார்கள் இத்தனை பேச்சு ம் தாங்கள் ஏன் உங்காள் தமிழகத்தில் கொண்டு சேர்க்க முடியவில்லை? எல்வருக்கும் சில பேச்சாற்றலால் , திரமை தெய்வம் அனுப்பி உள்ளார். இருப்பினும் சீமான் வசம் பல தவறுகள் பல உண்டு அதை அவர் மாற்றினால் மட்டுமே அவர் இலக்குகளை எட்ட முடியும்.
@singathamilan
@singathamilan Год назад
ஆமாம் நானும் அறியாமையில் இருந்த போது சாதி பார்த்தேன் ஆனால் இன்று அறிந்துக் கொண்டு நான் சாதி பார்ப்பதில்லை
@vijayakumrnachimuthu6915
@vijayakumrnachimuthu6915 2 года назад
கூட நட்பு கேடாய் முடியும் இவர்கள் அனைவரும் தங்கள் கொள்கைகளை தனிமனித வாழ்வில் பின்பற்றாதவர்களை பேசி என்ன பயன்.
@SureshKumar-wx2wh
@SureshKumar-wx2wh 2 года назад
ஏதோ பேசணும் பேசறாப்ல, முழுசா பார்த்தாலும் பயனில்லை🤷‍♂️
@dhamodharan5348
@dhamodharan5348 2 года назад
இவனுக்கு புளுகுறதே வேலையா வெச்சுகிட்டு இருக்கான்
@rsn1660
@rsn1660 2 года назад
seeman number one liar just like modi
@pattuma209
@pattuma209 2 года назад
Yes
@jaicvl4167
@jaicvl4167 2 года назад
உங்க அதிபர் வாய தொறந்தா, உண்மைய மட்டும் தான் பேசுவார்... 🤦‍♂️😁😁
@supriyasupriya9895
@supriyasupriya9895 2 года назад
மிக சரி.. ஆக சிறந்த புளுகு மன்னன் 😄😄😄
@murugesanthirumalaisamy5613
தமிழ் தமிழ் என்று பேசும் தமிழர் தலைவர்கள் எல்லாமே புளுகுபவர்கள் தானே 😭😭😭😭😭😭😭😭
@veeramuthu8921
@veeramuthu8921 Год назад
Thanks mugilan u tell the truth. V. Good
@kumarraju9139
@kumarraju9139 2 года назад
என்ன சமையல்கார தம்பி புலம்பல் அதிகமா இருக்கே ?😀. வீரப்பனை விற்று புழைச்சிட்டு இருந்தீங்க ஆனால் பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியன் அதற்கு ஆப்பு வைச்சிட்டார் .😀வீரப்பனை காட்டிக்கொடுத்து சிறைவாசம் இல்லாமல் தம்பிடீங்க . வீரப்பன் கூட இருந்து பல தாக்குதலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் கொடுத்த உங்களுக்கு அரசு , MLA ஹாஸ்டலில் வேலைபோட்டு கொடுத்து தண்டனையில் இருந்தும் விலக்கு கொடுத்தது சும்மாவா ?😀.வீரப்பன் கூட இருந்தவர்கள் 20 , 30 வருடங்களை கடந்தும் சிறையில் வாடும்போது சமையல்கார தம்பிக்கு போலீஸ் ஏன் இதனை சலுகை கொடுத்தது ?😀. இப்போ சீமானை விற்று வயிறு கழுவ வேண்டியதுதான் .😀
@rajendrannachimuthu9333
@rajendrannachimuthu9333 2 года назад
தமிழில் கையெழுத்துபோடுவது தமிழில் பேசுவது தமிழ் தலைவர்களின் சிறப்புகளை தம் குழந்தைகளுக்கு தெரியபடுத்துவது போன்ற வற்றை செயல்படுத்த வேண்டும்.......
@thinesh1393
@thinesh1393 2 года назад
Athane parthen.... simon ode oru aamai kunje kaanom nu...
@kumarraju9139
@kumarraju9139 2 года назад
@@thinesh1393 நீ எங்கே போயிருந்தே , பரோட்டாவுக்கு சண்டை போடவா ?😂😂
@thinesh1393
@thinesh1393 2 года назад
@@kumarraju9139 Haha... parotta saapdrethu ille kumaru.. Nee enggepa??. Anne nuku vilaku pudike poyirunthiya?
@kumarraju9139
@kumarraju9139 2 года назад
@@thinesh1393 விளக்கு பிடிப்பதெல்லாம் ஈவேரா காலத்தில்தான் , வயதான காலத்தில் வளர்த்த மகளுடன் படுப்பதற்கு விளக்கு பிடிக்கத்தான் வேண்டும் . நமக்கு தேவை இல்லைப்பா .😂😂😂
@nalamlabnagapattinam.4137
@nalamlabnagapattinam.4137 2 года назад
சீமான் அவர்களை நான் நன்கு அறிவேன்... நீங்கள் மூடுங்கள்.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 года назад
இந்தாளு முகிலும் வாலை கடிக்கிறார் காலை கடிக்கிறார் முடியை கடிக்கிறார் ஒன்னும் நடக்கலை. பிரயோசனம் இல்லை. 😄😃😆
@supriyasupriya9895
@supriyasupriya9895 2 года назад
😄😄😄
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by Год назад
முகில் தமிழுக்கு தமிழ் மக்களுக்கு உதவி செய்யுங்கள்.கஷ்டப்பட்டு வந்தவர் .முகில் முத்துகுமார் பதிவு அடிக்கடி தேவை
@arunkumararam927
@arunkumararam927 2 года назад
சீமான் ❤️❤️❤️
@saravananinban73
@saravananinban73 Год назад
தோழர் முகில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@adaikkalamsangeethakavin9119
@adaikkalamsangeethakavin9119 2 года назад
ஒருவனுக்கு கோட்பாடு புரியவே 25 ஆண்டுகள் ஆகிறது பிறக்கும்போதே யாரும் கொள்கையோடும் கோட்பாடு ஓடும் திறப்பது இல்லை
@சக்திவிவசாயம்-ஞ1ய
நாம் தமிழர்
@ravichandranr9579
@ravichandranr9579 2 года назад
நீங்கள் இன்று திமுக வின் கைகூலி இத்தோடு சீமான் அண்ணனை பற்றி பேசாதீர்கள்
@sunShine-se2pb
@sunShine-se2pb 2 года назад
Mukil the one and only hero who helped the tamilnadu police to kill the veerapan...... He is a real hero and veerappan killer......
@vethathiriarumugam3760
@vethathiriarumugam3760 2 года назад
முகில் ஐயா இறந்த ஒன்றரை லட்சம் தமிழ் மக்களின் தமிழ் குரலை தமிழ் மக்களுக்கு உணர வைக்க உங்கள் வாயில் அழகாக பேசும் தமிழ் என்ன செய்கிறது?
@gnanagnana9178
@gnanagnana9178 2 года назад
இந்திய அரசு விடுதலை புலிகளைஆதரித்தபோதுவைகோஆதரித்தார்இந்தியுஅரசுஎதிர்த்தபோதுவைகோஎங்கேபோனார்முகிழ்
@blessedjeraldmichael6087
@blessedjeraldmichael6087 2 года назад
பீ திண்ண போனான்
@senthamilselvan8237
@senthamilselvan8237 2 года назад
நி என்ன திண்ணற
@chenkuttuvanchenkuttuvan757
வைகோ இந்திய அரசை எதிர்த்தும், விடுதலை புலிகளை ஆதரித்தும் நின்றார் .தமிழீழம் தனி நாடு விடுதலை ஒன்றே தீர்வு என்பதில் உறுதியாக இருந்தவர் , இருப்பவர் . ' புலிகளின் தாகம் ; தமிழீழ தாயகம் '
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 года назад
அண்ணன் பிரபாகரனை வைத்து வியாபாரம் செய்கிறார் சீமான்
@kdarrysarujan
@kdarrysarujan 2 года назад
பெண் குழந்தை பிறந்ததால் ... வெளிய போய் நீங்க நல்லா இருக்கட்டும் என்று ... நினைத்து இருப்பாரு....
@alagarc2186
@alagarc2186 Год назад
அது எதுக்குடா
@djustinbrightdjbright1166
@djustinbrightdjbright1166 2 года назад
All his words are true...
@dhavaseelankattumannarkoil2526
@dhavaseelankattumannarkoil2526 2 года назад
அண்ணன் முகில் சொல்லுவது உண்மை
@kumarraju9139
@kumarraju9139 2 года назад
வீரப்பன் ஆள் ஒருவரும் , முகிலும் இரவு வேட்டைக்கு செல்வதாக சொல்லிவிட்டு அருகில் இருந்த ஒரு கிராமத்தில் புகுந்து ஒரு பெண்ணை கற்பளித்தார்கள் . இதை அறிந்த வீரப்பன் தனது ஆளை சுட்டுகொன்றுவிட்டார் . முகில் என்ற நாதாரி வேறு ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் என்பதாலும் , முத்துகுமாருக்காகவும் உயிருடன் துரத்தி விட்டார் .இவர் ஒரு போலீஸ் உளவாளி என்பது இவருக்கு போலீசார் கொடுத்த சலுகைகளை பார்த்து பின்னர் தெரிந்து கொண்டார்கள் . MLA ஹாஸ்டலில் வேலை , தண்டனை விலக்கு என்று பல சலுகைகள் வழங்கப்பட்டன . பின்னர் சீமானை உளவுபார்க்க போலீசாரால் சமையல்காரர் என்ற போர்வையில் சீமான் வீட்டுக்கு அனுப்பப்பட்டர். பின்னர் அதுவும் தெரியவந்ததும் தலைமறைவானார் . இப்போது மீண்டும் தமிழ்த்தேசியத்தை சீரழிப்பதற்காக இறக்கப்பட்டிருக்கின்றார் . சீமானுடன் எதற்கு சேர்ந்தார் என்றோ ,எதற்காக விலகினார் என்றோ இவரால் விளக்கம் சொல்ல முடியவில்லை .😀
@sathishnayak8719
@sathishnayak8719 2 года назад
எத்தனை சேரிகளில் ,நாயக்கர் ,நாயுடு சமுதாயத்தில் பிராபாகரன் கொள்கை பற்றி பேசுகிறார்கள்? 2010 பிறகு சீமான் பேசிய பின்பு தான் தமிழ் குடிகளுக்கு பிராபா கரன் பற்றி தெரியும்
@vigneshm8179
@vigneshm8179 2 года назад
Karuna - Prabhakaran Mukil - Veerappan
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 года назад
எனக்கு சிறுவயதில் இருந்தே மேதகு கேப்டன் வேலு பிள்ளை பிரபாகரன் அண்ணன் பிடிக்கும்
@murugesanthirumalaisamy5613
ஏன்? இலங்கையை அழித்ததாலா ? இல்லை தமிழர்கள், மற்ற தமிழர் இயக்கத் தலைவர்களை கொன்றதாலா ?😭😭😭. கம்யூனிஸ்ட் கொடுங்கோலர்களுக்குப் பிறகு நிறைய மக்களைக் கொன்ற படுபாவி அவன் 😭
@NaveenKumar-sy9bn
@NaveenKumar-sy9bn 2 года назад
Ntk 🔥🔥
@ஜனனிகிங்4
@ஜனனிகிங்4 4 месяца назад
100 % true sir
@RajaRaja-oc9wf
@RajaRaja-oc9wf 2 года назад
அண்ணன்சீமானை.விமர்சனம்பன்னுவதாக அவதூறுபரப்பும்.முகிலை.உலகத்தமிழர்கள்மன்னிக்கமாட்டார்கள்
@rajappas4938
@rajappas4938 2 года назад
Muhil is telling truth about seeman sanghi
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue 6 месяцев назад
You mean s Sebastian malayali Christian married kmuthus thunaivis Telugu daughter for properties !
@munimuniappan9257
@munimuniappan9257 9 месяцев назад
உண்மையான பதிவு
@msvinuantony7431
@msvinuantony7431 2 года назад
அனைத்தும் உண்மை
@sankardks1673
@sankardks1673 Год назад
மிக சிரப்பன விளக்கம் அண்ணா
@kdarrysarujan
@kdarrysarujan 2 года назад
திருமாவளவன் சீமானுக்கு அண்ணா என்பார்..... அதை பத்தி என்ன நினைக்கிறீர்கள் செல்லுமா? தமிழனாக இருப்பவர்கள் எல்லாரும் சீமானுக்கு ஒன்னு தான்.....
@iravilchandiran7822
@iravilchandiran7822 Год назад
முகில் என்பவர் சீமான் அவர்களிடம் உளவு பார்க்க வந்தவர். இப்படி பழி போட்டு பேசுவது சரியல்ல.... 👍
@saravanap8350
@saravanap8350 2 года назад
முகில் பேசுவதில் உண்மையும், நேர்மையும் உள்ளது.
@sakthis637
@sakthis637 2 года назад
உன் மை தா ன்
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue 6 месяцев назад
Poiyiley pirandhu poiley வளர்ந்த அண்ணன் !
@kuttimiyamiyaa5797
@kuttimiyamiyaa5797 2 года назад
பாவம்.அண்ணனுக்கு வயித்தெரிச்சல்😂😂😂😂
@KumarKumar-tt4hv
@KumarKumar-tt4hv 10 месяцев назад
சிமாண். நிச்சயம் வெல்வார்
@ganeshs-yd1sm
@ganeshs-yd1sm 2 года назад
யோவ் சமையல்..
@balachandernatesan152
@balachandernatesan152 Год назад
சகோதரர் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சீமான் குறித்து யாரும் இதுவரை இவ்வளவு தெளிவாக வெளிப்படுத்தியது இல்லை
@kdarrysarujan
@kdarrysarujan 2 года назад
திருமாவளவன் சீமானுக்கு அண்ணா என்பார்..... அதை பத்தி என்ன நினைக்கிறீர்கள் செல்லுமா?
@imaniman7874
@imaniman7874 Год назад
Mugil very good
@venkatesan1355
@venkatesan1355 2 года назад
ரொம்ப சரி
@viswasinterior9524
@viswasinterior9524 2 года назад
தமிழ் தேசிய அரசியலில் யாரை நம்புவது ? டுபாக்கூர் , திராவிட கட்சிகளில் கூட்டணி வைக்காத தமிழர் கட்சிகளே தமிழ் தேசிய அரசியல். யாருக்கு வேலபாக்குர?
@anchisalv5612
@anchisalv5612 2 года назад
Very nice speech mugil sir
@sunShine-se2pb
@sunShine-se2pb 2 года назад
Mukil the veerappan slayer..... Indian top undercover police who slow poisoned the great veerappan
@ezrapm16
@ezrapm16 2 года назад
திருமாதான் முதன்மையானவர்.
@KARTHICKBRAVO
@KARTHICKBRAVO 2 года назад
200 இருக்கு🤣😅
@vengaiprabakaran5366
@vengaiprabakaran5366 2 года назад
அண்ணா முகில் அண்ணா சிறப்பு புரட்சி வாழ்த்துக்கள் உண்மையை பேசியதற்கு நன்றி அண்ணா...
@poukajendhanv7605
@poukajendhanv7605 2 года назад
முகிலன் சார் உங்கள் தலைவர் கொளத்தூர் மணியும் திராவிட கழகத் தலைவர் வீரமணியும் மற்றும் சுபவீரபாண்டியன் போன்றோர் சாதி பார்ப்பார்கள்
@murugesanthirumalaisamy5613
எத்தனை தாழ்த்தப்பட்டோருக்கு தி க வில் முக்கிய பதவிகள் கொடுத்துள்ளனர் ?
Далее