Тёмный

சீமானுடன் நான் | நடந்து வந்த பாதை - மனம் திறக்கிறார் பாரிசாலன்.  

Iniyaval RAJINI
Подписаться 13 тыс.
Просмотров 134 тыс.
50% 1

Every Tamil Nationalist has a story to tell. The idealogies are formed based on experiences, expectations and most of all, learning of history and politics. Paari opens about his travel into this ideology and his dream to clearly set boundaries that protect Tamil People and its culture. Uncompromising and resolute! Watch Iniyaval Rajini get the most out of Paarisaalan's experiences that could inspire and open more tamil people who wear dravidian ideology in their sleeves.
#paarisalan #paarisaalaninterview #ntk #ntkசீமான் #இனியவள் #இனியவள்ரஜினி #iniyavalrajini #seeman #iniyaval #dmkstalin #ameer

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@NavajothiP
@NavajothiP 3 месяца назад
பாரி சாலானால் இன்று பல பேர் தமிழ் மொழியை உணர்திருக்கிறார்கள் ❤
@ananthakumar324
@ananthakumar324 3 месяца назад
நானும் ஒருவன்.
@vigneshb1714
@vigneshb1714 3 месяца назад
🤝🤝🤝
@RebekahRara
@RebekahRara 3 месяца назад
நானும்
@selvasatha8687
@selvasatha8687 3 месяца назад
பாரி என்பவன் ஒரு சபை குழப்பி!
@தினேஷ்-சேலம்
@தினேஷ்-சேலம் 3 месяца назад
நானும்
@j.chandra6737
@j.chandra6737 3 месяца назад
எனது வயது 40 நான் தமிழ் தேசிய அண்ணன் சீமான் அவர்களை பார்த்த பிறகுதான் அதன் பிறகுதான் ஒவ்வொரு தமிழ் தேசியவாதிகளாக நான் பார்க்கத் தொடங்கினேன் அதில் எனக்கு மிகவும் பிடித்தவர் பாரி
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@kanavuthesam5428
@kanavuthesam5428 3 месяца назад
எனக்கு வயது 41 சீமான் பேச்சைக் கேட்டபிறகுதான் தமிழ் தேசியம் உணர்ந்தேன்
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@sappani8034
@sappani8034 3 месяца назад
My age is 22. I follow seeman way of thought 🎉🎉🎉
@sagisagi....9545
@sagisagi....9545 3 месяца назад
பாரி -மன்னர் மன்னன் இருவரும் சேர்ந்து ஒரு காணொளி விவாதம் செய்ய வேண்டும்...❤❤❤❤❤❤❤
@RaguRam-cs1qm
@RaguRam-cs1qm 3 месяца назад
சிறப்பு 🎉
@VigneshVaran-l9i
@VigneshVaran-l9i 3 месяца назад
ஆம்
@Pandiyam-i5y
@Pandiyam-i5y 3 месяца назад
😂😂😂 ஆமா எல்லா வீடியோவிலும் நாம் ஒரு கும்பலாக இதை கேட்டுக்கொண்டே இருக்கிறோம் அதற்கான தேவை வந்தால் அப்படி ஒரு விவாதம் வரும்
@GovindVenkatesaperumal
@GovindVenkatesaperumal 3 месяца назад
MANADHIL NINAITHADHU
@நவீன்குமார்-ப5ன
Rendu perum ore karutha than pesaporaanga. Athiku ethiku vivaatham vara poguthu
@தமிழ்ஞானசபாபதி
தமிழை தாய்மொழியாக கொண்ட குடிகளே தமிழர்கள் ❤❤
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 3 месяца назад
😂😂😂அதியமான் வந்தேறி ... ஓசூர் வந்தேறி... . சாளுக்கிய சோழ நிலப்பகுதியில் உனக்கு என்ன வேலை??? வந்தேறி, வெளியேறு... தெலுகு ராஜபுத்திர வர்மா இனததை சேர்ந்த , சோழ , சாளுக்கிய சோழ சக்கரவர்த்திகள் புகழ் ஓங்குக.❤❤.. சோழ, சாளுக்கிய சோழ நாட்டின் கீழ் படிந்த அதியாமன் குரு நாடு..
@sudhapalanivel7360
@sudhapalanivel7360 3 месяца назад
அண்ணா! கவலை வேண்டாம் உங்கள் பாதை வேறு, நாம் தமிழர் பாதை வேறு ஆனால் லட்சயம் ஒன்று தான் தமிழ் தேசியம்..
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 3 месяца назад
அதியமான் வந்தேறி ... ஓசூர் வந்தேறி... . சாளுக்கிய சோழ நிலப்பகுதியில் உனக்கு என்ன வேலை??? வந்தேறி, வெளியேறு... தெலுகு ராஜபுத்திர வர்மா இனததை சேர்ந்த , சோழ , சாளுக்கிய சோழ சக்கரவர்த்திகள் புகழ் ஓங்குக.❤❤.. சோழ, சாளுக்கிய சோழ நாட்டின் கீழ் படிந்த அதியாமன் குரு நாடு..
@selvasatha8687
@selvasatha8687 3 месяца назад
ஆனால் நாதக-வை தவறென சொல்ல இந்த பூரிக்கு எந்த தகுதியும் இல்லை!
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
சீமான் பலரை துரத்திவிட்டபோது கோபப்பட்டிருக்கின்றேன் .ஆனால் பின்னர் சீமான் எவ்வளவு தீர்க்கதரிசி என்று புரிந்து கொண்டேன் . வெளியேற்ற படடவர்கள் திராவிட கட்சிகளில் சேர்த்தார்கள் அல்லது தமிழ்தேசியத்துக்கு எதிராக குறுக்கு சால் ஓட்டிட்டு இருக்கின்றார்கள் . இதில் ஒருவர் ஐயாநாதன் . அவர் திருமாவளவனை தாண்டி ஒரு தமிழ்த்தேசியவாதியை காட்டமுடியுமா என்று சவால் விடுகின்றார் . ஆனால் திருமாவளவன் தமிழ் நாட்டில் தமிழ்த்தேசியம் மலராது , மலர்ந்தாலும் நிலைக்காது என்று சாபம் இருக்கின்றார் . கர்நாடகாவில் போய் தமிழ்நாட்டுக்கு தண்ணி கொடுக்க கூடாது என்று போராடுகின்றார் . அதுபோல்தான் நாம்தமிழர் கட்சி அதிமுகவுடன் கூட்டு சேரவேண்டும் என்று பேசிய பாரிசாலன் எப்படி தமிழ்தேசியவாதியாக இருக்கமுடியும் ?
@ATrueTiger_2006
@ATrueTiger_2006 3 месяца назад
​@@selvasatha8687 எந்த மாதிரி தகுதி வேண்டும் அண்ணா
@RajivRajiv-ev5vu
@RajivRajiv-ev5vu 3 месяца назад
சிறப்பு தமிழ்குடி ஓர்மையே தமிழ்தேசியத்தின் எழுச்சி
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 3 месяца назад
அதியமான் வந்தேறி ... ஓசூர் வந்தேறி... . சாளுக்கிய சோழ நிலப்பகுதியில் உனக்கு என்ன வேலை??? வந்தேறி, வெளியேறு... தெலுகு ராஜபுத்திர வர்மா இனததை சேர்ந்த , சோழ , சாளுக்கிய சோழ சக்கரவர்த்திகள் புகழ் ஓங்குக.மம்❤❤
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
திராவிட ஒழிப்பு மாநாடு நடத்துவதாக சொல்லிய தமிழ்குடிகள் செந்தில் மல்லர் தனது படத்தை பெரிதாக போட்டுவிட்டார் என்று சண்டை போட்டு பிரிந்துவிட்டார்கள் . இப்போது இரண்டு கோஸ்ட்டியும் திராவிட ஒழிப்பை விட்டிடு சீமானை ஒழிக்கவேண்டும் என்று போராடுகின்றார்கள் .
@Mr.dp5558
@Mr.dp5558 3 месяца назад
மதிப்பிற்குரிய சீமான் அண்ணன் அவர்கள் திரு பாரிசாலன் திரு மன்னர் மன்னன் போன்ற அறிவார்ந்ததவர்களை அருகில் வைத்துக்கொல்வது தமிழ் தேசியதிற்கு மிகவும் நன்மை 👍
@jegathakalimuthu7931
@jegathakalimuthu7931 3 месяца назад
வைத்துக் கொள்வது
@parameswariparameswari4173
@parameswariparameswari4173 3 месяца назад
Pari. Salan waste😮
@pikkachi
@pikkachi 3 месяца назад
சீமானுக்கும் எது சரி எது தவறு என்பது தெரியும். ஆனாலும் அவர்செய்யும் அரசியல் குறிக்கோளுக்காக சில சமயங்களில் நழுவுதல் தவிர்க்கமுடியாது போய்விடும். காரணம் எதிரி மிகவும் பலசாலி , பணத்தால் , பதவிகளினால். அதிகாரத்தினால். சரியோ தப்போ நம் மக்களும் 70 % அவர்களுடனேதான் நிற்கிறார்கள். சுமார் 14 வருடங்கள் சீமான் நின்று பிடிப்பதே வெற்றிதான். முதலில் எல்லோர்க்கும் பொறுமை தேவை. இலக்கை மட்டும் சிந்தியுங்கள்.
@chithraravi7826
@chithraravi7826 3 месяца назад
இருவரும் சேர்ந்த நேர்காணல் மிகவும் அருமை பல விஷயங்கள் தெளிவாக சொன்னார் பாரி சமரசம் இல்லாமல் நிற்கும் தமிழ் தேசியவாதி
@selvasatha8687
@selvasatha8687 3 месяца назад
🤦‍♂️
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@NameshJanarthanan
@NameshJanarthanan 3 месяца назад
He only stand with jati
@chithraravi7826
@chithraravi7826 3 месяца назад
@@NameshJanarthanan நீ முதலில் தமிழில் தட்டச்சு செய்து பதில் சொல் அப்புறம் பாரி பற்றி பேசலாம்
@NameshJanarthanan
@NameshJanarthanan 3 месяца назад
​@chithraravi7826 dei I'm udaiyar jati da, why need to type in tamil, by my jati I'm tamil what? So what's wrong jati boys?
@Big_Bang1517
@Big_Bang1517 3 месяца назад
சிறு வயதில் இருந்தே நான் கீழ் சாதி என்று வகையருக்கபட்டு நான் தாழ்ந்த சாதி என்று தாழ்வு மணப்பான்மையோடு வளர்ந்தேன். என் குடியை வெளியே சொல்ல வெட்கப்படுவேன். ஏன் என் சாதியை கீழ் சாதி என்று சொல்கிறார்கள் என்று மனவருத்தமும் வேதனையுமாக இருக்கும். துரதிர்ச்சடமாக உணர்ந்திருக்கிறேன். ஆனால் என் மனவேதனைக்கு பாரி அண்ணாவின் காணொலிகளின் வாயிலாக பதில் கிடைத்தது. என்னுடைய தமிழ்தேசிய ஆசான் பாரி அண்ணா❤❤. அவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவரின் காணொலிகளை பார்த்த பின்புதான் நான் பறையர் என்று சொல்லிக்கொள்ள முதல் முறையாக பெருமைக்கொண்டேன்❤. பறையர் குடி தாழ்ந்த குடி அல்ல என்று முதல் முதலில் பாரி அண்ணா சொல்வதை தான் கேட்டேன். பறையர்கள் யார் என்று எங்களுக்கு காட்டியவர் பாரி அண்ணா தான்🙏. பறையர் குடியின் சிறப்புகளையும் மறைக்கபட்ட வரலாறுகளையும் எடுத்து சொன்னவர் என் அரசியல் ஆசான் பாரி அண்ணா தான். என்றும் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். அவரின் வீரத்திற்கும் அறத்திற்கும் தெளிவு நிறைந்த அவரின் அறிவிற்கும் நான் தலைவணங்குகிறேன். அவர் எங்களுக்கு கிடைத்த ஓர் அரிய பொக்கிசம். He is our diamond. இன்னும் சில மாதங்களில் என் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேளைக்கு சென்று விடுவேன். எப்படியாவது வீழ்ந்து கிடக்கும் என் சமுகம் மேம்பாட்டுக்காக நான் எதையாவது செய்வேன். அதற்க்கு இப்படி பட்ட தமிழ் தேசிய மகான்களின் தயவு என்றும் எங்களுக்கு தேவை. தமிழ் தேசியம் மலரட்டும்❤.
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 3 месяца назад
🙏👌
@jrkarthi
@jrkarthi 3 месяца назад
தமிழ் தேசியம் என்ற கொள்கையில் தொடர்ந்து உறுதியாக இருங்கள்... திராவிட கட்சிகளின் சதியில் வீழ்ந்து சாதியாக நின்று விடாதீர்கள்.... சாதி வெறும் கிளை தான்.... தமிழ் இனமே மரம்.... நாம் தமிழர் ❤❤❤
@Big_Bang1517
@Big_Bang1517 3 месяца назад
@@jrkarthi 🙏தமிழராக ஒன்றினைவோம் ❤
@selvarajr9113
@selvarajr9113 2 месяца назад
Ntk❤❤❤ntk❤❤❤ntkntkntk
@selvarajr9113
@selvarajr9113 2 месяца назад
Ntk👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Faxxspitting
@Faxxspitting 3 месяца назад
"Paarisaalan"🗿is a best and strongest pillar of Tamil Nationalism❤❤
@naangalumpesuvom9848
@naangalumpesuvom9848 3 месяца назад
பாரிசாலனின் கருத்துக்களை முழுவதுமாக உள்வாங்கிய பிறகு தான் சீமானையும் ஆதரிக்க ஆரம்பித்தேன். ஆகையால் பாரி, சீமானின் எதிரி அல்ல! பாரியின் மூலமாக சில சதவீத வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கிறது. நாம் தமிழர் உறவுகள் இதை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்! தமிழ்த்தேசியம் வெல்லட்டும்! நாம் தமிழர்! 💪
@davidprakashpackiasamy7508
@davidprakashpackiasamy7508 3 месяца назад
நான் நாதக உறுப்பினர்.ஆனால் பாரியின் கருத்துக்கு 100சதவீதம் உடன்படுகிறேன்
@ArunaMakeoverArtist
@ArunaMakeoverArtist 3 месяца назад
அதுலருந்து veliya vanga pls
@VETTAI_MANNAN___
@VETTAI_MANNAN___ Месяц назад
​@@ArunaMakeoverArtist அதைச்சொல்ல நீ யார்??
@ArunaMakeoverArtist
@ArunaMakeoverArtist Месяц назад
@@VETTAI_MANNAN___ முதலில் மரியாதையாக பேசுங்கள்.நீ என்று ஒருமையில் மற்றவர்களை பேச உங்களுக்கு கற்றுக் கொடுத்தது யார்.
@VETTAI_MANNAN___
@VETTAI_MANNAN___ Месяц назад
@@ArunaMakeoverArtist யாரும் கற்றுக் கொடுக்க தேவையில்லை?? குறிப்பிட்டக் கட்சியில் இருந்து பிறரை வெளிவர சொல்ல உனக்கு யார் கற்றுக் கொடுத்தது?? ஒருவரின் செயலின் அடிப்படையில் தான் மரியாதை!!
@ArunaMakeoverArtist
@ArunaMakeoverArtist Месяц назад
@@VETTAI_MANNAN___ நாகரீகமாக பேச கற்றுக்கொள்ளுங்கள் புரிகிறதா.பதிவிட்டவர் என்னை ஏன் அப்படி கூறினீர்கள் என்று கேட்கட்டும் நான் பதில் கூறுகிறேன்.உங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 3 месяца назад
பாரி தமிழ்தேசிய அரசியலில் சமரசமில்லா பொக்கிசம்... மன்னர்மன்னன் தமிழ்தேசிய வரலாற்றின் பொக்கிசம்... வாழ்த்துக்கள் அக்கா....
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@saudilanka7668
@saudilanka7668 3 месяца назад
ஈழத்தமிழர்க்கே திராவிடம் சம்பந்தமான விழிப்புணர்வு வர காரணம் ஒன்று சீமான் அண்ணா இன்னொருவர் பாரி…❤❤❤
@manielamparithi1002
@manielamparithi1002 3 месяца назад
திராவிடர் சம்பந்தமாக ஈழ தமிழர்களுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டது.ஆனால் தமிழர் சம்பந்தமாக இன்னும் விழிப்புணர்வு வரவில்லை.
@saudilanka7668
@saudilanka7668 3 месяца назад
@@manielamparithi1002 அதற்கான விதை மீண்டும் 2009 இல் சீமான் அண்ணாவால் போடப்பட்டு விட்டது அதிகாரத்திற்கான காத்திருப்புத்தான் அதனை சற்று முன்னோக்கி போக விடாமல் தடுக்கிறது..
@bakiyalakshmia7103
@bakiyalakshmia7103 3 месяца назад
தம்பி பாரியால் என் குடிப்பெயர் உணர்ந்து என் கணவரின் உருவச்சிலைக்குக் கீழே அருணாச்சல மூப்பனார் என்று எழுதியுள்ளேன். நன்றி தம்பி. மரம் இலை வேர் பூ உதாரணங்கள் மிகச் சிறப்பு. இந்த நிகழ்ச்சியைக் கேட்ட அனைவரும் தங்கள் குடிப்பெயரை இணைத்து தமிழர் என்ற மரமாய் நிற்பார்கள் என்று நினைக்கிறேன். வளர்க இனியவள் ரஜினி.
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
முதலில் பரிசாலனை பரிசாலன் உடையார் என்று போட்டுக்கொள்ள சொல்லுங்கள் . அவர் ஏன் தான் மட்டும் அதை செய்ய மறுக்கின்றார் ?
@Tamila8280
@Tamila8280 3 месяца назад
குடிப்பெயர்களை தேவை இல்லை, தமிழன் போதும்
@ssbb9793
@ssbb9793 3 месяца назад
Better, thamizh inam Kanda, ezhuthai uruvakiya, ap perumaiyai thantha Kantha peruman agiya Muruganin peyarai kooda vecha nallairukkum la...
@anonymous1450
@anonymous1450 3 месяца назад
இலுமினாட்டி பற்றிப் பேசுவதையே விட்டுட்டீங்களே பாரி! உங்கள் தனித் தமிழ்நாடு விருப்பம் நிறைவேறினால் இலுமினாட்டிகளை எப்படி கட்டுப்படுத்துவீர்கள்?
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 3 месяца назад
@@kumarraju9139 avaraithaan kudi thesiya komaali enru makkal mathiyil irunthu pirikkum velai seiraankale
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 3 месяца назад
பாரி அண்ணா மன்னர் மன்னன் அண்ணா மற்றும் பல தமிழ்தேசியவாதிகள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வருகிறது❤❤❤
@nmrajhadurai
@nmrajhadurai 3 месяца назад
அம்மா !.. நீங்கள் சகோதரர் பாரி சாலன் அவரிடம் சிறு (1.hr) நேர் காணல் முதல் தொடக்கமாக அமைந்தது மகிழ்ச்சி அடைகிறேன் மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!*❤❤❤❤ அம்மா..❤❤❤❤❤❤❤......!....
@Parthiban_Palani
@Parthiban_Palani 3 месяца назад
தங்களின் வலையொளி தமிழைப் போல் மேன்மேலும் உயர வாழ்த்துகள்
@nadavarasan
@nadavarasan 3 месяца назад
அருமை. நல்ல முயற்சி. வாழ்த்துகள். தமிழ்த் தேசிய கருத்தாக்கத்தை விதைத்து, உரமுற்றி, செயலாகினால்தான் தமிழின ஒர்மை வளரும். தமிழர் அரசியல் அறமே, தமிழர் தேசிய வெற்றிக்கு வேர் வைக்கும்.
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 3 месяца назад
அதியமான் வந்தேறி ... ஓசூர் வந்தேறி... . சாளுக்கிய சோழ நிலப்பகுதியில் உனக்கு என்ன வேலை??? வந்தேறி, வெளியேறு... தெலுகு ராஜபுத்திர வர்மா இனததை சேர்ந்த , சோழ , சாளுக்கிய சோழ சக்கரவர்த்திகள் புகழ் ஓங்குக.மம்❤❤
@robertxavier6110
@robertxavier6110 3 месяца назад
குடிப்பற்று, குடியின் அவசியம், குடியே நமது அடையாளம் என்பதையும் நானும் உங்களைப்போல் பாரியின் பேச்சில் தான் தெளிவு பெற்றேன். உங்கள் வலையொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@deeps_cooking123
@deeps_cooking123 3 месяца назад
தெளிவான பேச்சு கொண்டு இனியவள் ரஜினி அவர்களுக்கும் தெளிவான கொள்கை கொண்ட பாரிசாலன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 3 месяца назад
RU-vid வந்த பிறகு தான் தமிழ்தேசியம் வளர்ந்து இருக்கு எல்லோரும் எளிதாக பார்க்கும் படி இருக்கிறது இந்த வீடியோ ஊடகங்கள் எவனும் வெளியிட மாட்டார்கள் RU-vid வந்த பிறகு தான் தமிழ்தேசியம் வளர்ந்து விட்டது
@wadyvelomuniandy829
@wadyvelomuniandy829 3 месяца назад
Thanks to sister INIYAVAL :God bless you sister. From Malaysia 🇲🇾
@Suresh-oo3je
@Suresh-oo3je 3 месяца назад
சீமானால் தமிழ் அரசியல் ஆர்வம் பெற்றேன் திரு பாரிசாலன் நாள் தமிழர் அரசியல் தெளிவு பெற்றேன்
@selvasatha8687
@selvasatha8687 3 месяца назад
கோவிந்தா கோவிந்தா…
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@karthiknetworking2415
@karthiknetworking2415 3 месяца назад
Seri sollu ithu varai enna kizhichinga
@iyampillairanganathan9717
@iyampillairanganathan9717 3 месяца назад
எனது வயசு 62; தம்பி பாரிசாலன் சிறந்த சிந்தனையாளர். நான் விரும்பும்முதல் தமிழ்தேசியவாதி பாரிசாலன்தான்.
@kumarayya9998
@kumarayya9998 3 месяца назад
குடி அடையாளம் தேவைதான் ஆனால் உயர் குடி தாழ்குடி என்ற நிலை மாற வேண்டும் ...
@tn3442
@tn3442 3 месяца назад
வாழ்த்துக்கள் பாரி ஈரோட்டில் இருந்து ❤
@saka-544
@saka-544 3 месяца назад
முதல் பந்திலேயே ஆறு அடித்து வெற்றி பெற்று விட்டீர்கள்.. அருமையான காணொளி.. நன்றி
@karikalancholan1301
@karikalancholan1301 3 месяца назад
எனக்கு மிகவும் பிடித்த தமிழ் தேசியவாதி அண்ணன் பாரிசாலன்... தமிழ் மக்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்பட நாம் தமிழர் கட்சியும் அண்ணன் பாரிசாலனின் பங்கும் அளப்பரியது... உண்மையின் பக்கம் நிற்கும் தங்கத் தலைவனின் வழி வந்த மானத் மலேசியா தமிழ் மகன் 🇲🇾 இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.. இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் 💯
@MohanKumar-tj8os
@MohanKumar-tj8os 3 месяца назад
💞🔥பாரிசாலன்🔥💞🙋‍♂️நான் மிகவும் மதிக்கும் சிலரில் ஒருவர், 👍👌
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 3 месяца назад
அதியமான் வந்தேறி ... ஓசூர் வந்தேறி... . சாளுக்கிய சோழ நிலப்பகுதியில் உனக்கு என்ன வேலை??? வந்தேறி, வெளியேறு... தெலுகு ராஜபுத்திர வர்மா இனததை சேர்ந்த , சோழ , சாளுக்கிய சோழ சக்கரவர்த்திகள் புகழ் ஓங்குக.❤❤.. சோழ, சாளுக்கிய சோழ நாட்டின் கீழ் படிந்த அதியாமன் குரு நாடு..
@RPJITHA
@RPJITHA 3 месяца назад
பாரிசாலன் தான் எனக்கு தமிழ் தேசிய புரிதலை ஏற்படுத்தினார்!
@BG_23281
@BG_23281 3 месяца назад
நன்றி , மேலும் பல தமிழ் தேசிய கலுத்தாளர்களை நேர்காணல் செய்யுங்கள், கருத்தாளர்களை உருவாக்குங்கள் , குடும்பமாய் வளர்வோம் அசுர வளர்ச்சியில் தமிழ் தேசியம் 👍🙏👏💪🤩
@rthiagaraj
@rthiagaraj 3 месяца назад
அருமையான உரையாடல்... பாரி சாலனின் அறிவும், தெளிவான விளக்கமும், எடுத்துக்காட்டும் மிகவும் அருமை. தொகுப்பாளர் ரஜினி அவர்களின் நிதானமான கேள்விகளும் மிக அருமை.
@thiyagarajan9973
@thiyagarajan9973 2 месяца назад
தம்பி பாரிசாலன் நாம் தமிழர் கட்சியையும் அண்ணன் சீமான் அவர்களின் திராவிட சிந்தனை கொண்ட பேச்சு பற்றிய கருத்து முரண்பாடுகள் எனக்கும் இருந்தது இருப்பினும் தமிழ் தேசிய கட்சி தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி இருப்பதால் நாம் தமிழர் கட்சியையும் அண்ணன் சீமான் அவர்களையும் விட்டுக் கொடுக்க முடியவில்லை ஆகையால் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் அண்ணன் சீமான் அவர்கள் ஒன்று சேர்க்க வேண்டும் அப்போதுதான் தமிழ் தேசியம் இன்னும் வலிமை பெறும் நல்லதொரு கருத்து உரையாடலை செய்த சகோதரி இனியவள் ரஜினிக்கு தம்பி பாரிசாலன் எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 3 месяца назад
இனியவள் ரஜினி அவர்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!! சரியான ஆரம்பம்!!
@erattaikilavi9008
@erattaikilavi9008 3 месяца назад
இவர் சொல்வது உண்மை. நாங்கள் UAE ல இருக்கிறோம் மலையாளிகள் தமிழர்கள் மீது கேவலமான கண்ணோட்டம் இருக்கிறது 😢
@pmukunthan4005
@pmukunthan4005 3 месяца назад
Good pari ntk from London 🇬🇧
@annathurainallathamby7052
@annathurainallathamby7052 3 месяца назад
❤❤இதுவரை பார்த்த தமிழ்த்தேசியவாதிகளல் பாரி சற்று மாறுபட்டு தனித்துவாக தெரிகின்றார் , இவ்வளவு சிறுவயதில் இவ்வளவு பெரிய தமிழ் அறிவு மிகவும் பாராட்ட தக்கது , என்னை பொறுத்தளவில் தமிழ் நாட்டை ஆளும் தகுதி 100% பாரிக்கு உண்டு❤❤❤ open challenge வைக்கும் பாரியுடன் கதைக்க தயாராக இல்லாதபோது எவரும் பாரியை விமர்சிக்க தகதியற்றவர்களே, சகோதரி பாரியின் மீதான அன்பும் பாசமும் மிகவும் பாராட்டதக்கது ❤❤❤❤❤
@VKRajRaj-ks9cq
@VKRajRaj-ks9cq 3 месяца назад
எனக்கும் பாரியை பிடிக்கும்
@கிரிஸ்
@கிரிஸ் 3 месяца назад
பாரியை பலரும் தூற்றுவதை தான் கேட்டுறிக்குறோம் , இன்று நிங்கள் அவரை போற்றுவது மிக இணக்கமாக இருந்தது இது நல்லதோர் தொடக்கம் மீண்டும் நீங்கள் பாரியுடன் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து உறையாட வேண்டும்.
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 3 месяца назад
அதியமான் வந்தேறி ... ஓசூர் வந்தேறி... . சாளுக்கிய சோழ நிலப்பகுதியில் உனக்கு என்ன வேலை??? வந்தேறி, வெளியேறு... தெலுகு ராஜபுத்திர வர்மா இனததை சேர்ந்த , சோழ , சாளுக்கிய சோழ சக்கரவர்த்திகள் புகழ் ஓங்குக.❤❤.. சோழ, சாளுக்கிய சோழ நாட்டின் கீழ் படிந்த அதியாமன் குரு நாடு..
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@munusamy.p6049
@munusamy.p6049 3 месяца назад
திரு.பாரி சாலனின்தெளிவானவிளக்கத்திற்குநன்றி.வாழ்த்துக்கள்.
@dmsdms933
@dmsdms933 3 месяца назад
இந்த காணொளியில் அண்ணன் பாரி அவர்களின் தெளிவுரை மிகவும் அழகாகவும் தெளிவாகவும் இருந்தது. நான் என் குடி பெயரை சொல்ல தயங்க மாட்டேன் நான் தமிழ் குடியில் பிறந்தவன் என்ற பெருமையை அடைகிறேன்.(முத்து செல்வம் நாடார்.) (Brother Barry's explanation in this video was very beautiful and clear. I will not hesitate to tell my Gudi name I am proud to be born in a Tamil Gudi (Muthu Selvam Nadar).
@aravind-456
@aravind-456 3 месяца назад
நானும் தமிழ் தேசியத்தை தீவிரமாக பின்பற்றுகிறேன் ஆனால் சீமானை ஏற்க இயலவில்லை...பாரியை மிகவும் மதிக்கிறேன்
@lokeshm9535
@lokeshm9535 2 месяца назад
Yes.
@premck3798
@premck3798 3 месяца назад
Seeman is the only above average person we have as of today so we need to ignore some of his ideologies and support him Pari expects 100% pure which we cannot get
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 3 месяца назад
அதியமான் வந்தேறி ... ஓசூர் வந்தேறி... . சாளுக்கிய சோழ நிலப்பகுதியில் உனக்கு என்ன வேலை??? வந்தேறி, வெளியேறு... தெலுகு ராஜபுத்திர வர்மா இனததை சேர்ந்த , சோழ , சாளுக்கிய சோழ சக்கரவர்த்திகள் புகழ் ஓங்குக.❤❤.. சோழ, சாளுக்கிய சோழ நாட்டின் கீழ் படிந்த அதியாமன் குரு நாடு.. வெகு விரைவில் புதுக்கோட்டை முதல் ராஜமுந்திரி வரை சாளுக்கிய சோழ மாநிலம் அமையும்... அதியமான் வந்தெரிகளை விரட்டி அடிப்போம்...❤❤❤
@greenfocus7552
@greenfocus7552 3 месяца назад
Both are inevitable
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@vithushanika9521
@vithushanika9521 3 месяца назад
தம்பி நாம்தமிழருக்கு முக்கியமாண பொக்கிஷம்❤️ நல்ல புத்தகம் 👍🙏
@jenajenit95
@jenajenit95 3 месяца назад
யாரு இவரா? அவர் வாக்கு செலுத்துவது ADMK'கு. இப்போ சமீபத்தில் தான் சீமானை கிண்டல் செய்து Twitte பண்ணியிருந்தார், திமுகவினரை மகிழ்விப்பதற்க்கு.
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@9cloud4
@9cloud4 3 месяца назад
என் தாய் தமிழ் மொழி மற்றும் பாரம்பரியம். தமிழ்தேசியம் தளத்தில் இருந்து எனது அண்ணன் பாரி சாலன், அண்ணன் துரை முருகன், அண்ணன் இடும்பவனம் கார்த்திக், சீமான், இன்னும் பல உறவினர்கள் இப்போது என் அம்மா ஈனியவள் இப்போது எங்கள் தமிழ்தேசியத்தை சுமக்கும் எனது சொந்த தமிழ் குடும்பத்தை பெற்றேன். விரைவில் தமிழ் தேசம் ஆட்சிக்கு வரும், மீண்டும் பிறரை தூக்கி உயர்த்துவோம், நம் தமிழர்கள் ஆள்வார்கள்.
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@muthupandi.p6400
@muthupandi.p6400 3 месяца назад
பாரியின் பார்வையில் தமிழதேசியம் தெளிந்த நீரோடை போன்றது சிறப்பு பாரி
@mahendranraja811
@mahendranraja811 3 месяца назад
மக்களிடம் நல்ல புரிதலை ஏற்படுத்துகிறார் பாரி அண்ணன் ❤️
@devasahayam9479
@devasahayam9479 3 месяца назад
நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.
@WaranSelection
@WaranSelection 3 месяца назад
All the best Sister Rajani’s RU-vid channel . I was born in Jaffna , Tamil Eelam . I was born in 1964 And grew up during Thanthai Selva days and transition my self in to a Tamil Thesia philosophy Under our beloved leader Thesia Thalivar Methagu Vellupillai Pirabaharan . I was yearned and frustrated that Tamils had no leadership to take Tamil Thesia philosophy toward . Now I am emotionally attached to Brother Seeman’s when he surfaced in 2010. I was an Elected member of TGTE in Canada. Now. I see that we are becoming a force to recon with. I thank Parisslan and Sistet Rajani to take our struggle forward . Thank you both for taking the information battle forward to educate and inform plight of Tamils . It is critical that Tamils establish a solid footing in Tamil Nadu. It is vital that NTK become the ruling party in 2026 and forward to keep our beloved Tamil and identity protected . Thank you both keep up your good job. A Tamil Canadian from Ajax, Canada .
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@அருட்பெருஞ்ஜோதி-ல5ங
❤ ஓம் நமசிவாய ❤ வணக்கம் தம்பி நான் இலங்கை தமிழன் அண்ணன் சீமானுக்கு 💯 வீதம் எனது ஆதரவை அனைத்து தமிழ் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் போதே பல சந்தேகங்கள் சீமானை பற்றி எழுந்தது நான் நினைத்தேன் இனி தான் தமிழனுக்கு ஒரு விடிவு வரப்போகிறது என்று அனாலும் சில சந்தேகங்கள் என்னை புரட்டி போட்டு இருந்த போது அந்த சந்தேகத்துக்கு வலுச்சேர்க்கும் ஒரு காணொளியாக உங்கள் காணொளி என் கண்ணில் பட்டது. இப்போது கூறுகின்றேன் சீமான் அண்ணனுக்கு பின்னாடியும் ஒரு திராவிட கும்பல் சீமான் அண்ணனை வழிநடத்துவதாக நான் நினைக்கிறேன். சீமான் அண்ணன் எங்கள் தலைவர் வழியில் பயணிக்கும் நீங்கள் தவறான முறையில் வழிநடத்தப்படுகின்றீர்களாக இருந்தால் மேதகு பிரபாகரன் தலைவர் வேறு உருவத்தில் மீண்டும் வருவது உறுதி. பாரி துணிந்து நில்லுங்கள் ஈழத்து தமிழர்கள் நாங்கள் என்றும் துணை நிற்போம். ❤வாழ்க தமிழ் ❤ நாம் தமிழர்.
@JEGATHARJEGATHA-zq5nl
@JEGATHARJEGATHA-zq5nl 2 месяца назад
பாரிசாலன் அறிவு களஞ்சியம் , தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத நபர். சரியான விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நல் உள்ளம். 💐💐💐
@ShanmugamNithish
@ShanmugamNithish 2 месяца назад
அருமையான காணொளி அருமையான கலந்துரையாடல்.புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.எது எப்படியோ தமிழ் தேசியம் வளரட்டும்.
@muthamilnaga135
@muthamilnaga135 3 месяца назад
சிறந்த நேர்காணல் அண்ணன் பாரிசாலன் மற்றும் அக்கா அவர்களுக்கு நன்றி👏 தமிழ் தேசியர்கள் அனைவரும் சேர்ந்து தமிழர் நலனிற்கான பாதுகாப்பிற்கு தேவையான கொள்கைகளையும் செயல்பாடுகளையும் ஒன்றிணைத்து தமிழ்நாட்டில் தமிழ் தேசிய ஆட்சி விரைவில் அமைத்திட வேண்டும்👍 வென்றாக வேண்டும் தமிழ், ஒன்றாக வேண்டும் தமிழர்.
@mervinarul2711
@mervinarul2711 3 месяца назад
அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர்
@sadasivam2631
@sadasivam2631 3 месяца назад
Really 😢
@rajendraramasamy7034
@rajendraramasamy7034 3 месяца назад
கண்டிப்பாக...ஆனா பெரியாருக்கு வீர வணக்கம் செலுவதும்....கீ. வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதும் தேவை அற்ற வேலை.... இவர்கள் தமிழர்களுக்கு எந்த நல்லதும் செய்ய வில்லை மாறாக தோரகம் தெயிதுள்ளார்கள்
@sarojanadesapillai9751
@sarojanadesapillai9751 3 месяца назад
அவர் அப்பப்ப தடுமாறுகின்றாரே🤔
@arun2190
@arun2190 3 месяца назад
He failed to understand his own self nd core of Tamilans heart.. .. so he can't win for next 1 or 2 decades.. ..need more real life experience.. .. I'm expecting immortal ruler from our lands of siddha's.. .. let's see what GOD plan for 2026.. ..
@BritishMoralHQ
@BritishMoralHQ 3 месяца назад
No Simon has gone bizerk...sooona Simon will be banned from entering temples
@visuwinpurithalgalumkanavu1462
@visuwinpurithalgalumkanavu1462 3 месяца назад
Vaalga Valathudan Thambi Paari is always right
@Rajasekarsekar-us9vx
@Rajasekarsekar-us9vx 3 месяца назад
நீங்கள் இருவரும் பேசுவது மிக மன மகிழ்வாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@KANDIAHTHAYA
@KANDIAHTHAYA 3 месяца назад
மிகச்சிறப்பாஇருந்தது, பயணம் தொடர வாழ்த்துக்கள் 💥💥💥
@samvelu8253
@samvelu8253 3 месяца назад
She is one great political Analyst. It's timely she has her own platform. Thanks a lot. My best wishes. 🙏🙏
@svgsaravana
@svgsaravana 3 месяца назад
அண்ணன் சீமான் மீது நான் வைத்துள்ள நம்பிக்கை பாரி மீதும் உள்ளது,
@ABc-f3p
@ABc-f3p 3 месяца назад
அருமை தம்பி பாரி நன்றி தங்கச்சி ரஜினி அருமையான காணொளி பதிவு 👌🏿👌🏿👌🏿
@அஆஞா.ரஞ்சன்
@அஆஞா.ரஞ்சன் 3 месяца назад
அம்மா,மகன், கலந்து பேசிய, தமிழ்தேசிய கருத்துக்கள் சிறப்பாக இருந்தது. தொடர்ந்து பயணம் செய்யுங்கள். தமிழர்கள் விழிப்புணர்வு பெறட்டும்.
@balamurugan3052
@balamurugan3052 3 месяца назад
சிறப்பு வாழ்த்துக்கள்... கலந்துரையாடல் கருத்துக்களில் முழு உடன்பாடு உண்டு,,பயணிக்கும் பாதை வெவ்வேறு ஆயினும் அனைவரும் ஒரே இலக்கு ""தமிழ் தேசியம் ""🔥🔥🔥
@SivaKanthan-g4k
@SivaKanthan-g4k 3 месяца назад
வணக்கம் தோழி அவர்களே நண்பர் பாரிசாலன் அவர்களுக்கும் ரொம்ப நன்றி உங்கள போல தமிழ் தேசியத்தை பற்றி பேசுவதற்கு நிறைய பேர் வேணும் நல்ல நம்ம தமிழ்நாட்டு ஜனங்களுக்கு நல்ல புரிய வைங்க இன்னும் யாரும் புரியாம இருக்காங்க அவங்களுக்கெல்லாம் நல்ல புரிய வைங்க உங்கள் இருவரும் பணி சிறக்க வாழ்த்துக்கள் தமிழ் தேசியம் வாழ்க
@Aaronclarke752
@Aaronclarke752 3 месяца назад
நல்ல ஆரம்பம். உங்களுடைய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்...பாராட்டுகள் 🎉🎉🎉❤❤❤❤ பாரிசாலன் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி..வாழ்த்துகள். அசாத்திய தைரியமாக இருக்கிறார்...
@Ironized_07
@Ironized_07 3 месяца назад
மானத் தமிழன் பாரி 🔥🐯
@esakkimuthu5924
@esakkimuthu5924 3 месяца назад
Good conversation... We have to support NTK. OMAN
@kragu14
@kragu14 3 месяца назад
இனியவள் காணெளி ஊடகம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍
@settusks6852
@settusks6852 3 месяца назад
உரையாடல்,மிக,மிக சிறப்பு.சகோதரர்பாரிஅவர்😮கள்.தராசின்நடுமுள்ளாக,இருக்கவிரும்புகிறார்.என்பதனைபுரிகிறது.எதிர்பார்க்கும்பெண்னைஅடையநாள்ஆகும்.வாழ்க்கைஎன்பது,மேடுபள்ளமானது,அரசியலிலும் நிறை குறைகள் இருக்காமல்,பயனம்செய்யமுடியாது.எதிரியையும்அரவனைப்பதுதமிழனின்குணம்.அந்தவகையில்சகோதரர்சீமான்அவர்கள்குணமாக,இருக்கலாம்.தமிழனிடம்ஒற்றுமையின்மைஇருப்பதால்,எதிரியை வெல்ல முடியவில்லை.
@Harshinipriya-sr8ng
@Harshinipriya-sr8ng 3 месяца назад
I feel very proud of you Brother. Because Thamizhan
@mariainnasi959
@mariainnasi959 3 месяца назад
உண்மையில் திரு பாரிசாலன் அவர்கள் ஒரு அற்புதமான அறிவார்ந்த மனிதர். அவருடைய பணி தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் வேண்டும். வாழ்க வளமுடன்
@shra3834
@shra3834 3 месяца назад
சிறப்பான பதிவு
@Vettri-zi8db
@Vettri-zi8db 3 месяца назад
மிக மிக மிக சிறப்பு அண்ணா வாழ்க தமிழ் வளர்க நம் இனம்...
@manimaran4894
@manimaran4894 3 месяца назад
பாரிசாலன் ஒரு அறிவு கடல் அவர் போன்ற நபர்கள் அதிகமானோர் தமிழ் தேசிய அரசியலை எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லாமல் முன்னெடுக்க வேண்டும் அப்போதுதான் தமிழ் தேசியம் தமிழகத்தில் மலரும்.
@Santhosh-dn9he
@Santhosh-dn9he 3 месяца назад
அரசியல் ஆசான் அண்ணன் பாரி சால💜💜ன் 🤍 ஓரு மணி நேரம் சென்றதே தெரியவில்லை🫰
@vasanthaadhi41
@vasanthaadhi41 3 месяца назад
அருமையாச் சொன்னீங்க பாரி
@suba1911
@suba1911 3 месяца назад
நாம் தமிழரில் ஒரு plus கூடவா இல்லை. அண்ணன் பேசுவதில் 100% யாருக்கும் உடன்பாடு இல்லை. ஆனால் யாரும் பொதுவெளியில் விமர்சனம் செய்வது இல்லை. ஏன் என்றால் 500 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் தமிழர் உரிமை மீட்க ஒரு வாய்ப்பு ஆமாந்துள்ளது. உங்களது விமர்ச்சனம் அதுக்கு எதிராக அமைந்து விடக்கூடாது என்றுதான்.இல்லை சீமான் ஒவ்வொரு செங்களாக வைப்பார் நாங்கள் ஒவ்வொன்றாக உருவுவோம் என்றால் அது இந்த தமிழ் இனத்துக்கு செய்கிற துரோகம்
@தமிழ்குடியோன்
திராவிடத்தில் ஒரு பிளஸ் கூடவா இல்லை? 😂 அநியாயத்துக்கு சால்ரா அடிக்காதீங்க டா
@gunasekar3598
@gunasekar3598 3 месяца назад
விமர்சனமே தவிர எதிர்க்க வில்லை. எப்போதும் ஆதரவு நாம் தமிழருக்கே.
@BrindhaThanjavur
@BrindhaThanjavur 3 месяца назад
தேர்தல் அரசியலில் நாமாக தமிழருக்கே ஆதரிக்கிறார்.... விமர்சனமே உள்ளது.
@rathinakumar7927
@rathinakumar7927 3 месяца назад
சிறப்பான பதிவு...
@ramachandran6831
@ramachandran6831 3 месяца назад
உண்மை!
@Rajendran.V-w7c
@Rajendran.V-w7c 3 месяца назад
தமிழ்நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் நாம் தமிழர்கள்
@ashok_ntk
@ashok_ntk 3 месяца назад
ஒதுங்கி இருப்பது நல்லதே... அரசியல் சில எடுத்தோம் கவுத்தோம் என்று செய்ய கூடாது வாக்கு அரசியல் இல் பாரி அண்ணன் இருப்பது அது அவருக்கே சரி வராது.. என்பது தெளிவாக தெரிந்து நாம் தமிழர் கட்சியில் பயணிக்க சரி வராது தான்.. தனித்து பேசினால் அவருக்கு தகுந்தாற்போல் பேசி கொள்ள லாம்
@MaariView
@MaariView 3 месяца назад
அருமை மிக்க மகிழ்ச்சி
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr 3 месяца назад
அருமையான பதிவு வாழ்த்துகள் அன்பரே அதிகாரம் நிச்சயமாக வேண்டும் அதுகிடைக்கும் போது தான் நிம்மதியாக தூங்கலாம்
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 3 месяца назад
அம்மா❤❤ மிக அருமை நாம் தமிழராக இனைவோம் அனைவரும் என்னுடைய தம்பி பாரி தம்பி மிகச்சிறப்பு நாம் தமிழர் வாழ்க ❤❤❤
@muniyandik2459
@muniyandik2459 3 месяца назад
சகோதரியின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 3 месяца назад
சிறப்பு.👌வாழ்த்துக்கள் சகோ. ❤️
@vaseer453
@vaseer453 3 месяца назад
இந்த அருமையான நேர்காணலை ஏற்பாடு செய்த இனியவள் அவர்களுக்கு பாராட்டுக்கள். சேலம் சம்மட்டியான்.
@VKP0704
@VKP0704 3 месяца назад
மிக்க நன்றி இருவருக்கும்
@samysamy8381
@samysamy8381 2 месяца назад
நான் பாரிசாலனே மிக நீண்ட நாளாக பார்த்துக் கொண்டிருக்கின்றேன் இந்த சிறிது வயதில் அரசியலில் பேசுவதை நான் மிகவும் ரொம்ப எனக்கு பிடிக்கும் அவர் வீடியோ பாக்காத நாளே பாரியுடன் கலந்துரையாடுவது எனக்கு மிகப் பிடித்தது அக்கா உங்க பயணம் தொடர வேண்டும் 👍👍👍
@sakshisview8476
@sakshisview8476 3 месяца назад
மிக சிறப்பு தோழரே, ஆரம்பத்தில் இருந்து உங்களை பின் பற்றி வருகிறேன், இது வரை உங்கள் கருத்தில் முரண்பாடு இருந்ததே இல்லை, இது உங்கள் தனி சிறப்பு தோழரே, நீங்கள் real hero பாரி, உங்கள் பணி தொடர இந்த தோழியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@poonguzhalisubramanian2544
@poonguzhalisubramanian2544 3 месяца назад
பாரி சாலானால் தமிழ் தேசியதிர் வந்தவர்கள் ஏராளம் வாழ்க வளர்க paar
@சரித்திரம்படைப்போம்-ங7ப
ஈழத்தமிழனாக உங்கள் மேல் உள்ள மரியாதையால் subscribe செய்கிறேன் .உங்களை போன்ற அறிவுஜீவிகள் எம் தமிழினத்திற்கு தேவை .தொடர்ந்து பயனிக்கவும். வாழ்த்துகள் உங்கள் முயற்சிக்கு.
@nithyakumar6077
@nithyakumar6077 3 месяца назад
அருமை ரொம்ப சிறப்பா இருந்தது. பாரிக்கு ஒரு சின்ன வேண்டுகோல் வலைதளத்தில் உன்னைப் பற்றி கேவலமாக எழுதுபவர்களுக்கு நீங்கள் உங்களை நிரூபணம் செய்யத் தேவையில்லை கடந்து செல்லுங்கள். பழுத்த மரம் கல்லடி படும்.
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 3 месяца назад
பாரி மிக அற்புத படிப்பு பாரி தமிழர்கள் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும்
@kavipriya1176
@kavipriya1176 3 месяца назад
சிறப்பு🎉🎉🎉🎉
@SriRam-rf2ou
@SriRam-rf2ou 2 месяца назад
மரியாதைக்குரிய பாரி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@Preethisengunthar
@Preethisengunthar 3 месяца назад
பாரி அண்ணா 👍❤️
@Mani13996
@Mani13996 3 месяца назад
குடிவழி தமிழ்த்தேசியம் வாழ்க சீமான் அண்ணனும் இதை உணர வேண்டும்....
@Mr.dp5558
@Mr.dp5558 3 месяца назад
பாரி உயிர் சகோதரன்
@saravananr7170
@saravananr7170 3 месяца назад
நல்ல பதிவு நல்ல கருத்து வாழ்த்துகள் பாரிசாலன் அவர்கள் சொல்வது சரிதான் உண்மை உண்மையான பதிவு சீமான் அவர்களுக்கு பல வழிகளில் நெருக்கடி காரணமாக ஒரு சில சிறிய தவறுகள் இருக்கலாம் ஆனால் சீமானால் எந்த நிலையிலும் கூட இந்த மண்ணில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் பாதுகாப்புடன் வாழ தகுதியான சிறந்த வாழ்க்கையை வாழ வழிவகை செய்து தருவார்கள் என்பது உண்மை உண்மையான கருத்து என்பது எனது தனிப்பட்ட கருத்து
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@Vvisuwa
@Vvisuwa 3 месяца назад
அருமை.
@ushaprithika2117
@ushaprithika2117 2 месяца назад
அருமையான பதிவு, நன்றி பாரி சாலன்!❤
Далее
Barno
00:22
Просмотров 341 тыс.