Тёмный

சீமானை பிடித்த 7 1/2 சனி விலகியது | விஜய்யுடன் கூட்டணி இல்லை |கெத்து காட்டும் NTK | Seeman |Bayilvan 

Arasial Garudan
Подписаться 95 тыс.
Просмотров 32 тыс.
50% 1

#seeman #seemanism #ntk #vijay #thalapathyvijay #tvk #seeman #mic #micsymbol #fundamentalchange #naamtamilarkatchi #mic #micsymbol #ntk #seemanmassspeech #seemanlatestspeech #naamtamilarseeman #naamthamizharkatchi #bayilvan #bayilvanranganathan #bayilvancinesecrets #bayilvanranganathanlatest #bayilvantodayspeech #bayilvanranganathancomedy #bayilvanincineulagam #bayilvansecrets #bayilvan
‪@arasialgarudan‬

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 391   
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 3 месяца назад
நானும் என் குடும்பத்தாரும் விஜய்யின் தீவிர ரசிகர்கள். ஆனால் அரசியல் என்றால் அது சீமான் தான்🙏🏿
@SomuSundaram-j2b
@SomuSundaram-j2b 3 месяца назад
Super bro... Ippadi rajini varen nu sollum pothu sollirupinga...
@SomuSundaram-j2b
@SomuSundaram-j2b 3 месяца назад
Seeman Mela koncham mariyatha irunthuchu... Ippo athuvum pochu... Yenda Vijay onnum sollalai... Naam thamilar katchi karanuga than yetchai thanamaa sollittu irunthinga... Rompa kevalamaa nadanthukiringa sooru than sapiduringala... Aanavathin utcham....
@1973raasaasukaran
@1973raasaasukaran 3 месяца назад
விஜய் ஒரு இல்லுமினாட்டி ஏஜெண்ட்
@Tamizhan747
@Tamizhan747 3 месяца назад
Naan tamilan...ennoda aadharavu epodhum dubakoor seeman ku illai...
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 3 месяца назад
ரசிகன் மட்டுமே.ரசிகன் என்பது வேறு அரசியல் என்பது வேறு. சீமானின் அருமையான பேச்சுக்கள் அரசியல் உணர்வை ஊட்டியது. தமிழன் என்று உணர வைத்தது.
@SelvaKumar-ut4xt
@SelvaKumar-ut4xt 3 месяца назад
நாம் தமிழர் ஆதரவாளர் யாரும் நடிகனின் கூட்டனியை விரும்பவில்லை
@nn-ul2cn
@nn-ul2cn 3 месяца назад
வேறு கோணத்தில் யோசிக்கணும் சினிமா ரசிகரா இருக்குற கோடி கணக்கான இளைஞர் கள் சீமான் விஜய் கூட்டணி அமைந்தால் தமிழ் தேசிய அரசியலை கவனிப்பாங்க. ஒரு ஒரு இடமா கொள்கை போய் சேர தாமதமாகும் கூட்டணி வைத்தால். பெரும் கூட்டம் சேரும். கவனிக்கும். தேர்தல் காக இல்லை கொள்கை பரவும்.
@sriharanindiran2252
@sriharanindiran2252 3 месяца назад
மரத்திற்கு மரம் தாவுகிறவனை எப்படிச்சொல்வது. தனித்து நாம் தமிழர் பயணிப்பது தனிச்சிறப்பு 👍
@SomuSundaram-j2b
@SomuSundaram-j2b 3 месяца назад
Seeman Mela koncham mariyatha irunthuchu... Ippo athuvum pochu... Yenda Vijay onnum sollalai... Naam thamilar katchi karanuga than yetchai thanamaa sollittu irunthinga... Rompa kevalamaa nadanthukiringa sooru than sapiduringala... Aanavathin utcham....
@packialakshmi8269
@packialakshmi8269 3 месяца назад
நீங்கள் சொல்வது தான் சரி விஜய் கமலை போல உள்ளவர் என்றே தெரிகிறது. இது தான் சரியான முடிவு.
@Indy-e8j
@Indy-e8j 3 месяца назад
நாம் தமிழர் தனியாக போட்டியிடுவது சிறப்பு ❤❤
@jayakumar5964
@jayakumar5964 3 месяца назад
கமல் போல் விஜயும் தேவை இல்லாத ஆணி.
@sudhakar01234567890
@sudhakar01234567890 3 месяца назад
அண்ணன் சீமான் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர் என் தலைவர் என்று கூறுபவர்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி சேர முடியும் சேர்ந்து பயணிக்க முடியும் என்று தெளிவாக கூறியுள்ளார் விஜய் நேற்றல்ல இன்று அல்ல நாளை அல்ல தலைவர் அவர்களே ஏற்றுக்கொள்ளவே மாட்டார் இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதன் பதிலிலேயே உள்ளது நன்றி நாம் தமிழர் லால்குடி சட்டமன்ற தொகுதி
@ganesanvelu6385
@ganesanvelu6385 3 месяца назад
சரியான கருத்து உண்மைதான் கமல் ரஜினி சரத்குமார் போன்றோரை போல்தான் விஜயும் இதில் எந்தமாற்றுக்கறுத்தும் இல்லை
@செந்தமிழ்ச்செல்வன்தமிழ்ச்செல்வ
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...
@devasahayam9479
@devasahayam9479 3 месяца назад
நாம் தமிழர் கட்சியின் சிறப்பு தேர்தலில் தனித்து நின்று களமாடுவது.
@balamuruganthulasi5272
@balamuruganthulasi5272 3 месяца назад
சூப்பர் ஒரு தெளிவான பதிவு❤❤
@selladuraigunasingam6837
@selladuraigunasingam6837 3 месяца назад
I fully agree with you. NTK should stay alone on its own legs under the leadership of seeman who is perhaps the most trustworthy politician in Tamil naadu, if not in whole of India.
@kamarajadvocate7876
@kamarajadvocate7876 3 месяца назад
அண்ணா சாவோ.வாழ்வோ.வெற்றியோ.தோல்வியோ கடைசி வரை தனியாகவே நின்று வெல்வோம் மக்களுடன் தான் கூட்டணி புரட்சி ஒரு நாள் வெடிக்கும் வரை போராட்டம் நடத்தி வெல்வோம் வெற்றி பெறுவோம் இறைவன் புகழ் ஓங்குக இறைவா ஊழல் அரசியலில் இருந்து தமிழ் நாட்டையும் நாட்டுமக்களையும் காப்போம்
@lanysivasdiary5281
@lanysivasdiary5281 3 месяца назад
திரையில் விஜய் தரையில் சீமான் அண்ணன்
@brutalgungamercod
@brutalgungamercod 3 месяца назад
Bailwan good talk
@SelvaKumar-jq5fu
@SelvaKumar-jq5fu 3 месяца назад
அருமையான கருத்து ஐயா நன்றி
@alexanderkamalesan8441
@alexanderkamalesan8441 3 месяца назад
அண்ணன் அருமை.🎉🎉🎉நாம் தமிழர்
@murugesans4098
@murugesans4098 3 месяца назад
சீமான் அண்ணா எப்போதும் கூட்டணி வேண்டாம்
@AbusaliMansoor-hj3pj
@AbusaliMansoor-hj3pj 3 месяца назад
ஐயா நீங்கள் சொல்வது100%வீதம் உண்மை எந்த அரசியல் கட்சியாவது மதுவை ஒலிக்கனும் என்று சொல்கிறாதா நாம் தமிழர் மக்களுக்கான கட்சி எப்பையும் தனியாகத்தான் போட்டியிடனும் அன்னன் சீமான் அரசியல் ஆசான்
@AvantikaAvantika-k5m
@AvantikaAvantika-k5m 3 месяца назад
நான் தீவிரமான விஜய் ரசிகன் ஆனால் என் அரசியல் ஆசான் செந்தமிழன் சீமான்
@suganthank2276
@suganthank2276 3 месяца назад
நாம் தமிழன் தனித்தே களம் காணும்
@புலியும்மொழியும்
புலி தனித்து நிற்பதே சிறப்பு
@muralimahendran5939
@muralimahendran5939 3 месяца назад
தரைக்கும் திரைக்கும் கடல் அளவு வித்தியாசம் உள்ளது....என்றும் தரைத் தலைவன் அண்ணன் சீமான் வழியில்...🤴🔥💪
@carnissamivallu8616
@carnissamivallu8616 3 месяца назад
சிங்கம் சிங்கள கா தான் வரும். அதே போல் சீமான் சிங்கம் போல கம்பீரமாக சிங்களகா நாம் தமிழர் கட்சி செயல் படவேண்டும். 💪🙏🙏🙏
@sandalkumar6042
@sandalkumar6042 3 месяца назад
உண்மை தான்! நாம் தமிழர் கட்சிக்கு எந்த நடிகரின் ஆதரவும் தேவை இல்லை. இது தமிழர்களுக்கான கட்சி!
@thangarajp7072
@thangarajp7072 3 месяца назад
நாம் தமிழர் தனித்து போட்டியிடுவது பலம். உண்மை தான். அதற்காக நாம் தமிழர் கொள்கை, கோட்பாடுகளுடன் முரண்படாத எவருடைய ஆதரவையும் எதிர்க்கவோ, வசை பாடவோ எந்த அவசியமும் இல்லை. கூட்டணி நிச்சயம் தேவை இல்லை. அதே போல் முரண்பட்டால் எதிர்க்கலாம் அதைவிடுத்து வசை பாட எந்த அவசியமும் இல்லை. ரகசிய ஒற்றன் ,அரசியல் கருடன் நாம் தமிழரை தவறாக வழி நடத்த வேண்டாம்.
@SethuMadhavan-v4l
@SethuMadhavan-v4l 3 месяца назад
bailwan super talk thalaiyil kutu✊
@lujhil771
@lujhil771 3 месяца назад
நான் ஈழத்தமிழன் எனக்கும் அண்ணா சீமான் விஜய் உடன் கூட்டணி வைப்பதில் விருப்பம் இல்லை
@AnandAdhin
@AnandAdhin 3 месяца назад
அருமை ஐயா
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 месяца назад
கூட்டணி வைத்தால் நாதகவிற்கு கிடைத்த இந்த எட்டுப்புள்ளி ஐந்து சதவிகிதம் எட்டாக்கனியாகி விடும்
@venkat3466
@venkat3466 3 месяца назад
Well said Vijay will cheat NTk Anna
@selvasekarj5669
@selvasekarj5669 3 месяца назад
நா.த.க. எவ்வளவோ போராட்டங்களை தாண்டி வந்துள்ளது. பிரபாகரனின் தம்பிமார்கள் எதற்கும் சளைக்காத வர்கள். 35 lakhs voters are solid people unlike any other party's voters. This strength will increase to 1 crore soon
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
தேசிய கொடியில் ✋ சின்னம் பதித்து காங்கிரஸ் கொடியாக்கிடாங்க 🤔 அதே தேசிய மலர் தாமரையை தேசிய கொடியில் பயன்படுத்தி பிஜேபி கொடியாக்கிடாங்க. என்னடா நாடு இது?
@KuppuSwamy-tk3lq
@KuppuSwamy-tk3lq 3 месяца назад
15ஆண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்செந்தமிழன் ஆளுகின்ற ஒங்கேல் கருணாநிதி திமுக ஆட்சியால் தமிழர்கள் சீரழிந்து போனார்கள் தமிழ் நாட்டை தமிழர்களே ஆட்சி செய்யும் போது தமிழர்கள் உயிர் பாதுகாப்புக்கு ஏற்படுத்தப்படும்.❤❤❤❤
@தமிழ்வேட்கை
@தமிழ்வேட்கை 3 месяца назад
மக்களை நம்பித்தான் கட்சி நடத்த வேண்டுமே தவிர நடிகர்களை நம்பி இருக்கக்கூடாது
@sampathgopal6802
@sampathgopal6802 3 месяца назад
அருமை ப்ரோ அருமை
@gabieralsa9378
@gabieralsa9378 3 месяца назад
காலைசுற்றிய விசபாம்பு கடிக்காமல்விட்டதே பெருமகிழ்ச்சி. நடிகனுடன் அணிசேரவேண்டிய அவசியம் நா.த.க. இல்லை!
@lingeswaranvaithilingam6702
@lingeswaranvaithilingam6702 3 месяца назад
அண்ணன்செந்தமிழன் சீமான்தலைமையிலான நாம்தமிழர்கட்சிக்கு தமிழ்நாட்டிலுள்ள மானரோசமானமுள்ள தன்மானமுள்ளமான தமிழர்கள் நாம்தமிழர்கட்சிக்கு அதிக பெரும்பாண்மையான வாக்களித்துதமிழையும் தமிழ்நாட்டையும்காப்பாற்றதன்மானதமிழினத்தின் ஒரேகட்சியானநாம்தமிழர்கட்சியைவெற்றிகொள்ளவைப்பார்கள் வாழ்கதமிழ் வளர்கநாம்தமிழர்
@rajshekarraj8092
@rajshekarraj8092 3 месяца назад
SEEMAN Anna is True good Tamilnadu king 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nammasamayal5549
@nammasamayal5549 3 месяца назад
அண்ணா சூப்பர்
@SureshKumar-dc2pi
@SureshKumar-dc2pi 3 месяца назад
NTK 🎉🎉
@jayaseelanr1684
@jayaseelanr1684 3 месяца назад
உண்மை
@David71356
@David71356 3 месяца назад
Great view👍🏾
@MariyappanJayanthi-r8j
@MariyappanJayanthi-r8j 3 месяца назад
Ntk
@samialyaqoobi3565
@samialyaqoobi3565 3 месяца назад
You are great sir
@bilaalkarthigesu6245
@bilaalkarthigesu6245 3 месяца назад
அய்ஜா. உங்கள். கருத்துக்கு. நண்றி புலம்பெயர். தமிழர் முடிவும். அதுவே டெண்மாக்கில் இருந்து. நாம். தமிழர்
@sriharan5763
@sriharan5763 3 месяца назад
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Vedanayagam-k1w
@Vedanayagam-k1w 3 месяца назад
Future our Government in Tamil Nadu
@velusamykanniyappan1826
@velusamykanniyappan1826 3 месяца назад
ஆதரவுகேட்டதுயார்எண்றூசொல்லவும்
@ChandraSekar-by4ql
@ChandraSekar-by4ql 3 месяца назад
I am very happy ❤❤
@ajithmurugesan7677
@ajithmurugesan7677 3 месяца назад
🔥🔥🔥
@sarasaravanan2320
@sarasaravanan2320 3 месяца назад
நாம் தமிழர்✊❤
@MohanKrishnasami
@MohanKrishnasami 3 месяца назад
Wish u vote for u mic
@sandhanakumar1137
@sandhanakumar1137 3 месяца назад
🎉🎉🎉🎉❤❤❤
@Thanioruvan008
@Thanioruvan008 3 месяца назад
நான் விஜய் ரசிகன் ஓட்டு நாம்தமிழருக்குத்தான்...
@subramaniyamm2288
@subramaniyamm2288 3 месяца назад
வேண்டாம் விஜய் கூட்டணி, அவர் பச்சோந்தி போல் மாற்றி கொள்வார்
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 3 месяца назад
சீமான் தனது பேச்சுக்களில் கவனமாக இருந்து கொள்கைகளை சிதறவிடாமல் தனித்தன்மையுடன் சிறப்பாக வளர்ந்துவரும் ஓர் தூயகட்சி… வரும் தேர்தலில் ஆட்சியை பிடித்து விஜய் வேண்டுமாயின் சீமானுக்கு எதிர்க்கட்சியாக வருவது சிறப்பு… வாழ்வா அல்லது சாவா.. அதுபோதும்
@jamaluddinmohamed9733
@jamaluddinmohamed9733 3 месяца назад
விஜய் அரசியலில் நீண்ட காலம் தாக்கு பிடிக்க மாட்டார். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதே சிறப்பு
@harrisonford4344
@harrisonford4344 3 месяца назад
Naan oru Tamizhan Mr.Vijay avarghal ethanai protest pannirukkaru
@alakankunam1586
@alakankunam1586 3 месяца назад
Super
@muththaijaramathashan9434
@muththaijaramathashan9434 3 месяца назад
தயவுசெய்துநாதகயாருடனும்கூட்டணிவேண்டாம்😊தனியாகநிமிர்ந்துநிற்போம்.
@Vedanayagam-k1w
@Vedanayagam-k1w 3 месяца назад
Good
@MuthumuthuMuthu-rv4iu
@MuthumuthuMuthu-rv4iu 3 месяца назад
Bailvan sir solvadudan sari.
@Kanimavalam
@Kanimavalam 3 месяца назад
சரியாக சொண்ணீர்கள்
@soundarapandiyan2946
@soundarapandiyan2946 3 месяца назад
🐅🙏🏻
@arumugamraja1982
@arumugamraja1982 3 месяца назад
ஆம் நாம் தமிழர் வழி தனி வழி
@physicss.keerthika186
@physicss.keerthika186 3 месяца назад
விஜய் வேண்டாம்
@மனசு-ர6ண
@மனசு-ர6ண 3 месяца назад
நானும் விஜய் ரசிகன் தான் திரையில் ஒரு நடிகனாக மட்டுமே விஜய்யை நான் பார்க்கிறேன்.தேர்தல் களத்தில் அண்ணன் சீமானுக்கு தான் துணைநிற்பேன்.
@SomuSundaram-j2b
@SomuSundaram-j2b 3 месяца назад
Super bro .. ippadi than Rajini varen nu sollum pothu yellarom sonninga...
@SomuSundaram-j2b
@SomuSundaram-j2b 3 месяца назад
Seeman Mela koncham mariyatha irunthuchu... Ippo athuvum pochu... Yenda Vijay onnum sollalai... Naam thamilar katchi karanuga than yetchai thanamaa sollittu irunthinga... Rompa kevalamaa nadanthukiringa sooru than sapiduringala... Aanavathin utcham....
@AthiNarayanan-g5t
@AthiNarayanan-g5t 3 месяца назад
நடிகர் கமல்ஹாசனை விட இவர் பெரிய நடிகரா அப்பேற்பட்ட கமலஹாசனுடன் நிலைமை இவருக்கு இன்னும் தெரியல ஐயோ இவர் ஆதரவு தராமல் இருக்கிறது தான் நல்லது களத்துக்கு வரட்டும் பார்ப்போம் இதே நடிகர் விஜய்க்கு முதன்முதலில் மதுரையில் வைத்து அமுதசுரபி கலைமன்றம் கொடுத்த பட்டம் தான் இந்த விஜய் அதுக்கு கைதட்டி ஆரவாரம் பண்ணா இப்ப சொல்றேன் எங்க அண்ணன் சீமான் பக்கத்தில் கூட நிக்கிற தகுதி இவருக்கு இல்லை
@GunaratnamMylvaganam
@GunaratnamMylvaganam 3 месяца назад
நாம்தமிழர் கட்சி என்றால் அதன் பொருள் தனித்துவம் அதுதான் வெற்ரி யின் ரகசியம்
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 3 месяца назад
உண்மை ஐய்யா , அண்ணண் சீமான் எப்பவும் தனித்து நிற்க வேண்டும். என் ஆசை. அன்புடன் தினகரன் ஆர்மி சங்கரன் கோவில் 💪💪
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 3 месяца назад
நாம்தமிழர் கட்சி ஓர் தூய்மையான கட்சி.. கலப்படங்கள் வேண்டாம், சீமான் எவரையும் தனிப்பட்டரீதியில் விமர்சிக்காமல் தனது கட்சியைப்பற்றி சரியான விளக்கம் கொடுக்கவேண்டும்..மக்களுடன் நட்பை வளர்க்கவேண்டும்
@speedlighting-o8e
@speedlighting-o8e 3 месяца назад
என் ஓட்டு சீமானுக்கு கிடையாது அவருடைய கொள்கைக்கு மட்டும் தான், சீமான் கொள்கைக்குதான் அனைவரும் வாக்களிக்கிறார்கள் அதனால் சீமான் தனித்து நிற்பதே சிறந்தது!!!
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 3 месяца назад
சீமான் முன்னாடி விஜய் ஒரு மைரும் இல்ல. அண்ணண் சீமான் மாஸ்
@ako4761
@ako4761 3 месяца назад
❤❤❤❤❤......
@akhilema1269
@akhilema1269 3 месяца назад
பயில்வான்! சரியோசரி.
@mahendran4143
@mahendran4143 3 месяца назад
தலைப்பு 100% உண்மை.
@kalarkannan360
@kalarkannan360 3 месяца назад
@sevvelarmani7818
@sevvelarmani7818 3 месяца назад
விஜய் சீமான் இடத்திலே என்ன குறையை கண்டார்? சீமானிடம் கொள்கைகள் இல்லையா செயல் திறன் இல்லையா கொள்கைகளை நிறைவேற்றும் துணைவர்கள் இல்லையா முற்போக்கு மனம் இல்லையா தமிழருக்கான அரசியல் பற்றிய அறிவே இல்லையா அப்படி இருக்க சீமானை கொண்டாடுவதை விட்டு விஜய் ஏன் தனி கட்சி தொடங்க வேண்டும் விஜய்க்கு சினிமா செல்வாக்கு காரணமாக தற்பெருமையும் ஆணவமும் மிகுந்து காணப்படுகிறார் தமிழீழ அரசியல் பற்றி விஜய் தீவிரமாக எதையும் பேசியதே இல்லை தமிழ் இனமாணம் தமிழினத்தின் பெருமை வீரம் என்ற உணர்வு விஜய்க்கு இல்லவே இல்லை எனவே விஜய் தமிழருக்கான அரசியலுக்கு துளியும் தகுதியற்றவர் ஆவார் விஜயகாந்த் அளவுக்கு கூட சினிமாவில் தமிழ் பற்றும் தமிழ் மாண உணர்வும் தமிழன் என்ற உணர்வையும் தீவிரமாக காட்டாதவர் விஜய் விஜயகாந்த்திற்கு இருக்கும் துணிச்சல் பேச்சு மன உறுதி துளியும் இல்லாதவர் விஜய் ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் கொத்துக்கொத்தாக கொல்லப்படும் பொழுது விஜய் என்ன பேசினார் என்ன செய்தார் இவரை எல்லாம் தமிழன் என்று சொல்வதே அவமானம் வெட்கக்கேடு தமிழ் உணர்ச்சி உள்ள தமிழ் மக்கள் இதை நன்கு உணர வேண்டும் விஜயை உதறிவிட்டு சீமானை மட்டுமே ஆதரிக்க வேண்டும்
@aruninithanfernando1818
@aruninithanfernando1818 3 месяца назад
கொள்கை இல்லாத விஜய் ரசிகர்களுடன் இலட்சியத்துக்காக உயிரை துச்சமாக நினைத்து உயிரை விட்ட தம்பி தங்கைகள் நிறைய பேர் உள்ள கட்சி நாம் தமிழர் கட்சி அரசியல் லாபதுக்காக வந்தவர் தான் விஜய் மற்றும் விஜய் ரசிகர்கள் ஆகவே அது சரிவராது இருந்தாலும் அண்ணன் சீமானின் முடிவே தம்பிகள் எங்களின் முடிவும்
@balan8713
@balan8713 3 месяца назад
சிங்கம் தனித்து நிற்பது தான் சிங்கத்திற்கு அழகு.... விஜய் எல்லாம் ஒரு ஆளே கிடையாது.... கொள்கையும் கிடையாது, ஒரு புடலங்காவும் கிடையாது.... ஒருபோதும் நாம் தமிழர் அடுத்தவர்களோடு கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை.... 🔥🙏🔥
@guncontrollerexe7736
@guncontrollerexe7736 3 месяца назад
Bailwan good talk
@Vedanayagam-k1w
@Vedanayagam-k1w 3 месяца назад
Good
@kamarajadvocate7876
@kamarajadvocate7876 3 месяца назад
நாம் தமிழர் கட்சி தமிழருக்குகான கட்சி மட்டுமே ஒன்று உள்ளது நாம் விரைவில் ஆட்சியைப் பிடித்தது வெற்றி முழக்கம் கொண்டாடுவோம்
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 3 месяца назад
ரங்கநாதன் ஐயா நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
@1973raasaasukaran
@1973raasaasukaran 3 месяца назад
விஜய் ஒரு இல்லுமினாட்டி ஏஜெண்ட்
@unitedkingdom4832
@unitedkingdom4832 3 месяца назад
விஜய் என் டி கே தேவையில்லாத ஆணி அவன் இன்னொரு கமல் ரஜினி போல தான் இருப்பான்
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 3 месяца назад
உண்மை
@1973raasaasukaran
@1973raasaasukaran 3 месяца назад
நடிகன் அனைவரும் இல்லுமினாட்டி ஏஜெண்ட் தான் . நாட்டில் உள்ள மக்களுக்கு ஆபத்து .
@SomuSundaram-j2b
@SomuSundaram-j2b 3 месяца назад
Seeman Mela koncham mariyatha irunthuchu... Ippo athuvum pochu... Yenda Vijay onnum sollalai... Naam thamilar katchi karanuga than yetchai thanamaa sollittu irunthinga... Rompa kevalamaa nadanthukiringa sooru than sapiduringala... Aanavathin utcham....
@Tamizhan747
@Tamizhan747 3 месяца назад
Rajini eppada Politics la irundhaaru...😂😂
@sukumarant5255
@sukumarant5255 3 месяца назад
திராவிட மாடல் ஏவிய ஆயுதம் தான் இந்த விஜய்
@kutty2356
@kutty2356 3 месяца назад
நாம்தமிழர் தனித்து நிற்பதுதான் சிறந்தது விஐய் ஒரு கொள்கையற்ற நடிகன்
@sakthivel3780
@sakthivel3780 3 месяца назад
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 3 месяца назад
👍🏿🙏🏿
@1973raasaasukaran
@1973raasaasukaran 3 месяца назад
விஜய் ஒரு இல்லுமினாட்டி ஏஜெண்ட்.
@SomuSundaram-j2b
@SomuSundaram-j2b 3 месяца назад
Seeman Mela koncham mariyatha irunthuchu... Ippo athuvum pochu... Yenda Vijay onnum sollalai... Naam thamilar katchi karanuga than yetchai thanamaa sollittu irunthinga... Rompa kevalamaa nadanthukiringa sooru than sapiduringala... Aanavathin utcham....
@Tamizhan747
@Tamizhan747 3 месяца назад
Adha unga nonnan seemandi kita sollu...avan thaan vijay aadharavu ku pichai eduthutu irukaan 😂
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 3 месяца назад
விஜய் அரசியலுக்கு வந்தால் அடுத்த கமல்தான்.
@mohamedjashirp1608
@mohamedjashirp1608 3 месяца назад
நாம் தமிழர் கட்சி மக்களுடன் மட்டுமே நிரந்தரக் கூட்டணி
@prajan8197
@prajan8197 3 месяца назад
விஜய் சீமான் தலைமை கீழ் வந்தால் நல்லது ஆனால் விஜய் கொள்கை இல்லாமல் இருப்பது ஆபத்து அவர் திடீர் என்று வேறு கட்சிக்கு போனால் அதற்கும் சீமான் அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் அதனால யோசித்து பொறுமையாக இருப்பது நல்லது இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது களத்திற்கு வரட்டும் விஜய்
@tilakshekar6150
@tilakshekar6150 3 месяца назад
களத்தில் வருவது பெரிது அல்ல இந்த விஜய் பின்னாடி சுற்றி திரிபவர்கள் எல்லாம் பணத்துக்காக பணம் தீர்ந்ததும் சீ..சீ இந்த பழம் புளிக்கும் என்று ஓடி விடும் தற்காலிக கூட்டம்
@சிவமணி-ந5ய
@சிவமணி-ந5ய 3 месяца назад
விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு ஆதரவு என்பது ஒரு திரையுலக ஆர்வம் ஆர்ப்பரிப்பு சார்ந்தது சரியான அரசியல் தெளிவு இல்லாதது மூடத்தனமான வெற்று நம்பிக்கைக்கு உரியது. ஆனால் சீமானுக்குரிய ஆதரவு என்பது தமிழருக்கான தெளிந்த தேர்ந்த நிலையான அரசியலுக்குரியது உண்மையான வெற்றிக்கு உரியது. சீமானின் தலைமையை விஜய் ஏற்றுக் கொண்டால் தமிழருக்கான அரசியல் மென்மேலும் சிறப்படையும் விஜய்க்கும் பெருமை உண்டு. அப்படி இல்லாமல் விஜயை முன்னிறுத்தி சீமான் துணையாக நின்றால் தமிழருக்கான தமிழ் தேசிய அரசியல் பின்தங்கிவிடும். எனவே விஜய் சீமானை நோக்கி வந்தால்தான் சரியாக இருக்கும். சீமான் விஜய்யை நோக்கி செல்லக்கூடாது. சீமான் தலைமை ஏற்றால் மட்டுமே தமிழ் தேசியம் வெல்லும். முகமாக முன்னே நிற்கும் தகுதி மட்டுமே விஜய்க்கு உண்டு. மூளையாக செயல்படும் திறன் சீமானுக்கு மட்டுமே உண்டு. சீமானை விட தன்னை பெரிய அறிவாளியாக விஜய் தன்னை நினைத்துக் கொண்டு பேசினால் இந்த காலத்தில் படித்த இளைஞர்கள் அதிகமாக அரசியலுக்குள் வருவதால் விஜய் ஒரு பித்துக்குளியாகவே பார்க்கப்படுவார்
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 3 месяца назад
உண்மை ஐயா 👍🏿
@1973raasaasukaran
@1973raasaasukaran 3 месяца назад
விஜய் ஒரு இல்லுமினாட்டி ஏஜெண்ட்
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 3 месяца назад
@@sathiamoorthi7089சிறப்பு
@tilakshekar6150
@tilakshekar6150 3 месяца назад
Right
@balamuruganthulasi5272
@balamuruganthulasi5272 3 месяца назад
Super❤❤
@rpmtsangam8800
@rpmtsangam8800 3 месяца назад
அய்யா நீங்கள் சொல்வது சரிதான் நானும் அதைத்தான் நினைத்தேன் அய்யாவுக்கு நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@1973raasaasukaran
@1973raasaasukaran 3 месяца назад
விஜய் ஒரு இல்லுமினாட்டி ஏஜெண்ட்
@sampathgopal6802
@sampathgopal6802 3 месяца назад
ஆம் நாம் தனித்தே நிற்போம் இந்த திருட்டு திராவிடத்தை வேரறுப்போம் தமிழ் தேசியத்தை வளரச் செய்வோம்
@Thiruppathiganesan
@Thiruppathiganesan 3 месяца назад
அப்புறம் தெரியாமல் உன்னோடு கூட்டணி வைத்து விட்டேன் என்று சட்டசபையில் ஜெ யும் ,கேப்டனும் ஒருவரையொருவர் குத்தம்பேசி சிரிப்பா சிரித்தார்கள்.
@சென்
@சென் 3 месяца назад
உண்மையில் விஜய் தமிழன் என்றால் தமிழை தமிழரை தமிழ்நாட்டை உயிரா நேசிக்கும் ஒருவன் என்றால் விஜய் முதல் அவன் படம் பெயர்களை அழகு தமிழ் பெயர் ஆக வசனம் பாடல்கள் அழகு தமிழ் சொற்களை கொண்டதாக செய்து இருப்பான் ஆனா பெயர்கள் ஆங்கிலம் பாடுவது பேசுவது ஆங்கில கலப்பு. உயிரா நேசிக்கும் ஒருவன் என்றால் 15 ஆண்டுகளாக போராடி வரும் நாம் தமிழர் கட்சியின் பின் நின்று அவர்களை வெல்ல வைத்து முதல் தமிழின் தமிழரின் எதிரிகளே திருட்டு திமுக அதிமுக இரண்டையும் இனி அரசியல் செய்யவே விடாமல் அல்லவா செய்து இருப்பான் ஆனால் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுக்க என்றே திட்டமிட்டு இறக்க படும் இன்னொரு பொம்மை தான் விஜய் என்பதே உண்மை ஆகும்.
@unitedkingdom4832
@unitedkingdom4832 3 месяца назад
விஜய் கட்சியின் பெயர் தமிழகம் வெற்றிக் கழகம் ஏன் அவன் தமிழர் வெற்றி கழகம் என்று பெயர் வைக்கவில்லை இதிலிருந்து தெரிகிறது அவன் தமிழர்களுக்கு உண்மையாக இருக்க மாட்டான் என்று
@1973raasaasukaran
@1973raasaasukaran 3 месяца назад
தமிழ் தேசியத்தில் வெறுப்பு கொண்டு தான் இல்லுமினாட்டி கும்பல் , விஜய் என்ற ஒரு புது ரக இல்லுமினாட்டி ஏஜெண்டை களம் இறக்கி உள்ளனர் . கமல்ஹாசன் என்ற இல்லுமினாட்டி ஏஜெண்ட் ஒன்றும் தகுதியான அரசியல்வாதியாக இல்லை .
@SomuSundaram-j2b
@SomuSundaram-j2b 3 месяца назад
Seeman Mela koncham mariyatha irunthuchu... Ippo athuvum pochu... Yenda Vijay onnum sollalai... Naam thamilar katchi karanuga than yetchai thanamaa sollittu irunthinga... Rompa kevalamaa nadanthukiringa sooru than sapiduringala... Aanavathin utcham....
@prasannavenkateswaramoorth6376
@prasannavenkateswaramoorth6376 3 месяца назад
​@@unitedkingdom4832அவர் தமிழர் இல்லை என்று பாண்டியன் ஐயா சொல்வது உண்மையாகிறது
@lanysivasdiary5281
@lanysivasdiary5281 3 месяца назад
மற்றொரு கமல் ரஜினி
@1973raasaasukaran
@1973raasaasukaran 3 месяца назад
சரியாக சொன்னீர்கள் ரங்கநாதன் சார் . நடிகர் வேண்டாம் அரசியலுக்கு .
@Manogaranramasamy-ot6nn
@Manogaranramasamy-ot6nn 3 месяца назад
Seeman actor illaya
@kanthan3691
@kanthan3691 3 месяца назад
கொள்கை கோட்பாடும் இல்லாத விஜயையும் கட்சியும் நாம் தமிழர் கட்சியை பிடித்த பீடை ஒளிந்தது நாம் தமிழர் தம்பிகள் சந்தோசமாக இருக்கிறோம் உலகத் தமிழர்களின் உள்ளத்தில் உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே 🙏 💪
@TamizharAatchi
@TamizharAatchi 3 месяца назад
அப்பாடா சனி விலகியது🤗💪🔥
@brutalgungamercod
@brutalgungamercod 3 месяца назад
Seeman ntk win
@guncontrollerexe7736
@guncontrollerexe7736 3 месяца назад
Seeman ntk thani
@brutalgungamercod
@brutalgungamercod 3 месяца назад
Seeman ntk
@Thiruppathiganesan
@Thiruppathiganesan 3 месяца назад
அண்ணா விஜய்யின் கொள்கை கோட்பாடு என்ன? அவரின் ஓட்டு சதவிகிதம் எத்தனை?கடைசில யானை குசு விடுரகதையாகிடப்போகுது பாருங்க.😂😂😂😂😂😂😂😂
@1973raasaasukaran
@1973raasaasukaran 3 месяца назад
விஜய் ஒரு இல்லுமினாட்டி ஏஜெண்ட்
Далее