Тёмный

சீமானோடு கூட்டணிக்கு தயாராகும் விஜய்..ரகசிய மீட்டிங்கில் ஒப்பந்தம் - உடைக்கும் வாராகி | Aadhan Tamil 

Aadhan Tamil
Подписаться 2,6 млн
Просмотров 117 тыс.
50% 1

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
சீமானோடு கூட்டணிக்கு தயாராகும் விஜய்...ரகசிய மீட்டிங்கில் ஒப்பந்தம் - உடைக்கும் வாராகி | Aadhan Tamil
#Seeman #Vishal #UdhayanidhiStalin #Vijay #Ntk #Dmk #Tvk #Election2026 #2026ElectionPlans #VarahiLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

3 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 618   
@Kumar-ic1hu
@Kumar-ic1hu Месяц назад
எப்படியோ திராவிடம் ஒழிந்தால் சரி
@Harithunder227ss
@Harithunder227ss Месяц назад
Kudiyaviraivil oliyum dhiravidam katchigal Namba
@munusamybalan9940
@munusamybalan9940 Месяц назад
18:07 ​@@Harithunder227ss
@sarasaravanan2320
@sarasaravanan2320 Месяц назад
என்றும் சீமான் அண்ணனின் வழியாக விஜய் ரசிகன்✊❤
@tandukkingbrothers1082
@tandukkingbrothers1082 Месяц назад
Hei enneyum settukunge paaa
@arogaysame6755
@arogaysame6755 Месяц назад
How ​@@tandukkingbrothers1082
@samiyappamoorthy
@samiyappamoorthy Месяц назад
Semma semma bro ntk ntk
@user-gh3qu8zc6n
@user-gh3qu8zc6n Месяц назад
சிவனும் சக்தியும் சேர்ந்தால் திராவிடம் காலிடா. தமிழ் தேசியம் மலரட்டும் மூத்தவருக்கு முதல் வாய்ப்பு - ஈழத் தமிழன்
@mervinarul2711
@mervinarul2711 Месяц назад
I am Vijay fan but my leader Annan Seeman. அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@user-el2bv5hd9s
@user-el2bv5hd9s Месяц назад
Seeman Candi or nee oru kulfi 😂😂😂😂😂🌶️🌶️🌶️ Vijay sir better than seeman Vijay sir politics single coming better Fraud seeman kuda pogakudthu 😂😂😂😂😂 One and only political God Kamaraj Ayya ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹 One and social justice freedom fighter palanibaba Ayya Singam Simha lion 🦁🦁🦁 Ameer p…..lu umabana badu
@Pacha_Elai_BOYS
@Pacha_Elai_BOYS Месяц назад
​@@user-el2bv5hd9sDai cinema paithyama mudi kitu orama po da aducha sethu du va 😂
@sharveshpunavasipatti1401
@sharveshpunavasipatti1401 Месяц назад
விஜய் ரசிகன், ஆனால் அரசியலில் விஜய்யால் விமர்சனங்களை தாங்க முடியாது😢
@MsHSpring
@MsHSpring Месяц назад
Sebastian and Joseph are keeping an alliance??? Fantastic!!…
@d.m.sstudio693
@d.m.sstudio693 Месяц назад
Varattume unakku enna anna?
@thirumurthy5786
@thirumurthy5786 Месяц назад
மக்கள் நலம் சார்ந்த கொள்கையும் தைரியமும் சீமான் அவர்களின் ஆலோசனையும் இருந்தால் அவரும் ஒரு புரட்சி தளபதியாக முடியும்
@kavi1012
@kavi1012 Месяц назад
Nenga avar arikaiya padikala pola athulaye solli erupar nenda kalam ennai thayar paduthi varenu so dont worry
@kavi1012
@kavi1012 Месяц назад
​@@MsHSpringUps kadharal😂😂😂😂
@maisakeesm
@maisakeesm Месяц назад
NEXT CM SEEMAAN 2026
@nr9926
@nr9926 Месяц назад
deputy cm viji akka
@rubanjohndee5399
@rubanjohndee5399 Месяц назад
நல்வாழ்த்துகள்! ❤ தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! 🌷💐🌹💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@tamilradhakrishnan3445
@tamilradhakrishnan3445 Месяц назад
இணைந்தால் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@sekarpillai5352
@sekarpillai5352 Месяц назад
அருமை
@thampithampi1859
@thampithampi1859 Месяц назад
அப்போ 2026 இல் சீமான் அவர்களுக்கு விவசாயி சின்னம் ❤❤ விஜய் அவர்களுக்கு மைக் சின்னம்❤❤
@suganyavengatasamy37
@suganyavengatasamy37 Месяц назад
😂😂
@santhirasegaramabisheka8951
@santhirasegaramabisheka8951 Месяц назад
இவர் சொல்வது உன்மையானால் வரவேற்க தக்க விசயம்.தான் ,நடக்குமா???????❤
@ksundaramksundaram8775
@ksundaramksundaram8775 Месяц назад
Nadakkathu Anne pavam mana kottai katturanga
@ajithmurugesan7677
@ajithmurugesan7677 Месяц назад
Next CM SEEMAN 🔥🔥🔥
@jeyanathjey459
@jeyanathjey459 Месяц назад
தமிழக அரசியலில் ஆட்டம் காண வைக்கும்.. திராவிடத்தின் ஆணிவேர் அடியோடு பிடுங்கப்படும். அண்ணன் சீமான் வழியில் விஜய் ரசிகன் நான்❤❤
@senthamilan1172
@senthamilan1172 Месяц назад
சீமான் விஜய் வெற்றி உறுதி🎉🎉🎉❤❤❤
@Balakumaran-cu8gy
@Balakumaran-cu8gy Месяц назад
நான் விஜய் அண்ணன் ரசிகன் ஆனால்.... சீமான் அண்ணா எங்கள் உயிர்.... இருவரும் சேர்ந்து களம் கண்டால்... தமிழக அரசியல் களம் வேறு மாதிரி இருக்கும்....
@karikalan8589
@karikalan8589 Месяц назад
😂😂😂😂😂🐢🐃
@RajRaj-yl1fp
@RajRaj-yl1fp Месяц назад
விஜய் எந்த போராட்டம் முன் வந்தாரு கேரளா ரசிகர்கள் ஏற்பார்களா முல்லை பெரியாரு.கர்நாடகா காவிரி .இது விஜய்க்கு தெரியுமா
@user-ho1kw9kx6k
@user-ho1kw9kx6k Месяц назад
Dmk ennathan klichathu🤣🤣🤣
@TVKGOKUL
@TVKGOKUL Месяц назад
Thambi Vijay entha problem ku varala nu sollu
@TVKGOKUL
@TVKGOKUL Месяц назад
Ethu um theriyama la pesa kudathu
@RajRaj-yl1fp
@RajRaj-yl1fp Месяц назад
,என்ன தெரியனும்
@kavi1012
@kavi1012 Месяц назад
Utube la search panni parunga summa pakkama kadhara kudathu😂😂
@jianaatulmistry8221
@jianaatulmistry8221 Месяц назад
கேட்கும் போது ரொம்ப நன்றாக இருக்கிறது.. அண்ணன் சீமான் ஒருமுறை முதல்வராக வரவேண்டும். என்றும் என்னுடைய வாழ்த்துக்கள்.
@user-uu5mc1zy9o
@user-uu5mc1zy9o Месяц назад
நாட்டின் நன்மைக்காக இருவரும் பாகுபாடின்றி விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இணைந்தால் தமிழ்நாடு வளர்ச்சி உறுதி ❤
@user-qs5kd6uk3j
@user-qs5kd6uk3j Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PerumPalli
@PerumPalli Месяц назад
கூட்டணி வேண்டாம்
@afdvetri9726
@afdvetri9726 Месяц назад
Bayam
@Harithunder227ss
@Harithunder227ss Месяц назад
Dhiravidam en achu bayama irukka Atam mudinchurum nu atam mudiyathan pooguthu kudiyaviraivil
@Harithunder227ss
@Harithunder227ss Месяц назад
​@@afdvetri9726 Ama antha bayam irukkanum dhiravidam ku
@SansanSansan-ud5eo
@SansanSansan-ud5eo Месяц назад
தமிழரும் தமிழர் ஒன்று சேர்ந்தால் உனக்கு பொறுக்காத பொறுக்காத வயிறு எரியுதா
@PerumPalli
@PerumPalli Месяц назад
@@Harithunder227ss *எண்ணி துணிகக்கருமம் துணிந்த பின் எண்ணுதல் இழுக்கு, பச்ச தமிழன், A PURE TAMIL NATIONALIST, எனக்கு கூட்டணி விருப்பம் இல்ல*
@nathanrao8692
@nathanrao8692 Месяц назад
Yesterday today tomorrow im always with ANAN SEEMAN ❤ NTK ❤❤❤❤❤❤
@sureshkumarpandi7388
@sureshkumarpandi7388 Месяц назад
NTK seeman win
@nirmalanathan2253
@nirmalanathan2253 Месяц назад
In dream
@MsHSpring
@MsHSpring Месяц назад
He is always talking about a separate country.. that will never happen!!.. we are Indians.. I don’t know why Vijay is keeping alliance with him..
@I_Am_Jo_007
@I_Am_Jo_007 Месяц назад
​@@MsHSpring U r Vadakan, so u r scared 😂
@hustlehardfamily9620
@hustlehardfamily9620 Месяц назад
நாம் தமிழர் அதிகார பூர்வமாக அறிவிப்பு வரவில்லை காத்திருக்கவும்
@thirumalaivasanthirumalaiv6493
@thirumalaivasanthirumalaiv6493 Месяц назад
புரட்சி வெல்லும் நாம் தமிழர் கட்சி சொல்லும்.. 2 தமிழர் சேர்த்தால் நன்றாக இருக்கும் தமிழ்நாடு
@vv1614
@vv1614 Месяц назад
வாராஹி திடீர்னு ஜோசியராயிட்டானா !!
@senthamilan1172
@senthamilan1172 Месяц назад
சரியான சிந்தனை பேச்சு❤❤❤🎉🎉🎉🎉
@HonestrajHonestraj-xx7xb
@HonestrajHonestraj-xx7xb Месяц назад
இந்த செய்தி உன்மையான அரசியல் களம் கதி கலங்கும்
@palanivelparimalanathan7718
@palanivelparimalanathan7718 Месяц назад
தமிழ் நாட்டிற்கு சினிமா துறை போதும்
@MsHSpring
@MsHSpring Месяц назад
Yes.. vanthu naata kuti suvaru aakunathu podhum.. adimattathil irunthu varubavan thaan naatuku nallathu seivan…
@RantMale
@RantMale Месяц назад
​@@MsHSpring adi mattathil irundhu Namma yaarum Mela Vara mudiyaadhu Nanba...
@MsHSpring
@MsHSpring Месяц назад
@@RantMalekudumba katchihalil athu mudiyathu.. ipothaiki Annamalai irukar.. seeman always talks about separating TN from rest.. I don’t know why Vijay is having alliance with such a person.. How can we exist without rest of India?
@Harithunder227ss
@Harithunder227ss Месяц назад
​@@MsHSpring athu than thavarana mudivu annamalai mudivugal edukum urimai ilathavar enendral avaroda boss modiji ,amitshaji matrum palar mudivugalai edupargal athu adimai atchi agividum makkal nalam sarthu mudikal varavaiila raja vaipila
@Harithunder227ss
@Harithunder227ss Месяц назад
​@@MsHSpringIla ithu kamarajar atchi pola amaiyum
@sundarapandian4580
@sundarapandian4580 Месяц назад
நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪👍👍👍👍
@mohann6841
@mohann6841 Месяц назад
அண்ணன் சீமான்❤❤❤
@surasri9737
@surasri9737 Месяц назад
Vijay looks cool & calm in cinema industry. Can vijay have knowledge of politics. Not only in current issues but the long history of india is a must.
@thamilaikaappom
@thamilaikaappom Месяц назад
நான் தமிழன் தமிழ்நாட்ட தமிழன் ஆளனும்
@user-mh8cd3wv9c
@user-mh8cd3wv9c Месяц назад
நீங்கள் சொரிந்த பூச்சொரியல் நிறைவேறினால் இரண்டு பேருமே உலகத்தமிழர்களால் பூசிக்கப்படுவார்கள்
@SacarapaniCinapan-yy5hq
@SacarapaniCinapan-yy5hq Месяц назад
Vaaraghi will be upset while Seeman,s Final announcement at 2026 Election 👍!
@ShanmugamNithish
@ShanmugamNithish Месяц назад
நானும் ஒரு காலத்தில் ஏன் இன்றும் கூட விஜய் ரசிகன தான். ஆனால் அரசியல் களத்தில் ஒரு போராளியான அண்ணன். சீமான் பின்னால் தான் நிற்பேன். நாம் தமிழர் கட்சியின் கொள்கை கோட்பாடு, பெண்களுக்கு சம உரிமை என்பதில் விஜய அவர்கள் ஒத்துப் போவாரா?. விராலிமலை தொகுதியில் இருந்து இரா. சண்முகம்🔥🔥🔥🔥
@akseenu4430
@akseenu4430 Месяц назад
அண்ணன் சீமான் சொல்லுக்குள்ளே தெரியும் நீ ஒரு ஜால்ரா
@rajathava3671
@rajathava3671 Месяц назад
Vijay is a good dancer - children babies will like him. But politics is completely different.
@Harithunder227ss
@Harithunder227ss Месяц назад
Babies sonna parents intha Kalam ketuthan agavendum athuthan ya vethi nu solluvanga 80's
@venkateshwaranrn9921
@venkateshwaranrn9921 Месяц назад
​@@Harithunder227ssஎன் பையன் விஜய் ரசிகன் அவனுக்கு ஓட்டு போடும் வயதில்லை அவன் எது கேட்டாலும் வாங்கி தருவேன் ஆனால் ஓட்டு விசயத்தில் அவன் சொன்னாலும் சரிப்பா ஓட்டுபோடுறேன்னு சொன்னாலும் வாக்குசாவடிக்கு சென்று விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்
@user-zu9qz6gs5r
@user-zu9qz6gs5r Месяц назад
தம்பி அண்ணனுக்கு கீழ நின்னு பனியோட செய்ய அப்புறம் மேலே வர்றதை பார்க்கலாம்
@palanivelparimalanathan7718
@palanivelparimalanathan7718 Месяц назад
கனவில் மிதப்பவர்கள்
@MsHSpring
@MsHSpring Месяц назад
Sebastian and Joseph are keeping an alliance??? Fantastic!!… ini theruvuku oru church vanthudum..
@varmasvlog3842
@varmasvlog3842 Месяц назад
​@@MsHSpring vantha varatum pudichavan pogatum unaku yenna , una maari sangi ya thaan inatha oor nasama poguthu
@Musthafa749
@Musthafa749 Месяц назад
​@@MsHSpringஎவ்வளவு கேவலமான எண்ணம்🤦🏻‍♂️
@prabakaransaravanan4973
@prabakaransaravanan4973 Месяц назад
​@@MsHSpringஏன் நீ் மதகலவரம் செய்வதில் சிக்கல் வருமா?
@Harithunder227ss
@Harithunder227ss Месяц назад
Ama dhiravidam atchiyil thanyil mithapargal
@pnvv7501
@pnvv7501 Месяц назад
நாம் தமிழர் ❤❤❤
@tanaraj4396
@tanaraj4396 Месяц назад
I am young Tamilan from Malaysia 🇲🇾 NTK party supporteer... I am really glad to hear and welcome thalapathy vijay TVK to join alliance with NTK... Their common political interest and policies add weightage value to tamilnadu politics...lets start the work together.. 2026 ours.... Naam tamilar 🔥 🔥
@MsHSpring
@MsHSpring Месяц назад
Nahhh.. Seeman is bad news to TN.. and people don’t realise it.. He is good in dialogue.. That’s all…
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 Месяц назад
I'm in Singapore but seeman niraya poi pesuvaan , avanai nambathirgal..
@Harithunder227ss
@Harithunder227ss Месяц назад
​@@gokulrabinesh5605apa dhiravidam
@arulkumarv9037
@arulkumarv9037 Месяц назад
சீமான் ❤❤❤
@govindarajunarasimman2976
@govindarajunarasimman2976 Месяц назад
மதத்திற்க்கு ஓட்டு போட மாட்டோம்
@kanthan3691
@kanthan3691 Месяц назад
நாம் தமிழர் நாமே தமிழர் 👬🧑‍🤝‍🧑💪
@thagaioli6708
@thagaioli6708 Месяц назад
மகிழ்ச்சி
@thozhanbikes701
@thozhanbikes701 Месяц назад
அடிச்சி விடு😂
@kanagarajs684
@kanagarajs684 Месяц назад
இவரு அடுத்த சவுக்கு சங்கரா இருப்பாரு போல. அடுச்சு விடுறாரு..
@asmin2004
@asmin2004 Месяц назад
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கு முன் முதலில் இலுமுனாட்டிகளின் வரலாற்றை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்
@bharathipriya8237
@bharathipriya8237 25 дней назад
தமிழகம் சந்தோஷம் இணைப்பு நன்றி
@muthus5636
@muthus5636 Месяц назад
பேட்டியகூட அமைதியா பார்த்திரலாம் ஆனா இந்த மாடேஷ் முன்னுரையை கேக்கமுடியல.......என்னமா... பாடுறார்
@mr.antonyedwin1562
@mr.antonyedwin1562 Месяц назад
😂
@pandiyanrajan9761
@pandiyanrajan9761 Месяц назад
கரெக்ட்😂😂
@balamurukand
@balamurukand Месяц назад
தம்பி ஓரமா போய் விளையாடுங்க
@muthupandimuthupandi850
@muthupandimuthupandi850 Месяц назад
சீமான் 117,விஜய் 117=234--இதில் அதிக இடங்களில் வெற்றி பெருபவர் முதலமைச்சர்,யுன்னொருவர் துணை முதலமைச்சர் என்ற டீல் உண்மையென்றால்...நியாயமானதே...
@Manimaranbs1996
@Manimaranbs1996 Месяц назад
Seeman Anna ❤️❤️
@dharunkumar2129
@dharunkumar2129 Месяц назад
Vijay and seeman combo definitely win 🔥
@srikanthpv8210
@srikanthpv8210 Месяц назад
ரொம்ப காமெடி ஆக இருக்கு தமிழ்நாடு அரசியல், ஹீரோ worship இருக்க கூடாது _superstar Rajnikanth ஸ்டைல் follow பன்றது விஜய் policy, end result பப்ளிக் கிட்ட விட்டுட்டு silent ஆக இருப்போம்
@janarthananthangaraja2988
@janarthananthangaraja2988 Месяц назад
இது தான் சரியான தருனம் இணைதால் மகா பலம்
@hustlehardfamily9620
@hustlehardfamily9620 Месяц назад
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை காத்து இருக்கவும்
@Abulaah.m.-mk5tg
@Abulaah.m.-mk5tg Месяц назад
❤ seeman anna super good TAMIL voteTAMll viaj anna voteTAMll
@t.kamalanathankamal8475
@t.kamalanathankamal8475 Месяц назад
Varagi Anna Congratulations great Speech Naam thamizhlar katchi Nillagire gudalur ❤❤
@prajan8197
@prajan8197 Месяц назад
உங்கள் ஆசையை இங்கே தினிக்க வேண்டாம் இப்போது விஜய் அரசியலுக்கு வர வேண்டாம் என்பது தான் என் ஆசை நல்லவர்களுக்கு ஆதரவு கொடுத்தால் நல்லது விஜய் எந்த போராட்டமும் செய்யாமல் மக்கள் எப்படி ஏற்று கொள்வார்கள் குழந்தைகள் ஓட்டு போட போவுதா
@Harithunder227ss
@Harithunder227ss Месяц назад
Youngsters vote la
@prajan8197
@prajan8197 Месяц назад
@@Harithunder227ss அவர்கள் மட்டும் ஓட்டு போட்டு முதல் அமைச்சராக வர முடியுமா
@Harithunder227ss
@Harithunder227ss Месяц назад
Cm Varamudiyala naalum ethir katchi agavarum
@Mahesh61190
@Mahesh61190 Месяц назад
இப்போ இருக்கதுல யாரு ராஜா நல்ல அரசியல்வாதி எல்லாம் அயோக்கியனுங்க
@venkateshwaranrn9921
@venkateshwaranrn9921 Месяц назад
இங்கே என் பையன் விஜய் ரசிகன் அதற்காக நான் என் ஓட்டு என் கூடப்பிறந்த சகோதர சகோதரிகள் ஓட்டு திமுகவுக்கே திமுக மிகப்பெரிய ஆலமரம் அதற்கென்று குடும்ப ஓட்டுக்கள் மொத்த மொத்தமாக விழம் இதிலிருந்து சிறு துரும்பை கூட அதன் ஓட்டை நேற்று பெய்த மழையில் இன்றுமுளைத்த விஜய் வந்தால் ஓட்டு போட மாட்டோம் விஜய் படம் பிடிக்கும் சினிமா வேறு அரசியல் வேறு
@amindian4227
@amindian4227 Месяц назад
That’s MAHANATI movie heroine keerthy Suresh. She secretly lived with Vijay in serial actor Sanjeev’s apartment 4 yrs before. Now she is close to udhaya nithi.
@pradeepkumarannn399
@pradeepkumarannn399 Месяц назад
Waiting for 🔥
@s.azhagusundaram1484
@s.azhagusundaram1484 Месяц назад
நாம் தமிழர்🤝💪💪💪💪🙏
@ravikumar-fl4um
@ravikumar-fl4um Месяц назад
டேய்... மாதேஸ்... என்னடா modulation இது... எங்களை கொள்ளாதடா
@naveenrajsathiamoorthy4994
@naveenrajsathiamoorthy4994 Месяц назад
நரி இப்படி தான் ஊளை இடும்
@yogeshshanmugam1033
@yogeshshanmugam1033 Месяц назад
சிரிச்சிட்டு போகனும்😂 விஜய்யின் ஆதரவு இருந்தால் மகிழ்ச்சி. ஆனால் 117:117 லம் கற்பனையின் உச்சம். 😅
@user-nt3bc5of9o
@user-nt3bc5of9o Месяц назад
வாழ்த்துக்கள் மிகச் சரியான கருத்துப் பதிவு நன்றி🙏💕 நண்பரே
@Harithunder227ss
@Harithunder227ss Месяц назад
Nadakum pothu comedy or serious paru
@Sree__D
@Sree__D Месяц назад
நடக்கும் வரை அனைத்தும் கற்பனை தான்....
@paulrajvelli2970
@paulrajvelli2970 Месяц назад
உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு
@Sheik41
@Sheik41 Месяц назад
Super plan...fantastic
@Trouble.drouble
@Trouble.drouble Месяц назад
Varaki. Valka, 🎉🎉🎉
@maheswari1168
@maheswari1168 Месяц назад
இந்த தகவல் உண்மையா இருந்த ரொம்ப நல்லா இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉
@tnalldriverassociationkany7203
@tnalldriverassociationkany7203 Месяц назад
சீமான் அண்ணனோட பலமே தனித்து நிற்பது தான் ஆனால் இவர்கள் தேவையில்லாமல் குழப்பத்தை விதைக்கிறார்கள்
@KumarKumar-gc9re
@KumarKumar-gc9re Месяц назад
மாதேஷ் செருப்படி வாங்க போறே நாம் தமிழர்கட்சியை பற்றி இவன்ட என்னடா பேச்சு இவர்தான் கட்சியை உருவாக்கிறானா.....ஒழுங்கா சேனலை நடத்துங்க..
@jamuna184
@jamuna184 Месяц назад
சரி
@samsri7553
@samsri7553 Месяц назад
Madhesh brother vijay &seeman will become so powerful drink wheat beer madhesh cool down eat biriyani take rest sleep peacefully 😂😂😂
@vadileenagan
@vadileenagan Месяц назад
அரசியல் என்பது பல்வேறு விமர்சனங்கள் மோதல்கள் பொய்கள் வாய் சாடல் பழிவாங்கும் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும் இதை தாங்கும் எண்ணம் இருந்தால் போதும்
@kidsplay4496
@kidsplay4496 Месяц назад
என் குழந்தையின் வயது 5 என் குழந்தைக்கு விஜய் நன்றாக தெரியும்
@srikanthpv8210
@srikanthpv8210 Месяц назад
வராஹி vijay ரசிகர்கள் kushi படுத்த poradirar
@user-cb6pe1fn1q
@user-cb6pe1fn1q Месяц назад
அவளுடன்....நாம் தமிழர்
@yuvasurya9266
@yuvasurya9266 Месяц назад
நான் விஜய் ரசிகன் தான் ஆனால் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான்
@jayaramansundaramoorthy1248
@jayaramansundaramoorthy1248 Месяц назад
கூட்டணி என்று எந்த நடிகனோடு சேர்ந்தாலும் எங்கள் வாக்கு சீமானுக்கு கிடையாது. சீமான் தனியாக களம் கண்டால் மட்டுமே நா. த. கட்சிக்கு எங்கள் வாக்கு. இல்லையென்றால் எங்கள் எல்லாருடைய வாக்கும் நோட்டாவிற்கு மட்டுமே.
@kalaichalvan7227
@kalaichalvan7227 Месяц назад
Nice entertainment. Good imagination.
@ganesanm2659
@ganesanm2659 Месяц назад
வாழ்த்துக்கள் 👌👌👌👌
@johnbenitto5417
@johnbenitto5417 9 дней назад
சீமான் அண்ணா விஜய் அண்ணா இனைந்து செயல்பட வேண்டும் 🎉
@user-gs9yx6zk4t
@user-gs9yx6zk4t Месяц назад
வாராகி உனக்கென்னப்பா நீ பைத்தியம என்னவேண்டுமானாலும் உருட்டு நாங்க அப்படியா பார்த்து தான் பேச வேண்டும்... நல்ல செக்குல போட்ட உருட்டு
@MsHSpring
@MsHSpring Месяц назад
😂🤣😂🤣😂🤣😂
@samsri7553
@samsri7553 Месяц назад
Mr madhesh brother no tension check your bp very often take care of health please take care 😂
@pnvv7501
@pnvv7501 Месяц назад
நாம் தமிழர் ஆட்சி விரைவில் வரும் ❤❤❤
@tamilutopia690
@tamilutopia690 Месяц назад
❤❤2026❤ முதல்வர் விஜயின் அமைச்சரவையில் கண்டிப்பாக சீமானுக்கு இடம் கிடைக்கும்❤
@ashok_ntk
@ashok_ntk Месяц назад
உபி சிண்டு மூட்டி விடுறீயா அது 2026 இல் பார்ப்ப .. வேற மாறி ஆட்டம் இருக்கும் சீமான் and விஜய்
@lRMS19
@lRMS19 Месяц назад
விஜய் அண்ணா ❤ சீமான் அண்ணா ❤️
@priyanga4294
@priyanga4294 Месяц назад
❤❤❤❤ சீமான் அண்ணா விஜய் தம்பி❤❤❤
@kumarasivana
@kumarasivana Месяц назад
செந்தமிழன் சீமான். விஜய். அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@baskarbaskar7547
@baskarbaskar7547 Месяц назад
சிறப்பு மிகசிறப்பு
@ananthia8204
@ananthia8204 Месяц назад
நல்ல கற்பனை சினிமாவில் கதை எழுத போ
@Harithunder227ss
@Harithunder227ss Месяц назад
Seringa artist
@pratheepcma968
@pratheepcma968 Месяц назад
This should happen, Vijay & Seeman will win.. 🎉🎉🎉
@j.k.videos5934
@j.k.videos5934 Месяц назад
இதுநடந்தால் தமிழனினன் ஆட்சிதான் தமிழ்நாட்டில்
@anemidossselvam5178
@anemidossselvam5178 Месяц назад
10 சீட்டு சீமா 15 சீட்டு விஜய் இப்ப யாரு சிஎம்
@MsHSpring
@MsHSpring Месяц назад
Seeman wants TN to separate.. Thani nadu.. From India.. So Seeman can become PM of Tamil Nadu.. and Vijay can become finance minister or some other minister..
@RantMale
@RantMale Месяц назад
​​@@MsHSpring Seeman eppovo Tamil Nadu Separate state ahkanum soldradha stop Panni 13 varsam agudhu da.. ? update aguda modhalla..😂 Naam Tamilar katchi wants tamil eelam only to separate state not Tamil Nadu
@sankarp4988
@sankarp4988 Месяц назад
Director and actor.....a new film😊
@jsatheeshshorts
@jsatheeshshorts Месяц назад
சீமானின் பேச்சு சிறந்த சிரிப்பு
@nirajtkka3917
@nirajtkka3917 Месяц назад
நெறியாளருக்கு வாழ்த்துக்கள் சிரிக்காமல் எல்லாவற்றையும் கேட்கிறார்
@karthigamathi1882
@karthigamathi1882 Месяц назад
NTK+TVK= mass win🎉
@muthuperumal6881
@muthuperumal6881 Месяц назад
பாதிக்கு பாதிக்கு என்பது தவறான முடிவு
@rajavenkatesangovindasamy635
@rajavenkatesangovindasamy635 Месяц назад
Wow superb plan advance congratulations
@UTHANGARAIANANTH
@UTHANGARAIANANTH Месяц назад
தனியா 234 தொகுதிகள் நிற்க ஆண்மை இல்லையா விஜய் அவர்களுக்கு
@darshanharish8415
@darshanharish8415 Месяц назад
Eruku yena booth committee varaiyum potachi Ani pirithu 80 percentage booth work mudichiadichi
@nizhalulagadhadha8464
@nizhalulagadhadha8464 Месяц назад
போடா வெண்ணை கருணாநிதியே அண்ணா ஆதாரவு இருந்ததால் மட்டுமே முதலமைச்சர் ஆனார் அரசியல் தெரியாம பேச கூடாது அரசியல் அனுபவம் மிக்கவரோடு சேர்வது சிறப்பு....
@sujathasujatha7413
@sujathasujatha7413 Месяц назад
Dhoop Dhoop Dhoop Pura Yellamma reel Yellamma really really
@user-vp3ky5jc1z
@user-vp3ky5jc1z Месяц назад
யோவ் மாதேஷ், பாடாதையா..... நீ சாதாரணமாக சொன்னாலே நல்லாத்தா இருக்கும்டா.
Далее
СЫГРАЕМ МИНИАТЮРУ #большоешоу
01:01
Eddie Hall VS Neffati Brothers
00:11
Просмотров 1,6 млн