வெளிப்படையாக ஒரு கட்சி சார்பு அதிகாரியாக செயல்படுவதால் தன் பணியை ராஜினாமா செய்து அந்த கட்சியில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றலாம் மிகச் சிறப்பாக இருக்கும்
சாட்டையோட 2 செல்போன்கள் கொடுத்துவிட்டு வழக்கு போடுவர்களா? இப்ப எங்கே அந்த செல்போன்கள்...இதை யார் திருப்பிக் கொடுப்பார்கள்! மிகுந்த மனஉளைச்சலில் சாட்டை துரைமுருகன்....
எத்தனையோ போலீஸ் அதிகாரிகள் இருக்கும்போது இவர் ஏன் பேசுபொருள் ஆகிறார் என்றால் இவரின் நடவடிக்கை அருண் அரசியலுக்குத்தான் சரியான ஆளு பேசாமல் பதவியை விட்டு விளக்கிட்டு திமுகாவில் சேர்ந்துடுங்க
சட்டத்துக்கு முரணாக அடைத்து வைத்து கண்ணைக்கட்டி அடித்த பொட்டை வருண்குமார் கொபாலபுரத்து கூர்க்கா மேல் திட்டமிட்டு உயிர்க்கொலை ஏற்படுத்தவும், உளவியல் ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கும் இவன் மேல் நீதிமன்றத்தில் சிறப்பு வழக்கு (திட்டமிட்ட கொலை வழக்கு) தொடர்ந்து சட்டையை கழற்றிவிட்டு சிறைக்கு அனுப்ப வேண்டும்.
அவர் மீது பிரைவேட் கம்ப்ளைன்ட்களையும் மனித உரிமை மீறல் கம்ப்ளைன்ட்களையும் கொடுத்து நீதிமன்றத்திற்கு அலையவிட்டு அவர் காக்கி சட்டையை கழட்டி ஓட விட வேண்டும்
Appadiellam illa brother, katchi nallathu thaan but vaai over. Athaan intha sappa case la vanthu sikka vachirukku. India la ulla orae IPS officer maari avarukku media velichamum, athu thaan avarukkum viruppam...
யாராக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் குடும்பத்தை விமர்சிப்பது தவறுதான் அதை நான் ஏற்கிறேன் அதேபோல் நான் ஒரு விடயத்தை புரிந்து கொண்டேன் ஜனநாயக நாடு என்ற போர்வையில் நாட்டை நாசமாக்கி கொண்டு இருக்கிறார்கள் அது மக்களுக்கு என்றைக்கு புரிய போகிறது என்று தெரியவில்லை நாம் தமிழர் நாமே தமிழர் உண்மை ஒருநாள் வென்றே தீரும்
@@Tamilnadu360. எந்த கட்சிக்கு ஆதரவாக கருத்து போட்டார்.அந்த கருத்தை காட்டு பாப்போம்.சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை தான் அவர் எடுத்தார்.இன்று வரை வருண் குமார் ips அவர்கள் சட்டத்தை மீறியோ,ஆதாரமற்ற கருத்தையோ எங்கும் தெரிவிக்க வில்லை.சீமான் சொன்ன பிறப்பு வெறுப்பு,கட்சி சார்பு இதுக்கு எல்லாம் ஆதாரம் காட்டு டா.போற போக்கில் எதையாவது உலர வேண்டியது
@@Ntkpainkulam ப்ரோ போராடவே வேண்டாம் நாங்க நல்ல தான் இருக்கோம் நல்ல வசதி நல்ல வேலை கவுரவமாக இருக்கோம் ..சைமன் மாதிரி முட்டாளுக்கு வந்து முட்டு கொடுக்காதீங்க.
தீம்க எப்பேர்பட்ட கட்சி ன்னு திரும்ப திரும்ப காட்டுகிறது பொதுமக்கள் தீம்க என்ன பன்னினாலும் யாரும் கேள்வி கேட்காதீர்கள் 5 .10 காசுகுடுத்தா மன்டியிட்டு போங்கள் மக்கள்
@@jayaramankrishnan-fd3mq ஒரு தேர்தலிலும் டெபாசிட் வாங்க வக்கு இல்லை யூடியூப் ல கட்சி நடத்திட்டு பேச்சு பாரு..பாவம் விடுங்க பொழம்பிட்டு போகட்டும் விஜய் வேற வந்தாச்சு எல்லா பக்கமும் 7/2 ஆக இருந்தால் என்ன செய்வது 🤣😅🤣😂🤣.
சீமான் அவதூறாகப் பேசியதில் காட்டிய ஆர்வத்தை திருச்சியில் நடக்கும் குற்றங்களில் கவனம் செலுத்தி இருக்கலாம். அல்லது அண்ணாமலை போன்று பதவியை ராஜினாமா செய்து அரசியலில் குதித்து இருக்கலாம்.
யாக்கோபின் பேரன் சேட்டன் சைமன் கேரளாவில் உள்ள ஈழவர் சமூகத்தில் பிறந்தவர்.மலையாளம் கிருஸ்தவ குடும்பம்.ஹிந்து தமிழர்களின் விரோதி.மிஷனரி ஊழியத்தில் பயிற்சி பெற்றவர்.
@@loganathankanthan5584 திருட்டு பிரிட்டிஷ் அரேபிய திராவிட பிச்சை எடுத்தவன், எடுப்பவன், எடுக்கபோகின்றவன் நான் இல்லை. இறைவன் மட்டுமே என்றும் எனக்கு பிச்சை இடுகிறான், அவரிடம் மட்டுமே நான் பிச்சை எடுக்கின்றேன்.
வணக்கம் தந்தி டிவிக்கு ஒரு அதிகாரி படி பதிவிட அனுமதி உண்டா எனக்குத் தெரியவில்லை தெரிந்தால் சொல்லுங்கள் என் அறிவுக்கு எட்டிய வரை உள்துறை செயலாளரின் அனுமதிப் பெற வேண்டும் இல்லையென்றால் டிஜிபியின் அனுமதி பெற வேண்டும் இனி பெற்று தான் சமூகவலைத் தலங்களில் பதிவிடுகிறார் விளக்கமாக சொல்லுங்கள் சட்டத்தில் இடம் உண்டா
மக்கள் நலனில் அக்கறையுள்ள கட்சிகளாக முன் வரவேண்டும் அதை விட்டுட்டு என் நேரமும் பிரச்சனையாகவே பேசி வருவது நாட்டு மக்களுக்கு நல்லதல்ல மக்கள் பிரச்சனைகளை பற்றி சிந்திக்க வேண்டும் நல்ல ஒழுக்கம் நல்ல சிந்தனை உள்ள தலைவனாக வர வேண்டும் தமிழ்நாடு வெளங்கிடும்
மக்கள் வரி பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு மக்கள் பணியை மறந்து அரசியல் கட்சிகளுக்கு வேலை செய்யும் காவல்துறை அதிகாரிகள் மீது அரசும் ,காவல்துறையும் நீதித்துறையையும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கொஞ்ச நாளா அண்ணாமலை அண்ணாமலை என்று கதறிக் கொண்டிருந்தார்கள்😂😂 இப்பொழுது சீமான் சீமான் என்று கதறி கொண்டிருக்கிறார்கள் . திமுக கொத்தடிமையாக வாழ்வது எவ்வளவு கடினம்😂😂😂
தமிழக காவல்துறை SP திரு. வரூன் குமார் ஐயா, உங்கள் மூலமாக இந்த தமிழ் நாட்டிற்கும், மக்களுக்கும் வரும் காலங்களில் நிரந்தரமாக நல்லது நடக்க வேண்டும் என்று இறையின் விதி அமைப்பு உருவாகி உள்ளது போலும்... எனவே இப்போது உருவாகி உள்ள சைமனின் நாதக கட்சி யுடனான பிணக்குகளில் இருந்து எந்த காரணத்திற்காகவும் பின் வாங்கி விடாதீர்கள்... உங்கள் மூலமாக இறை சக்தி அந்த கேடு கெட்ட நாலாந்தர களவாணி கயவர் கூட்டத்தை தமிழ் நாட்டின் அரசியலில் இருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்த நினைக்கிறது. எனவே நீங்கள் இந்நாட்டு சட்டபூர்வ நடவடிக்கைகள் மூலமாகவே அந்த மொத்த ஈனத்தனமான கும்பலையும் வேரறுக்கும் முன்னெடுப்புகளை எதற்காகவும், எந்த சூழ்நிலையிலும் மனம் தளர்ந்து விடாமல் செய்யுங்கள்... உங்களுக்கு இறைசக்தியின் முழு ஆசீர்வாதம் மற்றும் அனுக்கிரகம் துணை இருக்கும்... நீங்கள் செய்வது, இந்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய நன்மையான காரியம்.... கடந்த 2009 க்கு பிறகு இந்த காவாளி பயலுக தமிழ் நாட்டில் வளர ஆரம்பித்ததும் தான், அரசியலில், பேச்சில் நாலாந்தரமான நிலை உருவெடுக்க ஆரம்பித்தது. சைமன், ஒரு இயக்கத்துக்கு தலைமை பொருப்பில் இருக்கவே தகுதியற்ற நபர். புரட்சி கரமாக பேசுவதாகவும், பிரபாகரனின் நேரடி வாரிசு போலவும் ஒரு பிம்பத்தை கட்டி, தமிழ் மக்களையும், சில இளைஞர்கள் பட்டாளத்தையும் ஏமாற்றி, தனது குடும்பத்தினரின் வசதியான வாழ்க்கைக்காக சுயநலமாக செயல்பட்டு வந்துள்ளார்... யாரையும் நாகரீகமான முறையில் பேசுவதில்லை, தனிப்பட்ட கேலி, கிண்டல் தாக்குதல் செய்வது, தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது,, பிஜேபி கட்சி மறைமுக ஆதரவு இருக்கிறது என்ற ஆணவம்... அனைவரிடமும் ஸ்வீட் பாக்ஸ் டீலிங்... எதிர்ப்பவரை மிரட்டல் உருட்டல்கள் மூலம் தாக்குவது போன்ற சட்ட விரோதமான செயல் பாடுகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். ஆக, கடந்த 14 ஆண்டுகளாக தறிகெட்டு ஆடிக் கொண்டிருந்த இந்த கருங்காலி கும்பலின் ஆட்டம் முடியும் நேரம், உங்கள் மூலம் வந்துவிட்டது போலும்... நல்வாய்ப்பை விட்டு விடாதீர்கள்...!! இதை மட்டும் (நாதக முன்னனி தலைவர்கள் அனைவரையும் பினையில் வரமுடியாத படி கைது செய்வது) நீங்கள் செய்து முடித்து விட்டீர்கள் என்றால் தமிழ் நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்து விடுவீர்கள்... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...!!
ஆடியோ எப்படி வெளி வந்தது சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரியாக பதில் சொன்னாரா? வழக்கு போட்ட்டும் அப்போது தான் மற்ற விசயங்களும் வெளிவரட்டும்.யார் மீது தவறு இருந்தாலும் நேர்மையாக? நடக்கனும் ஆனால் நடக்காது ஆபிஸருக்கு அவ்வளவு திமுக காரனும் சப்போர்ட் இது வே சான்று.
ஒரு மையிறும் புடிங்கி கிழிக்க முடியாது இன்னும் ஓரிரு மாதம் தான் திராவிட விபச்சாரி மாடல் ஆட்சி ஆட்டம் ஆட்சி முடிந்ததும் வேறு ஆட்சியில் திராவிட விபச்சாரிகள் கூண்டோடு தூக்குவார்கள் புழல் சிறைக்கோ இல்லை அந்தமான் ஜெலுக்கோ