Тёмный

சீமான், விஜய், திருமாவால் மாற்று அரசியலை கொடுக்க முடியுமா? |அய்யநாதன் | கொடி பறக்குது | Aadhan Tamil 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 12 тыс.
50% 1

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
சீமான், விஜய், திருமாவால் மாற்று அரசியலை கொடுக்க முடியுமா? |அய்யநாதன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#SEEMAN #AADHANTAMIL #AYYANATHANINTERVIEW
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@thaiyubuhussain193
@thaiyubuhussain193 3 месяца назад
ஐயா NTK வை பொறுத்தவரை அது தனித்து போட்டியிடுவதே சிறப்பு. கூட்டணி என்பது அதன் சிறப்பை குறைத்துவிடும். விஐய்யும் கமலஹானும் ஒன்றுதான். NTK தனித்து நிற்பதே அதன் பலம்.
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 3 месяца назад
நாம் தமிழர் கட்சி விஜய் யுடன் கூட்டணி வைத்தால் நாம் தமிழரின் தனித்தன்மை நிச்சயம் பாதிக்கும் சீமான் சேராமல் இருப்பதே சிறப்பு
@vina6418
@vina6418 3 месяца назад
நாம் தமிழர் கட்சி கூட்டணி வைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை அப்படி நல்லவர்களோடு கூட்டணி வைத்தால் சீமான் விஜய் திருமா என மூன்று பேரும் கூட்டணி வைத்தால் 78+78+78 இதில் அதிக சீட்டு வெல்பவர் முதல்வர் 🙏🙏🙏🙏🙏
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 3 месяца назад
அய்யநாதன் திராவிட மாடலின் ஜால்ரா இவரது பேச்சை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை
@VKMATRIMONY
@VKMATRIMONY 3 месяца назад
ஒரே செய்தியை திரும்ப திரும்ப பேசி அறுக்கும் இந்த மனிதரை தயவு செய்து பேட்டி எடுக்காதீர்கள்.
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
ஐயாநாதன் திமுகவுக்கு ஓட்டுப்போட்டுவிட்டு நாம்தமிழர்களுக்கு எதிர்பார்த்த வாக்கு விழவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிப்பார் .🤣
@tamizdesiyam3332
@tamizdesiyam3332 3 месяца назад
Ayyanathan mass❤❤
@ShanMuniyandi-qk6ye
@ShanMuniyandi-qk6ye 3 месяца назад
அய்யா அய்யநாதன் அவர்களே தயவு செய்து வீசி காவை பிடித்து தொங்கிக் கொண்டிருக்காதீர்கள்.
@sakthis4823
@sakthis4823 3 месяца назад
Ntk...
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡
@govindarajsukumar29
@govindarajsukumar29 3 месяца назад
பெரிய்ய்ய மூதறிஞர் எதிர்காலத்தை துல்லியமாக கணித்து விட்டார்?
@amaleshs2332
@amaleshs2332 3 месяца назад
Nalla irukanum neenga ayya
@URVasanthaKumar
@URVasanthaKumar 3 месяца назад
நாம் தமிழர் தனித்தே போட்டி இடும்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
அத்தோடு சில்லறை சதவீதம் சிதறி விஜய்க்கு போய்விடும்
@kamalakamala6511
@kamalakamala6511 3 месяца назад
Where msdesh run out ha 42 person die because of DMK like this BJP being CM state means madesh take today more then 5 interview talk wrong but today not even one interview
@munimuniya4664
@munimuniya4664 3 месяца назад
Vijay ,seeman, thiruma, vel murugan , Yaru Seeman irundha nalla irukkom
@SangaranSangaran-z9k
@SangaranSangaran-z9k 3 месяца назад
You are wasting public time. Your caption is not possible.
@ShanMuniyandi-qk6ye
@ShanMuniyandi-qk6ye 3 месяца назад
திருமாவளவன் கூட்டணியில் இணைக்கப்பட்டது.
@ashokkayyandurai5427
@ashokkayyandurai5427 3 месяца назад
Enda kakkava en sekaringa.. Dummya en pessitu...
@parasuraman7528
@parasuraman7528 3 месяца назад
Vera velai ellaiya
@திமுக-வ2ய
@திமுக-வ2ய 3 месяца назад
Ivar poduvathu thapu kanaku
@Govindaraju-nq3ud
@Govindaraju-nq3ud 3 месяца назад
அட நீ ஏப்பா நேட்டா வுக்கு போட்டுட்டு போறான் நீ வேற தமாசு பண்ணற
@AraWin-v8f
@AraWin-v8f 3 месяца назад
Dei talk about 35 death
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
23:49 எந்த உரிமை பிரச்சனையை பற்றி சீமான் விஜய்க்கு சொல்லி தருவார் விஜயலட்சுமி உரிமை பிரச்சனையை யா
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
கருக்கலைப்பு கட்டபஞ்சாயத்தில் கொடிகட்டி பறக்கும் கொளத்தூர்மணியையும் , திருமணம் கடந்த உறவு புகழ் , லூலூ மாஸ்டர் சுபவீயையும் , விஜலஷ்மியை பெங்களூரில் இருந்தது அழைத்துவந்து சீமான் நகையை திருடினார் , apartment டை திருடினார் என்று சொல்லு என்று மிரட்டிய மாமா பயல் கோவை ராமகிருஷ்ண நாயுடுவையும் யாராவது அம்பலப்படுத்தவேண்டும் .
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
21:06/21:10 சூப்பர் டெட்பாடி பழனிசாமி மூஞ்சிக்கே ஒரு ஓட்டும் வரவில்லை இந்த லட்சணத்தில் அதிமுக-பாஜக கூட்டணி நக்கிட்டு போக வேண்டியது தான் நன்றாக இருக்கும் 😃😭😁😭😃😁😭😃😁😃😭😁
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
8:44 ஆக மொத்தத்தில் எவன் கூட்டணி வைத்தாலும் பாஜக பொருந்தா கூட்டணி கட்சி என்று சேர்த்து சொல்லுயா
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
12:46 என்ன அய்யநாத்தம் விஜய் அரசியல் வருகையை டார் டாராக கிழித்து தொங்கவிட்டாய். தற்போது விஜய் தலைமையில் சீமான்+திருமாவளவன்+வேல் முருகன் கூட்டணி உருவாக்குறியா விஜயின் அரசியல் பலம் அவர் முழுமையாக அரசியலுக்கு வருவதற்கு முன்பே உன் மனதிற்குள் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டதா
@Ramaram-nw5mc
@Ramaram-nw5mc 3 месяца назад
நா.த.க கொள்கை பரப்பு செய்லாளர் திரு.அய்யநாதன் அவர்கள் வருக வருக 😁😁😁😁
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
இந்த ஐயாநாதன் என்ற தமிழ்தேசியவாதி இந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்கு செலுத்தியதாக சொல்லியிருக்கின்றார் . நாம்தமிழர் இனதூய்மைவாதம் பேசுவதாக சொல்கின்றார் . எல் . முருகன் ஒரு தமிழர் என்கின்றார் . அவர் வீட்டில் தெலுங்கு பேசுவது tradition என்கின்றார் .அப்புறம் தமிழர் என்று இனம் கிடையாது என்கின்றார் . இவரை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு சீமான் துரத்தியது பாராட்டுக்குரியது .
@user-qv9rh4jb3g
@user-qv9rh4jb3g 3 месяца назад
ADMK vote indha vattam kandippa BJP ku தான் ... Iyyanadhan குண்டி yeriyudhaa 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kumarraju9139
@kumarraju9139 3 месяца назад
தமிழ்நாட்டில் தமிழ்தேசியம் மலராது , மலர்ந்தாலும் நிலைக்காது என்று சாபமிடும் திருமாவுடன் தமிழ்த்தேசியம் பேசும் சீமான் எப்படி கூட்டணி வைப்பது என்று ஐயா விளக்குவாரா ?
@riyaarth01
@riyaarth01 3 месяца назад
அங்கீகாரம் இல்லாத பாமக விற்கு அனைத்து ஊடகமும் எதிர் கட்சி போல கொடுக்கும் முக்கியத்துவம் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் பற்றி பேசாதது வெட்க கேடானது🤬
@ஸ்ரீகுருஜிசிவஆசான்ஈஷா
இவன் வேற காமெடி செஞ்சிட்டு 😂
@rams9257
@rams9257 3 месяца назад
Poyaanatha..un virupa padi rllam nadakaathu😂😂.
@Ranjith124-h2x
@Ranjith124-h2x 3 месяца назад
Ya bro, this fool always blabbering, EVM paithiyam
@thiruvenkadamm7883
@thiruvenkadamm7883 3 месяца назад
இவன் ஒருத்தன் அல்லக்கை 😅😅😅
@aashaaram7093
@aashaaram7093 3 месяца назад
நாசமா போச்சு
@ramanrenga9537
@ramanrenga9537 3 месяца назад
vijay thaniyagathaan nirpaar...nee sindu mudiyadhey
@Salniyan
@Salniyan 3 месяца назад
Kallakuruchi innum Seeman pogalada. Time paarungada
@spakffgaming8512
@spakffgaming8512 3 месяца назад
இவரு ஆசையை எல்லாம் நடக்க போது னு சொல்ற ஆளு இவரு
@Ramaram-nw5mc
@Ramaram-nw5mc 3 месяца назад
Well said 👏👏👏
@vinayagam.n489
@vinayagam.n489 3 месяца назад
பேரு புத்தகம் மாதிரி பேசுறா மைய நாதன் அது பொய்யனாக
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
14:37 யோ வி. பி. சிங் ஜனதா தளம் தலைமையில் அமைத்தது தேசிய முன்னணி என்பது கூட்டணி ஆட்சி தான் பாஜக வெளியேறி போது ஆட்சி கவிழ்ந்தது. ஆனால் அதை பின்னாளில் 1996 நாடாளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் 13 நாட்களில் பதவி விலகிய போது மீண்டும் ஜனதா தளம் கட்சி தலைமையில் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உருவானது. இதை தான் நமது தலைவர் கருணாநிதி அவர்கள் தேர்தலுக்கு முன் முன்னணி தேர்தலுக்கு பின் கூட்டணி இதில் யார் பகைத்து கொண்டாலும் ஆட்சி கவிழும் பின்னணி என்று அரசியல் கணக்கிட்டு பழமொழி கூறினார். ஆக மொத்தத்தில் முன்னணி/கூட்டணி இரண்டும் ஒன்று தான் அதை முதலில் புரிந்து கொண்டு பேசுயா
Далее