Тёмный

சுஜாதாவின் - "ஆயிரத்தோராவது பொய்" 

Chithra Kumar
Подписаться 12 тыс.
Просмотров 12 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 года назад
சூப்பரான கதை கண்டிப்பாக திரு. சுஜாதா அவர்கள் இருந்திருந்தால் தங்களுடைய குரலுக்காகவே நான் இன்னும் கதை எழுதுகிறேன் என்று சொல்லி இருப்பார்
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
மிகவும் நன்றி 🙏😊
@sarasasarasa234
@sarasasarasa234 10 месяцев назад
Lovely ending.
@chithrakumar360
@chithrakumar360 10 месяцев назад
🙏
@hariharanps4868
@hariharanps4868 3 года назад
Very Nice Story. Thanks Sujatha sir and Madam Mrs. Geetha Kumar
@jayaravi6675
@jayaravi6675 3 года назад
அருமையான கதை 👌 சிறந்த வாசிப்பு 👏 மிக்க நன்றி 🙏🙏🙏
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
நன்றி 🙏
@swarnalatha5403
@swarnalatha5403 3 года назад
Unga voice nice mam.. unga voice la story kekkum pothu mind relax a erukkum mam💆
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
நன்றி 🙏
@lalitharavichandran4015
@lalitharavichandran4015 3 года назад
You read so well!!Whenever I want to relax after my work I fondly listen to you,
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
Thank you 🙏
@Tkannamma
@Tkannamma 3 года назад
Naa ennum full ah ketkala sister. Today ketkiren nice sharing 👌👌👌😊🇩🇪
@kalaramanan6519
@kalaramanan6519 3 года назад
Very nice, you expressive narration made me visualize the story, thank you, your voice modulation is fantastic
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
Thank you 🙏
@rajasekaranduraisamy7856
@rajasekaranduraisamy7856 3 года назад
Chithra mam,! The twist in the story always occur in the last line in Sujatha"s writings. No one can assume that! His place is still empty. Your voice sweetness and modulations getting new dimensions day by day mam! Thanks mam!
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
மிகவும் நன்றி 🙏
@kumarn4964
@kumarn4964 3 года назад
எந்த ஒரு படிப்பாயிருந்தாலும் அது படிப்பு மட்டும்தான்..... சைக்காலஜி படித்தவருக்கும் விரக்தி ஏற்படும் என்று யதார்த்தமாக சொல்கிறார் ஆசிரியர். வீதி படர்ந்த மாக் கோலம் என்ற ஒரு வரியில் கதாநாயகியின் திறமையையும் பொறுமையையும் கண்முன் நிறுத்துகிறார் சுஜாதா. 'வீதி படர்ந்த' - என்ன ஓர் அருமையான சொற்றொடர்! சூப்பர் சுஜாதா!! பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட் போன்ற இயல்பான குழப்பத்தை அழகாக கையாண்டுள்ளார். இன்னார்க்கு இன்னாரென்று..... நல்ல வாசிப்பு. வாழ்த்துக்கள்.
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
நன்றி 🙏
@ganesanrajagopalan8688
@ganesanrajagopalan8688 3 года назад
Hmmm. An interesting story. Two things struck me. First, her qualities and talents will be ones that matter post the marriage, that are nowadays neglected in the first instance, in most marriages. Second, her quals is BA Psychology, ironically! As usual excellent narration madam. Best.
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
நன்றி 🙏
@bhagyalakshmi7663
@bhagyalakshmi7663 3 года назад
Arumai sahodari 🙏
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
நன்றி
@seshadrivaradarajan1103
@seshadrivaradarajan1103 3 года назад
Very good reading. Specially, when Padma speaks in the story, you have brought her emotions too.
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
Thank you 🙏
@beinghuman5205
@beinghuman5205 3 года назад
பத்மாவாகவே மாறி உணர்வுகளை கடத்தியிருக்கிறீர் மேம்... அருமை... வாழ்த்துக்கள்...💐
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
நன்றி 🙏
@shasi1350
@shasi1350 3 года назад
சிலரின் நிஜ வாழ்க்கையிலும் இந்த அனுபவம். அவளுக்கு என்று ஒருவன் பிறக்காமலா போயிருப்பான். யதார்த்தமான கதை யதார்த்தமான வாசிப்பு. நன்றி
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
நன்றி 🙏
@Parthibaastrologer
@Parthibaastrologer 3 года назад
வாசகர்களை கொஞ்சம் யோசிக்கவைப்பது சுஜாதாவின் வழக்கம்.கதை முடிவு யதார்த்தமாக அமைத்தது சிறப்பு.நன்றி.
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
நன்றி 🙏
@radhikasitaraman8236
@radhikasitaraman8236 3 года назад
Wonderful story and very well read as always🙂
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
நன்றி 🙏
@manils35
@manils35 3 года назад
Oops ! Climax is real twist. You sounded well. Your voice reflected the happy ending. Thanks
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
Thank you 🙏
@vasumathysriraman5238
@vasumathysriraman5238 3 года назад
மிகவும் அருமை தோழி🙏🙏..
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
நன்றி 🙏
@Tkannamma
@Tkannamma 3 года назад
👌👌
@mdvv6312
@mdvv6312 2 года назад
👌👏
@chithrakumar360
@chithrakumar360 2 года назад
🙏
@RRBookscorner
@RRBookscorner 3 года назад
Unga voice read pandra vidham.. Ellam super mam.. Keep going
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
Thank you 🙏
@snsundar3277
@snsundar3277 11 месяцев назад
Super
@chithrakumar360
@chithrakumar360 11 месяцев назад
🙏
@anbuselvanponnu4078
@anbuselvanponnu4078 3 года назад
அயனான ஜாதகம்... சுஜாதா டச்.. அவர் தரும் தலைப்பே சிலாகிக்க வைக்கும்... அழகு எப்படிப்பட்ட தடங்கலாய் இம்சிக்கிறது.. பத்மாவதி என்ற பழசான பேர்.. ஹார்மோன் கோளாறு.. பியூட்டி பார்லர்...இந்து தர்மம்... வழியெங்கும் தூவல்கள்... சிவராமன் விஜயம். ..பத்மாவின் பொருமல்கள் கண்ணீரை வரவழைக்கும் ரகம்.. பழிபோட எத்தனை விஷயங்கள்... பஸ் ஸ்டாண்ட் குழப்பங்கள்.. பத்து... மல்லிகா குப்பம் வேறு... தெய்வச்செயல்.. பிராப்தம்.. 1001 வது பொய்க்கு சால்ஜாப்பு.. நாமெல்லாம் பொண்ண பாத்தா கல்யாணம் பண்ணின்டோம்.....பஸ்ஸில் மாப்பிள்ளை வரவர பல்ஸ் எகிறுகிறது ...கைக்குலுக்கலில் இருந்த சந்தோஷமும் நிம்மதியும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு மிக மிகப் புரியும்... அங்கேயும் ஒரு பரஸ்பர 1001 வது பொய்தரும் இதம் சுகமே... ஆரம்பம் முதல் இறுதி வரை டெம்போ குறையாது வாசித்த சித்ராகுமார் அவர்களுக்கு சிறப்பு நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
மிகவும் நன்றி 🙏
@b2kjagan281
@b2kjagan281 2 года назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@chithrakumar360
@chithrakumar360 2 года назад
🙏
@kausalyaiyengar1992
@kausalyaiyengar1992 3 года назад
I think this story reminds me Syjataji didn't see sujata madam before marriage. This s tbe reflection
@lakshminarasimhanviswanath387
@lakshminarasimhanviswanath387 3 года назад
Presentation excellent
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
Thank you 🙏
@geetharajan9430
@geetharajan9430 3 года назад
Super narration 👍🏻👍🏻👍🏻👍🏻
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
Thank you 🙏
@sudhanarayan2195
@sudhanarayan2195 3 года назад
Yadartham.Jodi porutham kadavultharyvadu.🙏🙏
@kavipriyasakthivel7534
@kavipriyasakthivel7534 3 года назад
சுஜாதாவின் தனித்துவம் உங்கள் குரலில். ஒரு சிறு விருப்பம் ‌அவரின் பெருங் கதை ஒன்று செல்லுங்க
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
நன்றி 🙏👍
@kavipriyasakthivel7534
@kavipriyasakthivel7534 3 года назад
@@chithrakumar360 எப்படி ங்க உங்கள் குரலில் கதை கேட்பது அவ்வளவு அருமை
@Meena-rm5zr
@Meena-rm5zr 3 года назад
Yes. GOD decides the pair😄
@srinidhisrinivasan95
@srinidhisrinivasan95 3 года назад
Super ma ❤️
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
Thank you 🙏
@sundarisrinivasan5898
@sundarisrinivasan5898 2 года назад
Very interesting story
@seshadrivaradarajan1103
@seshadrivaradarajan1103 3 года назад
இவளுக்குண்ணு ஒருத்தன் பிறக்காமலா போயிருப்பான்? என்கிற ஹிந்து தர்மத்தின் விட்டேற்றியான சமாதானதில் சரணடைந்தார். இந்த ஒரு வாக்யம் மட்டும் எடுத்துக் கொண்டு பிஎச்டி பண்ணலாம். This belief in our society helps to avoid the depression and related issues.
@ganesanr3553
@ganesanr3553 3 года назад
நன்று.... நன்று....🙏
@challengingquiz1098
@challengingquiz1098 3 года назад
Inspire your voice
@chithrakumar360
@chithrakumar360 3 года назад
🙏
Далее
I tricked MrBeast into giving me his channel
00:58
Просмотров 4,6 млн