Amma super ma try panna today lunch ku romba supera vandhadhuma vetla nalla iruku sonnanga thank u ma but na vellam mattum podala ma podamaiye super taste ma
எந்த ஒரு காய்களையும் அறுப்பதற்கு முன்பே கழுவி விட வேண்டும், அப்பொழுது தான் நமக்கு முழுச் சத்துக்களும் கிடைக்கும். ஆனால், எங்க வீட்டில் யாரும் கேட்க மாட்டார்கள். மற்றவர்கள் எப்படியோ ?