Тёмный

"சுத்த தன்யாசி" ராகத்தை அறிந்து கொள்வோம் - Learn how to identify Carnatic Raga Suddha Dhanyasi 

Shreeraagam
Подписаться 17 тыс.
Просмотров 70 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 429   
@rajastutio131
@rajastutio131 День назад
இசையின் பெருமை உணர்ந்தாலே உள்ளமும் உருகும் கவலைகளும் கரையும் அருமருந்து... மிகவும் இனிமையான ராகங்கள் அறிய உதவும் உங்கள் முயற்சி சிறப்பு வாழ்த்துக்கள்..... ஐயா..
@chandrikavenkatesanvenkate7704
@chandrikavenkatesanvenkate7704 3 года назад
யாரப்பா நீங்க முகம் காட்டாமல் குரலில் மயக்குறீங்க 🙏. கலக்குறீங்க 🌹🌹ஆசீர்வாதங்கள் 🙏
@shreeraagam
@shreeraagam Год назад
🙏🙏🙏
@ayyaduraiganesan6209
@ayyaduraiganesan6209 23 дня назад
அய்யா இனிமையான குரலில் எளிமையாகக் கற்றுக்கொடுக்கிறீர்கள். ஒரு நல்லபாடலை முழுமையாக சொல்லிக்கொடுங்கள் அய்யா. அடிக்கடி பதிவுகளைப்போடுங்கள் அய்யா. நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@ossammob5730
@ossammob5730 4 года назад
your voice also excellent Sir
@shreeraagam
@shreeraagam 4 года назад
Thank you very much..
@kabilakabila5016
@kabilakabila5016 3 года назад
Yes I was thinking the same ..such beautiful singing..thank you
@vamana4239
@vamana4239 3 года назад
அருமை.. அருமை...இது போல் பழைய பாடல்கள்... இடைக்கால பாடல்களை ஒரே ராகங்களில் தாருங்கள்.
@vijayanradhakrishnan3618
@vijayanradhakrishnan3618 11 часов назад
Fantastic teaching Sir. Through cine songs you are making us to identify Ragas. And the way you teach, and singing both are awsome Sir. I will not miss your classes. Thank you and God bless you. I used to identify nearly 30 Ragas when I was young. Nowadays there is no practice. Touch vittupochu. Now I will start doing
@rajanrg
@rajanrg 10 месяцев назад
அருமை சார். இரு வருடங்கள் ஓடினும் கூட புதிதாகவே இருக்கும் மாஜிக். வாழ்த்த வார்த்தைகள் போதாது. நன்றி
@kathaineram462
@kathaineram462 3 года назад
மிக மிக மிக அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை. பாமரனுக்கும் புரியும் உமது விளக்கம்.வாழ்க உங்கள் இசை பயணம். வளர்க உமது பணி.நீண்ட நாள் வாழ்க வளமுடன்.எதுவுமே விளக்கி செல்வதில் தான் இருக்கு இசையோ,பாடமோ,ஆன்மீகமோ யாதாகிலும். உமது விளக்கமும்,விளக்கிய விதமும் அருமை.உங்களது ராகங்களை கண்டுபிடிப்பது பற்றிய பதிவை பார்த்தேன்.அதற்கும் சேர்த்து தான் இந்த எனது விமர்சனம். பல்லாண்டு நலமுடன் வாழ்க.
@senthilsaminathank8909
@senthilsaminathank8909 2 года назад
இந்த பாடல்கள் அத்தனையும் தினமும் பாடிவிடுவேன். ஆனால் இந்த ராகம் என்று தெரியாது. இப்போது தெரிந்து கொண்டேன்.
@shreeraagam
@shreeraagam Год назад
Oh, nice
@MrMurleedhar
@MrMurleedhar 3 года назад
I'm a Musician, More than 23 yrs in Music Industry...,.also doin Services Electronic Instruments, like Keyboard, Electronic Sruthi (Digital) Etc
@trsramamoorthytdr5271
@trsramamoorthytdr5271 8 месяцев назад
அருமை அருமை தொடரட்டும் சிகரங்கள் நகரட்டும் உம் பக்கம்
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 3 года назад
Very good. I have added a few songs for the viewers to learn more about Suddha Dhanyasi ragam. 1. ஆயிரம் மலர்களே மலருங்கள். 2. தீபங்கள் ஏற்றும் 3.என்ன சொல்லி பாடுவதோ. 4. ஹேய் உன்னை தானே. 5.காதல் வானிலே காதல் வானிலே. 6.காலையில் கேட்குது கோயில் மணி. 7. கலகலக்கும் மணியோசை. 8.மனசு மயங்கும் மௌன ராகம். 9.நான் காணும் உலங்கங்கள். 10. நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே 11.நதியோரம் 12. ஓ மானே மானே 13.ஒரு பூங்காவனம் 14.பூந்தளிர் ஆட 15. பொத்தி வச்ச மல்லிக மொட்டு 16.புஞ்சை உண்டு நஞ்சை உண்டு. 17.செம்பூவே பூவே 18. சிறு பொன்மணி அசையும். 19. வா பொன்மயிலே. I think it is more than sufficient for people to understand and learn Suddha dhanyasi ragam. If you apply த1 instead of ப, the raga will be changed to hindolam/ malkauns.
@shreeraagam
@shreeraagam 3 года назад
Yes, his favourite raga is suddha dhanyasi. He has composed maximum nunber of songs in this raga. You can also add பூ... மா...லை ஒரு பாவை ஆனது
@kamalamanikundumani2568
@kamalamanikundumani2568 2 года назад
Sir Ayiram thamarai mottukkale enna ragam pls
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 2 года назад
@@kamalamanikundumani2568 சுபபந்துவராளி
@rpsivan2000
@rpsivan2000 3 года назад
சார் சூப்பரா பண்னுகிறீர்கள் வாழ்த்துக்கள் நன்றி
@7startailorstar723
@7startailorstar723 2 года назад
அருமை sir good 👍 👍 நைட்
@kenduraghav
@kenduraghav 2 месяца назад
Wow 🤩 this ragam and your voice is mesmerising
@MrMurleedhar
@MrMurleedhar 3 года назад
Good, Great thought for Upcoming Musicians....
@sbaustx
@sbaustx 3 года назад
Beautifully captured and explained sir. Thanks a lot on explaining suddha dhanyasi
@PadmanarayananA
@PadmanarayananA 2 года назад
This is Padmanarayanan Aravamudhan. I happened to see your video lesson by googling. I am very much impressed. I like your tutoring of identification of raaga through the known film songs is a wonderful idea. I started learning identification of ragas through your video. Request you to release all the ragas which are in vogue in the cine songs for the benefit of all music lovers like me. Keep it up sir. Thank you.
@shreeraagam
@shreeraagam 2 года назад
Thank you Sir, sure..
@sitalakshmiarjunarao395
@sitalakshmiarjunarao395 3 года назад
Excellent !! stumbled upon this by accident.......Glad , i did.....Really well explained
@shreeraagam
@shreeraagam 3 года назад
Thanks a lot !!
@a.kalaramana.kalaraman6777
@a.kalaramana.kalaraman6777 2 года назад
Vanakkam nan carnataka music harmoniyam kathukondu erukkeren.enakku migavum payanaga ullathu.ragathai thelivaga arinthukolgiren.thansyou.sir veryvery happy for music.
@jeyaramguru7718
@jeyaramguru7718 Год назад
உங்கள் குரலைக் கேட்டு கொண்டே இருக்கலாம் அவ்வளவு இனிமை...
@shreeraagam
@shreeraagam Год назад
Thank you
@soundappann.v6665
@soundappann.v6665 Год назад
நன்றி மகிழ்ச்சி நன்றிகள் கோடி
@shreeraagam
@shreeraagam Год назад
Thank you
@vanajanairkrishnan5350
@vanajanairkrishnan5350 3 года назад
Vanakam sir. Neenga aroganam and avaroganam padumbidhey'vizhiyil vizhundhu 'song kandupudichitten sir. thank you so much for your wonderful teaching method. Vaazhga valamudan.
@yuvarajr5862
@yuvarajr5862 2 года назад
Excellent Brother Thank you so much for your good job
@akshayamultiartyogananthar5196
@akshayamultiartyogananthar5196 2 года назад
தங்களால் நிறைய விஷயங்கள் அறிந்துகொண்டேன். அறிந்து கொண்டிருக்கிறேன்.எனக்கு ஒரு சந்தேகம். ராகத்திற்கான இலக்கணப்படி பல்லவி அமைக்கிறார்கள். அதே போல அந்த ராகத்திற்கான சரண சுரங்கள் என இலக்கணங்கள் உள்ளனவா என விளக்க வேண்டும் ஐயா🙏🙏🙏
@RRCreations27
@RRCreations27 2 года назад
Indru subscribe செய்துள்ளேன். சொல்லிதரும் விதம் என்னை கவர்ந்தது
@sundarimanimurugan1077
@sundarimanimurugan1077 5 месяцев назад
Super singing and explanation.👍👌
@MohanMohan-hg2oh
@MohanMohan-hg2oh 3 года назад
Really excellent voice you have God bless you alot
@துரை.சுப்ரமணியன்
நீங்கள் கொடுத்த பாடலில் உதாரணமாக மெட்டி ஒலி காற்றோடு! சாயல் தெரிகிறது! மகிழ்ச்சி!!🌾💐💐💐💐
@shreeraagam
@shreeraagam 2 года назад
perfect..
@துரை.சுப்ரமணியன்
@@shreeraagam மகிழ்ச்சி சார்! தொடருங்கள் உங்கள் பணியை!
@muthumuthu6883
@muthumuthu6883 3 года назад
Your voice is very nice to hear while u singing brother..
@SARA191097
@SARA191097 4 года назад
மிக அருமை. நீங்கள் என்னுடைய மானசீக குரு. உங்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். பணி சிறக்கட்டும். இந்த வீடியோ பார்த்த அரை மணிநேரத்தில் இதில் கூறப்பட்ட மூன்று பாடல்களை என்னால் கீபோர்டில் வாசிக்க முடிந்தது.நன்றி
@shreeraagam
@shreeraagam 4 года назад
மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்..
@jacobt5285
@jacobt5285 2 года назад
Thanks Vaalka Valamudan
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 5 месяцев назад
அருமை.உங்கள் சேவைக்கு நன்றி
@RaniPiris-ou9ob
@RaniPiris-ou9ob 21 день назад
God bless you bro 🎉 thanks for teach us
@venkatachalampandian837
@venkatachalampandian837 3 года назад
Neat and simple explanation on identifying ragas in cine songs.
@amsakumar9109
@amsakumar9109 22 дня назад
Arumai sir supper sir
@kdnn5375
@kdnn5375 2 месяца назад
மிகவும் அருமை.நன்றி
@venkatachalamr6725
@venkatachalamr6725 4 месяца назад
அருமையான முயற்சி.
@rajeswari.s9670
@rajeswari.s9670 10 месяцев назад
Super excellent job sir very useful for us
@ganapathikalyanasundaram421
Very nice easy method to learn
@shreeraagam
@shreeraagam Год назад
Thanks and welcome
@gayathrinarayanan8100
@gayathrinarayanan8100 Год назад
Ahaa ...I was so worried like how to understand ragas...these videos are like a treasure to me 🙏🙏 Kodi thanks sir 🙏🙏🙏🙏
@shreeraagam
@shreeraagam Год назад
Thank you
@leojohnm2978
@leojohnm2978 3 года назад
It is a gift to understand ragas and very ,very thanks to you!
@shreeraagam
@shreeraagam 3 года назад
Thank you very much
@sssvragam
@sssvragam 3 года назад
அருமை தொடர்க உமது நற்பணி இவண் sssv ragam
@shreeraagam
@shreeraagam 3 года назад
மிக்க நன்றி
@justclips5471
@justclips5471 11 месяцев назад
Your teaching way is too good
@vssatagopan
@vssatagopan 9 месяцев назад
Wonderful attempt. Goodluck
@vengateshanvengateshan2491
@vengateshanvengateshan2491 2 года назад
சார் அருமை மிக அருமை உங்கள் விளக்கம் நன்றாக புரிகிறது மிக்க நன்றி
@raviichandran2910
@raviichandran2910 3 года назад
ஐயா மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி!
@shreeraagam
@shreeraagam 3 года назад
Thank you
@Melody_Marvells
@Melody_Marvells 3 года назад
அருமை ஐயா👏👏👏👏👏❤❤❤❤
@krishnamurthy-4941
@krishnamurthy-4941 4 месяца назад
Super sir v nice me carnatic music teacher from ooty
@charlessundaraj
@charlessundaraj 2 года назад
Exallent sir...tnq
@karthikeyanmahalingam2950
@karthikeyanmahalingam2950 4 года назад
மிகவும் நன்றாக புரியும்படி சொல்லித் தருகிறிர்கள் சார்..நன்றி..
@shreeraagam
@shreeraagam 4 года назад
Thank you.
@babukrishnan6544
@babukrishnan6544 Год назад
🎉மிகவும் சரி. நான் இப்படித்தான் கத்துகொண்டேன்..... அற்புதம் ஜி
@shreeraagam
@shreeraagam Год назад
Super
@sulalithamogre2624
@sulalithamogre2624 Год назад
Excellent rendition perfect description of all the swaras of shuddadhanyasi
@narayanankaniyan6619
@narayanankaniyan6619 Год назад
Excellent.. U r very good ஆசான்
@shreeraagam
@shreeraagam Год назад
Thank you
@Sunlaxi6742
@Sunlaxi6742 2 года назад
super sir very very use full this video many ragam video upload sir
@balaraman9954
@balaraman9954 Год назад
Excellent way of teaching classical music.
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 Год назад
அருமை
@gurumurthy2336
@gurumurthy2336 3 года назад
Sir, You are having excellent teaching skills by giving hard things in a simple way and more timing more excellent. GOD BLESS
@shreeraagam
@shreeraagam 3 года назад
So nice of you
@sundersinghd-df2kb
@sundersinghd-df2kb 6 месяцев назад
Amazing job
@indrasukumar5564
@indrasukumar5564 17 дней назад
Beautiful👍
@rajilakshmi7521
@rajilakshmi7521 6 месяцев назад
Excellent 👍
@GAlamelu-f6v
@GAlamelu-f6v Год назад
Your voice is so soft and pleasing.keepkit up🎉🎉🎉🎉🎉🎉❤
@kalaramanan6519
@kalaramanan6519 Год назад
Very nice presentation
@shreeraagam
@shreeraagam Год назад
Thanks a lot
@jeyashankarcharu5091
@jeyashankarcharu5091 Год назад
Sweet voice, good teach to simple methods
@nagarajanjayanthi5036
@nagarajanjayanthi5036 2 года назад
நன்றி ஜி
@dancedance3314
@dancedance3314 2 года назад
குருஜி thank நீங்க ஆரம்பத்துல சரிகா னு சொல்லும்போது எனக்கு விழியில் விழுந்து சாங் ஞாபகம் வந்துருச்சு எனா அதுலயும் சாரிக்கணு varum
@panchendrarajankandiah6572
@panchendrarajankandiah6572 Год назад
Lovely.
@shreeraagam
@shreeraagam Год назад
Thank you
@pandianveerasamy988
@pandianveerasamy988 7 месяцев назад
Super sir I also learning sir❤
@natarajandhandapani1444
@natarajandhandapani1444 4 года назад
மிக அருமை யான எளிமையான விளக்கங்கள். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
@shreeraagam
@shreeraagam 4 года назад
மிக்க நன்றி..
@punithavathignanasambandan2574
Super! Contined
@athmadharisanam2727
@athmadharisanam2727 Год назад
Quite interesting. The programme educates those not familiar with Carnatic genre
@shreeraagam
@shreeraagam Год назад
Thanks for your valuable comments.
@marimuthus5212
@marimuthus5212 2 года назад
அருமையான பதிவு
@N.MUNICHAMYN.MUNICHAMY
@N.MUNICHAMYN.MUNICHAMY 2 месяца назад
Super voice
@sabaratnammurugananthan4607
@sabaratnammurugananthan4607 4 года назад
பழைய பாடல்களையும் இணைத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி சார்.
@shreeraagam
@shreeraagam 4 года назад
உண்மையில் பழைய பாடல்களில் உள்ள இசையின் ஆழமும் வரிகளின் தெளிவும் தற்போது இல்லை...
@Vijayalakshmi-tc9gs
@Vijayalakshmi-tc9gs 3 года назад
🙏 Excellent Sir🙏 thanks a lot for your kind information 🙏
@chandravadana7367
@chandravadana7367 Год назад
Excellent initiative, and it will help many , thankyou verymuch
@shreeraagam
@shreeraagam Год назад
Thanks and welcome
@kirubaganeshcanada
@kirubaganeshcanada 3 года назад
Excellent demo thank you verymuch sir
@sairam6086
@sairam6086 2 года назад
Super Namashkaram
@pnlraojaya4602
@pnlraojaya4602 2 года назад
Unique voice 👌
@venkataramanradhakrishna6920
@venkataramanradhakrishna6920 2 года назад
Fine approach
@shreeraagam
@shreeraagam Год назад
Thank you
@avijayan2
@avijayan2 2 года назад
Awesome.. TQ
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 2 года назад
Very nice and excellent 👌 👏 👍 Thanks.
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 3 года назад
👍மிக‌அருமை... நன்றி.... வாழ்க 👍
@a.k.d.7155
@a.k.d.7155 Год назад
மிக அருமை
@shreeraagam
@shreeraagam Год назад
மிக்க நன்றி
@sethulakshminair6502
@sethulakshminair6502 2 года назад
Good
@npharan1069
@npharan1069 10 месяцев назад
Very nice
@arumugamsubrayar3971
@arumugamsubrayar3971 3 месяца назад
Amazing
@dailyincome_
@dailyincome_ 3 года назад
அருமை குருநாதா
@BalaKrishnan-io8du
@BalaKrishnan-io8du 2 года назад
அருமையான பகிர்வு👍👌
@shreeraagam
@shreeraagam Год назад
மிக்க நன்றி
@alphonsedennis.a5906
@alphonsedennis.a5906 Год назад
Super sir
@shreeraagam
@shreeraagam Год назад
Thank you
@augustinechinnappanmuthria7042
Arumaiyana pathivu Ana vlaga valamuden palandu ❤️
@shreeraagam
@shreeraagam Год назад
Thank you
@peermohamed2462
@peermohamed2462 2 года назад
பஞ்ச் சுர ராகங்களாக தேர்வு செய்தால் ஆரம்ப நிலை ரசிகர்களுக்கு ராக் பரிச்சயம் எளிதாக இருக்கும்.என் அனுபவம். இப்படி 50 ராகங்கள் நான் அறிந்து கொண்டேன்.
@rasalingamchandramohan3408
@rasalingamchandramohan3408 Год назад
Hi sir, ragangalai eppadi kandu pidippathu ? Please answer with me sir.
@sampathkumar3579
@sampathkumar3579 Год назад
Excellent presentation for common people like me Hats off to you
@kamaraj8120
@kamaraj8120 3 года назад
ஐயா நான் கீ போர்டு விரல் பயிற்சி வகுப்பு போகிறேன் நீங்கள் சொல்வது போன்றே சுத்ததன்யாசி ராகத்தின் சுரங்களை வாசித்து பார்த்தேன் அருமையாக வருகிறது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது அந்த ராகத்தின் பாடல்களை வாசிக்க எப்படி விரல் அசைவை கொடுக்க வேண்டும் அதற்கு எளிமையான வழி இருந்தால் சொல்லுங்கள்.
@sridharmha1917
@sridharmha1917 Год назад
Lucid as well beautiful explanation
@shreeraagam
@shreeraagam Год назад
Thank you
@venkatiyer8344
@venkatiyer8344 3 месяца назад
Superb
@kandhiselvanayagam7381
@kandhiselvanayagam7381 Год назад
சிறப்பான வழிகாட்டுதல். நன்றி
@shreeraagam
@shreeraagam Год назад
Thank you
@josephbenjamin6903
@josephbenjamin6903 2 года назад
Sometimes I was really excited a lot by songs because which based on particular raga now I got ragas are emotions. Sir thanks for ur service for human being like me.
@venkatesanalagiri8072
@venkatesanalagiri8072 2 года назад
Excellent, one can understand easily, please keep it.God bless you.
@shreeraagam
@shreeraagam Год назад
Thanks a lot
@josephraj6506
@josephraj6506 Год назад
மிக்கநன்றிSir
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 Год назад
Mahat'thaana arumaiyaana pani Vaazhka valamudan
@shreeraagam
@shreeraagam Год назад
Thank you
@gvasudevajodhidarfacebooks890
@gvasudevajodhidarfacebooks890 2 года назад
அருமையான ராகம்
Далее
1 Subscriber = 1 Penny
00:17
Просмотров 48 млн