Тёмный

"சுனாமி, நடுங்க விட்ட தங்கம் விலை.." - கனவில் வந்து கடவுள் போட்ட உத்தரவு 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 91 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@kondalhari8424
@kondalhari8424 6 месяцев назад
வேல் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டும் சக்தி உடையது அல்லவா? தீமை செய்து சொகுசாக வாழ்வோர் அழிவதும், நல்லோர் நன்றாக வாழ்ந்து தர்மம் காப்பதும் உறுதியாக நடக்கும். வேல் வேல் வெற்றி வேல்.
@தமிழன்அ
@தமிழன்அ 6 месяцев назад
துப்பாக்கி மட்டும் என்ன கெட்டவனை சுடும் எதிரியை வீழத்தும் தண்ணீர்? உடலுக்கு நல்லது உயிஉக்கு அத்யாவசியம் இது எல்லா வெச்சப்போ நல்லது நடந்ததா? கடவுளுக்கே நல்லவங்கள பிடிக்காதுப்பா
@ganesanmedia5616
@ganesanmedia5616 6 месяцев назад
நானும் அதைத்தான் நினைத்தேன் சரியாக சொன்னீர்கள் நல்லவர்கள் வாழ்வதற்கு இறைவனை செய்தால் அதை பெரிய பாக்கியமாக நினைக்கிறேன் ஓம் சரவணபவாய நமஹ அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா😊❤🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩
@revathiramesh6127
@revathiramesh6127 6 месяцев назад
Om Muruga saranam 🙏🙏🙏Om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏 Arumugam Arulidum Anudhinamum Erumugam 🙏🙏🙏🙏🙏🙏
@subhasinisini6338
@subhasinisini6338 6 месяцев назад
சக்திவேல் தீமை அழியவும் நல்லவர்கள் வாழவும் வேல் வைக்கப்பட்டது
@ganesanmedia5616
@ganesanmedia5616 6 месяцев назад
நீங்கள் சொல்வது போல் தான் நல்லவர்கள் அனைவரும் நினைப்பார்கள்❤😊🙌
@user-sugan
@user-sugan 5 месяцев назад
இந்த நியூஸ் க்கும் தங்கம் விலைக்கும் சுனாமிக்கும் என்ன சம்பந்தம்
@lotuscooking1970
@lotuscooking1970 5 месяцев назад
அடிமைகளுக்காக உருவாக்க பட்ட ஊடகங்கள் இவை. இங்கே நீங்கள் இப்படி புத்திசாலித்தனமான கேள்விகள் எல்லாம் கேட்க கூடாது. வேல் வேல் என்று கூவிவிட்டு நகர்ந்து விட வேண்டும். 😁😁
@Biketube-vlogs
@Biketube-vlogs 6 месяцев назад
ஓம் முருகா சரவண பாவா ❤
@jenijenisha5503
@jenijenisha5503 6 месяцев назад
Om Saravana bavah muruga ennoda kuzantha heart problems sari akanum nallathey nadakkum om Saravana bavah
@maheswaribalan2431
@maheswaribalan2431 5 месяцев назад
Muruga🙏
@Agatheeswaran
@Agatheeswaran 6 месяцев назад
இது 5 ஆம்‌ முறையாக வேல் வைத்து பூஜை செய்யப்பட்டிருக்கு
@jeevithathikazhkavarun3048
@jeevithathikazhkavarun3048 5 месяцев назад
Muruga ....
@vetriveld2254
@vetriveld2254 6 месяцев назад
😐
@alwayshappy225
@alwayshappy225 6 месяцев назад
Omm muruga potri
@KumarM-g8h1n
@KumarM-g8h1n 6 месяцев назад
இதற்கு முன்னர் வேல்.வைத்தது.இல்லையா
@தமிழன்அ
@தமிழன்அ 6 месяцев назад
வெச்சிருப்பாங்க இல்லன்னா வேல் எப்படி உடனே உள்ள வைப்பானுங்க
Далее
UFC 308: Пресс-конференция
35:18
Просмотров 510 тыс.
singam 3 airport scene Tamil
14:21
Просмотров 7 млн