Very vry vry beautiful bangles and colour as shown in the video.such a fragile thing delivered safely..thank you for the good product ammach❤I really like it
Amma ungla paththa lashmi Mathuri iruku avolo alaga irukiga .ungla mathiri nanu bengal poturke .ennku baby ila Amma 5years aachu dr baby chance ila solitaga Amma .romba kashtamana timela unga videos paththute irupe apa konja happy airve amma
Akka... Salem le samayapuram mariamma kovil kondu irukanga.. Anga samayapuratha aval pillai ku madi nirayanum mu... Aatha amaavasai ku pachai payaru madi sumakura.... Samayapuram aatha kitta amavasai ku poi kulanda varam picha kelunga... Aval kandipa madi nirachu tharuva.... Aval tirchy le then pillai ka gu maasi le viradam irukum thai... Maari kandipa kulandai tharuva.. Nambikai oda poitu salem samayapuratha va pathutu vanga.... You tube kuda details iruku...
கவலைப்படாதீங்க அம்மா நீங்க சொன்ன விஷயத்தை கேட்டு நான் கொஞ்சம் கவலைப்பட்டேன் 10 15 வருஷம் குழந்தை இல்லாதவங்க கூட நான் வந்து சாமி கும்பிட்டு கொடுத்திருக்கிறேன் அப்படி நினைக்காதீங்க டாக்டர் இல்லன்னு சொல்லி கூட நடக்கிறது ஒரு சில கடவுளுடைய வரப்பிரசாதம் நடக்குது நீங்க கவலைப்படாதீங்க எல்லாமே நல்லதே நடக்கும் இனிமே