Тёмный

சுய கவனம் தான் உண்மை தியானமா?.. 

YOGIS RAJA
Подписаться 68 тыс.
Просмотров 1,7 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@S.S.JAGAN1992
@S.S.JAGAN1992 29 дней назад
நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏
@GandhiRaj-z2v
@GandhiRaj-z2v 22 дня назад
மிக அருமையான கருத்துகள் இயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்..
@மன்னர்துரை
@மன்னர்துரை 29 дней назад
தெளிவு அய்யா ❤
@punithaarasu7467
@punithaarasu7467 29 дней назад
Nandri ayya
@mohanrajkrishnasamy9809
@mohanrajkrishnasamy9809 29 дней назад
Good one sir
@Universe-c3i
@Universe-c3i 3 дня назад
@sethusaumyogavidyalayaseth4093
@sethusaumyogavidyalayaseth4093 Месяц назад
அருமையான கருத்துக்கள். வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉
@DINESH-dp8cb
@DINESH-dp8cb Месяц назад
🙏
@healerdhanam5394
@healerdhanam5394 Месяц назад
Well said guruji 🙏
@toshikathequeenofiq5496
@toshikathequeenofiq5496 Месяц назад
நன்றி குருவே🙏🏻எண்ணம் தொடர்பான ஒரு கேள்வி நாம் ஒரு நேர்மறையான செயலை செய்து கொண்டிருக்கும் போது, எதிர்மறையான சிந்தனை அந்த செயலிலோ அல்லது சம்பந்தமில்லாத வேறு செயலிலோ தோன்றுகிறது. எனது கேள்வி நமது சிந்தனையை அல்லது மனதை பிறரால் இயக்கவோ,கட்டுபடுத்தவோ முடியுமா இது சாத்தியமா குருஜி 🙏🏻🙏🏻🙏🏻
@healerdhanam5394
@healerdhanam5394 Месяц назад
குருஜி அவர்களே.. நான் ஒரு முறை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருந்தேன்... அங்கே படுத்துகொண்டிருந்த திருமாலை பார்த்த உடனே நான் மிகவும் அழ ஆரம்பித்து விட்டேன்... மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது... அது பக்தியும் இல்லை, தேம்பி தேம்பி அழுதேன் Can't control my self... எந்த இடத்திலும் எனக்கு இப்படி ஆனதில்லை... இதற்கு ஏதாவது காரணம் இருக்குமா?.. இப்ப வரைக்கும் எனக்கு தெரியல்... தயவுடன் எனக்கு விளக்கம் சொல்லுங்கள் 🙏
@Poochi1720
@Poochi1720 Месяц назад
இதே போன்று அனுபவம் எனக்கு திருப்பதி கோவில் சென்ற போது ஏற்பட்டது
@toshikathequeenofiq5496
@toshikathequeenofiq5496 Месяц назад
இதன் பெயர் தான் உச்சபட்ச பரவச நிலை என நினைகிறேன் சகோதரி🙏🏻 ரெங்கநாதருக்கு நன்றி கூறுங்கள்🙏🏻
@healerdhanam5394
@healerdhanam5394 Месяц назад
@@toshikathequeenofiq5496 ஐயா , அது பரவச நிலையோ, பக்தியோ இல்லை... அது வேற உணர்வு நிலை... அதான் என் கேள்வியே ...
@Chithra-sr2mz
@Chithra-sr2mz Месяц назад
எனக்கும் இதே மாதிரி தஞ்சை பெரிய கோயில் ஈஸ்வரன் பார்த்ததும் அழையா வந்தது
@coolguy-qo4rc
@coolguy-qo4rc Месяц назад
Perumslai parthu enda azhanum oh nee avan la karumam karumam chee ipdilam kooda nadakuma
@SathiSathiya-l3y
@SathiSathiya-l3y 29 дней назад
நன்றி குருஜி 🙏🙏🙏
@Tinku-t5t
@Tinku-t5t 29 дней назад
@pseudoNymph-s7x
@pseudoNymph-s7x Месяц назад
Далее
He went ALL in 😭
00:12
Просмотров 1,9 млн