Тёмный

சுய சம்பாத்திய சொத்தை ஒரு மகனுக்கு மட்டும் எழுதி வைக்க முடியுமா? 

சட்ட பஞ்சாயத்து
Подписаться 325 тыс.
Просмотров 101 тыс.
50% 1

Contact Lawyer SaravanaKumar for Law related Consultation - 9843526536 (WhatsApp Only)
---
Media Partner : சட்ட பஞ்சாயத்து
Subscribe : goo.gl/VG6i54
To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 116   
@hansikav5715
@hansikav5715 2 месяца назад
மிகவும் நன்றி அய்யா
@thirupathi9618
@thirupathi9618 4 года назад
Excellent.....
@hajimohamed7890
@hajimohamed7890 5 лет назад
Sary.nalla.message
@kanimozhisenthil175
@kanimozhisenthil175 4 года назад
Yan amma eranthuvitar appa marumanam seithu kontar eppothu yannaku soththil pangu perikka yanna seiyalam
@VENKATRAMAN55555
@VENKATRAMAN55555 5 лет назад
sir vanakam settlement paththiram endral enna athai vaithu patta peruvathu eppadi ?
@arunkumararun494
@arunkumararun494 4 года назад
Poorviga sothai vaithu vanginal kudukkalama sir
@TIME-vw2fe
@TIME-vw2fe 8 месяцев назад
அய்யா எங்க அம்மா வீட்டை என் பேர்ல் தானம் என எழுதி வச்சாங்க ஆன இப்ப எங்க அம்மா வுக்கு 4பிள்ளைகள் மிதி மூன்று பேரும் பணம் கேட்டு என்னை தொல்லை செய்ராங்க கேஸ் போடுவேன் என மிரட்டுராங்க என்ன செய்வது??? பதில் உங்கள் நம்பர்
@hanifajami4432
@hanifajami4432 2 года назад
Poorviga sothai suya sampathyam endru. Poi solli than peyaril matrikondu. inam settlement oru maganuku mattum elutha mudiyuma?
@subramanianmuthugopal2678
@subramanianmuthugopal2678 3 года назад
Thanks for infrn.
@user-ez3eq4kw5d
@user-ez3eq4kw5d 3 месяца назад
Sir சுயமாக சம்பாரித்தவர் இறந்துவிட்டார் அவரின் சுய சொத்து 3மகளில் 2 மகளுக்கு மட்டும் எழுதி வைக்க முடியுமா
@bharathibhavani3320
@bharathibhavani3320 3 месяца назад
Hi sir appa suyama sammathitha soththil maganukku eluthi kuduththudaru but akka athil thadai paththiram podu irukkanga ( Amma 3 soththaiyum akka vaithu kondu ithilum panku vendum ena case podurukkanga itharku enna sariyana mudivu) maganidam iruppathu oru soththu
@estervasanthan6889
@estervasanthan6889 Год назад
Manaivi irantha pin sothu kanavanuku mattum uriyatha.or pillaigal noc kudukanuma.manivi kanavanuku uyil ezhuthivital selluma sellatha.please sollavum
@shrisainathmetalsbronzelam1650
Thanks sir..my question....
@hajimohamed7890
@hajimohamed7890 5 лет назад
Nalla.mesdage
@palanikumar6620
@palanikumar6620 3 года назад
Hello sir how are you sir Chinna doubt sir ipo appa oda assets ah amma yeluthi vangitanga athuku yethum chance iruka Namma perula matha
@Rajagopal-wh9jx
@Rajagopal-wh9jx 2 месяца назад
ஐயா எனது தாத்தா பெயரில் உள்ள நிலம் இப்பொழுது எனது தந்தை பெயரில் உள்ளது எனக்கு எனது அப்பா பாக பத்திரம் எழுதாமல் கிரய பத்திரம் செய்ய முடியுமா?
@julies0017
@julies0017 4 года назад
வாரிசு பாகப்பிரிவினை மூலம் கிடைத்த சொத்தை , அப்பா தன் மகளுக்கு கொடுக்காமல் மகனுக்கு மட்டுமே செட்டில்மென்ட் எழுதி கொடுக்க முடியுமா??
@vidhyak1457
@vidhyak1457 10 месяцев назад
Ithuku neenga ethum case potingala result yenna achi pls sollunga
@Gnanasundari-vk1rt
@Gnanasundari-vk1rt Год назад
நன்றி சார்
@shadowgaming3597
@shadowgaming3597 4 месяца назад
Sir enga amma appa vaguna veedu sir epo appa ila erathutaru amma matdum than erukaga amma yanaku amma pathi a thana settlement panni kuduthutaga ana anna epo na case poduvan nu soluraru ethuku enna panrathu sir
@kalai.com91
@kalai.com91 3 года назад
Sir Nan en sambathiyathil vangiya , en appa petaril ulla sothai en thambiku ezhudhi koduthal enna seiya veandum. En tharappu niyayathai eduthu koora vaippu irukka.
@GopiGopi-ux8qx
@GopiGopi-ux8qx 5 лет назад
What is peaceful ingection petition sir Pls give answer urgent
@EVijay-ik6bg
@EVijay-ik6bg 5 лет назад
ஐயா வணக்கம் நாங்கள் இருவர் ஏங்கலின் நிலத்திர்கு ஒரே ஒரு கிணறு. உள்ளது. அண்ணன் மட்டும் தநிகழக நிலம் வங்கி இருக்கிரர் அதில் கிணறு உள்ளது ஈதநல் எங்கலை கிணறு துர்வார விட முடியாது என்று குறுகிரார் இதர்கு என்ன செய்ய வேண்டும் ஐயா .
@VelMurugan-fp8bo
@VelMurugan-fp8bo 4 года назад
ஐயா வணக்கம் எனது தந்தை அவர் சுயமாக சம்பாதித்த சொத்தை மூத்த மகனான எனக்கு தான செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் எனக்கு தானமாக கொடுத்துள்ளார் இதனை எதிர்த்து எனது இளைய சகோதரன் வரும் காலங்களில் ஏதேனும் வழக்கு தொடர முடியுமா அவ்வாறு வழக்கு தொடர்ந்தால் தான செட்டில்மென்ட் ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறதா
@raminasubaja
@raminasubaja 10 месяцев назад
Oruvarudaya suya sampathiya sotthu avar iranthuvital manaviku virka urimai unda
@thangamshivani1665
@thangamshivani1665 4 года назад
Sir yennoda amma samparicha sothugal yennoda thambiku yeluthina na avanoda annan yenaku athula pangu iruka kuda sakotharigal yarum illa nanga mundru peru than
@srinathssrinaths2722
@srinathssrinaths2722 4 года назад
Appadi madaththukkum ezhuthi vaikkalaam enraal Ithu enna sattam sir Appadi madathuku ezhuthi vaikalam enraal Intha ulagathula pillaigalai etharkkaga petru kolgiraargal Appadiyaanaaal Avargalukku thirumanam etharkku Pillaigal etharkku? Ithai pola thirumanam seythu pillaigalin ethiril aththai sinthikkatha petrorgalukku athigapadiyana thandanai kodukka sattam munvaravendum.
@ashakarthik6225
@ashakarthik6225 Год назад
Appa ulaithu sambathitha kaasil manaivin peyaril nilam vangi koduthar . Antha nilathil magaluku pangu unga sir.
@alexreegan3220
@alexreegan3220 3 года назад
En appa suya sambathiyathil oru land en amma peyaril vaaginar enakku athil urimai irukka solluga sir
@manjujackkutti1280
@manjujackkutti1280 3 года назад
Ilaiya thalaimuraigaluku puthu velai vaaipugaluku padhil central govt pensioners ku Ivalo DA, Arrears nu increment kudthukitte irurke? 80 years ku mela avagaluku kidaikara pension avagaloda vasathiyana pullainga thane use pannaranga?
@subathangam4675
@subathangam4675 Год назад
Sir, oru maganuku matum eluthi vaika antha magan veru natil irunthal avarai kandipaga vara venduma sir...avar irunthalthan eluthi vaika mudiuma
@KasirajanKasirajan-z8d
@KasirajanKasirajan-z8d 12 дней назад
எங்க அப்பா இறந்து ஏழு வருஷம் ஆகிறது இன்னும் பாகம் பிரிக்க வில்லை, அண்ணன், தம்பி இருவரும் வீட்டுக்கு பங்கு தர மாட்டேன் என்று சொல்கிறார். பெண்கள் வீட்டுக்கு பங்கு kekalama
@nambalumpalagulam4401
@nambalumpalagulam4401 2 года назад
Sir yankku appa amma arum elai annan peyaril sothul ullatu yannaku Panku ullath
@nambirajan5282
@nambirajan5282 5 лет назад
அய்யா நத்தம் பொறம்போக்கு இடத்திற்கு பத்திரம் இருந்தால் அப்ருவல் வாங்கி வீடு கட்டலமா
@sarau1564
@sarau1564 3 года назад
அப்பா வீடு வங்கி கடன் வாங்க பட்டுள்ளது அதை மகன் பெயர் மாற்றம் செய்ய முடியுமா ஐயா 🙏
@antoniraj1617
@antoniraj1617 3 года назад
ஐயா, வணக்கம். அவரின் பெயரில் உள்ள சொத்து இடத்தில் நான்கு மகன்கள் இருபது ஆண்டுகளாக வீடு கட்டிக் குடியிருந்து வரும் நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு சுயநினைவு குறைந்த நிலையில் இருந்த தாயை வைத்து ஒரு மகன் மட்டும் பத்திரம் செய்து வைத்துக் கொண்டு, மிரட்டல் விடுக்கிறார் என்றால், இதற்கு என்ன வழிமுறைகள்
@JkKj-u4x
@JkKj-u4x 15 дней назад
Appuram ethukku 5 pilla pekkanum 1 pillaya pethurkkalamey enna sttam ithu
@rajeswarigt6031
@rajeswarigt6031 8 месяцев назад
Superb
@aravinthar914
@aravinthar914 4 года назад
ஐயா, பூர்வீக சொத்தை உயில் எழுதி வைத்து உள்ளார்.... அது செல்லும்படி ஆகுமா.... எனது தாத்தா விற்கு இரு மகன்கள்.... மூத்தவர் மகன் நான், இளையவர் மகனுக்கு பூர்வீக சொத்தை உயில் எழுதி வைத்து விட்டார்... அது செல்லுபடியாகுமா சொல்லுங்கள்....
@paranitharan1955
@paranitharan1955 3 года назад
ஐயா என் அப்பா அவர்களுடைய சகோதரி (அத்தை) நான் மற்றும் எனது சகோதரர் (தம்பி) ஆகிய நான்கு பேர் 2013 ஆண்டு எங்கள் பூர்வீக சொத்தை பாகப்பிரிவினை செய்து கொண்டோம். அதன் பிறகு எனது அப்பா அம்மாவை நான் பார்த்து கொள்ளுவதால் எனது அப்பா அவரக்கு பிரிந்த சொத்தை 2017 ஆண்டு எனக்கு தானம் செய்து கொடுத்தார். அந்த சொத்தை என் பெயருக்கு பட்டா மாற்றி நான் என் பெருக்கு வரி செலித்து வருகிறேன். அந்த சொத்தை இப்போது (நானும் எனது அப்பாவும்) விற்க்கும்போது என் தம்பி எனக்கும் பங்கு வேண்டும் என்று சொல்கிறார். இதில் அவர் பங்கு பெருவதற்க்கு வழி இருக்கிறதா?.
@ushajagadish5730
@ushajagadish5730 5 лет назад
Enakum entha problem than Amma suyama sambathicha vetu ana Anna adichi veta vettu poga soldra commissioner office la kuduthu ega station la thara sonnga kudutha ena panradunu egalaye ketu apram vaganu sollitaga ena panradunu soluga sir...
@saikrithika97
@saikrithika97 3 года назад
Grand father self acquired property grand father death ku aparam.. grand mother antha property Ya dhanam MA thanoda oru magunuku mattum yeluthivaipatharku saatathil Edam iruka...? Apadi irunthal Athuku yeana provision..... Ilaiyendral atharku yeana provision sir
@vijayaranjani9544
@vijayaranjani9544 4 года назад
Suya sampatthiya soththai thana settlement elluthiyathai rathu seithal selluma sir
@gomathia3919
@gomathia3919 3 года назад
oiiioooiioiiìoìoòoloooopooo
@chandrasekar6060
@chandrasekar6060 2 года назад
🙋 கேள்வி :- ஒரு பெண்க்கு திருமணம் ஆகி 15 வருடம் ஆனது குழந்தை இல்லை. கணவனின் சொத்து அனைத்தையும் அல்லது கொஞ்சமாவது வாங்க வேண்டும் என்ன செய்வது சொல்லுங்கள்?
@ramakrishnansubramani1374
@ramakrishnansubramani1374 Год назад
எனக்கு ஒரு சந்தேகம் எனது தந்தைக்கு இரண்டு மனைவிகள் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவன் தான் நான் எங்களுக்கு கவர்மெண்ட் கொடுத்த இலவச நிலம் உள்ளது அதற்கு இப்பொழுது தான் மட்டுமே என்னிடம் உள்ளது தந்தை காலமாய் விட்டார் அந்த நிலத்திற்கு பட்டாவும் இல்லை பத்திரமும் இல்லை ஆனால் அவர் காலமானவர்க்கு முன்பே என் என்னுடைய பெயருக்கு உயில் எழுதி வைத்துவிட்டார் என்னை தவறு வேறு யாருக்கும் அந்த நிலத்தில் உரிமை இல்லை என உயில் எழுதி வைத்து விட்டார் இப்பொழுது எனது தந்தையின் மூத்த தாரத்து மகன் அந்த இலவச இலவச நிலத்திற்கு எனக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வருகிறார் இதை எப்படி சமாளிப்பது தயவு செஞ்சு சொல்லுங்கள்
@sathiyendiran7144
@sathiyendiran7144 5 лет назад
Vanakkam sir, Amma ku settlement agi vandha sotha maganuku settlement kudukalama? Amma ku vandha settlement udanadiyagavum maganuku settlement document podalama? Nandri
@excellentimpression2081
@excellentimpression2081 2 года назад
அப்படி செய்தால் இதற்கு தீர்வு என்ன?
@mrrider1726
@mrrider1726 5 месяцев назад
ஐயா வணக்கம், என் தாத்தா சுயமாக சம்பாதித்த சொத்து உயிரோடு இருக்கும் போதே ஏனது தந்தைகு தானமாக ஏழூதி கொடுதார். தற்போதும் உயிருடன் தான் உள்ளார். ஏனது தந்தை விவாகரத்து வாங்கவில்லை ஆனால் 2வது திருமணம் செய்து கொண்டார் முதல் மனைவிக்கு 1 குழந்தை நான் இரண்டாவது மனைவிக்கு 1 குழந்தை உள்ளது ஏனது தந்தை இரண்டாவது மனைவி குழந்தைகு மட்டும் சொத்தை தானமாக ஏழூதிவிட்டார் எனது தந்தயைும் தாத்தாவும் உயிருடன் தான் உள்ளார்கள் முதல் மனைவி குழந்தை நான் சொத்தில் உரிமை வாங்க முடியுமா
@Praveena-o2i
@Praveena-o2i 4 месяца назад
ஐயா எனது தந்தை இறந்து விட்டார் நாங்க 3பெண்கள் எனது தந்தை பங்கு கிடைக்குமா தாத்தா பெயர் உள்ள செத்து கிடைக்குமா தாத்தா இறந்து வீட்டார் கிடைக்குமா
@spdurai5989
@spdurai5989 8 месяцев назад
சார் போலீஸ் station செல்லாமல் என் மீது case இருக்க என்று நான் எப்படி தெரிந்து கொள்வது.
@sakthikumarsakthikumar4888
@sakthikumarsakthikumar4888 4 года назад
Sandeep♥️♥️
@excellentimpression2081
@excellentimpression2081 2 года назад
சுய சம்பாத்தியத்தில் சம்பாதிக்காத சொத்தை செட்டில்மெண்ட் பத்திரம் செய்யமுடியுமா?
@sophysophy.philip5669
@sophysophy.philip5669 3 года назад
The house that I live in was constructed with the hard-earned money of me and my husband and the house is on my husband's name. How can I change it to my name and why should my children be the legal heirs when we got them well educated ?
@mahemahe6523
@mahemahe6523 3 года назад
Sir குடும்ப ஷெட்டில்மென்ட் பத்திரம் குடும்பத்தில் 3per ஒருவருக்கு மட்டும் eazuthamudiyumaa
@murugappang4092
@murugappang4092 4 года назад
ஐயா வணக்கம்... எனது ஐயாவிற்கு ஆண் குழந்தை இல்லை.. எனது அம்மா மட்டும்தான்.. இப்போது அனைத்து ஆவணங்களும் அம்மா பெயரில் உள்ளது.. எனக்கு ஒரு சகோதரர் இருக்கார்.. ஆனால் எனது ஐயா நான் மட்டும் தான் அவருடைய வாரிசு என பங்காளிகளுடன் கூறி மறைந்தார்... இப்போது இந்த சொத்துக்கள் பிரிக்கபடலாமா...
@somasundaram4243
@somasundaram4243 3 года назад
Mother's property daughter intimidated and made mother to give her property as dhana settlement because mother has not put sufficient jewels during marriage and other seer varsaigal. It is mentioned in dhanasettlement deed. Mother has a son as 1st legal heir. Whether 1st legal heir can file suit in court claiming half of property. Pl clarify.
@balajagadeesh7
@balajagadeesh7 2 месяца назад
சார் அப்பா சம்பாதிச்சது ஆனா அம்மாபேட்டை வாங்கி இருக்காங்க எல்லாமே அம்மா வேலைக்கு எல்லாம் போகல இப்ப ஒருத்தவங்களுக்கு மட்டும் அந்த சொத்தைக் கொடுக்க முடியுமா நாங்க நாலு பேர் இருக்கிறோம்
@umasweety5173
@umasweety5173 4 года назад
Sir ennoda name Uma Nan love maride pannitaen Aana enoda appa suyamaga sambathitha sothil panguperum urimai enakku irukkiratha sollunga Ok thank you
@sampathsampath1203
@sampathsampath1203 4 года назад
Avar viruppattal tharalam.petror viruppam ellamal thirumanam seithal soththil pangu.ellai endru marukkalam.puthiya sattam ullathu.
@selvarani4173
@selvarani4173 Год назад
👍👌
@Jayakumar-ct3sn
@Jayakumar-ct3sn 2 года назад
என் தந்தை வாங்கிய சொத்து என் பாட்டி பெயரில் எழுதி வைத்தார் என் பாட்டி என் சித்தப்பா மகன் பெயரில் எழுதி வைத்தார் அதில் எங்களுக்கு உரிமை இல்லையா ஐயா.
@pounkitchen7117
@pounkitchen7117 3 года назад
I need consultation.
@rafeekrafeek7658
@rafeekrafeek7658 2 года назад
அப்பா சுய சம்பாத்தியசொத்தை எனக்கு செட்டில்மன்ட் தரன் சொல்லாராரு
@gideonc.rajavelugideon1938
@gideonc.rajavelugideon1938 3 года назад
ஐய வணக்கம் என் அப்பா வுக்கு அரசாங்கம் கொடுத்த வீடு 6 பிள்ளைகள் அப்பா இறந்துவிட்டார் இப்போ அம்மா அந்த வீட்டை 6 பேரில் யாருக்கு வேண்டுமாநாலும் எழுதி கொடுக்கலாமா சார்?
@sanjeeviraja7708
@sanjeeviraja7708 5 лет назад
தா த்தாசொத்துசுத்தம்கிரையம்செய்தபின் பேத்திக்செல்லுமா
@aravinds6490
@aravinds6490 5 лет назад
Sir nan Engineering padichutu iruken.. aduthu lawyer ku padika mudiyuma?? Athuku enna procedure sir??
@puthiyavansaran7402
@puthiyavansaran7402 5 лет назад
Padikalam law college. Aply pannunga
@rajaaselvi147
@rajaaselvi147 5 лет назад
ஐயா வணக்கம் என் தாத்தா சோத்து ஒன்று இருந்ததுனு அதை என் தகபனாருக்கு பனத்துக்கு விற்று விட்டார் என் தகப்பனோ குழைந்தைகளுக்கு கூடுக்க விருப்பம் இல்லை அந்த சொத்தை குழைந்தைகளுக்கு கிடைக்க சட்டத்தில் இடம் உள்ளதா பதில் தரவும் அன்பரே?
@saravananjk672
@saravananjk672 3 года назад
Sir rendu wife erkanga 1wife ku 1 daughter erkanga 2 wife ku 2 daughter erkanga husband death agitaru eppu rendu wife hum mutualla sotha perikaa nenikurangaa legal heir epdi vangurathu (poduva single wife naa dasildar office laa kudupanga but 2 wife matter athalaa enga vangurathuku theriyala edu sambathma oru video poda mudiyuma)?
@excellentimpression2081
@excellentimpression2081 2 года назад
அய்யா எனக்கு ஒரு கேள்வி என்னுடைய மாமாவிற்கு வர வேண்டிய சொத்தை என் மாமாவின் சகோதர்கள் இரண்டு பேர்கள், என் மாமாவிற்கு சொத்தை தராமல், சகோதர்கள் இரண்டு பேருக்கும், மற்றும் என் மாமாவிற்கு வர வேண்டிய சொத்தை என் மாமாவின் அம்மா பெயருக்கும் செட்டில்மெண்டு செய்துக்கொண்டார்கள். என் மாமாவிற்கும் மற்றும் அவருடைய உடன் பிறந்த நான்கு சகோதரிகளுக்கும் தெரியாமல் 2006ம் இந்த செட்டில் மெண்டு ஆவனம் செய்துக்கொண்டார்கள். இப்பொழுது என் மாமாவின் அப்பா மற்றும் அம்மா இறந்துவிட்டார்கள். இந்த சொத்தானது என் மாமாவின் அப்பாவிற்கு அவருடைய அண்ணா மற்றும் அண்ணான் மகன் மூலம் கிடைக்க பெற்ற சொத்தாகும். என் மாமாவின் அப்பா சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்து இல்லை. என் மாமாவின் தகப்பனாருடைய வாரிசு சான்றிதழில் என் மாமாவின் பெயர் உள்ளது. இது சட்டத்திற்கு உட்பட்ட செட்டில்மெண்டு இல்லை என்று நான் கருதுகிறேன். இதற்க என் மாமா என்ன செய்தால் அவருடைய சொத்தை திரும்ப பெறமுடியும். தங்களுடைய தொலைபேசி கிடைக்குமா. என்னுடைய தொலைபேசி எண்.9841405842, சுந்தர்
@மாஸ்டர்நியூஸ்
💚❤❤❤❤❤
@duraianna7384
@duraianna7384 8 дней назад
இதில் இரு மகன்களும் சம்பாதித்து கொடுத்திருந்தால் அதுக்கு என்ன செய்வது
@sakthipriya2015
@sakthipriya2015 4 года назад
ஐயா வணக்கம் எனது திருமணத்திற்கு பிறகு என்னுடைய வருமானத்தில் ஒரு இடத்தை வாங்கினேன் அதை விற்க எனது குடும்பத்தை சார்ந்தவர்கள் பங்கு கேட்க முடியுமா..
@jessyb6928
@jessyb6928 3 года назад
அப்பா சுயமாக 1 ஏக்கர் சம்பாதித்தார்.நான் முதல் தாரத்து பிள்ளை. என்னை சிறுவயது முதல் கவனிக்வில்லை.இரண்டாம் தாரம் கொடுமையுடன் வளர்ந்தேன்.முமுசொத்தும் 2ம் தார பிள்ளைக்கு கொடுக்ககிறார்.நான் உரிமை இல்லாதவளா.எனக்கு29 வயது ஆகிறது.திருமணம் முடிந்தது.sir please reply
@nagbushnamc9886
@nagbushnamc9886 3 года назад
Party wear suit Appa Sant Mary De Naal Marg samdhan Mil Gaya
@ushav9356
@ushav9356 3 года назад
Grandfather peyaril ulla Poorviga sothai son peyaruku matriya piragu sales seium pothu yar yar sign seiya veandum
@tamilalmudiyum
@tamilalmudiyum Год назад
அவருக்கு தெரியாமலே ஏமாத்து வாங்கியிருந்து, இப்பொழுது இன்னொரு மகனுக்கும் கொடுக்க நினைக்கிறார், அதற்கு என்ன பன்ன வேண்டும் ஐயா?
@தமிழ்அரசுதமிழ்
தாத்தாவுடைய சொத்தை என்னுடைய தந்தை என் சகோதரர்களுக்கு மட்டும் எழுதினால் நான் வழக்கு போட முடியுமா அது செல்லுமா
@ashokashok-ro4gr
@ashokashok-ro4gr 4 года назад
Mudiyum
@rajas9442
@rajas9442 2 года назад
No
@krishnarajjaganathan9544
@krishnarajjaganathan9544 11 месяцев назад
No
@vidhyak1457
@vidhyak1457 10 месяцев назад
​@@rajas9442thatha soththai yeppadi appa oru maganuku matum yezhutha mudium
@gurumoorthyd196
@gurumoorthyd196 3 года назад
ஐயா...எனது தகப்பனாரின் சுயவருமான்சொத்தை்எனது மூத்த சகோதர்ர் மட்டுமே அனுபவிக்கிறார்...அவருடன் சேர்த்து நாங்கள் நான்கு நபர்கள் வழக்கு தொடர்ந்ததறக்கு தனது பெயரில் மட்டுமே உயில் எழுதி உள்ளதாகவும் பதிவு செய்யபடாத உயிலாக உள்ளது எனது நீதி மன்றத்தில் பதில் மனு கொடுத்துள்ளார்..எங்கள் மூவருக்கும் சம பங்கு கிடைக்குமா....
@pplmerinal8652
@pplmerinal8652 3 года назад
ஐயா சுயசம்பாத்திய சொத்தை வளர்ப்பு மகனை தவிர்த்து அண்ணன் மகளுக்கு உரிமை எழுதி வைக்கலாமா.
@Arunprasath9176
@Arunprasath9176 3 года назад
பெற்றோர்களின் சுய சம்பாத்திய சொத்தில் பிள்ளைகள் எத்தனை வயது வரை வசிக்கும் உரிமையை பெறலாம்....?
@Mm-py6to
@Mm-py6to Год назад
ஐயா, 6 பேர்கள் சேர்ந்து நபர் ஒருவர் ரூ.1,00,000/- வீதம் முதலீடு செய்து வாங்கி 6 பேர் மீதும் பத்திரப்பதிவு முடிந்து ஒரு மாதம் கழித்து அதில் 2 பேர் மேற்கண்ட கூட்டில் இருந்து விளகுவதாக கேட்கும் போது எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன. அவர்களது பங்கை திருப்பிக் கொடுக்க மற்றவர்கள் சம்மதிக்கின்றனர்.
@தீகுச்சி-த3ர
@தீகுச்சி-த3ர 2 года назад
எனது பாட்டி நிலத்தை எனது சித்தப்பா மனைவி அவர் பெயரில் வாங்கிவிட்டார் மகன் களிடம் சொல்லாமல் மகன்கள் கையேழுத்து இல்லாமல் வாங்கிய சொத்து மருமகளுக்கு சேருமா
@sureshm6393
@sureshm6393 Год назад
உங்கள எங்க பார்க்க முடியும்
@Muthulakshmi-wr1bd
@Muthulakshmi-wr1bd 2 года назад
என்னுடைய பெரியப்பா இறந்து விட்டார் சுயமா சேர்த்து சொத்து உள்ளது அது அவரது பெயரிலும் அவரது மனைவி பெயரிலும் கூட்டாக உள்ளது அவருக்கு குழந்தை இல்லை அம்மா உள்ளார் மனைவியும் உள்ளார் அந்த சொத்தில் அம்மாவுக்கு பங்கு உண்டா
@arunkumar-zt7hu
@arunkumar-zt7hu 3 года назад
தாத்தா சொத்தை ஒரு மகன் மட்டும்.. தத்தவை மிரட்டி கையெழுத்து வாங்கி கொண்டாள் என்ன செய்வது ஐயா
@arula9323
@arula9323 Год назад
இய்யா சுய சொத்து மனைவி க்கு உரிமை உண்டா
@NaveenKumar-qm8ul
@NaveenKumar-qm8ul 4 года назад
அப்பா சொத்து மகனுக்கு மனைவிக்கா
@rajendran1994
@rajendran1994 4 года назад
தான செட்டில்மென்ட் எழுத ஒரிஜினல் பத்திரம் வேண்டுமா
@sureshm6393
@sureshm6393 Год назад
நீங்கள் எந்த ஊர் உங்கள் போன் நம்பர் எனக்கு கிடைக்கும்
@ajithkannan6400
@ajithkannan6400 3 года назад
கூட பிறந்தவர் அண்ணன், தங்கை கையெழுத்து அவசியம் இருக்கே வேண்டுமா??? ஐயா
@vengadachalamveeramakali5028
@vengadachalamveeramakali5028 3 года назад
அப்பா சுயசம்பாத்திய சொத்தின் பத்திரத்தை திருடி பின் தெரியவே அதை கோர்ட்டில் போட்டு மகன் பங்கு கேட்கமுடியுமா
@புதியதமிழ்-ண4ஞ
எவையெல்லாம் சுய சம்பாத்திய சொத்துக்களாக கருதப்படுகின்றன!
@JK-dp4pb
@JK-dp4pb 2 года назад
நல்ல கேள்வி
@ganapathyk8868
@ganapathyk8868 4 года назад
தான செட்டில்மெண்டு முலம் வந்த சொத்தை அவர் விருப்பம் போல யாருக்குனாலும் கொடுக்கலாம்மா
@தமிழ்அரசுதமிழ்
சொத்து தாத்தா பெயரிலும் பாதி என் தந்தை பெயரிலும் பாதி இருக்கிறது
@ramjk9384
@ramjk9384 3 года назад
@selvisubramani3607
@selvisubramani3607 Год назад
நன்றி ஐயா.
@புதியதமிழ்-ண4ஞ
எவையெல்லாம் சுய சம்பாத்திய சொத்துக்களாக கருதப்படுகின்றன!
@marimuthukalidasan7212
@marimuthukalidasan7212 3 года назад
நன்றி அய்யா
Далее