Тёмный

சுற்றி வளைக்கப்பட்ட விமான நிலையம்! குவிக்கப்படும் விசேட அதிரடிப்படை  

Lankasri News
Подписаться 645 тыс.
Просмотров 192 тыс.
50% 1

ஊடறுப்பு (Udaruppu) #mmnilamdeen #nilamdeen #udaruppu #rataanurata #anurakumaradissanayake #anura #akd #நாடுஅநுரவோடு #vote #PresidentCouncel #PresidentialCandidate #NextPresident #NDF #PresidentialElection2024 #VidimathRatak #ConnectWithWR #WR #Future #WRSM #lka #SriLanka #Ampara #SriLankaCan #PuluwanSriLanka #Ranil2024 #RW2024 #RanilWickremesinghe #breakingnewssrilanka #breakingnews #manoganesan #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake #president #presidentelection2024 #presiden2024 #election #election2024
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 507   
@Chana55556
@Chana55556 7 часов назад
எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும் ❤ நிலா அண்ணா நீங்கள் சொல்வதெல்லாம். உண்மையாக நடந்து கொண்டிருக்கின்றது் நன்றி ❤அண்ணா🌹💐
@mohamedabdulkareem
@mohamedabdulkareem 6 часов назад
இலங்கை சோனகர் என்றுதான் எனது பிறப்பு சான்றிதழிழும் உள்ளது நிலாம்தின் கூறுவது சரி
@kumaresubalakumar8262
@kumaresubalakumar8262 6 часов назад
அனுரா சொந்தபாதுகாப்பில் அக்கறை காட்டவேண்டும்.
@mohamedsarraj2492
@mohamedsarraj2492 5 часов назад
Makkalukkahawom naattukkahawom awer erengivittar awerai kadawol paathuhappar 💪🏻 please ellorum awerukkaha pray pannunga
@supramani6793
@supramani6793 5 часов назад
H, ll😊​@@mohamedsarraj2492
@eidmedia
@eidmedia 3 часа назад
Yes correct ❤😢💯
@t.r9875
@t.r9875 2 часа назад
நீங்கள் சொல்லுவது 100% உண்மை வாழ்த்துக்கள் சகோதரி 👌👌👌👌👍👍👍
@daoudtharik1344
@daoudtharik1344 6 часов назад
எவனையும் விட்டுவிடக் கூடாது அது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் மதமாக இருந்தாலும் முழு பேரையும் பிடித்து உள்ளே போட்டு முழு சொத்துகளையும் அரசு உடமையாக்க வேண்டும்
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 6 часов назад
💯💯👌
@GopinathAmbalavanapillai
@GopinathAmbalavanapillai 3 часа назад
நடக்கும்
@mohamedyunus4387
@mohamedyunus4387 7 часов назад
அனைவரையும் தூக்கில் தொங்க விடுகள். இலங்கை முன்னேற்ற பாதையில் செல்லட்டும்.
@mohomadnawzi9460
@mohomadnawzi9460 5 часов назад
kandipaha
@peacockvillage4676
@peacockvillage4676 4 часа назад
மனசு குளிர்கின்றது கள்வர்கள் பிடிபடவேண்டும்❤❤❤❤
@leelasundaram7384
@leelasundaram7384 5 часов назад
தயவு செய்து மேன்மையான ஜனாதிபதி அநுராதபுர சகோதரரே தங்களது நேர்மையான ஆட்சியமைக்க ப்பா‌ட்ட‌ம் தாங்கள் தங்கள் பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள்
@leelasundaram7384
@leelasundaram7384 5 часов назад
திருத்தம். அநுர.
@leelasundaram7384
@leelasundaram7384 5 часов назад
பாடுபடும்.
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 7 часов назад
சிறந்த விளக்கம். நன்றி ஐயா நீங்கள் நேர்மையாக விளக்கம் தருகிறீர்கள். நன்றி நிலாம்டீன் ஐயா.
@Kalamathy-b6h
@Kalamathy-b6h 5 часов назад
ரணில்மாத்தையா நல்லவர் என்ற போர்வைக்குள் ஒழிந்திருக்கும் கொள்ளைக்கூட்டத்துத் தலைவன் காத்திருப்போம் .
@gmganeshan4610
@gmganeshan4610 8 часов назад
சோனகர் என்பது இழிவான சொல் கிடையாது.சொனகர் என்பதுதான் சரி.
@hameedashrak3289
@hameedashrak3289 5 часов назад
நான் இலங்கை சோனகர். இதில் எந்த குறையும் இல்லை, மாறாக அதில் பெருமை உண்டு.
@RasalingamVazi-ye6oq
@RasalingamVazi-ye6oq 8 часов назад
இலங்கை சோனகர்கள் என்பதுதான் சரியானது. ஆம் எமது பகுதியில் சோனகன் சோனி சோனகத்தி என்றேல்லாம் பேசுவார்கள் இப்போதுதான் காக்காவை நானா என்றும் சோனகன் முஸ்லிமாகவும் பேசப்படுகின்றது.
@bamamohanarajan1498
@bamamohanarajan1498 7 часов назад
இழிவு சொல். மனிதரை மதியடா நாபே
@KShams-fw8pz
@KShams-fw8pz 5 часов назад
இலங்கையில் சிங்கள பகுதிகளில் முஸ்லீம்களை இழிவு படுத்துவதற்காக மர க்கலயா ( மரக்கலத்தில் வந்தவர்கள் என்ற பொருள்படவும்- உண்மையில் ஆதி குடிகளை தவிர எல்லோரும் மரக்கலத்தில் வெவ்வேறு காலங்களில் இலங்கைக்கு வந்தவர்கள்தான் ) தம்பிலா எனவும் அழைப்பர், அதே வேளை தமிழர்கள் முஸ்லீம்களை இழிவாக அழைப்பதற்கு இலங்கை சோனகர்களை 'சோனி' என்றும் துருக்கியர் என்பதை துலுக்கர் என்றும் பஸ்தூன்கள் என்பதை பட்டாணி என்றும் காக்காமார்( மலபாரில் அண்ணனை காக்கா என்றுதான் அழைப்பர் ), முக்கால் என்றும் அழைப்பர். முஸ்லீம்களை சோனகர் என்பது வேறு சோனி என்பது வேறு. நிலாம் தமிழர்கள் வசைபாடும் அதே வார்த்தையை பேசினார். நிலாமின் விளக்கத்தை நிலாமின் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் தமிழர்கள் வசைபாடும் அதே வார்த்தையை இவர் பாவிக்கிறார். அதற்கு உங்கள் பின்நூட்டமும் ஒரு சான்று.
@mohamedaboobuckerathamlebb8986
@mohamedaboobuckerathamlebb8986 4 часа назад
பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகப்பேசுபவர்கள் .அவர்கள் மற்றவர்களை விட மேலானவர்கள் .மரிதையாக அவர்களை அழையுங்கள்.
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 4 часа назад
If you don't like them, its fine, but publicly, insult a society is not allowed.
@umabala1103
@umabala1103 7 часов назад
அருமையான பதிவு. பல தெரியாத விடயங்களைத் தெளிவுபடுத்திநீங்கள். நன்றி
@surendiranSuresh-sw7us
@surendiranSuresh-sw7us 8 часов назад
அஅருமை சோனகர் என்பதற்கான தெளிவுபடுத்தலால் மக்களுக்கு அறியாததை அறிய முடிந்துள்ளது.
@KShams-fw8pz
@KShams-fw8pz 5 часов назад
அவர் தனது பேச்சை மடை மாற்றம் செய்கிறார்கள். சோனகர் என்பது வேறு சோனி என்பது வேறு. அவர் கடந்த காணொளியில் மோட்டுச்சோனி என பலமுறை சொன்னார். அவர் ஒன்றும் பெரிய கற்றறிந்த கல்விமானில்லை அவரின் சொற் பிரயோகங்களே அதற்கு சான்று.
@kumaresubalakumar8262
@kumaresubalakumar8262 6 часов назад
யாழ் வண்ணார்பண்ணையில் சோனகர் தெரு என்றே இருக்கின்றது.
@Aalampara
@Aalampara Час назад
சோனகர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று எமக்கான தனி அடையாளத்தை நிறுவுவதே! ஈழத்தமிழர் என்பதை விட ஈழத்தவர் என்பதே எமக்கான தனி அடையாளம் ! பழந்தமிழர் இலக்கியங்கள் எம்மை ஈழ ஈழவர் என்றே தொடர்ந்து அடையாளப்படுத்தியது! ஆனால் இன்று அந்த அடையாளங்களை சிங்களவர் களவாட நினைக்கின்றனர்!
@elangologitharajah2296
@elangologitharajah2296 3 часа назад
🙏அருமை சோனகரை பற்றி இதைவிட விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது அவரே ஒரு சோனகர் சூப்பராக அதை விளங்க வைத்திருக்கின்றார் இனிமேலாவது இஸ்லாமியர்கள் தமிழர்கள் என்று சொல்ல வேண்டும் பெருமையுடன் அப்போதுதான் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் அவர்களை நேசிப்பார்கள் எனவே நாம் தமிழர் என்ற போர்வையில் இருந்தால் தமிழ் தான் இன்று உலகத்தை கொண்டிருக்கின்றது இனிமேல் ஆளப்போகின்றது எனவே நாம் தமிழர்கள் என்று முன்னுக்கு வாருங்கள் சமயம் வேறு மதம் வேறு நான் இளங்கோ லோகிதராஜா எனது சமயம் கிறிஸ்தவம் அப்பா அம்மாவின் சமயம் ஹிந்து கிறிஸ்தவம் இது முக்கியமில்லை சமயத்தை தூக்கி போடுங்கள் நாம் எதைப் பேசுகிறோம் தமிழ் தமிழ் அன்று தொட்டு இன்று வரை உயிருடன் வாழ்கின்றது தமிழ் தான் நமது பாசை என்று முன்னுக்கு வந்தீர்களானால் நாம் தமிழர்கள் எங்கு இருந்தாலும் பரவாயில்லை ஆனால் உலகத்தை ஆளும் வல்லமை தமிழர்களுக்கு மட்டும் தான் இருக்கின்றது எனவே முடிவெடுங்கள் சோனகர் சிங்களவர் முஸ்லிம் பரங்கியர் தமிழர் நாம் தமிழன் பச்சை தமிழன் சொல்லிச் சொல்லி உலகத்தையே பேய் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் முடிவெடுங்கள் என்று நீங்கள் யார் என்பதை அடுத்த வீடியோவில் நேரடியாக உங்களை இளங்கோ லோகிதராஜ ஆகிய நான் பேட்டி எடுப்பேன் மட்டக்களப்பில் செங்கலடி என்னும் ஊரில் இருந்து
@amnajeem6345
@amnajeem6345 7 часов назад
இலங்கை சொனகர்என்பதுதான் சரியான வார்த்தை❤
@Sacuntary
@Sacuntary 5 часов назад
Super nilam deen sir 👍👌God bless you Akd 🙏
@crawleytamil
@crawleytamil 9 часов назад
சோனகர்கள் சரி அது அவர்களின் அடையாளம்
@sanmugarasaarulraj6671
@sanmugarasaarulraj6671 7 часов назад
இலங்கை தமிழன் இலங்கை சோனகர் இச் சொல்லாடல்கள் இவை ஒரு இனத்தின் கவுரவமான வரலாற்று ரீதியாக தொடர்ந்து பேனப்பட வேண்டிய சொல்லாடல் இது நிலாம் இங்கு விளக்கமாக கூறியது சரியானது
@NagarajahKandiah
@NagarajahKandiah 9 часов назад
உண்மையை பேசுவதால் சமூகமே எதிராக இருக்கின்றீர்கள் ஒரு ஊடகவியலாளர் உண்மைகளை உரக்க செல்லவேண்டியது கடமை
@manoharanrasathurai6629
@manoharanrasathurai6629 8 часов назад
நிலாம்தின் நல்ல விபரமான பதிவு எனக்கு தெரிந்து யாழ்ப்பாணத்தில் 58 ஆண்டுகளுக்கு முன்னரே சோனகர் என்னும் பதம் பாவிக்கப்பட்டது
@RiyasMohamed-o3n
@RiyasMohamed-o3n 8 часов назад
முதலில் பிள்ளையானை அரெஸ்ட்
@GopinathAmbalavanapillai
@GopinathAmbalavanapillai 3 часа назад
மிக விரைவில் கைது செய்யப்படுவார்.
@suneerachattel5580
@suneerachattel5580 4 часа назад
சோனகர் பற்றிய விளக்கம் அருமை , நன்றி
@vallipurampaskaran3239
@vallipurampaskaran3239 5 часов назад
நீலம்தீடின்மிவும் அனைத்து அருமையான பதிவு நல்ல விளக்கம்
@jesuthasananthonyjoseph1660
@jesuthasananthonyjoseph1660 5 часов назад
அணுரா ஜனாதிபதி அவர்களுக்கான பாதுகாப்பு வலுப்படுத்தவும்.
@anoji0092
@anoji0092 5 часов назад
"முதல்வன்" திரைப்படம் ஞாபகத்துக்கு வருகின்றது
@yogannimalan3987
@yogannimalan3987 7 часов назад
Sir உங்கள் விளக்கம் மிகவும் நன்று
@markbala5199
@markbala5199 8 часов назад
சோனகர் என்ற சொல் காலம் காலமாக பாவிக்கும் ஒரு இனத்தின் கௌரவமான சொல்
@SareenaHayadeen
@SareenaHayadeen 7 часов назад
K😮 20:25 😢😢😮😮😮😮😮😮😮
@Aalampara
@Aalampara Час назад
சோனகர் என்பதை விட முஸ்லிம் என்பதே சரி!
@AbdulRauf-ew4pw
@AbdulRauf-ew4pw Час назад
​@@Aalamparaநாம் தமிழை தாய் மொழியாக பேசுகிறோம் எழுதுகிறோம் வாசிக்றோம். பாடசாலையில் அ ஆ இ என்று எழுத சிறுவர்களுக்கு படித்துக்கொண்டிருகறோம் தானே. அப்ப நாங்கள் தமிழர்கள் தானே.சரியா
@Aalampara
@Aalampara Час назад
@@AbdulRauf-ew4pw சரி நீங்கள் சொல்வதே சரி என வைத்துக் கொள்வோம்! அமெரிக்காவில் பல லட்சம் கறுப்பினத்தவர்கள் வாழ்கிறார்கள்! அவர்கள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்! ஆங்கிலத்தில் படிக்கிறார்கள்! வீடுகளில் ஆங்கிலமள பேசுகிறார்கள்! இப்போது சொல்லுங்கள் அவர்கள் ஆஙலகிலேயர்களா? மொரிசியஸ்! தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் ஆங்கிலமே அல்லது கிரியோலே பேசிகிறார்கள்! எழுதுகிறார்கள்! பிள்ளைகளும் படிக்கிறார்கள்! அவர்கள் தமிழர்களா அல்லது ஆங்கிலேயர்களா? அவர்களின் தேசிய இனம் என்ன? ஒரு இனத்தின் அடையாளத்தை வெறும் மொழியை மாத்திரம் கொண்டு அளந்து விட இயலுமா?!
@veera4504
@veera4504 Час назад
​@@AbdulRauf-ew4pw அதுதான் உண்மை ஆனால் உங்களிடம் நீங்கள் தமிழா எண்டு கேட்டால் நீங்கள் இல்லை முஸ்லீம் எண்டு சொல்லுறீங்க🤔 நீங்கள் தான் திருத்தி கொள்ளவேண்டும் 👍🏼
@somasundaramvisvendra-sl5tm
@somasundaramvisvendra-sl5tm 7 часов назад
இருவருக்கும் நன்றிகள் அருமை👏🏿👏🏿👏🏿
@abdulwahab-cq7fh
@abdulwahab-cq7fh 5 часов назад
இது தான் உண்மை .நன்றி.(சோனகர்)
@sivalingamravindranathan6479
@sivalingamravindranathan6479 6 часов назад
நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியம். நல்லவேளை பழையவர்கள் இல்லை.
@sonagan-land666
@sonagan-land666 Час назад
( உங்கள் கருத்துக்கு நன்றி🌹🤝🙏) நாங்கள் சோனகன் தான்,எங்கள் இனம் சோனக இன்னம் தான், எங்கள் சோனக மொழி நாங்கள் பேசும் நிலை இருந்து அழிந்து விட்டது.. அதில் எந்த மாற்றமும் இல்லை.. ஆனால் ( ஒரு சில சோனக அரசியல் வாதிகள் தவரு செய்தால் அவர்களின் பெயரையே அல்லது அவர்களது கட்சியின் பெயரை கூர்வது தவரு கிடையாது...) அதை விடுத்து ஒட்டு மெத்தனமாக முலு இனத்தை இலுத்து சோனக கூட்டம் சிங்கள கூட்டம் தமிழ் கூட்டம் என்று கூருவதைத்தான் இனங்கலை அவமதிக்கும் செயல் என்று கூருகிரோம்... அதனை நீங்கல் புரிந்து உங்கள் வார்த்தை பிரயோகங்கலை திருத்திக் கொள்ளவும்..
@lathifnajimudeen4235
@lathifnajimudeen4235 8 часов назад
அருமையானபதிவ்bro.நன்றி
@thayaparam7648
@thayaparam7648 8 часов назад
எத்தனையோ சோனகத்தெருக்கள் இலங்கையில் உண்டு.
@riyathriyath8910
@riyathriyath8910 6 часов назад
உங்களுடைய கருத்துக்கள் மிகவும் வரவேற்கத்தக்கது
@RupanRupan-o4w
@RupanRupan-o4w 7 часов назад
அருமையான் பதிவு.
@sriharanindiran2252
@sriharanindiran2252 8 часов назад
யாழ்ப்பாணத்தில் சோனக தெரு என்ற வீதியே உள்ளது 🙏🙏🙏🙏🇨🇵
@JeyarajahVictor
@JeyarajahVictor 8 часов назад
உண்மைதான்
@rajasegaranratnasingam3030
@rajasegaranratnasingam3030 7 часов назад
சோனக தெரு
@daoudtharik1344
@daoudtharik1344 6 часов назад
சோனதெரு என்ற வீதி அல்ல அந்த சுற்று வட்டாரத்துக்கே பெயர் சோனக தெரு மூர் ஸ்ட்ரீட் என்று தான் சொல்லுவாங்க ❤❤❤
@Aalampara
@Aalampara Час назад
யாழ்ப்பாண சோனகருக்கு தனித்துவ வரலாறு உண்டு! யாழ்ப்பாண அரசரின் பாதுகாவலுக்காய் சோனக படையணியே இருந்தது! போர்த்துகேயர் யாழ்ப்பாண ராசதானியை முற்றுகையிட்ட போது 300 சோனகப் படையணி போரிட்டது! யாழ்ப்பாண நல்லூர் அரண்மனைக்கு அருகே தான் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் ஆனால் அவர்களை போத்துகேயர் அப்புறப்படுத்தி தற்போதுள்ள இடத்திற்கு நகர்த்தினர்! இலங்கையின் ஏனைய சோனகர் போல் இல்லாமல் யாழ்ப்பாண சோனகர்கள் வியாபாரத்துக்கு வரவில்லை ! மாறாக பாதுகாப்புக்கு வந்தவர்கள் ! குறிப்பாக இந்தியாவின் ராமநாடு பகுதியில் பல மறவர்கள் இஸ்லாமுக்கு மதம் மாறி இருந்தனர் இவர்களில் வழி தோன்றல்களே ! யாழ்ப்பாண சோனகர்கள் ( புங்குடுதீவு சோனகர்கள் வேறு )!!
@perinbarajahpuvanendrarasa529
@perinbarajahpuvanendrarasa529 3 часа назад
உங்களுடைய சோணகர் என்ற கருத்துக்கு விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி அண்ணா நானும் உங்கழுடைய பேச்சை மாற்றலாம் என்று சிந்தித்தேன் இப்போது தெளிவாகியது
@Aalampara
@Aalampara Час назад
சோனகர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று எமக்கான தனி அடையாளத்தை நிறுவுவதே! ஈழத்தமிழர் என்பதை விட ஈழத்தவர் என்பதே எமக்கான தனி அடையாளம் ! பழந்தமிழர் இலக்கியங்கள் எம்மை ஈழ ஈழவர் என்றே தொடர்ந்து அடையாளப்படுத்தியது! ஆனால் இன்று அந்த அடையாளங்களை சிங்களவர் களவாட நினைக்கின்றனர்! இனியேனும் தமிழ் தமிழன் என்பதை விட ஈழத்தவர் என்று நாம் அடையாளப்படுத்துவோம்
@mohamedrazeem1434
@mohamedrazeem1434 9 часов назад
இலங்கை சொனகர் சரி
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 3 часа назад
சோனகர்
@umaumawathy4090
@umaumawathy4090 6 часов назад
ஜனாதிபதி கவனமாக இருக்க வேண்டும்.....
@kaderamer7837
@kaderamer7837 8 часов назад
அலி சபரி எங்கே வெளிநாட்டுக்கு ஒடமா துபாய் ஜேவெள்ளேரி shop😇😇😇😇😇
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 7 часов назад
Corruption and corrupted people need to be identified and removed from the system. He needs lot of honest support from SRILANKAN GENERAL PUBLIC. GOD BLESS SRILANKA
@ZiyadMohamed-d5s
@ZiyadMohamed-d5s 2 часа назад
உண்மைதான் பிறப்புச் சான்றிதழில்கூட இலங்கை சோனகர் என்றே இருக்கிறது
@kayeesmohamed5030
@kayeesmohamed5030 6 часов назад
கைது நடக்கட்டும்
@mansooryseemas8362
@mansooryseemas8362 7 часов назад
சோனகர் என்பது கௌவ்ரவமான ஒன்று இதில் ஆனந்தமே
@mohamedmoha-c6t
@mohamedmoha-c6t Час назад
அருமையான கருத்து BRO
@nimalannathan2895
@nimalannathan2895 2 часа назад
mr nilamden Great person Clear voice,
@kanthashamysinnadurai610
@kanthashamysinnadurai610 4 часа назад
சஜித்திற்கு ஆதரவாக இயங்குவதற்கு சுமந்திரனுக்கு அயல் நாடு ஒன்று பலகோடி பணம் கொடுத்தது. அதையும் இந்த அரசு பறிமுதல் செய்ய வேண்டும். 👍🔥🔥🔥🙏
@Caroline-o4x
@Caroline-o4x 3 часа назад
dont spread rumours pl. it was their part decision and not his own decision. And people have their own will to decide good and bad
@KusainKusain-uf9xv
@KusainKusain-uf9xv 4 часа назад
அழகான விழக்கம் வாழ்த்துக்கள் சேர்
@KavinKavinv-f8c
@KavinKavinv-f8c 3 часа назад
எனக்கு முதல்வன் அர்ஜுன் நினைவு தான் வருகிறது ADK தான் 🙏 பாதுகாப்பு முக்கியம் நல்லவர் கு ஆபத்து அதிகம். நல்லவன் நிலைக்க வேண்டும் இறைவா 🙏
@Divinesto
@Divinesto 7 часов назад
பொதுவாக உங்கள் தகவலானது தமிழர்களை பிரநிதித்துவப்படுத்தி தமிழ்பொதுவேட்பாளர் அதேபோல் உலகில் பலவேறுஇடங்களில் முஸ்லீம்கள் இருந்தாலும் இலங்கை முஸ்லீமகளை தனித்துவமான அடையாளத்தை சோனகர் என்று பெருமிதம் கொள்ள வைக்கிறீர்கள் இன்ஷா அல்லா எல்லாப்புகளும் இறைவனுக்கே
@AbdulRauf-ew4pw
@AbdulRauf-ew4pw Час назад
என்னுடைய பிறப்பு சான்றிதழிலும் இலங்கை சோனகர் என்றுதானிருக்கறது.
@crawleytamil
@crawleytamil 9 часов назад
தமிழர்களும் சோனகர்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்
@jothikula8729
@jothikula8729 8 часов назад
ஒட்டுண்ணி உறிஞ்சி தமிழை அழிக்கும்
@sathusathurjan3996
@sathusathurjan3996 8 часов назад
Aappu kannukku theeriyaathu
@MsTAMILIAN
@MsTAMILIAN 8 часов назад
Most Muslims only support Muslims nobody else.
@ஜெயந்தன்ஈழம்
Vaaipu ellaraja sonakan avanin kunathi kamipan
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 8 часов назад
ஒற்றுமையுடன் இருந்து சிங்கள இராணுவ முகாம்களை விகாரைகளை குடியேற்றங்களை வரவேற்போம் அததானே சொல்லுறியள்
@Kalamathy-b6h
@Kalamathy-b6h 4 часа назад
எல்லோரையும் வெளியில் கொண்டுவரவேண்டும்
@ManoharanPathma
@ManoharanPathma 4 часа назад
😊
@mohamedmoha-c6t
@mohamedmoha-c6t Час назад
நன்றி
@antosasi9507
@antosasi9507 7 часов назад
நிலாம்டீன் அவர்களே நாங்கள் இனத்தால் மொழியால் கலாசாரத்தால் பண்பாட்டால் பழக்கவழக்கத்தால் உறவுமுறைகளால் தமிழர்கள் .மதத்தால் கத்தோலிக்கராக கத்தோலிக்க அல்லாதவராக இருக்கின்றோம்.இன ரீதியான முரண்பாடுகளில் தமிழர் சார்பாகவே இருக்கின்றோம்.எமது பிறப்பு பத்திரத்தில் தமிழர்களாக பதியப்பட்டுள்ளது.தங்களின் உரையாடல்களில் கிறித்தவரை இனம் என குறிப்பிடவேண்டாம்.
@Aalampara
@Aalampara Час назад
உண்மை 👍🏼👍🏼👍🏼
@VishnuVishnu-rl5ry
@VishnuVishnu-rl5ry 8 часов назад
திருமலையில்சோனகத்தெருஇருக்கின்றதுஉண்மையைஉரத்துச்சொல்லுங்கள்நீங்கள்சொல்லுமாப்போமுட்டால்கள்இன்னும்திருந்தவில்லைபோல்!
@amnajeem6345
@amnajeem6345 7 часов назад
Welcome newe anura❤❤❤
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 7 часов назад
ஆகா😂😂மச்சான் டக்ளஸ், டேய் எங்க மச்சான் பதுங்கினாய் 😀 அடே மச்சான் பார் லைசென்ஸ் , வல்வெட்டித்துறை, village hotel , 8 , கோடி. வாங்கினாயாம் 😂😂 நேரடி டீலா 😂😂ஒகே ஒகே , பதுக்குடா பதுக்கு😂😂😂🎉🎉🎉
@seethasellathamby3628
@seethasellathamby3628 3 часа назад
😃😃😃
@Aalampara
@Aalampara Час назад
😂😂😂 டக்ளஸ் கனடாவில்
@Karma-p4u
@Karma-p4u 5 часов назад
My familys my brother family friends we are happy and proud to vote for Anura Anura eliminate corruption and save the poor peoples!!! Jaffna Canada 🏆🏆🏆👍👍👍👍❤️❤️
@ratnasabapathyponnambalam527
@ratnasabapathyponnambalam527 8 часов назад
தமிழர்களும் சோனகர்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்சோனி காக்கா நிலாம்டீன் சொல்வது சரிஊடகவியலாளர் உண்மைகளை உரக்க செல்லவேண்டியது கடமை👌👌👌👌👍👍👍👍👍👍
@pavanpavan5257
@pavanpavan5257 7 часов назад
இதை முன்கூட்டியே அறிந்து தலைமறைவு,
@santhansivasubramaniyam18
@santhansivasubramaniyam18 8 часов назад
Thank you for revealing the true situation
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 5 часов назад
1970 ம் ஆண்டு எனக்கு 10 வயது... அப்போது எமது ஊர் திருவிழாவில்... போடப்படும் மணிக்கடைகளை எனது அம்மா, சோனகர் கடை என்றே சொல்லுவா...யாழ் நகரில் இன்றும் இருப்பது முஸ்லிம் தெருவோ... இஸ்லாமிய தெருவோ இல்லை... சோனகத்தெருவே... ஆகவே அது ஒரு இனத்தின் பெருமிதம் ஆன சொல் என்பதில் மாற்று கருத்து இல்லை.
@ganesanamirthalingam4092
@ganesanamirthalingam4092 7 часов назад
Brilliant interview.
@suhbansulaiman8613
@suhbansulaiman8613 7 часов назад
இலங்கை சோனகர் என்பதே சரியான சொல்.
@kalithasansathiyaseelan919
@kalithasansathiyaseelan919 6 часов назад
Nilavudeen iya vanakkam ❤🎉 tharamana kalanthuraiyadal🎉
@NallathambySivaShankar
@NallathambySivaShankar 8 часов назад
நல்ல விபரிப்பு... நல்லது..
@hasna6435
@hasna6435 4 часа назад
கடந்த கால வரலாறு தெரியா வர்கள் தான் சோனர் என்ற சொல்லை இழிவான சொல் என நினைத்துக் கொண்டிருக்கிறைனர்.
@swissthamilfox
@swissthamilfox 5 часов назад
பெட்டி மாஸ்டர் ...! காணி பிடி வீரன் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட வேண்டும்.
@jmc945
@jmc945 4 часа назад
😀
@nuwaisismail1413
@nuwaisismail1413 4 часа назад
எங்களுடைய ஆதங்கத்தை கேள்வியாக கேட்டதற்கு முதற்கண் நன்றி.நாங்கள் சோனகர்கள்தான் ஆனால் அவருடைய பேச்சுத் தொனியில் சோனகக்கூட்டம் என்ற ஒரு நக்கல் கலந்திருப்பதை இங்கே அதிகம் பேர் கவனிக்கவில்லை.அவர் ஒரு தெளிந்த ஊடகவியலாளர் அதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.சமூகங்களைக்குறித்து பேசும்போது அதிக கவனம் தேவை.நாங்கள் Facebook வீரர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது
@RamsceeRamscee
@RamsceeRamscee 7 часов назад
Beautiful reply sir ❤
@rilwanriswan6208
@rilwanriswan6208 56 минут назад
உண்மையான வரலாற்று சொல் சோனகர் வாழ்த்துக்கள் ஐயா
@AKN30057
@AKN30057 4 часа назад
Mr Nilam suppppperrrr forecasting 👍👍👍
@joharajahnantharuban1353
@joharajahnantharuban1353 5 часов назад
நீங்கள் வழங்கிய வரலாற்று விளக்கம் நல்ல தெளிவு
@satharamesh6813
@satharamesh6813 8 часов назад
Your very great sir
@suganthank2276
@suganthank2276 3 часа назад
அனுரா வெற்றிக்கு வாழ்த்துக்கள்
@ItIt30
@ItIt30 8 часов назад
Moore = Sonagar பழைய சோனக தெரு கொழும்பு 12 Old Moore Street Colombo 12. இந்த தெரு பெயர் தற்பொழுதும் கொழும்பில் உள்ளது
@DharmadasaSathiskumar
@DharmadasaSathiskumar 9 часов назад
Thank.u.anna
@nthurai6414
@nthurai6414 2 часа назад
மன்னாரில் Moor Street/சோனகர் வீதி உள்ளது.
@mohamedmowsool8870
@mohamedmowsool8870 38 минут назад
சிறப்பான பதிவு.வாழ்த்துக்கள்
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 9 часов назад
Thank you 🔥💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@saroginisuthanthiran9706
@saroginisuthanthiran9706 5 часов назад
கதைக்கும் பொழுது அழகான சொல் பிரயோகங்கள் இருக்க வேண்டும்.
@EasyCatch-tg1ur
@EasyCatch-tg1ur Час назад
நாங்க சோனவனுகள் என்பதை அடித்து சொல்லுங்க...
@asmeerimthath2375
@asmeerimthath2375 6 часов назад
Supper
@SfGr-y9l
@SfGr-y9l 3 часа назад
Super speech sir nilamdin
@pararajasinghamkandasamy71
@pararajasinghamkandasamy71 8 часов назад
யாரும் எங்கும் போயும் ஒழிக்க இயலாது.
@DivyaDivya-dd6mz
@DivyaDivya-dd6mz 2 часа назад
God bless you sar you do it 💪💪💪 your job 🎉🎉🎉🎉🎉🎉
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 7 часов назад
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍
@rl5914
@rl5914 7 часов назад
Thank you 🙏🏻
@sarababa683
@sarababa683 7 часов назад
பிப்போ தான் ஆட்டம் ஆரம்பம். Malimawa வாழ்த்துக்கள். என் அன்பு malimawa.. No dill.. யாருக்கும்..
@ganamaniruthrakumar1709
@ganamaniruthrakumar1709 6 часов назад
அருமையான பேச்சு
@Vinothpriya-lk9pq
@Vinothpriya-lk9pq 3 часа назад
சரியான சொல் சோனகர்தான்
@jeranigumez
@jeranigumez 7 часов назад
Idu unmai varthai than.... Sonahar.... Nanri nanri God bless
@mohammedaslam2980
@mohammedaslam2980 57 минут назад
from my birth i am Tamilian second i am religiose was Islam and muslim.
@AshokAshok-f6f
@AshokAshok-f6f 4 часа назад
Super work anura
@KumaranKumaran-y6t
@KumaranKumaran-y6t 7 часов назад
Very useful interview sir
@AnitaNara-b7u
@AnitaNara-b7u 5 часов назад
Nilamdeen brother, I agree. My birth certificate has same word as you said. It is a great word. You gave good explanation with historical evidence/resources. Thank you.
Далее
MG ❌ Santhosh Narayanan🎼 | Madan Gowri | Tamil | MG
1:58:03