Тёмный

சுவருக்கும் உயிர் உண்டு|150 years old house|சுண்ணாம்பு,முட்டை யால் பூசப்பட்டது|Traditional|Xploring✨ 

Exploring with subramani
Подписаться 220 тыс.
Просмотров 385 тыс.
50% 1

subscribe for more❤️
contact me on:
instagram: ....
mobile num:8248226622(subramani)
#architecture #building #architexture #city #buildings #skyscraper #urban #design #minimal #cities #town #street #art #arts #architecturelovers #abstract #lines #instagood #beautiful #archilovers #architectureporn #lookingup #style #archidaily #composition #geometry #perspective #geometric #pattern
#traditionalhouse #oldhouse #housetradition #150years #150yearsoldhouse

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 259   
@Xploring
@Xploring 3 года назад
Subscribe for more videos❤️
@giridharansujatha4966
@giridharansujatha4966 3 года назад
It
@srinivasanrangasamy1802
@srinivasanrangasamy1802 3 года назад
அழகு, அற்புதம்.....இது போன்ற வீட்டில் வாழ மனம் ஏங்குகிறது. ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கே இது போல அமையும்...!!!
@ViJhay-19
@ViJhay-19 3 месяца назад
Unmai
@prabhuv1326
@prabhuv1326 3 года назад
அற்புதமான தகவல் "அந்த நெற்கதிர் - சிட்டுக்குருவிக்காக" கட்டி வைக்கப்பட்டது.. உண்மையான தகவல்
@Xploring
@Xploring 3 года назад
😊❤️
@santhi3426
@santhi3426 3 года назад
நல்ல குடும்பம் , நல்ல விளக்கம், இனிய இல்லம்! 🌴😊👏👏👌👍🌴
@enveetusamayal394
@enveetusamayal394 3 года назад
நமது முதியோர் கள் எவ்ளோ புத்திசாலிகள் என்பது அவர்கள் கட்டிய வீடுகளே சாட்சி இப்போ 6மாதங்களிலே full apartment கட்டி விடுகிறார்கள் பத்து வருஷம் கூட தாங்க மாட்டேங்குது
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 3 года назад
மனதுக்கு பிடித்த ஒரு அருமையான காணொளி...இந்த வீடு கோவில் மாதிரி .....இவ்வளவு காலமும் அழகாக பராமரித்து வருகின்றனர்...அதற்காகவே ஒரு Salute...
@rathikasudhakar386
@rathikasudhakar386 3 года назад
அழகான பராமரிப்பு 💞. இனிமையாக வாழ்ந்த காலம்
@sl-cy8rw
@sl-cy8rw 3 года назад
வீடு கோவில் மாதிரினு சும்மா சொல்லல... கோவில் மாரி காலாகாலத்துக்கும் நிக்கும் என்பது இது தான்.
@karthickrajan6347
@karthickrajan6347 3 года назад
அந்த காலத்துலயே ரொம்ப வசதியாக வாழ்ந்திருகுகாங்கன்றது அவங்க வீட்டைப் பார்க்கும் போது தெரியுது. இத அப்படியே பராமரிக்கறதுதான் சாமர்த்தியம்
@prem_9791
@prem_9791 3 года назад
This house is in my native Athipet village near Kaveripakkam. I love this house since childhood. I know the people who live there.
@kanrajur8283
@kanrajur8283 Год назад
ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னால் நாங்கள் வாழ்ந்த வீடுகள் எல்லாம் இப்படித்தான் இருந்தன்..அந்த வாழ்க்கை எல்லாம் இப்போது இனி எங்களுக்கும் இல்லை,எங்கள் குழந்தைகளுக்கும் இல்லை..எத்தனை பேர்கள் வாழ்ந்த வீடுகள்...இப்போநினைக்கும் போது வேதனையாக உள்ளது
@panneerdass9289
@panneerdass9289 3 года назад
பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படவேண்டிய இல்லம்
@kavithadubbingartistandvj9522
@kavithadubbingartistandvj9522 3 года назад
எங்க வீடு மாதிரியே இருக்கு. செட்டியார் வீடுகள் எப்போதும் பாரம்பரியம் மிக்கது. மண், கடுக்காய் பால், சுண்ணாம்பு, மற்றும் வெல்லம் சேர்த்து கட்டப்பட்ட வீடுகள் செட்டியார் வீடுகள். இதில் மேல் திண்ணை, கீழ் திண்ணை இருக்கும். திண்ணையில் உட்கார இரண்டு சாய்மானம் இருக்கும்.
@balakandhasamy.m2770
@balakandhasamy.m2770 3 года назад
Same
@aavaninaidu6556
@aavaninaidu6556 3 года назад
Chetty vidu nu solunge coz avange yela business pana TN vanda kanadigas .yelarukum R potu tamil aakathinge
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 3 года назад
@@aavaninaidu6556 settiyaar ok.
@punithamytra7269
@punithamytra7269 3 года назад
👌அருமையான பதிவு 👏👏👏பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள்💐💐💐
@ruthradevi4114
@ruthradevi4114 3 года назад
Semmayaaa... eruku...nanga antha porakaliyee nu feel paaguthu😘😘😘
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 3 года назад
150 varudangalagiyum vidu appadiye arumaiyaga irukku. ❤️
@pitquote
@pitquote 3 года назад
SEE THE FLOORING AND CEILING- CEILING-EVERYTHING MUST BE TEAK WOOD
@santhij1497
@santhij1497 3 года назад
Super
@jayasubramanian5501
@jayasubramanian5501 3 года назад
Really great... Old is always gold ❤️❤️❤️❤️❤️❤️❤️
@sundarinaganathan3805
@sundarinaganathan3805 3 года назад
ரொம்ப அழகான வீடு,நல்லா மெயின்டெய்ன் பண்றீங்க, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழுறீங்க, அப்படியே இருங்க, இதை யூடியூப் லயாவது பார்க்க முடிஞ்சது.நன்றி
@Xploring
@Xploring 3 года назад
❤️❤️
@kittenslover8546
@kittenslover8546 3 года назад
Wow sema 🏠 house..old is gold..
@vinothjayaram6406
@vinothjayaram6406 3 года назад
Nice Video bro.. Good to see this family preserving their Precious Heritage home. BG music is so good.
@Xploring
@Xploring 3 года назад
Thanks bro😊
@Srider85
@Srider85 3 года назад
Wow amazing bro super old house.. I like so much the design also... More then 100 years house Fabolous👌
@thulasinathanpasupathipill6952
@thulasinathanpasupathipill6952 3 года назад
பாரம்பரியம் தமிழ் வாழ்க
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 3 года назад
Periyavargal summava sonnargal? Old is always gold
@bharathijyo7312
@bharathijyo7312 3 года назад
Excellent exalent exalent 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@Xploring
@Xploring 3 года назад
☺️☺️
@jacobcheriyan
@jacobcheriyan 3 года назад
Beyond words!
@bharathijyo7312
@bharathijyo7312 3 года назад
Meendum uruvagatum arpuda vidugal💐💐💐💐💐💐💐💐💐
@nithiananthangn3996
@nithiananthangn3996 2 года назад
I am mrs n megavum arumiahga eruku my birth 🏠 also 150 year's old one wood pillar is in the middle of the room like that pillar but here many pillar like this house l my village they called as karaveedu we proud of my grand father s father like this video tq
@krishnamk238
@krishnamk238 3 года назад
First of all thanks to your channel. Good camera Man.
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 года назад
Really great ..... old is always gold
@Xploring
@Xploring 3 года назад
❤️❤️
@shyamalagowri6973
@shyamalagowri6973 3 года назад
God blessed their families ❤️❤️ long I admire about our past always special house.nice you give lots of houses like that it creates ideas.
@sankarv9118
@sankarv9118 3 года назад
One of the best content la..
@Xploring
@Xploring 3 года назад
Thanks na❤️❤️
@krishnaramana6114
@krishnaramana6114 3 года назад
அருமையனாவிடுசூப்பர்விடியோதம்பி
@jabapreethi9544
@jabapreethi9544 3 года назад
Lively home uyir ulla vedu thanks for make us chance to watch guys awesome 👍
@Xploring
@Xploring 3 года назад
❤️❤️
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 3 года назад
உன்மையில் என்ன அழகான ஒரு வீடு 👌🏻👌🏻
@Xploring
@Xploring 3 года назад
❤️
@SenthilKumar-cp3vc
@SenthilKumar-cp3vc 3 года назад
Super thought and execution sir all the best
@mathanthed5470
@mathanthed5470 3 года назад
தைப்பூசத்தில நெற் கதிர வீட்டுல கட்டுவது ஞாபகம் வந்தது
@sasikumar414
@sasikumar414 3 года назад
Super home sirrr. 🙏va algaa valamudan
@annalakshmiak7328
@annalakshmiak7328 3 года назад
இந்த மாதிரி வீடெல்லாம் போற்றி பாதுகாக்க வேண்டும்
@Xploring
@Xploring 3 года назад
🙌
@vasamsrecipes420
@vasamsrecipes420 3 года назад
Really, great search.. !👍 Keep rocking...God bless you thambi 👍
@Xploring
@Xploring 3 года назад
Thank you☺️❤️
@rvigneshwaran7624
@rvigneshwaran7624 3 года назад
Antha mara velaipadu kodungai r kothu endrum solluvargal miga parambaryam ulla veedu arumai
@gopinathnk2470
@gopinathnk2470 3 года назад
சிறப்பு👌👍💐
@jovithacathrin3466
@jovithacathrin3466 3 года назад
Awesome house I like this type of house❤️❤️
@bremaletchumananbrem4531
@bremaletchumananbrem4531 3 года назад
My dream house... 😍🇲🇾
@Xploring
@Xploring 3 года назад
❤️❤️
@tamilselvamp7626
@tamilselvamp7626 3 года назад
👌 வாழ்த்துக்கள் தம்பி
@shelton4144
@shelton4144 3 года назад
Vera level house 🏠
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 3 года назад
சிறந்த பராமரிப்பு அவசியம் தவறின்.அரியசொத்தை இழக்கவேண்டிவரும்
@tonytony2925
@tonytony2925 3 года назад
தன் முன்னோர்கள் வாழ்ந்து சிரித்து மகிழ்ந்த வீட்டை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்க யாருக்கும் மனம் வராது ஆனால் சில பணத்தாசை பிடித்த ஆட்களோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அதை விற்று விடுகிறார்கள் அதை இடித்தும் விடுகிறார்கள்
@Xploring
@Xploring 3 года назад
சிலர்,உண்மை சகோ
@jaishakk
@jaishakk 3 года назад
Good to see this house after long time...congrats
@RK-jt5gi
@RK-jt5gi 3 года назад
காப்போம் பாரம்பரிய கலைகள்
@thouseefahmed9264
@thouseefahmed9264 2 года назад
Super pa nanum ingey poganum
@Skteamwork878
@Skteamwork878 3 года назад
Wow sema super 💪💪💪💪 old is gold 👌👌👌
@Skteamwork878
@Skteamwork878 3 года назад
Bro instagram I'd share pannunga. I need ur support and help bro
@thamizharasancr8279
@thamizharasancr8279 3 года назад
வாழ்த்துகள்
@udhayakumarkr4632
@udhayakumarkr4632 3 года назад
So nice to see
@ksanju7422
@ksanju7422 3 года назад
Intha mathiri vtula Oru naal aachum vazhanum ☺️🥰😍
@nithiananthangn3996
@nithiananthangn3996 2 года назад
Veedu kadanum nu solluga vakanumnu nenikaateega God 🙏 bless u
@SuperKulanthai
@SuperKulanthai 3 года назад
👍👌 Amazing house☺
@madhuvanthimadhuvanthi7267
@madhuvanthimadhuvanthi7267 3 года назад
Dream la irutha mathiri iruku..nice
@bharathwaj1768
@bharathwaj1768 3 года назад
Nature is good life
@prakasam.kprakasam.k5655
@prakasam.kprakasam.k5655 2 года назад
Cane office, PRAKASAM, வேலூர் கூ. சரக்கரை ஆலை., தற்போது சென்னையில் இருக்கிறேன் . வீட்டை நன்கு பராமரிக்கிறீர்கள். நலமாக இருக்கிறீர்களா?👌
@MaplaMachan7
@MaplaMachan7 3 года назад
Superb Idea Bro Congrate
@balamuruganmurugan7975
@balamuruganmurugan7975 3 года назад
அருமை
@nithiananthangn3996
@nithiananthangn3996 2 года назад
U r explain so nice tq
@LakshmiRadhika15
@LakshmiRadhika15 3 года назад
Total how many sqft is this house pls tell so that it will be helpful for people who wish to build this type of house
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 3 года назад
Excellent
@diyat5029
@diyat5029 3 года назад
Superb ❤️👏👌
@gopalakrishnagokkalev6583
@gopalakrishnagokkalev6583 3 года назад
மிகவும் அருமை 🙏
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 3 года назад
Super maintenance, adhu dhan highlight ah, mathikiranga munnorgalai adhan magathuvaththai, nandri, santhosama irukku.
@kanimozhimuthu5857
@kanimozhimuthu5857 8 месяцев назад
எங்க ஊர்ல தான் இந்த வீடு இருக்கு
@Xploring
@Xploring 8 месяцев назад
Sooper
@suryadevi7572
@suryadevi7572 3 года назад
நன்றி அய்யா
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 года назад
Verybighouse.sosuperb
@bhagyabagyanarayanan6603
@bhagyabagyanarayanan6603 3 года назад
Poramaiya irukuu ... Evlo alakana vtula na illama poitanee ... Natural love 😍
@dhashkuttichannel9770
@dhashkuttichannel9770 3 года назад
Semaa pa
@valimaicuts9207
@valimaicuts9207 3 года назад
Indha method la veedu Katanum nu romba asaiaya iruku
@balasubramaniamt6198
@balasubramaniamt6198 3 года назад
உங்கள் பணி மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும்! நமது முன்னோர்கள் முட்டாள்கள் என்று தவறாக சித்தரிப்பவர்களின் சூழ்ச்சியில் விழாமல் இருக்க இது உதவும்!
@Xploring
@Xploring 3 года назад
😊🙌
@BalamuruganAdvocate
@BalamuruganAdvocate 3 года назад
அத்திப்பட்டு பெரிய வீட்டில் இருக்கும் திரு. குமார் மற்றும் அவரது தம்பி. கமல் இருவரும் அவர்கள் அரண்மனை பற்றி கூறும் தகவல்கள் மிகவும் அருமையாக இருந்தது By G.Balamurugan,M.A.B.L. ADVOCATE - NOTARY PUBLIC. VELLORE.
@seenivasagaperumal9653
@seenivasagaperumal9653 3 года назад
Really super vide ilike by m. P. C. Ssp history teacher uadayampuli
@jeevaseenu7821
@jeevaseenu7821 6 месяцев назад
இந்த வீட்டில் உள்ள அனைத்து வாஸ்து பற்றி சொல்லவும்
@murugansivalingam2989
@murugansivalingam2989 3 года назад
Semma super anna
@poornimalpoornimal6322
@poornimalpoornimal6322 3 года назад
Bro een ipo யாரும் கிணறு வச்சு வீடு கட்டுவது இல்லை?
@semmaaamass6449
@semmaaamass6449 3 года назад
Ena pandradhu Apa ellarum kulandhaigala mudhugula katikitu ela velayum seivanga. Ipa aal aaluku phone vechikitu irukanga kulandhaiya epdi kavanipanga evalo kulandhaiga kenathula thavari vilundhu uyir poiruku.idhula Enga kenatha vekiradhu.
@meens9862
@meens9862 3 года назад
Good effort
@janakijanaki6974
@janakijanaki6974 3 года назад
இந்த வீடு முகவரி மற்றும் பேன் நம்பர் தாருங்கள் அய்யா
@msreejamsreeja4245
@msreejamsreeja4245 3 года назад
Pls endha veetayalam apadiya maintain pannuga
@whatsay3382
@whatsay3382 3 года назад
Love the house and the video!!!
@Xploring
@Xploring 3 года назад
❤️❤️
@ragus3893
@ragus3893 3 года назад
Bro vera level 👍
@pushparajendran2473
@pushparajendran2473 Год назад
Super excellent
@meenakshisundari141
@meenakshisundari141 3 года назад
Very nice sir
@puppybowbow9815
@puppybowbow9815 Год назад
👌👌👌👍👍👍❤❤❤
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 3 года назад
Nattumaadu valarkalamey ayya, veedu arumai
@sathishmanayilvasu2119
@sathishmanayilvasu2119 3 года назад
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளத்துடன்
@Xploring
@Xploring 3 года назад
😊😊
@marikarthik1660
@marikarthik1660 3 года назад
Bro super neenga podura music um super 🙏🙏🤗🤗🤗🤗🤗🤗
@Xploring
@Xploring 3 года назад
Thank you☺️
@arunrocky2924
@arunrocky2924 3 года назад
Wow♥️♥️♥️
@niloferarshiya3233
@niloferarshiya3233 3 года назад
U are and all lucky person 🙏👍🙏👍
@s.lathakannan8708
@s.lathakannan8708 3 года назад
💛my dream house plz care fully take care of next generation 🙏
@s.lathakannan8708
@s.lathakannan8708 3 года назад
For uploading ji
@s.lathakannan8708
@s.lathakannan8708 3 года назад
I want to live these type of old house for atleast rent 🙏💛
@Mk-_vx1
@Mk-_vx1 3 года назад
Super bro
@rangag2968
@rangag2968 3 года назад
அருமையான பதிவு 👍
@Xploring
@Xploring 3 года назад
Nandri na
@mahathisridevotionalsongs8829
@mahathisridevotionalsongs8829 3 года назад
Sooper
@jkkumari6151
@jkkumari6151 3 года назад
❤️👍🙏
@bagavathiaruna3552
@bagavathiaruna3552 3 года назад
Super House
@subaselvam5690
@subaselvam5690 3 года назад
Wow super put like this videos .i am your new subscriber
@Xploring
@Xploring 3 года назад
☺️☺️
@janaraman715
@janaraman715 3 года назад
அருமையான பதிவு இது எந்த ஊர்?
@Xploring
@Xploring 3 года назад
Kaveripakkam
@janaraman715
@janaraman715 3 года назад
@@Xploring காவேரி பாக்கம் எந்த மாவட்டத்தில் உள்ளது
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 3 года назад
Good maintenance
Далее
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC
00:19
Просмотров 4,6 млн
У НАС ДОМА ЗАВЕЛАСЬ КРЫСА 🐀
01:00
250-year-old house visit Nellissery Agraharam
30:20
Просмотров 67 тыс.