Тёмный

சுவிட்சர்லாந்தில் C அனுமதிக்கான தேவைகள் என்ன | How to get C Permit in Switzerland | Tamil | Danoj 

Danoj Vlogs 🇨🇭
Подписаться 3,4 тыс.
Просмотров 1,7 тыс.
50% 1

In this video danoj speech about "What are the requirements for the C permit in Switzerland?".
இந்த வீடியோ "சுவிட்சர்லாந்தில் C அனுமதிக்கான தேவைகள் என்ன என்பதை குறித்ததாகும்".
#switzerland #swiss #citizenship

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@danojvlogs
@danojvlogs 10 месяцев назад
B1, A2 irunthale pothumanathu. Thavaruthalaka b2 ena solli vidden. 🙏🏽
@sarundhandapani2745
@sarundhandapani2745 4 дня назад
Hi brother, How could I apply marriage visa,what kind of documents should I do
@VijiVijiviji-xk6jz
@VijiVijiviji-xk6jz Месяц назад
Anna n card 🃏 eruntha 10 varusamakiddu ennum vesa tharala
@ambikaivinothannawaradaras7186
@ambikaivinothannawaradaras7186 10 месяцев назад
வாழ்த்துக்கள், மிகவும் பயனுள்ள தகவல்
@jeevithan0909
@jeevithan0909 10 месяцев назад
நீங்க சொண்ணது எல்லாம் எடுத்து குடுத்துதேன். போன கிழமை தான் எனக்கு B கார்டு ல இருந்து C கார்ட் மாத்தினான். நான் A2 குடுத்தனான்
@danojvlogs
@danojvlogs 10 месяцев назад
மிக்க மகிழ்ச்சி, நீங்கள் எந்த மாவட்டம். சொன்னால் பார்வையாளர்களுக்கு உதவியாக இருக்கும். A2 போதுமதா?
@jeevithan0909
@jeevithan0909 10 месяцев назад
Appenzell kanton நான் சுவிஸ் வந்து 10 வருடம் என்பததால் A2. இதே சுவிஸ் வந்து 5 வருடம் என்றால் B1. மற்றும் Post la இருந்து strafregistrar bestatigung Betreibugs bestatigung social bestatigung. A2 இந்த 4 documents மட்டுமே குடுத்தேன்
@danojvlogs
@danojvlogs 10 месяцев назад
நீங்கள் சொல்வது சரி, 5 வருடத்துக்கு பிறகு எடுப்பதற்கு தேவையானவை நான் கூறினேன். உங்கள் தகவலுக்கு நன்றி சகோ.
@goldenswiss3743
@goldenswiss3743 10 месяцев назад
Super 👍
@NStamilan
@NStamilan 10 месяцев назад
👍 👍
@thusarajitharavinthatr3427
@thusarajitharavinthatr3427 10 месяцев назад
வணக்கம் உங்கள் தரவுகளுக்கு, ஐரோப்பாவில் இருந்து வருபவர்களுக்கு ( ஐரோப்பிய குடியுரிமை உள்ளவர்கள் ) ஏதாவது விசேட சலுகைகள் உள்ளதா c permit எடுப்பதற்கு?
@niroshView
@niroshView 10 месяцев назад
அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டு நாட்டிற்கு திரும்ப அனுப்பும் நிலையில் உள்ளபோது, விசா உள்ள ஒருவரை திருமணம் செய்ய முடியுமா?
@danojvlogs
@danojvlogs 10 месяцев назад
இதுவரை தகவல் தெரியவில்லை, வேறு ஒரு வீடியோவில் சொல்ல முயற்சிக்கிறேன். நன்றி
@janojjanoj8302
@janojjanoj8302 6 месяцев назад
Illegal ah vantha epdi visa edukira anka vanthu first enna seiyanum nu sollunka help ah irukkum
@danojvlogs
@danojvlogs 6 месяцев назад
Next video la solla try panren
@gan0062
@gan0062 10 месяцев назад
enna bro orukka B1 endurinkaa pirkau B2 endurinka muthalla solunka advice panunkaa 😂
@danojvlogs
@danojvlogs 10 месяцев назад
B1, A2 irunthale pothumanathu. Thavaruthalaka b2 ena solli vidden. Nanraka kavanithamaiku nanri. 👍🏾
@whoiami9965
@whoiami9965 10 месяцев назад
Nan srilanka la erukkan ugkala eppidi contact pannurathu anna
@danojvlogs
@danojvlogs 10 месяцев назад
Insta danojvlogs
@user-mp4zo1tw4w
@user-mp4zo1tw4w 7 месяцев назад
Visit visala vanththu akathikala kidi eralama
@user-wp3fy9ml4e
@user-wp3fy9ml4e 5 месяцев назад
Danke ❤
@danojvlogs
@danojvlogs 5 месяцев назад
Gerne 😊
@user-en6pu3qr2l
@user-en6pu3qr2l 4 месяца назад
Bro anga permanent eruka mudiyatha
@danojvlogs
@danojvlogs 4 месяца назад
With C Permit. Yes you can.
Далее
Первый день школы Катя vs Макс
19:37