This video is about making of sambar rice for 35 persons. The recipy for sambar rice is given in the video. So watch it fully, and share it with your friends. Thankyou.
அருமை. வழக்கம் போல் தாங்கள் சமைத்த சாம்பார் சாதம் அற்புதம். நீங்கள் சொன்னது போல் இது சாம்பார் சாதம் தான். பிசிபேளாபாத் இல்லை. என்ன வித்தியாசம் என்றால் பிசிபேளா பாத்தில் எந்த காய்கறியும் சேர்க்க மாட்டோம். தெரிந்து கொள்ள சொன்னேன். அவ்வளவு தான். தங்கள் சமையல் இப்போது வேண்டிய வர்களுக்கு போய் சேரும்போது பார்க்க சந்தோஷமாக உள்ளது. வாழ்க தங்கள் அற்புதமான பணி. தொடர வாழ்த்துக்கள்.
இன்று கோவில்க்கு பிரசாதம் நீங்கள் சொல்லி குடுத்ததுபோல் செய்து குடுத்தோம் அம்மா மிகவும் சுவையாக இருந்தது நன்றி அம்மா. இது போல் எல்லா சாதமும் செய்ய சொல்லி குடுங்கள் அம்மா...
Aunty kannla thanni varuthu enakum oru mama iruntharu avarum blind dhan ana en chinna vayasula eranthutaru ivungala parkumbothu enaku avar nyabagam varuthu naanum evalavo cooking videos parthu irukane but unga video mattumdhan chumma nachchunu iruku idha naa chumma pechchuku sollala unmaya solrane plz continue this manasara seiringanu nenaikirane ungalai vazhtha vayathillai but still may god bless u n people over there
seri சாம்பார் பொடி செய்தால் சாம்பார் சாதம் வந்து விடுமா?? சாம்பார் பொடி செய்முறை வேண்டும் என்று கேளுங்க பதிவிடுகிறேன்!! ஆனால் செய்யாமல் இருக்கலாம் என்று நீங்கள் சொன்னால், பாக்காமல் இருக்கலாம் என்று நான் நான் சொல்வேன்!!