Тёмный

சூரியனே மறையாத அதிசய நாடு 

NewsJ
Подписаться 939 тыс.
Просмотров 3 млн
50% 1

Click here to watch Live updates on election results: • LIVE: NewsJ Live| Tami... சூரியனே மறையாத அதிசய நாடு
NewsJ Tamil News Channel:
Subscribe our RU-vid channel: tinyurl.com/newsjyoutube
Like our FACEBOOK page: / newsjtamil
Follow us on TWITTER page: / newsjtamil
Follow us on INSTAGRAM: / newsjtamil
Install Our NEWSJ Android App : tinyurl.com/newsjtamil
About NEWS J:
A 24 x 7, 365 days NEWS Broadcast disseminated to the Tamil speaking population is fast becoming the "Voice of the people".
Backed by a State-of-Art production facility with independent studios for NEWS, GEC and MUSIC, our vision and mission to cater to all strata and viewership is fulfilled.
NEWS J , J MUSIC, J ET are all (FTA) (Free to Air) channels available on all major DTH platforms and cable / MSO networks.

Опубликовано:

 

16 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 920   
@SABAREE685
@SABAREE685 3 года назад
இந்த நாடாவது நல்லா இருக்கட்டும் 🙏🙏
@snl1754
@snl1754 2 года назад
பாகிஸ்தான்காரன் உள்ள போய்ட்டானே அப்புறம் என்ன ?
@seenivasanseenivasan7200
@seenivasanseenivasan7200 3 года назад
மன்னராட்சி உள்ள அனைத்து நாடுகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது குற்றங்களும் குறைந்து காணப்படுவதால் வாழ்வதற்கும் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கும் ஏற்ற தகுந்த சூழல் நாடாக இருக்கிறது
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 3 года назад
பாக்கும்போதே போகணும்னு தோணுது 😍😍😍😂
@meeransahib3403
@meeransahib3403 3 года назад
மன்னராட்சியில் எல்லா நாடுகள் சிறப்பாக தான் உள்ளது
@navimalai3490
@navimalai3490 3 года назад
U r right
@guruprasathc5692
@guruprasathc5692 3 года назад
Norway la mannar aatchi ya?
@edward4817
@edward4817 3 года назад
@@guruprasathc5692 Illa
@edward4817
@edward4817 3 года назад
UK la yepidi summa peruku iruku antha maari than. Democracy than
@mathiyazhagana7332
@mathiyazhagana7332 3 года назад
@@edward4817 norway la king rule thaan
@rasukutti1320
@rasukutti1320 3 года назад
அங்க திமுக அதிமுக பிஜேபி காங்கிரஸ் இல்லை அதனால் அந்த நாடு நல்லா இருக்கு
@sureshselvaratnam8977
@sureshselvaratnam8977 3 года назад
உண்மை நண்பா திருட்டு திராவிட வந்தேறிகல் இங்கு இல்லை இந்த மண்ணின் மைந்தர்கலின் ஆட்சி அதிகாரத்தை வாக்குக்கு பணத்தை கொடுத்து கைப்பற்றி மக்களை சுரண்டி மண்ணை விலைபேசி வித்து பிழைப்பு நடத்துவதற்க்கு
@Sweet.rascal12
@Sweet.rascal12 3 года назад
Mukkiyama bjp ila ..athn antha country nallairku
@naveenkumarnavin6797
@naveenkumarnavin6797 3 года назад
Unwanted topic
@Sweet.rascal12
@Sweet.rascal12 3 года назад
@@naveenkumarnavin6797 sinthithu parunga #nanbaa ....BJP aatchiki vanthathala naadu evlo mosama poitu irku...pengaluku paathukapu ila
@naveenkumarnavin6797
@naveenkumarnavin6797 3 года назад
@@Sweet.rascal12 50 years Congress rule panaga, appo rape Nadakalaiya enna pasurega.
@ArunKumar-zz7gc
@ArunKumar-zz7gc 3 года назад
இந்த நாட்டில் வாழ்பவர்களுக்கு சொர்க்கம்.
@krish7880
@krish7880 3 года назад
Epdi bro?
@sharuk98ala
@sharuk98ala 3 года назад
Swiss
@hariharanm5126
@hariharanm5126 3 года назад
Pokanum my aim
@anas1554
@anas1554 3 года назад
உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் நம்ம ஆளுங்க தான் இருக்காங்க தமிழன்டா🔥🔥🔥
@santhavela4917
@santhavela4917 3 года назад
Bro ithuperumaiilla aassingam
@harleyrodrigo609
@harleyrodrigo609 2 года назад
i know im asking randomly but does anybody know of a trick to get back into an Instagram account..? I was stupid forgot the login password. I appreciate any help you can offer me
@zavierjakob3836
@zavierjakob3836 2 года назад
@Harley Rodrigo instablaster ;)
@ST-hv6ny
@ST-hv6ny 2 года назад
@@harleyrodrigo609 ok
@arangarasanarangarasan4000
@arangarasanarangarasan4000 2 года назад
அது ஒரு நாத்திக நாடு
@thunderbird-2624
@thunderbird-2624 3 года назад
தமிழன் இல்லாத நாடும் இல்ல தமிழுக்கென்று ஒரு நாடும் இல்ல. 🤣🤣🤣🤣🤣❤️❤️❤️❤️❤️💪💪💪💪💪
@karthikeyann2682
@karthikeyann2682 3 года назад
அதுதான்கைலாசாநாடுஇருக்கில
@thunderbird-2624
@thunderbird-2624 3 года назад
@@karthikeyann2682 😁😁😁😁
@chandrakumarsp2987
@chandrakumarsp2987 3 года назад
தமிழனுக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்.தனி நாடு கேட்டு நம்மை சுருக்கிகொள்ள வேண்டாம்
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 3 года назад
என்ன பெரிய தமிழன் முதலில் நடுரோட்டில் மூத்திரம் போவதை நிறுத்துங்கள் பேருந்தில் இருந்து அடுத்தவன் தலையில் எச்சில் துப்புவதை நிறுத்துங்கள்
@thunderbird-2624
@thunderbird-2624 3 года назад
@@prahaladanprabhu8407 ஏன் ரொம்ப வாங்கியிருக்கீங்க போல 😁😁😁
@jeevavenkat3041
@jeevavenkat3041 3 года назад
பேய் படம் பார்த்து ஃநைட் பயப்பட வேண்டாம்!🔥😆
@deepasuresh2249
@deepasuresh2249 3 года назад
🤣🤣🤣🤣🤣🤣🤣
@Raja00727
@Raja00727 3 года назад
Innovative thinking
@arshad4867
@arshad4867 3 года назад
👍 Vera Level Ya .. nee😁
@s.syedalifathima9465
@s.syedalifathima9465 3 года назад
😂😂😂😂😂😂😂😘
@arafajis123hakim2
@arafajis123hakim2 3 года назад
Night anga illapa ....
@kanikani6649
@kanikani6649 Год назад
தமிழனின் பெருமை சேர்க்கும் வகையில் 🙏🙏🙏
@pjeyalakshmipjeyalakshmi4223
@pjeyalakshmipjeyalakshmi4223 3 года назад
சொர்க்கத்தின் மறு பெயர் நார்வே வா இருக்குமோ.....
@rameshgovindhi1688
@rameshgovindhi1688 3 года назад
Mmm
@gopinathgopinath9071
@gopinathgopinath9071 3 года назад
Illai
@ramesharavindh7126
@ramesharavindh7126 3 года назад
Switcherland
@sharuk98ala
@sharuk98ala 3 года назад
Swiss
@vanmathik2136
@vanmathik2136 3 года назад
Hai Lakshmi
@mrmanojcm
@mrmanojcm 3 года назад
Who are watching after 1.9.2020 ?......👇
@bhaskara2452
@bhaskara2452 3 года назад
Hai I am watching
@richeking9803
@richeking9803 3 года назад
I'm 2
@candytamil5175
@candytamil5175 3 года назад
Hi
@farhan007f6
@farhan007f6 3 года назад
🙋
@ns_boyang
@ns_boyang 3 года назад
🙋‍♂️
@rohinichakaravathi998
@rohinichakaravathi998 3 года назад
அந்த இடத்தில் நான் பிறக்காத போயிட்டேன்💞💞💞💞💞💞
@mylittleangel9637
@mylittleangel9637 3 года назад
பிறக்கல. அப்படி என்றால் என்ன போங்க சந்தோசமா இருங்க வெறும் 6957km தான் 🤩😉😉
@bhuvanatamil4021
@bhuvanatamil4021 3 года назад
Naanum apadi tha feel panren. I'm salem worst area
@sreeguru7055
@sreeguru7055 3 года назад
Same to you
@BalajiBalaji-to1mv
@BalajiBalaji-to1mv 2 года назад
என் செந்தமிழ் நாட்டுக்கு ஈடு இல்லை எந்த நாடும்... 🙏
@sreeguru7055
@sreeguru7055 2 года назад
@@BalajiBalaji-to1mv yes 🔥🔥🇮🇳🔥🔥
@mathanm3830
@mathanm3830 3 года назад
இரவின் அழகை ரசிக்க முடியாது பௌர்ணமி நிலவும் தெரியாது மொட்டை மாடியில் நிலா வெளிச்சத்தில் நண்பனோடு விளையாடவும் முடியாது😱😱😱
@dhivya4233
@dhivya4233 3 года назад
Bro avanga view la yosichu paarunga! Avanga midnight la kuda jolly ah sunlight enjoy pannuvanga.. adhuvum avlo heavy sunlight lam illa.. andha panila vedhuvedhupaana soodu.. semaya irukum
@javeedibnu1866
@javeedibnu1866 3 года назад
In winter sunset is around 3pm here and sunrise again at 9am !! More darkness!!
@adamsaleh4680
@adamsaleh4680 3 года назад
அங்க first night இல்ல first பகல்
@bharatt1749
@bharatt1749 3 года назад
If you are inside artic circle sun will never rise in winter and will never set in summer
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 3 года назад
@@dhivya4233 bro that's only exactly 5-6days on july. Not for all days.. Winter la 4 days sun eh irukathu same time..
@g.a6653
@g.a6653 3 года назад
மதம் இனம் மொழி ஜாதி வேற்றுமை கடந்து அனைத்து உலக மக்களையும் நல்வழிப்படுத்தும் எங்கள் தமிழ் நெஞ்சங்கள் பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் தமிழ் மக்களுக்கு வாழ்வாதாரம் தேடி தந்த நார்வே நாட்டுக்கு உயிர் மூச்சு உள்ளவரை நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் இந்திய தமிழன் நன்றி
@sivag1774
@sivag1774 3 года назад
நான் போக விரும்பும் முதண்மை நாடு நார்வே
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 5 лет назад
நள்ளிரவில் சூரியனா. அது இரவே கிடையாது
@thiruvalluvarchristopher4305
@thiruvalluvarchristopher4305 3 года назад
கண்ணுக்கு அழகான இயற்கை வளமிக்க குற்றங்களே இல்லாத சூரியன் மறையாத மிக அருமையான நார்வே நாடு இந்திய நார்வே நாட்டில் மிக அருமையான நல்ல மனிதர்கள் வாழும் இந்த நார்வே நாடு சமாதானம் செய்து வைப்பது மிக அருமையான நாடு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@rohansibbu127
@rohansibbu127 2 года назад
I am from norway
@ShagulHameed-cq8ri
@ShagulHameed-cq8ri День назад
​@@rohansibbu127bro. Oru. Velai. Gidaikuma. Bro
@duraimurugan9091
@duraimurugan9091 3 года назад
மிகவும் அருமையாக உள்ளது இந்த நாடு 👍👍👍 நல்ல நாடு ❤️❤️🔥🔥 I love narve country
@venkatapathyramachandran4422
@venkatapathyramachandran4422 9 дней назад
Excellent NewsJ
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 3 года назад
Norwaylaiyum ther thiruvila 🤩😍🔥👌
@lksinternational3358
@lksinternational3358 3 года назад
Thank you for information sir send more details
@shakshatheek6072
@shakshatheek6072 3 года назад
April to ஆகஸ்ட்.... சூரியன் மறையாது
@australiavsindia4117
@australiavsindia4117 3 года назад
99.9% Won't see this, 0.1% those who reading this comment, I pray to you and your parents to live happy and healthy life🙌✌
@ajithaj407
@ajithaj407 3 года назад
Sure ah prayer panuveenga thaana
@heartart1106
@heartart1106 3 года назад
Subscribe panniten
@sabareesanparkavansabarees7118
@sabareesanparkavansabarees7118 3 года назад
நார்வே நல்லா இருப்பதற்கு காரணம் அங்க மக்கள் தொகை கம்மி. எந்த ஒரு நாட்டில் மக்கள் தொகை குறைவாக இருக்கிறதோ, அந்த நாட்டில் வறுமையும், குற்றமும் குறைவாகத்தான் இருக்கும்.
@yoganandhan9391
@yoganandhan9391 5 лет назад
Super iam like to Norway
@tamilselvanvetriselven
@tamilselvanvetriselven Год назад
Nature beautiful country
@tamilroshan2002
@tamilroshan2002 3 года назад
எங்கும் முருகன் 🙏
@bilaludeen7265
@bilaludeen7265 3 года назад
My favorite country want live there
@waytojannah1891
@waytojannah1891 3 года назад
Iravil suriyan maraya villai entral eppadi nimmathiyaha thoonguvaargal....but nys place masha allah😙😙
@Anand-85
@Anand-85 29 дней назад
Thanks a lot for the information.
@thayanithy9815
@thayanithy9815 2 года назад
அங்க சாதி, மதம், இனம் வெறி இல்லாத ஒரு அழகிய அமைதியான நாடு.
@svcpresenting2610
@svcpresenting2610 3 года назад
But world *Map ஒரு முறை slide காட்டியிருந்தால் நல்லாருக்கும்*
@sjfitnessperiod420
@sjfitnessperiod420 3 года назад
அனைத்து கண்டங்களிலும் தமிழனின் டன்ட நக்கா மேள சத்தம்🤣😍🥰
@sathiyaseelanrajkumar3334
@sathiyaseelanrajkumar3334 3 года назад
Yoo...india tamils illa ella Europe lum.. Sri lanka tamils than namma nala kundiya nattama nindalum no way norway...
@sathiyaseelanrajkumar3334
@sathiyaseelanrajkumar3334 3 года назад
@Bgm Centre No1 Ada kirukoli punda mavaney.. nee Naalu vevaram therinchavanga ta kelu.. Avan range ku nee irruntha than unnaiya tamils nu unna sethukiruvan.. illadi avanta nee peasa kuda mudiyathh.. Europe reality la vennai .. Na Denmark la irrukean da.. nee tamil tamil nu sentha kuda.. unna sethuku mattan da...
@thukkaram4850
@thukkaram4850 3 года назад
@@sathiyaseelanrajkumar3334 angaye irunga brother safe Denmark beautiful country enga irundhalum tamizhan patru irukkum
@delightplus7919
@delightplus7919 3 года назад
😂😂
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r 3 года назад
@@sathiyaseelanrajkumar3334 நான் ஏன்டா அவன் கூட சேரனும் இது என்னடா பொழப்பு
@sivaprasanna369
@sivaprasanna369 3 года назад
Arumai👍👍👍
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 2 года назад
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படி சொன்னதும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அஃது மட்டும் இல்லாமல் உங்கள் வார்த்தைகள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@RangarajSanjeevi
@RangarajSanjeevi 3 года назад
I like the visual style and usage of colors in this channel. A simple and elegant presentation which is better than even some international news channels. No any other Indian news channel can come near to it. Keep rocking NewsJ !!
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 2 года назад
நார்வே நாத்திகர்கள் அதிகம் வாழும் நாடு. ஆனாலும் மிக சந்தோஷமாக உள்ளனர்.
@neelaskitchen1117
@neelaskitchen1117 3 года назад
4.9like +🔔👍 Wow great sharing! Super👏👏👏 Keep rocking & do the best 🚀🚀🚀 Stay connected♥️☺️🤝
@janaela3110
@janaela3110 3 года назад
Wow😍🤩 beautiful country..
@mynamyna7602
@mynamyna7602 3 года назад
நல்லா இருக்கா..
@rajvenkat6897
@rajvenkat6897 3 года назад
Hi
@agilan6120
@agilan6120 3 года назад
Enna da comments lam one day Or hour befor varuthu.. But video one year ago.. RU-vid recommended this
@antoneykevin8345
@antoneykevin8345 3 года назад
I want live ther such a lovely place so beautifull
@rosyjrg2447
@rosyjrg2447 3 года назад
Thank-you
@sekgas8588
@sekgas8588 3 года назад
அல்லாஹ்வுடைய அதிசயத்தில் இதுவும் உண்டு
@crazyboy-kj4bl
@crazyboy-kj4bl 3 года назад
🦶🦶🦶
@balapriya3503
@balapriya3503 3 года назад
சூரியன் இருந்தா அது எப்படி நள்ளிரவாகும்
@PremKumar-kj1db
@PremKumar-kj1db 3 года назад
Nighte 12 clk
@ashwinr1798
@ashwinr1798 3 года назад
12 AM consider as Midnight
@hasanchakravathi2322
@hasanchakravathi2322 3 года назад
@@ashwinr1798 AM is Night?
@dharshinigajendran9380
@dharshinigajendran9380 3 года назад
@@hasanchakravathi2322a new day is counted after 12 AM...yes 12 am is midnight
@rajnsr7773
@rajnsr7773 3 года назад
Loosu pundai
@tamilan5139
@tamilan5139 4 года назад
Nice
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 3 года назад
Thanks Bro.
@charandnaidu9833
@charandnaidu9833 3 года назад
Beautiful country l visit there
@godsonstrff8605
@godsonstrff8605 3 года назад
இறைவன் படைத்த அனைத்தும் அழகே அதில் இந்த நார்வேவும் ஒன்று இறைவன் மிக பெரியவன் ஹர ஹர ஹர மாகாதேவ்🕉️🙏🏻💗
@asinjas5054
@asinjas5054 3 года назад
Wow sema azhga irukupa ooru😀😀😍😍
@lukkubhai8933
@lukkubhai8933 3 года назад
Diwani
@sathish3663
@sathish3663 3 года назад
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா 🤗
@ShriGanapathi7803
@ShriGanapathi7803 3 года назад
Thanks
@secretdiary1699
@secretdiary1699 3 года назад
ஆமா ஆமா. அடிக்கடி இந்த மாதிரி எதாச்சும் வீடியோ போட்டுட்டே இருங்க. இருக்கற வெலைவாசில இங்கயெல்லாம் போய் பாக்கவா முடியும்..
@javeedibnu1866
@javeedibnu1866 3 года назад
This is one of the costliest country :)
@alienpapa1973
@alienpapa1973 3 года назад
Ungala yaru poga sonna.... Video va pathu... Pona mari ninachukonga...😂
@navadeepsudeep9313
@navadeepsudeep9313 3 года назад
மலேசியாவும் மன்னர்கள் ஆட்சி தான் அதனால்தான் சிறப்பாக இருக்கிறது
@sathyasathya3062
@sathyasathya3062 3 года назад
Super one of my dream from childhood 😍😘
@PowerRangerIND
@PowerRangerIND 3 года назад
Sathya
@p.k.shyleshkumarmsc.cs.2163
@p.k.shyleshkumarmsc.cs.2163 3 года назад
Super ❤️
@ajinjoseph2553
@ajinjoseph2553 3 года назад
Suriyan rathri udikum athu Norway ,enga india la rathri petrol diesel price yerum
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 5 лет назад
நார்வேயில் இந்து கலாசாரம் அருமை.ஆனால் சண்டை நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்
@tamilchannel421
@tamilchannel421 3 года назад
Hirustin naiga varama iruntha anga Madha kalavaram epdi varum
@jokerraj843
@jokerraj843 3 года назад
channel loosuu payale adhu Christian country da
@user-kn6qx9wj9b
@user-kn6qx9wj9b 3 года назад
@@tamilchannel421 Paithyame athu christian country! Ungala mathiri aalunga kalavaram nadathama iruntha nallathu
@tamilchannel421
@tamilchannel421 3 года назад
@@user-kn6qx9wj9b ama da paithiyam hindu country ku vanthu avanunga Madha matram panni thoondi vittu kalavaratha erpaduthuranunga Na sonnathu purinjitu cmnt pannuda arapotha naya
@user-kn6qx9wj9b
@user-kn6qx9wj9b 3 года назад
@@tamilchannel421 Namma oorla ungala mathiri aalunga thaan kalavaram panranga.. S V sekhar, H Raja mathiri aalunga thaan summa thevaillama sanda mooturanga.. Christians ellam amaithiya thaan irukanga da muzhu botha
@saravananm1052
@saravananm1052 2 года назад
வாழ்துக்கள் ...ஜெயா அம்மா....டிவி
@Kidzworldtv
@Kidzworldtv 3 года назад
மிக சிறப்பு
@amersonange1543
@amersonange1543 3 года назад
நார்வே நாட்டின் வட கோடியில், கோடை காலத்தில் சூரியன் மறையாது. ஆனால் குளிர்காலத்திலோ சூரியன் சரிவர தோன்றாமலேயே இருக்கும்.
@Shanmugann
@Shanmugann 3 года назад
அது எப்படி வாத்தியாரே?
@murugesang2734
@murugesang2734 3 года назад
அருமை அருமை...
@pabyparvathi8331
@pabyparvathi8331 3 года назад
Super
@mynamyna7602
@mynamyna7602 3 года назад
ok
@subashbrock
@subashbrock 3 года назад
Who is watching in 7.9.2020
@gokulgandhi8994
@gokulgandhi8994 3 года назад
Tamilan daa... 🥰
@ManiMani-lz3zr
@ManiMani-lz3zr 3 года назад
Super b4o
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 3 года назад
நல்ல தகவல்கள்
@thiruarul3764
@thiruarul3764 3 года назад
தமிழர்கள் கடவுள் முருகனுக்கான காவடி, மொழி இதுவே உலக தமிழர்களின் அடையாளம்
@vangapakkalam1959
@vangapakkalam1959 3 года назад
Who is this watching 20.9.20
@moneyyheistt1529
@moneyyheistt1529 3 года назад
😂
@javeedibnu1866
@javeedibnu1866 3 года назад
Watching from Norway :)
@kavitharaju1771
@kavitharaju1771 3 года назад
Super pidichiruku
@aishushami
@aishushami 3 года назад
Ennaku Edhuku RU-vid Idha recommend pannuchi...🤔....but Sama video😉
@devidevi7766
@devidevi7766 3 года назад
I love this country norway
@vanmathik2136
@vanmathik2136 3 года назад
Hai
@mynamyna7602
@mynamyna7602 3 года назад
okok
@janu5077
@janu5077 11 месяцев назад
swiss 👌 👌, from 🇨🇭
@thamaraithamarai7362
@thamaraithamarai7362 3 года назад
Semma, super.
@varathanram7355
@varathanram7355 3 года назад
Wow😍
@javeedibnu1866
@javeedibnu1866 3 года назад
Working here from past 4 years :)
@karna5857
@karna5857 3 года назад
Enna work bro....
@javeedibnu1866
@javeedibnu1866 3 года назад
@@karna5857 IT la brother..
@vskytube
@vskytube 3 года назад
@@javeedibnu1866 always sun irukuma or night la intensity of level kammiya irukuma, i don't get it
@javeedibnu1866
@javeedibnu1866 3 года назад
@@vskytube In peak summer for example sunset will be at 11.55pm and sunrise again in one hour . Meanwhile bwe will still have light like our evenings and no darkness..
@javeedibnu1866
@javeedibnu1866 3 года назад
@@vskytube I have few videos in my channel u can the evenings in that
@ragulraj.t9336
@ragulraj.t9336 3 года назад
அப்ப அவங்க எப்ப தூங்குவாங்க நண்பா
@magimahandiran6275
@magimahandiran6275 3 года назад
This information very intersting
@varatharajanj9428
@varatharajanj9428 3 года назад
நீங்க எங்க போனாலும் காவடி எடுக்கிறது விடுங்கடா😁😁😁
@thiruchelvam9264
@thiruchelvam9264 3 года назад
Khavadi is the thamilan's cultural dance,and tradition moto too
@aravinthrjm1855
@aravinthrjm1855 3 года назад
Apo.. inga ullavngaluku... Honeymoonae kidayatha.. 🤣🤣 #90S kids... parithabangal...
@vamai3857
@vamai3857 3 года назад
Super thala #90s kids
@albatrossdiaries8012
@albatrossdiaries8012 3 года назад
@@vamai3857 lĺ
@antonydavid4410
@antonydavid4410 3 года назад
@@vamai3857 hi
@wasimakram4145
@wasimakram4145 3 года назад
No over population so no pollution, proper government, obedient citizens.
@sathishg9359
@sathishg9359 3 года назад
சூரியனை போற்று
@TamilPullingoEdits
@TamilPullingoEdits 3 года назад
Nice music
@respectfriends5675
@respectfriends5675 3 года назад
2020 watching
@balas200
@balas200 3 года назад
மாசில்லா மாணிக்கம் நார்வே. கறந்த பாலை போன்ற தூய்மை நிறைந்த நாடு.
@saravanan695
@saravanan695 3 года назад
Poccha mudittu poda dai sakkili thayoli.....
@kumarp.d.3136
@kumarp.d.3136 3 года назад
Midnight sun shines,then it's very difficult to calculate time account 0degree of Greenwich starting point of universe 360`degree!
@ManiKandan-ln4nr
@ManiKandan-ln4nr 2 года назад
Super 💕💕
@B.Natesan
@B.Natesan 3 года назад
I worked there 1.5years heaven country
@vopadevs9964
@vopadevs9964 3 года назад
Is it true ah do sun doesn't set ah.
@B.Natesan
@B.Natesan 3 года назад
@@vopadevs9964 for 6 months above 23degree of the earth you can see sun 24 hours sun will be in side way not above head even in the noon in summer and vice versa ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-iNmr5-lc71s.html
@chicken2568
@chicken2568 3 года назад
4th largest economy?
@vijayamani4765
@vijayamani4765 3 года назад
Heaven 👍
@user-lk3ii8mz1d
@user-lk3ii8mz1d 3 года назад
இதுவல்லவா சொர்க்கம்💕💕💕💕💕
@nironiro2595
@nironiro2595 4 года назад
When norway involved our country problem (tamil ealam) ,still darkness our life
@geethasuganthi8877
@geethasuganthi8877 3 года назад
U said correct I hate Norway
@nironiro2595
@nironiro2595 3 года назад
@@geethasuganthi8877 live is circule, they also will face like that political issues
@geethamenoncrazy_girl4684
@geethamenoncrazy_girl4684 3 года назад
@@geethasuganthi8877 no Norway,is a peaceful country
@mrithulasrinivasan9906
@mrithulasrinivasan9906 3 года назад
Aanal Edam peyarnthu selvathu prachanaikaluku theervagathe 😓aanal avargalathu soolnelai vaalvatharathergaga sendrullanar.... Enna seivathu yellam nammudaiya vithi. 😔
@janu5077
@janu5077 7 месяцев назад
​@@geethamenoncrazy_girl4684உலகின் அழகின் சொர்க்கம் swiss மட்டுமே from 🇨🇭
@mrsk3372
@mrsk3372 3 года назад
Super brother
@sudalaimadan6261
@sudalaimadan6261 2 года назад
super
@user-um5ff2qp8z
@user-um5ff2qp8z 3 года назад
தமிழன் illadha country irundh sollunga guys
@ruler6440
@ruler6440 3 года назад
Inum konja naala apdthan pana poraga tamilan ilatha naada so wait
@asinjas5054
@asinjas5054 3 года назад
😂😂
@Raj-zf7ou
@Raj-zf7ou 3 года назад
Soon, Sri Lanka & india bro
@ramyalokesh3286
@ramyalokesh3286 3 года назад
Tamil Nadu
@ganga9056
@ganga9056 3 года назад
Andartica
@deendeen9611
@deendeen9611 3 года назад
Yedhanal sooriyan maraivadhillai yendra winghana vilakkam tharavillaye! adhu thane mukkiyamana Pointe.
@catharineprena6727
@catharineprena6727 3 года назад
😍😍🏝🏝
@rohansibbu127
@rohansibbu127 2 года назад
I am from norway.👍👍👍
@praveenkumar7422
@praveenkumar7422 3 года назад
Sorgame endraalum adhu nam naadu pola varumaaa
@satking4448
@satking4448 3 года назад
Nam naadu naragam
@philomina930
@philomina930 3 года назад
Apdi sollikira vendiyadhu dhan but unma illa
@jersha9480
@jersha9480 3 года назад
India is worst country
@anishaselva9262
@anishaselva9262 3 года назад
Avanga epdi thoonkuvanga entha time ku
Далее
History of Dubai in Tamil | How Dubai Become So Rich
16:23
🎸РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:12:10
Просмотров 1,4 млн