Тёмный

சூரியன் நட்சத்திரம் கிரகம் தரும் யோகம் whatsapp 

Astro Partha
Подписаться 28 тыс.
Просмотров 8 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@thilagavathys5399
@thilagavathys5399 2 года назад
தம்பி, வணக்கம். நான் உங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்து விடுவேன்.நன்றாக புரியும் வகையில் சொல்வது மிகவும் சிறப்பானது. நீங்கள் வரும் காலங்களில் மிக சிறந்த ஜோதிடராக வருவீர்கள். இறைவன் உங்களுக்கு துணை புரிவார்..நற்பவி! வாழ்க! வளமுடன்!! வாழ்த்துக்களுடன்.🙏... சகோதரி.,திலகவதி, இடைப்பாடி.
@AstroPartha
@AstroPartha 2 года назад
நன்றிகள் 🙏
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 2 года назад
SprB sir... 👏🏽👏🏼..👍🏾... லக்னமே 🌞 ⭐ La., Dhaan irku SIR... + sevvaai yum sun Star La dhaan+ chukraNum sun Star la., ++ Rahu vum 🌞 ⭐ La., ....
@kalanithymohandass641
@kalanithymohandass641 2 года назад
Very good & useful video. Thanks sir 🙏
@vijayalakshmism3164
@vijayalakshmism3164 2 года назад
Simma lagnam lagna pulli uthiram 1st pada...wht's it effect
@Kumaran.E
@Kumaran.E 2 года назад
மிதுன லக்னம் 10ல் சூரியன் 2ல் இருந்து குரு பார்வை எப்படி இருக்கும்
@periyasamyarumugam8839
@periyasamyarumugam8839 2 года назад
உன்மையான பதிவு
@AstroPartha
@AstroPartha 2 года назад
நன்றி ஐயா
@vinayprakash9244
@vinayprakash9244 2 года назад
Sukran and kethu in uttarsada pada 2 and 1. How will be kethu and sukara mahadasha?
@SD-1192
@SD-1192 2 года назад
Sir, surya+sani serkai magham Nakshatram ; Ketu nindra natchatram uttiratadhi. Natchathiram Parivarthanai Epadi erukum - makara lagnam. Nandri.
@ManojKumar-tt9gf
@ManojKumar-tt9gf 2 года назад
உத்திரம் 1 பாதத்தில் சுக்கிரன், தனுசு லக்னம், எப்படி இருக்கும் அண்ணா???
@RameshKumar-xg1fz
@RameshKumar-xg1fz 2 года назад
Meena laknam revathi 3rd place .sun Bharani 2.what happened sir
@vinoth-df9hb
@vinoth-df9hb 2 года назад
பிரச்சனம் ஆருடம் போடவும்
@veerampandiyarajanbose9608
@veerampandiyarajanbose9608 2 года назад
Sir 🙏 Ennaku Suriya Devan Uthiradam Natchathiram,magaram laknam .irukkar
@b.sarveshwaranbks2699
@b.sarveshwaranbks2699 2 года назад
Ayya vanagam kumpa laganam meena rasi santhira dasa eppati erukum ayya vitu kotutha guru 11 il atchi vakiram santhiran puthan saram putan simmathil sukiran suriyanutan pathil solluga ayya
@AstroPartha
@AstroPartha 2 года назад
நன்மை தரும்
@b.sarveshwaranbks2699
@b.sarveshwaranbks2699 2 года назад
@@AstroPartha ayya ellorum 6 athipathi dasanu payamuruthuranga ayya
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 года назад
அருமையான விளக்கம். excellent thambi
@AstroPartha
@AstroPartha 2 года назад
நன்றி.
@srinallayiamman
@srinallayiamman 2 года назад
Sir na mesha lagnam...lagna nachathiram karthikai 1+ kuru bhagavanum karthikai 1 pathathil ullar... sukkiran karthikai 3 pathathil ullar... Kethu bhagavan uthiradam 2 pathathil ullar... jathakathil sukkiran+ suriyan+ sevvay serkkai rishaba rasiyil ullathu....sir itharkku enna palan sir? & Kuru thisai eppadi irukkum sir? Please reply sir
@AstroPartha
@AstroPartha 2 года назад
குரு யோகம் தருவார் பிற்பாடு
@sankaranjeganathan
@sankaranjeganathan 2 года назад
மேற்படி கிரகங்கள் சூரியனுடைய நட்சத்திர பாதத்தில் வக்கிர நிலையி்ல் இருந்தால் பலன்கள் எதிர்மறையாக இருக்குமா நண்பரே..
@AstroPartha
@AstroPartha 2 года назад
மாறாது
@geethasri5500
@geethasri5500 2 года назад
Sir mithuna lagna.. 7 aa athipathi guru simma rasi yil uthiram natchathirathil iruku... Ippo guru dasa nadakuthu.. Sun simma rasiy il iruku... Arasu velai kekaikuma.. Nalla kanavan amaivara
@AstroPartha
@AstroPartha 2 года назад
அரசு வேலை அல்லது அரசு வேலையில் கணவர் அமையும்
@geethasri5500
@geethasri5500 2 года назад
@@AstroPartha thank you sir.. Unga prediction romba accurate aa iruku sir
@geethake9999
@geethake9999 2 года назад
U r Always super brother 👍👍👍🤝எங்கள் மகள் மீன லக்னம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் 6ல் சூரியன் - மகத்திலும்,,, புதன் பூரத்திலும் உள்ளது, இது குறித்து தங்கள் பார்வை என்ன???? Is it good for her future??? She is studying MBBS 3rd year in govt medical college,,,, 🤔,,,
@AstroPartha
@AstroPartha 2 года назад
நல்லதொரு எதிர்காலம் உண்டு
@geethake9999
@geethake9999 2 года назад
@@AstroPartha மிக்க நன்றி🙏🙏🙏🙏 ஒரு தாயாக நிம்மதியாக உணர்கிறேன், 💐💐
@Rahul-ux2sg
@Rahul-ux2sg 2 года назад
Sir meena lagnam. Sun 6th house kethu nakshatram. Kethu 10th house sun nakshtra.... Govt job kidaikuma sir....? Nakshtra parivarthanai.
@AstroPartha
@AstroPartha 2 года назад
கிடைக்கும்
@tna7131
@tna7131 2 года назад
மேஷ லக்னம் 5 ல் சூரியன் உத்திரம் 1 ல் உள்ளார். சுய சாரத்தில் உள்ளார். பலன் எவ்வாறு இருக்கும்?
@AstroPartha
@AstroPartha 2 года назад
நல்லா பலனை தரும்
@tna7131
@tna7131 2 года назад
@@AstroPartha Thank u sir
@maheshwareng901
@maheshwareng901 2 года назад
Ji meena lagnam,, simma raasi,,6th Lord suriyan in rishapam(rohini),,, suryian power'ah ji??????
@AstroPartha
@AstroPartha 2 года назад
ஆம்
@janakithavaseelan6777
@janakithavaseelan6777 2 года назад
வணக்கம் அண்ணா 👍👌
@AstroPartha
@AstroPartha 2 года назад
வணக்கம்
@devil_ff8540
@devil_ff8540 2 года назад
திருச்செந்தூர் முருகன் கோவில் போல் உள்ளன.
@ajithkumars1751
@ajithkumars1751 2 года назад
சூப்பர் சார்
@AstroPartha
@AstroPartha 2 года назад
நன்றி
@ajithkumars1751
@ajithkumars1751 2 года назад
@@AstroPartha சார் லக்கனாதிபதி குரு சூரியனின் உத்திராடம் 1 ஆம் பாதத்தில் தனுசில் இருக்கிறது.(கன்னியில்)செவ்வாய் உத்திரம்2 ஆம் பாதம்.(கன்னியில்) ராகு உத்திரம்4 ஆம் பாதத்தில் இருக்கிறது. தனுசில் சூரியன் புதன் குரு சார்.மீன லக்கனம் மிதுனராசி இதன் பலன்கள் சார்
@venivelu5183
@venivelu5183 2 года назад
Sir, murugan temple🌼🌼
@kavithakavitha6169
@kavithakavitha6169 2 года назад
குரு கிரனத்திகை சாரம் முதல் பாதம்
@AstroPartha
@AstroPartha 2 года назад
குறைவில்லா பணம்
@maheshwareng901
@maheshwareng901 2 года назад
🙏🙏🙏
@Sarkhrconsultancy
@Sarkhrconsultancy 2 года назад
Number pls
@AstroPartha
@AstroPartha 2 года назад
8124345819 whatsapp
Далее
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 664 тыс.
That was too fast! 😲
01:00
Просмотров 4,7 млн
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 35 млн
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 664 тыс.