Тёмный

சூரிய மின்சக்தி ஏன் இவ்வளவு விலை மலிவாக இருக்கிறது ? | Why solar panels are so cheap? | DW Tamil 

DW Tamil
Подписаться 439 тыс.
Просмотров 14 тыс.
50% 1

உலகிலேயே மலிவாக கிடைக்கும் மின்னாற்றலில் சூரிய மின்சக்திக்கு முக்கிய இடம் உண்டு. இருந்தாலும், உலகின் 3% மின்சாரம் மட்டுமே சூரிய சக்தியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. விலை மலிவாக இருந்தாலும், ஏன் சூரிய மின்சக்தி அதிகம் உற்பத்தி செய்யப்படுவதில்லை? சூரிய மின்சக்தி விலை மலிவாக கிடைக்க என்ன காரணம் ? ஆகிய கேள்விகளுக்கான பதிலை இந்த காணொளியில் விளக்கமாக பார்க்கலாம்.
#whysolarpowerischeap? #planetA #howgreenissolarenergy #solarsubsidyinindia #billiondollarsolarplant
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@kumaresan-yz1ob
@kumaresan-yz1ob 2 года назад
தங்கள் வாங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன வாழ்த்துக்கள் தொடரட்டும் DW தமிழ்
@DWTamil
@DWTamil 2 года назад
தங்கள் கருத்துக்கு நன்றி kumaresan 8910. எங்களின் எந்த காணொளி உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது?
@பெ.மணிகண்டன்
நன்றி DW தமிழ் எனது தொழில் சார்ந்த தகவல், lithium ion 3 அல்லது 5 ஆண்டுகள் வாழ்நாள் lithium titanate வாழ்நாள் 30 ஆண்டுகள், சூரிய ஒலி தகுடு 25 ஆண்டுகள் வாழ்நாள் , இந்தியாவிலும் விக்ரம் solar நிறுவனம் உலகின் மிக பெரிய தொழிற்சாலை வைத்துள்ளது நன்றி.
@DWTamil
@DWTamil 2 года назад
உங்கள் கருத்துக்கு நன்றி மணிகண்டன் மணிகண்டன்.சூரிய மின் உற்பத்தி செய்ய நம் நாட்டில் போதுமான கட்டமைப்பு உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
@பெ.மணிகண்டன்
@@DWTamil ஒரே ஒரு பதில் (ஊழல்) சூரிய ஒலி மின் தகுடு பண்ணை அமைத்தால் capital insverstment மட்டும் தான் ஆகார உபரி பொருட்கள் தேவை இருக்காது, ஆனால் அனல் மின் நிலையம் அனு மின் நிலையத்திற்கு தினம் ஆகாரமாக நிலக்கரி வாங்க வேண்டும் அதில் ஊழல் செய்யலாம் ஆகையால் அரசியல்வாதிக்கும் அரசு ஊழியர்களுக்கும் லாபம், உங்கள் கவனத்திற்கு சூரிய மின் தகுடு பண்ணை காற்று ஆலை மின் கோபுரம் தனியார்கள்யிடம் மட்டும் தான் இருக்கும் அரசு வைத்து இருக்காது.
@user-qx4sk3ud6n
@user-qx4sk3ud6n 2 года назад
இப்பொழுது விலை குறைவாக இருக்கும் , இதற்கு கோரிக்கை அதிகமாகும் போது விலை அதிகமாகும்
@DWTamil
@DWTamil 2 года назад
உங்கள் கருத்துக்கு நன்றி முத்து தமிழன். தமிழ்நாட்டில் எந்த பகுதி இந்த சூரிய ஒளி மின் வயல் அமைக்க சிறந்ததாக இருக்கும்?
@user-qx4sk3ud6n
@user-qx4sk3ud6n 2 года назад
@@DWTamil ராமநாதபுரம் மாவட்டம்
@arunachalarungth1382
@arunachalarungth1382 2 года назад
நான் சில மாதங்களாக DW தமிழ் பதிவுகளை பார்த்து வருகிறேன். அருமையான பதிவுகள். நானும் DW தமிழோடு இணைந்து பங்காற்ற விரும்புகிறேன். மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன் எந்த பதிலும் வரவில்லை. உங்களால் முடிந்த உதவியை செய்ய முடியுமா...
@arunachalarungth1382
@arunachalarungth1382 2 года назад
வாய்ப்பு கிடைக்குமா
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 5 месяцев назад
Solar panel system. Improved technology, 40 year guarantee. In 2024.
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 5 месяцев назад
Wi-Fi 7 review please
@karpooramuralig3559
@karpooramuralig3559 2 года назад
அருமையான அவசியமான தகவல்
@DWTamil
@DWTamil 2 года назад
நன்றி karpooramurali G. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் Solar Energy விலை மலிவானதாக இருக்கிறதா?
@karpooramuralig3559
@karpooramuralig3559 2 года назад
@@DWTamil வர்த்தக பயன்பாட்டுக்கு பரவலாக வரும் பட்சத்தில் பலனளிக்கும்
@DWTamil
@DWTamil 2 года назад
நன்றி karpooramurali G. மேலும் இது போன்ற காணொளிகளுக்கு எங்கள் RU-vid பக்கத்தை பின்தொடருங்கள். நன்றி
@firefly5547
@firefly5547 2 года назад
இன்னும் வளர வேண்டிய துறை. அதாவது மேல் அதிகமான தொழில்நுட்பம் கண்டறிய பட வேண்டும்.
@DWTamil
@DWTamil 2 года назад
நன்றி Fire Fly. சூரிய மின் உற்பத்தி செய்ய நம் நாட்டில் போதுமான கட்டமைப்பு உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
@firefly5547
@firefly5547 2 года назад
@@DWTamil நிச்சயமாக. நிலம் தவிர்த்து நீண்ட கடல் பிரதேசமும் கடலில் மிதக்கும் மிதவைகள் மூலம் சூரிய ஒளியை பெற முடியும். இதனால் நிலத்தில் முதலீட்டுக்கான செலவு குறையும்.
@DWTamil
@DWTamil 2 года назад
நன்றி Fire Fly. மேலும் இது போன்ற சுவாரஸ்யமான காணொளிகளுக்கு எங்கள் RU-vid பக்கத்தை பின்தொடருங்கள். ru-vid.com/group/PLeYt8sASsJuV401a4nAN9gu5vMFk38RM9
@marsconstructionequipments7228
@marsconstructionequipments7228 2 года назад
அவசியமான தகவல்
@DWTamil
@DWTamil 2 года назад
கருத்துக்கு நன்றி. இதுபோன்ற பல சுற்றுச்சூழல் சார்ந்த முக்கிய காணொளிகளை நீங்கள் இங்கு காணலாம். ru-vid.com/group/PLeYt8sASsJuVSGR0o68dmzrqYK9cRcdeN
@-infofarmer7274
@-infofarmer7274 Год назад
செய்ய வேண்டும்
@anburajaanburaja9175
@anburajaanburaja9175 6 месяцев назад
Money 💰 always problem
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 3 месяца назад
வீட்டு சேமிப்பு பேட்டரிகள் மற்றும் இன்வெர்ட்டர்கள்) வீழ்ச்சியடைந்துள்ளன 30 %. 😔
@vinayalatha2969
@vinayalatha2969 4 месяца назад
எல்லா நவீனங்களும் சாதகம் இருந்தாலும் கூட பாதகத்திலேயே முடியும்
@padmanathana9877
@padmanathana9877 7 месяцев назад
Thani veetil solar panel vaithu minsarathai batteriel semmikkalame thevaikku poga athai avargal mattravargalukku virkkalame sir ethai arasu mulu mootchaga kadai pidithu makkalukku uthavinal avargalukku varumanamum currenttum kidaikkume sir arasin electricitiyai namba vendiyathu erukkathe sir panchayathu aluvalagangal veedu kattum poluthe antha thittapadi veedu katta vendum yendru olungu paduthinal vilasamana pathai, pokku varathukkana vilasamana edam,maram vaikka pothumana tharai,malai neerai semikka thottiyum kattalam athan mele Solar penalgalai amykkalame sir kurugiya santhu,santhu pondra veedu kattuvathai thavirkkalame sir yellam arasin kaiel than erukkirathu kodi kanakkil minsara variyam kadan pattu makkalai thunburuthathe sir vivsaigalukkum thadai ella minsaram elavasamagave kidaikkume sir 70 aandugal agiyum makkalukku adippadai thevaigal kidaikka villaiye yen ? Arasiyal katchigalin ovvoru 5 varuda therthal arikkaielum athai seiven ethai seiven yendruthan erukkirathu athuvum nadakkavillai,ethuvum nadakkavillai, mathamaga Yethuvume Nadakka villaiye sir nangal siruvanaga erukkum poluthu yetharkku yellam kasatta pattomo athu ennum thodargirathe sir ethuthan GDP ien uyarva sir
@rubanpsamuel5436
@rubanpsamuel5436 2 года назад
Thanks to DW Tamil for bringing awareness about this series issue
@DWTamil
@DWTamil 2 года назад
Thanks Ruban. Do you think solar energy will be used more in the future?
@perumalkandhasamy7120
@perumalkandhasamy7120 Год назад
Good evening sir Need good idea and advice Which type good home and safe My home in Chennai india
@fighting-ag-injustice
@fighting-ag-injustice Год назад
நான் சோலார் பிலான்ட் பொருத்த என்ன செய்வது.
@senthamilselvanrajamanicka8058
I would like to install commercial solar power generation project in 5 acres area with lithium iron power Batteries.
@jhonpeter2889
@jhonpeter2889 2 года назад
சூரியன் எந்த நாட்டுக்கு சொந்தம் என்பதை ஆராய்ந்து அந்த நாட்டுக்கு மற்ற நாடுகள் ராயல் டி தர வேண்டும்..! 🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@DWTamil
@DWTamil 2 года назад
சூரியனுக்கே ராயல்டி? சிறப்பான யோசனை Jhon Peter🙏🙏🙏!
@பெ.மணிகண்டன்
@@DWTamil சூரியபகவான் கோவில் தமிழ் மக்கள் கட்டி வழிபாடு செய்து வருகிறோம் நமக்கு தான் சொந்தம் போடுவோம் வரியை.
@SPVVtamil
@SPVVtamil Год назад
நான் 2015 என் வீட்டில் சோலார் தகடுகள் பொருத்தியுள்ளேன்
@DWTamil
@DWTamil Год назад
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நம்புகிறோம்
@stalinfernando5112
@stalinfernando5112 Год назад
Yes ❤
@jpdhakshna5107
@jpdhakshna5107 2 года назад
Super sir
@DWTamil
@DWTamil 2 года назад
Thank you jp Dhakshna. What do you think about solar energy? Is that cheap or costly?
Далее
Офицер, я всё объясню
01:00
Просмотров 3,5 млн
Barno
00:22
Просмотров 619 тыс.
Is Solar really beneficial comparing with EB bill?
10:58