இந்த வீடியோ வீடியோ பதிவில் நாம் செங்கோட்டை டு மதுரை பயணம் செய்திருப்போம் இதுபோல் பல இடங்களுக்கு நாம் பயணம் செய்வோம் அனைவரும் சேர்ந்து பயணிப்போம் 🚚😍🏞️ #manitn59 #ashokleyland #travelvlog #badadost #intrav50 #boleropickup
வணக்கம் தம்பி. இந்த வீடியோ அருமை அது மட்டுமில்லாமல் முந்தைய வாடகை விபரங்களுடன் அதன் வாடகை தொகையுடன் தெரியும்படி இருந்தது. இந்த வீடியோ பயனுள்ளதாகவும் உள்ளது. நன்றி வாழ்த்துக்கள்💐💐💐