Тёмный

"செங்கோல் சர்ச்சை", தமிழர்களை இழிவுப்படுத்திய சு.வெங்கடேசன் | Stalin | EPS | Thirisakthi Sundarraman 

Channel 5 Tamil
Подписаться 266 тыс.
Просмотров 9 тыс.
50% 1

#vikravandi #edappadipalanisamy #mkstalin #annamalai #electioncommission #pmk #anbumaniramadoss #anbumani #ntk #seeman #seemanism #ptrpalanivelthiyagarajan #ptr #annamalaibjp #dmkminister #sengol #naamtamilar #edappadi #eps #sasikala #channel5tamil
"செங்கோல் சர்ச்சை", தமிழர்களை இழிவுப்படுத்திய சு.வெங்கடேசன் | Stalin | EPS | Thirisakthi Sundarraman
𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
In this video, we delve into the upcoming Vikravandi election and the pivotal role Thirisakthi Sundarraman is set to play. As the political landscape heats up, we explore Sundarraman's campaign strategies, key issues at stake, and what voters can expect from this highly anticipated electoral contest. Join us as we analyze the candidates, their platforms, and the potential impact on the Vikravandi constituency. Don't forget to like, comment, and subscribe for more updates and insights into this crucial election!
𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗧𝗿𝗶𝘀𝗵𝗮𝗸𝘁𝗵𝗶 𝗦𝘂𝗻𝗱𝗮𝗿𝗿𝗮𝗺𝗮𝗻 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
• Guest Corner | Trishak...
𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
channel 5 india - / @channel5india
channel 5 news - / @channel5newstamil
channel 5 cinema - / @channel5cinema
channel 5 bhakti - / @channel5bhakti
‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
Contact : 044-35048166 , 044-35043727
Mail id : channelfivetamil@gmail.com
‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/channel/0029VaEe...
⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 12 дней назад
தமிழக தேர்தல் ஆணையர் விலை போனது வெட்ட வெளிச்சமாக பொதுவெளியில் விவாதிக்கப்பட்டாலும், மத்திய அரசு நடவடிக்கை எதும் எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 12 дней назад
As far as the Tamil Nadu is concerned, the BJP government has since been inactive for the last 10 years. Forthcoming 5 years is also the same situation will continue.
@rameshv62
@rameshv62 10 дней назад
தேர்தல் ஆணையம் நீதிமன்றம் போன்ற தனிச்சையான அமைப்பு ஆகையால் மத்திய அரசு எதுவும் செய்யமுடியாது.
@bhoopathym8421
@bhoopathym8421 12 дней назад
தேர்தல் ஆணையத்துக்கும் கட்டிங்தான் 🤔
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 12 дней назад
இப்போ மட்டும் என்ன முக குடும்ப கொடுங்கோல் ஆட்சிதான் நடைபெறுகிறது
@purushothamannatraj5847
@purushothamannatraj5847 12 дней назад
என்னது A டீம் Bடீம் என்று நாங்கள் விரைவில் தாய்கழகமான தி.மு.க.வுடன் இனைந்துவிடுவோம்.அப்புரம் எங்களை B டீமுனு சொல்லுவோம் !!???
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 12 дней назад
தற்போதைய தமிழக அரசின் செங்கோல்???? இருந்தால் எப்போது கவிழும்
@johanseong3123
@johanseong3123 12 дней назад
ஐயா திரிசக்தியாரின் பேட்டியை வாரத்தில் 5 நாட்களாவது நமது சேனலில் வருமாறு கேட்டுக்கொள்கிறோம். ❤❤
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 12 дней назад
பணம் வாங்கி வோட்டு போடும் இந்த அறிவிலிகளால் நம் தமிழகம் கொள்ளை அடிக்க படுகிறது
@venkatesan8724
@venkatesan8724 12 дней назад
பணநாயகம் ஒன்றே பிரதானம்.
@rameshv62
@rameshv62 10 дней назад
அன்றைய அரசர்கள் அரசு காரணங்களுக்காக அண்டை நாட்டு மன்னர்களின் நட்பு வேண்டி அவரகள் மகளை மணந்தனர். இது அன்றைய காலகட்டத்தில் அரசர்களுக்கு அவசியமாக இருந்தது. இன்றைய கால கண்ணோட்டத்துடன் இதை கொச்சைப்படுத்தவது அறிவீனம்.
@truewanter8879
@truewanter8879 12 дней назад
பிஜேபி மோடி அரசும் உதவி செய்கிறது. இது வரை ஒரு நடவடிக்கை dmk கும்பல் உளலுக்கு எதிராக இல்லை.
@nalacsp1649
@nalacsp1649 12 дней назад
❤❤❤🎉🎉
@muruganm7192
@muruganm7192 12 дней назад
Those who voted him for MP election should be ashamed. Madurai peoples(Voted for him) are fools
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 12 дней назад
I agree with you Sir! Eppo manushangalukku budhi varumo ?!Jai Hind!
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg 12 дней назад
மத்திய அரசு எந்த நடவடிக்கைகளும் எடுக்காது என்ற காரணத்தால் திமுக தைரியமாக விளையாடுகிறது
@rameshv62
@rameshv62 10 дней назад
என்று திமுக ஒன்றிய அரசு என்று கூறியதோ அப்போதே மத்திய அரசு குன்றிவிட்டது. ஆகையால் எந்த நடவெடிக்கையும் கிடையாது. அப்படி திமுக மீது நடவெடிக்கை எடுத்தால இங்கு பாஜக பூண்டோடு ரவுடிகளால் அழிக்கப்படும்.
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan 12 дней назад
Counterfeit is crime. But if they print 1111 notes it is not crime and cannot arrest. The public can exchange it for purchase goods, if some merchants accept the same.
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan 12 дней назад
The Sengol is called as Dharma dandam. The venkotrakudai is called Swetha chatram. These are very important for all kings and religious leaders through out Jambhudweepam. Some king will have Singasan some will have chitrasanam. Crown or turban also symbol of kings.
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan 12 дней назад
She is third wife of KK For her KK which husband
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 12 дней назад
Why to waste our tax money, instead select another dmk guy
@hai77077
@hai77077 12 дней назад
Blame on central bjp govt
@subramaniamkms9317
@subramaniamkms9317 12 дней назад
Then why the ADMK should continue the party. He can merge the party with DMK.
@rameshv62
@rameshv62 10 дней назад
சீக்கிரமாக அது நடக்கும்.
@aakashthepirate8758
@aakashthepirate8758 12 дней назад
👎👎👎👎
@kumaresanbojan6208
@kumaresanbojan6208 12 дней назад
வெங்கடேசன் அந்தப்புரத்தில் பிறந்திருப்பானோ 😂😂😂😂
@krishnaiyer5735
@krishnaiyer5735 12 дней назад
Sahu திமுக வின் ஆதரவாளன் எப்படி தேர்தல் ஒழுங்காக நடக்கும்
@nanmullaiarun6103
@nanmullaiarun6103 12 дней назад
Telugu
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 12 дней назад
கிறிப்டோ
Далее
DOTA 2 - КЛАССИКА
19:17
Просмотров 297 тыс.