Тёмный

செந்தில்பாலாஜி மேல் குற்றம் சொன்ன ஸ்டாலின் மந்திரியாக்கியது ஏன்? Pala. Karuppiah Exclusive Interview 

YellowBench Tamil
Подписаться 927 тыс.
Просмотров 309 тыс.
50% 1

#yellowbenchtamil #mkstalin #senthilbalaji #edapadipalaniswamy #savukkushankar
செந்தில்பாலாஜி மேல் குற்றம் சொன்ன ஸ்டாலின் மந்திரியாக்கியது ஏன்? Pala. Karuppiah Exclusive Interview
Get our Updates On
Twitter: / yellowbenchtml
Facebook: / yellowbenchtamil
Instagram: / yellowbenchtamil
To subscribe: bit.ly/3BgnJTI
Yellow Bench Tamil brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RU-vid channel for More latest Tamil News and Interviews.

Опубликовано:

 

20 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 292   
@kasiviswathanchettiar1227
@kasiviswathanchettiar1227 Год назад
சூப்பர் தைரிய சாலி ஐயா வாழ்க. திராவிட மாடல் ஊழலை அருமையாக தினமும் பேச வேண்டும். ஏழை மக்கள் பணம் தவறாக பயன்படுத்த கூடாது. தினமும் தைரியம் ஆக பேசும் நீங்கள் பல்லாண்டு வாழ்க மக்கள் உங்கள் ரசிகர்கள் உங்கள் கணீர் குரல் தைரியம் ஆன பேச்சை கேட்காமல் தூங்குவது இல்லை. உண்மை உரை கல்.
@police04
@police04 Год назад
இது ஒரு நாடு, இது ஒரு சட்டம்...😊. ... உண்மை!
@ssubburam2335
@ssubburam2335 Год назад
ஐயா,மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்கிறார். மக்கள் திருந்துவதற்கு இன்னும் பல வருட காலங்கள் ஆகும்.
@BABURAJ-kf9cn
@BABURAJ-kf9cn Год назад
😊😊😊
@palaniswamynanjappagounder566
நீங்கள் இதே போன்ற உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழவேண்டும்.உண்மைகளை கூறவேண்டும் .
@subramaniamnarayanan4102
@subramaniamnarayanan4102 Год назад
ஐயா சொல்வது போல் நம் நாட்டில் உள்ள சட்டங்கள் நினைத்து பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.
@phoobhalanperumals5163
@phoobhalanperumals5163 11 месяцев назад
அமெரிக்கா சுதந்திரம் வாங்கி சுமார் 220 ஆண்டுகள் ஆகிறது. அங்கு மொத்தமே 15 பொது சிவில் சட்டம் தான் உள்ளது. இந்தியாவில் ஊ௫க்கு , ஜாதிக்கு, மதத்திற்கு 500 சட்டங்கள் தனித்தனியே உள்ளது . அதில் ஓட்டைகள் ஆயிரம் உள்ளது. களைய வேண்டும்
@vijayalakshmivenkataraman561
@vijayalakshmivenkataraman561 11 месяцев назад
பேட்டி முழவதும் கவனியுங்கள் தூய்மையான தமிழ் அருமை❤
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Год назад
ஐயா நீங்கள்👉👉👉 நீங்கள் ஊழல் செய்யாதவர்.. அதனால் தான்... கணீர் குரல் வெளிபடுகிறது🎉🎉🎉🎉🎉🎉இது தான்🙏💕🙏💕🙏💕 உண்மை
@govindarajum8355
@govindarajum8355 Год назад
சிந்தனை சிற்பி கருத்து கருவூலம் பழ கருப்பையா அவர்கள்.
@subadraramalingam8539
@subadraramalingam8539 Год назад
இவர் பேச்சு நன்றாகவும் தெளிவாகவும் இருக்கிறது
@sridharmu
@sridharmu Год назад
சரியான புரிதலுடன் பேசுகிறார்.
@vijayg3523
@vijayg3523 Год назад
பொது வான அனைத்து அரசியல் தவறுகளை கொஞ்சம் தயக்கம் இன்றி சுற்றி காட்டிவார்
@thavasilingarasa
@thavasilingarasa Год назад
3000 ஆயிரம் கடை, ஒரு நாளைக்கு குறைந்தது 1000 பாட்டில் ( Quarter ) , ஒரு பாட்டிலுக்கு லாப பணம் ரூபாய் 60.00 என கணக்கிட்டால் ( 3000 X 1000 X 60.00 = 180,000,000 ), ஒரு நாளைக்கு 18 கோடி, ஒரு மாதத்திற்கு 540 கோடிகள் (30 X 18 = 540). வருசத்திற்கு 12 X 540 =6480 கோடி, இரண்டு வருடத்திற்கு 12,960 கோடி. இது மட்டுமல்ல 10ரூபாய் தனி, நல்லவர்கள என்பதால்தானே, நம் தமிழ்நாட்டிலேயே முதலீட்டு செய்யப் படுகிறது.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
MGR june 1983 il TASMAC thodangiysathu idhukkuththan!
@thavasilingarasa
@thavasilingarasa Год назад
​. MGR TASMAC-ஐ ஆரம்பித்த போது மது விற்பனை தனியார்கள் வசம் இருந்தது. அதை ஒழுங்குபடுத்த TASMAC அப்போது ஆரம்பிக்கப்பட்டது. அரசே நடத்தினால் லாபம் முழுமையாக அரசுக்கு வரும் என கண்டுபிடித்தது ஜெயலலிதா. கடைகளை அதிகபடுத்தலாம் (6000-க்கு மேல்) என்றுகண்டுபிடித்தது கருணாநிதி . அரசு கணக்கில் வராமல் (Without account ) Bar -களில் விற்று தன் வீட்டிற்கும் தன் தலைவர் வீட்டிற்கும் கொண்டுபோகலாம் என்று கண்டுபிடித்தது செந்தில்பாலாஜி. பேச்சாளர் செந்தில்பாலாஜியை பற்றிதான் பேசுகிறார் தம்பி.
@MrUlaganayagan
@MrUlaganayagan Год назад
செந்தில் பாலாஜிக்கு இன்று மாலை தான் நினைவு திரும்புமாம் ஒரு வேலை பழச்செல்லாம் மறந்துட்டார்ன்னா. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் ரோபோ ஷங்கர் க்கு ஆன மாதிரி
@gnanavelr5601
@gnanavelr5601 Год назад
விசாரணையும் அதுமாதிரியா மாமா என்ன சொன்னார் !
@MrUlaganayagan
@MrUlaganayagan Год назад
@@gnanavelr5601☺️🤔😅😂
@Maitoconlaboratory6699
@Maitoconlaboratory6699 Год назад
இந்த யோசனையை நிச்சயம் செயல்படுத்த வாய்ப்பு உண்டு 🤣
@user-wt7vm3dy4z
@user-wt7vm3dy4z Год назад
அப்போ புஷ்பா புருசன் (சுடல) கதி?... 😳
@user-wt7vm3dy4z
@user-wt7vm3dy4z Год назад
​@@gnanavelr5601😂
@arul.karul.k484
@arul.karul.k484 Год назад
ஐயாவின் பதிவு 👌👌👌👌❤❤❤
@sundaramurthy5904
@sundaramurthy5904 Год назад
முற்றிலும் உண்மையை உரக்க சொல்லும் மிகச்சிறந்த அரசியல்வாதி
@mr.arumugam.arumugam8945
@mr.arumugam.arumugam8945 Год назад
ஐயா.. தாங்கள் தானே சொன்னீர்கள் திராவிடம் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கூர் தீட்டப்பட வேண்டும் எண்று ..தற்போது ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தனிப் பெரும்பான்மையுடன் கூர் தீட்டப்பட்ட திராவிட இயக்கத்தின் ஆட்சியில் மக்களின் நிலை ...
@Nandakumar-yp9gv
@Nandakumar-yp9gv 11 месяцев назад
Iya talai vanangukire
@GKV963
@GKV963 Год назад
There is a clarity in a speech from Karuppaiah. He deserves a better party
@user-be2tq8vm5v
@user-be2tq8vm5v Месяц назад
ஐயா, நீங்கள் நீடுழி வாழ்க, வாழ்க அருமை, அருமை!"அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்" எல்லாம் காலம்தான் முடிவு செய்யும். தெரிந்தே தவறுசெய்கிறவர்கள் இறைவனிடமிருந்து தப்பவே முடியாது.
@kups4372
@kups4372 Год назад
விவசாயிகளுக்கு ஆன சரியான தலைவர் இல்லை. நீங்கள் விவசாயிகளையும் மாணவர்களையும் ஒன்று படுத்துங்கள். விவசாயியும் மாணவர்களும் ஒன்றுபட்டால் நிச்சயமாக தமிழகத்தை காப்பாற்ற முடியும்.
@vnachi521
@vnachi521 Год назад
அய்யா பழ.கருப்பையா அவர்களின் கருத்துக்கள் நியாயமானதே.அய்யா அவர்களுக்கு ஒரு ஆலோசனை.அய்யா கட்சி சார்பாக ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்.
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su Год назад
ஒரு அமைச்சரே ஜெயில் ல போகிறார் என்றால்,!!!அதுவும் அமலாக்கத் துறை யினால்,...!!! அவர் மிகப் பெரிய பொருளாதார மோசடி செய்தவர் என்பது மக்களுக்கு தெளிவாக புரிந்துவிட்டது.... முதல்வர் ஒரு பெரிய குற்றத்தை என்னதான் நியாய படுத்தினாலும் மக்கள் அவர் பேச்சை நிராகரிக்கின்றனர்.
@shanmugavelshanmugavel9478
@shanmugavelshanmugavel9478 Год назад
Good clear speech
@Beema7777
@Beema7777 Год назад
ஐயா உங்கள் பேச்சு எப்போதும் சூப்பர் இவர் அளவுக்கு அரசியல் நுணுக்கங்கள் அருமை மிக மிக அருமையான பேச்சாளர் சிறந்த மனிதர் வாழ்த்துக்கள்
@venkatrao808
@venkatrao808 Год назад
Aram saarndha vasrthaigal
@ramabhadransv2760
@ramabhadransv2760 Год назад
இரண்டும் இரண்டும் நான்கு. தெரியாதவன் போங்கு.
@ravindran8761
@ravindran8761 11 месяцев назад
Sir what an excellent speech without any hindurance. If any one is having self respect in dmk they should come out of thr party.
@balasubramanian504
@balasubramanian504 Год назад
ஐயா உங்கள் பேச்சு.அருமை தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளையுளையும் வெறுக்கும் நேரத்தில் காங்கரசை வளர்க்க அந்த தலைவர்கள் மறந்து காலை கழுவிக்கொண்டு சயலாபத்திற்க்காக கட்சியை வளர்க்க வில்லை இனி மாறுவது.என்பதே கணவுதான்
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Год назад
Tasmac யை கவனிக்க கலால் தாசில்தார்,துணைஆட்சியர்(கலால்) இருக்கின்றனர்.Un-authorized shopsயை எப்படி கண்டுக்கொள்ளாமல் இருந்தனர்.ஆய்வு பண்ண வேண்டும்.
@nagarajan4397
@nagarajan4397 Год назад
சட்டத்தை மாற்ற வேண்டும் ஆனால் மக்கள் பிரதிநிதிகள் மாற்றம் கொண்டு வரவிட மாட்டார்கள் ஏன் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டவுடன் உள்ளே சென்று விடவேண்டும் எனவே இந்த சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரவே முடியாது.
@guhanguhan9667
@guhanguhan9667 Год назад
எனக்கு ஒரு கேள்வி சட்டத்தை இந்த அளவிற்கு வளைக்க முடியுமளல் இது மாதிரியான சட்டம் நமக்கு வேண்டாமே அழகான நாடகம்
@sankarselvaraj680
@sankarselvaraj680 Год назад
ஐயா உங்களின் பதிவு மிகச்சிறப்பானது
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Год назад
ஐயா அருமையான பதிவு
@parthasarathys3341
@parthasarathys3341 11 месяцев назад
அப்படி என்றால் அறம் இல்லாதவர் என்று சொல்கிறீர்கள் முதல் அமைச்சரை
@manisekar5126
@manisekar5126 Год назад
செருப்பு குத்தகை உதாரணத்தை விட கழிவிட குத்தகையை சொல்லலாம். (கொடுத்துவிட்டு அள்ளிகிட்டுபோ)
@tamilselvanss8676
@tamilselvanss8676 Год назад
நீங்கள் எம்எல்ஏ வா இருந்த போதே உங்கள் மனைவியின் தாளி பறிக்கப்பட்டது 😕 கிடைத்துவிட்டதாக ஐயா😊
@spnppra2285
@spnppra2285 Год назад
11.20 to 11.35 savukku sir name super
@rocky9601
@rocky9601 Год назад
மிகவும் தெளிவான பதில்கள்..
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Год назад
Super analysis.
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Год назад
Pala. Karuppiah good speech as usual 👍
@munusamy.p6049
@munusamy.p6049 6 месяцев назад
அய்யாபழ.கருப்பைய்யாஅருமையானகருத்துகளைபதிவிட்டுள்ளார்.அணைத்தும்வரவேற்கதக்கதே.மிக்கநன்றி.
@raguraman1238
@raguraman1238 Год назад
Miga sariyaana karuthu nandri iyya...
@n.v.karthik1179
@n.v.karthik1179 Год назад
Beautiful speech by, pazha karuppiah sir.
@rajaduraisubbarayan3102
@rajaduraisubbarayan3102 Год назад
Per Month 5k crores given from karur company to Vidial is the agenda that minister did it properly
@gnanasekaranpalani7771
@gnanasekaranpalani7771 Год назад
என்னதான் அறிவுரை கூறினாலும் தேர்தல் நேரத்தில் நோட்டை காண்பித்தால் காலில் விழும் கூட்டத்தை என்ன செய்வீர்கள்.
@gnanasekhar7369
@gnanasekhar7369 11 месяцев назад
True
@ramachandran-wv7ft
@ramachandran-wv7ft Год назад
உன்மையை உரக்க கூறினீர்கள்
@arumugamcarpender676
@arumugamcarpender676 Год назад
Super
@ganeshsiva3757
@ganeshsiva3757 Год назад
Super sir ..
@drcp23
@drcp23 Год назад
Super sir
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 Год назад
You r a genius ayya
@ssnathan6099
@ssnathan6099 11 месяцев назад
எல்லா tv செய்திகளும், விவாதங்களும் பேட்டிகளுமே இப்படித்தான்...! இந்தாளு இவரு சொன்னதையே சொல்லிக்கொண்டு இருக்கிறார... அந்தாளு அவரு சொன்னதையே சொல்லிக்கொண்டு இருக்கிறார்... இதுக்கு, சானல் லீட் வீடியோ, ட்ரெய்லர், டைட்டில் (!), பின்னணி இசை இதெல்லாம் வேறு..! இதுல "கட்சி மேடை" இலக்கணத்துடன் செந்தமிழ் வேறு சிதைக்கப்படுகிரது..! 😢😢😢😢😢😢😢😢
@vijayg3523
@vijayg3523 Год назад
இவர் எனக்கு மிகவும் பிடிக்கு காரணம் தல ஒன்று வால் ஒன்று எனா பேச ஒரே ஆளு ஐயா பழைகருப்பையா
@sriramram5529
@sriramram5529 Год назад
Nice 👍 speesh Anna
@gunasekarandakshanamurthy8826
@gunasekarandakshanamurthy8826 7 месяцев назад
மிக சரியான தகவல் மட்டுமல்ல அருமையான தீர்வுகள்
@vishwanathanyesu7579
@vishwanathanyesu7579 Год назад
Super nice but to recharge my old people
@Balasubramaniyan-ru2ge
@Balasubramaniyan-ru2ge Месяц назад
மிகவும் அருமை உங்கள் கருத்து அய்யா பழ கருப்பையா அவர்களே இந்த விடியா திமுக ஆட்சி செய்த ஊழல் நாலாயிரம் கோடியே காணாம் மலை நீர் வடிகால் கட்டியதில் அப்பரம் மெத்தமென் போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் திமுக ஆட்சி யில் தானே கஞ்சா போதை சாக்லேட் போதை ஊசி மூலம் போதை மாத்திரை போதை இப்படி பல வகையில் லாக்கப்மரணம் தினமும் நடக்கின்றது விலை வாசி மிகவும் உயர்வு கட்டுமான பொருட்கள் விலை வீட்டு வரி உயர்வு சொத்து வரி உயர்வு குடிநீர் கட்டணம் உயர்வு மின் கட்டணம் உயர்வு
@ChandraKumar-mq5jt
@ChandraKumar-mq5jt Год назад
Good speech 🎉
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u Месяц назад
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று தெரிந்துஅதனனஅவர் கண் விட்டிருக்கிறார்.
@tarivoli3104
@tarivoli3104 Год назад
KP sir yr speech is correct salute young sir
@sudalaimuthupillai1000
@sudalaimuthupillai1000 Месяц назад
பழகருப்பையா அவர்கள் கூறியது மிகவும் உயர்ந்தது.ஆனால் அரசும் நீதிமன்றங்களுன் தான் பொருப்பெடுக்கவேண்டும்.
@kvinothini1302
@kvinothini1302 Год назад
Great, pl ask his opinion always, which is practical
@santhanamr.k4562
@santhanamr.k4562 Год назад
Excellent sir
@kamalrajan8848
@kamalrajan8848 Год назад
Excellent speech
@akmedia5222
@akmedia5222 3 месяца назад
நல்ல விழிப்புணர்வு பேச்சு ஐயா
@kannanshanker5930
@kannanshanker5930 Год назад
Very shameful politics and politicians of Tamil Nadu. If anyone acts illegally and if there is sufficient evidence, law enforcers are bound to take action. The entire DMK is supporting Senthil Balaji and blaming the ED in many ways. If Stalin is strongly defending this man it is clear Stalin is getting monetary benefits through him . A lot of allegations are heard from TASMAC as Senthil Balaji the minister.
@srinivasamurthy928
@srinivasamurthy928 Год назад
Arumai ayya. Appreciate the guts at this age
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 11 месяцев назад
கருப்பஞ்சாறு என்ன சொல்றீங்க
@ranganathans6130
@ranganathans6130 Год назад
Thanga Malai Ragadiyam😂
@panneerselvamv8282
@panneerselvamv8282 Год назад
ரவி ஜி சொல்வதும் சரி, கரு ஜி சொல்வதும் சரி.
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u Год назад
10ரூபாய் செந்தில் பாலாஜி என்று பேசினார் கள். அவருடன் இருந்த இலாக்கா மற்றவருக்குக் கொடுக்கப்பட்ட பின்பும் வசூல் தொடர்கிறது என்று குடிமகன்கள் கூறுகிறார்களாம். அப்படியானால் வசூல் நடவடிக்கை யாரால் எவ்வாறு செயல்படுத்தப் படுகிறது என்று மக்கள் குழப்பமடைந்துள்ளார் களாம்.
@RajendranBalasubramanyamgplus
Sir, we understand your desperation w.r.t. the TN Government. How many people will feel for TN like this?
@koteeswarankolanthaiachari3408
Mr Rahul Gandhi's speeches before the Chief Judicial Magistrate made to convict to maximum as per law. Further, the petitioner belongs to BJP desired to withdraw the case against Mr Rahul Gandhi, if open prayed for open apology. But Mr Rahul Gandhi retarded the oppositions willingness. So Mr Rahul Gandhi was convicted to the maximum.
@ramanathanpl5163
@ramanathanpl5163 Год назад
Excellent expantion by Karuppiah Aiya.Stalin family receiving money from senthil balaji.
@rengarajaramaswamy8222
@rengarajaramaswamy8222 Год назад
What is the use of talking ? Collect proof - Submit to the Judiciary in time to punish the wrong doers.Please find the solid way to get a solution !
@raghupathykandasamy8349
@raghupathykandasamy8349 Год назад
உங்கள் கருத்தை நான் அப்படியே ஆமோதிக்கிறேன்... முதல்வர் எல்லா அதிகாரமும் பெற்றவர் தான்.. யாரை வேண்டுமானாலும் தன் அமைச்சரவையில் வைக்கலாம் நீக்கலாம்... ஆனால் இவ்வளவு தூரம் நாறிப்போன அமைச்சரை, கைது செய்யப்பட்ட வரை வைத்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன... இதன் மர்மம் விலக்கப்பட வேண்டும்....
@Balu-ri3kr
@Balu-ri3kr Год назад
Superb செட்டியார் அவர்கள் good
@saravananpm7772
@saravananpm7772 Месяц назад
Exellent tamil speech sir
@mahendranchellappa5468
@mahendranchellappa5468 Год назад
Investigation need... completely
@user-kv5mf7sr2s
@user-kv5mf7sr2s Год назад
Aya u great we expect persons like u as chief minister these bligod people to suffer lot I salute aya
@user-dq7ys5mm4f
@user-dq7ys5mm4f Месяц назад
Good Speech true all true Worest Maintenance T N Government staff and ministers...
@koteeswarankolanthaiachari3408
Illegal activities of Congress still remains in the hearts of the citizens in India. So,The Congress could withdraw their deposits in 2024 election.
@ramalingamthirumorthygound3353
@ramalingamthirumorthygound3353 Месяц назад
மிக அருமையான வாதம் ஐயா.
@kailasam6face441
@kailasam6face441 Год назад
பொன்னையன் போக்குவரத்து துறை மந்திரியாக இருந்த போது பெங்களூர் டூ திருச்சி வழித்தட பஸ்கள் வருமானம் அரசுக்கு செல்லாமல் வேறொருவர் வசம் சென்றது எனக் கூறினார்கள். ஏற்கனவே நடந்த இருக்கிற விசயம்.
@elliyarajae9582
@elliyarajae9582 Год назад
🙏👍
@vasudevans2179
@vasudevans2179 Год назад
Sir Mr Karuppiah , your tongue lashing on illegal issues was so welcome for us the meak ctzn. YOU OBJCT TO GVRNR questioning Senthil being retained as mnstr . Why gvrnr did not objct when he was made a mnstr at that time ? A court case was on, instgtn on too ?
@vedasree143
@vedasree143 Год назад
Arumai ayya
@Imsivasindhu
@Imsivasindhu Год назад
எடப்பாடி இருக்கும் போ🎉து MRP rate ல ய கொட்டர் வித்திங்க
@rangarajugovindaraju2441
@rangarajugovindaraju2441 Месяц назад
அவ்வளவு அப்போ எப்போ எதுக்கு அவ்வளவயும் என்னதான் செய்ய போகும் போது கொண்டு போகலாம் வெளி நாட்டுக்கு மட்டும் மேலே போகும் போது என்ன செய்ய முடியும் போன்கட போன்கட இதெல்லாம் ஒரு பொழப்பு இதுக்கு மேல இல்லே இல்லே போ போ போ டும் டும் டும் டும்👌👌👌👌👌
@shafiullahkarur8289
@shafiullahkarur8289 Год назад
யார்.ஆட்சிக்கு.வந்தால்.நன்றாக.இருக்கும்.சொல்லுங்கள்.ஐயா.மத்தியிலும்.மாநிலத்திலும்.
@gopal77namasivayam
@gopal77namasivayam Год назад
Iyyya,pls come to NTK
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 Год назад
எளிமையான தியாகத்தோடு மக்களுக்காகவே தொண்டு செய்து வாழ்ந்த காமராஜரைப் பற்றி மிகவும் மோசமாக களங்கம் கற்பித்து அந்த பொற்கால ஆட்சியை பறித்து இப்போது ஊழலுக்கு துணைநிற்கின்றவர்களை மக்கள் இனம் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இது தமிழகத்தை நாசமாக்கி ஒன்றும் இல்லாமல் செய்துவிடும்.
@vnachi521
@vnachi521 Год назад
தமிழகத்தையும்,தமிழ் மக்களையும் காப்பற்ற தமிழ்தேசிய நாம்தமிழர் கட்சி பாடுபடுகிறது.அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்.
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 Год назад
Excellent interview Sir .
@JayaKumar-jf3jz
@JayaKumar-jf3jz 11 месяцев назад
வணக்கம் உண்மையை பேசியதற்க்கு நன்றி.
@vivekanandhanvivek8104
@vivekanandhanvivek8104 Месяц назад
பணத்துக்காக நடித்து உயர்ந்தவனுக்கு பணம்தான் பெரிதாகும். மக்கள் நலம் பெரிதன்று.
@rangarajugovindaraju2441
@rangarajugovindaraju2441 Год назад
திருடனுக்கு திருடன் காவல் ஷத்தியமா இவன் காவல் கஅரண் டும் டும் டும் டும் டும்😢😢😢😢
@krishnamoorthyrajamanickam7750
@krishnamoorthyrajamanickam7750 11 месяцев назад
திரு பழ.கருப்பையா அவர்களின் இந்த உரையாடல் மிகவும் சிறப்பாக ஆவேசமாக இருப்பது.அவர்களின் இந்த உரையாடல் உண்மைத்துவம் உள்ளது அதை மறுக்க முடியாது.மக்கள் இதை புரிந்து வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
@kumarankumaran9479
@kumarankumaran9479 Год назад
Nalla ucharippu aavanna rasa
@SuperBoogie2011
@SuperBoogie2011 Год назад
Super thinking.Such people should lead our State.
@swami8774
@swami8774 Год назад
இங்கே உள்ளவர் தானே ஓட்டுபோட்டு இங்குள்ளவர்களை தேரந்தெடுத்தால் இங்குள் BJP கெட்ட கட்சியாகிவிட முடியுமா? என்ன ஒரு சொத்தை வாதம்
@r.malalakshmirajaram1835
@r.malalakshmirajaram1835 Год назад
super
@nagarajanramachandran7275
@nagarajanramachandran7275 Год назад
Mr. Thirumavalavan is much bothered about puranic period sanathana dharma, Manusmrithi, etc, etc, but ! No word about Tasmac scams in current scenario!
@Ponniah07
@Ponniah07 11 месяцев назад
Remand prisoner is nothing but a prisoner whether convicted or not.
@murugananthamg1399
@murugananthamg1399 Год назад
Iyya avargal cm aga thaguthiyudayar
@rameshbabuelectricals7400
@rameshbabuelectricals7400 Год назад
எடப்பாடி மதுகடையில் அதிகம் வாகினார் என்று திமுக சொல்லு மானால் அப்போ திமுக எதிர் கட்சி யாக இருந்த போது ஏன் கேள்வி கேட்க வில்லை அப்போதும் பங்கு வாங்கி மவுனமாக இருந்தாரா இப்போதைய முதல்வர்?
@user-zn7fh4kp5f
@user-zn7fh4kp5f Месяц назад
சரியாக பேசுகிறார் 👍👍 செந்தில் பாலாஜி விஷயம் மிகவும் சரியே
Далее
Я нашел кто меня пранкует!
00:51