Тёмный

சென்னையில் இறங்க வந்த Saudia 747 எப்படி மேலேறியது தெரியுமா? | Saudi Arabian Airlines 

Paraparapu Media
Подписаться 531 тыс.
Просмотров 2,6 млн
50% 1

முதல் பாகத்துக்கான லிங்க் - • சென்னையில் இறங்க வந்த ...
Saudia, now Saudi Arabian Airlines, came to land in Chennai landed in a different runway in a different location. Saudia, also known as Saudi Arabian Airlines (الخطوط الجوية العربية السعودية), is the national carrier airline of Saudi Arabia, based in Jeddah. This viedeo is all about how it departed from Thambarem, Tamil Nadu. The airline's main operational base is at King Abdulaziz International Airport in Jeddah. King Khalid International Airport in Riyadh and King Fahd International Airport in Dammam are secondary hubs. The airline is the third largest in the Middle East in terms of revenue, behind Emirates and Qatar Airways.
Direction : Rishie
Production : Paraparapu Media.
Contact info:
Mail - paraparapumedia@gmail.com
#SaudiArabianAirlines #Chennai #ChennaiAirport

Опубликовано:

 

6 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 423   
@ParaparapuMedia
@ParaparapuMedia 3 года назад
முதல் பாகத்துக்கான லிங்க் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6Am_hfhF5jM.html
@Dhanasekar-wl7lg
@Dhanasekar-wl7lg 2 года назад
இந்த தகவல மிகவும் ஆா்வத்துன கேட்க்கும் விதமாக இருந்தது.விமானத்தை பரக்க விட்ட விமானி இன்று உயிருடன் இல்லையே என வருந்துகிறேன்.எந்த ஒரு செயலையும் ஆக்கபூர்வமாய் சிந்தித்து தன்நம்பிக்கையுடன் செய்தால் இது போன்ற வீரச்செயல்களை செய்து முடிக்க முடியும்.நன்றி.
@ParaparapuMedia
@ParaparapuMedia 2 года назад
நன்றி
@seiyadoubarack3087
@seiyadoubarack3087 4 года назад
அந்த பிலேன்ல நானும் வந்தேன் சவுதிய்ல் இருந்து இரவு 1மனி புரப்பட்டு இன்டியா காலை 6 மனிக்கு தாம்பரம் வந்த.து 10மனிக்குமேல கதவை திரந்தார்கள் அதர்க்கு அப்ரம் ஏனி படி வந்து பஸ் வந்துஒரு பஸ்க்கு பத்து நபர் மட்டும் தாம்பரம் to மீணபாக்கம் போனது லக்கேஐி இரவு பத்து மனிக்கு தான் வந்து சாப்பாடு எல்லாம் இலவசம் டூட்டிய்ம் போடவில்லேய் மலரும் நினைவுகள் இப்படிக்கு H.seiyadou barack
@SivaKumar-yr7mo
@SivaKumar-yr7mo 5 лет назад
திறமையான மற்றும் தைரியமான விமானி அமர் அவர்களுக்கு ஒரு சல்யூட்
@IbrahimIbrahim-zm9ct
@IbrahimIbrahim-zm9ct 5 лет назад
Siva Kumar அ-ஆஆஆஆஆஆஆஆஆஎஎ
@rs4298
@rs4298 4 года назад
👮‍♂️❤💪salute
@savarynelson
@savarynelson 3 года назад
Who r all after soorarai pottru movie 👍
@johnsilvester2707
@johnsilvester2707 2 года назад
மிக சிறந்த விமானி...
@sivalingamlingam233
@sivalingamlingam233 3 года назад
அவர் மிகவும் திறமையான விமானியாகத்தான் இருக்க முடியும்
@narank9747
@narank9747 4 года назад
இந்த சம்பவம் நடந்தது 1997 எனது நன்பன் வந்தான் (எனது பொருளும் அன்று புதிதாக அறிமுகமான aiwa autio CD செட்டும் ) அன்று நிறைய சுங்கவரி விதிக்கும் நேரம்.ஆனால் இவர்கள் காலை 9 மண்க்கெல்லாம் வெளியே வரவேண்டியவர்கள் மாலை 3 மணியாகி விட்டது சுங்கவரி க்கு வரிசையில் நிற்க வைத்தவுடன் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் சுங்கவரி இந்த பிளைட்டில் வந்த யாருக்கும் வரி விதிக்கவில்லை அதில் எனக்கும் லாபம்.
@Kskumaran08
@Kskumaran08 5 лет назад
உண்மைலேயே பரபரப்பு கடவுள் தான் காப்பாற்றினார்
@jeyrams8728
@jeyrams8728 5 лет назад
பரபரப்புக்கு குறைவேயில்லை. செய்தியானாலும் இத்தனை சுவாரஸ்யத்துடன் சொல்வது ரிஷிக்கு மட்டுமே சாத்தியம். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ......
@vijisinthu3400
@vijisinthu3400 5 лет назад
Arimai
@yasararafath3373
@yasararafath3373 4 года назад
Yes bro
@antomerinj8837
@antomerinj8837 2 года назад
B mlih
@antomerinj8837
@antomerinj8837 2 года назад
Hi to a
@vijaykumarrasuudaiyar6430
@vijaykumarrasuudaiyar6430 5 лет назад
உங்களை தவிர வேறு எவரும் இவ்வளவு சுவாரசியம் ஆக கூறுவதாக நான் உணரவில்லை...அருமையான உச்சரிப்பு தெளிவான உரை கம்பீரமான குரல்..வாழ்த்துகள்
@buruhani1
@buruhani1 5 лет назад
ஆம் 👍 அருமை 👌 சர் அவர்கள்
@mohamediskandar9522
@mohamediskandar9522 5 лет назад
Yes....!
@vigneshp9940
@vigneshp9940 5 лет назад
Super, a big salute to that pilot
@manobharathi7485
@manobharathi7485 5 лет назад
அமா
@vmurugan4520
@vmurugan4520 5 лет назад
Super
@ParaparapuMedia
@ParaparapuMedia 5 лет назад
எமது Telegram குழுவில் இணைவதற்கான இணைப்பு. t.me/Paraparapu_media பரபரப்பு மீடியா மாணவர் குழுவில் இணைவதற்கு.... chat.whatsapp.com/JxMT3NSiLjmLm7o0H5aIUd பரபரப்பு மீடியா அறிவியல் குழுவில் இணைவதற்கு.... chat.whatsapp.com/FgTP1SbTHTNKxxqCEulmZv பரபரப்பு மீடியாவின் வர்த்தக குழுவில் இணைவதற்கு..... chat.whatsapp.com/CM6ehVdbAU0Fmc4Tc6zRxe பரபரப்பு மீடியாவின் இயற்கை விவசாயம் குழுவில் இணைவதற்கு.... chat.whatsapp.com/Blpaqw58Au004vp4p4QDE7 பரபரப்பு மீடியாவின் WhatsApp குழு-6ல் இணைந்து கொள்வதற்கான லிங்க்: chat.whatsapp.com/BAcOR2mL8t2LKsfpF4mDSe பரபரப்பு மீடியாவின் அட்மின் மட்டுமே பதிவுகள் போடக் கூடியதாக திறக்கப்பட்டுள்ள எமது குழுவில் இணைந்து கொள்வதற்கான லிங்க்: chat.whatsapp.com/LI8DNMAWu0I0qSVtyNdV82 எமது முகப்புத்தக பக்கத்துக்கு வாருங்கள்.🙏💐 facebook.com/Paraparapumedia-650322961833871/ எமது twitter பக்கத்திற்கும் வாருங்கள் 🙏 twitter.com/paraparapumedia
@jegatheshmurugan5929
@jegatheshmurugan5929 5 лет назад
l
@ameenboy1573
@ameenboy1573 5 лет назад
Paraparapu Media
@MONSTERMECHANICALTAMIL1
@MONSTERMECHANICALTAMIL1 5 лет назад
Paraparapu Media Apparent women water energy Bala Puja obelia
@SenthilKumar-dv2xk
@SenthilKumar-dv2xk 5 лет назад
Paraparapu Media
@rev.joeldass8875
@rev.joeldass8875 5 лет назад
Paraparapu Media in t
@7streammaddy248
@7streammaddy248 5 лет назад
என்ன ஒரு தெளிவான விளக்கம். தொடரட்டும் உமது பணி..
@ParaparapuMedia
@ParaparapuMedia 5 лет назад
மிக்க நன்றி
@mujeeburrahuman7800
@mujeeburrahuman7800 5 лет назад
முயற்சியோ உருதியான வெற்றியை தருகிறது மனதில் தைரியமும் உருதியும் அவரின் மனநிலை
@ramaniramani8300
@ramaniramani8300 5 лет назад
👏👏👏👏👏👏👏நம்ம ரிஷி அண்ணா போலவே அவரும் அருமையான பைலட்டாக இரிந்திருப்பார்.💐💐
@mohamedsaajith4005
@mohamedsaajith4005 5 лет назад
இந்த செய்தியை நான் சுமார் 8 வருடங்களுக்கு முதல் கேள்விப்பட்டேன் இருந்தும் சரியான தெளிவு இல்லை இந்த சம்பவத்தின் தெளிவான விபரத்தை சுமார் எட்டு வருடமாக எதிர்பார்த்த எனக்கு இப்படி தெளிவாக என்மூச்சுத்தமிழில் கொடுத்தற்கு நன்றி றிசி ஐயா நன்றி பரபரப்பு மீடியா
@shalinimadhan5853
@shalinimadhan5853 5 лет назад
To
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 2 года назад
சாகச் செயல் கள் ஸர்கஸில் நடப்பதை ப் பார்க்க முடியும் மீண்டும் மீண்டும். ஆனால் இந்த மாதிரி யான சாதனையை ஒரே முறை தான் பார்க்க முடியும். அதுவும் திடுக்கிடும் நெஞ்சு டன்.Hats off to the brave PiLot.Jayhind!
@hameeddawood1273
@hameeddawood1273 5 лет назад
Pallavan bus la passenger ah kootitu ponathu thaan sema...
@ParaparapuMedia
@ParaparapuMedia 5 лет назад
😊👍
@sohardaniel
@sohardaniel 5 лет назад
Namma yaaru
@vas885
@vas885 3 года назад
At that time it was famous
@you_me_2gether
@you_me_2gether 3 года назад
I'm seeing this video after soorarai pottru movie😂😂😂
@ParaparapuMedia
@ParaparapuMedia 3 года назад
ஹா ஹா ஹா
@savarynelson
@savarynelson 3 года назад
Mee to bro👍
@missionpassed7127
@missionpassed7127 3 года назад
Soorarai pottu ila bro soorarai potru
@jayakumarp9648
@jayakumarp9648 5 лет назад
super captain..என்னாலும் விமானத்தை இயக்கி இருக்க முடியும்..நான் அப்பொழுது எட்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன், அதனால் விடுமுறை கிடைக்கவில்லை...
@prtibrahim2002
@prtibrahim2002 5 лет назад
விடுமுறை கொடுத்திருந்தாலும் ஹா ஹா ஹா ஹா ஹா
@mani.528
@mani.528 5 лет назад
Hi
@tharun8393
@tharun8393 5 лет назад
I am pilot
@omjaffaralimduthuman5229
@omjaffaralimduthuman5229 4 года назад
Captain அம்மார் ஜம் ஜூம் அவர்களுக்கு அல்லாஹூ தாலா ரஹ்மத்து செய்வானாக
@m.s.k.thiruvidaimarudur4803
@m.s.k.thiruvidaimarudur4803 3 года назад
நல்ல அனுபவமுள்ள விமானி.. சூப்பர்... செம்ம...
@cinemaNews6404
@cinemaNews6404 2 года назад
ஆழமான புரிதல் மன உறுதி பொருமை இதன் வெற்றி பெற்றார்.
@ausbabu9203
@ausbabu9203 5 лет назад
Thanks brother for the video, waiting for somemore interesting videos
@samraj3179
@samraj3179 5 лет назад
Certainly an extraordinary pilot who was bold, daring, intelligent, who placed his trust in God by performing a prayer before achieving the feat, of an almost impossible task. . A man worthy of a big salute.
@ParaparapuMedia
@ParaparapuMedia 5 лет назад
Sam Raj ... You are correct.
@cjbmaa
@cjbmaa 4 года назад
Thanks for covering this with many details. I would like to add certain other challenges faced. Air India is responsible for handling Saudia airline in Chennai. We got a frantic calls immediately after it’s landing because the passengers and baggage can’t be brought out with Air Force equipments. We needed to rush ground equipment to Tambaram from Tirusoolam. These equipment are slow moving. They didn’t have registration to move on the public roads. We knew that local police officials will not have the powers to permit this movement. So we called IG of police Mr. Ravindran IPS to intervene. He not only allowed but also asked the police to escort. When we started the march, the traffic piled up beyond Tambaram on one side and beyond Guindy on the other side. Only after we reached the passengers could be brought out. They were then taken by busses to the Airport for immigration and customs. Took more than 4 hours. It was a big ordeal for the pax and crew. The other details which need mentioning is there was no possibility of removing the wings and towing it at all. Wings can’t be removed like that and aircraft can’t be towed on ordinary roads; they can’t take the load. There’s no entry point for aircraft to enter by road. Another information is that airline had to pay huge amount to airforce towards repair of the runway. And huge amount to Air India for this special handling. Equipment are charged on hourly basis. But Saudi was very rich at that time and they happily paid.
@arputharajr7842
@arputharajr7842 5 лет назад
அட்டகாமான பதிவு ரிஷி
@kthani2819
@kthani2819 3 года назад
தன்னை வளிநடத்துபவனை நினைத்து தன்னம்பிக்கை ஏற்படுத்திக்கொண்டார் .
@rasheedksa7824
@rasheedksa7824 5 лет назад
உண்மை சம்பவம் அன்றேய தினம் எங்கள் உறவினர்கள் அழைக்க சென்னை விமனநிலையத்தில் காத்துருந்தோம் ஆனால் விமானம் வரவில்லை என்று அனைவரும் நம் இல்லத்திற்க்கு செல்ல பிறகு விஷயம் தெரிந்தது உண்மை சம்பவத்தை வெளிபடையாக அறிவித்ததுக்கு நன்றி பரபரப்புக்கு பாரட்டு
@babumaraika9859
@babumaraika9859 2 года назад
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு சுவனத்தில் நற்பவியை கொடுப்பாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@zakixx6505
@zakixx6505 5 лет назад
சாதனையாளர் அமார்.... வாழ்த்துக்கள்....
@surveypandian8017
@surveypandian8017 5 лет назад
Olmsted
@karthikv9462
@karthikv9462 5 лет назад
மிகவும் சுவாரஸ்யமாக கூறுகிறீர்கள்...சிறப்பான தகவல்
@ParaparapuMedia
@ParaparapuMedia 5 лет назад
நன்றி
@mdbilal2010
@mdbilal2010 5 лет назад
Real life hero . salute to Captain Amaar .
@marichamy3570
@marichamy3570 5 лет назад
சுவாரஷ்யத்திற்கு குறைவேயில்லை அருமயான திட்டமிடல் மற்றும் திறமை
@amslivings1675
@amslivings1675 2 года назад
உண்மைதான் இந்த சம்பவம் நடக்கும்போது நான் சவுதி dammam இல் இருந்தேன் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு இருந்தது...1997
@ParaparapuMedia
@ParaparapuMedia 2 года назад
கருத்திடலுக்கு நன்றி.
@riyathcopriyathcop6402
@riyathcopriyathcop6402 5 лет назад
Saudi Arabian airlines you are so lucky to have a best captain
@dhanpalr9335
@dhanpalr9335 3 года назад
சூப்பர் சூப்பர்....🥰😍💅👌👌👌👌👍🏼💝🧞
@jafernazeer1540
@jafernazeer1540 5 лет назад
1997 June 2 il irangiya antha flight il nanum oru payani
@ParaparapuMedia
@ParaparapuMedia 5 лет назад
அதிஷ்டசாலி. Jafer Nazeer
@SrinivasanMRK
@SrinivasanMRK 5 лет назад
i was doing parade.
@bravelatha59
@bravelatha59 5 лет назад
Really
@SrinivasanMRK
@SrinivasanMRK 5 лет назад
brave latha yes. during training period parade was a routine.
@Hustle_hub120
@Hustle_hub120 5 лет назад
Omg ☹ super sir
@venkateshr8905
@venkateshr8905 5 лет назад
Hats off to that pilot👏
@meeramahroof5431
@meeramahroof5431 5 лет назад
அந்த விமானிக்கு ஒரு சபாஷ் போடலாம்.
@pratheeshr3528
@pratheeshr3528 5 лет назад
மிக அருமையான பதிவு
@kandasamiyogarajah6246
@kandasamiyogarajah6246 5 лет назад
Very interesting thank you
@ChandraKumar-ge8cb
@ChandraKumar-ge8cb 5 лет назад
Super Capten and Sinear Officers all tha best to alll
@vaisukumarkumar1828
@vaisukumarkumar1828 5 лет назад
super..intha thagaval unmaithan enathu mama airforce il pani seitha pothu tambaram thil iruthar avar apothey intha nigalvai soli irukirar ana rishi sonnathum miga swarashmayanga irunthadhu
@ParaparapuMedia
@ParaparapuMedia 4 года назад
மிக்க நன்றி.🙏
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 2 года назад
வணக்கம் நண்பர்களே பரபரப்பு நமக்கு எல்லாம் கிடு கிடுப்பு ஒரே பட படப்பு உங்கள் சேய்யதிகளை கேட்டுக்கும் போது ஒரே சுறு சுறுப்பு பார்க்கும் போது ஒரே மூச்சில் பரபரப்பு ஏற்பட்டது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💪💪🙏🙏🙏🙏🙏🌺🌺🫁🧚👍🙌👏💥💘👌👌👌🙏🙏💪🌺🫁🌺🌞
@ParaparapuMedia
@ParaparapuMedia 2 года назад
நன்றிகள் பல🙏.
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 2 года назад
@@ParaparapuMedia நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் குடும்பத்தாருக்கும் நன்பருகளுக்கும் பாராட்டும் வாழ்த்துக்களும் 🙏🙏🙏🙏🙏💪💪🌺👌🌹🌷
@kajendrannone2437
@kajendrannone2437 4 года назад
Amazing jop.... congratulations pilot sir
@MohamedSayed-ux9ph
@MohamedSayed-ux9ph 5 лет назад
அருமை
@mariyamjalal3069
@mariyamjalal3069 4 года назад
Amazing negal solla solla nanum unmaiyave Aathirthen Nanpare
@ParaparapuMedia
@ParaparapuMedia 4 года назад
மிக்க நன்றி
@jagadeeshwaran3126
@jagadeeshwaran3126 5 лет назад
super your great captain
@ganapathyvenkataraman8918
@ganapathyvenkataraman8918 2 года назад
Nice back ground voice.i enjoyed much
@vinothkumar4026
@vinothkumar4026 5 лет назад
நிதான திட்டமிடல், தைரியமான முடிவுகள். நல்ல பலன். ஆனால் ஒரு முக்கிய விஷயம் பாகங்கள் பிரித்து சாலை மார்க்கமாக கொண்டு சென்று இருந்தால் மோசமாக இருந்து இருக்கும் காரணம் போக்குவரத்து நெரிசல். மேலும் வழியில் கப்பம் கட்ட வேண்டும் பொங்களுக்கு வசூல், இருந்தாலும் 747 என்றுமே விண்னரசி தான்
@prasanaj8095
@prasanaj8095 5 лет назад
தகவலுக்கு நன்றி ....."
@ParaparapuMedia
@ParaparapuMedia 5 лет назад
நன்றி
@proudindian1829
@proudindian1829 5 лет назад
Wowww.......!!👏
@Logu-ij9yg
@Logu-ij9yg 5 лет назад
Proudly powered Indian
@ariyanglobal2131
@ariyanglobal2131 3 года назад
Soorarai pottur movie watching people
@snpdev
@snpdev 5 лет назад
I know when it happened, I lived in Nanganallur (Place showed in map), good job
@prakaashj5485
@prakaashj5485 5 лет назад
After that what happened to first pilot who landed the plane at Tambaram air field instead of Madras airport?
@A330KSA
@A330KSA 2 года назад
هذا بفضل الله ثم بفضل الكابتن عمار جمجوم 🇸🇦🇸🇦🇸🇦🇸🇦💪🏽
@wisemansamariyan4620
@wisemansamariyan4620 4 года назад
very nice, congratulations
@umeshsusi5470
@umeshsusi5470 5 лет назад
Captain I proud of you
@kamaraj8120
@kamaraj8120 3 года назад
எப்படி பட்ட திறைமைசாலியைக்கூட மரணம் விட்டு வைப்பதில்லை என்பது வருத்தம் தான் அந்த விமானிகளுக்கு வீரவணக்கம்.
@vitaminprotein7119
@vitaminprotein7119 3 года назад
Aprm epdi C17 globemaster, IL76 of IAF fly there?? Is it only for IAF fighters or for transport aircraft too??
@chartedwealthcompounding
@chartedwealthcompounding 4 года назад
please up date its nat pallavan transport metro transport corporation pallavan is long back
@DeepakZephyr15
@DeepakZephyr15 5 лет назад
I don't see any such news for the video you have made. When did this happen? Can you share any article or any link, that this incident actually happened??
@mahapraba7506
@mahapraba7506 5 лет назад
Super ji
@mubarakbanu6531
@mubarakbanu6531 4 года назад
MUBARAK. KRISHNAGIRI rain
@ilayaraja2244
@ilayaraja2244 5 лет назад
Wow!!! Great salute sir
@ParaparapuMedia
@ParaparapuMedia 4 года назад
Thank you
@imthiyaskhan4368
@imthiyaskhan4368 5 лет назад
Yesterday night I m confused How to take off
@adhavansurya7680
@adhavansurya7680 5 лет назад
Bro unga Tamil words & speeching way is very super
@ParaparapuMedia
@ParaparapuMedia 5 лет назад
Thank you
@martgnan5419
@martgnan5419 2 года назад
A Great achievement by air pilot
@martgnan5419
@martgnan5419 2 года назад
With the help of Almighty.
@Vishal-tk8vo
@Vishal-tk8vo 3 года назад
This incident can be taken as a short film with a duration of 45-50 minutes. Quite interesting
@sumanmayilvaganam5463
@sumanmayilvaganam5463 2 года назад
Wow good job congratulations sir
@jairudhras3219
@jairudhras3219 4 года назад
Super post. Sir please details explain MH370
@ParaparapuMedia
@ParaparapuMedia 4 года назад
Thanks for your comment.
@logamurugaraj
@logamurugaraj 5 лет назад
They risked people's life who are living there.
@seerangan.kkrishnasamy2103
@seerangan.kkrishnasamy2103 5 лет назад
Paraparappana paytchu super
@HabiburRahman-zj3sg
@HabiburRahman-zj3sg 5 лет назад
Proud to be captain
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 5 лет назад
Good neus. Great Heuman
@ParaparapuMedia
@ParaparapuMedia 5 лет назад
Thank you
@BadBoy-oc2ud
@BadBoy-oc2ud 4 года назад
Trichy airport for air india news please
@ParaparapuMedia
@ParaparapuMedia 4 года назад
safeek safeek ஏற்கனவே இரு காணொளிகளை வெளியிட்டோமே..
@lmanimegalai3313
@lmanimegalai3313 5 лет назад
Sema idea
@ParaparapuMedia
@ParaparapuMedia 5 лет назад
😊
@pawankalyan3460
@pawankalyan3460 5 лет назад
Superb
@ParaparapuMedia
@ParaparapuMedia 4 года назад
Thank you
@thilakkumar5805
@thilakkumar5805 5 лет назад
As an aeronautical engineer my advice is 1 week wait pandrakku temporary ah runway oda length ah adhigam pannirundha ivlo kastam patturukka thevai ila
@ParaparapuMedia
@ParaparapuMedia 5 лет назад
THILAK KUMAR... அது சுலபம் அல்ல. காரணம், விமானத்தளம், மத்திய அரசுச் சொத்து. வெளியே நிலம் கொடுக்க வேண்டியது மாநில அரசு. நிதி ஒதுக்கீடு செய்வது யார்? ரன்வே அமைக்க சவுதி பணம் கொடுக்க தயாராக இருந்தாலும், ரிசர்வ் வங்கி அனுமதி தேவை.
@riyathcopriyathcop6402
@riyathcopriyathcop6402 5 лет назад
The best in the world
@raashidahamed8925
@raashidahamed8925 5 лет назад
எனக்கு அப்போது 24 வயது இது மிகவும் பரபரப்பான சுவாரஸ்யமான சம்பவம் பத்திரிகைகள் கேப்டன் செய்தது மாபெரும் தவறென்றாலும் அவர் மிகப்பெரிய திறமைசாலி என்று குறிப்பிட்டன ! விகடனில் நாட்டு நடப்பு சிரிப்பு வருது தலைப்பில் நகைச்சுவை வந்தது அதில் இரண்டு இன்னும் நினைவில் உள்ளது. பைலட் 1 : என்னசார் இது ரன்வேயில் கார் பஸ்ஸெல்லாம் ஓடுது! பைலட் 2 : யோவ் நல்லா பாருய்யா அது மவுண்ட் ரோடு! பைலட் 1: எதுக்கு நமக்கு முன்னால ஒரு குட்டி விமானம் பறக்குது? பைலட் 2: நம்மை பத்திரமா ஏர் போர்டுக்கு கூட்டிகிட்டு போகத்தான் !!
@gbharathrajput6804
@gbharathrajput6804 5 лет назад
Great. Your long term Memory Power.
@Samueljohn95
@Samueljohn95 3 года назад
Anybody here after soorarai potru 😂
@ParaparapuMedia
@ParaparapuMedia 3 года назад
😊
@durairaja8599
@durairaja8599 5 лет назад
SUPER Anna
@ParaparapuMedia
@ParaparapuMedia 4 года назад
நன்றிகள்🙏
@SrinivasanMRK
@SrinivasanMRK 5 лет назад
that day we were doing parade.
@dhinakarannagarathinam9725
@dhinakarannagarathinam9725 5 лет назад
Super talented man😍
@ParaparapuMedia
@ParaparapuMedia 5 лет назад
👍
@SasiKumar-qm8zn
@SasiKumar-qm8zn 5 лет назад
சென்னைவாசிகளுக்கு அப்போது என்ன பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது?
@ParaparapuMedia
@ParaparapuMedia 5 лет назад
Sasi Kumar ... எதுவும் செய்யப்படவில்லை.
@aathisiva3681
@aathisiva3681 5 лет назад
ஆரம்ப இசை பெரிதாக இருக்கிறது.
@kaarthikpraveen
@kaarthikpraveen 5 лет назад
Very interesting
@ParaparapuMedia
@ParaparapuMedia 5 лет назад
Thank you
@ggbalaji27
@ggbalaji27 3 года назад
Hands off great 👍 sir
@ParaparapuMedia
@ParaparapuMedia 3 года назад
Thanks ggbalaji27
@ganesanr460
@ganesanr460 5 лет назад
Great pilot sir...
@pristsathish4752
@pristsathish4752 5 лет назад
Ama packing fee yaruku katunaga air foce ka ? Air port ka?
@karbioster
@karbioster 5 лет назад
அந்த கேப்டனின் புகைப்படம் இருந்தால் பகிரவும் . அந்த மாமனிதரை பார்க்க வேண்டும் . கூகுளில் தேடினேன் . கிடைக்கவில்லை .
@prasannagobi5022
@prasannagobi5022 4 года назад
Entha nalla kaariyatha pannunavanga photo lam poda maatangapa
@isaig892
@isaig892 4 года назад
😭
@valagamraghunathan
@valagamraghunathan 3 года назад
Wonderful.. 🙏🙏🙏👍👍👍👏👏👏
@ParaparapuMedia
@ParaparapuMedia 3 года назад
Thank you very much
@boopathip3280
@boopathip3280 5 лет назад
sema pailet bro
@kabil8957
@kabil8957 3 года назад
Anybody after soorarai pottru movie...🔥🔥
@ParaparapuMedia
@ParaparapuMedia 3 года назад
Video posted on Jan 11, 2019
@thirugnanasambanthamm4546
@thirugnanasambanthamm4546 5 лет назад
Salute to captain
@padmajapagadala7224
@padmajapagadala7224 5 лет назад
Excellent speech 👌 thrilling move to move the plane safely landed in Chennai airport, hat's off Captain and narated speech
@kprakash8067
@kprakash8067 2 года назад
ஒரு விமானம் ‌மேலெழுந்து பறப்பதற்கு, மிக நீண்ட ரன்வேயில் வேகமாக ஓடி எஞ்சின் மிக வேகபடுத்தப்பட்டு, அதன்பிறகு விமானம் மேலெழுந்து பறக்கிறது. குறைவான ரன்வே கொண்ட விமானதளத்தில், ரன்வே எங்கே முடிவடைகிறதோ அங்கே கொண்டுபோய் விமானத்தை நிறுத்தி, ரன்வேயின் தொடக்கம் வரையில் பின்னாகவும் சற்று வேகமாகவும் ‌விமானத்தை இயக்கி எஞ்சினை சூடாக்கி மற்றும் வேகமாக்கி‌, அங்கிருந்து ரன்வேயில் முன்னோக்கி விமானத்தை வேகமாக இயக்கி மேலெழ செய்ய முடியுமா?
@dhamodharan6803
@dhamodharan6803 5 лет назад
Great and skillful driver..
@ParaparapuMedia
@ParaparapuMedia 5 лет назад
👍
@sarosrr7802
@sarosrr7802 5 лет назад
@@ParaparapuMedia and
@sribose9026
@sribose9026 5 лет назад
avar maranikkaillai, saadhanainaayagankku maranamillai
Далее
Иран и Израиль. Вот и всё
19:43
Просмотров 1,5 млн